ரங்கராஜன் சத்யராஜாக மாறியதன் பின்னணி..சத்யராஜ் சினிமாவில் மட்டும் வில்லன் அல்ல | Behind Cinema

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy,community, sect, or religion.
    The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. #behindcinema #sathyaraj #sathyarajcomedy #sathyarajspeech #sathyarajmovies #rajinikanth #sivakumar #shivakumar #barathiraja #vijay #vadivelcomedy #vadivelu #manivannan #gowndamani #rajinikanth #kamalhaasan #shankar

Komentáře • 221

  • @meenaksisundaramns5416
    @meenaksisundaramns5416 Před měsícem +11

    கர்நாடகா வில் மன்னிப்பு கேட்ட மாவீரன்!

  • @sundargtuti
    @sundargtuti Před měsícem +14

    பிராடுக்கார அக்மார்க் நடிகன் சத்யராஜ், வாய்ப்புக்காக எப்படி வேணும்னாலும் ஈயம் பூசும் ஆள்...

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 Před měsícem +38

    Sathyaraj D M K Sanki
    I mean yaddy under wear 🩲 ,

  • @Prabath1980
    @Prabath1980 Před měsícem +8

    சத்யராஜ் அவர்களை புகழ்ந்து பேசுவதற்கு ஏதும் இல்லை ஆனால் பாண்டியன் அவர்கள் அறை குறையாக விவரம் தெரியாமல் பேசி வருகிறார்

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Před měsícem +9

    பாலைவன ரோஜாக்கள் , மக்கள் என் பக்கம் , காக்கிச் சட்டை , Mr . பாரத் படங்களும்கூட இவரை அடையாளம் காட்டும் அளவுக்கு சிறப்பாக செய்திருந்தார்..

  • @bankbaalu6765
    @bankbaalu6765 Před měsícem +42

    ஈமு கோழி விளம்பர நாயகன் அதை மறந்து விட்டாயா தமிழா

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 Před měsícem +39

    பாண்டியன் அவர்கள் எல்லா பேட்டியிலும் எதையோ சொல்கிறார் அவர் சொல்வதில் பாதி தான் உண்மை

    • @user-tl7dw5ug6y
      @user-tl7dw5ug6y Před měsícem +2

      Nothing is truth, only imagination

    • @cv8692
      @cv8692 Před měsícem +1

      So true this guy is a fool says whatever comes in his lips

    • @rajanssundar
      @rajanssundar Před měsícem +1

      உம்மையே கிடையாது என்று சொல்ல முடியாது நெருப்பு இல்லாம புகை இல்லை 🤣🤣

    • @rajeshchinnukutty2620
      @rajeshchinnukutty2620 Před měsícem

      True sago

  • @sundararajanr3497
    @sundararajanr3497 Před měsícem +15

    This fellow 50% fault news.Bharathiraja's Kadalora kavthaikal big hit.Actor Sivakumar initially advised & supported him well.

  • @kannansrinivassan8662
    @kannansrinivassan8662 Před měsícem +4

    வந்த வினையும் வருகின்ற வல் வினையும்
    கந்தன் என்று சொல்ல கலங்கும்.
    ஆனால் செய்த வினையும் செய்கின்ற தீவினையும் ஒரு நாள் உன் தலையை சுற்றி அடிக்கும்.
    யாரும் தப்ப முடியாது.

  • @saravanananburajan835
    @saravanananburajan835 Před měsícem +8

    வால்டர் வெற்றிவேல், தாய்நாடு இந்த படமெல்லாம் தெரியுமா?

  • @sivaguru8071
    @sivaguru8071 Před měsícem +93

    ஈமு கோழி மூலம் பல ஆயிரம் தலையில் மிளகா அரைத்த சத்து மாமா😂😂😂😂😂

    • @kathiravants6827
      @kathiravants6827 Před měsícem +1

      மக்களின் பேராசைக்கு யாரும் ஒன்னும் செய்ய முடியாது

    • @sarveswaran4330
      @sarveswaran4330 Před 17 dny

      I have good memories. Sarath, parthipan and some others

  • @sajeevkumar9373
    @sajeevkumar9373 Před měsícem +18

    நீங்க சொல்றத விட சத்யராஜ் பத்தி எங்களுக்கு நிறைய தெரியும்

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 Před měsícem +2

    Hattoff to you Sathya Raj sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 for Tamil people's support ❤❤❤

  • @SathishKumar-sh4je
    @SathishKumar-sh4je Před měsícem +5

    பாகுபலி படத்தில் நடித்ததற்காக படம் திரைக்கு வர கர்நாடக மக்களிடையே மன்னிப்பு கோரினார்

  • @rajabalasubramaniyan5113
    @rajabalasubramaniyan5113 Před měsícem +11

    நூறாவது நாள்.... படம்தான் வாய்ப்பை கொடுத்து

  • @ramani1552
    @ramani1552 Před měsícem +22

    ரொம்ப மிஸ்ஸிங்...... ரொம்ப கப்சா 😅😅😅😅😅😅😅

  • @masssenthoor9368
    @masssenthoor9368 Před měsícem +18

    Sathyaraj oru mamakaran thamilan solli emathuravan topakkur

  • @kajendranramasamy7177
    @kajendranramasamy7177 Před měsícem +6

    His father was a surgeon and his grandfather graduated from London 1930 he comes from a royal family.

    • @rajamannarsaravana1697
      @rajamannarsaravana1697 Před měsícem

      Enga avaru relation

    • @Breeze10120
      @Breeze10120 Před 12 dny

      உக்கடத்துல கிளினிக் வெச்சிருக்கிறார். ராயல் பேமிலியாம் 😂 ஒரு நல்ல பேமலி பேக்கிரவேண்ட் என்பது உண்மை.

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Před měsícem +8

    புரட்சித் தமிழன் சத்யராஜ் தலைசிறந்த படங்களிலே ஜல்லிக்கட்டு வில்லாதி வில்லன் அமைதிப்படை கடலோரக் கவிதைகள் தாய்மாமன் இதில் நடித்த நடிகர் சத்யராஜ் பேச்சு உடல் கட்டுமஸ்து வேறு எந்த நடிகருக்கும் இல்லை 10 வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிப்பதை நிறுத்தி இருந்தால் மிக அழகாக இருந்திருக்கும் இப்பொழுது தேவையில்லாமல் கிழவன் வேஷம் காமெடி வாசம் என்று சகிக்க முடியவில்லை எங்களைப் போன்ற தீவிர ரசிகருக்கு இப்பொழுது இவரின் நடிப்பை பார்க்கவே சகிக்க முடியவில்லை

  • @kgsekar1
    @kgsekar1 Před měsícem +6

    His father was only a MBBS and not a surgeon he was arrested for misbehaving with a nurse. he was killed by his own servent because he misbehaved with him

    • @jothis566
      @jothis566 Před měsícem +1

      Unmai nanba.poruki dr. Corect a sonneenga.

    • @arunb8841
      @arunb8841 Před měsícem

      New info. BTW, What do you mean by this "he misbehaved with him" - Does that mean he was g*y?

    • @umamurali-wu7wb
      @umamurali-wu7wb Před měsícem

      Yes,true

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před měsícem +3

    ராஜமௌலி அந்தப்படத்தை தயாரிக்கவில்லை! இயக்கியிருந்தார்!

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před měsícem +1

    Satayaraj acted as asst villian in siranjeevi shivaji sir hero and directed by k shankar ,,movie shooter in totally ship

  • @arumugamg636
    @arumugamg636 Před měsícem +7

    கப்ஸா பாண்டி

  • @SakthiVel-vg2hh
    @SakthiVel-vg2hh Před měsícem

    He was acting with Sivaji ganeshan moviee . Movie name is Siranjeevee

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw Před měsícem

    Professor PANDIAN sir sooooopeeeeer

  • @Mgrrasigann
    @Mgrrasigann Před měsícem +4

    மூன்று முகம். ரஜினி படம். கெஸ்ட் ரோல்.சத்ய ராஜ்

    • @balazbalaz3159
      @balazbalaz3159 Před měsícem +3

      கெஸ்ட்ரோல் எல்லாம் இல்லை. அல்லக்கை அவ்ளோதான் 😂😂😂😂

  • @baskaranboss5911
    @baskaranboss5911 Před měsícem +3

    சத்தியராஜ் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்த முதல்ப்படம் சாவி படம் தான்.

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před měsícem

    Ranga rasu rouse Renga rahu school peyar.Suburban school,Ramnagar, Coimbatore.

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 Před měsícem +4

    Super Sir,
    Great Pandiyan Sir

  • @thambsir3807
    @thambsir3807 Před měsícem +8

    Minister Geetha Jeevan’s father Periasamy usurped our property where in she constructed Geetha Jeevan matriculation school…cm cell will inquire into soon… we need protection from this evil spirit

    • @thambsir3807
      @thambsir3807 Před měsícem +2

      Please spread

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv Před měsícem

      Contact savukku, let him explode

    • @rajadurai8067
      @rajadurai8067 Před měsícem +1

      Ask help to ntk political party.give an interview in brief at Ravana 2.0 u tube channel

  • @vijayalr423
    @vijayalr423 Před měsícem +1

    சுயேட்சை MLA திரைப்படத்தில் அரசியல்வாதிகளை தோலுரித்து காட்டியிருப்பார்

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Před měsícem +2

    பெரியார் கருப்பு சட்டை ஆட்டம் அன்று ஒரு ஃபேஷன்..m..
    சத்யராஜ் கமால் எல்லாம் இந்த தமாசு ஜாதி.

  • @Happy_timeschannel
    @Happy_timeschannel Před měsícem +6

    எங்கள் மண்ணின் மைந்தன் திரு.சத்யராஜ் ஐயா அவர்களைப் பற்றி பேசியதற்கு நன்றி பாண்டியன் ஐயா...

    • @anbazhaganpg5400
      @anbazhaganpg5400 Před měsícem +2

      Sathiyaraj waste of tamilnadu
      People

    • @Happy_timeschannel
      @Happy_timeschannel Před měsícem

      .

    • @ramalingambharthamathark6278
      @ramalingambharthamathark6278 Před měsícem

      துலுக் கன் சரியா சப்போர்ட் பண்ணறே. அல்லா இல்லைங்கறான். ஒத்துக்குறீயா?😂

  • @RajKumar-ow2ii
    @RajKumar-ow2ii Před měsícem

    Ambika, Radha, Kushboo, Sukanya and Bhanupriya 😜😜😜with Satya raj 😄😄

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Před měsícem +5

    1978 ல் சட்டம் என் கையில் முதல் படம்

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp Před měsícem

    Vedham pudhidhu, Poovizhi vaasaliley, En bommukutti ammaaavukku, Paalaivana Rojaakazhl, Makkazhl en pakkam, Kaakki sattai, Kadamai kanniyam kattupaadu, Mushal mariyaadhai guest role, Brahmmaa, Rickshaw mama, Jeeva, Jallikattu etc etc

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před měsícem +6

    பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதால் சத்யராஜ் அவர்களை எனக்கு பிடிக்கும்.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 Před měsícem

      ஆமாம்..வீட்டு டிரைவர் லைசென்ஸை பறித்து வைத்துவிட்டு, சம்பளம் தராமல் ஆட்டம் காட்டிய கதையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக்க! தற்குறி..அதுவும் சுயகாதலினால் தகுதிக்கு மீறி தன்னப்பற்றின கற்பனையில் இருக்கும் தற்குறி!!

  • @ragupathyv1266
    @ragupathyv1266 Před měsícem

    Madhampatti sivalumar sathyaraj's cousin.He is Utthukuli Zamindar's grandson.He is came from rich family.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před měsícem +1

    Countdown mani illai COUNTER MANI....

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 Před měsícem +4

    Welcome ji 🙏 ☺️😂😂

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před měsícem +21

    யோ காக்கி சட்டை படம்தான் சத்தியராஜ் பெயர் வாங்கி கொடுத்து.. அதற்கு முன் நூறாவது நாள் படம் தான்.. உலகிற்கு அறிமுகமானார்...

    • @mathivanan7997
      @mathivanan7997 Před měsícem +1

      தகடு... தகடு

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw Před měsícem +1

      @@mathivanan7997 super

    • @Chiragiribalan
      @Chiragiribalan Před měsícem

      விட்டேத்தியான பதிவு தரவுகள் இல்லாத கேனத்தனமாக உள்ளது

  • @Leezhe456
    @Leezhe456 Před měsícem +2

    எதோ சொல்கிறார்
    இல்லை உளருகறர்
    50% ok 100 not ok

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před měsícem +3

    Ramasamy nayakkar movie tamilnadu periyar but adrapradesh nayakkar

  • @Ss8026
    @Ss8026 Před měsícem +4

    This fellow now nancens

  • @periyasamymuthulakshmi4211
    @periyasamymuthulakshmi4211 Před měsícem +4

    ❤❤❤ அருமை சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mageshmtech
    @mageshmtech Před měsícem +1

    Original name Sathya Nataraj

  • @manimuthu1917
    @manimuthu1917 Před měsícem +1

    Mr. Bharat படம்............

  • @paramasivamg160
    @paramasivamg160 Před 26 dny

    புண்ணாக்கு பாண்டியா... கடலோர கவிதைகள் தான் அவர் ஹீரோ

  • @Zzzzdfghjnbvcxdf
    @Zzzzdfghjnbvcxdf Před měsícem +32

    சத்யராஜ் 70களிலேயே திரை உலகப் பிரவேசம் செய்து விட்டார். சிவக்குமார் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார் . உதாரணத்திற்க்கு ஏணிப்படிகள் 1979 வருடமே வந்த படம். இவர் ஏதோ பிலிம் நியூஸ் ஆனந்தனை போல் 1980களில் தான் நடிக்க வந்தார் என்று கூறுகிறார். எப்போதும் போல் உளறுகிறார். மேலும் சிவகுமார் உதவி செய்யவில்லை என்று இவர் சொல்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றொரு அண்டப்புளுகு.

    • @arvindr2101
      @arvindr2101 Před měsícem +4

      You are right, he is giving wrong information

    • @mathivanan7997
      @mathivanan7997 Před měsícem +4

      பச்சை பட்டாணி பாண்டியன்🤑

    • @prrmpillai
      @prrmpillai Před měsícem +5

      வடுகன் சத்யராஜ் வடுகன் திருமாவுக்கு தாண்டா காசு குடுப்பான்

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 Před měsícem +1

      டேய் கொஞ்சம் கூட கூச்ச மில்லமல் ​எப்படி இப்படி வடுகன் என்று பொய் சொல்லுகிறாய்? அவர் கோவை மாவட்டத்தை சேர்ந்த பச்சை தமிழன் @@prrmpillai

    • @nivethanancy5470
      @nivethanancy5470 Před měsícem

  • @tharan9093
    @tharan9093 Před měsícem +4

    Pandian u don't know nothing about sathyaraj

  • @mageshmtech
    @mageshmtech Před měsícem +1

    Count down Mani illa. Counter Mani

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 Před měsícem +2

    உங்கள் இருவரது கொள்கையும் ஒன்று தான். இதனால் தான் அவனை தூக்கி பிடிக்கிறீர்.

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 Před měsícem

    தைரியமான தமிழன் !

  • @usefulent9257
    @usefulent9257 Před měsícem +1

    Directly you can interview him instead of somebody else talking about him

  • @seeme777
    @seeme777 Před měsícem +5

    😢boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 nayanthara etc etc 🎉

    • @senaeco
      @senaeco Před měsícem

      Kushp000 ille kush-poooku.😂😮

  • @suseendranv4975
    @suseendranv4975 Před měsícem +3

    பீலா பீலாபாண்டியாபாண்டியா

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 Před měsícem

    Jathi was brought by Christian Missionaries Britishers

  • @punniyamoorthyv5493
    @punniyamoorthyv5493 Před měsícem +2

    சட்டம் என் கையில் படம் ஹிட்டான படம்...இதை சரியாபோகலைன்னு பொய் சொல்றான்...

  • @babaguru7527
    @babaguru7527 Před měsícem +1

    KO(V)AL SAMINATHAN❌️
    KO(M)AL
    SWAMINATHAN✅️
    BOMMUKUTTY
    AMMAAWUKKU❌️
    YEN POMMUKKUTTY
    AMMAALUKKU✅️

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 Před 19 dny

    மாதம் பட்டி சிவகுமார் இவரது நெருங்கிய உறவினர் சத்து மாமா அதையும் சொல்லுங்க சார்

  • @ramakrishnanravishankar7281

    SCHOOL DAYS NAME KARADI RANGARAJ

  • @meignani1116
    @meignani1116 Před měsícem +1

    பாண்டி அண்ணே
    ஓவர் புய்ல்டு வேண்டாம்.

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před měsícem +10

    நடிகர் சிவகுமார் அன்று முதல் இன்று வரை வில்லன் தான்

    • @arunb8841
      @arunb8841 Před měsícem

    • @arunb8841
      @arunb8841 Před měsícem

      ஜோதிகாவுக்கும் வில்லன்; தமன்னாவுக்கும் வில்லன்..

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 Před měsícem +3

    Hello aiya,you better not talk anymore.You are only beating around the bush.Very boring.For money you are exaggerating nonsensical matters.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Před měsícem

    Thagadu ....
    thagadu...ennode keractaraiye purunchukka maattengiriye.....maalan new delhi

  • @catchsenthil
    @catchsenthil Před měsícem +3

    தப்பு தப்பு ஆக கதை suththigiraar. சத்தியராஜ் காக்கி சட்டையில் இருந்தே established actor. அமைதி படை அவ‌ர் career பிற்பாதியில் வந்தது. பொய் கதை நிறைய suthiraar

  • @bigbangentertainment1115

    அடேய்ய்..., கடலோர கவிதைகள், வேதம் புதிது..., அண்ணா நகர் முதல் தெரு..., பூவிழி வாசலில்..., சின்ன தம்பி பெரிய thambi.....இன்னும் நிறைய...இதெல்லாம் அமைதிப்படைக்கு முன்னாடி வந்த super hits..., சும்மா ஒருத்தன பிடிக்கலைன்னு சொல்லி அடிச்சு விட கூடாது..., அந்த ஆளு அப்போவே yezdi வண்டிலதா போய் வாய்ப்பு தேடுவாரு...,

  • @vincentsagayaraj501
    @vincentsagayaraj501 Před 19 dny

    Sir,the peoplls are know more than you,you are reading a script somebody has written

  • @user-dh8ep6ui5d
    @user-dh8ep6ui5d Před měsícem +1

    100வது நல்லா விக்ரம் காகிசட்டை பெயர் வாங்கித்தாந்த படங்கள் சொன்னால் சரியா sollanum

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam698 Před měsícem +2

    காவிரிபிரச்சனையில்விவசாயியைஉள்வாங்கிய அய்யனார்போல்நின்றார்

  • @sumigopi6685
    @sumigopi6685 Před měsícem +7

    இவருக்கு சத்யராஜ் திறமை பற்றி சரியாக தெரியவில்லை. சும்மா மேலோட்டமாக பேசுகிறார். Waste interview.

    • @drjayaram3462
      @drjayaram3462 Před měsícem +1

      த்யராஜுக்கு திறமையா?நல்ல ஜோக்...

  • @selvarajp1082
    @selvarajp1082 Před měsícem +10

    தமிழா தமிழா பாண்டியா அவனவன் செய்யும் செயல்களின் கர்ம வினைப் பயன்கள். சத்யராஜ் வெளியே வேன்டும் என்றால் எப்படினாலும் பேசலாம். ஆனால் உள்மனது அவனுக்கு நிம்மதியான தூக்கம் தராது.

  • @sansri7680
    @sansri7680 Před měsícem +1

    நான் சிகப்பு மனிதன் படத்தை மறந்து பொய் சொல்லுகிறீரே

  • @rise4datruth
    @rise4datruth Před měsícem

    Title kum Ivan pesuradukum sambandame illa

  • @selvarajl410
    @selvarajl410 Před měsícem

    Sadhi Rajan ennama kannu kerater very very dark

  • @chinnaswamychinnaswamy2233
    @chinnaswamychinnaswamy2233 Před měsícem +1

    அண்ட கப்ஸா--

  • @balazbalaz3159
    @balazbalaz3159 Před měsícem +2

    இவனை எல்லாம் எதுக்குடா கூப்பிடறீங்க

  • @ravichandran.761
    @ravichandran.761 Před měsícem +4

    சத்திய ராஜ் வாழ்க

  • @Hitback-ye8no
    @Hitback-ye8no Před měsícem +1

    பாதி உன்மை பாதி பொய்....

  • @nivash6780
    @nivash6780 Před 23 dny

    சத்யராஜ் மிக சிறந்த மனிதர் ❤️❤️❤️

  • @aranganathans8056
    @aranganathans8056 Před měsícem +2

    Dei naigala...no one knows. Mani adikkiravan inniku engavo poittane. Neeenga mani attuviyala sami

  • @ChanrrasekerM-sy4xe
    @ChanrrasekerM-sy4xe Před měsícem

    not imp msge

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 Před měsícem

    பாண்டி தாத்தா எல்லா இடத்திலும் காமிரா வைத்திருப்பாரோ அல்லது அல்லது தூணிலும் துரும்பிலும் இருந்து பார்க்கிறாரோ ஒன்னுமே புரியவில்லையே 🤔😇🥺😬

  • @davidsolomon5612
    @davidsolomon5612 Před měsícem

    தங்கள் தகவல்களில் கோர்வை இல்லை.ஏனோதானோ என்ற முறையில் உள்ளது.
    கதாநாயக வில்லனாக அறிமுகமானது -'சாவி'.
    நிறைய ஓட்டை தகவல்கள்

  • @user-th2qg7tg8g
    @user-th2qg7tg8g Před měsícem +1

    Sathyaraj. Father also worst person in sex

  • @castelloboy5191
    @castelloboy5191 Před měsícem

    Jumbo pandian❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranganadhanv4561
    @ranganadhanv4561 Před měsícem

    கரைக்ட்

  • @sivakumarsivakumar7844
    @sivakumarsivakumar7844 Před měsícem

    விஜயகாந்த் பாத்து அய்யோ வாடாடாள்

  • @shakeelahmed5649
    @shakeelahmed5649 Před měsícem

    Peapar parthu peasuran appu avankku onnam therilea.

  • @sathishkumar7333
    @sathishkumar7333 Před měsícem

    Yovvv iv....avar nadicha mudhal padam ...SAAVI ..KADHA NAYAGAN NAA...PURATI PAAR YOOO.. IV..

  • @kumarsachin4795
    @kumarsachin4795 Před měsícem +1

    Loose am mgr lasta act panapa 45 years munadi vatal nagaraj erundana ham

  • @SirapaanaSambavam
    @SirapaanaSambavam Před měsícem

    சரி இது எல்லாம் எங்களுக்கு தெரியும் புதுசாக எதும் தெரியாதா நூறாவது நாள் படம் பற்றிய தகவல் தெரியாதா !!! ஓரே பழைய உருட்டா இருக்கு ...போங்க வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிக்கிட்டு வா....பழைய உருட்டு வேண்டாம் .1500 ரோவா +200 பெட்ரோல் காசுக்காக இந்த பழைய உருட்டு😂😂😂😂

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Před měsícem

    Madam Patti sivakumar sathyaraj relation

  • @vsathyasheelan
    @vsathyasheelan Před měsícem +1

    Kapsa Manan pandi

  • @natarajantk6091
    @natarajantk6091 Před měsícem

    Your talk is One sided... biased thinking..(EVR)
    Kanja adichittu pesara mathiriye iruukku

  • @ramesh6arumugam
    @ramesh6arumugam Před měsícem +1

    சத்தியராஜ் முதலில் கதாநாயக நடித்த முதல் படம் சாவி என்ற திரைப்படம்...

  • @spkmba
    @spkmba Před měsícem +8

    Mr.Pandiyan...why don't u talk only about politics....oru pundayum theriyama enna pundaikku cinema pathillam pesureenga..

  • @hereis2u
    @hereis2u Před měsícem

    PERIA..Vengayam !

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před měsícem

    Mudal padam Sattam en kayil.1978release padam.Balu director. DMK anudapi.

  • @KGiriRavilla
    @KGiriRavilla Před měsícem

    Karma is coming soon