இளையராஜாவின் உண்மைமுகம் இதுதான் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    இளையராஜாவின் உண்மைமுகம் இதுதான் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Illaiyaraja #Vairamuthu #PandiyanInterview #BJP #communist #AadhanLatest #AadhanMadesh #PandiyanLatestinterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 150

  • @user-rz6nz2jh4w
    @user-rz6nz2jh4w Před měsícem +12

    அதெப்படி எந்த பேர் சொன்னாலும் இவருக்கு மட்டும் எல்லாம் தெரியுது??? ஒண்ணுமே புரியல எல்லாம் நேர்ல பாத்த மாதிரியே பேசுவார் நம்ம பாண்டியன் 🤣🤣 என்னமோ 1மணி நேரம் நல்ல டைம் பாஸ்

    • @user-in5ef8oc9t
      @user-in5ef8oc9t Před měsícem +2

      இவர் ஒரு பீலா மன்னன்.

    • @gobinathmba08
      @gobinathmba08 Před měsícem +1

      அது தான் ஒரு பத்திரிக்கையாளர் வேலை. எல்லாம் தெரியணும்

    • @user-rz6nz2jh4w
      @user-rz6nz2jh4w Před měsícem

      @@gobinathmba08 அதுக்காக இப்படியா ஒரு நியாயம் வேண்டாமா 🤣

    • @theivupillais1372
      @theivupillais1372 Před 27 dny

      😮😮😮😊😮

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 Před měsícem +16

    நல்ல மனுஷன் இல்லை நல்ல கலைஞன் அல்டிமேட் பாண்டியன் சார் ❤❤❤❤

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem +1

      அப்போ இந்த கப்ஸா பாண்டியன் நல்ல மனுஷனா

  • @SenthilKumar-ds1db
    @SenthilKumar-ds1db Před měsícem +14

    வாழும் பெரியார் பாண்டியன்.
    எவருக்கும் தலைவணங்காத வணங்காமுடி பாண்டியன் அவர்கள்.....
    இப்படிக்கு பாண்டியன் ரசிகர்கள்.

    • @manivasakamramasamy4162
      @manivasakamramasamy4162 Před měsícem

      பெரியார் இப்படித்தான் இருந்தாரோ...😂😂😂

    • @SABAKI992
      @SABAKI992 Před měsícem

      ​@@manivasakamramasamy4162
      ஆம் அரசியல் நிதர்சனத்தை பேசி மக்களை தெளிவான பாதையில் கொண்டு செல்வது தான் பெரியார் அரசியல் பாணியை தற்போது திக தொண்டனான பாண்டியன் அந்த பகுத்தறிவு தொண்டை செய்கிறார்.

  • @SABAKI992
    @SABAKI992 Před měsícem +9

    8:43 யோ 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் ஆடி கார்லாம் இல்லையா காண்டசா கார் தான் இளையராஜா வைத்திருந்திருப்பார்.

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 Před měsícem +3

    திரு. பாண்டியன் சொல்வது உண்மை தான் என? நினைக்கிறன்

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 Před měsícem +4

    46:33 😂😂😂😂😂😂😂பாண்டியன்சார் மாதேஷ் காம்போ எப்பவுமே அல்டிமேட்

  • @vaimurthy
    @vaimurthy Před měsícem +24

    யோவ் கப்ஸா பாண்டியா, இளையராஜா ப.ஜனதாவில் இல்லை. எதையாவது உளற வேண்டியது

    • @SABAKI992
      @SABAKI992 Před měsícem +3

      அப்படி என்றால் தற்போது இளையராஜா அம்பேத்கர் பற்றி புத்தகம் எழுதி எந்த கட்சி பிரதமரிடம் கொடுத்து விட்டு எந்த கட்சி தயவில் தற்போது ராஜ்ய சபா எம்பியாக உள்ளார் என்று தெளிவாக சொல்ல முடியுமா ❓❓❓

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      @@SABAKI992 முட்டா கபோதி , ராஜ்யசபா எம்பியாக ஒவ்வொரு வருடமும் பல துறைகளை சேர்ந்தவர்கள் நியமன எம்பியாக நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கட்சிகாரர்கள் இல்லை. இதுகூட தெரியாத முட்டா கபோதி. அம்பேத்கார் பற்றிய புத்தகத்தில் அவர் எழுதி கொடுத்ததது முன்னுரை. முன்னுரை எழுதிக்கொடுத்தால் கட்சிக்காரனா கபோதி

    • @karunamoorthy1016
      @karunamoorthy1016 Před měsícem

      பாஜகவில் அவர் உறுப்பினரா இல்லை டா தற்குறி🤣​@@SABAKI992

    • @abishektamilan9733
      @abishektamilan9733 Před měsícem +3

      Ilayaraja bjp rajya sabha mp😂

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem +1

      @@abishektamilan9733 இல்லை, அவர் நியமன எம்பி. பல துறைகளை சார்ந்தவர்கள் நியமன எம்பி பதவி பெறுவார்கள். அவர்கள் கட்சி சார்ந்தவர்கள் கிடையாது. இது கூட தெரியாதா.

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl Před měsícem +2

    பாண்டியன் ஐயா அமைச்சர் பெயர் முக்கூர் N.சுப்ரமணியம்

  • @saravanamanikandan5353
    @saravanamanikandan5353 Před měsícem +3

    எந்த டாபிக் கொடுத்தாலும் அடிச்சு விடுவான் 😂😂

  • @SureshAadikalaar-th4vr
    @SureshAadikalaar-th4vr Před měsícem +9

    இளையராஜா பையன் கார்த்தி ராஜா யாருனு பல பேருக்கு தெரியாது பிரேம் ஜி வெங்கட் பிரபுவுக்கு இளையராஜா வாய்ப்பு வாங்கி கொடுக்கல இந்த பைத்தியம் எதேதோ உளருது 😂😂😂😂😂😂

  • @akgames3333
    @akgames3333 Před měsícem +2

    Pandiyan ❤

  • @vaseer453
    @vaseer453 Před měsícem +10

    பெரியாரின் மூத்திரச் சட்டி புகழ் பாண்டியனுக்கு ஏற்கனவே இளையராஜா பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மறுத்தது குறித்து செம காண்டு. அதனால் இளையராஜாவை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார். பறையர் ஜாதியிலே பிறந்து விட்டவர்கள் பெரியாரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது சட்டமா என்ன! இந்த பெரியார் கூட்டத்தினரின் மோசமான பக்கங்களை இளையராஜா நன்றாக அறிவார். அதனால்தான் இவர்களை வெறுத்து ஆன்மீகப் பாதையிலே அமைதியாக நடை போட்டுக் கொண்டிருக்கிறார். அது அவருக்கு உள்ள உரிமை. வைரமுத்து ஒரு நாத்திகவாதி இவர் தீவிரமான ஆத்திகவாதி. மேலும் வைரமுத்து திருடரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டவர். அந்தச் திருடர் தமிழில் புலமை பெற்றவராக இருந்தால் போதும். அந்தத் திருடனது திருட்டு பற்றி இவர் கணக்கில் கொள்ள மாட்டார். அதிலும் அந்த திருடன் உயர்ப்பதவியில் இருந்தால் அவர் பக்கத்திலே அமர்ந்து அல்ப்பமாக சந்தோஷப்பட்டுக் கொள்வார். இப்படிப்பட்ட அல்பனுக்கு வக்காலத்து வாங்கும் பாண்டியனைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது.

    • @user-in5ef8oc9t
      @user-in5ef8oc9t Před měsícem +1

      யார் என்ன சொன்னாலும் இளையராஜா என்பவர் மகத்தான மனிதர்.

  • @ganesmages
    @ganesmages Před měsícem +2

    Thanks senior reporter sar for sharing dark side story of Illyaraja.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 Před měsícem +1

    தமிழ் மொழிக்குள் இயல் இசை நாடகம் அடக்கம்.நன்றி கெட்ட மாந்தரடா😂

  • @SABAKI992
    @SABAKI992 Před měsícem +3

    37:53 இளையராஜா கம்யூனிஸ்ட் என்ற பெயரில் வாழ்ந்த காவி அணிந்த பாவி

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Před měsícem +1

    தயவுசெய்து என் கருத்தை நீக்கி விடாதீர்கள் இளையராஜா இசையமைப்பில் உருவான பல நல்ல பாடல்கள் இதயத்தை மென்மையாக வருட கூடிய தன்மை வாய்ந்தவை இதயத்தில் ஆழ்ந்து ஊடுருவி அமைதியை தர வல்லவை பழமையான ஹிந்தி பாடல்கள் தரும் ஒரு இனிய மன சந்தோஷத்தை நிச்சயமாக இசைஞானியார் பாடல்கள் தரும் ஆற்றல் வாய்ந்தவை அந்த ஞான பண்டிதன் இசையமைப்பில் உருவான பாடல்களை அனுபவித்து மகிழாத காதுகள் உண்மையில் பாவம் செய்த காதுகளே

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq Před 28 dny

      Ellsiyaraja is a nature of deadweight and egoism.not generous. Ungratful

  • @Skvvp-jj7pu
    @Skvvp-jj7pu Před měsícem +1

    Petition to madhesh - change kaththura intro ...please..🤣🤣🙏🙏🙏

  • @mohansss865
    @mohansss865 Před měsícem +2

    அணைத்து இசை அமைப்பாளர்களும் IPRS மூலம் வாங்கி கொண்டு இருப்பது தெரியாமல்.. மேலோட்டமாக thumbnail மட்டும் பார்த்துவிட்டு .. இளையராஜா மட்டும் கேட்கிறார் என்று அறிவு இல்லாமல் பேசும் ஊடகம் .. பத்திரிகையாளர்கள் தரம் தாழ்ந்துஉள்ளது என்பது நன்றாக தெரிகிறது .

  • @venkatraghavan9011
    @venkatraghavan9011 Před měsícem +10

    Pandian evlo pesinalum unaku 500 matum than

  • @kaali333
    @kaali333 Před měsícem +4

    ilaiyaraja is not against dmk yaendaa dei neenga enda party yai vachi avarai kashtapaduthureenga ? Ilaiyaraja is speakking about his msuic which is his Right.

  • @SABAKI992
    @SABAKI992 Před měsícem +3

    44:20/44:36/44:45 கண்ணதாசன்+எம்.எஸ்.விஸ்வநாதன் மக்கள் இசை+கவிஞர்கள் மனிதனின் வாழ்வியல் நாடிதுடிப்பை பாடலால் எழுதியவர்கள்.

  • @ksenvirolabs1257
    @ksenvirolabs1257 Před měsícem +2

    ராஜா ஓரு பசு தோல் போர்த்திய tiger

  • @sikkandartamiloli2452
    @sikkandartamiloli2452 Před měsícem +7

    கதை திரைக்கதை வசனம் பாடல் இசை விற்று காசாக்கிய பின் இவர்களுக்கு என்ன காப்புரிமை இருக்கிறது ,
    இவர்கள் இலவசமாக உருவாக்கவில்லை , உருவாக்கியதற்கு சம்பளம் வாங்கி மக்களிடம் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்து விட்டார்கள் ,
    விற்றதை எப்படி உரிமை கொண்டாட முடியும்
    சட்ட திருத்தம் வேண்டும் முதல் முறை படம் திரையரங்குக்கு வரும் பொழுது இவர்களுக்கு அதில் லாபமோ நஷ்டமோ இவர்களுக்கு சொந்தம் இரண்டாம் முறை திரைக்கு வருமானால் அது மக்களுக்கு சொந்தம் என்று சட்டம் இயற்ற வேண்டும் !
    அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் !

  • @test-sw6cd
    @test-sw6cd Před měsícem +1

    வெளிநாட்டவர்கள் மொசாட் என்றும் லெயனார்தோ டாவின்சி என்றும் தங்கள் கலைஞர்களைக் காலங்காலமாகப் போற்றுகிறார்கள். தமிழர் மட்டும் சிறந்த கலைஞனை ஒரு துளிகூட இங்கிதமில்லாது இத்தனை வன்மத்தைக் கொட்டுகிறார்கள். பாண்டியன் ஐயா ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பொது வாழ்க்கையைப் பாதிக்காத போது அதனை விமர்சிக்க உரிமையில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள் .

  • @jimgowtham
    @jimgowtham Před měsícem +1

    46:08 😂😂😂😂😂😂😂😂

  • @rprince9525
    @rprince9525 Před 22 dny

    Royal salute to Fr. Kaspar

  • @aadhivenkatachalamadvocate6474

    தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலித்த தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு நன்றி

  • @akgames3333
    @akgames3333 Před měsícem +1

    Pandiyan. Sir ❤

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g Před měsícem +1

    மாலை மாலையா புழுகுவார் மாலை புழுவான்

  • @dhanalakshmig4317
    @dhanalakshmig4317 Před měsícem +1

    Yes sir

  • @ramamurthy3179
    @ramamurthy3179 Před měsícem

    Great speech sir

  • @krishnamurthiramachandran2432

    ❤one channel praises Elaya Raja! Another praises Vaira Muthu!!!! One channel condemns Vaira Muthu!!! Another condemns Elaya Raja !!! Money controls channels,!!!!!!!!!!!!

  • @SABAKI992
    @SABAKI992 Před měsícem +2

    30:28 இளையராஜா என்றும் சொம்படி இசைஞானி தான் ஒரு போதும் அவர் இசை சிம்போனியாகாது.

    • @mohansss865
      @mohansss865 Před měsícem +1

      இளையராஜா தவிர மற்றவர்கள் அனைவரும் IPRS மூலம் வாங்கும் பொது இளையராஜா ஏன் வாங்க கூடாது தயாநிதி மாறன் வார்த்தையில் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதாலா ?

    • @SABAKI992
      @SABAKI992 Před měsícem

      @@mohansss865
      அவர் தாழ்த்தப்பட்டவர் என்பது அவரது சாதிய பின்புலம் அவர் மனமும் குணமும் அறிவும் அதைவிட கீழாக தாழ்த்தப்பட்டது. அதனாலே இளையராஜா எந்த புகழையும் அடைய முடியவில்லை அதை முதலில் புரிந்து கொண்டு பேசு

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 Před měsícem

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @ganesmages
    @ganesmages Před měsícem +1

    See bcos of Gangai Amaran's big mouth, all about their dark story getting revealed

  • @seventymm977
    @seventymm977 Před 9 dny

    Wrong..copyright laws you don't know sir.
    Check properly..you can't use others compositions...only the composer has all rights..it's Indian law..this is completely false statement.

  • @vasantham1
    @vasantham1 Před měsícem

    Problem due to legal notice for SuTv ...Jalra Vmuthu speaks on their behalf..Old hero should have advised Machan son to pay the money..Why the media is deviating the original probelm....In movie industry no one is a good person.All are bad to worst

  • @isaidthatforareason
    @isaidthatforareason Před měsícem

    yow, kovil katararo, pallikoodam katturaro...avar panam..avar seiyurar...avar kodakalanu unggaluku epidida teriyum...... background sound ah "ola ola ola ola olamma " pattu podungga...nalla irukum

  • @vasantham1
    @vasantham1 Před měsícem

    Adhan speak truth about electoral expenses..Talk what legacy media refuses to discuss..Some utube channels tallk there is no money..Instead of discussing personal life of some individual speak the truth....

  • @user-js6mo6yr9q
    @user-js6mo6yr9q Před měsícem

    His first line itself is wrong...Artists can have self respect, pride on their work. They are not saints.

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p Před měsícem +1

    லஞ்சம் கமிஷன் பெற்ற பெயர் பெற்றவன் மாதேஷ்.

  • @nathans1144
    @nathans1144 Před měsícem

    இளையராஜா என்ற ஞானியை குறை சொல்லாதீர்கள் அவரிடம் குறை இருக்கலாம் ஆனால் அவர் இசையில் செய்த சாதனை அளப்பரியது அவரது பாடல்கள் உலக தமிழர்களின் மருந்தாக பயன்பட்டு கொண்டிருக்கிறது அந்த ஞானியை விட்டுவிடுங்கள் அவரது இசை சாதனைக்கு எல்லோரும் தலைவணங்குவோம் அவர்தமிழகத்தின இசையரசன் அவர் வாழ்வின் இறுதிகட்டத்திற்கு வந்து விட்டார் அந்த மகானை விட்டு விடுங்கள் இசையால் நம்மை தாலாட்டிய பெறுந்த கைக்கு நன்றி கூறுவோம் தவறாக அவரை பேசுவதை தவிர்ப்போம்

  • @chandraamma7467
    @chandraamma7467 Před měsícem

    God raja tamilnadu music

  • @bigbullindia1555
    @bigbullindia1555 Před měsícem

    Andha tablet return panniyacha??

  • @Mohan-lm5hq
    @Mohan-lm5hq Před měsícem

    Ayyavin " thiruma 500 naadugal " uruttu uruttuliye sirandha uruttu

  • @agentK1896
    @agentK1896 Před měsícem

    The hate that illayaraja is getting is because he supported BJP. And the defence vairamuthu got is because he supported dmk.
    Let's face it. The folks who are bashing illayaraja on social media have "Dravidian Stock" in their bios.
    Ennamo avaru school katta paisa tharala but he gave money to a temple. So he must be a bad person? Pandiyan's criticism of illayaraja is from a communist angle. He earned that money. He can choose how he spends it.

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 Před měsícem +1

    Right now
    I now listen to iliaraja songs.

  • @ganesmages
    @ganesmages Před měsícem

    Usually a good musician will have good values in life, but Illayaraja is completely opposite.

    • @agentK1896
      @agentK1896 Před měsícem

      That's utter BS. Personal values and talent are not related. Take kannadasan or Kamal hassan for example.

  • @AndAnd-oq3bc
    @AndAnd-oq3bc Před měsícem +7

    திரு.ராஜன் அவர்களின் தரம் அவரின் பேச்சிலே வெளிப்படுகிறது....
    இளையராஜா நல்ல கலைஞன்....அவரின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு எதுக்கு....

  • @user-sg8rj9sh8g
    @user-sg8rj9sh8g Před měsícem

    என்ன மாதேஷ் intro இழுவை ஓவரா இருக்கேப்பா

  • @user-wb8ji2wy6y
    @user-wb8ji2wy6y Před měsícem

    Ellorum nasama poganum. Pandi yin kolgai😂😂😂😂

  • @user-in5ef8oc9t
    @user-in5ef8oc9t Před měsícem

    எல்லோரையும் விமர்சனம் செய்யும் இவர் இன்று முதல் புழுகல் பாண்டியன் என்று அன்போடு அழைக்க படுவார். 😁

  • @mohammednikras5280
    @mohammednikras5280 Před měsícem

    ஓலா .... நீங்க குடுக்குர 500 புண்ணியத்துல நான் நல்லா இருக்கன் 😬😆

  • @srivatsan7181
    @srivatsan7181 Před měsícem +1

    His excellency Mr. Prabhakran is a true warrior. Is is our true icon. Thank you for speaking about the true heart of our great freedom fighter..

  • @ravichandran1237
    @ravichandran1237 Před měsícem

    நீங்க எவ்வளவு அறிவுரை கூறினாலும் அதை காதில் வாங்காத ஒரு மனிதன்தான் இளையராஜா

    • @manivasakamramasamy4162
      @manivasakamramasamy4162 Před měsícem

      இவன் யாரு பெரிய அப்பா டக்கர்...

  • @antonyvincent7696
    @antonyvincent7696 Před měsícem +9

    This guy acts like everything he knows 😂😂😂😂

    • @ganesmages
      @ganesmages Před měsícem

      Ask iIlayaraja to take legal action if illayaraja is daring enough?

  • @Sangimalai90
    @Sangimalai90 Před měsícem +5

    இளையராஜாவின் இசை பிடித்தவர்களுக்கு கூட இளையராஜாவின் குணநலத்தை பிடிக்காது 🤔🤣🤔

  • @mohammednikras5280
    @mohammednikras5280 Před měsícem

    ஓலா ஓலா ஓலா 500 ரூபாய்க்ககு பேசுனா 5000 ரூபாக்ககு பேசுவாவுள

  • @sivabala4935
    @sivabala4935 Před měsícem

    Intellectual Property Rights law is far more complicated with various nuances and this guy Pandian doesn't know even the basic stuff.....It is better to have a talk with a top IP lawyer than this Pandian.

  • @RajuRaj-ci3ox
    @RajuRaj-ci3ox Před 29 dny

    MAMA.PANTEYN.UNKKU.ANNNTA.DAREYUM.MANM.KATTVNA

  • @rajrajb9500
    @rajrajb9500 Před měsícem +1

    Casper oru faurd

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 Před měsícem +4

    வாழ்நாளும் மறக்கமுடியாத இசை ... ஆனால் நல்ல மனிதன் இல்லை திமிரு கேவலமான மனிதன் ..........இன்னும்

    • @mohansss865
      @mohansss865 Před měsícem

      இளையராஜா தவிர மற்றவர்கள் அனைவரும் IPRS மூலம் வாங்கும் பொது இளையராஜா ஏன் வாங்க கூடாது

  • @venkatachalamks9772
    @venkatachalamks9772 Před měsícem

    திக சொம்பு பாண்டியனின் உளறல் அருமை. 😊

  • @RajanDevan-hu1re
    @RajanDevan-hu1re Před měsícem

    Ammale.... Mayarandi

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 Před měsícem

    46:00 - 47:00😂😂😂 53:32 - 54:00😂😂😂

  • @radhakrishnanjanakiraman3080

    இந்தாளுக்கு பாட்டு எழுத தெரியாது, இசை அமைக்கவும் தெரியாது. கேட்க்கும் ஞானமும் இருப்பதாக தெரியவில்லை. பெரும்பாலும் தப்பான தகவல்கள் உளறல்கள் இவர் கொடுப்பது. 29 வயதில் இறந்த பட்டுக்கோட்டையார் அவ்வளவு பெரிய தியாகி என்கிறார், என்ன தியாகம் செய்தார்? தெரியாது. இளையராஜா எதற்கும் பதில் சொல்லவில்லை. அவர் வேலையை அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் சில்லுண்டிகள் எதற்கு அடித்துக்கொண்டிருக்கின்றன புரியவில்லை. மாதேஷுக்கு பி ஜெ பி இன்றைக்கு கிடைக்கவில்லை போலிருக்கிறது.

  • @rajasdhanu
    @rajasdhanu Před měsícem

    அவன் இன்னும் திருந்தல மாமா... Introduction - ஐ மாத்தி தொலையேண்டா மாடு மாதேஷ். ரொம்ப கன்றவியா இருக்கு. காசு, பீர் எல்லாம் வாங்கிட்டு, ஓவரா சவுண்ட் எல்லாம் குடுக்க கூடாது.

  • @venkatraghavan9011
    @venkatraghavan9011 Před měsícem +1

    Enna pugaar ilayaraja mela.

    • @Alex-er5rh
      @Alex-er5rh Před měsícem

      Ilayaraja orre ponne paiye pandian solra

  • @praveenvg6124
    @praveenvg6124 Před měsícem

    Yov velakenna neyae EV Ramasamy thondan thaanaya, ennamo yokiyan mathiri paesitu iruka!!

  • @ShivaKumar-vv8vi
    @ShivaKumar-vv8vi Před měsícem +2

    எப்படி பார்த்தாலும் parayan புத்தி இப்படிதான் இருக்கும் para புத்தி அர புத்தி

  • @ganesmages
    @ganesmages Před měsícem

    MGR pugal valga

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 Před měsícem

    joind criminal groop komali raja

  • @Vijai342
    @Vijai342 Před měsícem +1

    இசைக்கு ராஜா ராஜா தான் 🎉🎉

  • @Alex-er5rh
    @Alex-er5rh Před měsícem

    Real ponne paiye ilayaraja Anjedi karee paree paiye

  • @TheUmeshnair1990
    @TheUmeshnair1990 Před měsícem

    Intha pandiya va namburathu aadhan matume...
    Seemanaye minjiduvar katha kathrathula..

  • @SaiPawan-yi7sy
    @SaiPawan-yi7sy Před měsícem

    Iraja oru matavanava

  • @GaneshBeast-gk7vd
    @GaneshBeast-gk7vd Před měsícem

    Mental kitta la ethuku interview edukureengaaa

  • @krishnamurthiramachandran2432

    Hopeless tamil pronunciation of the anchor!!! Aaaaaaammmm!!!!!!! Criticises Sankara Matam!!!! Why??? What way he is superior????

  • @antonyvincent7696
    @antonyvincent7696 Před měsícem

    😂😂😂

  • @pcdurai3834
    @pcdurai3834 Před měsícem

    Reel mannan ethai ularinalum panam kidaikkirathu....appuram enna nitkama video podu.....

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Před měsícem

    இந்த நாயெல்லாம் இசையை பற்றி பேசுது. கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது. எதையாவது உளறுவது

  • @Sangimalai90
    @Sangimalai90 Před měsícem

    தன்னுடைய இசையை திரைப்படத்திற்கு விற்ற பிறகு எப்படி அவர் மீண்டும் மீண்டும் உரிமை கோருகிறார்🤔🤔🤔
    வீடு கட்டும் போது கொத்தனார், சித்தாள், பொறியாளர், என்று பலருக்கு சம்பளம் கொடுத்து வீடு கட்டுகிறோம் கட்டி முடித்த பிறகு அவர்கள் அதில் உரிமை கூறினால் எப்படி இருக்கும் 🤔🤔🤔
    ஒரு திரைப்படம் ஓடாமல் நஷ்டப்பட்டால், அந்த நஷ்டத்தை அதில் பங்கெடுத்த கலைஞர்கள் ஏற்றுக் கொள்வார்களா 🤔🤔🤔
    லாபம் வந்தால் பங்குகொண்டு நஷ்டம் வந்தால் நீயே ஏற்றுக்கொண்டு சாகு என்பார்கள் 🤔🤔🤣🤣🤣🤣

  • @rajav5241
    @rajav5241 Před měsícem

    👎👎👎👎👎

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Před měsícem +1

    KodiPandi, PuluguPandi = UselessPandi . no more your interviews

  • @venkatraghavan9011
    @venkatraghavan9011 Před měsícem +2

    Pandian rasanai atra kudikaran

  • @maheswaranramaswamy8074
    @maheswaranramaswamy8074 Před měsícem

    what is the character of pandiyan and status to comment on genius illayaraja

  • @SABAKI992
    @SABAKI992 Před měsícem

    4:56 கண்ணதாசன் தமிழ் பித்தன் அவர் திக/திமுக அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பிரதமர் இந்திரா காந்தி வரை செல்வாக்கு பெற்றவர் ஒரு முறை இந்திரா காந்தியே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவருக்கு கண்ணதாசனை பறிந்துறைத்த போது அதை மரியாதையுடன் மறுத்துவிட்டு தமிழகத்தில் திமுகவில் கருணாநிதியின் கைபாவையாக இருந்தவர் தான் கண்ணதாசன் இதை யாராலும் மறுக்க முடியாது.

  • @vvv203
    @vvv203 Před měsícem

    Thooo

  • @rajvijairg2608
    @rajvijairg2608 Před měsícem +1

    Dei potai nee yar da Raja va pathi pesa

    • @Alex-er5rh
      @Alex-er5rh Před měsícem

      Raja orre ponne paiye daa sunni

  • @sivabala4935
    @sivabala4935 Před měsícem

    Total useless talk.....Ilayaraja is world famous by 2000s and Sony is a big company- definitely Ilayaraja is correct in demanding rights- Jagath Kasper is just an intermediary between 2 big players namely Ilayaraja and sony.

  • @SABAKI992
    @SABAKI992 Před měsícem +1

    3:40 இளையராஜா+பாரதிராஜா+வைரமுத்து ஒரே மண்ணில் தேனியில் பிறந்து வந்தவர்கள்.
    தற்போது நடக்கும் வைரமுத்து+இளையராஜா பிரச்சனை அரசியல் விளம்பரம் டிஆர்பிக்காக போடும் வேசம் நாளைக்கே நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடி ஆட்சி அமைக்க முடியாமல் போனால் திமுக ஸ்டாலின் ஆதரவில் பாஜக ஆட்சி அமைந்தால் இளையராஜாவும்+வைரமுத்துவும் ஒரே பிளைட்டில் டெல்லிக்கு ராஜ்ய சபா எம்பியாக கட்டிபிடித்து கொண்டு செல்வார்கள்.

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df Před měsícem

    கழுதைகிகுத்தெரியுமாகற்பூரவாசனைவைரமுத்து ஒருதலைக்கனம்பிடித்தவன்ஹிந்திப்பாட்டைகேட்ட எங்களைதமிழ்பாட்டைகேட்கவைத்தகலைஞன்இளையராஜா

  • @SABAKI992
    @SABAKI992 Před měsícem

    8:38 அந்த பள்ளிகூடம் கட்ட வந்தவர் கிராம அதிகாரியோ அல்லது கலைக்கடரையோ சந்தித்து இருந்தாலோ அவரது பள்ளிகூடம் கட்டும் பணி நிறைவேறியிருக்கும்.
    ஏன் தேவையில்லாமல் இளையராஜாவிடம் பண உதவி கேட்க போனார்.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Před měsícem

    ஓலா, பாண்டியன் , 😂😂சில , பல, நேரம் 😂 நிலைதடுமாறும் , நம் தலைவன் , 😂😂சீமான் என்ற வார்த்தை , நம் பாண்டியனுக்கு பிடிக்காது😂😂, தடுமாற்றம் எங்கே😂😂 பெட்டி பரி மாற்றம் 🙏

  • @sekharraju4939
    @sekharraju4939 Před měsícem

    பாண்டியன் ஒரு டூப் மாஸ்டர்
    டுபுக்கு கபோதி

  • @user-hp8bu4qz7y
    @user-hp8bu4qz7y Před měsícem

    வைரமுத்துவின் காம லீலைகளைப் பேசினால் உலகம் தாங்காது. ஆனால் இசைஞானி தனிமனித ஒழுக்கம் மிக்கவர். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். எனவே உயிருள்ளவர் இசைஞானி. செத்தபிணம் வைரமுத்து

  • @SABAKI992
    @SABAKI992 Před měsícem

    34:51/35:01 இளையராஜா இசைகருவி சாக்கடையில் எறியபட்டது.

  • @SABAKI992
    @SABAKI992 Před měsícem

    38:07/38:11/38:28 திசிஸ் பாய்ண்ட் இளையராஜா+பாரதியராஜா+வைரமுத்து
    இந்த மூவரும் தமிழ் சினிமாவை திருப்பி போட்டவர்கள்
    ஆனால் அவர்களது பொய்யான தலைகனத்தால் பிரிந்து உள்ளார்கள்.

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 Před měsícem +2

    அதற்குத்தான் இந்த சூத்திரன் இளையராஜா என்று சனாதனவாதிகளால் ஓரம் கட்டப் பட்டு திறப்பு விழாவுக்கு பத்திரிகைகூட கொடுக்காமல் அவமரியாதை செய்தார்கள் மேல் ஜாதிக்காரர்கள் 😂

  • @user-bz9im5bu2f
    @user-bz9im5bu2f Před měsícem +1

    கரிசல்காட்டு கருங்குரங்கு இலையில்லா கூஜா

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 Před měsícem

      உங்க அப்பனும் ராஜா இசைக்கு அடிமை உன் பேரனும் ராஜா இசைக்கு அடிமை சரி சரி ரொம்ப டென்சன் ஆகதே போய் ராஜா பாட்டை கேட்டு கொண்டே தூங்கு