குறள் 29 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி | Kural 29 - Neethaar perumai

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 36

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Před 2 lety +1

    நீ வாழ்க நின் தமிழ் வாழ்க எம் இனம் வாழ்க வாழ்க வாழியவே

  • @selvaman2354
    @selvaman2354 Před 5 měsíci

    நன்றி ❤❤

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i Před měsícem

    அருமை அருமை அருமை

  • @ravichandran6442
    @ravichandran6442 Před 2 lety

    நன்றி

  • @pragakaushik676
    @pragakaushik676 Před 2 lety

    இனிமையான குரல்-லில் குறள்

  • @ganesanr3553
    @ganesanr3553 Před 2 lety

    👍🙏

  • @ganeshkumararumugam8728

    சிறப்பு சகா...

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Před 2 lety

    👍🏻

  • @abubakkarsiddeeq479
    @abubakkarsiddeeq479 Před 2 lety

    Miha arumai sahodhariye

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Před 2 lety

    அருமை சகோதரி 👌

  • @sivanesanarunachalam3752

    🙏😢🙏

  • @yarlbhanu
    @yarlbhanu Před 2 lety

    சிறப்பு அக்கா வாழ்த்துக்கள்

  • @janu5077
    @janu5077 Před 2 lety +1

    சகோ 🇱🇰தமிழும் 🇮🇳தமிழும் பேசும் விதம் வித்தியாசம் from srilanka,

  • @cmtanthony3034
    @cmtanthony3034 Před 2 lety

    👏👏👏👍👌

  • @davidbilla7130
    @davidbilla7130 Před 2 lety

    very good thank you (from france )

  • @sampaththangam4075
    @sampaththangam4075 Před 2 lety

    Good

  • @karthik4911
    @karthik4911 Před 2 lety +2

    குறலினும் குரல் இனிது 🥰

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před 2 lety +1

    குணம் என்பது inherent property of an entity not restricted to matter. பண்பு என்பது expressing a state
    of that entity.
    அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
    ஐந்துசால் ஊன்றிய தூண்.
    அன்பு------குணம்
    நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை-----பண்பு
    அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு.
    an inherent property of the entity- here entity is உயிர்... inherent property of உயிர் தான் அன்பு. அதனைச் சார்ந்த நிலைகள் தான் பண்புகளான நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்பன. If you remove the inherent property அன்பு then the remaining is என்புதோல் போர்த்த உடம்பு. In other words, the entity disappears if you remove the inherent property குணம்.

  • @srikumaran3707
    @srikumaran3707 Před 2 lety +1

    குறளுக்குரிய குரல் விளக்கம், அருமை விஷ்ணுப்பிரியா

  • @vadileenagan
    @vadileenagan Před 2 lety +2

    உங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமை, தொடர்ந்து பதிவிடுங்கள்...

  • @thirumaln7120
    @thirumaln7120 Před 2 lety +1

    இனிமையாக உள்ளது உங்களின் குரல் மற்றும் குறல்

  • @packiama2993
    @packiama2993 Před 2 lety

    குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காத்தல் அரிது. ... ... (குறள் 29)
    “நற்குணம் என்னும் மலையின் மேல் ஏறி நின்ற துறவியின் சினம் நிற்பது சிறு பொழுதே என்றாலும், எவர்க்கும் அதன் விளைவைத் தாங்குதல் முடியாது”.
    ............................................................................................................................................................
    நற்குணம் நிறைந்த சான்றோரிடம் பழி உணர்ச்சி சிறிதும் இருக்காது. பின் எதற்காக “சினம் கொண்டால் தாங்க மாட்டாய்” என்று பொருள் கொள்ள வேண்டும்? அதுவும் நீத்தார் பெருமையை கூறவந்த இடத்தில்.
    சினம் எப்பொழுது வெளிப்படுகிறது?
    மந்தரைக்கு இராமன் மேல், அவன் சிறுவனாக இருக்கும்பொழுது, கோபம் வந்தது. அவன் இராஜகுமாரன் அல்லவா; அதனால் அவளால் தனது கோபத்தை வெளிக்காட்டமுடியவில்லை.
    ஆனாலும் நடந்த சம்பவத்தை மீண்டும், மீண்டும் நினைத்துகொண்டிருந்ததால், மனதில் இருந்த கோபம் ஆழ்மனம் வரைக்கும் இறங்கிவிடுகிறது. அங்கே அது தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கனன்று கொண்டிருக்கிறது. அவள் எதிர்பார்த்த சந்தர்ப்பம், இராமனனுக்கு திருமணம் நடந்து, பட்டாபிஷேகத்திற்கு தயாராக நின்ற போது வருகிறது. உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த சினத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறாள்.
    ஆக, சினம் வரவேண்டுமென்றால் ஆழ்மனதில் அதற்குரிய காரணம் பதிவாகி இருக்கவேண்டும். சான்றோரைப் பொறுத்தவரை ஆழ்மனதில் எந்தவிதப் பதிவும் இருக்காது. எனவே அவர்கள் சினம் கொள்வது மிகவும் அரிது.
    அப்படியானால் வள்ளுவர் சொல்லவந்தது என்ன?
    நமக்கு யாரேனும் தீங்கு இழைத்தால், நமக்கு கோபம் வருகிறது. ஆனால் நம்மால் அந்த நேரம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால், அந்த கோபம் நமக்குள் தங்கிவிடுகிறது; நாமும் கோபம் வருவதற்கு காரணமாக இருந்த சம்பவத்தைப் பத்திரமாக ‘அடைகாக்க’ ஆரம்பித்து விடுகிறோம். மீண்டும், மீண்டும் நடந்து முடிந்த சம்பவத்தை நினைக்கும் பொழுது, நமது கோபம் ஆழ்மனம் வரை சென்று விடுகிறது. நாமும் பழிவாங்குவதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
    சான்றோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு யாரேனும் தீங்கு செய்தால், சாதாரணமாக கோபம் வராது; அப்படியே வந்தாலும் கணநேரம் கூட அதை ‘அடைகாக்க’ மாட்டார்கள் என்று வள்ளுவர் சொல்கிறார்.
    குறளை கீழ்க்கண்டவாறு பிரித்துப் பாருங்கள்: - -
    ‘குணமென்னும் குன்றேறி நின்றார்,
    வெகுளி, கணமேயும் காத்தல் அரிது’
    இன்னொன்றும் சொல்லவேண்டி உள்ளது, குணமென்னும் குன்றேறி நிற்பவர் துறவியாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல; இல்லறத்தில் உள்ளவனும் குணமென்னும் குன்றேறி நிற்கமுடியும்.

  • @krsugu2013
    @krsugu2013 Před 2 lety +2

    தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழி..

  • @dnethaji96
    @dnethaji96 Před 2 lety

    தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @ramamoorthisundararajan2501

    சகோதரி குன்றேறி என்பதன் விளக்கம் அறத்தின்பால் உச்சத்தில் உள்ளதையே குறிக்கும். குன்றின் மீது படிப்படியாக ஏறி என்கின்ற வரையறை பொருந்தாது. நன்றி.

  • @Aaseevagam741
    @Aaseevagam741 Před 2 lety +1

    இனிமையான குரல்(ள்)
    நன்றி அக்கா 🙏❤️

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 lety +1

    குணமும்நாடி குற்றமும்நாடி
    குணம் = நல்ல தன்னை
    குற்றம் = கெட்ட தீய செயல்கள்
    # ஆங்கிலத்தில் நல்லதை
    "குட்" என அழைப்பர்
    தமிழில் கும்பம் = குடம்
    அது போலவே , குணம் என்ற
    சொல் குட் ஆக வாய்ப்புள்ளது
    குண(ம்) = குட
    குண் = குட் (Good)

  • @dhyaneshwarnatesan2253
    @dhyaneshwarnatesan2253 Před 2 lety +2

    You are an Angel from Thamizh Thai Please render all the Kurals I salute from my Heart

  • @sachinsanjay2800
    @sachinsanjay2800 Před 2 lety +1

    Please put vedio on Tamil brahmi letters please.

  • @AnburajJacob
    @AnburajJacob Před 2 lety

    திருகுறளின் விளக்கம் அருமை.. வாழ்த்துக்கள்

  • @AnburajJacob
    @AnburajJacob Před 2 lety +1

    சகோதரி.. இதை எத்தனை சிறுவர்கள் பார்க்கிறார்கள் என்பது கேள்வியே.. நீங்கள் திருக்குறள் மற்றும் விளக்கத்திற்கே மாலை வகுப்பு சிறிது நேரம் சிறுவர்களுக்கு நடத்தலாம்..அது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்..உங்களுக்கு வருங்காலத்தில் மிகச்சிறப்பான இடம் காத்திருக்கிறது...

  • @mdmforever5021
    @mdmforever5021 Před 2 lety

    அருமை

  • @pragakaushik676
    @pragakaushik676 Před 2 lety

    படம் பார்த்துதான் கெட்டு போகிறார்கள் என்று ஆசிரியர் பெரியவர்கள் சொன்னது இப்பொழுது புரிகிறது.வெகுளிnu romanticah thupu thapa vachirkanga .

  • @ramasamythangarajan8623

    நன்று.
    முதற் குறளிற்கு நான் பொருள் கூறட்டுமா?
    அதை நீங்கள் ஏற்றால் மற்றவர களிடம் விளம்புவீர்களா?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  Před 2 lety

      கூறுங்கள்🙂🙏🏼

    • @ramasamythangarajan8623
      @ramasamythangarajan8623 Před 2 lety

      @@AmizhthilIniyathadiPapa உங்களுக்கு முதற் குறளின் பொருளை அனுப்பினேன். ஆனால் அது உங்களுக்குக் கிடைக்கவில்லை என எனக்கு பதில் வருகிறது.