ர, ற எது எங்கே வரும்? | ர், ற் எது எங்கே வரும்? | Spelling mistakes in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2021

Komentáře • 1,1K

  • @ChemistryTamil
    @ChemistryTamil Před 2 lety +402

    ஐயோ! அருமை ங்க, அடிப்படை தமிழுக்கு சேனல் இல்லையே என்று வருத்தப்பட்டது உண்டு, இப்ப இல்லை, தொடரட்டும் உங்க தமிழ் பணி

  • @user-wx8kf8iz1b
    @user-wx8kf8iz1b Před 2 lety +87

    தமிழ் இனத்திற்கு தமிழர்கள் அறிவுக்கு. தாயே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏

  • @arul.karul.k484
    @arul.karul.k484 Před 2 lety +74

    தமிழ் எழுத்துக்கள் விளக்கம் 👌எனக்கு வயது 51 ஆண்டுகள், நான் தாய்மொழி தமிழ் பற்று கொண்டவன், நான் படிக்கும் காலத்தில் இப்படி தமிழ் எழுத்துகள் பயன்படுத்துதல் பற்றி சொல்லி கொடுக்கவில்லை, மிக மிக நன்றி மகளே. பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

    • @abayambigabsnl8106
      @abayambigabsnl8106 Před 2 lety +2

      Madam,happened to see these tips only at the age of 50.wow.wonderful. i am Applying correctly while writing due to practice in vast reading n writing as you said. Very informative video. May your teaching service continued for the betterment of young minds.🌷🌷🌷🌷

  • @rexrex7471
    @rexrex7471 Před 2 lety +89

    சகோதரி மிகவும் அருமையான விளக்கம் ( இந்த பெண் மிகவும் திறமையான ஆசிரியை .) வாழ்த்துக்கள் 💐💐

    • @alwinsingarayer5852
      @alwinsingarayer5852 Před 2 lety +2

      தமிழ் வழர்க்கும் உங்களது பணி போற்ரத்தக்கது , பாராட்டுக்குரியது.

    • @Anand-il2zx
      @Anand-il2zx Před 2 lety +1

      @@alwinsingarayer5852 தமிழ் வளர்க்கும் உங்களது பணி போற்றத்தக்கது, பாராட்டுக்குரியது.

  • @Indoorplantspropagation
    @Indoorplantspropagation Před 2 lety +36

    நன்றி! நானும் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோ பார்த்து எனது மகனுக்கு தெளிவாக கற்றுக் கொடுக்கின்றேன்.

  • @subashbose9476
    @subashbose9476 Před 2 lety +42

    நல்ல தெய்வீக குரல் வளம்
    சகோதரி....
    உங்களுக்கு....!
    தமிழுக்கு
    தொண்டாற்றும்
    உங்களுக்கு
    என் அப்பன் முருகன் எல்லா வளமும்
    ஆயுளும் செல்வமும் வழங்குவான்...!
    🙏🏼🙏🏼🙏🏼

  • @mohamedfahim2778
    @mohamedfahim2778 Před 2 lety +18

    நன்றி அம்மா எல்லாரும் மற்ற மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நம்ம தாய் மொழி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை தமிழ் ஆசிரியர்கள் என்றால் இழிவாக பார்க்கின்றார்கள் நம்ம மக்களிடயே தமிழ் வார்த்தைகள் மற்றும் அதன் அர்த்தம் தெரியவில்லை என்று எனக்கு வருத்தம் உண்டு இதில் நானும் அடங்குவேன் உங்கள் சேவை தொடருட்டும் அம்மா

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 Před 2 lety +12

    எளிமையான , சிறப்பான , தேவையான அற்புதமான செந்தமிழின் அருமையை உணர வைக்கும் இவர் மிக சிறந்த கல்வியாளர்.தமிழக அரசு இவரை, இவரை போன்றவர்களை பயன்படுத்தி தமிழக மாணவர்கள்/ மாணவிகள் தமிழானது கடினமான இலக்கணம் என்ற எண்ணத்தை மாற்றி தமிழ் அமிழ்து என்பதை உணர்த்த வேண்டும்.

  • @jayaramanthangarajan6020
    @jayaramanthangarajan6020 Před 2 lety +25

    நான் படிக்கும் போது ர. ற. ல. ள. ந. ன. ண. வித்தியாசம் கற்றுக் கொடுத்தார்கள். தற்போது தமிழ் படிப்பது என்பது ஏதோ செய்யக்கூடாது செயல் போல் ஆகிவிட்டது மிகவும் வருத்தமாக உள்ளது. என் வயது 75. தங்கள் காணொளி கண்டு உவகை அடைகிறேன். வாழ்த்துக்கள்
    நன்றி.

    • @jayaramanthangarajan6020
      @jayaramanthangarajan6020 Před 2 lety +3

      நான் தமிழ் கற்றுக்கொண்டது எங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில். அதுதான் எங்கள் ஆரம்ப பாடசாலை. கற்றுககொடுத்தவர் திரு கிருஷ்ணமூர்த்தி என்னும் ஆசிரியர். அவரை என்னால் மறக்க முடியாது. நன்றிகள் பல.

    • @muraligokul8676
      @muraligokul8676 Před 2 lety

      அருமையான பதிவு தமிழர் அனைவரும் தமிழை பயன்படுத்துவோர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய பாடக்குறிப்புகள் அரிய *பதிவு* பகிர்ந்தமைக்கு நன்றி! வணக்கம்!! அன்பு சகோதரி மே🙏🙏🙏 கவிஞாயிறு க முரளி

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 lety +42

    இது மிக முக்கியமான பாடம்தான். நிறைய பேர் தவறு செய்யக்கூடிய எழுத்துக்கள் தான் இவை. குறிப்பாக, 'ற்'க்கு பக்கத்தில் இன்னொரு ஒற்றெழுத்து வரவே கூடாது என்பது விதி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 'ன' 'ண', 'ல', 'ள' இந்த எழுத்துக்களின் உபயோகம் நிறைய பேருக்கு தெரிவதில்லை. விதியை மீறி
    எழுதினால், அந்த இடம் கண்ணை உறுத்துவது போல் தோன்றும்.

  • @user-pt5zq3uc5g
    @user-pt5zq3uc5g Před 2 lety +8

    வணக்கம் சகோதரி,தமிழுக்கு நல்ல பெருமை சேர்க்கும் வகையுலும் இலக்கண பிழையின்றி எழுத முடிகிறது.இந்த நேரத்தில் உங்களை பெற்றோற்க்கும்,ஆசானுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்.

  • @pinki13
    @pinki13 Před 2 lety +80

    My lifelong doubt has been clarified. மிக்க நன்றி !!

  • @SaravananVallalar
    @SaravananVallalar Před 2 lety +8

    மிகவும் அற்புதமான காணொலி அம்மா. இயல்பாக எனக்கு இந்த ரகர றகர பிழைகள் ஏற்படுவதில்லை. ஆனால் இன்று அதற்கான காரணத்தை விளங்கிக் கொண்டேன்.

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 Před 2 lety +50

    I studied in English medium. I can read n write Tamil bt I make some mistakes. I do feel ashamed. This video helped me avoiding few mistakes. Thank you teacher.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Před 2 lety +6

      இதைகூட தமிழில் எழுதல

  • @sritar985
    @sritar985 Před 2 lety +2

    வாழ்க வளமுடன். அருமை இப்படி தமிழை நாசம் செய்த துரோகிங்க . தங்கள் தாய்மொழிக்கு தாங்களே குழிபறித்து கொள்வார்கள்..என்ன செய்வது நாங்களும் இப்படிதான் எழுதுகிறோம். எல்லாம் தெரிந்த தமிழன் எப்படி இப்படி எல்லாத்தையும் கோட்டை விட்டான்.அதியிலே செய்த தப்பால் இப்போ அவதிபடுகிறோம். நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த விளக்கவுரையை உலக தமிழர்கள் எல்லோரும் பார்க்க வேண்டும். இவ்வளவு தப்பாவா எழுதுகிறோம். படிக்கும் பிள்ளைகள் குழம்பிவிடுவார்களே. காலம் கடந்து உங்கள் விளக்கவுரையை கேட்கிறோம். உங்களுக்கு எங்கள் மனமார்ந்து நன்றி. r. இதில் எத்தனை பிழைகள் எனக்கே தெரியவில்லை. ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாய".

  • @gunapuva1578
    @gunapuva1578 Před 2 lety +7

    மிக்க நன்றி. வருங்கால குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியாது .இதை பார்த்து படிக்கலாம் , மிக சிறப்பாக இருந்தது, வாழ்க வளமுடன்

  • @vasudevans8398
    @vasudevans8398 Před 2 lety +5

    மிக அருமையான, எளிமையான விளக்கம்.
    இந்த இலக்கணங்களை கற்று தேர்ந்தவர்கள் நமது புலவர்கள் என்பதே தமிழர்களுக்கு பெருமை.
    இந்த எழத்துக்களுக்கும், சொற்களுக்கும் இலக்கணமாக இருப்பது தொல்காப்பியம். அதை பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உருவாக்கிய நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவாற்றல் மிக்கவர்கள். இந்த தமிழ் மொழி எவ்வளவு பெருமை மிக்கது என்பதையும், நாம் எவ்வளவு பெருமை மிக்க தமிழ் இனத்தவர் என்பதை உணரவேண்டும்.
    " நாம் தமிழர் "

  • @muruganmani6023
    @muruganmani6023 Před 2 lety +14

    ஆகச்சிறந்த தெளிவான பதிவு அம்மா
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளர்க

    • @ponmudirponmudir8347
      @ponmudirponmudir8347 Před 2 lety

      கரும்பலகை தெளிவாக தெரியவில்லை.

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety +11

    என்ன அற்புதம் தமிழ் பாடம் .ஆகா வாழ்த்துக்கள்...கவலைக்குரியது என்னவென்றால் ஆங்கிலத்தில் பின்னூட்டம் எழுதுகிறார்கள்.

    • @balun872
      @balun872 Před 2 lety

      உண்மை தான். ஆனால் பற்றுடன் ....

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 Před 2 lety

      தமிழில் தவறுகளைக் குறைக்க அமைந்த முயற்சி. இதற்கு ஆங்கிலத்தில் கருத்துப் போட்டால் தவறா? தங்கள் கணினியில் தமிழ் எழுத்து வசதி இல்லாதவர்கள், அதைக் கட்டாயம் போட்டுக் கொண்டால்தான் தமிழ் வாழுமா? வளருமா? பின்னூட்டம் என்ற சொல் சரியான பயன்பாடா? Thamizh is a sweet language என்று ஆங்கிலத்தில் சொன்னால் என்ன தப்பு? நீங்கள் கவலைப் படுவது எதற்கு?

  • @geethar8380
    @geethar8380 Před 2 lety +8

    கோடி நன்றிகள்....🙏🙏🙏 வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்... தொடரட்டும் உங்கள் புனிதமான பணி... வாழ்த்துகள் சகோதரி...👍

  • @bellarminejohn7029
    @bellarminejohn7029 Před 2 lety +9

    நல்லதொரு பயிற்சி இது. நன்றாக இருந்தன.வெற்றி தொடர் முயற்சியாய் ஏழிசை இராகமாய் சிறக்கட்டும். நன்றி.

  • @pathmanathanarunth9730
    @pathmanathanarunth9730 Před 2 lety +7

    மென்மேலும் தங்கள் பணி தொடர
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @ilsmedia2223
    @ilsmedia2223 Před 2 lety +1

    நன்றி மிகவும் அருமையான விளக்கம் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எங்கள் பாடசாலை நாட்களில் கூட நாங்கள் இதுபோன்ற இலக்கண விடயங்களை கற்றது கிடையாது எனவே எங்களுக்குள்ள தமிழ் மொழி மீதான இலக்கண தவறுகளை சரி செய்து கொள்வதற்கு உங்களின் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்களின் வீடியோக்கள் பலவற்றை நான் பார்த்துள்ளேன் அதன் பிறகு தான் பல தமிழ் இலக்கண விதிமுறைகளை அறிந்து எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டோம். நன்றி

  • @puruman806
    @puruman806 Před rokem +5

    அருமையான பதிவு. பெற்றோர்களும் கற்று பிறகு பிள்ளைகளுக்கும் கற்பித்தல் நலம்.

  • @shanmugasundaramganapathyk2543

    அருமையான, பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சகோதரி 🙏🌺 Kudos to your exemplary teaching and service.👍🏻👏🏼

    • @Cheyyar63170
      @Cheyyar63170 Před 2 lety

      நற்பவி nurpavi narpavi which is correct

  • @user-lb3jo7td5g
    @user-lb3jo7td5g Před rokem +8

    Hi. I'm Tamil but I live in America and have trouble focusing on both languages. This video is worth the time spent because the teacher is very calm and explains things in a way that is understandable. I would definitely recommend this video/channel.

    • @ImtheKing-ub2wz
      @ImtheKing-ub2wz Před 7 měsíci

      We also learning both languages bro if you give priority to tamil you can read and write tamil dont let tamil language to decrease its power ❤❤❤🙏🏼love from srilanka

  • @swadishtkhana3864
    @swadishtkhana3864 Před 2 lety +3

    அரமையான விளக்கம் சகோ. நான் ஒரு தமிழ் பிரியை. நிறைய புத்தகம் படிப்பேன். அதனால் தமிழ் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுவேன். ஆனால் இப்பொழுது என் பிள்ளைக்கு சொல்லிக் குடுக்கும் பொழுது எந்த எழுத்து எங்கு வரும் என்று ஏதாவது rule இருக்கா மா ன் கேட்கிறான். உங்கள் காணொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சகோ 🙏

    • @sellamk6964
      @sellamk6964 Před rokem

      அருமை வராத சகோ

  • @chandranr2010
    @chandranr2010 Před 2 lety +80

    பள்ளியில் படிக்கும் பேது இந்த விளக்கங்கள் சொல்லி தரவில்லை

    • @SenthilSenthilkumaar
      @SenthilSenthilkumaar Před 7 měsíci

      உண்மைதான்

    • @S.DHAVALOSHINIS.Dhavalos-ox1ox
      @S.DHAVALOSHINIS.Dhavalos-ox1ox Před 5 měsíci

      உண்மைதான்.........❤

    • @The_Uncrowned
      @The_Uncrowned Před 4 měsíci

      Not paethu pothu

    • @athavanRaja5005
      @athavanRaja5005 Před 4 měsíci +2

      தமிழ் ஆசிரியர்கள் தமிழ் கற்றுக்கொடுத்த விதத்திற்கு ஈடு இணை இல்லை ❤️இப்ப புரியுது அப்ப புரியலை😂

    • @madurai62
      @madurai62 Před 3 měsíci

      Yes🎉

  • @nilaloganathan9439
    @nilaloganathan9439 Před 2 lety +33

    மிகவும் நன்றி. எங்கள் வகுப்பு குழந்தைகளுக்கு உங்கள் பதிவுகளை கொண்டே பாடம் நடத்துகிறோம்….

  • @manilic3531
    @manilic3531 Před 2 lety +3

    உங்கள் தமிழ் மொழி பற்று மற்றும் விளக்கம் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @THAITHAMIZHAGARATHI
    @THAITHAMIZHAGARATHI Před 2 lety +3

    சகோதரி நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும். உங்கள் காணொளிகள் மிக மிக அருமை. சேவை தொடரட்டும் வாழ்த்துகள்.

  • @hussainhussain792
    @hussainhussain792 Před 2 lety +3

    சகோதரி அளித்த தமிழ் விளக்கம் அற்புதமாக இருந்தது எனது பல சந்தேகங்களை தீர்த்து வைத்தமைக்கு நன்றி

  • @sugumaransugumaran5199
    @sugumaransugumaran5199 Před 2 lety +8

    மலேசிய தமிழர்கள் உங்களுக்கு நன்றி சொல்கிறோம், சகோதரி.

  • @manokarankavithaikalmettur8503

    அருமை அருமை. நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள். நன்றி வாழ்த்துகள்
    உங்களது பணி சிறக்க வாழ்த்துகள் அக்கா. 👌👌👍👍💐💐🙏🙏🙏

    • @nagashanmugam5709
      @nagashanmugam5709 Před 2 lety

      நல்லதொரு தமிழ்ச் சேவை.வாழ்க உமது திருத்தொண்டு.

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Před 2 lety +7

    தங்களின் தமிழ் புலமை க்கு தலை வணங்குகிறேன்.

  • @merahbathysubramanium7999

    மேலும் நிறைய தமிழ் விளக்க காணொளிகளை வெளியிடுங்கள், ஆசிரியை. வளர்க உங்கள் சேவை. அருமையான உச்சரிப்பு. மிகுந்த மகிழச்சியாய் உள்ளது, உங்கள் படிப்பிக்கும் விதம்.

  • @sangatamil5231
    @sangatamil5231 Před 2 lety +10

    அருமையான தெளிவான விளக்கம்.உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள் தோழி 👏👏💐💐

  • @fullblis4788
    @fullblis4788 Před 2 lety +4

    எளிமையான உதாரணத்துடன் அருமையான விளக்கம். உங்கள் சேவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும், மிக்க நன்றி.🙏

    • @vgviyer6300
      @vgviyer6300 Před 2 lety

      'ழ' எப்படி உச்சரிப்பது என்பதை விளக்குங்கள்

  • @umamaheswari8520
    @umamaheswari8520 Před 2 lety +14

    நேர்த்தியான உச்சரிப்பு
    வாழ்க வளமுடன்

  • @parivel9724
    @parivel9724 Před 2 lety +2

    அருமை....சகோதரி......தமிழ் நன்றாக தெரிந்தவர்களுக்கு கூட பல விஷயங்கள் தெரியாமல் உள்ளவைகள்

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 Před 2 lety +4

    என் பெயர் ராஜ்குமார் பள்ளிக்கூடத்தில் பதிவேட்டில்
    இராஜ்குமார் என்று தான் இருந்தது தமிழ் தெரியாது ஒரு அதிகாரி
    இ பயன்படுத்த கூடாது என்று சத்தம் போட்டது இன்றும் உங்கள் பதிவு மூலம் நினைத்தேன்
    இப்போது தெரிந்த இலக்கணம் அப்ப தெரிந்து இருந்தால் தமிழ் இலக்கணம் படி என் பெயரை இப்படி தான் தமிழில் எழுத வேண்டும் என்று எடுத்து சொல்லியிருப்பேன்

  • @rkarunachalam6464
    @rkarunachalam6464 Před 2 lety +4

    வணக்கம் சகோதரி
    மிக அழகாக
    தெளிவாக
    அருமையாக
    சொன்னீர்கள்
    அற்புதம்
    🙏மிக்க நன்றி 🙏
    வாழ்கவளமுடன்
    அனிதா கிருஷ்ணன்
    (உங்கள் பணி, தொடர்ச்சி - யாக
    வழங்குங்கள்)
    மேலும் சிறப்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sbkcs
    @sbkcs Před 2 lety +1

    வணக்கம், தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். முயற்சி வீண் போகாது..

  • @bas3995
    @bas3995 Před 2 lety +2

    சகோதரி
    மிகவும் சிறப்பாக எடுத்து உரைத்து உள்ளீர்கள். தமிழ் இலக்கணம் கற்க மிகவும் எளிய வழிகள் தொடர்ந்து எடுத்து கூறி வரும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. Před 2 lety +3

    Beautifully explained...
    தமிழ் அழகு...
    தமிழ் அமுது...

  • @rajasam8490
    @rajasam8490 Před 2 lety +8

    சிறந்த இலக்கண ஆசிரியர் வாழ்த்துகள்

  • @jaigopal322
    @jaigopal322 Před 2 lety +1

    அருமையோ அருமை. நான் ஒரு தமிழ் ஆசிரியை . உங்கள் விளக்கம் கேட்டு வியந்தேன். என்ன ஒரு ஆராய்ச்சி. வாழ்க வளர்க

  • @saravanankalai5004
    @saravanankalai5004 Před 2 lety +9

    இது போன்ற வேறுபாடு பெரும்பாலோனோர் தெளிவற்ற நிலையில் உள்ளனர். நன்றி🙏

  • @rajeswarikavitha9448
    @rajeswarikavitha9448 Před 2 lety +6

    மிகவும் தெளிவாக புரிய வைத்தீர்கள் மேம்...

  • @paulsj1724
    @paulsj1724 Před 2 lety +5

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்

  • @mangalkumar5067
    @mangalkumar5067 Před rokem +2

    நான் படிக்கறப்ப நீங்க ஆசிரியையாக இருந்திருந்தால் நான் சிறந்த இடத்திற்கு சென்றிருப்பேன்.மிக்க நன்றி.அருமை

  • @Amudha-uv6ko
    @Amudha-uv6ko Před rokem +1

    அருமையான பதிவு நன்றி. தமிழ் மொழியை காப்பாற்றி வருகிறீகள்‌ . மருத்துவர் கலைமணி 🙏🙏🙏🙏

  • @surenchendran1288
    @surenchendran1288 Před 2 lety +4

    மிக முக்கியமான பதிவு. இப்போது தமிழ் மோசமான நிலையில் உள்ளது

  • @svsridharan8647
    @svsridharan8647 Před 2 lety +4

    மிக அற்புதம் தங்களது திறன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vrvivekraji4009
    @vrvivekraji4009 Před 2 lety +2

    அருமை.
    உங்களின் தமிழ் பணி தொடர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  • @aswim5030
    @aswim5030 Před 2 lety +1

    பள்ளியில் சொல்லிக்கொடுக்கும்போது படிக்கல இப்போ படிக்க ஆசை இருக்கு வேலை காரணமா நேரம் கிடைக்கல வருந்துகிறேன் நீங்க சொல்வது மிகவும் எளிதாக புரிகிறது பலபேருக்கு பயன் உள்ளதா இருக்கும் நன்றி.

  • @vigneshkani5899
    @vigneshkani5899 Před 2 lety +5

    மிகவும் அருமை சகோதரி தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍇🍊🍌🍍🍑🍓🥥🧄🌶🍍🥭🥑🥥🥥🍆🍍

  • @vaithiyanathanbalagangatha5813

    உங்கள் சேவை மிக மிக உயர்ந்தது

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 2 lety +1

    இராமன் இரயில் போன்ற இன்னும் பல வார்த்தை களில் எல்லாம் 'இ' ஏன் சேர்க்கப்படுகிறது என்ற விளக்கம் மிகவும் பயனுள்ள அருமையான பதிவு 👍👍👍
    வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
    வாழ்க தமிழினம் 🔥🔥🔥
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @arockiamsavarimuthu6709
    @arockiamsavarimuthu6709 Před 2 lety +1

    அருமையான எளிமையான விளக்கம்;நன்றி!

  • @kavithaganesh1979
    @kavithaganesh1979 Před 2 lety +6

    உங்கள் அரும்பணி தொடர வாழ்த்துகள் சகோதரி

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 2 lety +4

    வணக்கம் அக்கா குறிப்புகள் மிக மிக அருமை நன்றி நன்றி உங்களின் பதிவிற்கு வாழ்க வளமுடன்

  • @senthilkumaranpalani9131
    @senthilkumaranpalani9131 Před 2 lety +1

    மிக மிக அருமையான பதிவு 45 வயதில்தான் கற்றுக் கொண்டோம்
    மிக்க நன்றி தங்கச்சி.

  • @manivannankanagasabapathy1658

    அருமையான பதிவு.நன்றி.

  • @mohankc9361
    @mohankc9361 Před 2 lety +6

    அருமை. போற்றுதற்குரியது.நன்றி.

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd2724 Před 2 lety +46

    My words of appreciation for this tutoring are limited. Madam, you are phenomenal to do this class. I wish, I had this much tutoring to learn the proper use of alphabets in Tamil words.

  • @janibasha2233
    @janibasha2233 Před 2 lety +1

    ஐய்யத்தை நீக்கும் தெளிவான பதிப்பு.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்! நன்றி! நன்றி!!

  • @kajmaideenmbose4793
    @kajmaideenmbose4793 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு. நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @pakalavanb7239
    @pakalavanb7239 Před 2 lety +5

    நல்ல மெனக்கடல்...
    இறுதியில் எட்டையும் தொகுத்து ஒரு பட்டியல் போல் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்...
    (ஒருவரியில்)

  • @rajagopal.mrajagopal5567
    @rajagopal.mrajagopal5567 Před 2 lety +6

    தமிழ் சொற்கள் என்று நினைத்திருந்த பல சொற்கள் வடமொழி சொற்கள் என்பது இந்த காணொளி மூலம் அறிகின்றோம்.

  • @ninjahattori2526
    @ninjahattori2526 Před 2 lety

    அருமையான தமிழ் விளக்கங்கள் மிக மிக நன்று மற்றும் நன்றி.

  • @gnanasigamani7019
    @gnanasigamani7019 Před 2 lety

    Sanga tamil
    Sanga tamil
    1 hour ago
    அருமையான தெளிவான விளக்கம்.உங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள் தோழி 👏👏💐

  • @Tamilselvi-pj4hu
    @Tamilselvi-pj4hu Před 2 lety +8

    வணக்கம்.மிக பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி தோழி..

  • @antonylegori7340
    @antonylegori7340 Před 2 lety +3

    தமிழ் தாய் உறவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்துக்கள்.

  • @ashokankrishnan5678
    @ashokankrishnan5678 Před 2 lety +1

    அருமையான விளக்கம் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள். எனக்குள் இருந்த சிறு சிறு சந்தேகங்கள் தீர்ந்தது.

  • @mohanashankar3496
    @mohanashankar3496 Před 2 lety +1

    தமிழ் பற்று உடையார் வாழ்த்துவர்.வாழ்க!வெற்றி அடைய வாழ்த்துக்கள

  • @SriramV
    @SriramV Před 2 lety +28

    Fabulous clarity of presentation. My salutations to the lady for structuring and presenting it so clearly

    • @lakshmilakshmip1112
      @lakshmilakshmip1112 Před 2 lety +1

      அருமை

    • @karthikdurai5249
      @karthikdurai5249 Před 2 lety

      தமிழ் இலக்கண பதிவை பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் பதிவு😀

  • @sarojasahadevan-tamilreadi7779

    எளிதில் பின்பற்றக் கூடிய பதிவு

  • @balachandran6353
    @balachandran6353 Před 2 lety +1

    உங்கள் பதிவுக்ககு நன்றி.
    இந்த புனித பணி துடரட்டம்.
    வாழ்க வலமுடன்.

  • @maheskanna159
    @maheskanna159 Před rokem

    அருமை அம்மா, தங்களின் கற்பித்தல் திறன் மிகவும் நன்றாக புரியும்படி உள்ளது. இதேபோல் இரு சொற்களுக்கு இடையில் மெய் எழுத்துக்கள் சேர்ப்பதை சொல்லிக் கொடுங்கள் என் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.வாழ்க தமிழ்! என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் நம் தமிழ். நன்றி.

  • @ranga3581
    @ranga3581 Před 2 lety +4

    என் தமிழ் சொந்தங்களே இனியாவது தமிழ் கடலில் தமிழர்களாகிய நாம் நீந்துவோம்.

  • @சுரேஸ்தமிழ்

    ( றி)?
    ஈழத்தில் நடந்த போரின் காரணமாக நான் ஒழுங்காக தமிழ் ஒழுங்காக படிக்கவில்லை சிறுவயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டு வெளிநாடு பிரான்ஸ் வந்து விட்டேன் உங்கள் தகவல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது
    நன்றி

    • @samwienska1703
      @samwienska1703 Před 10 dny

      ஈழத்தழரிடம் தமிழ் உச்சரிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் சரி. தமிழ்நாட்டில் உச்சரிப்புப் பிழைகள் உண்டு.
      முக்கியமாக, ற்ற & ன்ற போன்ற உச்சரிப்பை தவறாக உச்சரிக்கின்றனர் தமிழ்நாட்டில்.

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Před 2 lety +1

    அன்புச் சகோதரிக்கு வாழ்த்துக்கள். உங்கள் புரிய வைத்தல் பணி சிறப்பானது.வாழ்க வளமுடன்.👏👏👏👏👏👏👏👏👏

  • @kalai5493
    @kalai5493 Před 2 lety +1

    மிகச் சிறப்பு தெளிவான விளக்கமும் எளிதாக புரிந்து கொள்ள மொழிநடையும் 👍

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 2 lety +4

    அருமையான வகுப்பு. 👏👏👏🙏🙏

  • @govindant1128
    @govindant1128 Před 2 lety +8

    மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி.

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 Před 2 měsíci +1

    சிவாயநம🙏 புரிந்து கொண்டால் இலக்கணம் எளிமையாக இருக்கும். கற்பிக்கும் ஆசிரியர்களை வைத்து அமையும்:இங்கு தாங்கள் சிறப்பாக நடத்தி எளிமையாக புரிய வைக்க முயற்சி செய்து உள்ளீர். அருமை🙏 இலக்கணம் புரிந்தால தான் இலக்கியத்தை
    உய்த்து உணர முடியும். 🙏👌

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 2 lety

    அருமை, அருமை! நான் மாணவனாக துவக்க பள்ளி முதல், கல்லுரியில் உள்ளவரை யாரும் தமிழ் கற்றுக்கொடுத்தும், எனக்கு ல, ள, ழ மற்றும் ர, ற வித்தியாசத்தை கற்றுக்கொள்ளவில்லை. உங்கள் எளிமையான விளக்கம், எனக்கு எளிதில் புரிகிறது. உங்கள் இலக்கண விளக்கம் அபாரம். நன்றி சகோதரி.

  • @theana4110
    @theana4110 Před 2 lety +4

    40 வருடம் கழித்துதான் என் சந்தேகம் தீர்ந்தது. நன்றி

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 Před 2 lety +14

    உங்கள் பதிவுகள் பார்த்த பின் தான் தமிழ் வார்த்தை என்று எழுதுகிற பல வார்த்தைகள் தமிழ்
    சொல் இல்லை என்று தெரிகிறது

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Před 2 lety

      அதாவது தமிழில் ஓரளவு சமஸ்கிருத சொற்கள் உள்ளன ஆனால் சமஸ்கிருதத்தில் ஏராளமான தமிழ் சொற்கள் உள்ளன அவைகளை தமிழ் என அவாள்கள் ஏற்றுகொள்வதில்லை.ஆனால் அவற்றுக்கு சமஸ்கிருதத்தில் வேர்சொற்கள் இல்லை தமிழில் தான் அதற்கு வேர்ச்சொல் உள்ளன.உதாரணமாக வித்வத் இது தமிழ்சொல் வேர்ச்சொல் விதை என்ற தமிழ்ச்சொல்.விதை..வித்து வித்தை..வித்வத்

    • @arunachalam1996
      @arunachalam1996 Před 2 lety

      கலப்பு சொற்க்களை களைந்து தமிழ் மட்டுமே பேச வேண்டும் . தவறாக தமிழ் சொல்லை பயன்படுத்தும் ஊடகங்களை கண்டிக்கவேண்டும் கலப்பு வார்த்ணைகளை தமிழில் புகுத்த கூடாது . உ ம் ஆதார் அட்டை என்பது பிறமொழி உடுருவல் தான் அடையாள அட்டை என தமிழிலும் I.D CART ' என ஆங்கிலத்திலும் ஆதார் என ஹிந்தி எழுத்திலும் எழுதவேண்டும் அடையாள அட்டை பல அரசு காரியங்களுக்கு பயன்தருகிறது குடூம்ப அட்டை என்பது பொருள் வாங்கபயன்படுவதால் அதில் ரேஷன் என ஆங்கிலத்தில் மிக சிறிதாக ஏழுதினாலும் போதும் .

  • @umachandru8755
    @umachandru8755 Před 2 lety +1

    மிக அருமையான பதிவு.

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 2 lety +2

    🙏🌎🌟🎉💐 Vanakkam by Paalmuruganantham India 🌎🙏

  • @sivaguru1133
    @sivaguru1133 Před 2 lety +7

    மிகவும் பயனான பதிவு. நன்றி சகோதரி.

  • @umarfazlin36
    @umarfazlin36 Před 2 lety +10

    Thamiz vaazga, thanks madam, hat's off and anxiously awaiting for your guidance . Please teach us many more lessons in tamil language. God bless you. Bye for the moment .

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran Před 2 měsíci

    அருமை. பொறுமையாக பொறுப்புணர்வுடன்நலலாசிரியர் போல் விளக்கத்துடன் கற்பித்தமைக்குப் பல கோடி பாராட்டுக்கள். தொடரட்டும் அரும்பணி.

  • @albertdurai4601
    @albertdurai4601 Před 2 lety

    மிகவும் அருமையான விளக்கம்
    குறிப்பு எடுத்து உள்ளேன் பல நாள் சந்தேகம் இப்போது தெளிந்தது
    உங்கள் தமிழ் புலமையை மனதார பாராட்டுகிறேன் தமிழ் தாயே

  • @ganeshraja6228
    @ganeshraja6228 Před 2 lety +7

    Thank you for your explanation madam. My doubts are cleared today.

  • @selvaraniv9299
    @selvaraniv9299 Před 2 lety +3

    Semma akka.. ipdi oru revolution tamil kidaithathukku nandri...ungallin panigal thoudatattum...

  • @adarshwanted
    @adarshwanted Před 2 lety +1

    அருமையான பதிவு 🎉🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 2 lety +1

    அருமை. அருமை . மிகவும் நன்றி.