கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 , Kadagam Rasi Guru peyarchi 2024 palangal in ISSAI TV

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024

Komentáře • 48

  • @viswanathanhemanth5938
    @viswanathanhemanth5938 Před 3 měsíci +7

    வணக்கம் குருவே, தாங்கள் கூறும் ஒவ்வொன்றும் முழு வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டிகள், வார்த்தைக்காக அல்ல உணர்ந்து கூறுகின்றேன்..தாங்கள் என் குடும்பத்திற்கு குருவாக கிடைத்தது, இறைவன் எனக்களித்த பாக்கியமாக கருதுகிறேன் நன்றி குருவே🙏🙏

  • @GIDINESH
    @GIDINESH Před 3 měsíci +6

    குருவே வணக்கம் உங்கள் பதிவுகள் மூலமாகத்தான் நான் பிள்ளைகள் வழி நடக்கின்றோம் என்னைப்போல் பலருக்கும் உதவுக்கின்றது அதனால் உங்கள் பயணம் தொடர்ந்து நடக்க இறைவனை வேண்டுகின்றேன் அதனால் எந்த காரணத்துக்கும் வருத்தம் படாதிற்கள் மிக்க நன்றி உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு இருக்க வேண்டுகின்றோம்

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci +1

      மிக்க நன்றிகள்

  • @gangaanbu1306
    @gangaanbu1306 Před 3 měsíci +3

    அய்யா உங்களின் தெளிவான இந்த பதிவிற்கு என் சிரம் தாழ்த்தி நன்றி சொல்கிறேன் .

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 3 měsíci +3

    வணக்கம் குருவே 🙏நீங்கள் சொல்லும் ஓவ்வொன்றும் கடவுள் நேரே சொல்லுவது போலலே இருக்கு குருவே 🙏🙏

  • @redmitucker4191
    @redmitucker4191 Před 3 měsíci +2

    தங்களின் பாதம் தொட்டுவணங்கிமகிழ
    ்கிறேன் ஐயா தங்களின் வழகாட்டுதலுக்கு நன்றி ஐயா

  • @mythilisingaravelu8608
    @mythilisingaravelu8608 Před 3 měsíci +3

    Kodanu kodi nandri guru sami

  • @suseechannel.3802
    @suseechannel.3802 Před 3 měsíci +1

    வணக்கம் ஜயா உங்கள் பேச்சு. எப்போதும் ஊக்குவிக்கும் உங்கள் பணியைத் தொடர வேண்டும்

  • @gopur2305
    @gopur2305 Před 3 měsíci +1

    ஐயா வணக்கம் சிறப்பான பதிவு ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @GopalSamy-xb5sq
    @GopalSamy-xb5sq Před 14 dny

    அய்யா வணக்கம். உங்கள்
    பதிவு அருமை

  • @hemalathak3596
    @hemalathak3596 Před 3 měsíci +1

    10000 percent true ayya Guruvea Saranam❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thamaraiambu5407
    @thamaraiambu5407 Před 17 dny

    மிக்க நன்றி அய்யா

  • @vmgfocus360
    @vmgfocus360 Před 3 měsíci

    நன்றி !! அருமை நண்பா!

  • @allswell4923
    @allswell4923 Před 3 měsíci

    😮 அய்யா… have been following you.. this doesn’t look new content… but what you have mentioned is GOLD… such a brilliant action plan for anyone to live a very very good lifestyle… thanks a ton…மிக்க மிக்க நன்றி

  • @manjulas7291
    @manjulas7291 Před 3 měsíci +1

    Ungal pathivirku mikka nandri ayya

  • @shilpar4603
    @shilpar4603 Před 3 měsíci +1

    Hi sir. Good morning. Namaskaram. Thanks for sharing this wonderful video. You helped us by knowing the key points for success. Very informative one. Please share points for getting success in career sir.

  • @seethakasinathan7745
    @seethakasinathan7745 Před 3 měsíci

    vanakkam guruve you say avery thing true i like your youtube

  • @sairamraj8255
    @sairamraj8255 Před 3 měsíci +1

    Thanks pa

  • @ramavinothkumar2208
    @ramavinothkumar2208 Před 3 měsíci

    Thank you guru ji

  • @user-dq5zu9nk4n
    @user-dq5zu9nk4n Před 3 měsíci

    அருமையான விளக்கம் மிக்க நன்றி...

  • @Umasenthil1284
    @Umasenthil1284 Před 3 měsíci +1

    Thank so much sir 🙏

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 Před 3 měsíci

    Nandri ayya vaazhga valamudan

  • @aruncdm
    @aruncdm Před 3 měsíci

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 😊 🙏🙏🙏

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před 3 měsíci +1

    ஐயா வணக்கம்🙏🙏🙏🙏

  • @rameshsethu4490
    @rameshsethu4490 Před 3 měsíci

    Excellent explanation thanks you

  • @sabarithasan7506
    @sabarithasan7506 Před 3 měsíci

    Ayya vazhga valamudan ayilyam enna stone poduvadu entha dress colour please nanri ayya 🙏

  • @sharmilahthevi2863
    @sharmilahthevi2863 Před 3 měsíci

    நன்றி குருவே 🙏

  • @dhanyamahesh3660
    @dhanyamahesh3660 Před 3 měsíci +1

    Vannakkam sami

  • @tamilarasisenthil81
    @tamilarasisenthil81 Před 3 měsíci

    🙏🙏🙏🙏மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @cdwblog7073
    @cdwblog7073 Před 3 měsíci

    தங்கள் ஜோதிட பணி சிரப்பாக இருக்குது யாராவது தவறாக பேசினால் அதை கண்டுகொள்ள வேண்டாம் மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤

  • @sethukannanmuthiah2064
    @sethukannanmuthiah2064 Před 3 měsíci

    Nandri

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 3 měsíci

    கடவுளின் வரம்
    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @manjulas7291
    @manjulas7291 Před 3 měsíci +1

    Ungalidam jathagam pakka mudiuma ayya

  • @manjulas7291
    @manjulas7291 Před 3 měsíci +1

    🎉

  • @knatarajan7816
    @knatarajan7816 Před měsícem

    sir virichigam

  • @muthukumaran7511
    @muthukumaran7511 Před 3 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🇲🇾🇲🇾🇲🇾 Nandri Aiya

  • @Arunmurali12
    @Arunmurali12 Před 3 měsíci

    ஐயா, உங்கள் பதிவுகளை 2018 இல் முதலில் பார்த்தேன். அன்று முதல் இன்று வரை உங்களின் ஒரு பதிவு விடாமல் பார்த்து வருகிறேன். தங்களுக்கு மிக பெரிய நன்றியை தெரிவிக்கிறேன். என் வாழ்க்கை பற்றி அப்படியே கூறுகிறீர்கள். நீங்கள் கூறுவது அப்படியே நடக்கின்றது.
    தங்களிடம் என் ஜாதகம் பார்க்க என்ன செய்ய வேண்டும் ஐயா?

  • @hemasakthi1290
    @hemasakthi1290 Před 3 měsíci

    Ayya enaku mihaum neengal sonndhu dhiruthiyaga irundadhu ungal arivuraiyum ayya

  • @saravanandinesh274
    @saravanandinesh274 Před 3 měsíci

    Aiyya KUMBA rasi palangal pls.

  • @ilangoramesh7820
    @ilangoramesh7820 Před 3 měsíci +1

    ஐயா வணக்கம். இந்த பலன்கள் கடக லக்னத்திற்கு பொருந்துமா?

  • @vijayalakshmi-mg8ys
    @vijayalakshmi-mg8ys Před 3 měsíci

    🙏🙏🙏

  • @ragunathan4031
    @ragunathan4031 Před 3 měsíci

    உங்கள் தொலைபேசி எண் 🎉

  • @user-tv7cb3qp9o
    @user-tv7cb3qp9o Před 3 měsíci

    ஒருவர் ராசியை வழபடுத்தவேண்டுமா லக்குனத்தை வழபடுத்த வேண்டுமா

  • @velusamy2126
    @velusamy2126 Před 3 měsíci +1

    குருவைஅருகில்வைத்துகொன்டுதான்ஐயாசொல்றிங்கள்ஐயாநன்றி

  • @9952892868
    @9952892868 Před 3 měsíci

    அருமையான பதிவு ஐயா

  • @9952892868
    @9952892868 Před 3 měsíci

    I got it