மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 , Methunam Rasi Guru peyarchi palangal in ISSAI TV

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024

Komentáře • 34

  • @babuv2927
    @babuv2927 Před 4 měsíci +7

    நிங்கள் கூரிய உண்மையாகதன் உள்ளது நல்லபடியாக நடந்து கொள்கிறேன் ஜயா நன்றி😊

  • @kalaivanithangavel9973
    @kalaivanithangavel9973 Před 4 měsíci +11

    ஏங்க சார் நியாயம் அநியாயம் எதுவுமே இல்லை ஆ எல்லாத்துக்கும் விட்டு கொடுக்கனும் என்றால் எப்படி சார் நாங்களும் மனுசங்க தானே மனசு ரொம்ப வலிக்குது சார்

  • @vanithasankar9152
    @vanithasankar9152 Před 4 měsíci +5

    குருவே துணை🙏🙏🙏

  • @banumathiramesh9989
    @banumathiramesh9989 Před 4 měsíci +4

    மிக்க நன்றி ஐயா நீங்கள் கூறுவது போல நடைமுறை வாழ்க்கை உள்ளது

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 3 měsíci

    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
    ஐயா தாங்கள் பதிவு மிகவும் நன்மை பயக்கிறது நன்றிகள்

  • @baburajendran9761
    @baburajendran9761 Před 4 měsíci +2

    நன்றி ஐய்யா

  • @Saniyagonzales
    @Saniyagonzales Před 4 měsíci +1

    Mikka nandri aiya,valga valamudan

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 3 měsíci

    நன்றி ஐயா

  • @user-hq2em2me6g
    @user-hq2em2me6g Před 3 měsíci

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @pasupathi8768
    @pasupathi8768 Před 2 měsíci

    Super thank you so much sir 💐

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 Před 3 měsíci

    நன்றி ஐயா🙏

  • @ramramesh4041
    @ramramesh4041 Před 4 měsíci

    Nanri ayya

  • @SaiNageswari.
    @SaiNageswari. Před 3 měsíci

    Thank you swamiji

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 3 měsíci

    Thanks sir

  • @user-vb9ge5yv5u
    @user-vb9ge5yv5u Před 4 měsíci

    Ayya guruve thunay mikka nandry Guruji s l

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 3 měsíci +1

    Enaku avaiyogi sir. Nallathu nadakuma

  • @nithiyathinakaran6053
    @nithiyathinakaran6053 Před 19 dny

    Ayya viruchgam pathigam podenge ayya

  • @vanisjourney392
    @vanisjourney392 Před 4 měsíci +2

    I'm 1st viewer from Malaysia

  • @user-vy4sb4rf6f
    @user-vy4sb4rf6f Před 3 měsíci

    Viruchikammmmmmmm waiting Guruveeeeee...

  • @tamilarasisenthil81
    @tamilarasisenthil81 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @Gks0607
    @Gks0607 Před 4 měsíci +1

    Thiruvathirai mithunam iranthuvittal miga santhosam vattathukkulla problem irukkalam aana vattaththukku veliya vum problem ippadi vaalrathukku sethudalam

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 Před 3 měsíci

      Mirugasreesham kooda 😢😢😢😢😢😢 sethudalam

  • @gsuresh3787
    @gsuresh3787 Před 3 měsíci

    நன்றி குருஜி.குருஜி என் கணவர் திருவாதிரை நட்சத்திரம் குருஜி.அவர் தொழில் (கூலி) நன்றாக இருக்கிறது.அவர் இப்பொழுது சொந்தமாக கடை வைக்கணும்னு நினைக்கிறார்.கடை வைக்கலாமா?குருஜி தயவு கூர்ந்து சொல்லுங்க...🙏🙏🙏🙏🙏

  • @duker250_sakthi
    @duker250_sakthi Před 3 měsíci +1

    ஆக திருவாதிரை மிதுனம் தன் சொந்த கருத்து படி வாழாமல் அடுத்தவன் சொல்படிதான் கேட்டு அடிமை வார்க்கை தான் வாழனுமா உங்க கருத்து படி.😂😂 நானும் திருவாதிரை தான். என் வாழ்க்கையில் அப்படி இருந்தது😅இல்லை இது வரைக்கும்.. அளவாக அளந்து உருட்டுங்கள்

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      வாழ்வின் சில எதார்த்த சூழ்ச்சிகளை புரிந்துகொள்ளவேண்டும் . இதை சூத்திரமாக கருதுவதும் அடிமையாக ஏற்ப்பதும் அவரவர் மனநிலையை பொருத்தது .

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      திருவாதிரை எதிர்மறை நட்சத்திரம் வாழ்வில் வெற்றிபெற நேர்மறையாக சிந்தித்தால் நல்லது . இந்த எண்ணங்கள் அவரவர் ராகுவின் நிலையை பொருத்து மாறுபடுகிறது .

    • @chitrasuresh1755
      @chitrasuresh1755 Před 3 měsíci

      ஐயா சொன்னது அடிமை வாழ்க்கை இல்லை.... பிறர் கருத்தை மட்டும் கேட்டு வாழ்வது இல்லை.... குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் கருத்து கேட்டு நல்லது கெட்டது உணர்ந்து வாழ்வது

  • @suryams7404
    @suryams7404 Před 4 měsíci

    😊😊😊

  • @marcusmosa9452
    @marcusmosa9452 Před 3 měsíci

    Simple sharing for listener this Guru Remedies does not work for all as Mithunam Guru is Malefic Planet.... If guru at 6 8 12 meaning already Maraivu stanam.. So don't have to do the remedies..
    Only do if Guru is exalted or Vargottama or placed in proper position which should not for Mithunam Lagnam...

  • @suryams7404
    @suryams7404 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @arulnandhisivamm1732
    @arulnandhisivamm1732 Před 3 měsíci

    ரொம்ப மொக்க பதிவு. தண்டம்.

  • @KomalavaliKomalavali
    @KomalavaliKomalavali Před 3 měsíci

    நன்றி ஐயா 🙏

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před 3 měsíci

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏