2024 மிதுனம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள், Methunam rasi tamil newyear rasipalan ,குரோதி ஆண்டு

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • 2024 குரோதி ஆண்டு ராசி பலன்கள் . தமிழர்களின் புதுவருடத்தில் அமரும் கிரகங்களின் அமர்வைக்கொண்டு கணித்து கூறியுள்ள பொது பலன்களாகும் இது .
    #Tamilnewyear2024,2025
    #தமிழ்புத்தாண்டு2024
    #MethunamRasi2024
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 57

  • @banumathiramesh9989
    @banumathiramesh9989 Před 4 měsíci +7

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா பஞ்சபூத ஜாதகத்தை விரைவில் எதிர்பார்க்கின்றோம் கோடான கோடி நன்றிகள்

  • @suryaSurya-ol6ue
    @suryaSurya-ol6ue Před 4 měsíci +5

    Thank you. Appa.❤

  • @devipriya1647
    @devipriya1647 Před 4 měsíci +4

    நன்றி ஐயா

  • @gunasekaran6657
    @gunasekaran6657 Před 4 měsíci +2

    மிகவும் தெளிவான
    விளக்கம் அற்புதம்

  • @SaiNageswari.
    @SaiNageswari. Před 4 měsíci +4

    Thank you swamiji

  • @KarthiKeyan-ch1rm
    @KarthiKeyan-ch1rm Před 4 měsíci +11

    மிக்க நன்றிகள் ஐயா. தங்களிடம் ஜாதகம் பார்க்க தங்களை எப்படி அணுகுவது ஐயா.

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Před 4 měsíci

      அய்யா நீங்க ஆப்பிரிக்கா போய் அங்கு இருந்து நடை பயனமாக ஆப்கானிஸ்தான் போங்க ...அங்க இருப்பார்...😂

  • @nirmalac7384
    @nirmalac7384 Před 4 měsíci +3

    True.thankyou sir.

  • @chandrusaker1724
    @chandrusaker1724 Před 4 měsíci +1

    அப்பா நன்றி

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx Před 4 měsíci

    சார் அற்புதமான பதிவு.மிகவும் நன்றி எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před 4 měsíci +3

    ஐயா வணக்கம்🙏🙏🙏❤

  • @marimuthu-wr6zc
    @marimuthu-wr6zc Před 4 měsíci +3

    Unmaithan ayya.....enna nampi vanthaunka ellam nalla irukanga ...enaku ellame aungathanu nampi irukren....but,enna reompave kastapaduthuran 😢😢😢😢😢😢ayya

  • @rajeshwari3380
    @rajeshwari3380 Před 4 měsíci +2

    Awesome 🎉

  • @vanithasankar9152
    @vanithasankar9152 Před 4 měsíci +2

    நன்றி அய்யா, தங்களின் தெய்வீகமான அறிவுரைகளுக்கு. 🙏🙏🙏

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 Před 4 měsíci +1

    Great Sir

  • @infokitchen4247
    @infokitchen4247 Před 4 měsíci

    என் மனதில் உள்ளது அப்படியே சொல்கிறீர்கள் ஐயா

  • @Saniyagonzales
    @Saniyagonzales Před 4 měsíci

    Mikka nandri aiya🙏vaalga pallandu

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 4 měsíci +2

    ஐயா நன்றி ஐயா
    பஞ்சபூத ஜாதகம் கண்டிப்பாக குடுக்கவும்.... ஐயா நீங்கள் எங்களுக்கு கொடுத்த pdf book என்றால் அது என்னிடம் உள்ளது. அதில் நான் படித்தேன். நன்றி

  • @shankarganesh3660
    @shankarganesh3660 Před 4 měsíci

    Arumaiya solringa sir. Nan mithuna rasi Kanya lakhnam

  • @ramavinothkumar2208
    @ramavinothkumar2208 Před 4 měsíci

    Thank you guru ji

  • @sakthivellsakthi2618
    @sakthivellsakthi2618 Před 4 měsíci

    🙏🙏Super Sri thank you 🎉🎉

  • @kikikawaii2023
    @kikikawaii2023 Před 4 měsíci +1

    Neengal solvathu annaithum unmai ayya.. 🙏🙏🙏

  • @sasikala6976
    @sasikala6976 Před 4 měsíci

    என் மனதில் உள்ளதை கேட்டது போல் உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், காரமான உணவு பிரியை நான். கடந்த ஒரு வாரமாக உடலை குளிர்விக்கும் உணவுகளை தேடி உண்ணும் பழக்கத்தில் சில மாற்றங்களை பின்பற்றுகிறேன். பழைய சாதம், தயிர், மோர், கீரை போன்ற உணவுகளை உண்கிறேன். இது எப்படி சாத்தியம் என்று தான் புரியவில்லை. அதைக்கூட ஐயா குளிர்விக்கும் உணவு என்று பதிவில் குறிப்பிடுகிறார்.பிரபஞ்ச சக்தி என்று ஒன்று உள்ளது😮😮😮

    • @issaitv
      @issaitv  Před 4 měsíci

      ஓம் குருவே நமஹ குரு சமர்ப்பனம்

  • @user-th6sc2sj1m
    @user-th6sc2sj1m Před 4 měsíci

    Ayya anakum book ventum

  • @saisudha2743
    @saisudha2743 Před 4 měsíci +3

    தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐய்யா. உங்களை அணுகுவது எப்படி.

  • @Gks0607
    @Gks0607 Před 4 měsíci

    Iyya Ellaam sari eppo thaan naanga ellaam nallairuppom sollunga

  • @nithyarajamogan2981
    @nithyarajamogan2981 Před 4 měsíci

    Ayya if mithunam is my lagnam this apply to me?

  • @infokitchen4247
    @infokitchen4247 Před 4 měsíci

    ❤❤❤

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 3 měsíci

    Enaku 99 rs ku bookeppadienga vanganum sir

  • @umapriyap5959
    @umapriyap5959 Před 4 měsíci +1

    🙏🙏

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Před 4 měsíci

    Semma

  • @selvaranimanapu3356
    @selvaranimanapu3356 Před 4 měsíci

    ஐயா வணக்கம்

  • @kasthurithilaka
    @kasthurithilaka Před 4 měsíci

    Is English version available.

  • @Vigneshvari
    @Vigneshvari Před 4 měsíci

    Ayya viruchigam rasi ku anupuga pls pls

  • @rukmanikrishnaaenterkrishn5794

    Rs. 99 புத்தகம் வேண்டும்
    எப்படி கிடைக்கும்
    உதவவும்

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 4 měsíci

    🙏🏻🙏🏻

  • @s.kalaiselvi6847
    @s.kalaiselvi6847 Před 4 měsíci +1

    Super 👌 anna, government job get,please tips told me anna

  • @Gks0607
    @Gks0607 Před 4 měsíci

    Iyya 42 vayasu ippo varaikkum 0 thaan naan 05-11-1982 time 10:55am tiruchengodu padippu ,panam,kudumbam,
    Thanimai mattum thaan irukku eppo maarum

  • @sureshprabhu6026
    @sureshprabhu6026 Před 4 měsíci

    husband wife 🙏🙏

  • @ashwanthn9973
    @ashwanthn9973 Před 4 měsíci +1

    நவநீத கிருஷ்ணன் மி துனம்

  • @selvaranimanapu3356
    @selvaranimanapu3356 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330 Před 4 měsíci

    100./100

  • @harshaayyappan7268
    @harshaayyappan7268 Před 4 měsíci

    Ayya உங்களிடம் எப்படி ஜாதகம் எப்படி பார்க்க முடியும் address sollunga illa pho no கொடுங்க அய்யா

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 3 měsíci

    Punarposam unmai unmai unmai

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 Před 4 měsíci

    பிரிந்தஉறவுஒன்றுசேர்வார்என்பதுநம்பிக்கையில்லை.

    • @imlittlebadking
      @imlittlebadking Před 4 měsíci

      Enakum thaan Brother nambi nambi ellathulaium nambikai pochi pirinji povanga nu ninaikave ila pirinji poitanga ipo seruvanga nu epdi nambikai varum ?

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před 3 měsíci

    Punarposam, meena rasiya marriage pannakudatha

    • @issaitv
      @issaitv  Před 3 měsíci

      தாராளமாக செய்யலாம் ஆனால் நட்சத்திர பொருத்தமும் புதபகவானின் இருப்பு நிலையும் லக்ன தசா பலனும் பார்த்து தாராளமாக திருமணம் செய்யலாம் .

    • @ww-hy1cw
      @ww-hy1cw Před 3 měsíci

      ​​@@issaitv romba thanks sir.2 pearukum pudhan viruchigathil eruku. Ungalidam jadhagam parkanum. Neenga slvathu ellam enaku appadiyea nadakuthu sir.

  • @velusamy2126
    @velusamy2126 Před 4 měsíci +1

    மிதுனலக்கணம்விருச்சகலக்கணத்தைதிருமணசெய்தால்யாரைவணங்கனும்ஐயா

  • @MuthuKumar-vf3tg
    @MuthuKumar-vf3tg Před 4 měsíci +1

    Ayya enagu book vendum

    • @issaitv
      @issaitv  Před 4 měsíci

      Whatsapp nio 9043545115

  • @thivishajananthan4367
    @thivishajananthan4367 Před 4 měsíci

    😢😢😢😢😢😢😢

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330 Před 4 měsíci

    😢😢😢😢

  • @ManojKumar-ex3qk
    @ManojKumar-ex3qk Před 4 měsíci

    Viruchigam?!

  • @krishnannarayanan3570
    @krishnannarayanan3570 Před 4 měsíci

    Sir please phone number