டெல்லியில் Modi! | கோவையில் Annamalai! | விறுவிறு பட்டிமன்றம் | Rangaraj Pandey Pattimandram
Vložit
- čas přidán 8. 04. 2024
- #Chanakyaa #bjp #rangarajpandey #debate #coimbatore #modi #annamalai
#elections2024 #modi #annamalai
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
வாழ்க மோடிஜி வளர்க பஜக
வெல்க அண்ணாமலைஜி ஓங்குகபாரதம்
தமிழகத்தில் மோடியைப் பற்றி,கட்டி எழுப்ப பட்ட தவறான பிம்பத்தை உடைத்தெறிந்தவர் அண்ணாமலை😊
😅😅😅😅😅😅😅😅p
Nalla comedy 😂😂😂
Wonderful speevh😊
DMK atom close Enna vendru April Tamil puthandu annamalaiyar nagamangalam Tiruvannamalai Yaaru Namah Shivay Namah Shivay Namah Shivay DMK iruthu Kathaigal coming iruthu kattam Enga Annamalai irukura varaikum DMK in animal Thalai thukathu Wagah Border Wagah Border Vande Mataram Vande Mataram Vande Mataram Vande Mataram Vande Mataram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jay Shri Ram Jai Modi Sarkar Jai Modi Sarkar Jay Modi Sarkar
இந்த நிகழ்ச்சி கொடுத்த சாணக்கிவிற்கும்,பாண்டே அவர்களுக்கும் நன்றி நன்றி
நீங்கள அனைவரும மிக அருமையான பணி செயகிறீரகள. உங்கள அனைவருக்கும மனமாரந்த நன்றி
Very good service to me and family pl 👍 👏 👌 😀 🙌 😊 👍
தமிழக மக்களின் அவலநிலை, நல்லாட்சி, நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சுதந்திர போராட்டம் நடைபெற்றது போன்ற ஒரு ஏற்பட்டுள்ளது. நம் தாமரை தான் வெல்லும் தலைவர் திரு அண்ணாமலை தான் வெற்றி பெறுவார் என்பது நிச்சயம். 🎉❤😊
QQ
நம் நாடு நல்ல தலைவர்களை தந்து கொண்டே இருக்கும் அதை
நாம் உணர்ந்து அவர்களை தலைமைக்கு அனுப்ப வேண்டும்
அண்ணாமலை நம் வீட்டு பிள்ளை.
நம் தலைமுறை ஆரோக்கியமான பண்புகள் நிறைந்த மனிதனாக இருக்க அவரை நாம் இப்போது தேர்வு செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏🙏🙏
சரியாக சொன்னீர்கள் உறவே இல்லை என்றால் நம் தலைமுறைகள் சீரழிந்து சின்னாபின்னமாகி விடும் நம் தலைமுறைக்கு நாம் செய்யும் நன்மை சொத்து சேர்த்து வைப்பதோடு சொந்தங்களை சேர்த்து வைப்பதோடு நல்ல தலைவர்களையும் நிலைநாட்ட வேண்டும் அப்போதுதான் நல்ல சமுதாயம் உருவாகும் ஆன்மீகம் கலந்த அரசியல் மட்டும் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்❤😊🙌🚩🙏
ஆமாயா ஆமா
பாஜக கூட்டணியே வெல்லும் 🔥 அண்ணாமலை 🔥
Sir did you read thulak now I am worried
@@gokulanrao648ok 1
Change it. Ask all your friends and relatives to vote for BJP. @@gokulanrao648
அப்போதுதான் இளைய தலைமுறைகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்து கடவுள்களை வணங்கி மது போதை வழக்கங்களில் விழுந்து விடாமல் நல்ல சமுதாயத்தில் நம் தலைமுறைகளும் வாழ்வதற்கு நன்றாக இருக்கும் சிந்தித்து செயல்படுங்கள் எனது அன்பான உறவுகளே உங்கள் பாதம் தொட்டு நான் வணங்கி கேட்கிறேன் எனது 60 வருட அனுபவத்தில் நான் நல்ல ஆட்சி என்று உறுதியாகச் சொன்னால் அது அண்ணாமலையார் அப்பாவுடைய ஆசிர்வாதம் பெற்ற மோடி ஐயா அவர்களும் அண்ணாமலை மகன் சிங்கம் சிங்கம் மக்கள் தொண்டன் நமக்காக வந்திருக்கும் பொக்கிஷம் எப்போது யோசித்து நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் நமது பிள்ளைகளின் வாழ்க்கை தடம்மாறி சீரழிந்து போய்விடும் ஆன்மீகம் கலந்த அரசியலை நிலைநாட்ட உதவுங்கள் எல்லோருக்கும் நல்லது நடக்கும் ஓம் நமசிவாய சிவாய நமஹ❤😊🙌🚩🙏
@@gokulanrao648
Why
கோவை மாவட்டத்தின் பொக்கிசம் அண்ணாமலை ❤
தமிழகத்தின் பொக்கிஷம்
இந்தியாவின் பொக்கிஷம் Modiji 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நமக்கான தாய்நாடுகாக்க ஒன்றுபடுவோம் ஆதரிப்பீர் மோடி வாக்களிப்பீர் தாமரை நாட்டின் வளர்ச்சியே நமது வளர்ச்சி
தாமரை மலராது
தாய்நாட்டிற்காக இந்தியா கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். பாஜக மீண்டும் வந்தால் இந்திய ஜனநாயகம் அழிவது உறுதி.
@@mohamedyaseen2973all the anti nationals are coming crying here.
@@mohamedyaseen2973enda ella comment ku keelayum crct ah comment panriye 200 crct ah credit aagutho😂😂
@@mohamedyaseen2973தாமரை எப்போதோ மலர்ந்து விட்டது மங்குனியே 😂😂😂😂😂😂😂
மிகச் சிறப்பான பட்டிமன்றம் மிகவும் சிறப்பான பேச்சாளர்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் 💞🙏💞 இந்திய அளவில் மோடிஜி ஐயா அவர்களின் தலைமையிலும் நம் தமிழ்நாட்டில் சகோதரர் அண்ணாமலை அவர்களின் தலைமையிலும் நமது பிஜேபி கட்சி மெகா வெற்றி பெறும் இந்தியாவின் தலைசிறந்த பிரதமராக நமது ஐயா மோடிஜி அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார் மீண்டும் மோடி வேண்டும் மோடி நமது நாடு வல்லரசாக வளர வேண்டும் என்றால் ஐயாவின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் நமது பாரதத்தின் நானும் ஒருவனாக மோடி ஐயா வெற்றி பெற வாழ்த்துகிறேன் 💞🙏💞💐💐💐🥰🥰🥰
இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் மீண்டும் மோடி வேண்டும் 🙏👍❤
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்கேகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்🙏🙏🙏
பட்டி மன்றம் என்ற தலைப்பு பொருந்தவில்லை. கருத்தரங்கம் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்.
jai anuman - next - இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏
அருமையான சோகத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் அடுத்து ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் பாரதி ரஹ்மான் ஜெய் ஹனுமான் அஞ்சன புத்ரா அனுமந்தா அருண் கலைவாணன் அனுமந்தா ஸ்ரீ ராமதாஸ் ஆஞ்சநேயா ஜக மகா வீரனே அனுமா போற்றி ஆன்மீகம் கலந்த அரசியலுக்கு கை கொடுத்து நம் தலைமுறைகளை காப்பது நம் கடமை ஒவ்வொருவரும் சிங்கத்தில் செயல்படுங்கள் உறவுகளே❤😊🙌🚩🙏
சிறப்பான சொற்பொழிவாளர்கள,சிறப்பான பட்டிமன்றம். நீதிபதியின் நல்ல விளக்கங்கள்.வாழ்த்துக்கள் பாண்டே சார்.
Prabhakar Sir,your words on Annamalai brought tears of joy and pride to my eyes ! Thank you !
அண்ணாமலை வெற்றி உறுதி 🙏
இந்த தேர்தலோட கோவிந்தா
@@mohamedyaseen2973Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Jai Modi Sarkar Jay Modi
@@mohamedyaseen2973 முகமது கோவிந்தா😂, கதறலா😂😂😂😂
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
My deepest prayers for a decisive victory of shri annamalai
ஒரு வினாடி கூட ஒரு சொற்கள் கூட விடாது பார்த்தேன் 🥰🥰🥰
சாணக்யா விற்கும் இதற்காக உழைத்த உயர்ந்த உள்ளங்களுக்கும் நன்றி 💐நன்றி 💐💐 நன்றி 💐💐💐
❤❤❤❤❤11q1
அருமையான நிகழ்ச்சி,சிந்திக்க வைத்த நிகழ்ச்சி, விழிப்புணர்வு தந்த நிகழ்ச்சி 400+ மோடிக்கு கேரண்டி!
அண்ணாமலையார் ஆசி தம்பி அண்ணாமலைக்கு உறுதி.❤
மிகச் சரியாக சொன்னீர்கள் அந்த அண்ணாமலையார் அப்பாவுக்கு தெரியும் நாட்டுக்கு யார் வந்தால் சரியாக இருக்கும் என்று ஏனென்றால் இது கலியுகம்❤😊🙌🚩🙏
I Request Coimbatore people Vote for Annamaalai
மிக அருமை ஐந்து பேரின் பேச்சும் நாளைய தலைமுறை இன் துவக்கம் 👍👍👍👍👍
மீண்டும் மோடி சர்கார்
மலரட்டும் தாமரை வளரட்டும் தமிழகம் வலிமையான பாரதம் அமைய பிஜேபி ஆதரிப்பீர் தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர் மோடிஜீ வாழ்க அண்ணாமலை ஜி வாழ்க
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் வெற்றி திரு. அண்ணாமலை அவர்களுக்கு உறுதி 🙏🏻
Excellent performance 🎉🎉
தம்பி அண்ணாமலை தமிழக பிஜேபி தலைவராக வந்த பிறகு தான் தமிழகத்தில் பிஜேபி வளர்ச்சி அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை, இது எங்களை மாதிரி சாதாரண சாமான்ய வயதான பெண்களுக்கே புரிகிறது
இந்த தேர்தலோட கோவிந்தா
@@mohamedyaseen2973DMK DMK DMK Govinda Govinda Govinda Govinda Govinda Jai Modi Sarkar Jay Modi Sarkar Jai Modi Sarkar
@@mohamedyaseen2973 கதறல்😅😅😅😅
@@mohamedyaseen2973பாருங்க உங்க வாயிலிருந்து ஒரு புனிதமான வார்த்தை.. கடவுள் இருக்கிறான் ஐயா
@@mohamedyaseen2973Aamaadaa dmk close😂😂😂
High quality program. Thanks to Pandey and other patriotic Speakers.
மிகுந்த போராட்டத்ற்க்கு பிறகு சிறப்பாக செயல்பட்டு சரியான நேரத்தில் அருமையான நிகழ்ச்சி நடத்திய தங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள். மீண்டும் மோடி வேண்டும் அண்ணாமலை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணாமலை வெற்றி உறுதி🎉🎉🎉
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏
❤❤❤❤❤ வேண்டும் மோடி மீண்டும் மோடி ❤❤❤❤
வேண்டாம் மீண்டும் மோடி 😂
@@mohamedyaseen2973Vendum Modi Vendum Modi meendum Modi Vetri namathe Modi
😂😂😂jihadi crying@@mohamedyaseen2973
@@mohamedyaseen2973 வேண்டாம் கதறல், மீண்டும் கதறல், அழாமல் போ பாய்😂😂😂😂
🎉
As an NRI, I humbly request all people to vote honestly.
Many thanks.
🙏
பிஜேபி 🪷🪷🪷🪷வெற்றி உறுதி 🪷🪷🪷சிங்கம் அண்ணாமலை ஜி 🦁🦁🦁🦁🦁
ஹிஹிஹி
@@mohamedyaseen2973Jai Modi Sarkar Jai Modi Sarkar Jay Modi Sarkar
6:00x 😢❤😂🎉😢😮😅😊 @@RAMESHKUMAR-wk8vb
அண்ணாமலை வெற்றி உறுதியாக்கப்பட்டது
Bjp,ok
❤️❤️❤️❤️❤️
Wow fantastic patti mandrum, we expect more. Pandi sir great effort. Jai Bharat. Jai hindh. ❤❤❤
துக்ளக் ஐயாவின் உணர்ச்சி பொங்கிய பேச்சை நான் இதைப்போல் நான் பார்த்ததில்லை. சோ ஐயாவின் சிஷ்யன் என்பதை உணர்ந்து சமாதானமடைந்தேன்
mic ka pudichi.. uoooooo.. pu
சலிப்பு தட்டாம....வருங்கால இளைஞர்கள் வாழ்வு புளிப்பு தட்டாம இருக்கனும்னா சாணக்யாபாரு....இந்தியா வளமோடு இருக்கனும்னா தாமரைக்கு போடு.....
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏
Great sapport to mr அண்ணா மலை
Pandey Annan on mass fire…
Much needed from you
I cherish proud moment spending time with you in our hospital
I’m a cardiologist
நான்கு அறிஞர் மக்களும் சிறப்பாக பேசியுள்ளனர்.பிரபாகரன் மிக அழகாக பேசியுள்ளார்.பாண்டே தங்களுக்கு மிக்க நன்றி.
சூப்பர் திரு பாண்டே சார் அவர்கள் நன்றி 🙏🙏🙏🙏
சூப்பர் திரு டாக்டர் காயத்திரி மேடம் அவர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் திரு துக்லக் ரமேஷ் சார் அவர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இம்முறை தாமரை
வேண்டும் மோடி...மீண்டும் மோடி...
BJP தொண்டர்களே! இதுபோன்ற தகவல்களை கிராமப்புற இந்துக்களிடம் கொண்டு செல்லுங்கள். மேலும் ஊழல்..கோவில் இடிப்பு..விலைவாசி உயர்வு..சாராயம்.. போதைப்பொருள்...போன்றவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.
True Sir
கிராமப்புற மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். நகரத்து மக்கள் வாக்களித்தால் போதும்.
ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வணக்கம். திரு அண்ணாமலை அவர்களுக்கு எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல் அவர் கட்சியிலேயே அவருக்கு எதிராக பணி செய்து கொண்டிருக்கிறார்கள் அவரை தோற்கடிக்க எதிர்க்கட்சியினரிடம் சேர்ந்து சதி நடக்கிறது.
இதை எல்லாம் மக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து திரு அண்ணாமலை அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இதற்கு நல்ல உள்ளம் கொண்ட உங்களைப் போன்ற ஊடகங்கள் துணை நின்று மக்களிடம் பேச வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும். கடவுள் உதவுவார்.
அண்ணாமலைக்கு எதிரிகள் அவர் கட்சியில் இருக்கும் தோரிகிகள்.
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏
அடுத்த சிஎம் அண்ணாமலை தான் வரவேண்டும் 🙏
சிறப்பு ,மிகச்சிறப்பு.
அருமை. நண்பரே அருமை. கோயம்புத்தூர் வந்து உள்ள உங்களைப் இருகரம் கூப்பிட்டு வரவேற்கிறேன். என் ஓட்டு என் குடும்பம் ஓட்டு 50 ஓட்டு ஆவது அண்ணாமலை அவர்களுக்கு வாங்கி தர பாடுபடுவேன் நான். ரங்கராஜன் பாண்டே மற்றும் நால்வர் கருத்து மக்கள் இடம் கொண்டு சேர்ப்பேன். நான். கோயம்புத்தூர் வாசி 🇮🇳
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் மோடி ஜீ ❤❤❤
பாண்டே சொல்வது போலவே மத்திய அரசு திட்டம் கிராம மக்களுக்கு சென்றடைய வேண்டும். எனவே அண்ணாமலை அவர்கள் அந்த வேலைய தான் செய்து கொண்டிருக்கிறார்.
Pandey sir
Human kind is gifted to have intellectuals like you
God bless you
சிறப்பு மகிழ்ச்சி
அருமையான பேச்சு, தகவல்கள்!!
சொல்வதற்கு வார்த்தை இல்லை.அருமை🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
விஷ்வகுரு மோடி ஐயா அவர்களை அன்புடன் வணங்குகிறேன் ❤சிங்க தம்பி ❤ தங்க தம்பி ❤ மக்கள் தலைவர் ❤️ வெற்றியின் நாயகன் அண்ணாமலை சகோதரர் குடும்பத்துடன் வாழ்க வளமுடன் நம்முடன் பல்லாண்டு காலம் 🙏🙏🙏🙏🙏❤️😊🎉👍❤️❤️❤️❤️❤️❤❤❤❤
🇮🇳🙏🌷🌷 தமிழ்நாட்டில் தாமரை மலர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.
வெற்றி வெற்றி வெற்றி அண்ணமலைக்கே வெற்றி❤❤❤🎉🎉🎉
Ponday சொல்வது 100% உண்மை, படித்தவர்கள் மத்தியில் அண்ணாமலை OK.ஆனால் படிக்காத ஆண்கள் & பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்ைல, கடவுள் அருள் புரிவார்.
🙏ஜெயஹிந்த் வெற்றி நிச்சயம்.
ஆட்சியாளர்களின்
தடைகளை தாண்டி வென்ற சானக்யா விற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 👍
2024 ல் திரு நரேந்திரமோடி ஜி அவர்கள் மீண்டும் பாரதபிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
2026 ல் திரு அண்ணாமலை ஜி அவர்கள் தான் தமிழ் நாட்டின் முதல்வர் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Thank you sir 🙏🙏🙏
What a versatility in speech by all the panelists! There was force, emotions, reasoning, meaning, focus, direction, everything. Jai Hind! Leaves no dobt about whether to vote & whom to vote
One of the best videos.Please vote for Annamalai and NDA.Jai Annamalai and Modiji
சிறப்பான ஒரு பட்டிமன்றம் மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் ஊரு தமிழனும் ஒவ்வொரு இந்தியனும் அவரை சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இளைஞர்கள் மேம்படுவதற்கும் விவசாயிகள் மேம்படுவதற்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் முன்னேற்றுவதற்கும் பெண்களுடைய வாழ்வாதார உரிமைகள் பெறுவதற்கும் மீண்டும் மூடி வேண்டும் மோடி தமிழகத்தின் ஒரு l நம்பிக்கை நட்சத்திரமாக அவர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய பல பணிகள் முன் நின்று செய்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துகிறேன் பாரத் மாதா கி ஜே வணங்குகிறேன்
As usual Pandey sir excellent superb great. Jaihind
அருமை பாடம் அறியும் வளர்ந்து நமது நாட்டின் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் மோடி ஜி எங்கள் vote 👆❤❤
அருமை...👌
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️🇮🇳🙏
நாடும் மக்களும் நலம் பெறவேண்டுமா தனி ஒரு குடும்பமும் கட்ச்சியும் வாழ வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
❤ நம்ம பாரத நாட்டின் காவல் தெய்வம் மாண்புமிகு மோடிஜி அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குல சாமி அன்ணா அன்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் எங்கள் குடும்பம் ஓட்டு தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் வாக்கு அளிக்க தயாராக உள்ளோம் வெறித்தனமாக உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் ❤ மீண்டும் மீண்டும் மீண்டும் மோடி ஜி அய்யா வேண்டும் வேண்டும் வேண்டும் மோடி ஜி அய்யா ❤
❤❤❤❤❤❤
❤❤❤❤❤
சாக்கடையைசுத்தம்பன்னுவதர்க்குமலரட்டும்தாமரைமலர்கள்
அண்ணாமலை அண்ணாவின் வெற்றிபெற கொங்கு மக்கள் கையில் இருக்கு
கோவையில் நிச்சயம் அண்ணாமலை வெல்வார். நல்லவர்கள் எண்ணம் and செயல் என்றும் வீண் போகாது.
This is the best of Pandey. Great job. Thankyou.
அரசியல் புரட்சி வந்து விட்டது தமிழகத்தில் தம்பி அண்ணா மலை அவர்களால் அய்யா துக்ளக் ரமேஷ் அவர்களே.
இந்த தேர்தலோட கோவிந்தா
யார்? தி.மு.க.வா?@@mohamedyaseen2973
Vote for bjp annamalai ❤❤❤❤❤❤❤
அண்ணாமலை 🔥🔥🔥தமிழ்நாடட்டின் கடைசி நம்பிக்கை - இப்ப இல்லைனா எப்பவும் இல்லை 🪷🪷🪷
இந்த தேர்தலோட கோவிந்தா 😂
Well said pander ji
தமிழக மக்களே உங்க வாக்கை கண்டிப்பாக பதிவு செய்யுங்கள்
அவரவர் வீட்டுப் பிள்ளைகளின் வாழ்க்கையை தலைமுறையை எண்ணி வாக்களியுங்கள் இல்லை என்றால் போதைப் பழக்கத்தில் பிள்ளைகள் தடுமாறு தடம் புரண்டு சரியில்லாத பாதையில் போய்விடுவார்கள் அவர்கள் வாழ்க்கை சீரழிந்து விடும் வருங்காலத்தில் டேய் நிலையாக இருந்தால் நமக்கு இருக்கும் ஆண் பிள்ளைகள் குடித்து குடித்து உடல் கெட்டு உயிருக்கு கேடு ஆகிவிடும் பெண் பிள்ளைகளுக்கு தாலி அறுந்து விடும் எப்படிப்பட்ட நிலைமை உருவாகாமல் பாதுகாப்பது நம் கையில் இருக்கிறது ஒற்றை விரலில் சிந்தித்து செயல்படுங்கள் உறவுகளே எங்கள் பாடம் தொட்டு வணங்கி கேட்கிறேன் 60 வயது அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மைகள் ஆன்மீகம் கலந்த அரசியலை தேர்ந்தெடுங்கள் அப்போதுதான் நமது தலைமுறைகள் நிம்மதியாக வாழ முடியும் நல்ல சமுதாயம் உருவாகும் நல்ல பெற்றோர்களும் நல்ல பிள்ளைகளும் கண்டிப்பாக ஆன்மீகம் கலந்த அரசியலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் மலரட்டும் தாமரை வளரட்டும் மக்கள் வாழ்க்கை❤😊🙌🚩🙏
எதிர்ப்பை எட்டிப்பார்க்காதமுடியாத அளவுக்கு எதிர்கொண்ட சாணக்கியாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.இந்தப் பட்டிமன்றத்தை கோவை மக்கள் ஒவ்வொருவரும் பார்த்தே ஆகவேண்டும்.நீங்கள் தேர்ந்தெடுப்பவர் மத்திய மந்திரியாகும் வாய்ப்பு.யோசியுங்கள்.
சூப்பர் திரு பிரபாகரன் சார் அவர்கள் க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் திரு மணிகண்டன் சார் அவர்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாண்டே உங்கள் பேச்சு நன்று
ஆனால் ரமேஷ் நல்ல மனுஷன்
பிரச்சாரம் அவ்வளவாக எடுபடவில்லை காயத்ரி நல்ல
கல்வியாளர் ஆனால் இன்னும்
ஆழமான பயிண்டுகள் தேவை
பிரபாகரன் அருமை இவரை
பிஜேபி இன்னமும் முழுமையாக
பயன் படுத்திக் கொள்ளவேண்டும் அரசியல் விஞ்ஞானி மெய்ஞானம் ஓரு
சேர உள்வாங்கியவர்
I wanted to talk here, but protocol was tight.
Thamarai winning 🪷
😮BJP Victory 100%
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏
🙏
Prabhakaran super speech
இதை. இவர். முடிப்பான். என்று. அயர்ந்து அதை அவன் விடல். இதை. மக்கள் புரிந்து கோள்கள். வேணடுள்
தீய சக்தி அழிய எத்தனை எத்தனை பாடுகள் வார்த்தைகள் இல்லை........
I agree with rangaraj pandeyji, correct points, still BJP need to reach villages and small towns
நான் ஒரு பட்டிமன்றம் ரசிகன்❤
அருமை!
I'm so happy today Modi ji and Annamalai ji Darsha😊😊😊
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு முழு முதற் காரணம் நான்...
எவ்வாறு?
Myself only
@@ganeshbhattar6551 இல்ல புரியல
அருமை
வெற்றி.
மீண்டும் மோடி வேண்டும் மோடி
நான் கோவை பொண்ணு, என் ஓட்டு என் அண்ணன் அண்ணாமலைக்கு ❤🙏💐💐💐
அருமை 🎉..
En ootum bjp ku than
😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤@@deepshikaa6106
Ramesh BJP க்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்யலாம்.
மக்களாகிய நமக்கு நரேந்திர மோடி அண்ணாமலை போன்ற உண்மையான தலைவர்கள் வேண்டும்.
Thanks for the meaningful thought provoking program! Brilliant speeches by the speakers! Jai Hind! Jai Shriram!
Nice to see you all standing with MR.K
Next CM Annamalai singam tamilnadu
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
Annamalai IPS Our Hope 🕉️🕉️
Modi Ji Sarkar Once More 🕉️🕉️
Vote BJP 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🕉️🕉️
🇧🇭🇦🇷🇦🇹 🇮🇳🇮🇳🇮🇳 🕉️🕉️
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
தமிழ மக்களே சிந்தித்து பிஜேபி தேர்தெடுங்கள்
Modi 422
Annamalai 36+1
😂😂sir கொஞ்சம் நிஜத்தை பாருங்க கனவு உலகத்துல இருக்காதீங்க
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம் ❤❤
Congratulations with my prayers 🙏✌️👍🥰🌹🇮🇳💯🤲🌹
Great Sir negilchi 🙏
ஜெய்ஹிந்த்🎉🎉❤
நல்ல மனிதர் வளரனும் அவர் வளர்ந்தால் நாம் வளர்வோம் நாம் வளர்ந்தால் நாடு வளரும் நாடு வளர்ந்தால் உலகம் வளரும் வாழ்க அண்ணாமலை ஜி