எங்க வீட்டு குழம்பு மிளகாய்தூள் போல அரைச்சு பாருங்க | சுவையான குழம்பு மிளகாய் தூள் செய்வது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2024
  • எங்க வீட்டு குழம்பு மிளகாய்தூள் போல அரைச்சு பாருங்க | சுவையான குழம்பு மிளகாய் தூள் செய்வது எப்படி?
    In this video, we will show you how to make a delicious Kuzhambu Milagai Thool (Chilli Powder) just like the one you find in our homes. Watch as we share the step-by-step process of making this flavorful spice blend that will elevate the taste of your Kuzhambu dishes.
    From selecting the right ingredients to grinding them to perfection, we will guide you through the entire process so you can recreate this traditional spice mix in your own kitchen.
    So, if you want to add an authentic touch to your South Indian dishes, join us in making this Kuzhambu Milagai Thool and take your cooking skills to the next level!
    Don't forget to like, share, and subscribe for more such easy and tasty recipes!
    #KuzhambuMilagaiThool #ChilliPowder #SouthIndianCooking #KuzhambuRecipes #SpiceBlend #HomemadeChilliPowder #TamilNaduCuisine #IndianCooking
    Stay tuned for more exciting recipes and cooking tips on our channel!
    #க #ம #த #ச #ச #ர #cooking #recipe #spicy #tamilcook #tamilrecipe #tamilfood #foodie #homemade #tamilcuisine #delicious #foodporn #foodlover #tamilcooking #yummy
  • Jak na to + styl

Komentáře • 71

  • @balaamenvidhubala6716
    @balaamenvidhubala6716 Před 4 měsíci +7

    Super cute super beautiful அய்யா

  • @rhpl5083
    @rhpl5083 Před 4 měsíci +8

    அருமை ஐயா...

  • @parysaym4441
    @parysaym4441 Před 4 měsíci +24

    உங்களிடம் நல்ல நோக்கம் இ ருக்கிறது தனக்கு தெரிந்த நன்மையை பிறருக்கு மறைக்காமலிருக்கிறீர்கள்

  • @sameenajalal3874
    @sameenajalal3874 Před 4 měsíci +4

    சூப்பர்😊

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness Před 4 měsíci +4

    Thank you, Ayya. It's very helpful ❤ 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 4 měsíci +8

    Thanks Ayya...

  • @ALR-jw7fd
    @ALR-jw7fd Před 4 měsíci +7

    Nalaike try pandren bhai

  • @meenasudarsan1130
    @meenasudarsan1130 Před 4 měsíci +5

    Thank you sir for the recipe.

  • @seenusumo5241
    @seenusumo5241 Před 6 dny

    Supriya arumai

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Před 3 měsíci +6

    நன்றி ங்அய்யா

  • @shanmugapriya8049
    @shanmugapriya8049 Před měsícem +1

    Super I tried this very taste for all gravy even sambar.

  • @fathimarafi3836
    @fathimarafi3836 Před měsícem

    அஸ்ஸலாமு அலைக்கும் நம்மாளுகை எப்படி குழம்பு மிளகாய் பொடி பொழிப்பாங்கன்னு தெரியாம இருந்தேன் இப்போ அத்தா சொன்னதுக்கு அப்புறம் இந்த மாசம் இந்த மாதிரி ட்ரை பண்றேன் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @ARJUN7444
    @ARJUN7444 Před 4 měsíci +4

    God bless you and your family ❤️❤️❤️❤️

  • @opposkyline8410
    @opposkyline8410 Před 2 měsíci +2

    Thank you brother for sharing this video to us god bless you ✋❤🙏

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před 4 měsíci +5

    Super sir 👏👏👏

  • @hhh334
    @hhh334 Před 3 měsíci +2

    Vazhthukkal ❤

  • @nakeerank4904
    @nakeerank4904 Před 2 měsíci +1

    Very well explained and demonstrated 👍👍🌹

  • @Yalini-vn2me
    @Yalini-vn2me Před 3 měsíci +3

    Thanks ayya❤❤❤❤❤

  • @70090441
    @70090441 Před 4 měsíci +5

    Thanks Appa🙏🏼❤️🙏🏼 pls kindly share the ingredients in the description box appa🙏🏼

  • @A.K.J.Jaibunisha
    @A.K.J.Jaibunisha Před 24 dny

    Alhamdulillah super

  • @Reemaradhika
    @Reemaradhika Před 3 měsíci +2

    Nandri iyya ❤

  • @jayanarendran9478
    @jayanarendran9478 Před 4 měsíci +3

    Super appa👍👍👍

  • @diaz6933
    @diaz6933 Před 4 měsíci +6

    Thank you sir

  • @amrisssundar7437
    @amrisssundar7437 Před 3 měsíci +2

    Supper

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před 3 měsíci +7

    என்ன பக்குவம் ஐயா.எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கு.நீங்கள்
    சுயநலமாக வாழ வாழ்த்துகிறோம்.

  • @fasilaayub5385
    @fasilaayub5385 Před 4 měsíci +4

    Thank you 👌👌👌

  • @shanmugapriyas2499
    @shanmugapriyas2499 Před 12 dny

    My mom also did like this ,taste was too good

  • @amuthachandrababu7401
    @amuthachandrababu7401 Před 4 měsíci +5

    Vanakam iyya super ivlo theliva yarum sonnadhilai ❤❤❤

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Před 4 měsíci +2

      அய்யா அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம் நீங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று நீண்ட ஆயுலுடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @srinisrini6410
    @srinisrini6410 Před 4 měsíci +2

    Super

  • @sasikalar7131
    @sasikalar7131 Před 4 měsíci +4

    Try pandra sir

  • @MadhuMadhu-op6pm
    @MadhuMadhu-op6pm Před 3 měsíci +2

    Thanku 🙏🙏🙏

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Před 4 měsíci +4

    Thank you

  • @annalakshmip5434
    @annalakshmip5434 Před 4 měsíci +2

    Thank u thatha

  • @user-my6li4xt2e
    @user-my6li4xt2e Před 2 měsíci +1

    Nice ayya❤

  • @ManiKandan-fr4tf
    @ManiKandan-fr4tf Před 4 měsíci +4

    Ok ayya❤

  • @aishwaryas3913
    @aishwaryas3913 Před 3 měsíci +2

    Thank you appa

  • @saranyasai404
    @saranyasai404 Před 2 měsíci +1

    Thanks appa❤

  • @vidhyavivek7645
    @vidhyavivek7645 Před 4 měsíci +3

    Tq ayya

  • @shafiasiddiqua8708
    @shafiasiddiqua8708 Před 9 dny

    Asalam alaikum brother I saw your vedio very useful

  • @Kalaagnes
    @Kalaagnes Před 4 dny

    Thank you, ❤❤aiyah ❤❤❤

  • @user-yl9ik6le7x
    @user-yl9ik6le7x Před 7 dny

    Aththa bread halwa epdi pantrathunu vedio podunga

  • @babypremkumar687
    @babypremkumar687 Před 3 měsíci +1

    மிக் க ந ன் றி அய்யா.

  • @2logj
    @2logj Před 4 měsíci +6

    Thanks.Nice effort .For sake of remembering you could have classified them as
    500 gms items
    250 gms items
    100 gms items
    50 gms items.
    15 gms items
    Other items
    Here is a easy way to group them
    50gms,pepper,rice,mustard, சோம்பு.
    The rest are easy to remember.
    Best wishes Miran aiya.

  • @JeevaSaravanan-xx7zn
    @JeevaSaravanan-xx7zn Před 3 měsíci +1

    ❤😊

  • @sathiyamoorthychandra5120
    @sathiyamoorthychandra5120 Před 3 měsíci +2

    🎉🎉❤

  • @IbrahimAswath
    @IbrahimAswath Před 2 měsíci +1

    Assalamualaikkum attha padikanakkil sollunga kg kanakkupuriyalai

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Před 21 dnem

    வாசம் மணம் என்று உணவுப் பொருட்கள் தயா ரிப்பு சமயத்தில் .வார்த்தை களை உபயோக படுத்தினால் கேட்க இனிமை யாக இருக்கும்
    .

  • @மீநு
    @மீநு Před měsícem

    🎉🎉🎉

  • @nandhinidevir5435
    @nandhinidevir5435 Před 4 měsíci +4

    Hi appa nan than 2 lakh th subscriber🎉🎉

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Před 4 měsíci

      நன்றி உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் இதுபோன்று தொடர்ந்து உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் மிக்க பனிவுடன் நான்

    • @nandhinidevir5435
      @nandhinidevir5435 Před 3 měsíci

      @@mohamedmeeran9068 😊👍🏻

  • @soudathbivi9258
    @soudathbivi9258 Před 3 měsíci +2

    Masha Allah Super. 10:52 Chennai ❤❤

  • @abdulmuthalif8595
    @abdulmuthalif8595 Před 3 měsíci +2

    ஸாம்பார் பொடியா ?

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 Před 3 měsíci +2

    Assalamualaikum Wash everything then fry it and make powder too much of chemical

  • @VachalaM-jz4qq
    @VachalaM-jz4qq Před 4 měsíci +2

    Vachala

  • @artsandcrafts5331
    @artsandcrafts5331 Před 4 měsíci +3

    Milaku alavu sollunga

    • @parysaym4441
      @parysaym4441 Před 4 měsíci

      50 gm sollirukkanga ara kuraya ketkarathu yethum

  • @mohamedjiya6986
    @mohamedjiya6986 Před 3 měsíci +2

    Uluthu sergalama ayya

  • @shamseethbegum509
    @shamseethbegum509 Před 4 měsíci +23

    கடுகு போட்டா நல்லாயில்ல எங்கஊர் ல கசகசா சேர்த்துகொல்வோம்

    • @KarthikaKarthika-zn8zw
      @KarthikaKarthika-zn8zw Před 4 měsíci +2

      Aama

    • @user-he5uf8eg7z
      @user-he5uf8eg7z Před 4 měsíci +1

      Idhu normal kuzhambu thool la….. idhula kasakasa potta nalla irukkuma nga ????

    • @judyalex7359
      @judyalex7359 Před 2 měsíci +1

      இல்லை.. கடுகு சரியாக வறுக்கம போட்டு இருப்பிங்க.. இதுல கசகசா போட கூடாது.. இவரு சொல்லுவது தான் சரியான முறை.. எனது அப்பாவின் தாத்தா பிரிட்டிஷ் காரர்களுக்கு சமைத்து குடுப்பவராக வேலை செய்தார்..அவரு சொல்லி குடுத்த இதே முறை தான் இன்று வரை எங்கள் குடும்பம் முழுவதும் பயன் படுத்துகிறோம்.. எனக்கு திருமணம் ஆகி 9yrs ஆகுது.. எனக்கு தெரிஞ்சு 3 ஜெனெரேஷன் ஆ நாங்க use பண்ணுறோம்.இது தான் கரெக்ட் கொழம்பு பொடி 👍🏻

    • @dilshaddil8167
      @dilshaddil8167 Před 2 měsíci

      Perungaayam podalaama
      Sukkulaam podalaama

    • @judyalex7359
      @judyalex7359 Před 2 měsíci

      @@dilshaddil8167 podalam.. Taste nalla irukum👍🏻

  • @fasilaayub5385
    @fasilaayub5385 Před 4 měsíci +3

    Thank you 👌👌👌

  • @amsaveniayyasamy2674
    @amsaveniayyasamy2674 Před 6 dny

    Thank you