இந்த பொடி ஒண்ணு போதும் இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish 2 மாதம் ஆனாலும் கெடாது

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2024
  • இந்த பொடி ஒண்ணு போதும் இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish 2 மாதம் ஆனாலும் கெடாது சென்னாங்குனி சம்பல்
    In this video, we will show you how to make an amazing sidedish called Chennaikuni Sambal that goes well with idli, dosa, and rice in just 2 months! This recipe is sure to impress your taste buds with its delicious flavors and easy preparation. Watch now to learn how to create this flavorful Chennaikuni Sambal and elevate your South Indian meal experience!
  • Jak na to + styl

Komentáře • 83

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 Před 3 měsíci +36

    யாருக்குதான் பிடிக்காதய்யா, ஏழைகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத (என் உட்பட) ஒரு சாப்பாடு, இதை சொன்ன உறவு எந்த நாட்டவர் என்பது தெரியாது சொன்னாகுனி என்று காட்டிய பொருள் ஈழத்தில் அதிலும் யாழ்ப்பாணத்தில் கூனி இறால் என்பார்கள் மறக்கமுடியாத விஷயத்தை மறந்துவிடாதீர்கள் என்று ஞாபகப்படுத்திய உங்களுக்கு மிகவும் நன்றி அதோடு நீங்கள் பேசிய தமிழுக்கும் தமிழனுக்கும் சிரம் தாழ்தி வணங்குகிறோம்

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks Před 2 měsíci

      யாழ்சம்பல்

  • @mohammednasar3199
    @mohammednasar3199 Před 3 měsíci +8

    அஸ்ஸலாமு அலைக்கும் மிக அருமையான பதிவு பார்க்கும் மக்கள் பயன்படுத்தி பயன்பெறும் வகையில் அமைத்து தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @dharmayoga7537
    @dharmayoga7537 Před 3 měsíci +19

    நன்றி ஐயா ❤❤ யாழ்ப்பாணத்திலிருந்து…. நாங்க கூனி றால் என்போம் இங்கு❤

  • @nishathlesnar5273
    @nishathlesnar5273 Před 3 měsíci +2

    Superb chenakunni sambal.

  • @asifcateringservice8802
    @asifcateringservice8802 Před 4 měsíci +7

    அருமையான பதிவு.

  • @mahabalappachandrashekar7265
    @mahabalappachandrashekar7265 Před 3 měsíci +4

    Salaam bhai anna ,r u from Burma ,my parents r Indians who were born and raised there , they came to India in1948,these receipes r from there,very happy that I discovered ur channel today. Thank u so much

  • @devikarani2024
    @devikarani2024 Před 3 měsíci +3

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Před 3 měsíci +6

    ஐயா அருமை❤

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 3 měsíci +2

    மிக நன்றி அருமை

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 2 měsíci +1

    Maasha allaah arumaiyaana recipe

  • @vikckyselvy3204
    @vikckyselvy3204 Před 3 měsíci +1

    மிகவும் நன்றி ஐயா

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 Před 3 měsíci +4

    Subhanallah super excited

  • @vimaladominic
    @vimaladominic Před 3 měsíci +1

    Wow uncleji..so amazing.. thank you..❤

  • @porselvik2378
    @porselvik2378 Před 3 měsíci +2

    Super. My amma riceps. Thank you .❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Před 3 měsíci +7

    நன்றி ஐயா நல்ல முறையில் சொல்லிக்குடுத்தீங்க

  • @nemesissuperhero2078
    @nemesissuperhero2078 Před 3 měsíci +1

    It's really good with coconut rice and cucumber

  • @MUSAD19
    @MUSAD19 Před 3 měsíci +2

    Alhamdulillah, I can’t wait to try them

  • @jovithamartin185
    @jovithamartin185 Před 3 měsíci +3

    Looks good

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Před 3 měsíci +1

    அருமை

  • @R_F_R_F
    @R_F_R_F Před 3 měsíci +1

    Mouth watering recipe...

  • @birlafrancin
    @birlafrancin Před 26 dny

    Super sir. Thank you.

  • @sencijose8748
    @sencijose8748 Před 3 měsíci +2

    Super recepi🎉🎉🎉thank u

  • @Nilamadanthai
    @Nilamadanthai Před měsícem

    அருமை ஐயா

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Před 3 měsíci +3

    Ayya chicken mutton varuval video podunga sir

  • @syedjalal2000
    @syedjalal2000 Před 3 měsíci +1

    super THANKS

  • @siriusful1
    @siriusful1 Před 4 měsíci +4

    Super

  • @maryannejosephjoseph5607
    @maryannejosephjoseph5607 Před 3 měsíci +1

    Superb 😊thank you so much .

  • @arpdevaraj
    @arpdevaraj Před měsícem

    சுவையான உணவு அப்பா

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Před 3 měsíci +3

    Super 🎉

  • @shanazshaashanazshaa5821
    @shanazshaashanazshaa5821 Před 2 měsíci +1

    Masha Allah

  • @ramaniraji5781
    @ramaniraji5781 Před 2 měsíci

    Thank you sir, 🙏

  • @rajeshwarialagu9196
    @rajeshwarialagu9196 Před 3 měsíci +1

    Supper

  • @hhh334
    @hhh334 Před 3 měsíci +1

    Karandiyai mathanum ayya 👍🤝🙏vazhthukkal

  • @alexmech5206
    @alexmech5206 Před 3 měsíci +1

    Nice thatha❤

  • @komathiprakash2092
    @komathiprakash2092 Před 3 měsíci +1

    🎉 thankyou

  • @varshanad2237
    @varshanad2237 Před měsícem +1

    Karuvepila serthal ennum manamaga erukum

  • @rajeshwarialagu9196
    @rajeshwarialagu9196 Před 3 měsíci +1

    Good

  • @indhumadhimanivannan6619
    @indhumadhimanivannan6619 Před 3 měsíci +6

    அருமையான பதிவு அப்பா❤❤

  • @TheChrisveth
    @TheChrisveth Před 26 dny

    Excellent. Only thing dont use metal soon on non stick pan.

  • @rajasekaran8477
    @rajasekaran8477 Před 2 měsíci

    Nice

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Před 3 měsíci +1

    Moru moru, poru poru, garu garu.. 😊😊

  • @user-ts8uo9rf7u
    @user-ts8uo9rf7u Před 3 měsíci +1

    Ayya paththume navil jalam varuthu thank you ayya

  • @salmaskitchen6005
    @salmaskitchen6005 Před 2 měsíci +1

    ❤❤❤❤🎉good

  • @vidyajay372
    @vidyajay372 Před měsícem

    Aiyya fridge la illama yevlo nal velila vachi store pannikalam?

  • @salemboys0076
    @salemboys0076 Před 3 měsíci +3

    வாடை என்று சொல்லாதிர் ஐயா வாசனை அல்லது மணம் என்று சொல்லுங்கள் இந்த டிஷ் மிகவும் அற்புதம் 👍👍🙏🙏🙏

    • @petlovers5600
      @petlovers5600 Před 2 měsíci

      அவங்க அவங்க வட்டார வழக்குள பேசுறாங்க, உங்களுக்கு என்ன வந்துச்சு...

  • @naseeraparveen3237
    @naseeraparveen3237 Před 4 měsíci +2

    Super 😊😅

  • @AmmuRosniln-jx8bj
    @AmmuRosniln-jx8bj Před 3 měsíci +2

    Sappitu. Konda. Salluga. Appa

  • @ganeshbabu4328
    @ganeshbabu4328 Před 3 měsíci +2

    🙏🙏🙏

  • @SureshSuresh-zu9po
    @SureshSuresh-zu9po Před 3 měsíci +1

    🤤🤤🤤

  • @RasalingamVazi-ye6oq
    @RasalingamVazi-ye6oq Před 2 měsíci +1

    புளி கொஞ்சம் சேர்த்தால் அருமையாக இருக்கும்.

  • @haleemahalim7036
    @haleemahalim7036 Před 3 měsíci +1

    Koonisso in Sri lanka

  • @gulnase7908
    @gulnase7908 Před 3 měsíci +1

    asalamu alaikum wappa

  • @Sheela-gg1ty
    @Sheela-gg1ty Před 24 dny

    Sambal.endrm solvargal

  • @Sheela-gg1ty
    @Sheela-gg1ty Před 24 dny

    Vaadai endruvsollatheergal iyya.endru kutram sollathu athu Tamil ilakiya solpadi manam athavathu vasanai endru porul.
    Silar
    Manakkuthu enpar
    Silar
    Vasanai enpar
    Silar
    Thookala irukkurathu enpar
    Silar
    Vasanai thangala enpar
    Silar
    Aha arumaiyana manam enpar
    Silar
    Sema flavour enpar
    Silar
    Silaro eppadi seithalum vaadai endru sollatheergal iyya endru kutram solvar.namathu piravi kunamana kutram kandu pidippathai vittuvittu iyya enna samaikiraar enpathai mathram parthu katru kolvom viruppam illavittal veliyerividuvom.amen

  • @GaneshThamu
    @GaneshThamu Před měsícem

    செனாகுண்ணி (இறால்கூனி)

  • @user-sv9hv5qn2g
    @user-sv9hv5qn2g Před 3 měsíci +1

    Channagunni means.....?

  • @samsunisha3521
    @samsunisha3521 Před 3 měsíci +1

    Vappa assalamu alaikkum neenga enthaoor vappa

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Před 3 měsíci +1

      அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக் காத்து நாங்கள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்

  • @e-stampingservice9099
    @e-stampingservice9099 Před 3 měsíci +1

    Ayya chennakunni tamil peyarenna?

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Před 3 měsíci +3

    சென்னாகுடிண்ணா என்னா என்ன பொருள்

  • @MPKS09
    @MPKS09 Před 3 měsíci +3

    சென்னா குநி என்றால் என்ன

    • @terracecooking786
      @terracecooking786  Před 3 měsíci

      Small prawn

    • @mohammednasar3199
      @mohammednasar3199 Před 3 měsíci

      இறாலில் மிக சிறிய இறாலின் பெயர் தான் சென்னா குனி

    • @MalarMalli
      @MalarMalli Před 2 měsíci

      Dry baby shrimps

    • @arpdevaraj
      @arpdevaraj Před měsícem

      இராமீன் குழந்தை ஆக இருக்கின்ற பருவம். சுவையாக இருக்கும்.. கோவையில் நூறு கிராம் ரூ. 45 ஆகும். சிறப்பாக இருக்கும். வெண்டேக்காய் கொத்தவரங்காய் கத்திரிக்காய் கோவக்காய் போன்ற காய் ப்ரை செய்து இறக்கி வைக்கும் முன்னர் சென்னாக்குன்னி கருவாட்டு பொடியை போட்டு சமைக்கலாம். வீடியோவில் காட்டினது போல வறுத்து மணல் நீக்கி மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரு முறை சுழற்றினால் போதும்.

  • @rajeshwarisrinivasan6393
    @rajeshwarisrinivasan6393 Před 3 měsíci +3

    நீங்கள் செய்யும் போதே வாசனை கம கமண்ணு வருது அத்தா

  • @Sheela-gg1ty
    @Sheela-gg1ty Před 24 dny

    Vaadai.endral.vasam

    • @Sheela-gg1ty
      @Sheela-gg1ty Před 24 dny

      Iyya samaithathu karuvadu inathai sernthathu

  • @asifcateringservice8802
    @asifcateringservice8802 Před 4 měsíci +4

    அருமையான பதிவு.

  • @manimaran6542
    @manimaran6542 Před 3 měsíci +1

    Super

  • @asifcateringservice8802
    @asifcateringservice8802 Před 4 měsíci +2

    அருமையான பதிவு.

  • @asifcateringservice8802
    @asifcateringservice8802 Před 4 měsíci +1

    அருமையான பதிவு.

  • @asifcateringservice8802
    @asifcateringservice8802 Před 4 měsíci +1

    அருமையான பதிவு.

  • @user-tm3hk1le3u
    @user-tm3hk1le3u Před 3 měsíci +1

    Super