இந்த பொடி ஒண்ணு போதும் இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது

Sdílet
Vložit
  • čas přidán 7. 02. 2022
  • #பொடிகாரம்
    #PodikaaramForRice,Idli,Dosa

Komentáře • 291

  • @soundarisatish1166
    @soundarisatish1166 Před 2 lety +127

    நான் mobile லை முகர்ந்து பார்த்தேன் அருமையாண வாசம்.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Před 2 lety +2

    இட்லிப்பொடி என்றாலே கொஞ்சம் எரிப்பு இருந்தால் தான் ருசி. ஏனென்றால் நல்லெண்ணெய் சேர்த்துத் தான் சாப்பிடுகிறோம் .இந்த பொடிக்கு வறுக்கும் பொருட்களுடன் இறுதியில் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து அரைத்து சாப்பிட்டுப் பாருங்கள். இன்னும் சுவையுடன், மணமும் சேர்ந்து விடும். எங்கள் வீட்டில் அப்படி செய்வதால் உங்களுக்கும் சொல்கிறேன். ஒரு மாதம் வரை வைப்பதாக இருந்தால் பூண்டை வற்றல் வறுப்பதுடன் சேர்த்துப் போட்டால் தான் கெட்டுப் போகாமல் இருக்கும். நன்றி.

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 Před 2 lety +5

    உளுந்தம்பருப்பு என்று தயவுசெய்து உச்சரியுங்கள்.

  • @saralajanakiraman682
    @saralajanakiraman682 Před 2 lety +6

    பெருங்காயம் போட்டா இன்னும் நன்னா இருக்கு ம

  • @kamalag9728

    பூண்டுக்கு பதில் பெருங்காயம் சேர்க்கலாம்

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Před 2 lety +7

    😍Hi ak இனி லஞ்பாக்ஸ் பிரச்சனை இல்லை உங்கள் வீடியோ எல்லாம் ஈஸியா இருக்கு சகோ...செம😍😘

  • @smnisarkwt6289
    @smnisarkwt6289 Před 2 lety

    பூண்டு தேல் நீக்கவும்

  • @durgakarthikeyan3309
    @durgakarthikeyan3309 Před 2 lety +11

    Nalla recipe tnq ma.

  • @chandrikar5513
    @chandrikar5513 Před 2 lety +1

    பூண்டு பிடிக்காதவங்க...... கொப்பரை தேங்காய் துறுவல் சோ்க்கலாமே......

  • @gloryn6482
    @gloryn6482 Před 2 lety

    Arumai Thank you.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +10

    நல்ல பதிவு அக்கா.

  • @manjulakabeer9728
    @manjulakabeer9728 Před 2 lety +1

    Thanks udane seithen arumai nantri

  • @manikalai8924
    @manikalai8924 Před 2 lety +9

    Quick recipe thanksma👍

  • @indranipaka1266
    @indranipaka1266 Před 2 lety +1

    Very useful recipe thanks 🙏

  • @kesavant4872
    @kesavant4872 Před 2 lety +2

    ஆஹா அருமை.. 🤤🤤

  • @newlookladiesbeautyclinica1469

    இன்னிக்கே செஞ்சிடுவோம்...செம

  • @mythilisambathkumar4305

    Super Super Super thank you so much

  • @mahalakshmishanmugam566
    @mahalakshmishanmugam566 Před 2 lety +6

    Super akka your disses😘😘💕💯🎉🥰😊

  • @monicarajan6592
    @monicarajan6592 Před 2 lety +4

    Super recipe wonderful for idly dosa thank you sis

  • @shanthishanthi8827
    @shanthishanthi8827 Před 2 lety +1

    Sema nice