சிக்கன் 65 மசாலா ரகசிய செய்முறை | Chicken 65 Masala Recipe in Tamil | Chicken 65 Masala
Vložit
- čas přidán 28. 04. 2024
- சிக்கன் 65 மசாலா ரகசிய செய்முறை | Chicken 65 Masala Recipe in Tamil | Chicken 65 Masala
Learn how to make the popular Chicken 65 Masala at home with this easy-to-follow recipe in Tamil. This recipe reveals the secret method to achieve the perfect blend of spices and flavors to create a mouthwatering Chicken 65 Masala. Enjoy the crunchy and spicy goodness of this beloved dish right from your kitchen! Perfect for any occasion or as a delicious appetizer. Try out this Chicken 65 Masala Recipe today!
Don't forget to like, share, and subscribe for more tasty recipes in Tamil!
#Chicken65Masala #Chicken65Recipe #TamilRecipe #IndianCooking #SpicyChickenRecipe
cooking, recipe, tamil, indian cuisine, chicken 65, masala, spicy, food, delicious, easy recipe, south indian, crispy chicken, how to make, home cooking, street food, tamil nadu, traditional, fried chicken, appetizer, flavor explosion - Jak na to + styl
அப்பப்பா என்ன அருமையான மசாலா,எங்க ஊரில் ஒரு முஸ்லிம் தாத்தா கடையில மட்டும் தான் 65 வாங்குவேன், ஏன்னா அவர் வீட்டு மசாலா மட்டும் பயன்படுத்துவார்,ஆனால் எத்தனையோ முறை கேட்டிருக்கேன் சொன்னதில்லை,நீங்க செய்முறை சொல்லும்போதே அவ்ளோ நல்லா இருக்கு, உங்க வீடியோ முதல் முறை பார்க்கிறேன், நன்றி
6:59 நீங்கள் என் பெற்ற அப்பா போல் எனக்கு சமையல் எல்லா விஷயங்களையும் சொல்லித் தருகிறீர்கள் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
மாஷா அல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பானாகா
ஆமீன்.
சூப்பர் தாத்தா நன்றிகள் 👍👌❤️❤️❤️❤️
அருமையான விளக்கம் அண்ணா ரொம்ப நன்றி
Mashaallah miga arumai bhai pudhu style and taste nanga innaki indha masala try pannom taste semmaya irunduchu ungal samaya arivurai miga arumai
Assalamu alaikum wrwb
Alhamdulillah romba naala 65 masala homemade ready panna nalla irukum nu thonuchu jazakallah khairan for your ingredients may Allah bless you all your family members
Thank you so much very tasty and useful tips appa
👌👌👌👌👌👌💐💐💐💐 நல்ல விளக்கம் ஐயா நன்றி..
super usefull tips thank u iaya🎉🎉
Wonderful recipe ayya, thank you 🙏
Nandri Ayya..
Matton masala , karam masala recipe sollungalen. Romba nalla iruku.
மதிப்பிற்குரிய ஐயா மிக்க நன்றிகள் ❤❤❤
Very useful recipe….Thank you sir….Going to make it now….
Thank you for the receipes
மிக்க நன்றி அய்யா❤
நன்று எங்கள் அன்பு மீரான் அவர்களே.. 👍❤️
Thank u sir for your recipe
Vanakam Ayya🙏🙏.. First time unga channel a paakren.. romba arumaiya solli kuduthirukeenga.. Romba romba thanks... bhai veetu biriyani na pudikaadhu nu solra yaarume iruka maatanga. So pls biriyani video vum konjam podunga🙏🙏
Instead of buying mutton masala from a shop I can directly buy 65 masala right?
பாய் பீப் ஊறுகாய் ரெசிபி போடுங்க ப்ளீஸ்
நன்றி ஐயா
Super super , thanks for video
Jazakallah khair for sharing
Great explained. Congrats
Can I add garlic powder which is grinde and sun dried, instead of roasted garlic?
Mutton masala yeapdii prepare pamrathuu kaidakaaalaa vangii podanumaa
aiya fried chicken masala tips podunga plz
எளிமையான முறையில் சொன்னதற்கு நன்றி ஐயா
Sir poondu thol ketuthalnu solrangal sir.
Dad all ur recipes awesome thank you Dad
Thank you 😊 💓 ☺️ 💗 💛
சூப்பர் 😍😍😍😍😍thank you garandpa
Super ஐயா
Kalyana veetu dhalcha recipe share pannunga 😊
அருமையாக சொன்னீர்கள் அத்தா.
nandrigal mama🙏🏻💖
அருமையான பேச்சு நல்லா சொன்னீங்க அப்பா
Sir mutton masala va illa curry masala va add pannathu
Thanks you sir
Appa ithathan romba nala ethirparthen nandripa❤❤❤❤❤
wonderful recipe 👍
Alavu knjm description kodutha nalla irukum atha...
Sir thaluvandiyil sales seiyara sonbapdi receipe podungal sir
🙏🏻🇲🇾 Nandri Aiya
Thanks sir
கோடான கோடி நன்றிகள் அய்யா. இனி நாங்களே செய்து கொள்வோம். மிக அருமை, மிக்க நன்றிங்க அய்யா.
நன்றி ஐயா 😊
Nanri aiyya
Mutton masala va athuku chicken masala vae vangikalamae
Nandri ayya
Super atha
Wow super appa
Thank you bhai
Super sir ❤😊
Romba thanks pa
மைதா மாவுக்கு பதிலா பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாமா ஐயா
Thatha yevlo nal veliya vechchi use pannalam
Superb Ji
Superb
Mutton masala epdi seiyanum
Super aiya
அஸ்ஸலாமு அலைக்கும் ஐயா இந்த மசாலாவை செய்து தர முடியுமா ஆன்லைனில் விற்பனை இருக்கிறதா உங்களிடம்
❤அஸ்ஸலாமலைக்கும் வாப்பா❤
Unga Briyani recipe solunga
Mashallah 👌 👌 very 😮hard working
Super
Super❤
Super 💯
Super iyaa
Sale's பண்றீங்களா பாய்
நன்றி கள் அய்யா
Super nanri 🙏🏻
Wow Masha Allah zabardast sharing 👌👌👌👌👌
Hi sir how many days stored in this masala
Super appa
Ethuve fish fry Kum nalla erukuma?
Angalukku entha powder allm thareegala vangikarom office poravagaluku edya erukkum.
உங்களது தனி திறமை இதில் தெரிகிறது தந்தையே
அஸ்ஸலாமு அலைக்கும்
Super sir
Super sir 👍
Super 👍😊
Intha mathiri senju pocket poddu sales pannalama,ethanalukku kedama irukkim
Mutton masala ingredients sollungal
Super 🎉🎉🎉
Mutton powder epadi
Atha nenka ethu setchalum athika quantity la seirika..knjm kammiya 100 grm antha mathri setchu katuka
Masha allah
Alhamdulillah
Super pa
Very nice sir…❤️
அய்யாசிக்கன்65 மசாலாசூப்பர்நாங்களும்இதேமாதிரிசெய்கிறோம்
கர மசாலா எது
Kari masala epdi pannanum
தந்தையே நல்ல ஒரு டீ காப்பி எப்படி செய்வது கூறுங்கள்
Dei 😂
ஏம்மா இப்ப தான் காபி யே
😂😂😂
😂
காபிக்கு பால் நன்றாக காயக் கூடாது; ஒரு சின்னக் கொதி வரும்போதே பாலை இறக்கி, தேவையான அளவு சர்க்கரை மற்றும் bru instant காபித்தூள் சேர்த்து நன்கு நுரைவருமாறு ஆற்றி, சூடாக குடியுங்கள்.
Mashallah ❤️
Is it available for sale?
👌👌👌👌👌
Mutton masala na ena masala ?
Assalamualaikum நீங்க எந்த ஊர்?