4 Assets That Will Make You Poor | Don't Make the Mistakes | Best Investment Strategy in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Download ffreedom app:- ffdm.app/awQi
    Related Courses
    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
    📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
    💳 Course on Credit Card - ffdm.app/adnq
    📊 Credit Score Course - ffdm.app/AoZs
    📉 Stock Market Course - ffdm.app/tEoK
    Connect on Telegram - t.me/financial...
    4 Assets That Will Make You Poor | Don't Make the Mistakes | Best Investment Strategy in Tamil
    Do you know which assets are actually making you poorer? In this video, I'll reveal the 4 most common assets that people buy that are actually draining their wallets. I'll also share tips on how to avoid these mistakes and make better financial decisions.
    #personalfinance #personalfinancetips #howtobecomebillionaire #howtobecomerich #assets
    DISCLAIMER
    We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

Komentáře • 1,1K

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  Před 4 měsíci +11

    Download ffreedom app:- ffdm.app/awQi

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 Před 3 měsíci

      பாப்பா,
      UIDS க்கு நீ குடுத்த விளக்கம் தவறு. மொத்த நிலத்துலதான் பிரிப்பாங்க.
      அப்புறம் ஐம்பது வருசத்துக்கப்புறம் அப்படீங்கிற கால்குலேசனே தப்பு. அப்படியும் பார்த்தா கூட, இருபது வருசத்துல லோன் அடைச்சா கூட, வருடா வருடம் வாடகை ஏறி மீதி முப்பது வருசத்திற்கு 360x 50k = 1.80 c வாடகை மட்டும் பென்சனா கிடைக்கும். முன்னமே 20 வருச்துக்கு வாடகை போட்டு பாருங்க. இன்னிக்கு UDS 400 sft x ₹. 6000 னா அன்னிக்கு 30000 இருக்கலாம்.
      இன்ட்டீரியர் நீங்க போடுற மேக்கப் காஸ்ட்யூம் மாதிரிதான்.
      எவன் இந்த ஐடியால்லாம் குடுத்து பேச சொன்னது. பணம் இல்லாதவன் ₹.25000 வாடகை குடுத்து நிம்மதியா அந்த பளாட்ல வாழறானே அவனை பத்தி சிந்திக்கவே மாட்டீங்களா??? உங்க டீம்ல பெரும்பாலும் வாடகை வீட்லதானே இருக்கீங்க???
      ஓரு விளக்கம்தான. ஒட்டு மொத்த construction industries ம் முட்டாள்னு சொல்ற மாதிரி இருக்கு. இன்னும் நிறைய இருக்கு. வேணாம்.

    • @lovelybaby565
      @lovelybaby565 Před 3 měsíci +2

      Flat idichu kattitu again antha same flat namaku kedaikum nu solranga

    • @lovelybaby565
      @lovelybaby565 Před 3 měsíci

      Building re-development period la people veliya stay panrathuku , builders monthly rent kudukkanum.

    • @lovelybaby565
      @lovelybaby565 Před 3 měsíci

      Intha system illana edhuku rich people costliest flat vaanganum.

    • @lovelybaby565
      @lovelybaby565 Před 3 měsíci

      Re-development panna flat yaaruku kudupanga.

  • @narayananp2076
    @narayananp2076 Před 10 měsíci +182

    உங்களதுபேச்சில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. தொடரட்டும் உங்கள் நற்பணி! வாழ்த்துக்கள்!

  • @sabariv6468
    @sabariv6468 Před 10 měsíci +365

    1. Flat 2. Furniture or interior designing for home 3. Car 4. Electronic items

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Před 3 měsíci +25

    பிறருக்காக வாழ்வது போலி வாழ்க்கை நமக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கையாகும் நன்றி சகோதரி

  • @krishnaveni1156
    @krishnaveni1156 Před 10 měsíci +144

    அருமை! நான் வாழும் வாழ்க்கை முறை
    சரியா என்று எண்ணினேன்...
    இப்பொழுது 100%சரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்!!!
    மிக்க நன்றி சகோதரி!!!!
    🙏🙏🙏🙏🙏

  • @kuppusamig295
    @kuppusamig295 Před 10 měsíci +34

    நீங்க கிடைச்சது மக்களின் பாக்கியம், மங்குன மூளைக்கு பகுத்தறிவு ஊட்டிய மகாலட்சுமி 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-qu4vj5kf6r
    @user-qu4vj5kf6r Před 8 měsíci +24

    நல்லது சொன்னா பெரியவங்கதான் சொல்லனும்னு அவசியமில்லை அனுபவ உன்மை நீங்க சொன்ன நான்கும் பயனுள்ள பதிவு வளரட்டும் உங்கள் பதிவு சகோதரி

  • @nisharahmed251
    @nisharahmed251 Před 10 měsíci +18

    மனதை நிம்மதியாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்தால் போதும்... இறக்கும் வரை சந்தோச மான வாழ்வு அமையும்...

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 10 měsíci +12

    நீங்க சொல்வது மிகவும் உண்மை. மனிதனை ஏக்கப்படுத்தி, கடைசியில் பொருளை வாங்க வைக்கும் ஏமாற்று விளம்பரங்கள் இன்று அதிகம். விழிப்பாக இருக்க வேண்டும்.

  • @vigneshwaran1255
    @vigneshwaran1255 Před 3 měsíci +4

    No.5 .... having a girlfriend/ marrige also a depriciating asset

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 Před 10 měsíci +21

    அனைவருக்கும் பாரபட்ச்சம் இன்றி ஞானக்கண் உள்ளது. ஆனால் தெரிந்துகொள்வது இல்லை. தெரிந்தாலும்கூட பாட்டில் ஓபனர் உபயோகிப்பது நிறைய பேருக்கு தெரிந்திருப்பது போன்று ஞானக்கண்ணைத் திறந்து பார்க்க முயல்வது இல்லை. இந்த பதிவு மிகச் சிறந்த ஞானக்கண் திறவுகோல் தான். தொடரட்டும் இது போன்ற வளமான, மெய்யான வாழ்விற்கான பதிவுகள்.

  • @jayagandhi185
    @jayagandhi185 Před 10 měsíci +41

    சூப்பர் யுவராணி.....உங்க கருத்துக்கள் அனைத்தும் வரவேற்க தக்கது.... நாங்க எல்லாம் மனதில் நினைத்து வைத்து இருப்பதை நீங்க வெளியே சொல்லிட்டீங்க

    • @PabloVELAN
      @PabloVELAN Před 8 měsíci +1

      Malichi akka. & Neenga alzga Erukinga akka.

  • @shanthikrishnan7423
    @shanthikrishnan7423 Před 10 měsíci +14

    அருமையான பதிவு. இது வரை சிந்தனை இல்லாமல் வாழ்பவர்கள் களைச சிந்திக்க வைக்கும். பாராட்டுகள். நன்றி!

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Před 6 měsíci +7

    யுவராணி....Hai....
    திருமணம்,மனைவி,குழந்தை
    இவைகளை ஒருவன் தேடியபின்தான் மேற் கொண்டு நீங்கள் சொன்ன செலவுகள் வருகின்றன.
    எனவே, இவைகளை தவிர்க்க
    பிரமச்சாரி வாழ்க்கை சிறப்பு.

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg Před 13 dny

      அதெல்லாம் எவனுக்கு புரியிது?

  • @thoufiqahamed9120
    @thoufiqahamed9120 Před 10 měsíci +74

    The words "Status" & "Prestige" Is cent percent true as of our current society and environment... Kudos to you for telling without any hesitation🎉🎉

  • @user-vp1bh1zf4r
    @user-vp1bh1zf4r Před 10 měsíci +11

    அருமை. இதே போல் ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் பற்றி விளக்கம் அளித்தால் நலமாக இருக்கும். நன்றி. Pls keep it up.

  • @rb5720
    @rb5720 Před 9 měsíci +17

    Keeping one simple house & keeping more money as deposits will give us peace of mind......This is my experience..

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Před 10 měsíci +18

    Less Hate, less envy, less fear, less jealousy are greatest assets

  • @TheerthamRishwanth-gg8xp
    @TheerthamRishwanth-gg8xp Před 28 dny +3

    என் மகள் யுவராணிக்கு வாழ்த்துக்கள். என்னுடைய அறிவை மேலும் மெருகூட்டியதாக நான் கருதுகிறேன்.நீங்கள் சொன்ன இந்த நான்கு விஷயங்களில் மிகவும் உறுதியாகவும்,கண்டிப்புடனும் இருக்கிறேன். ஆனால் என்னை அனுபவிக்க தெரியாதவன் ,ஒரு சிலர் கஞ்சன் என்று கூட சொல்கிறார்கள் .ஆனால் என்னை பொறுத்தவரை சரியான பாதையில் பயணிப்பதாக உணர்கிறேன்.மிக்க நன்றி அன்பு மகளுக்கு.

  • @fasalrahman7125
    @fasalrahman7125 Před 10 měsíci +24

    இதைப்போன்ற எத்தனை விழிப்புணர்வு வீடியோக்கள் போட்டாலும், மக்கள் மாறமாட்டார்கள்.

    • @dassneyveli7844
      @dassneyveli7844 Před 10 měsíci +1

      யாரும் அடுத்தவர் பணத்தில் வாங்குவது இல்லை. தான் பட்ட தூயரம் தன் பிள்ளை பட கூடாது என்று தான் Car, FLOT/ Furniticher . எல்லாம், சின்ன வயசுல ரேடியோவுல பாட்டு கேட்ட எனக்கு பெருசு ஆகி படிச்சி பணம் சம்பாதிச்சி அதுல ஒரு Home Theator, வைச்சி ராஜா Song கேட்க ஆசை /

    • @NaveenAthreya
      @NaveenAthreya Před 4 měsíci

      100%

    • @psdurainithya72
      @psdurainithya72 Před 3 měsíci

      இது தப்பில்லை. காசு இருந்துச்சுனா
      அவர் வச்சிருக்கிற instrument லாம் வாங்க நினைக்கக் கூடாது.​@@dassneyveli7844

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 Před 10 měsíci +6

    பயனுள்ள வகையில் சிக்கனம் வழிமுறை தகவல்கள் மிக சிறப்பாக கூறினார்❤❤❤

  • @user-gc1cp7gd9d
    @user-gc1cp7gd9d Před 10 měsíci +9

    Happy to see a lady with this mindset
    You are a model to many women. Hats off.

    • @bluechip4161
      @bluechip4161 Před 9 měsíci

      Appadiellam onnum illa youtuble la video potu income pakarunga avlodhan

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 Před 3 měsíci

      😂

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 Před 3 měsíci

      மனைவிக்காக செலவு செய்வது தான் மிகப்பெரிய அசட் 😊

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 Před dnem

    உங்களின் அறிவுரை மிகவும் சிந்திக்க வைக்கும் மக்களை, அடுத்தவர் வாங்கி விட்டார்களே என்று ஒப்பீடு இல்லாமல் நம் தேவைகளை மட்டும் வாங்கி உபயோகிப்பவர்கள் சிரமத்தை தவிர்த்துக் கொள்வார்கள். நன்றி சகோதரி.

  • @parkavipragatheesh3778
    @parkavipragatheesh3778 Před 10 měsíci +22

    1. Flat (appartment)
    2. Furniture
    3. Car
    4. Electronicz

  • @ramarajperumal4729
    @ramarajperumal4729 Před 10 měsíci +30

    Y(our)Rani - Good video and vision thrown by you on "Assets &Liabilities " for middle class family. Simply superb 👌

  • @THANGAM-gl9tr
    @THANGAM-gl9tr Před 10 měsíci +34

    சாத்தியமில்லை பிறர் வாழ்வதை‌ பார்க்க மட்டும்தான் முடியும். உணவு உடை வீடு வாகனம் தகுதிக்கு தகுந்த தேவையாக உள்ளது.

  • @binaryfiles9284
    @binaryfiles9284 Před 10 měsíci +47

    Perfect Analysis. Simple life is better life. But educational cost and Medical cost should be taken in to consideration.

    • @Nothing90080
      @Nothing90080 Před 10 měsíci +1

      That costs are doubled in india

    • @Youth_Boomer
      @Youth_Boomer Před 9 měsíci +1

      Both Education and Medical expenses should be free with good quality like Other countries,,,
      Because we are paying large amount of taxes to govt.

    • @Youth_Boomer
      @Youth_Boomer Před 9 měsíci +1

      In future if you want to live you have to pay taxes,, (eg) if your age is 52 you are supposed to pay 52 % taxes to govt, note this is coming soon

    • @Nothing90080
      @Nothing90080 Před 9 měsíci

      @@Youth_Boomer
      Really that's not possible in your dreams too
      Other countries collect tax by feeding them enough food.
      But our current government raised the hunger index and increased tax amounts to poor people
      For the rich people the taxes are decreased because they are not able to buy rolls Royce whenever they want.
      It's a shit to support that type of government by saying the future will be fine.

    • @Youth_Boomer
      @Youth_Boomer Před 9 měsíci +3

      @@Nothing90080 I agreed, also If everyone follow the govt rule 25k is enough for family in Chennai and Bangalore,
      1) We are paying taxes so education and medical should be free (These two are the major expense, every family is facing this)
      2) Rent should be fixed based on govt rule, Most of the owners aren't following this..
      3) Grocery items should be given higher quality at ration shop
      If the above two points happened we can have savings too, What a peaceful life???
      Wake up ??
      Today lkg fees is arround 1 lakh
      Hospitality ordinary fever arround 1500
      Rent higher than normal
      That's why we need atleast income of 1 lakh per month for a family

  • @nagarajan598
    @nagarajan598 Před 7 měsíci +1

    சூப்பர் மேடம் நல்ல தகவல்கள் உங்க சேனல் மூலம் எங்களுக்கு கிடைக்கிறது நடிகர் நடிகைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் சேனல்களுக்கு மத்தியில் மிக மிக தெளிவான நிறைய பேருக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொடுத்து பயன்பெறும் உங்கள் சேனலுக்கு மிக்க நன்றி இந்த சேவை எப்போதும் தொடர வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் மேடம்

  • @mohamedsala6740
    @mohamedsala6740 Před 10 měsíci +15

    Yora Rani my dear daughter, your are genius in your explanation, please keep it up. Wishing you all the best.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 Před 10 měsíci +1

      ஒரு நிலத்தில் ஒரு லட்சத்தில் குடிசை போட்டாலும் பத்து கோடியில் பங்கலா கட்டினாலும் அது வேஸ்ட். நிலம் மட்டுமே பெஸ்ட்.

  • @part005
    @part005 Před 10 měsíci +37

    More awareness = more savings !!! Hence, no governments want to educate their people 😏🤔 … great points … I think you should also include spending’s for dresses and personal accessories …. I have 40 shirts and 50 plus t shirts, where I’m doing work from home job🙄

  • @ParthaNartha
    @ParthaNartha Před 10 měsíci +2

    வாழ்க வளர்க
    மிக்க நன்றி தங்கள் பதிவிறக்கு
    நாம் நமக்காக வாழனும், பிறர்க்காக நம்முடைய அந்தஸ்தை மாற்றி வாழக்கூடாது
    இன்று, போலியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
    100 சதவீதம் உங்களுடைய கூற்று ஏற்புடையது.
    அறிவு உள்ளவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.

  • @jsjohn
    @jsjohn Před 10 měsíci +11

    மிகச் சிறப்பான காணொளி... சொன்னது அத்தனையும் உண்மை. பகட்டு வாழ்க்கை பரதேசி ஆக்கும்

  • @SAMPATHKUMAR-ol8tt
    @SAMPATHKUMAR-ol8tt Před 10 měsíci +24

    மிகவும் அருமை சகோதரி.வாழ்த்துகள்

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před 10 měsíci +9

    ❤Rj Yuvarani speech always ultimate 🔥

  • @vn2458
    @vn2458 Před 10 měsíci +9

    Nice and worthy way of representing the trap information.
    Another important aspect is, the hidden maintenance costs which are way higher than it was a decade back.
    So, for middle class, it is a big friction they face just buying stuff for the sake of status..

  • @srisaranya
    @srisaranya Před 10 měsíci +6

    Sensible video... Very practical and timely advice. Appreciate you for saying facts loud and clear without hesitation.

  • @ebrahimyacub6021
    @ebrahimyacub6021 Před 10 měsíci +9

    Excellent explanation for need and want.. Which makes middle class poor.

  • @psv1106
    @psv1106 Před 10 měsíci +4

    Most of us do at least one of these mistakes listed by you. Major root cause: 1. Value of money & its management not taught during school & college days, 2. Many lower & middle class parents pamper their children (school or college) with high value materials; their justification is that I suffered during my time but I won’t let my son or daughter to go thru’, let them have the comfort 3. Society /peer pressure makes the person to go blindly with desires than following his or her own ‘needs’
    Having said these ….1. flat is a good option provided it can give better appreciation (locality is key) & at right time it should be sold and go for higher/better asset with that money 2. Particularly good quality furniture (teak or eq) would fetch you higher resale value 3&4 -car & electronics: should be bought as per need.
    Personal loan is the worst thing one can think of. Avoid it at any cost.

  • @anithanagaraaj9936
    @anithanagaraaj9936 Před 8 měsíci +1

    யுவராணி அவர்களின் இந்த தகவல் மிகவும் பயனுள்ளது மிகவும் சரியானது

  • @paulkanaga5357
    @paulkanaga5357 Před 10 měsíci +5

    Hi Yuvarani. It's an amazing video. You have very clearly explained every thing in detail.
    You are very young. But there is lot of maturity in your speech. Keep rocking.

  • @nagarajuperumal6486
    @nagarajuperumal6486 Před 10 měsíci +4

    Very much needed idealogy for future, debt free happiness. Keep rocking, keep mentoring youngsters, make powerful indian economy.

  • @alaguprakash1
    @alaguprakash1 Před 10 měsíci +8

    Purchase land is definately more profit than purchase flat in apartment. But there is no land is available, if everyone choose to buy land. After 50 yrs, the apartment land price would have gone up at least 10 times high

  • @rajendranc7058
    @rajendranc7058 Před 3 měsíci +1

    நான் நீங்கள் சொன்னது போல வாழ்ந்து வருகிறேன். உங்கள் கருத்து அருமைாகவும் ., பயனுள்ளதாக உள்ளது. நன்றி சகோதரி.

  • @Rockymountain93
    @Rockymountain93 Před 10 měsíci +1

    Rich dad poor dad book la vara assets & liability concept aha video vaa paathathu pola iruku sister I LIKE THIS content

  • @shanmugapriyalakshmanan2043
    @shanmugapriyalakshmanan2043 Před 10 měsíci +5

    Yuvarani you are doing great jobs with good examples, keep up your good work.

  • @murugeshanpappathi9593
    @murugeshanpappathi9593 Před 10 měsíci +4

    Selavai 3 aanavil pirikkalam.1.athiyavasiam.2.avasiyam.3.anavasiam.

  • @aruchamyg6539
    @aruchamyg6539 Před měsícem

    எவ்வளவு தெளிவாக, எடுத்து சொன்ன விளக்கம் மிக
    அருமை, அருமை புத்திசாலியாக வாழ இன்னும் நிறைய வீடியோ
    போடுங்க அம்மா

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 Před 3 měsíci

    மிக மிக முக்கியமான
    அருமையான பயனுள்ள
    தேவையான பதிவு.
    துணிச்சலாக நல்ல தரமான
    அற்புதமான அறிவு
    பூர்வமாகக் கூறியது
    பாராட்டுக்குரியது.
    வாழ்க வளர்க

  • @galvinsmom7549
    @galvinsmom7549 Před 10 měsíci +9

    She needs to be appreciated. 🌟 🌟

  • @anandanramkalai8090
    @anandanramkalai8090 Před 10 měsíci +5

    சூப்பர் சகோதரி விழிப்புணர்வு 🙏🇮🇳🌹

  • @carlosverapan2253
    @carlosverapan2253 Před 10 měsíci +8

    100% right. Apartments always lose money because on going maintenance and initial purchase price already includes builder high profits. Land always value better

    • @renukasoundararajan5003
      @renukasoundararajan5003 Před 10 měsíci +1

      Many amenities which the builder offers to impress the buyers will not be used at all or will not be available as promised. Finally the promoter/builder is getting a good profit not the buyers. We just have to remember the Jain housing apartments in Chennai

    • @venkatesananantharaman6848
      @venkatesananantharaman6848 Před 10 měsíci

      ​@@renukasoundararajan5003What happened in Jain housing, Chennai?. After long absence from Chennai, I have returned, not aware of Jain housing issue Can someone please briefly say what w

    • @venkatesananantharaman6848
      @venkatesananantharaman6848 Před 10 měsíci

      what went wrong with them. Thanks.

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Před 10 měsíci +2

    Also not living for others but not fearing if others will..... so no shy no fear more energy good health are true assets and final blessing is keep learning and trting to know yourself are key.

  • @Ananthakrishnan
    @Ananthakrishnan Před 10 měsíci +6

    Madam, thanks for your endeavors to produce this meaningful video. Certainly 2K kids must see this video to control their extravagant life.

  • @MohammedIbrahim-lt3pl
    @MohammedIbrahim-lt3pl Před 10 měsíci +9

    Really appreciate your thoughts and efforts.
    Fantastic explanations...
    Keep it up.

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 Před 7 měsíci +1

    Share, mutual funds இதை பத்தி தெரிஞ்சுக்கணும் யுவராணி.
    அதுக்கு என்ன மாதிரி books, online details பத்தி சொல்லுங்க.

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian Před 10 měsíci +5

    அருமையான விளக்கம் இஸ்லாமிய மார்க்கம் அதற்க்காக தான் வட்டி வாங்குவதை தடை செய்கிறது எச்சரிக்கை செய்கிறது தேவை இல்லாத வீண்விரயம் செலவுகளையும் தடுக்கிறது

  • @rameshreee
    @rameshreee Před 10 měsíci +4

    I agree with flat but other things gives you small happiness and comfortness on purchase like electronics items, furniture stuff like that. what are we going to get sitting in a home with nothing. saving money for future is essential but saving everything for future is not good. if you have surplus money and you want one for your need , we can buy that without any second thought.

    • @t.ajithkumar2329
      @t.ajithkumar2329 Před 7 měsíci

      She also said the same! If you have 1000rs excess money, u can spend 500 for your comfortable life! And save 500, that's it brother! :)

  • @ranganachannel2762
    @ranganachannel2762 Před 10 měsíci +6

    I love your speech madam. Useful information

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Před 10 měsíci +2

    In my view true assets are energy to face pain, energy to climb up energy to tolerate and adjust energy to serve family.

  • @clickmanojkumar1514
    @clickmanojkumar1514 Před 7 měsíci

    இதே மாதிரி நல்ல விசயங்களை யோசித்து நல்லதை பகிரும் உங்களுக்கு நன்றிகள் பல. இதெல்லாம் நாங்க சொன்ன யாரும் நம்பள இப்போ யோசிக்க வைத்த வீடியோ

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn Před 10 měsíci +4

    நல்ல விழிப்புணர்வு சேவை வாழ்த்துக்கள்

  • @rockingkumar3422
    @rockingkumar3422 Před 10 měsíci +5

    You missed an important point about car is that "It is for safety". I bought the car only for the purpose of my family's safety. i.e No dust polluted air inside car, no injury/death from minor accidents unlike Bike and some privacy.

  • @anandtobra
    @anandtobra Před 9 měsíci

    அருமையான விளக்கம் மகளே...practicalaaga சொல்லுகிறீர்கள் யுவா..great 👍
    என் மனதில் உள்ளதை அப்படியே சொல்றீங்க..nice மா..

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Před 7 měsíci +1

    Thank U Uவ ராணி! Continue your Service!

  • @ArunPrasath-kj2hj
    @ArunPrasath-kj2hj Před 10 měsíci +8

    Really superb yuvarani..your explanation is awesome

  • @MasterSethuram
    @MasterSethuram Před 10 měsíci +6

    Well said mam. Absolutely true and think all these liabilities need or want. Thank you for the information and highly appreciated your practical analysis...

  • @ponnlaksmi2903
    @ponnlaksmi2903 Před 9 měsíci +2

    Hi Sister. Really u nailed it. Such a clear content. It saves lot of middle class people money

  • @jpremkumar9137
    @jpremkumar9137 Před 10 měsíci

    Neenga matum Indian Finance Minister ahaga vandhigana meiagavey India urupadunga. Yenna ella fraudu velaiyum vetta velichama makkalukku theriapaduthi ushar paduthiduveenga. Your informations and presentation are superb and lovable. Keep it up. God bless you.

  • @mahendranrao6090
    @mahendranrao6090 Před 10 měsíci +17

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Před 10 měsíci +8

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி

  • @priyanka2988
    @priyanka2988 Před 8 měsíci +1

    You r young but having lot of maturity.. i always thought im frugal.. but no your videos made me realize im not.. im just living based on my comfortability.. go on with your videos.. can you put more videos on mutual fund investments ..trying to learn about that..

  • @vilvaraja2798
    @vilvaraja2798 Před 8 měsíci

    நல்ல விஷயம் இந்த அளவுக்கு யோசிக்கிறீங்கனா உண்மையிலேயே வாழ்த்துக்கள் சகோதரி இதைப் பார்த்தாவது சில மக்கள் திருந்தட்டும்

  • @manojmadhavan2217
    @manojmadhavan2217 Před 10 měsíci +12

    Bought flat in 04 for 9 l. Now value is 45 l. UDS 60% 580 Sq ft. Land Val has gone up to 2.5 cr. Definitely profitable.

    • @aaronjosh99
      @aaronjosh99 Před 10 měsíci +1

      In those days the apartment cost was low construction cost was low.. now it is different. So definitely not much profit as she mentioned.
      It's hard to land and build our own home in the city

    • @mohammedabdulraheem7564
      @mohammedabdulraheem7564 Před 9 měsíci

      Yea correct. I too agree. But if we own a plot/home then it is double profitable. Flat gives lesser return compared to other. Definitely not a deprecating asset!

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs Před 9 dny

      🙌

  • @sivasankarhariharan5095
    @sivasankarhariharan5095 Před 10 měsíci +3

    I agree bt chennai la own house vanga mudiyuma so all are preferring flats not all think rhis way own house is an emotion for many

  • @reganfernando2511
    @reganfernando2511 Před 8 měsíci +1

    Oru Flat vaangurathile only rent e mattum pakathinge! Ippe Kattune building ondu vaangina aduthe 100 varushathiku no problem. So athu ovaru varusham um price koodi kondu than pohum! Kuraiyathu!
    In my opinion land vangiratha vide oru flat vaangirathu better. Monthly income varum!

  • @ravindranaveeramali502
    @ravindranaveeramali502 Před 8 měsíci +2

    Miss/Mrs Uvarani ... very nice explanation

  • @user-ds6yx7jn8o
    @user-ds6yx7jn8o Před 9 měsíci +3

    உங்கள் வீடியோகள் அனைத்தும் பயன் உள்ளனவ தொடரட்டும் உங்கள் பணி... என்று வாழ்த்தும் உங்கள் நேயர்

  • @jagadeeshm6612
    @jagadeeshm6612 Před 10 měsíci +5

    First and second point can accept but car and electronics are very useful in many segments we cant keep it as asset we can keep it as growth for managing business and other activities without that we can't afford to achieve next level.

    • @shankarkrupa
      @shankarkrupa Před 10 měsíci +3

      She says in this video if you can earn money from the car, it is an asset. Applicable for mobile also

    • @SkV934
      @SkV934 Před 10 měsíci

      Yes

    • @mohammedabdulraheem7564
      @mohammedabdulraheem7564 Před 9 měsíci

      Electronic for example tv.
      Now many prefer qled tv. Some purchase Sony and some purchase other brands.
      If Sony is out of ur reach and buying that is liability

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 Před 7 měsíci

    Very valuable points.
    What I like is, you are crisp and to the point. And not wasting the time. There are people who prolong the video unnecessarily.

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 Před 7 měsíci

    என்ன சொன்னாலும் சகோதரி என்னிஷ்டம் என் கஷ்டம் என்று சொல்லுகிற உலகத்துல வாழ்கிறோம் சிலராது பயனடையட்டும் வாழ்த்துக்கள் தங்கள் சேவை

  • @jayashreel3631
    @jayashreel3631 Před 10 měsíci +3

    Excellent video yuvarani.
    In your channel, this is the best among the best videos so far. 👏👏👏👏👏

  • @tracycoleman5054
    @tracycoleman5054 Před 9 měsíci +19

    America in large part have a spending problem. Largest level of credit card debt. I feel for our seniors and people with disability not getting the help they deserved. I appreciate Luna Cox. Already benefiting from my investment of $10,000.

    • @lizzjordan
      @lizzjordan Před 9 měsíci +2

      Investment is far better than money saved, when you invest your money it works for you and helps you earn more money honestly I'm thinking about venturing into it also but I'm scared of losing my money

    • @tracycoleman5054
      @tracycoleman5054 Před 9 měsíci +1

      My advisor is "Luna Cox ", I found her in a CNBC interview where she was featured. I've made a huge amount of money from her company and she has since then proved to me her great strategy.

    • @tracycoleman5054
      @tracycoleman5054 Před 9 měsíci

      SHE'S MOSTLY ON TELEGRAMS WITH THE BELOW NAME

    • @tracycoleman5054
      @tracycoleman5054 Před 9 měsíci +1

      MS LUNA COX

    • @lizzjordan
      @lizzjordan Před 9 měsíci

      Investment is far better than money saved when you invest your money it works for you and helps you earn more money.

  • @varghej1
    @varghej1 Před 9 měsíci +1

    Very true... nice..... மக்களுக்கு புரிந்தால் நல்லது...

  • @vmraman
    @vmraman Před 7 měsíci +1

    Flat பற்றிய கருத்து முக்கியமான விஷயம்.மற்றவை எல்லாம் மக்களே தேவையில்லாமல் வாங்க மாட்டார்கள்.அப்படி வாங்கினாலும் அதனால் ஏழையாக மாற மாட்டார்கள்

  • @globaz007
    @globaz007 Před 10 měsíci +5

    Very good thing... We have to be careful in future. Thanks 🙏

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Před 10 měsíci +4

    Beautifully explained. Thanks.

  • @pappaiahs2497
    @pappaiahs2497 Před 7 měsíci

    உங்களால் மக்கள்
    விழிப்படைகின்றனர்.
    வாழ்க,வளர்க சகோதரி.

  • @nageemanageema3916
    @nageemanageema3916 Před 10 měsíci

    என்னம்மா இவ்வளவு அழகா தமிழ் பேசுகிறாய் கேட்க ரொம்ப அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @devendhirannagaraj9142
    @devendhirannagaraj9142 Před 10 měsíci +3

    அருமையான பதிவு சகோதரி 💐💐💐💐

  • @MansoorAli-oy2bl
    @MansoorAli-oy2bl Před 10 měsíci +6

    Your opinion very excellent ma'am

  • @user-cm2uh7ej9r
    @user-cm2uh7ej9r Před 10 měsíci

    Yuvarani don’t show any brand like a car, in this video, it’s some time legal problem, you can draw the picture,
    Very good useful video for all

  • @mnarayanaswami3262
    @mnarayanaswami3262 Před 3 měsíci

    A brilliant video. Today’s youngsters should definitely watch this video.

  • @msrvijay
    @msrvijay Před 10 měsíci +5

    Hi, its a onemore useful video, Is that your own content? or team work?😊

  • @prasathchinnakaruppan533
    @prasathchinnakaruppan533 Před 10 měsíci +3

    Your videos are excellent, very useful for common people👍👍👍

  • @kannanpethagounder3974
    @kannanpethagounder3974 Před 3 měsíci +1

    Thats why 50 years ku piragu land kudukka maataanga. Apartments idikkum varaikkum thaan namakku ownership
    Atharkku piragu yenna nadakkumnu solla mudiyaadhu. Not in our hands

  • @rameshb6495
    @rameshb6495 Před 4 měsíci

    Recently i was watching your videos . How i started watching your videos your method of explanation is easy to understand not more technical and easy to understand

  • @ramalingamsambandam7195
    @ramalingamsambandam7195 Před 10 měsíci +11

    After the flat is demolished the owners get undivided share of land which equals about 40 per cent of the area of the flat.
    If you own a 1000 sq ft flat which cost you Rs 60 lakh in year 2023 then the undivided share of land willbbe about 400 sq ft.
    Which will cost not less than Rs 10000 per sq ft ie Rs 30 lakh.
    So do not fear about losing the flat

    • @mohammedabdulraheem7564
      @mohammedabdulraheem7564 Před 9 měsíci

      Demolition happens after 50 years.
      If today one square ft is 3000 rupees.
      After 50 years one square feet would be 10 times higher..
      Flat does not make us poor. But it does not give return as a land or plot. That is true.

    • @ABWMEDIA
      @ABWMEDIA Před 9 měsíci +1

      Puluthi, its based on area and value, athu ne flat vanguna rate vida kamiua pogum, registration cost left the chat😂😂😂😂

  • @kasthurirangan842
    @kasthurirangan842 Před 10 měsíci +4

    Good eye opener for middle class. Good lecture.

  • @யாழ்குறும்பு

    Sis...I have confusion to my life style whether right or wrong. Now I understood I am guide my family right way. Very useful information. Thank you so much.

  • @Sauda_Ismail
    @Sauda_Ismail Před 3 měsíci

    மிகத் தெளிவாக விளக்கி இருந்த உங்கள் சேவை எங்களுக்கு தேவை இன்னும் வளரட்டும் வளரட்டும் மிக்க நன்றி நண்பி