guna garden January month update | terrace garden update

Sdílet
Vložit

Komentáře • 19

  • @DmaxsoulL
    @DmaxsoulL Před 5 měsíci

    Wow super garden

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 5 měsíci

    அதிகாலை எடுத்த தோட்டத்து வீடியோ மறக்கமுடியாத காட்சிகள் அண்ணா 👍👍

  • @kasthuriraviraj8595
    @kasthuriraviraj8595 Před 6 měsíci

    Sir ungaloda kai rasi ella chadiyum nalla varuthu super sir

  • @parimaladevis5447
    @parimaladevis5447 Před 6 měsíci +1

    Hi,Guna sir,I Wish U Happy New year 2024.....Aquaphonic system ,pirandai,kozhi Avarai ,white bitter guard,brinjal,red chilli and keerai varieties all are very superb....January month update well-done sir...

  • @sanzmagreene
    @sanzmagreene Před 6 měsíci

    Hi Guna sir,
    Adipadai kaaihari entire seasonkum continuous aruvadai panra unga thittamidal matrum adharku thevaiyaana visayagam patri oru padhivu podunga sir.
    புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார் - சு. மகாபாரத்

  • @eraslouis5038
    @eraslouis5038 Před 6 měsíci

    Hi bro super garden. Niraiya payanulla thagavalgal Solringa bro. Enaku white pagal, chedi avarai seeds tharuvingala bro. Thank you happy gardening bro.

  • @bilikcs0715
    @bilikcs0715 Před 6 měsíci

    Hi Guna sir, thanks for the video

  • @ponnuswamysridharan7261
    @ponnuswamysridharan7261 Před 6 měsíci

    மிகவும் அருமை குணா. என் மாடி தோட்டத்திலும் ஒரு இரட்டை வெண்டை காய்த்தது. இதில் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

  • @heartyrkjas
    @heartyrkjas Před 6 měsíci

    Arumai Anna Happy new year

  • @balamadithottam
    @balamadithottam Před 6 měsíci

    நல்ல வீடியோவுக்கு எங்க சார் வியூ வருது 😢🥺

  • @ganga6355
    @ganga6355 Před 6 měsíci

    Can u pls share me white bittergourd seeds sir

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 6 měsíci

    என்னதான் விதைகள் போட்டாலும் பலன் குறைவாகத்தான் உள்ளது ஆனால் தானாக முளைத்தால் அறுவடை அள்ளுகிறது அண்ணா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 6 měsíci

      இயற்கையின் அண்ணையின் பரிசு

  • @balasubramanian9510
    @balasubramanian9510 Před 6 měsíci

    மூக்குத்தி அவரை விதை கிடைக்குமா ப்ரோ

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 6 měsíci

      மழைக்காலத்தில் விதை சேகரித்தால் தரமானதாக இருக்காது.
      அதனால் இந்த January சீசனில் விதை சேகரித்து June season ல் விதை பகிர்வேன் . அப்போது நமது சேனலில் தகவல் தருகிறேன். உங்கள் முகவரியை பதிவு செய்யுங்கள் விதை அனுப்பி வைக்கிறேன். நன்றி

  • @sivakamiNatarajan-gp2yz
    @sivakamiNatarajan-gp2yz Před 6 měsíci

    இந்த செடிஅவரை விதை வேண்டும். எங்களுக்கு தருவீர்களா.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 6 měsíci

      இந்த மழைகாலத்தில் விதை சேகரிக்க முடியாது. அப்படி சேகரித்தாலும் விதை தரமாக இருக்காது. வெயில் காலத்தில் பயிரிடும்போது விதை சேகரித்து தருகிறேன். நன்றி