நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்!ᴴᴰ┇Asraf Islam @ Deva┇Way to Paradise Class

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2019
  • YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ CZcams: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    #waytoparadise
    #convert_to_islam
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

Komentáře • 112

  • @nasarmunanasarmuna7622
    @nasarmunanasarmuna7622 Před 5 lety +8

    மாஸாஹ் அல்லாஹ்
    ரொம்ப ரொம்ப ரொம்ப
    பிரமாதமாக வார்த்தை
    எங்களுக்கு மட்டும் அல்ல
    அனைத்து தரப்பு மக்களும்
    பார்த்து பலன் பெரும் வார்த்தை

  • @peacelife8777
    @peacelife8777 Před 5 lety +10

    சகோதாரா நீர் நேர்வழியில் இருக்கிறீர் ஆகவே அல்லாஹ்வின் உதவி எப்போழுதும் உனக்குண்டு மனது தளரவேண்டும். அல்லாஹ் எவனுக்கு வழிகாட்டினானோ அவரோ அல்லாஹ்வின் ஒளியில் இருக்கிறார். அவன் நமக்கு அழகிய நிரந்தர சுவர்க்கம் தருவான்.

  • @rifaraziq800
    @rifaraziq800 Před 7 měsíci

    அல்லாஹ் உங்களுக்கு
    அருள் புரிவானாக!

  • @user-gy1jv2rc6e
    @user-gy1jv2rc6e Před rokem

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் உறவே

  • @akbarbatcha
    @akbarbatcha Před 5 lety +13

    மார்க்கத்தை விளங்கி ஏற்ற உங்களுக்கு ,மேலும் அல்லாஹ்
    புரிதலையும் , மறுமையில் வெற்றியையும் அருள அல்லாஹ்விடம் துவா.. செய்கி

  • @smsb-hk5cg
    @smsb-hk5cg Před 5 lety +18

    Wa alaikkumsalam(var) அல்ஹம்ந்துலில்லா.அருமையான உரை.

  • @aatheefahamed6247
    @aatheefahamed6247 Před 5 lety +30

    மார்க்கத்தை விளங்கி ஏற்ற உங்களுக்கு ,மேலும் அல்லாஹ்
    புரிதலையும் , மறுமையில் வெற்றியையும் அருள அல்லாஹ்விடம் துவா.. செய்கிறேன்.

  • @sundarapandyanpandyan6511
    @sundarapandyanpandyan6511 Před 5 lety +18

    alhamthulillah
    enakkum epty nilamai vanthathu
    alhamthulilah

    • @s211761
      @s211761 Před 5 lety +1

      பாக்கியசாலிகள் நாம்

    • @pbr642
      @pbr642 Před 5 lety

      Feel free to Contact me @ bharath13raja@gmail.com

    • @tamilveeran689
      @tamilveeran689 Před 5 lety +1

      @@pbr642 jii

  • @meerasha7460
    @meerasha7460 Před 5 lety +10

    மாஷா அல்லாஹ்

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Před 6 měsíci +1

    Masha Allah from Sri Lanka

  • @zakariyaucs5267
    @zakariyaucs5267 Před 5 lety +6

    Maasha allah

  • @shafiullah574
    @shafiullah574 Před 5 lety +6

    Masha Allah

  • @abdulrazack6984
    @abdulrazack6984 Před 4 lety +5

    நெஞ்சை தொடும் உரை

  • @gangermass4699
    @gangermass4699 Před 5 lety +10

    Super.Enakkum ungalaipol pesanum aasai

  • @mohammednaqhid8706
    @mohammednaqhid8706 Před 4 lety +2

    Masha Allah superb

  • @boomakassim993
    @boomakassim993 Před 5 lety +7

    அருமை அருமை அருமை

  • @manazirbinnoohu1258
    @manazirbinnoohu1258 Před 5 lety +7

    Masha Allah superb speach

  • @hameedrosenicereal6774
    @hameedrosenicereal6774 Před 5 lety +4

    Masah allah பிரச்சினை பிரச்சாரம் ஆகும். ஆனால் ஆது நன்மையாகும் Really

  • @nathannathan8556
    @nathannathan8556 Před 5 lety +7

    Great!! Allah-God bless u 4 coming out of darkness n cast. All t Best

  • @Asfar189
    @Asfar189 Před 5 lety +7

    Alhamdullilah ❤

  • @ameenhameed7504
    @ameenhameed7504 Před 5 lety +6

    Al hamdulillah

  • @hafi40
    @hafi40 Před 5 lety +5

    Masha allah....arumayaana speech

  • @addaddadfdhgz7630
    @addaddadfdhgz7630 Před 5 lety +7

    உங்கள் பணி மரணம் வரை நடிக்கட்டும்

  • @noorulameen7688
    @noorulameen7688 Před 5 lety +5

    Alhamdulillah

  • @mohamedfareed3207
    @mohamedfareed3207 Před rokem

    Masha Allah my brother Really Allah with you Ameen Islam the best Allah the king of the world.

  • @abdulsubahan4218
    @abdulsubahan4218 Před 5 lety +5

    அருமை சகோ 😍🤝

  • @abassalqattan3329
    @abassalqattan3329 Před 5 lety +6

    Alhamdolillah Alhamdulillah ur great bro 💖❤💖❤💖❤👍👍

  • @mmmhaleem522
    @mmmhaleem522 Před rokem

    Arumai, Ashraf

  • @asikaamkkl
    @asikaamkkl Před 5 lety +7

    Asalamu alaikum
    Unnagalai allah yappothuma kappathuvan
    Allah akbar

  • @mohdsadik1103
    @mohdsadik1103 Před 4 lety +1

    Masha allah alhamthulillah

  • @muhamadmufaris2563
    @muhamadmufaris2563 Před 5 lety +4

    Masha allah

  • @malaysia77malaysia70
    @malaysia77malaysia70 Před 5 lety +5

    Assalamualaikum wwbt.
    Masha ALLAH very good 👍

  • @attavullah2504
    @attavullah2504 Před 4 lety +1

    அல்ஹம்மதில்லாஹ். இஸ்லாத்தின் இரு கோட்பாடுகளான வழிபாடுகள், வாழ்க்கை முறை(அரசியல், சமூகம்) இவற்றை நன்றாக புரிந்து கொண்டீர்கள். இஸ்லாம் மட்டுமே அனைத்து மனித பிரச்சினைகளுக்கும் வழிவகை. அல்லாஹ் நம் அனைவரையும் மும்மினாக மரணிக்க செய்வானக...!

  • @sabihasabiha4311
    @sabihasabiha4311 Před 5 lety +4

    Alhamdulillah u r lucky to be a muslim bro

  • @mohamedharish6658
    @mohamedharish6658 Před 4 lety +1

    Alhamthulillah

  • @kaleelrahman8176
    @kaleelrahman8176 Před 5 lety +2

    Allah arul purivanaga aameen

  • @mohamedasiq3750
    @mohamedasiq3750 Před 5 lety +5

    masha allah

  • @tamizhantamizhan8321
    @tamizhantamizhan8321 Před 5 lety +4

    Masha Ahllah

  • @ameerjanhussain1692
    @ameerjanhussain1692 Před 4 lety +1

    MashaAllah,welcome to Islam brother

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh Před 5 lety +4

    Alhamdulillah barahkallahu jazahkallahu

  • @tawfeeqaaamina314
    @tawfeeqaaamina314 Před 5 lety +5

    Very good speech

  • @aziazaibu8570
    @aziazaibu8570 Před 4 lety +2

    Mahallah Allsh with you

  • @nazeernazeer644
    @nazeernazeer644 Před 4 lety +2

    Ya Allah AllahuAkbar

  • @AR-fq5wj
    @AR-fq5wj Před 4 lety +8

    தோழரே எனக்கு குர்ஆன் புத்தகமும் முகமது நபியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் படிப்பதற்கு கிடைக்குமா
    By Anburaj
    Trichy

    • @asrath157
      @asrath157 Před 4 lety

      Kandippaga kidaikum ithil ulla num contact panungal

    • @user-rg9kk2ms2w
      @user-rg9kk2ms2w Před 4 lety

      Sagotharare mela description la link nd num irukum contact pannunga bro

    • @abubakkarm6470
      @abubakkarm6470 Před 4 lety

      உங்களுக்கு குர்ஆன் கிடைத்ததா

    • @commonman5376
      @commonman5376 Před 4 lety

      Please download from Google play store

    • @S05682
      @S05682 Před 4 měsíci

      Tamil quran app bor

  • @jahabarali5429
    @jahabarali5429 Před 3 lety

    மாசா அல்லாஹ்

  • @alhamthulillahalhamthulill9720

    Allahu akbar

  • @millvanandymillvanandy254

    Yes you are true i am hindu bt hindu is for bramin ariare.

  • @gurudx7582
    @gurudx7582 Před 4 lety +1

    Welcome dear,💞

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 Před 5 lety +3

    Super

  • @tamilsingai2242
    @tamilsingai2242 Před 5 lety +3

    Welcome to the Brotherhood, Bro

  • @NatheerNoorNatheerNoor-ui5nl

    👍👍👍👍👌👌

  • @niroseahamed3712
    @niroseahamed3712 Před 5 lety +4

    Masallah

  • @mujeeprahman4002
    @mujeeprahman4002 Před 5 lety +2

    Allahakbar

  • @myteenpakkeer614
    @myteenpakkeer614 Před 5 lety +3

    ASSALAMU ALAIKKUM

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 4 lety +2

    இறைவன் தான் நாடியவர்களை இந்த சத்திய மார்க்கம் பற்றி அற்புதமான அறிவை வழங்குவான்!
    அந்த கூட்டத்தில் இந்த சகோதரர் இடம் பிடித்து விட்டார் !
    உண்மையான பூர்வீக முஸ்லீம்களுக்கு கூட இத்தகைய அற்புதமான அறிவுத் திறமை கிடையாது .
    இறைவன் நிச்சயமாக புகழுக்குறியவன்.
    அந்த இறைவனின் உண்மையான மார்க்கம் இஸ்லாம் மட்டுமே !

    • @user-rg9kk2ms2w
      @user-rg9kk2ms2w Před 4 lety

      I agree ur words bro...
      Adhuku main reason thozhugai nd hadees nd maarga kalvi illadhadhudhan

  • @mohamedmusthafa8490
    @mohamedmusthafa8490 Před 4 lety

    💐💐💐

  • @sathamusain6271
    @sathamusain6271 Před 5 lety +2

    Bro yanga uoor pakkam serinu soluvavanga la avangalkku thava pannunga vanga kandppa yathukeduvanga vanha broo pliss..nellai mavata Rathapuram tk navaladi panjaiyathu thathuvaneri kura uoor..kayalpatnam pakkam..

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 Před 5 lety +4

    " DID THEY CREATE THE HEAVENS AND THE EARTH ?
    NAY , BUT THEY ARE SURE OF NOTHING ! ".
    -QURAN-: 52 : 36

  • @jilanjilanjilan3718
    @jilanjilanjilan3718 Před rokem

    பட்டப்படிப்பு படித்தால் தான் பட்டம்
    கருப்பு உடை ஒவ்வொரு நிற உடையும்
    அனிந்தால் அது சார்ந்த ஆன்மீக
    வாதிகளாகி விடுவார்கள் ஆனால்
    ((((((இஸ்லாம் அவன் சாகும வரை பரிட்சை ))))))

  • @inamulhasan5
    @inamulhasan5 Před 3 lety

    Porattam panrathunaala enna use_nnu solravangalukku intha video samarppanam

  • @mohammedismail-lx2dq
    @mohammedismail-lx2dq Před 5 lety +4

    Oath production speaker.,..

  • @alfosalfos6444
    @alfosalfos6444 Před 4 lety +1

    U RED ALRMDELAR..

  • @redr2999
    @redr2999 Před 4 lety +1

    நண்பரே நீங்கள் மதம் மாரிய பின் . இந்து மத‍த்தை குறை சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
    யார் எந்த மத‍த்தையும் பின்பற்றலாம் ஆனால் . அதற்காக இந்து மத‍த்தை குறை சொல்ல வேண்டாம்.

  • @freethinker6254
    @freethinker6254 Před 5 lety

    This guy is crazy ....😂

  • @boominathandvk67
    @boominathandvk67 Před rokem

    நான் சிறுவயதில் இருந்து இஸ்லாத்தை தழுவ நினைக்கிறேன் ஆனால் யாரை போய் பார்ப்பது எங்கு போய் சேர்வது என்று தெரியவில்லை விவரம் தெரியப்படுத்தவும்

  • @AmmarAmmar-kb5wz
    @AmmarAmmar-kb5wz Před rokem

    Masha Allah

  • @NishaKhan-fs4jh
    @NishaKhan-fs4jh Před 4 lety +3

    Alhamdulillah

  • @ulnasook6185
    @ulnasook6185 Před 3 lety

    மாஷா அல்லாஹ்

  • @addaddadfdhgz7630
    @addaddadfdhgz7630 Před 5 lety +1

    Alhamthulillah

  • @r.shariff4454
    @r.shariff4454 Před 4 lety +1

    Allahu akbar

  • @munnarackmunnarack636

    Marsha allha

  • @naseerahbegum9501
    @naseerahbegum9501 Před 5 lety +3

    Masha Allah

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh Před 5 lety +5

    Alhamdulillah

  • @yusuf001hassain
    @yusuf001hassain Před 5 lety +4

    Alhamdulillah

  • @nijamudeen8767
    @nijamudeen8767 Před 5 lety +3

    Alhamdulillah