எனக்கு பிடிக்காத இஸ்லாம், ஏன் பிடித்தது? ᴴᴰ┇Sabeer @ Selvakumar (பிராமணர்)┇Way to Paradise Class

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2019
  • YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ CZcams: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    #waytoparadise
    #convert_to_islam
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

Komentáře • 65

  • @RaviKumar-bl2wj
    @RaviKumar-bl2wj Před 5 lety +78

    நல்ல விளக்கம் சபீர்...எனக்கும் இஸ்லாம் மிகவும் பிடிக்கும்...வாழ்க...

    • @TouristGallery
      @TouristGallery Před 5 lety +6

      Ungaluku nervali kidaika dua seikiren. In shaa allah

    • @simamahamed490
      @simamahamed490 Před 5 lety +5

      இஸ்லாத்தை பற்றி தேடி தெளிவா படிச்சி அதனை ஏற்று நடந்தீர்கள் என்றால்.. உங்களைப் போல் பெறும் வெற்றியாலர் யாருமில்லை நண்பா.. உங்களுக்கும் நேர் வழி கிடைக்க நான் அல்லாஹ்விடம் பிராத்திக்கிரன் நண்பா..

    • @aathilanashathil4566
      @aathilanashathil4566 Před 4 lety +1

      Assalamualaikum.........

    • @rasithmarzook8972
      @rasithmarzook8972 Před 4 lety

      Walaikkum asslam varahmathullahi wa barakathuhu

    • @rajmahik.rajmahi1943
      @rajmahik.rajmahi1943 Před 3 lety

      இஸ்லாம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் அது அல்லாஹ் வின் நாட்டம் .அவன் நாடினால் தான் அது உங்களுக்கு பிடிக்கும். குரானை தமிழில் படியுங்கள். சிந்திக்கும் திறனை பெறுவீர்கள்.. ..
      எல்லாம் வல்ல இறைவனின் வல்லமையை உணர்ந்து கொள்வீர்கள்.. . புரிந்து ஏற்று கொண்டீர்கள் என்றால் நீங்கள் தான் வெற்றியாளர் ..
      ...

  • @ariffghouse
    @ariffghouse Před 5 lety +9

    மாஷா அல்லாஹ் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @nsma1602
    @nsma1602 Před 4 lety +4

    நல்ல பேச்சு, அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இதயாத் தருவானாக அமீன்

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of Před 5 lety +9

    மாஷா அல்லாஹ் நன்பரே அருமையான விளக்கம் தந்திர்கள்..

  • @ashfaqtangaraj6782
    @ashfaqtangaraj6782 Před 3 lety +2

    Assalamu Alaikum Wa rahamatullahi wa barkatu Arumai bro Alhamdulillah

  • @nabisasamsudeen8359
    @nabisasamsudeen8359 Před 3 lety +3

    Masha allah

  • @umar246
    @umar246 Před 4 lety +6

    Masha Allah

  • @faiyazmoh11
    @faiyazmoh11 Před 3 lety +2

    Masha allah , your interview so clear bro , jazakallah khair for sharing

  • @mizranhassan6286
    @mizranhassan6286 Před 4 lety +3

    Masha ALLAH. ALLAH oru thayai wida 70 madangu irakkam ullawan. Neengal ippo pawam attrawar aga illegal Aameen 🤲

  • @abusaleh9333
    @abusaleh9333 Před 3 lety +1

    Masha Allah all the best

  • @alsaadsaad721
    @alsaadsaad721 Před 5 lety +5

    Ma shaa allah🤲

  • @mohamedmubin3450
    @mohamedmubin3450 Před 5 lety +7

    Super brother. God bless you. Islam will embrace only intellectual people.

  • @dss3362
    @dss3362 Před 14 dny

    Mashallah chosen servant of Allah

  • @muradbasha7729
    @muradbasha7729 Před 3 lety

    வஅலைக்கும் அஸ்ஸலாம்
    உ௩கள் எண்ண௩்களை இறைவன் நிறைவேற்றுவ னாக

  • @sadiqtamilnad4516
    @sadiqtamilnad4516 Před 5 lety +5

    Mashallah

  • @sithicksithick6168
    @sithicksithick6168 Před 4 lety +1

    அருமையான விளக்கம்

  • @jaffersiddiq543
    @jaffersiddiq543 Před 5 lety +2

    Sabeer true speech masha Allah Super

  • @myhaleem1725
    @myhaleem1725 Před 6 měsíci

    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் வ அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 Před 5 lety +4

    Nice. Allah kareem. Hayakallah

  • @aathilanashathil4566
    @aathilanashathil4566 Před 4 lety +2

    Subahanallah ......,......,

  • @mohammedfirdouse9252
    @mohammedfirdouse9252 Před 4 lety +1

    Good speech.
    IRAI ATCHAM ULLAWARE EGGALIL SIRANTHAWAR UYARTHAVAR.
    AWAR VETRI PERUWAAR.

  • @manazirbinnoohu1258
    @manazirbinnoohu1258 Před 5 lety +2

    Clear cut explanation I like you Bro jazakallah hairen may Allah bless you an your family

  • @abdullahgobiunmanaviyeutka6789

    Masha Allah brother

  • @mohdidris453
    @mohdidris453 Před 5 lety +3

    Mashaallah

  • @mohammedhoodh9466
    @mohammedhoodh9466 Před 4 lety +2

    Alhamdulillah

  • @ahmedgani1597
    @ahmedgani1597 Před 3 lety

    Mihavum sariaha sonneerhal bro.. Namma ummath eppo otrumaiaha sahipputhanmaioda inaihiratho annaikkutha nam samuthayathai ALLAHU subhanahu thala vetriin siharathai adaia vaipan

  • @syedadam9265
    @syedadam9265 Před 3 lety

    Alhamdulilla.

  • @ameerjanhussain8772
    @ameerjanhussain8772 Před 5 lety +2

    MashaAllah

  • @sathikali4798
    @sathikali4798 Před 5 lety +3

    Allahu Akbar

  • @arunantony3873
    @arunantony3873 Před 5 lety +8

    Allah Akbar.....

  • @aneesrakwana8030
    @aneesrakwana8030 Před 5 lety

    Very good bro Barakallh

  • @thebasictv4140
    @thebasictv4140 Před 3 lety

    The basic tv youtube parunga m makkal

  • @alsaadsaad721
    @alsaadsaad721 Před 5 lety +1

    Allah akbar

  • @seyedahamed6127
    @seyedahamed6127 Před 4 lety

    Aarambikum bothu ithu enna music Allah Allah endru sollalame

    • @rajas2774
      @rajas2774 Před 4 lety

      அது இசை அல்ல நஷீத்.

  • @HiHello-zj2fd
    @HiHello-zj2fd Před 4 lety +1

    Tamil Quran padinggel bro

  • @mohamedansari7599
    @mohamedansari7599 Před 5 lety +3

    தமிழகத்தில் முஸ்லிம்கள்
    மனிதகுல வரலாற்றில் தூரதேச வணிகத்தின் மூலமும் இஸ்லாமிய சமத்துவக் கருத்துகள் மூலமாகவும் உலகளாவிய நிலையில் முஸ்லிம்கள் இனக்குழுவாக்கம் பெற்ற வரலாறு தனித்துவமானது.இந்நூல் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாகவும் அவர்களே தனித்தனியான இனக்குழுக்களாகவும் ஆக்கம் பெற்ற போக்குகளை விவாதிக்கிறது.
    இதை எஸ்.எம்.கமால் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த முஸ்லிம் வருகையில் தொடங்கி, தமிழக முஸ்லிம்களிடையே துலுக்கர், சோனகர், ராவுத்தர், மரைக்காயர், லெப்பை, தக்னிகள், பட்டாணிகள் போன்ற பெயர்கொண்ட சமுதாயங்களாக எவ்வாறு உருக்கொண்டன என்பதுவரை தனித்தனி இயல்களில் விவரிக்கிறார்.அத்துடன் வணிகம்,அரசியல்,பண்பாடு,மொழி போன்றவற்றினூடாகத் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பையும் அவர்கள் உள்ளூர்ப் பண்பாட்டுடன் எவ்வாறு ஒத்திசைவு கொண்டனர் என்பதையும் இலக்கியம்,வரலாறு,செப்பேடுகள் போன்ற ஏராளமான சான்றுகளுடன் எளிய நடையில் விளக்குகிறார்.
    தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும்நவீனகால இனத்துவம் சார்ந்த புரிதலைச் செழுமைப்படுத்தவும் விரும்புபவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
    www.commonfolks.in/books/d/tamizhagaththil-muslimgal

  • @muralivenktaraman7715
    @muralivenktaraman7715 Před 3 lety +1

    Brahmins never keep the name "selva Kumar"

  • @naseemak1657
    @naseemak1657 Před 5 lety

    Assalamu alaikkum wa rahmathullahi wa barakkathuhu to sabeer sahib alais SELVAKUMAR. I heard ur speech. Alhamdulillah! What do you know about KHILAFATH? There are two types of KHILAFATH. One is full and full of Religious. The other one is அரசியல். Which one is u wanted. I know that u reverted to islam. If you want Allah Subahanatha aalla with full faith i. e ஈமான் for this world and thereafter for the another world come and know the AHAMADIYYA MUSLIM KHILAFATH, Its a real Islam and WORLD WIDE ISLAMIC MOVEMENT WHERE THE WORLD WIDE KHALIFA IS THERE.

  • @narayanaswamyhariharan3177

    Ippodu adhigamaga converted Muslims varugirargal
    E mail address contains both old hindu name and new Islamic name
    Idu oru pudhu trend
    Amam islamiargal muttum en Arabic verses sollugirsrgal
    Tamilil sollamudiado

    • @jkrshvideos4534
      @jkrshvideos4534 Před 5 lety +1

      ஹிந்துக்கள் ஏன் சமஸ்கிருத பெயர் வெச்சுக்குராங்க? தமிழ் -ல வைக்க முடியாதோ?

    • @naseemak1657
      @naseemak1657 Před 5 lety +1

      நாராயணசாமி ஹரிஹரன் அவர்களே, நீங்கள் கேட்கும் இந்த கேள்வியைத்தான் பலபேர் கேட்கிறார்கள். இறைவன் எல்லா மொழிகளிலும் தன்னுடைய இறை வேதத்தை அந்தந்த காலத்தில் தோன்றிய இறை தூதர்களுக்கு இறக்கினான். ஒவ்வொரு காலத்திலும் மக்களின் இயல்பு, மனித பண்பு, அறிவு, அவர்களின் புரிதல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிற்கும் இறை தூதர்களை அம்மக்களை இறை நம்பிக்கை மற்றும் இறை வணக்க முறைகளையும் கற்றுக் கொள்ள வைத்தான். உதாரணமாக ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், கன்ஃபூஷியர், ஜொராஷ்டியர், மற்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களாகிய இறை தூதர்கள் ஆதாம், நூஹ், இப்ராஹிம், இஸ்ஹாக். இஸ்மாயில், யாகூப், யஹ்யா, லூத், ஜக்கிரியா, இயேசு கிறிஸ்து (இவர்கள் அனைவரும் இறை தூதர்கள் ஆவார்கள் ( அவர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.)

    • @naseemak1657
      @naseemak1657 Před 5 lety +2

      மேலும் இறைவன் அரேபியாவில் தோன்றிய இறைதூதர் ஹஸ்ரத் முகம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் என்னும் வேதத்தை அரபு மொழியில் இறக்கினான். ஏனெனில் அரபி என்றால் எளிமையான, இலகுவான மொழி என்றும், அதை படித்தால் சீக்கிரமே புரிந்துக்கொள்ள முடியும் என்றும், எழத படிக்க தெரியாத ஒரு உயர்ந்த நல்லொழுக்க நிலையில் மேம்பட்டு நின்ற ஹஸ்ரத் முகம்மது முஸ்தபா (ஸல்) அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு திருக்குர்ஆனை இறக்கினான். ஏனெனில் உலக மக்கள் அனைவரும் அதை ஏற்று ஒரு மனதாக ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்பதற்காகவே.

    • @Killerhen
      @Killerhen Před 5 lety +4

      Arabi language oru uniform kagaaaaaa neenga Saudi la poi pallivasala tholudhalum arabiii dhan America la poi oru pallivasala tholudhalum arabiii andhandha like Tamil telugu Hindi Chinese epdi Ella moli la use panna other countries other state indha edangala neenga poi tholudha anga Vera moli la pray pannuvangaa so you can't understand so arab language is for uniform and it for the universal understand

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Před 11 měsíci

      *Yedhuvaaga Erunthaalum Oru* *Moliyal Erunthaal Than* *Uniform*
      *Erukkum, Samplelukku India la*
      *Desiya geetham, Wangala Moliyil*
      *Ullathu, Adhu pol Oru Oru* *Manilathukkum Oru Oru Desiya* *Geetham Erunthaal Uniform* *kettuvidum, Islam Oru Inter* *National Markkam, Vanakkam* *Oru Moliyal Erunthaalthan* *Anaivarukkum Puriyum* *Samplelukku, Militaryil Ulla* *Anaivarum pala molikararkal*
      *Aanaal Angu Oru Moliyil Than*
      *Solluvaarkal, Left And Right*

  • @abdulhaseebabdurrahman3126

    Masha allah

  • @roshanjameel1629
    @roshanjameel1629 Před 5 lety +5

    Masha Allah

  • @alsaadsaad721
    @alsaadsaad721 Před 5 lety +3

    Ma shaa allah🤲

  • @chottaboy9699
    @chottaboy9699 Před 5 lety +1

    Allahu akbar

  • @muhammad9785
    @muhammad9785 Před 5 lety +4

    Masha allah