பிரதோஷ 108 சிவன் போற்றி | Pradosham 108 Sivan Potri with Lyrics | Powerful Sivan Song | Anush Audio

Sdílet
Vložit
  • čas přidán 26. 10. 2020
  • Song : Pradosha 108 Sivan Potri - Lyrical Video
    Singer : Sudha
    Lyrics : Senkathirvanan
    Music : Pradeep
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Anush Audio
    #sivan108potri#pradoshamsivansong#AnushAudio
    பாடல் : பிரதோஷ 108 சிவன் போற்றி - பாடல்வரிகள்
    குரலிசை : சுதா
    கவியாக்கம் : செங்கதிர்வாணன்
    இசை : பிரதீப்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    பாடல்வரிகள் :
    ஓம் முக்கண் முதல்வனே போற்றி
    ஓம் மும்மூர்த்திகளில் மூத்தவனே போற்றி
    ஓம் திக்கெட்டும் ஆள்பவனே போற்றி
    ஓம் தில்லையம்பலவாணனே போற்றி
    ஓம் சக்தியின் நாயகனே போற்றி
    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பக்திக்கு பணிபவனே போற்றி
    ஓம் பரம்பொருளாய் இருப்பவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் கங்கை கொண்டவனே போற்றி
    ஓம் காசி விஸ்வநாதனே போற்றி
    ஓம் திங்களை சூடியவனே போற்றி
    ஓம் திருவிளையாடல் புரிந்தவனே போற்றி
    ஓம் சங்கமேஸ்வரனே போற்றி
    ஓம் சங்கரின் துணைவனே போற்றி
    ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
    ஓம் இயக்கத்தின் மூலவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் மாதொரு பாகனே போற்றி
    ஓம் இமயமலையனே போற்றி
    ஓம் ஆதரவாய் இருப்பவனே போற்றி
    ஓம் அரவணைக்கும் அய்யனே போற்றி
    ஓம் சோதனைகள் தீர்ப்பவனே போற்றி
    ஓம் சுடரொளியாய் தெரிபவனே போற்றி
    ஓம் நாதபிரம்மமே போற்றி
    ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் அடியார்க்கு அடியனே போற்றி
    ஓம் அர்தநாரீஸ்வரனே போற்றி
    ஓம் தடைநீக்க வல்லோனே போற்றி
    ஓம் தண்டீஸ்வரனே போற்றி
    ஓம் அடிமுடியில்லாதவனே போற்றி
    ஓம் அண்ணாமலையனே போற்றி
    ஓம் சடைமுடி கொண்டவனே போற்றி
    ஓம் சாம்பசிவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் பிட்டுக்கு மண்சுமந்தவனே போற்றி
    ஓம் பிரகதீஸ்வரனே போற்றி
    ஓம் கட்டுக்கடங்காத கருணைக்கடலே போற்றி
    ஓம் கபாலீஸ்வரனே போற்றி
    ஓம் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவனே போற்றி
    ஓம் பெரியபுராணம் நாயகனே போற்றி
    ஓம் முப்புரம் எரித்தவனே போற்றி
    ஓம் முன்வினை தீர்ப்பவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் அறுபத்துமூவரின் ஆண்டவனே போற்றி
    ஓம் அருணாசலனே போற்றி
    ஓம் பிறவிப் பயன் தருபவனே போற்றி
    ஓம் பட்டீஸ்வரனே போற்றி
    ஓம் வரம்கொடுக்கும் வள்ளலே போற்றி
    ஓம் வைத்தீஸ்வரனே போற்றி
    ஓம் கரம்குவித்தோம் உன்னையே போற்றி
    ஓம் காரணீஸ்வரனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் பொன்னார் மேனியனே போற்றி
    ஓம் புலித்தோலணிந்தவனே போற்றி
    ஓம் விண்ணோரைக் காப்பவனே போற்றி
    ஓம் வெங்கேஸ்வரனே போற்றி
    ஓம் அன்னாய் காப்பவனே அன்னாய்
    ஓம் கையிலாத நாதனே போற்றி
    ஓம் உண்ணாமுலையாள் துணைவனே போற்றி
    ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் திரிசூலம் தரித்தவனே போற்றி
    ஓம் திருநீறு அணிந்தவனே போற்றி
    ஓம் பரிபூரணமானவனே போற்றி
    ஓம் பரத்வாஜேஸ்வரனே போற்றி
    ஓம் கரிமுகன் தந்தையே போற்றி
    ஓம் காந்திமதி நாதனே போற்றி
    ஓம் சரவணனை தந்தவனே போற்றி
    ஓம் சாம்பசிவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் வஜ்ர லிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் வையகம் காப்பவனே போற்றி
    ஓம் சக்திலிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் சர்வ வல்லமையானே போற்றி
    ஓம் தண்டலிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் தரணி ஆள்பவனே போற்றி
    ஓம் தக்கலிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் தாக்ஷயினி துணைவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் பாசலிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் பக்திக்கு மகிழ்பவனே போற்றி
    ஓம் கதாலிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் கலைகளின் அரசனே போற்றி
    ஓம் சத்ரலிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் சர்வம் சிவமயமே போற்றி
    ஓம் துவஜலிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் சூலலிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் சூட்சுமதாரியே போற்றி
    ஓம் பத்மலிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் பகைவரை அழிப்பவனே போற்றி
    ஓம் சக்ர லிங்கேஸ்வரனே போற்றி
    ஓம் சரபேஸ்வரனே போற்றி
    ஓம் சிக்கலைத் தீர்ப்பவனே போற்றி
    ஓம் தீர்த்தங்கள் பலகொண்டாய் போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
    ஓம் நெற்றிக்கண் உடையவனே போற்றி
    ஓம் நினைப்பவர்க்கு அருள்பவனே போற்றி
    ஓம் வற்றா அருளுடையவனே போற்றி
    ஓம் வணங்கிடுவோம் உன்னையே போற்றி
    ஓம் பற்றிடுவோம் பதமலரே போற்றி
    ஓம் பாபவிமோச்சனனே போற்றி
    ஓம் ஒற்றியூர் வாழும் ஈசனே போற்றி
    ஓம் உடலின் உயிரே போற்றி
    ஓம் திருச்சிற்றம்பலமே போற்றி போற்றி
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies
  • Hudba

Komentáře • 461

  • @subashselvan8611
    @subashselvan8611 Před 2 lety +5

    சிவ சிவ சிவனே போற்றி போற்றி

  • @deepadeepalaxmi7205
    @deepadeepalaxmi7205 Před 2 lety +5

    சிவனே துணை போற்றி போற்றி ஐ லவ் யூ

  • @moorthi.smoorthi777
    @moorthi.smoorthi777 Před 3 lety +12

    Om Namasivaya potri

  • @kalaiselvi9310
    @kalaiselvi9310 Před 2 dny

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி கைலாசநாதர் போற்றி
    போற்றி போற்றி போற்றி

  • @amirome1
    @amirome1 Před 3 lety +11

    Om Sri Sree NamaShivyaParvathi Amman Swamy Potri...

  • @kalaiyarasis6852
    @kalaiyarasis6852 Před 2 lety +1

    Om namasivaya saranam

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 Před 3 lety +6

    Om namasivaya 🙏🙏🙏

  • @prabhakaranv7886
    @prabhakaranv7886 Před 2 lety +5

    Ohm namashivaya pottri

  • @KuttyKutty-rf6zb
    @KuttyKutty-rf6zb Před 3 měsíci

    🙏🙏🙏அப்பா ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @trishasiva1183
    @trishasiva1183 Před 2 lety +5

    Om Namah Shivaya 🙏

  • @subaranivijayasudha557
    @subaranivijayasudha557 Před 3 měsíci +4

    எம்பெருமானே ஈசனே நான் அறியாமலும் அறிந்தும் செய்த தவறுகளை மன்னித்து அருள் வேண்டும் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😭😭🙍‍♀️

  • @deepadeepalaxmi7205
    @deepadeepalaxmi7205 Před 2 lety +2

    19-92021
    தினமும் காலையில் கேட்ட சிவன் போற்றி 108 மனம் சிவனே நேக்கி சொல்லுகிறேது
    ஓம் கங்கை கொண்ட போற்றி போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி
    ஓம் நமசிவானே போற்றி போற்றி
    🙏✍️🙏🌼🌺🌸🌸🌼
    ஓம் நமோ சிவனே போற்றி போற்றி
    ஓம் அன்னார் காப்பவனே அன்னே போற்றி போற்றி
    ஓம் தண்டலிங்கேஸ்வரேன் போற்றி போற்றி
    ஓம் சத்ரலிங்கேஸ்வரேன் போற்றி போற்றி
    ஓம் பிச்சைப்பாத்திரன் ஏந்தியவனே போற்றி
    ஓம் பிட்டுக்கு மண்சுமந்தவனே போற்றி போற்றி
    ஓம் கபாலீஸ்வரர்னே போற்றி போற்றி
    ஓம் முன்வினை தீர்ப்பவனே போற்றி போற்றி
    ஓம் அருணாசலனே போற்றி
    ஓம் வரம்கொடுக்கும் வள்ளலே போற்றி
    ஓம் உடலின் உயிரே போற்றி ஓம் திருச்சிற்றபலமே போற்றி போற்றி

  • @ramkumar5945
    @ramkumar5945 Před 3 lety +7

    Om Namah Shivaya 🕉

  • @kalaiarasi509
    @kalaiarasi509 Před 2 lety +4

    Omm namashivaya om namashivaya om namashivaya

  • @selvakumar.sselvakumar.s7377

    ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vj_vishallove5328
    @vj_vishallove5328 Před 2 lety +3

    Om Nama shivaya potri 🙏 thennaludaiya sivane potri 🙏 ennatavarkum iraiva potri 🙏 kailaimalaiyane potri 🙏 potri 🙏🙇✨

  • @pushparamachandran8946
    @pushparamachandran8946 Před 2 lety +1

    Om namasivaaya

  • @jayasithra6951
    @jayasithra6951 Před 2 lety +2

    ஓம் நமசிவாய வாழ்க . ஓம் நந்தி தேவர் போற்றி போற்றி

  • @kavithavaradharajan7702
    @kavithavaradharajan7702 Před 2 lety +6

    Om namah shivaya 🙏🙏🏻🙏🙏🙏

  • @user-fe7gc2rk5e
    @user-fe7gc2rk5e Před 8 měsíci +1

    ஓம்நமசிவாயஎன்உயிர்

  • @SureshKumar-bz3pf
    @SureshKumar-bz3pf Před 3 lety +6

    Om nama shivaya 🙏
    Om nama shivaya 🙏
    Om nama shivaya 🙏

  • @senthilniquet9048
    @senthilniquet9048 Před 3 lety +4

    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய

  • @user-ts7ug3re8t
    @user-ts7ug3re8t Před 4 měsíci +3

    நல்லதே நடக்கட்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @skks2024
    @skks2024 Před rokem +3

    என் நிலை மை யாருக்குமே வர உடது சிவனே பிரச்சினை பணம் வேணும் நீங்கள் துணை🙏🙏🙏🙏

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Před 7 měsíci

    Om namasivayanamah thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mageshlal2282
    @mageshlal2282 Před 3 lety +3

    Om. Namah. Sivaya

  • @vinoths787
    @vinoths787 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏 Om Namasivaya namo namaha VN 💯🙏🙏🙏🙏🙏 Nandri Appa

  • @deepas2391
    @deepas2391 Před 3 měsíci +2

    ஓம் நமசிவாய ஃ

  • @selvamselvam679
    @selvamselvam679 Před rokem +1

    Om Namashivaya Namaha

  • @arunadevi1609
    @arunadevi1609 Před 3 lety +10

    ஓம் நமச்சிவாய போற்றி

  • @santhakumar2775
    @santhakumar2775 Před 3 lety +8

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 5 měsíci

    Om Namasivaya Namaha Om Eswaranatha perumane Saranam Om Sri Nanthiperumane Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯

  • @malligah1009
    @malligah1009 Před 3 lety +3

    Sivaya namaga

  • @DeviNagaraj-so6fm
    @DeviNagaraj-so6fm Před 3 měsíci

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
    🙏🙏🙏🙏

  • @rajagopalanitha3350
    @rajagopalanitha3350 Před 3 lety +11

    Om Nama shivaya namagha 🙏
    Om Nama shivaya namagha 🙏
    Om Nama shivaya namagha 🙏
    Om shivaya namagha 🙏🙏🙏
    Om Nama shivaya 🙏 om

  • @psundararajan7266
    @psundararajan7266 Před 3 lety +7

    ஓம் நமச்சிவாய

  • @yasothayasotha8632
    @yasothayasotha8632 Před 3 lety +3

    Om namachivaya

  • @rajivegandhi5036
    @rajivegandhi5036 Před 2 lety +1

    ஓம்நமச்சிவாயநமக

  • @chandrusuresh1563
    @chandrusuresh1563 Před 3 lety +3

    Sivan,potri

  • @centrayanp6898
    @centrayanp6898 Před 3 lety +42

    ஜ லவ் யூ சிவன் அப்பா ♥️💞💞♥️♥️

  • @arularumugam3711
    @arularumugam3711 Před rokem +2

    Om namashivaya vazhga 😘😘😘😘😘

  • @vinoduraisamy9410
    @vinoduraisamy9410 Před 3 měsíci

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 3 lety +9

    மும்மூர்த்திகளின் தலைவனே போற்றி

  • @DhatchayaniVela-os8ni
    @DhatchayaniVela-os8ni Před 16 dny

    அப்பா நீங்க தான் எண் குடும்பத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும் கடவுளே எனக்கு நிம்மதி குடுங்க என் குழந்தை, கணவர் நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @shivaputran3971
    @shivaputran3971 Před 2 lety +1

    சிவாய நம 🙏🙏🙏

  • @satkunanathanshanmuganatha3915

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி.

  • @sarojadevi170
    @sarojadevi170 Před 10 měsíci

    ஓம் நமச்சிவாய ❤❤ருத்ரமூர்த்தி துணை 🙏🙇‍♀

  • @prabhakaranv7886
    @prabhakaranv7886 Před 2 lety +1

    Ohm namashivaya ayya pottrri

  • @eshwaria5743
    @eshwaria5743 Před 2 lety +2

    Om Sivaya namha 🙏

  • @rajanuma1162
    @rajanuma1162 Před 2 lety +2

    Om namachivaya namagha 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balupriya368
    @balupriya368 Před 3 lety +7

    🙏 om Nama sivaaya

  • @mpguna5879
    @mpguna5879 Před 3 lety +1

    Oh Namah Shivaya

  • @s.ranjitham3343
    @s.ranjitham3343 Před rokem

    🌹🌷🌱🌱🌱🌸🌸🌲🌲🌳🌴🍂🍁🍀☘️🌾🌵🌺🥀🥀🥀🌸💐🕸️🦂💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮ஓம்நமசிவாய போற்றி ஓம்சிவாய போற்றி வாழ்க

  • @RamamoorthyRam-pi7eo
    @RamamoorthyRam-pi7eo Před 16 dny

    ஓம் நமசிவாய வாழ்க 🪔🪔🪔🙏🙏🙏🔱🔱🔱🌹🌹🌹🌺🌺🌺🥥🥥🔯🔯🔯🕉️🕉️🕉️🍎🍎🍎📿📿📿👏👏👏👍👍👍👌👌👌

  • @ganeshk4234
    @ganeshk4234 Před 8 měsíci

    அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவஅன்பே சிவம்அன்பே சிவம் அன்பே சிவஅன்பே சிவம்

  • @arunachalammk3877
    @arunachalammk3877 Před 3 lety +30

    ஓம் அண்ணாமலையனே போற்றி
    ஓம் சடைமுடி கொண்டவனே போற்றி
    ஓம் சாம்பசிவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Před rokem

    ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவாநம ஓம் சிவ சிவாநம ஓம் சி 🕉️🕉️🌺🌺🌺🌷🌷🌷🙏🤲🤲😭😭🤲

  • @muthumarim9855
    @muthumarim9855 Před 2 lety +1

    ஓம் நமசிவாய

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Před 3 lety +11

    ஈசனே சிவகாமி நேசனே தில்லை வாழ் நடராஜனே போற்றி போற்றி.
    கருணைகாட்டு ஈஸ்வரா.
    நோய் நீங்கி மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ அருள் புரியுங்கள் ஈசனே. கைலாசவாசா.
    ஓம் நமசிவாய.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 3 lety

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரரேமங்களாம்பிகையாரேபோற்றிபோற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌷🌹🌱💐🥀🍀🌸☘️💮🌺🌻🏵🌼🍌🍌🍌🍒🍊🍋🍐🍎🍇🍬🌾🇮🇳⭐🥥🥥🕉🔔🔱🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +1

    நந்திகேஸ்வரா போற்றி போற்றி ஓம் நமசிவாய னே போற்றி போற்றி உன்னை கும்பிட பாக்கியம் கிடைத்த சிவனே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Tn78tamilan
    @Tn78tamilan Před rokem +2

    Oom namashivaya🙏🙏🙏

  • @nithyachandranraja4122
    @nithyachandranraja4122 Před 2 lety +1

    Guru ve puthri

  • @vimalrajs4292
    @vimalrajs4292 Před 2 lety +1

    Óm namasivaya namaga om

  • @vijayanpandi1118
    @vijayanpandi1118 Před 3 lety +3

    சூப்பர்

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 Před 2 lety +1

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @saranyadevarajusaranyadeva8399

    நமசிவாய போற்றி

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 Před 3 lety +7

    முக்கண் முதல்வா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @harihhvlog3575
    @harihhvlog3575 Před 3 lety +25

    ௐ நமசிவாயனே போற்றி
    ௐ நமசிவாயனே போற்றி
    ௐ நமசிவாயனே போற்றி
    ௐ நமசிவாயனே போற்றி
    ௐ நமசிவாயனே போற்றி

  • @user-fe7gc2rk5e
    @user-fe7gc2rk5e Před 8 měsíci +2

    ஓம்நமசிவாயநிதன்என்உயிர்

  • @rajavelmurugesan3265
    @rajavelmurugesan3265 Před 2 lety

    பக்திக்கு பணிபவனே போற்றி

  • @bagirathikavi7865
    @bagirathikavi7865 Před 2 lety +1

    Om sivaya nama

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 Před rokem

    Om namashivaya namaga thunai om nantheswaraene potri thunai

  • @nilaksansella6544
    @nilaksansella6544 Před 2 lety +7

    ஓம் நம சிவாய 🙏🙏🕉

  • @vimalindiraselvaraj1120
    @vimalindiraselvaraj1120 Před 3 lety +1

    Om namasivaya namaga om

  • @selvashankar3056
    @selvashankar3056 Před 2 lety +1

    Om nama sivaya 🙏🙏🙏

  • @krisangrt4583
    @krisangrt4583 Před rokem

    சிவ சிவ

  • @OMSHAREMARKETKNOWLEDGE
    @OMSHAREMARKETKNOWLEDGE Před 3 lety +12

    🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏

  • @deepadeepalaxmi7205
    @deepadeepalaxmi7205 Před 2 lety +10

    26_8_2021
    ✍️🙏🌺🌻🍁🌸. ஐ லவ் யூ சிவனே போற்றி
    ஓம் பிட்டுக்கு மண்சுமந்தவனே போற்றி
    ஓம் பிரகதீஸ்வரனே போற்றி
    ஓம் கட்டுக்கடங்காத கருணக்கடலே போற்றி
    ஓம் கபாலீஸ்வரனே போற்றி
    ஓம் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவனே போற்றி
    🌸🍁🌻🌺🙏✍️
    ஓம் பெரியபுராணம் நாயகனே போற்றி
    ஓம் முப்புரம் எரித்தவனே போற்றி
    ஓம் முன்வினை தீர்ப்புவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 Před 3 lety +9

    🕉 Om Nandisvaraia Pootri 🕉️🕉️Om Namachi Vria Poorly, 🕉️Om SIVAIA NAME Om NamhSival SIVAIA NAME Om 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏, 🌹 🌹 🌹 🌹 🌹 🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸

  • @t.preethit.preethi8297
    @t.preethit.preethi8297 Před rokem +1

    Om namasivaya🔥🙏

  • @vasanthvasanth1338
    @vasanthvasanth1338 Před 2 lety +2

    ஓம்....
    மலை மலையே !
    மா மலையே !
    மலை குன்றே!
    மலையின் மீது அமர்ந்த பெருமானே,
    ஈசனே, இனியவனே,
    இப்பிறப்பில் நான் செய்த பாவங்கள் நீக்கும்
    புனிதனே, அருளானனே
    இம்மைக்கும் மறுமைக்கும், வாழ்வு அளிக்கும் இறையே போற்றி, போற்றி!
    அண்ணாமலையானே போற்றி போற்றி...!
    உண்ணாமலையனே
    போற்றி போற்றி...
    எழுத்து. செல்ல கிருஷ்ணா

  • @selvarani3614
    @selvarani3614 Před rokem

    Om nama shivaaya potri potri 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @suryashankari6607
    @suryashankari6607 Před 2 lety +4

    Om Namashivaya

  • @ustamilan4845
    @ustamilan4845 Před 2 lety +6

    🕉🙏🕉ஓம் நமசிவாயனே போற்றி போற்றி🕉🙏🕉

  • @balakavi4743
    @balakavi4743 Před rokem +1

    Om Namah Shivaya ammaiyappa pottery

  • @geetharani953
    @geetharani953 Před 2 lety

    ஓம் நமச்சிவாயா போற்றி

  • @muniyandithangeshwari2309

    Om nama shivaya 🙏🙏🙏

  • @radha3198
    @radha3198 Před rokem +1

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்

  • @PrakashVinothini-si6wr

    அலையும் மனதை அடக்கி வைப்பாய் அப்பா

  • @devashilpa5681
    @devashilpa5681 Před 3 lety +4

    🙏

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Před rokem

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏

  • @KarthiKeyan-xu6id
    @KarthiKeyan-xu6id Před 3 lety +1

    Om namasiyava potri

  • @krishnakmk6441
    @krishnakmk6441 Před rokem +7

    Na romba ketavana irunthan ennayum Sivan nalvazhi konduvanthutar🙏🙏🙏🙏🙏🙏

    • @ushachandra1058
      @ushachandra1058 Před rokem

      Supperb, for human being realization & rectification of mistakes is must & shd 👏👏👏... No one is perfect in this world... Always be gud & do gud

  • @karthikeyankarthikeyan1849
    @karthikeyankarthikeyan1849 Před měsícem

    அண்ணனுக்கு நிம்மதி கிடைக்கனும் அப்பா

  • @manimani-en2yy
    @manimani-en2yy Před 3 lety +3

    Omm namachivaya

  • @govindasamy9305
    @govindasamy9305 Před 3 lety +8

    Om namah shivaya 🙏🙏🙏🙏

  • @2r2k29
    @2r2k29 Před 3 lety +5

    Om Namashivaya 🙏🙏🙏🙏

  • @ChitradeviChitradevi-fx9yg

    Om namah shivaya ammaiyappa potri

  • @sivakamasuntharik8260
    @sivakamasuntharik8260 Před 2 lety +12

    🙏🙇🌹🕉🛐காந்திமதி நாதனே போற்றி
    ஓம் சரவணனை தந்தவனே போற்றி
    ஓம் சாம்பசிவனே போற்றி
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி🙏🛐🌹🌹