பணம் பெருகுவதற்கும் வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய இடரினும் தளரினும் திருவாவடுதுறை திருப்பதிகம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #விதிமாற்றும் #விரிசடையான் #VV16
    பணம் பெருகுவதற்கும் வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய இடரினும் தளரினும் திருவாவடுதுறை திருப்பதிகம்
    திருமுறைப் பாடல் - மயிலாப்பூர் சற்குருநாதன் ஓதுவார்
    மிருதங்கம் - சண்முகலிங்கம் நாகராஜன்
    வயலின் - ஜி.சுரேஷ்
    முன்னுரை - தென்னாடு ஆசிரியர் சிவமாதவன்
    www.thennadu.o...
    / thennadu

Komentáře • 66

  • @psmani1845
    @psmani1845 Před měsícem +3

    பரம்பொருள் உங்கள் குழுவை உபயோகித்து எங்களுக்கு இதுபோன்ற சிவ அமுதம்நிறைய கிடைக்க்க அருள் செய்யட்டும்சிவயநம

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 Před 25 dny +2

    திரு சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminathan238
    @swaminathan238 Před 2 dny +1

    Thank you tirupur

  • @rajendranl3561
    @rajendranl3561 Před 2 měsíci +1

    Best wishes for your services

  • @srspriya8996
    @srspriya8996 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před 26 dny

    Om Shivaya Namah ❤❤❤

  • @mentalistarun5216
    @mentalistarun5216 Před 11 měsíci +17

    இடரினுந் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே.
    1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
    வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
    தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
    போழிள மதிவைத்த புண்ணியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே.
    2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
    மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
    புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
    கனலெரி யனல்புல்கு கையவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே.
    3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
    அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
    கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
    மும்மதிள் எரியெழ முனிந்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே.
    4 கையது வீழினுங் கழிவுறினுஞ்
    செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
    கொய்யணி நறுமலர் குலாயசென்னி
    மையணி மிடறுடை மறையவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே.
    5 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
    எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
    ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
    சந்தவெண் பொடியணி சங்கரனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே.
    6 வெப்பொடு விரவியோர் வினைவரினும்
    அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
    ஒப்புடை யொருவனை உருவழிய
    அப்படி அழலெழ விழித்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே.
    7 பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
    சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
    ஏருடை மணிமுடி இராவணனை
    ஆரிடர் படவரை யடர்த்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே.
    8 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
    ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
    கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
    அண்ணலும் அளப்பரி தாயவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே.
    9 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
    அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
    புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
    பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே.
    10 அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
    இலைநுனை வேற்படை யெம்மிறையை
    நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
    விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
    வினையாயின நீங்கிப்போய்
    விண்ணவர் வியனுலகம்
    நிலையாகமுன் னேறுவர்
    நிலமிசை நிலையிலரே.

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před 3 měsíci +1

    Good

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 Před 3 měsíci +3

    சிவய நம

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 Před měsícem +1

    Odhuvaar ayya avargal is Shiva Krupa Nidhi

  • @Vishwa_28_Code_Positivity

    திருச்சிற்றம்பலம் .. அருமையான தொண்டு .. உங்கள் தொண்டு மேல் ஓங்கட்டும் ...
    ஓதுவார் அவர்களுக்கு நன்றி ..
    🙏🙏🙏🤗🤗

  • @thiruvalluvanthannimalai2455
    @thiruvalluvanthannimalai2455 Před 2 měsíci +2

    ஓம் நமசிவாய

  • @psmani1845
    @psmani1845 Před měsícem +1

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @kannans7661
    @kannans7661 Před měsícem +1

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @skselvam174
    @skselvam174 Před 2 lety +5

    அருமையான பதிகத்தை அருமையான காந்தாரபஞ்சமத்தில் மிக அருமையாக பாடியிருக்கிறார் ஐயா சிவாயநம 🙏🙏🙏

  • @nageswarim9674
    @nageswarim9674 Před měsícem +1

    சிவாய நம*

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm Před 4 měsíci +1

    🎉❤Good morning valthukal god’s blessings othuwar Ieja Arputhamana Alakana Then Thuliekal Arumaiejana paddal kedkum pothu pulariekerathu. Ieraievan munpu ierunthu padiepathu pola ierukerathu ieraievan Theruvarul kiediethu palandu valka valarka valamudan valthukal Sierappu paradukal Arputham valthukal vanakam nanriekal Thanks om Namasivaja om saranam portie 🎉❤🎉❤

  • @pargunandmk2724
    @pargunandmk2724 Před 2 měsíci +2

    🙏🏻

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 Před rokem +10

    மாதவன் ஐயா மா தவம் செய்துள்ளார் அழகாக எடுத்துரைக்கிறார் பதிக பொக்கிஷத்தை பெறலழிவகுக்கிறார் ஓதுவார் ஐயா தெய்வீக குரல்வழியாக. ஓம் நமசிவாய

  • @velmurugansomasundaram8508

    அறிமுக உரையைச் சற்று சுருக்கமாக உரைத்தல் நலம்.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před 9 měsíci +1

    ஓம் நமச்சிவாய 🙏 சிவாய நம ஓம் 🙏

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Před 3 lety +2

    சிவ..சிவ..

  • @sangeethamisai7559
    @sangeethamisai7559 Před 3 lety +10

    மாதவனின் ❤️உரையும் மயிலை யின் குரலும் அற்புதம் 🙏🙏🙏

    • @sanandan9891
      @sanandan9891 Před rokem +2

      Namaste Guruji very nice voice
      great gift

  • @annapooranik1967
    @annapooranik1967 Před 2 lety +2

    அருமை அருமை பாடல் வரிகள் பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @vpsai47
    @vpsai47 Před 7 měsíci +2

    Omnamashivaya

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Před 2 lety +1

    அருமையான தொண்டு.சிவ. சிவ. தொண்டு மேல் ஓங்கட்டும். ஒதுவார் அவர்களுக்கு நன்றி.

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Před 9 měsíci +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 3 lety +3

    மிகவும் அருமை, ஓதுவார் மூர்த்திகள் அருமையாக பாடுகிறார், மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @licharimf
    @licharimf Před 9 měsíci +1

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் காழிவேந்தர் புகழி வேந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽

  • @indiraindira4169
    @indiraindira4169 Před 3 lety +2

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +2

    💐ஓம் விநாயகர் போற்றி 🌸🌺🙏சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🌷💐🔱🙏

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Před rokem +1

    மிக அருமையான பதிகம் திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺

  • @padminiganesan5156
    @padminiganesan5156 Před 3 lety +3

    மாதவன் ஐயாவின் உரையும் சற்குணம் ஐயாவின் பாடலும் மிக அருமை🙏🙏🙏

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 Před měsícem +1

    🙏🏿🙏🏿🙏🏿 திருச்சிற்றம்பலம்👌🏿👍🏿👏🏿🪷🤝💞🌹❤

  • @srk8360
    @srk8360 Před rokem +1

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
    அற்புதமான பதிகம்.
    ஓதுவார் மூர்த்திகளின் கம்பீரமான குரலில்
    தெளிவான உச்சரிப்புடன் கேட்கையில் மனமெங்கும் பக்திபரவசம்.அருமையான பதிகப்பதிவு.
    நன்றி.
    திருச்சிற்றம்பலம் 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Před 8 měsíci +1

    ஐயா தங்கள் ஆசியோடு எம் பெருமான் ஈசன் அருளால் நாங்கள் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்தனை பன்னுங்க ஐயா...🙏🙏🙏

  • @shanmugamp.v2550
    @shanmugamp.v2550 Před 6 měsíci +1

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 Před 10 měsíci

    ஓம் சிவாயநம ஓம்🙏💕

  • @krishnavenis377
    @krishnavenis377 Před měsícem

    We bow our head to Thiru Sargurunathar🙏

  • @kannansatheesh1096
    @kannansatheesh1096 Před 3 lety +5

    திருச்சிற்றம்பலம்
    பாடல் வரிகளையும் சேர்த்து அருளினால் அடியேன் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்

    • @kannansatheesh1096
      @kannansatheesh1096 Před 3 lety +1

      அருமை
      இறையருளையும இசை விக்கும்
      பாடல்
      மிக்க நன்றி

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 Před rokem

    Om namasivaya 🙏🙏🙏

  • @rajadharmalingam8634
    @rajadharmalingam8634 Před 7 měsíci

    மிக அருமை

  • @santhamanimanthirappan9159

    சிவாயநம🙏🙏🙏🙏🙏

  • @sangarapillaishanmugam1208

    atputhamga paaduvaar oothuvar iyya divine gifted voice atumuiyana pathiham

  • @kanchanamalanavaneetham4217

    ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏.ஓம் சிவாய நம.🙏🙏🙏🙏🙏🙏

  • @umae7240
    @umae7240 Před 2 lety

    நன்றிகள் ஜயா.

  • @sankarmadha6195
    @sankarmadha6195 Před 3 lety

    திருசிற்றம்பலம் 🙏🙏🙏

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram Před 11 měsíci

    Om namasivaya

  • @sasikalaraman6767
    @sasikalaraman6767 Před 11 měsíci

    Wonderful voice

  • @arumugam6723
    @arumugam6723 Před 3 lety

    நன்றிஐயா

  • @madhuk-oy8xw
    @madhuk-oy8xw Před rokem

    Super super

  • @Polestar666
    @Polestar666 Před 3 lety +1

    Fentabulous

  • @satpurush2592
    @satpurush2592 Před rokem

    Shiva Shiva

  • @thayaapathykamalakaran501
    @thayaapathykamalakaran501 Před 9 měsíci

    🙏🙏🙏💐💐💐🌺🌺🌺🌻🌻🌻

  • @jayalakshmipalanisamy4723

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanaramanpradeepkumar9221

    Thiruchitrambalam

  • @Polestar666
    @Polestar666 Před 3 lety

    திருச்சிற்றம்பலம்

  • @dhanaforte458
    @dhanaforte458 Před 6 měsíci +1

    எந்த ராகத்தில் அமைந்துள்ளது அய்யா

  • @Polestar666
    @Polestar666 Před 3 lety

    Please add JOIN button

  • @Polestar666
    @Polestar666 Před 3 lety

    வெண்கல குரல்