"பரிதாப பட்டு VOTE போடுவாங்கன்னு நினைக்கிறாரு ஆனா..." ராதிகா 1ST Breaking பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2024
  • தான் போட்டியிடும் விருதுநகர் தொகுதி மற்றும் தனது அரசியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளும் ராதிகா சரத்குமார் பேட்டி
    #radhika #viruthunagar #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 1K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před měsícem +28

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @prasannapolitics
    @prasannapolitics Před měsícem +422

    ஓரே இரவில் கட்சியை பாஜக வோடு இணைச்சிட்டு கேப்டன் மகன் பற்றி அனுதாபம் என்று விமர்சனம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி உள்ளது?

    • @arun7964
      @arun7964 Před měsícem

      Vijayakanth i konjam konjamaaga kondra ADMK udan 1 MP seat kaaga meendum kootani vaitha Pinam thinni premalatha vai vida Radhika Sarathkumar Evalavo mel

    • @kavinava7821
      @kavinava7821 Před měsícem +1

      Super

    • @balajir2237
      @balajir2237 Před měsícem +2

      Umbura thaguthi

    • @Allenites_01
      @Allenites_01 Před 27 dny

      youtube.com/@DhruvRatheeTamil?si=bRH_7oNMfwxFcMPY

    • @Music-gt8tc
      @Music-gt8tc Před 26 dny

      ஓட்டுக்காக மடிப்பிச்சை கேட்டாயே ராதிகா அது உனக்கு வெட்கமாக இல்லையா அனுதாப ஓட்டு தப்பு என்றால் பிச்சை கேட்பதும் தப்பு

  • @iyyappang4820
    @iyyappang4820 Před měsícem +358

    கேப்டன் இது பெயர் இல்ல வரலாறு 🙏🙏🙏 விருத்தாச்சலம், விருதுநகர், விஜயபிரபாகரன், வெற்றி ❤

    • @arun7964
      @arun7964 Před měsícem

      Kamarajar i ye thorkadithu DMK vai win pana vaitha விருதுநகர் makkaluku விஜயபிரபாகரன் oru aalu pundaye kidayathu

    • @Music-gt8tc
      @Music-gt8tc Před 26 dny

      ஓட்டுக்காக மடிப்பிச்சை கேட்டாயே ராதிகா அது உனக்கு வெட்கமாக இல்லையா அனுதாப ஓட்டு தப்பு என்றால் பிச்சை கேட்பதும் தப்பு

    • @gitaindien8554
      @gitaindien8554 Před 26 dny

      Romba thaan thalluranka...jayichaa thaane..

  • @leelasri9627
    @leelasri9627 Před měsícem +270

    பதவிக்கு வராமலே கேப்டன் குடும்பம் ஊருக்கு செய்தார்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் . . . கட்சி தாவறதை தவிர வேறு என்ன செய்தீர்கள்

  • @sethupathi1111
    @sethupathi1111 Před měsícem +133

    எங்க தம்பி விஜயபிரபாகரன் வெற்றி பெற எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கிறேன்

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 Před měsícem +295

    விஜய் பிரபாகரனுக்குத் தான் வெற்றி உறுதி

    • @mka301
      @mka301 Před měsícem

      Ni apdiye nenachuttu iru
      Vetri Radhikavukku tha

    • @karthivithya9402
      @karthivithya9402 Před měsícem

      ​@@mka301nee venumna ninachukittu iru rathiga deposit Koda vangatgu

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Před měsícem +615

    விருதுநகர் மக்களே தயவு செய்து விஜயபிரபாகரனுக்கு ஓட்டு போடுங்கள்

    • @gomathisrimathy6697
      @gomathisrimathy6697 Před měsícem +14

      💪💪💪💪💪💪

    • @ZaaraZaara-fr1os
      @ZaaraZaara-fr1os Před měsícem +6

      🎉🎉🎉❤❤❤❤❤❤
      I'm from sri lanka

    • @shivashiva-bz4th
      @shivashiva-bz4th Před měsícem

      உ௩்களை என்ன சொல்ல. கேப்டனே சுய நினைவோட இ௫ந்தால் தன் பையனை நி௫த்தி௫க்க மாட்டார். குடும்ப ம் தான் காரணம் அவர் நிலைக்கு.

    • @valavanchandran8573
      @valavanchandran8573 Před měsícem +11

      Dmdk it wing ah

    • @murugasamy120
      @murugasamy120 Před měsícem

      என்னங்க இப்படி குழந்தை மாதிரி சொல்லுரிங்க. எட்டுதிக்கும் வெற்றி முரசு காதுகளை கிழிக்கும். அடுத்து விஜயபிரபாகரன் பிரதமர். சண்முக பாண்டியன் முதல்வர். ராதிகா அவர்கள் அடுத்த வார்டு கவுன்சிலாராக வெற்றியடையவாரா இல்லையா சித்தி -3 பாருங்கள்.

  • @jdj1463
    @jdj1463 Před měsícem +262

    தோல்வி பயம் ராதிகாவுக்கு வந்துவிட்டது

  • @kpsy048
    @kpsy048 Před měsícem +220

    உனக்கு மகனாக பிறக்காமல் போன அதிர்ஷ்டசாலி தான் இந்த விஜய்பிரபாகரன்
    நல்ல வேளை - தப்பித்தார் !!!

    • @rrs507
      @rrs507 Před měsícem +1

      Nakku

    • @arun7964
      @arun7964 Před měsícem

      Vijayakanth i konjam konjamaaga kondra ADMK udan 1 MP seat kaaga meendum kootani vaitha Pinam thinni premalatha vai vida Radhika Sarathkumar Evalavo mel

    • @rrs507
      @rrs507 Před měsícem

      Nee naatamai maganaaga pirakaamal ponadhu engal luck da nakku poruki thevediya paiya

    • @KarunanithiPrabhu-cb1vs
      @KarunanithiPrabhu-cb1vs Před měsícem +6

      Super thalaivare nalla sonninga

  • @CMahi
    @CMahi Před měsícem +151

    65 வயது கிழவிக்கு என்ன திமிரு பாத்தியா

    • @rrs507
      @rrs507 Před měsícem +2

      Unga amma nethu thaa vayasuku vandhaalaa

    • @CMahi
      @CMahi Před měsícem +7

      @@rrs507 உங்க அம்மா வாடா 🤣🤣

    • @rrs507
      @rrs507 Před měsícem

      Vekkam ketta puda.. unaku kovam vera varudhada naaye

    • @mka301
      @mka301 Před měsícem

      ​@@CMahiunna pethathuku Ava sethirukalam

    • @balaguru5115
      @balaguru5115 Před měsícem

      @rrs507 மரியாதையான முறையில் கருத்துப்பதிவிடு.ராதிகா அவர்கள் என்ன சிறு வயதா!அவர் சொன்ன கருத்துக்கு எதிர் கருத்து நீ தெரிவிக்கலாம்.அவர் குடும்பத்தை பதிவில் சேர்த்து திரித்து பதிவிடுவது தவறானச்செயல்.ராதிகா என்ன உனக்கு குடும்பச்சொந்தமா.நீ ஒரு கட்சியை ஆதரிக்கிற நபர் அவ்வளவுதான்.கருத்தியல் ரிதியாகதான் பதிவுகள் போடனும்.உன்ன யாரேனும் அசிங்கம திட்டினால்,அதற்கு தகுந்தப்போல் பதிவிடலாம்.தேவையில்லாமல் தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க பாருங்கள்.

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 Před měsícem +215

    உங்களுக்கு வரும் ஓட்டு கூட உங்க பேச்சு காரணமாக திசை மாற வாய்ப்பு இருக்கிறது.

    • @user-ch5eh8jl6t
      @user-ch5eh8jl6t Před měsícem +15

      Bro நான் radhika mam fan.but இன்று ivenga பேச்சு பிடிக்கல. மனசாட்சி இல்லாமல் பேசுறாங்க

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Před měsícem +6

      You are correct

    • @nambikkainalvazhinvij1107
      @nambikkainalvazhinvij1107 Před měsícem +5

      Yes you 100 %correct, iva illa oru pomballe,you feel you are experienced,great joke,close your mouth.gerat fun about sarathkumar, 😂

    • @murugasamy120
      @murugasamy120 Před měsícem +3

      என்னம்மா இப்படி பண்ணகருங்களே அம்மா. ஓட்டு இருந்தா தானே திசை மாறும்.

    • @user-ch5eh8jl6t
      @user-ch5eh8jl6t Před měsícem +2

      @@murugasamy120 correct.rathika இன்னும் சித்தி serial பார்த்து மக்கள் sympathy vote varum என்று கனவு காண்கிறார்

  • @sureshpsr2431
    @sureshpsr2431 Před měsícem +57

    உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் நன்றியும் இல்லை...உங்கள் இருவருக்கும் தான் எல்லாம் தெரியும் என்ற திமிர் இருக்கிறது

  • @mandodari4037
    @mandodari4037 Před měsícem +311

    தயவுசெய்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மக்கள் விஜய் பிரபாகரன் தம்பியை வெற்றி பெற செய்யுங்கள் நீங்கள் கேப்டன் அண்ணா அவர்களுக்கு செய்யும் நன்றி கடன் கேப்டன் போல் ஒரு மனிதரை இனி இவ்வுலகில் பார்க்கமுடியாது 😭😭🙏😭🙏 இனியாவது சிந்தித்து செயல் படுவோம் 💪💪💪💪

    • @amudhu812v.9
      @amudhu812v.9 Před měsícem +20

      சரிதான்.... யாராக இருந்தாலும் விஜயகாந்த் மாதிரி எல்லா விதத்திலும் வர முடியாது....

    • @shivashiva-bz4th
      @shivashiva-bz4th Před měsícem +11

      உ௩்கள் மாதிரி இ௫ப்பவரகளால் தான் நாடு நாசமா போகுது. அனுதாபம் வேறு. நாட்டு நலன், மக்கள் நலன் முக்கியம்.

    • @SivamathiSivamathi-mj5wt
      @SivamathiSivamathi-mj5wt Před měsícem +8

      தயவு செய்து கேப்டனுக்கு இனியாவது ஓட்டு போடுங்க

    • @ManikandanManikandan-jc5hd
      @ManikandanManikandan-jc5hd Před měsícem +3

      Virudhunagar my relative vote full vjp 💚💚💚💚

    • @mandodari4037
      @mandodari4037 Před měsícem

      @@ManikandanManikandan-jc5hd nandri sago 🙏

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 Před měsícem +171

    தேமுதிக வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது🎉🎉🎉🎉

    • @arun7964
      @arun7964 Před měsícem

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @GiniMathu
      @GiniMathu Před měsícem

      அண்ணா மலை da muttal

  • @sukumarartgallery
    @sukumarartgallery Před měsícem +163

    நீங்கள் என்ன மக்களுக்கு
    என்ன செய்தீர்கள்
    கேப்டன் என்ன செய்தார்
    சின்னக்கேப்டன் பக்கத்தில் கூட நிற்க முடியாது. விஜய பிரபாகரன் வெற்றி பெறுவார்.

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Před měsícem +8

      Iva oru sakkadai

    • @karthivithya9402
      @karthivithya9402 Před měsícem +1

      ​@@gokulrabinesh5605correct ta sonnergal ayya

    • @murugasamy120
      @murugasamy120 Před měsícem

      தெரிஞ்ச மாதிரி சொல்லாதிங்க. உங்களுக்கு புரியல பாதாள சாக்கடைனு.​@@gokulrabinesh5605

    • @palanivel978
      @palanivel978 Před měsícem

      ராதிகா.மேடம்.பிரபாகரன்.கால்தூசி.தான்.உங்கள்.எண்ணம்

  • @sukumarartgallery
    @sukumarartgallery Před měsícem +109

    சின்னக் கேப்டன் ஒன்றும் பரிதாபத்தை எதிர்த்து நிற்கவில்லை.
    கேப்டன் குடும்பம்
    சேவை செய்த குடும்பம்.
    பார்த்து கவனமாக பேசவும்.

  • @omsargurusai
    @omsargurusai Před měsícem +73

    முதல் முதல் சின்ன பிஞ்சு தனியா நிற்கிறப்போ போட்டிபோட்டு நிறகிறது உமக்கு வெட்கமா இல்ல ஆமாம் உமக்கெல்லாம்வ எது வெட்கம்என்றே தெரியாது உம்கிட்ட பேசி என்ன பிரயோஜனம் ஆங்கிலத்தில்பேசுறத பெருமையா நினைக்கிற நீருதமிழ்மக்களுக்கு என்னசெய்வ டடெல்லிலபோய்லம்பா மாசச்சமபளத்துக்கு ஆடிபோட்டுட்ட போல ம்ம்ம்ம்ம்பேஷ் பேஷ்

  • @ramakrishnank203
    @ramakrishnank203 Před měsícem +104

    வள்ளல் மகன் விஜய பிரபாகரன் வெற்றி உறுதி முரசு கொட்டும்

    • @mka301
      @mka301 Před měsícem

      Enna tha da apdi Avan vari valankittan
      Summa atuchu vittu
      Kudikarana periya thiyagi maari pesitu
      Avan kootaniku evlo petti vankinanu ellarukume therium
      Oolal panna tha avanum arasiyaluku vanthan

  • @syedameena6165
    @syedameena6165 Před měsícem +302

    விஜயகாந்த் படத்தில் எத்தனை நடித்து சம்பாதித்து இருப்பீர்கள் கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா அவர் மகனை எதித்து நின்று நீங்க மோடி கூட கூட்டனி சேர்த்து நீங்க பண்ணுறது எல்லாம் ரொம்ப தப்பு உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா இப்போ உன்ன பார்த்தால் கடுப்பு வருது மக்கள் யோசிக்க வேண்டும் ஓட்டு இந்த வருடம் ரொம்ப முக்கியம் 😊😊

    • @Tulirkudil
      @Tulirkudil Před měsícem +15

      இவங்க நின்னதுக்கு அப்புறம் தான் அவர் அறிவிச்சாங்க அது மட்டும் என்னால சொல்ல முடியும்??

    • @velukutty3770
      @velukutty3770 Před měsícem +3

      Arasiyal ethu lam saathanam paa

    • @mathishankar2613
      @mathishankar2613 Před měsícem

      ராதிகா ஒரு சாக்கடை

    • @joylife428
      @joylife428 Před měsícem +12

      Vijayakanth is not anymore. Vijaya prabakaran is not a proven leader . He is new . 😂

    • @nirmalam7148
      @nirmalam7148 Před měsícem

      L​@@Tulirkudil

  • @Cccchannel2024
    @Cccchannel2024 Před měsícem +33

    சரத்குமார் அவர்களே உங்கள வாழ வச்ச கேப்டனுக்கு துரோகம் பண்றீங்களே தமிழ் நாட்டு மக்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மிகவும் கீழ்த்தனமான அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்

  • @user-ip3jb5zm4m
    @user-ip3jb5zm4m Před měsícem +30

    சின்ன கேப்டன் இடம் ராதிகா சின்னா பின்னம் ஆவது உறுதி.விஜய பிரபாகரனுக்கே வெற்றி!வெற்றி!! வெற்றி!!!

  • @mangobb2150
    @mangobb2150 Před měsícem +105

    ஏன் உங்களுக்கு தழிழ் ஒழுங்கா தெரியாதா,இல்ல ஆங்கிலம் தெரியாதா,இரண்டையயும் கலந்து கலந்து பேசுரீங்க..வெற்றி விஜயபிரபாகரன்❤❤❤.இலங்கையில் இருந்து,நீங்க முதல்ல தமிழை பேச பழகுங்க

    • @mathyratna8089
      @mathyratna8089 Před měsícem

      tamil thetiyathu singalaththi Mahindra rajapassha friend iva
      vote kekkira tamil naaddu makkalukka enna seithava onrum seiya villai only good actor

  • @Cccchannel2024
    @Cccchannel2024 Před měsícem +36

    வடிவேலுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை ஏனென்றால் கேப்டன் முதுகில் குத்தியவர்கள் தயவுசெய்து இது மாதிரியான பேச்சுக்களை நிறுத்திக் கொள்ளுங்கள்

  • @theivaraj4540
    @theivaraj4540 Před měsícem +54

    உன் புருஷன் இப்போது இந்த நிலையில் இருக்க காரணமே கேப்டன் தான் அதை மனதில் நினைத்து கொள்ள வேண்டும்.

  • @user-ch5eh8jl6t
    @user-ch5eh8jl6t Před měsícem +136

    கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசுறிகின்க mam. ரொம்ப தப்பு. உங்க மேல இருந்த மரியாதை போகி விட்டது. மக்கள் யாருக்கு வேன்டும் ஆனாலும் vote potatum. உங்களுக்கு போட கூடாது. மிக பெரிய கடவுள் போல இருக்கும் தந்தையை இழந்து விட்டு இருக்கிறார். நான் எந்த கட்சியும் இல்லை.நானே comments pesura yentrall puruthu கொள்ளவும். விஜய kanth பையன் விஜய பிரபாகரனை நீங்கள் பேசியதற்கு நீங்கள் கண்டிப்பாக தோற்க வேண்டும் mam. Virudhu nagar மக்களே கண்டிப்பாக vote pota ventam radhika mam ku

    • @ZaaraZaara-fr1os
      @ZaaraZaara-fr1os Před měsícem +4

      yes you are absolutely correct 💯
      Please vote for the Vijaya prabaharan sir he is a super hero 🎉🎉❤❤❤
      I'm from sri lanka.

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods Před měsícem +2

      Yes correct bro 💯

    • @spt9699
      @spt9699 Před měsícem +1

      Captain was well capable of questioning former CM Jaya mam in the assembly. She and her husband did nothing.

  • @kanakarajlivishka7007
    @kanakarajlivishka7007 Před měsícem +46

    அனுதாப அலை அல்ல கேப்டன் மேல் உள்ள நம்பிக்கை நேர்மை அவர் சொந்த பணத்தில் நன்மை நல்ல செயல்கள் நிலைநாட்டும்

  • @CMahi
    @CMahi Před měsícem +150

    ஐந்து பேரை திருமணம் உனக்கு என்ன தகுதி இருக்கு கேப்டன் மகனனை பற்றி பேச?

  • @LakshmiLakshmi-op9xi
    @LakshmiLakshmi-op9xi Před měsícem +36

    நான் சிவகாசி.. விருதுநகர் மாவட்டம்.. நான் விஜய பிரபாகரனுக்கு தான் ஓட்டு போட போறேன் ❤❤

    • @user-bp7ej9gl4d
      @user-bp7ej9gl4d Před měsícem +1

      நன்றி
      நல்லது செய்ய வேண்டும் என்று விருதுநகர் நோக்கி வந்த விஜய பிரபாகரன் அவர்களின் வெற்றியை உறுதி செய்வீர்

  • @VasanthperiyasamyPeriyasamy
    @VasanthperiyasamyPeriyasamy Před měsícem +53

    வெற்றி விஜய பிரபாகாரானுக்கே 🥁🥁🥁🥁

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před měsícem +32

    ராதிகா ஒங்களுக்கு மனசாட்சி இருக்க.சே... கண்டிப்பா ( என் அண்ணா பிரபாகரன்தா வெற்றி பெறுவார் ) 🇧🇪🇧🇪🇧🇪முரசு முரசு முரசு

  • @amudhu812v.9
    @amudhu812v.9 Před měsícem +178

    சொந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஏதாவது உதவியிருக்கிறாரா? சரத்குமார்...

    • @Huskybusky60
      @Huskybusky60 Před měsícem +5

      அவரு ஊரு எதுன்னு தெரியுமா? தெரிஞ்சா அந்த ஊருக்கு போய் கேளு...

    • @srider8567
      @srider8567 Před měsícem +1

      😂 poket empty lol.. it's a question mark to sarathkumar... Everyone must ask why his father shoot mgr from behind

    • @SasiKumar-hk7yh
      @SasiKumar-hk7yh Před měsícem

      தென்காசி தொகுதி மக்களுக்கும் ,நண்பர்களுக்கும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் அவரை பற்றிய சிறு பதிவு :
      குறிப்பு - நான் அவரது கட்சியின் தொண்டன் கிடையாது .
      சரத்குமார் பற்றிய விமர்சனங்கள் :
      1) தொகுதிக்கு ஏதும் செய்யவில்லை
      2) தொகுதிக்கு வந்ததில்லை
      3) திரைப்படம் மற்றும் விளம்பரத்தில் நடிக்கிறார்
      சட்டமன்ற உறுபினராக அவர் செய்த பணிகள் மற்றும் அவர் குணங்கள் :
      1) தமிழ்நாடு சட்டபேரவையின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் என பெயர் எடுத்தவர் . தொகுதி மக்களின் பிரச்சனை பற்றிய பேச்சு ,தவறாமல் சட்டமன்றத்திற்கு வருகை மற்றும் அதிக கேள்விகள் எழுப்பியவர் .[ சான்று செய்தியின் புகைப்படத்தை பார்க்கவும் ]
      2) தமிழ்நாடு அரசின் உதவி ஏதும் இல்லாமல் தென்காசி தொகுதிக்கு தன் சொந்த செலவில் செய்திருக்கும் பணிகள் 50 லட்சத்தை தாண்டும் .தென்காசி அரசு மருத்துவமனைக்கு 40 லட்சத்தை தாண்டி செலவு செய்துள்ளார் ..[ சான்று - tamil.oneindia.com/news/2012/06/03/tamilnadu-sarath-kumar-donates-rs-30-lakh-worth-dialysis-van-155008.html ]
      3) தமிழ்நாடு அரசின் அத்தனை நலத்திட்ட விழாக்களிலும் கலந்து கொண்டவர். [ சான்று செய்தியின் புகைப்படத்தை பார்க்கவும் ]
      4) குற்றாலத்தை சிறந்த சுற்றுலா தளமாக முயற்சி செய்பவர் . தன் சொந்த செலவில் பாதுகாப்பு காமெராக்களை நிறுவியவர் .
      i) ரூ.7.50 லட்சம் சொந்த செலவில் குற்றலாத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காசு போட்டு பயன்படுத்தும் கழிவறையை கட்டியுள்ளார்.
      ii) திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
      5) அரசியல் நாகரிகம் , மேடை நாகரிகம் தெரிந்தவர் . யாரையும் ஒருமையில் திட்டியது கிடையாது .
      6) ஜாதி வெறி ,மத வெறியை தூண்டும் விதத்தில் அவர் பேசியதே கிடையாது .ஜாதி மற்றும் மத மோதல்கள் தென்காசியில் இல்லை .
      7) பட்டபடிப்பு முடித்தவர் . 6 மொழிகள் தெரிந்தவர் .தமிழக அரசியல் கட்சி தலைவர் , சட்டமன்ற உறுப்பினர் , தென் இந்திய நடிகர் சங்க தலைவர் என பல பதவிகளை திறம்பட செய்பவர் .
      8) நடிகர் கமலஹாசனை அடுத்து தன் உடல் உறுப்புகளை தானம் செய்தவர் . சிறந்த மனித நேயம் மிக்கவர் .
      9) தமிழன் அரசியல் செய்தால் ஒரு ஜாதிக்குள் அடக்கி விடுவார்கள் என்பது தெரிந்தும் ஒரு ஜாதிக்குள் அடங்காதவர். எல்லா ஜாதியினரையும் சமமாக நடத்துபவர்
      10) மற்ற சட்டமன்ற தொகுதியை காட்டிலும் தென்காசி சட்ட மன்ற தொகுதி தரம் தாழ்ந்து விடவில்லை .
      உண்மையிலேயே சரத்குமார் ஏதும் செய்யவில்லை என்று நினைத்தால் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விவரங்களை பெற்று மாற்று கருத்தை தெரிவிக்கலாம் ..
      இவரை விட தகுதியும் , நிர்வாக திறனும் உடைய இன்னொருவர் தென்காசி தொகுதியில் போட்டியிட்டால் முதல் வரிசையில் நின்று ஓட்டளிக்க தயார் ..
      www.tamilnewssite.com/nellai/uninterrupted-drinking-water-to-tenkasi-sarathkumar-speech.html
      tamil.oneindia.com/news/2012/06/03/tamilnadu-sarath-kumar-donates-rs-30-lakh-worth-dialysis-van-155008.html
      tamil.oneindia.com/news/tamilnadu/kutralam-season-starts-50-cctv-cameras-fixed-227767.html
      tamil.oneindia.com/news/2011/06/11/bifurcate-tirunelveli-district-says-sarath-kumar-aid0090.html
      tamil.oneindia.com/news/2012/07/26/tamilnadu-coin-toilet-be-introduced-courtallam-today-158399.html

    • @amudhu812v.9
      @amudhu812v.9 Před měsícem +1

      @@Huskybusky60 தளக்காவூர் கிராமம்

    • @amudhu812v.9
      @amudhu812v.9 Před měsícem

      @@Huskybusky60 மரியாதையோடு பேச கற்றுக்கொள்ளவும்

  • @mageshwaranmanokaran3560
    @mageshwaranmanokaran3560 Před měsícem +19

    பரிதாப vote லா இல்லை...
    நல்ல தலைவனை தவறவிட்டுட்டோமே என்ற குற்ற உணர்வை சரிசெய்ய ஒரு வாய்ப்புதான் ... *Vote*

  • @manjubashni3816
    @manjubashni3816 Před měsícem +26

    Hi ராதிகா பாட்டி வீட்ல போய் தூங்கு உங்களுக்கு தான் வயசு ஆயிடுச்சு, விஜய் பிரபாகரன் எங்களுடைய சகோதரர், அவருக்கு தான் நிச்சயமாக வெற்றிமுழு வெற்றிராதிகா பாட்டி வீட்ல போய்ஓய்வெடுக்க ok bye

  • @MohanMohan-vr4jm
    @MohanMohan-vr4jm Před měsícem +72

    இரவு 2 மணிக்கு கட்சி கலைத்து விட்டு பிஜேபி சென்றது நீயெல்லாம் பேட்டி கொடுப்பது காலத்தின் கொடுமை

    • @arun7964
      @arun7964 Před měsícem

      Vijayakanth i konjam konjamaaga kondra ADMK udan 1 MP seat kaaga meendum kootani vaitha Pinam thinni premalatha vai vida Radhika Sarathkumar Evalavo mel

  • @sathishkumar1930
    @sathishkumar1930 Před měsícem +71

    விருதுநகர் தொகுதி மக்களே கேப்டன் 🇧🇪மகன் விஜயபிரபாகரனுக்கு ஓட்டு போடுங்க மக்களே 🇧🇪🙏
    கேப்டனை தவறவிட்டதுபோல கேப்டன் மகனையும் தவறவிட்ராதீங்க🙏...

  • @manavalanmanavalan426
    @manavalanmanavalan426 Před měsícem +32

    விஜயகாந்த்க்காக கூட்டின கூட்டத்தை ஒகேனக்கல் சரத்குமார் கூட்டிட்டு சொல்றீங்களே இது நியாயமா

  • @Teejay_shan
    @Teejay_shan Před měsícem +13

    நான்💪 நாம் தமிழர் ஆதரவாளன் 🎙️ 🥁
    ஆனால் இந்த தொகுதியில் எங்களின் 🔥சொக்க தங்கம் கேப்டன் விஜயகாந்த்🔥 அவர்களின் மகன் விஜய பிரபாகரன் வெற்றி பெறட்டும் 🎉 அவர் இருக்கும் போது அவரை யாரும் கண்டுக்கல 😢 அவரோட பையனையாவது ஜெயிக்க வைப்போம் 🔥அனுதாப அலையாவது மயிராவது 😡
    அவர் கடவுள் டா ❤❤❤❤
    அந்த தெய்வதின் ஆசியோடு அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்…
    ❤ எங்கள் தலைவனின் பெயரையே தன் பிள்ளைக்கு சூட்டி அழகுபார்த்த அந்த வள்ளலின் மைந்தன் வெற்றிபெற இந்த ஈழ தமிழனின் சார்பாக வாழ்த்துகள் 🔥விஜய பிரபாகரன்🔥 அண்ணா 🎉

  • @ManiKandan-hj2ql
    @ManiKandan-hj2ql Před měsícem +29

    பாரதிய ஜனதா கட்சியை நேசிக்கும் உண்மையான தொண்டன் கூட இந்த முறை விஜயபிரபாகரன் அவர்களுக்கு தான் ஓட்டு போட போகிறார்கள்

  • @senthilsk2372
    @senthilsk2372 Před měsícem +50

    Captain ❤️❤️plz support 🙏🙏

  • @durai2442
    @durai2442 Před měsícem +173

    விருதுநகர்::கேப்டன். No 1✔💯
    காங்கிரஸ் No2
    பிஜேபி No3
    நாம்தமிழர் 4
    உண்மை💯

    • @SureshSuresh-em4ej
      @SureshSuresh-em4ej Před měsícem +1

      😮😅

    • @joylife428
      @joylife428 Před měsícem +5

      That's your wish. Reality is different .Vijaya prabakaran is not a crowd puller or a charismatic leader . He is only young and no guarantee people will vote for him 😂

    • @guruprakash9641
      @guruprakash9641 Před měsícem +1

      Super

    • @mka301
      @mka301 Před měsícem +4

      Radhika will win🎉

    • @joylife428
      @joylife428 Před měsícem

      @@mka301 I am not sure

  • @PRajaPRaja-sc2on
    @PRajaPRaja-sc2on Před měsícem +9

    அப்பேர்ப்பட்ட மதிப்புக்குரிய ஜெயலலிதா அம்மா அவர்களே., ஆங்கிலம் படித்திருந்தும்..... ஒரு நாள் கூட ஆங்கிலத்தில் பேசி பார்த்ததே இல்லை... தமிழில் பேசி மக்களோடு மக்களாக வாழ்ந்தார்.,.. சராசரியான பாமர மக்கள் எல்லாரும் பார்க்கும் இந்த வீடியோவில் இந்த அம்மா அவர்கள் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குகிறார். படிக்காத மக்களுக்கு என்ன புரியப்போகிறது.. ஆங்கிலம் புரியாத மக்கள் இந்த வீடியோவை பார்த்து என்ன புரியப்போகிறது. கேப்டன் குடும்பத்திலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளாவது இந்த மாதிரி வலைத்தளங்களில் பேசி பார்த்து இருக்கிறீர்களா... அதுதான் தமிழருடைய பண்பு.

  • @thulasi_08
    @thulasi_08 Před měsícem +18

    விருதுநகர் மக்களே ப்ளீஸ் ஓட் பண்ணுங்க தம்பி விஜயபிரபாகரன் அவர்களுக்கு இந்த ராதிகா மக்களுக்கு ஒன்றும் செய்ய போவது கிடையாது வயதாகி விட்டது இவ்வளவு அடிக்கிற வெயிலிலும் இருமல் சளியைாம் என்னை ஒரு ஆக்டிங் இவர் சொல்கிறார் அனைத்து இடங்களும் எனக்கு பழக்கப்பட்ட இடங்கள் ஏசி ரூமில் உட்கார்ந்து சாப்பிட்டவருக்கு இதெல்லாம் புதிதாக இருந்திருக்கும் அதான் உடம்பு சரி இல்லை போல 🤣🤣ஆனால் விஜய் பிரபாகரனுக்கு அப்படியில்லை நிதானமான பேச்சு பிறரைப் பற்றி குறை சொல்லாமல் தாழ்த்தி பேசாமல் நாம் மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே அவரிடம் இருக்கிறது ராதிகா இவர் மக்களுக்காக என்ன செய்யப் போகிறார் என்பது???????முதலில் தமிழ் நாட்டில் தமிழை பேச கற்றுக் கொள் நீ எவ்வளவு வேணாலும் படித்திருக்கலாம் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் தமிழ் நாட்டில் தமிழ் எல்லோருக்கும் தெரியும் விஜயபிரபாகரன் எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார் என்று போய் பார் அவர்தான் பாமர மக்கள் மக்களின் ஒருவன் அனுதாப . ஓட்டுப் யாரும் போட மாட்டார்கள் விஜய் பிரபாகரனுக்கு திறமையும் இருக்கிறது வயதும் இருக்கிறது கண்டிப்பாக 100% அவர் மக்களுக்காக செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது ப்ளீஸ் வேர்ட் ஃபார் விஜய் பிரபாகரன் தம்பிக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @brabhakaranbrabhakaran2105
    @brabhakaranbrabhakaran2105 Před měsícem +44

    ஏழு புருஷன் கட்டுன நாயெல்லாம் எங்க கேப்டன் மகன பத்தி பேசலாமா ...

    • @rrs507
      @rrs507 Před měsícem +1

      First share your previous history about mother

    • @brabhakaranbrabhakaran2105
      @brabhakaranbrabhakaran2105 Před měsícem

      @rrs507
      ஏய் ராதிகாதானே நீ ஃபேக் ஐடில வர்ரியா நர முன்ட

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods Před měsícem

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @user-fz7ck9gk3s
      @user-fz7ck9gk3s Před 29 dny

      Correct

  • @shakersghaus6439
    @shakersghaus6439 Před měsícem +55

    கிழக்கே. போகும். ரயில். தடம். மாறி. தடுமாறுகிறது.

  • @sakthivel4975
    @sakthivel4975 Před měsícem +24

    I love விஜயகாந்த் அண்ணா vote for விஜயபிரகாரன் 👍👍👍👍👍❤️

  • @KavithaKavi-yv7yl
    @KavithaKavi-yv7yl Před měsícem +30

    எனக்கு இந்த வெயில் எல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது 😂😂😂😂உங்களை அந்த பக்கம் பார்க்க முடியலையே மேடம்.. நியூஸ்ல வெற்றி கனியை எட்டும் எங்கள் சின்ன கேப்டனை தானே பார்திருக்கோம்.😂😂😂

  • @ananddeepadeepaanand9906
    @ananddeepadeepaanand9906 Před měsícem +25

    நான் ஒரு பிஜேபி ஆதரவாளர் ராதிகா அவர்கள நீங்க மற்றும் தான் தமிழகத்தில் குறைவாக வாக்குகள் வாங்கும் முதல் நபராக இருப்பீங்க வெற்றி விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் மக்களே உங்கள் சின்னம் முரசு 🎉🎉🎉❤❤❤❤

  • @venkeper3430
    @venkeper3430 Před měsícem +45

    Captain murasu ❤❤❤

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os Před měsícem +22

    I'm from sri lanka
    but i saport only Vijaya kanth sir son Vijaya prabaharan sir 🎉🎉❤❤
    I'm from sri lanka.

    • @Unmaiyilkural
      @Unmaiyilkural Před 27 dny

      We don't need your support nange tamilnadu tmilan da

  • @kms-4840
    @kms-4840 Před měsícem +28

    ஹலோ ஹலோ ராதிகா ஹலோ ராதிகா தேமுதிகா யாருடைய கட்சி தெரியுமா கேப்டன் வீடியோ காட்சி கேப்டன் உடைய பிள்ளையார் தெரியுமா சிங்கம் சிங்கத்துக்கு பிறந்தது ஒருபோதும் பூனை ஆகாது புரியுதா கேப்டன் பத்தியோ தேமுதிகா பத்தியோ அந்த பரிதாப நிலையையும் சொல்லி பேசினேனா உனக்கு மரியாதை குறைந்துவிடும் ஹலோ ராதிகா அவர்களே உடம்புல தான் பேசுகிறேன் உனக்கு மரியாதை குறைந்துவிடும் நன்றாக பேசுங்கள் ஒழுங்கா பேசுங்க தேர்ந்தெடுக்க பற்றி சரியான முறையில் பேசுங்க சும்மா தவறுதலாக பேசினால் உங்களுக்கு மரியாதை குறைவாகிவிடும் நன்றி

  • @ASHOKAN.
    @ASHOKAN. Před měsícem +24

    கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பேசுரியேமா

  • @vigneswarans6655
    @vigneswarans6655 Před měsícem +61

    உனக்கு அவர் 7ஆவது, அவருக்கு நீ 4ஆவது.
    இதுக்கு உனக்கு போடுவாங்களோ

    • @maheshkumart-hu1im
      @maheshkumart-hu1im Před měsícem

      உன் பொண்டாட்டிக்கு நீ எத்தனாவது தேவடியா மொவன

    • @anandaraj8344
      @anandaraj8344 Před měsícem +3

      உன் அக்காவுக்கு இரண்டாவது உன் அம்மாவுக்கு மூன்றாவது

    • @vigneswarans6655
      @vigneswarans6655 Před měsícem

      ​@@anandaraj8344உன்னை போல பல பட்டறை வாரிசுகளுக்கு எரியத்தான் செய்யும்

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Před měsícem +5

      ​@@anandaraj8344 first you Think about your candidate 😂😂😂

    • @vigneswarans6655
      @vigneswarans6655 Před měsícem

      ​@@anandaraj8344உண்மையில் பல பட்டறை வாரிசுகளுக்கு என் கூற்று எரியத்தான் செய்யும்

  • @ayyappanm6124
    @ayyappanm6124 Před měsícem +16

    நீங்கள் சொல்வது தவறு மேடம். எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஜாதி, மதம் கடந்து மக்களுக்காக கட்சி ஆரம்பித்தார் மறைந்தார்.அவர் இருக்கும் போது வாய்ப்பளிக்க தவறியதற்காக.
    இப்பொழுது விஜயபிரபாகரன் அவர்களுக்கு மக்கள் அனைவரும் வாக்களிப்பார்கள் தேமுதிகாவிற்கு .
    நிச்சயம் மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும் மக்களே.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před měsícem +30

    100% Captain🔥 son win 💥

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne Před měsícem +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤captain🙏🙏🙏🙏🙏 🇧🇪🇧🇪🇧🇪🔥🔥💯👍

  • @revathivelraj6458
    @revathivelraj6458 Před měsícem +35

    யாரு ஜெய்கனும் கடவுள் and மக்கள் முடிவு பண்ணட்டும்

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před měsícem +16

    மக்களே.... ப்ளஸ் என் அண்ணா பிரபாகரன்கு ஒட்டு போடுங்க ஒங்க பதம்தொட்டு கேக்குறேன் மக்களே 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏🙏நமது சின்னம் முரசு முரசு முரசு 🙏

  • @hatsuko9892
    @hatsuko9892 Před měsícem +30

    He is youth. He win. Kilavi radhika

  • @karthikeyan-vp2fb
    @karthikeyan-vp2fb Před měsícem +36

    Captain ❤❤❤❤❤❤❤❤

  • @CMahi
    @CMahi Před měsícem +50

    கிழவி ராதிகா டெபாசிட் இழப்பது உறுதி

    • @user-nc5tx8if2k
      @user-nc5tx8if2k Před měsícem +1

      உங்க கூட படுத்தா படுக்க மாட்டாயா ?? நல்ல சரக்கு... இலங்கை உளவாளி...

    • @user-yr2lg4cu4w
      @user-yr2lg4cu4w Před měsícem

      ​@user-c5tx8if2k atha ungala tamiladu kulla veedala😂

    • @user-yr2lg4cu4w
      @user-yr2lg4cu4w Před měsícem

      Srilanka Karan senjathu correct tha pola😂

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb Před měsícem +24

    Captain death ku kuda pogadha ne elam pesadha.. get lost..

  • @pradheeppradheep3186
    @pradheeppradheep3186 Před měsícem +12

    இந்த பேட்டியை நீங்கள் தவிர்த்து இருக்கலாம் திருமதி ராதிகா சரத்குமார் அவர்களே. தங்கள் மீதுள்ள மரியாதை சற்று குறைந்துள்ளது.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před měsícem +51

    100% dmdk 🔥Captain🔥 Murasu da🔥

  • @Teejay_shan
    @Teejay_shan Před měsícem +19

    விருதுநகர் மக்களின் கால்களில் விழுந்து கேட்கிறேன் 😢 காசுக்காக ஓட்டு போடாதீங்க 🙏 உங்களை ஆள ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுங்கள் உங்கள் ஓட்டை முரசு சின்னத்தில் 🥁 செலுத்தி என்றும் தமிழக மக்களின் முதல்வர் கர்ணனே பொறாமைப்படும் தர்மன் அன்னமிட்ட அன்ன லட்சுமி விஜயகாந்த் அவர்களின் மகனை வெற்றிபெற வையுங்கள்🙏🙏🙏

  • @user-qz7zv8ed7p
    @user-qz7zv8ed7p Před měsícem +12

    ஆளுமை தேவை இல்லை.... மக்களின் வலிகளை புரிந்தால் போதும்.... ராதிகா அம்மா அவர்களே... மக்களின் தேவைகள் விஜயகாந்தின் மகனுக்கு நன்கு தெரியும்.... 💜❤️

  • @VasanthperiyasamyPeriyasamy
    @VasanthperiyasamyPeriyasamy Před měsícem +20

    Please vote for முரசு 🥁🥁🥁🥁

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před měsícem +10

    என் அண்ணா பிரபாகரன் வெற்றி பெறுவார் 🙏🇧🇪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தலைவர் கேப்டன் துணையி இருப்பர் 🙏முரசு முரசு முரசு 🙏

  • @user-vi1ki6zo1s
    @user-vi1ki6zo1s Před měsícem +8

    நீயெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளா கேட்டாலும் என்றும் மேன்மக்கள் மேன்மக்களே கேப்டன் ஒரு சரித்திரம்

  • @indirajulie5287
    @indirajulie5287 Před měsícem +14

    நான் சிதம்பரம் தொகுதி ஆனால் இதுவரைக்கும் நான் ஓட்டு போட்டதில்ல விஜயகாந்த் மட்டும்தான் நான் போட்டு இருக்கேன் எல்லா எலக்சன்லயுமே இப்போ விருதுநகர் மக்களே எல்லாரும் நீங்க விஜயகாந்த் மகனுக்கு ஓட்டு போடுங்க அனுபவ ஓட்டு எல்லாம் போட வேணாம் அவர் நமக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்காரு அதுக்காக எல்லாரும் ஓட்டு போடுங்க. விருதுநகர் மக்களுக்கு கேப்டன் மேல் எவ்வளவு பாசம் இருக்கின்றதே இந்த எலக்சன் ரிசல்ட் எல்லாம் தெரிஞ்சுக்கலாம் நம்ம எல்லாரும்.

    • @ethirajbalaji331
      @ethirajbalaji331 Před měsícem +1

      அதற்கு மேல் பல மடங்கு பணம் பெட்டியாக பிரேமலதா வாங்கி விட்டார்கள்.

    • @indirajulie5287
      @indirajulie5287 Před měsícem

      @@ethirajbalaji331 ஐயோ

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os Před měsícem +12

    Please vote for the Vijaya prabaharan sir
    nalla oru thalaivarin mahan ❤❤❤❤❤
    I'm from sri lanka.

  • @mageshwaranmanokaran3560
    @mageshwaranmanokaran3560 Před měsícem +11

    மண்ணில் வாழ்ந்த... வாழுற... எந்த தலைவரும்... எங்க கேப்டனுக்கு நிகரா பேச நினைக்கிறதே தவறு....
    ❤எங்கள் கேப்டன் தனித்துவமானவர்❤

  • @AnandAnand-up7yj
    @AnandAnand-up7yj Před měsícem +15

    நீயே வப்பாட்டி மகள் பிறகு சரத்குமார் வப்பாட்டி. உனக்கே இப்படி தைரியம் இருந்தால் ஒரு புருஷன் ஒரு மனைவிக்கு பிறந்தவர்கள் யாருடி

  • @user-tz1dp1ox1s
    @user-tz1dp1ox1s Před měsícem +32

    Captain vijayaprabhakaran Dmdk Win ❤❤❤❤❤

  • @user-fg1cn6ll3g
    @user-fg1cn6ll3g Před měsícem +15

    தமிழ்நாட்டில் நீங்க தான் ஆங்கிலம் படிச்சவங்க போல் ரொம்ப ஆடம்பரம் உங்களுக்கு

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před měsícem +27

    Captain🔥🔥🔥 Murasu💪

  • @user-ch5eh8jl6t
    @user-ch5eh8jl6t Před měsícem +12

    Hello Radhika mam சித்தி சீரியல் பார்த்த மக்கள் தனக்கு அனுதாப vote வரும் என்று நினைக்கிறீர்கள். சீரியல் வேறு. Real வேறு என்று மக்களுக்கு தெரியும்

  • @salamonraja6890
    @salamonraja6890 Před měsícem +22

    எதுக்கு ஒவ்வொரு தடவையும் தேர்தல் கு பேரம் பேசிட்டு, மொத்தமா பெட்டி வாங்கி இணைச்சாச்சி
    ரொம்ப விவரம்

  • @sudhakarsr9582
    @sudhakarsr9582 Před měsícem +53

    Vote for murasu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selviramadoss2765
    @selviramadoss2765 Před měsícem +7

    கேப்டனை தவறவிட்டு விட்டோம் விஜயபிறபாகரனை வெற்றி பெற செய்வோமாக கேப்டன் ஆன்மா சாந்தியடையட்டும்❤❤❤❤❤

  • @pengal243
    @pengal243 Před měsícem +27

    உனக்கு என்ன இதுக்கு ஓட்டு போடணும்

  • @senthilsk2372
    @senthilsk2372 Před měsícem +24

    🙏🙏Captain enna maamanidharai vitu vitom plz support vijaya prabhakaran 🙏🙏🙏🙏

  • @indirajulie5287
    @indirajulie5287 Před měsícem +11

    அப்படி நீங்க என்ன செஞ்சு கிழிச்சிட்டீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க பாக்கலாம்.

  • @sj.uthrakumar2465
    @sj.uthrakumar2465 Před měsícem +15

    வெற்றி தேமுதிக

  • @srinivasanm5049
    @srinivasanm5049 Před měsícem +15

    Rathika mam vijaya brabakaran pesratha parunga avar kitta eppadi pesanumu katthukonga mam

  • @salamonraja6890
    @salamonraja6890 Před měsícem +22

    ஜெயிச்சா அம்மா வ பாக்க சென்னை தான் போகணும்
    தொகுதி பக்கம் வருவாங்க nu கனவு கானாதீர்கள்

  • @jeyakumarvelu667
    @jeyakumarvelu667 Před měsícem +6

    பரிதாப ஓட்டு இல்லை டி ...
    உன்னமாதிரி பல புருஷன மாத்துரவங்கனு நெனச்சியா

  • @iyyappang4820
    @iyyappang4820 Před měsícem +24

    எது MGR ம் சரத்தும் ஒன்னா 😢😢😢

    • @KodiVignesh
      @KodiVignesh Před měsícem +6

      காமராஜர் சரத்குமார் ஒன்று சொல்லுவாங்க 😅

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Před měsícem +4

      Nalla comedy 😂😂😂😂

    • @sansan-if8vv
      @sansan-if8vv Před měsícem

      அவன் 7 கட்சி மாறுணவன் இந்த கிழவி 7 புருஷன் கட்டுணவ...ரெண்டும் சேர்ந்து காமடி பண்ணிட்டு இருக்குங்க...ஆனா ஒன்னு மட்டும் உறுதி... மற்ற தொகுதிகள் கூட பீ ஜே பே டெபாசிட் வாங்க கூட வாய்ப்பு இருக்கு ஆனா இந்த கிழவி டெபாசிட் கூட வாங்க மாட்டா... பைத்தியம் மாதிரி ஓலரிலிட்டு இருக்கா

  • @hatsuko9892
    @hatsuko9892 Před měsícem +20

    Murasu win

  • @DineshKumar-hu8ec
    @DineshKumar-hu8ec Před měsícem +65

    For voting you people can 1000% vote for vijayakanth son...

    • @joylife428
      @joylife428 Před měsícem +1

      Why would theym still he is not a proven leader and inexperienced. Vijaya prabakaran is not vijayakant 😂

    • @Godisgreat279
      @Godisgreat279 Před měsícem +3

      your vote most value dont put your vote for sympathy pls see who will work out TN

    • @joylife428
      @joylife428 Před měsícem +3

      @@Godisgreat279 I do not vote on the basis of sympathy. Where is sympathy here. Vijayakant is a loss . But his son is too young and still he is yet to prove in politics .🫡

    • @lakshmiks6619
      @lakshmiks6619 Před měsícem +4

      Give him a chance then see

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Před měsícem +5

      Hello both This is not a shympathy.. captain help most of people's that's why alot people's support dmdk 🎉🎉🎉

  • @lathaselvarajan1979
    @lathaselvarajan1979 Před měsícem +17

    vijay Prabhakar not a actor.
    we hopeful.
    He is following his father's political path.
    Vijaykanth was a opposite leader.
    Prabhakar speech is nice.

  • @essakiessaki8375
    @essakiessaki8375 Před měsícem +11

    ஆண் சிங்கம் விஜயகாந்த் பெண் சிங்கம் பிரேமலதாவுக்கும் பிறந்த விஜயபிரபாகரன் தான் வெற்றி பெறுவான்

  • @user-ch5eh8jl6t
    @user-ch5eh8jl6t Před měsícem +9

    Radhika mam உங்களால் என்ன பண்ண முடியும்? மக்களே விஜய பிரபாகரனுக்கு ஒரு chance தாருங்கள்.இவெங்க interview பார்த்து இவெங்களை வெருந்து விட்டேன்.யாருக்கு வேன்டும் ஆனாலும் vote potunka virudhu nagar மக்களே. ராதிகா க்கு மட்டும் vote போட வேண்டாம். நீங்க மட்டும் தான் வளரனும். விருது நகர் மக்களே ராதிகா அவர்களின் true color புரிந்து கொள்ளுங்கள்.. இப்படிய பேசி கிட்டு இருங்கள். நீங்கள் nota வ விட கேவலமா vote வாங்க பொரின்க. விருது மக்களே கேப்டன் பேசி பேசி இப்படி பண்ணியது போல இப்போது caption மகனை பேச start pannitanka.virudhu nagar மக்களே please radhika ku mattum vote potuu Vitaa ventam

  • @devivegadeson8659
    @devivegadeson8659 Před měsícem +7

    மக்கள்ளே தம்பி விஜயபிரபாகரன்னுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. அம்மா ஜெயாக்கு நிகர் யாரும் வரமுடியாது. மக்கள்ளே உங்கள் வாக்கு பார்த்து கொடுங்க 🙏🏻🙏🏻

  • @MoorthyDMDK
    @MoorthyDMDK Před měsícem +19

    உங்க அம்மா இங்கிலீஸ் காரி உங்க அப்பன் தமிழ் ரெண்டும் மிக்ஸிங்

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu Před měsícem +13

    பல லட்சத்தவாங்கிட்டு நீங்க பாஜா கா விற்க்கு ஓட்டு கேட்ப்பீங்க நீங்க என்ன ரெம்ப ஒழக்கம் விருதுநகரில் எல்லாம் தெரியும் யாருக்கும் என்னசெ ஞ்சிங்க

  • @vamirthapandian
    @vamirthapandian Před měsícem +18

    18:43 மக்களுக்கு உங்களைப் பற்றியும் தெரியும்

  • @Aravind-rd7gw
    @Aravind-rd7gw Před měsícem +12

    Vijayaprabagaran will win in this parlimentary election😂

  • @prabhuparbhu6663
    @prabhuparbhu6663 Před měsícem +10

    உங்கள பத்தியும் உங்க வீட்டுக்காரர் பத்தியும் இந்த நாட்டு மக்களுக்கு நல்லாவே தெரியும், விஜயகாந்த் பத்தியும் விஜயகாந்த் குடும்பத்தை பத்தி இந்த நாட்டு மக்கள் நல்லா தெரியும், கண்டிப்பா விஜய் பிரபாகரன் வெற்றி பெறுவார்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před měsícem +11

    Vijayakanth💪 Murasu ⚔️🪘⚔️

  • @s.kumaran5778
    @s.kumaran5778 Před měsícem +6

    நடுராத்திரி 2 மணிக்கு கட்சியை அடமானம் வச்சிட்டு வெட்கம் சூடு சொரனை எதையுமே முகத்துல காட்டிக்குரதும் ஒரு தனித்திற்மைதான்.

  • @6Mugam-xm8mm
    @6Mugam-xm8mm Před měsícem +16

    Captain son winning ❤️