"அனுதாப ஓட்டா! கேப்டன் 8 அடின்னா விஜயபிரபாகரன் 16 அடி பாயுவான்.." பிரேமலதா 1st Breaking பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2024
  • விருதுநகர் தொகுதி மற்றும் தனது அரசியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளும் பிரேமலதா பேட்டி
    #premalathavijayakanth #dmdk #vijayaprabhakaran
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 1,3K

  • @Shrikrishnaboutique
    @Shrikrishnaboutique Před měsícem +918

    விருதுநகர் மக்களே அனைத்துத் தொகுதிகளையும் விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் நமது விஜய் பிரபாகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ‌🔥🔥🔥🔥🥹🥹

  • @reypraveen1
    @reypraveen1 Před měsícem +364

    அந்த அம்மா ஒரே வார்த்தையில் பதில் சொல்லிருச்சு "சிங்கம் பெற்றெடுத்த சிங்கப் பிள்ளை" இது போதும் வேற என்ன வேணும்!!!

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi Před měsícem +561

    ராதிகாவுக்கு விருதுநகரில் விழும் அரசியல் அடி ...
    இன்னோரு முறை தேர்தலில் நிற்க வேண்டும் என்கிற எண்ணம் வரக் கூடாது...

  • @KannankannanKannankannan-vk7tv
    @KannankannanKannankannan-vk7tv Před měsícem +92

    அப்படியே எங்க தலைவர் நடந்து வந்தால் ராஜா நடந்தது போல் இருக்கும் கேப்டன் 20 வருஷம் அவரிடம் பயணித்து இருக்கிறோம் ரசிகர் மன்றத்திலும் இருக்கிறோம் விஜய் பிரபாகரனுக்கு ரசிகர் நாங்கள் இருக்கிறோம் அவர் வகுத்துக் கொடுத்த பாதை நிறைய கேப்டன் அரசியலில் நேர்மையாக இருந்ததால் எங்களுக்கு பழக்கம் கேப்டன் என்றும் சிங்கம் சிங்கம்தான்

  • @user-gz7xb7wd5s
    @user-gz7xb7wd5s Před měsícem +631

    முரசு சின்னத்தில் வாக்கு செலுத்தி விஜயகாந்த் புகழ் நிலைக்க செய்வோம்

    • @saranyanagamony370
      @saranyanagamony370 Před měsícem +11

      Vote for dmdk plz captain kaga plz Virudhunagar fans plz

    • @gururamsankar1757
      @gururamsankar1757 Před měsícem +9

      Really really vote for captain think before and vote for correct person .... Entha aasai illatha properties sethu vaikatha premalatha mam ku kandipa vote panalam

    • @vettukilli1514
      @vettukilli1514 Před měsícem +2

      Lusu pu

    • @aishwaryaramesh688
      @aishwaryaramesh688 Před měsícem

      😂😂😂😂😂

    • @mohammedghouse9541
      @mohammedghouse9541 Před měsícem

      😢😢😢😢😢😢😢😢😢😢

  • @arumairaj9794
    @arumairaj9794 Před měsícem +690

    சிங்கம் சிங்கம் தான் நம்ம சின்ன கேப்டன் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறுவார் ❤❤❤❤❤

  • @Teejay_shan
    @Teejay_shan Před měsícem +151

    நான்💪 நாம் தமிழர் ஆதரவாளன் 🎙️ 🥁
    ஆனால் இந்த தொகுதியில் எங்களின் 🔥சொக்க தங்கம் கேப்டன் விஜயகாந்த்🔥 அவர்களின் மகன் விஜய பிரபாகரன் வெற்றி பெறட்டும் 🎉 அவர் இருக்கும் போது அவரை யாரும் கண்டுக்கல 😢 அவரோட பையனையாவது ஜெயிக்க வைப்போம் 🔥அனுதாப அலையாவது மயிராவது 😡
    அவர் கடவுள் டா ❤❤❤❤
    அந்த தெய்வதின் ஆசியோடு அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்…
    ❤ எங்கள் தலைவனின் பெயரையே தன் பிள்ளைக்கு சூட்டி அழகுபார்த்த அந்த வள்ளலின் மைந்தன் வெற்றிபெற இந்த ஈழ தமிழனின் சார்பாக வாழ்த்துகள் 🔥விஜய பிரபாகரன்🔥 அண்ணா 🎉

  • @Rajisroutine
    @Rajisroutine Před měsícem +242

    தயவு செய்து விருதுநகர் தொகுதிமக்கள் விஜயபிரபாகரன்கு வாக்களிக்கவும்

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 Před měsícem +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @csaravanancsaravanan9236
      @csaravanancsaravanan9236 Před měsícem +3

      விருதுநகர் மக்கள் நல்ல தம்பி விஜய் பிரபாகரன் வெற்றி பெற்று வேண்டும் தாழ்மையான வேண்டுகோள்

    • @user-cd1ec2pn8h
      @user-cd1ec2pn8h Před měsícem +6

      மனிதனுக்கு தான் ஓட்டு. சிங்க த்துக்கு இல்லை. 😂🤣🤣🤣🤣🤣🤯🤡🤡🤡🤡

    • @SingleStaaar
      @SingleStaaar Před měsícem

      Rathika verethukku neram unna mathiri samuthaya seerkeku madam oru purusan unakku venum

    • @user-np2yr8sf7b
      @user-np2yr8sf7b Před měsícem +1

      Namma sencha pavathukku punniyam thedanum entru ninathal v.n.r district makaale v.p brokku vote pottu Vetri pera seiyuinhal.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @user-vj1li5lb8b
    @user-vj1li5lb8b Před měsícem +406

    விஜயகாந்த மகனுக்கு வெற்றி நிச்சயம் சிங்கத்தின் குட்டி பூனையாகாது 😊😊❤😢😢😢❤

    • @user-lw1kf9ew2j
      @user-lw1kf9ew2j Před měsícem

      கிராஸ் விட்டா ஆகும்டா நாயே ஆகும்

  • @subikikisworld8127
    @subikikisworld8127 Před měsícem +167

    இளைய தலை முறையினர் தான் வரவேண்டும் ❤ ராதிகா சரத்குமார் இப்படி பேசக்கூடாது ❤ கேப்டன் இறந்து விட்டால் நாம் அழுதுக்கொண்டே இருப்பதை விட அவர் கனவு ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று பிரேமலதா மேம் விஜயபிராபகரன் நினைப்பது தவறல்ல ❤விஜயபிராபகரன் வெற்றி பெறுவர் வாழ்த்துக்கள் ❤ வெற்றி பெற செய்வீர்

    • @savithiripalanisamy9531
      @savithiripalanisamy9531 Před měsícem +4

      சகோதரி உங்களுடைய தைரியம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னம்பிக்கை அளிக்கிறது

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 Před měsícem

      Your not a 🕉️hindu culture woman.. What about your reply.???

    • @skds7232
      @skds7232 Před měsícem +1

      Jayalaitha kannadam kalaingar telungu

  • @Thangaraj-sy1gr
    @Thangaraj-sy1gr Před měsícem +212

    மக்கள் எப்ப ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு போடும் சூழல் வரும் போது தான் கேப்டன் மாதிரி நல்ல மனிதர்கள் ஜெயிக்க முடியும்

    • @manokrishan4195
      @manokrishan4195 Před měsícem +3

      விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போது அவரது நன்மைகளை மறந்த மனிதர்கள் இனி அவர்கள் பிள்ளைகளுக்கு க்காகவாது ஒரு சான்ஸ் கொடுத்து பார்ப்போமே ❤

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před měsícem

      Paiyanukku enna thiramai irukku?

    • @T.M84737
      @T.M84737 Před měsícem +2

      நீ மொத ஒட்டு போட்டு பாரு அப்புறம் அவருக்கு என்ன திறமை இருக்குனு சொல்லு

    • @jayasudhav9054
      @jayasudhav9054 Před měsícem +1

      Aamam Brother 😂

  • @kvsgaming3567
    @kvsgaming3567 Před měsícem +106

    எந்த தொகுதியில் தின்றாலும் 💯💯💯💯💯முரசு கொட்டும்💯💯💯💯💯வாழ்க❤அண்ணி❤ வாழ்க விஜயபிரபாகரன்👍👍👍👍👍👍👍👍கேப்டன் புகழ் எட்டு திக்கும் ஒலிக்கும்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

    • @smilesunil1989
      @smilesunil1989 Před měsícem

      0.5% vote share. Vijaykanth is mass leader. His wife and son dummy pieces.

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 Před měsícem +399

    விருதுநகர் மக்களுக்கு விஜயகாந்த் வாரிசுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய இருப்பதற்கு அட்வான்ஸ் நன்றி.

    • @user-os4iy3er2m
      @user-os4iy3er2m Před měsícem +3

      அவரை.வெற்றி.பெற்றால்.அந்த.நகருக்கு.நன்மை.🙏🙏🙏🙏🙏🙏 நான் ஸ்ரீலங்கா.சிந்திக்கவும்

    • @roja6135
      @roja6135 Před měsícem +2

      My vote for Vijay Prabhakaran from VNR.

    • @Mrproffesionalarts10
      @Mrproffesionalarts10 Před měsícem

      Thank you brother

    • @roja6135
      @roja6135 Před měsícem

      @@Mrproffesionalarts10 not brother... mother.

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 Před měsícem +640

    விஜய் பிரபாகரன் ஜெயிப்பார்

    • @saranyanagamony370
      @saranyanagamony370 Před měsícem +7

      Vote for dmdk plz captain kaga plz Virudhunagar fans plz chance kudunga plz 🙏

    • @AlicemaryMary-ww1wi
      @AlicemaryMary-ww1wi Před měsícem

      Uuuuuuhhhhhiuhhhhhhhhhhuiiiuiuiiiuuuuuhhuuuhhhhhhhhuhuuuuuuhhuuuuuuuuuuuuuuuuuuuuuiuuuuiuuuhiuuuuuuuuuuuuuuuiiuuuuu​@@saranyanagamony370

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 Před měsícem +2

      He will win.

    • @vasanamul8183
      @vasanamul8183 Před měsícem

      😂😂😮😂😂😂😂😂

  • @kumutha9267
    @kumutha9267 Před měsícem +111

    தொண்டை கட்டி இருக்கு பாவம் இந்த மக்களுக்கு மனசாட்சி வேண்டும்❤❤❤❤❤கேப்டன் ஐயா பிரேமலதா அம்மா இப்படி ஒரு குடும்பம் வள்ளல் குடும்பம்

    • @nadheerashaik9898
      @nadheerashaik9898 Před měsícem +1

      அவுங்க வாய்ஸ் அப்படி தா

  • @mohanramkumar512
    @mohanramkumar512 Před měsícem +62

    நாங்க எல்லாம் உங்களுக்கு துணையுடன் என்றும் இருப்போம் அண்ணியார் அவர்களே

  • @user-qz7zv8ed7p
    @user-qz7zv8ed7p Před měsícem +667

    ஆளுமை தேவை இல்லை.... மக்களின் வலிகளை புரிந்தால் போதும்.... ராதிகா அம்மா அவர்களே... மக்களின் தேவைகள் விஜயகாந்தின் மகனுக்கு நன்கு தெரியும்....

    • @user-vasantha
      @user-vasantha Před měsícem +23

      அப்படி சொல்லுங்க

    • @saranyanagamony370
      @saranyanagamony370 Před měsícem +10

      Sss definitely correct vp anna knows people's pain plz plz plz plz vote for dmdk plz captain kaga plz Virudhunagar fans plz chance kudunga plz 🙏

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 Před měsícem +13

      Super 🎉

    • @SleepyBackpacker-bf9wt
      @SleepyBackpacker-bf9wt Před měsícem

      சித்தி உன் வாயையும் சூ.... தயையும்
      பொத்தி வச்சிகிட்ட நல்லது.

    • @ganeshanm9886
      @ganeshanm9886 Před měsícem +15

      Super Dmdk 🔥🔥🔥

  • @sailakshmi19
    @sailakshmi19 Před měsícem +328

    உண்மை சிங்கம் பெத்த பிள்ளை

  • @saraammu5529
    @saraammu5529 Před měsícem +58

    கேப்டன் நமக்காக விட்டுச் சென்ற பொக்கிஷம் நாம்தான் பாதுகாக்க வேண்டும் 👍👍👍👍👍💪💪💪💪💪❤❤❤❤❤❤ 11:23

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy Před měsícem +176

    எங்கள் இளைய கேப்டன் விஜய பிரபாகரன் விருதுநகரில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் வாக்களிப்பீர் முரசு சின்னத்திற்கு

  • @selvamchennai1072
    @selvamchennai1072 Před měsícem +390

    விஜய் பிரபாகரன் அதிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் கேப்டனின் அருள்வாக்கு எப்போதும் இருக்கும் பிரபாகரனின்

  • @abithalaphathyblood3930
    @abithalaphathyblood3930 Před měsícem +365

    நாகரீகமற்ற கிழவி ராதிகா மூஞ்சை கிழித்தெறிந்த #Behindwoods கு எனது நன்றிகள் 🙄🙏👍

    • @user-mj8ju4ie2i
      @user-mj8ju4ie2i Před měsícem +1

      😮

    • @gopalsamyganesan9217
      @gopalsamyganesan9217 Před měsícem +2

      வயதானால் கிழவி னு தான் சொல்வாங்க. இது நல்லாவா இருக்கு. நாகரீகமாக பேச கற்றுக்கொள்ளவும். உங்க வீட்டு பெண்களை இப்படி சொன்னால் எப்படி இருக்கும்? சிந்திக்கவும்

    • @user-mj8ju4ie2i
      @user-mj8ju4ie2i Před měsícem

      பு

    • @user-tj1cn8pn2x
      @user-tj1cn8pn2x Před měsícem

      டேய் ப்ராடு உங்க வீட்டுக்காரி உங்க அம்மா இன்னும் 25வயசுலதா இருக்காங்களா டா

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 Před měsícem +36

    Captain vijayakanth 🙏 DMDK 💥 captain Vijayaprabhakaran 🙏 DMDK 💥 captain family great very very powerful golden king family 👏👏👏👏👏 amazing mam preamalatha Mam 👏👏👏👏👏 amazing golden marbles queen 👑👑👑👑👑 success 💥 success 💥 success 💥 success 💥 success 💥 success 💥

  • @rameshsara8981
    @rameshsara8981 Před měsícem +70

    கண்டிப்பாக அவர் எங்க தென்பாண்டி சிங்கம் பெத்த பிள்ளைதான் மக்களே கேப்டன் அவர்க்கு நாம கொடுக்கும் நன்றி கடன் தான் விருதுநகர் தேர்தல் ஆகையால் அனைவரும் முரசு சின்னத்தில் உங்க வாக்கை அளிக்கவும் ...

  • @mangobb2150
    @mangobb2150 Před měsícem +453

    ராதிகாவுக்கு பயம் ,பொறாமை, விஜயபிரபாகரன் வெற்றி ❤இலங்கையில் இருந்து

    • @user-ez3lf6js6q
      @user-ez3lf6js6q Před měsícem +22

      💯 உண்மை சகோதர பயம் பொறாமை மட்டுமில்லை சரத்குமாரை யாருக்குமே பிடிக்காதது ரம்மிய விளையாட சொன்னாங்க அது மக்களுக்கே தெரியாத தமிழக மக்கள் கேப்டன் தமிழ்நாட்டு சொத்து சொக்கதங்கம் 🖤💛❤️👌

    • @vettukilli1514
      @vettukilli1514 Před měsícem +4

      Oru pu payamum ila lA... Lusu k🔥🔥

    • @mariyappannithayah5962
      @mariyappannithayah5962 Před měsícem +7

      நன்றி சகோ❤

    • @vettukilli1514
      @vettukilli1514 Před měsícem

      @@mariyappannithayah5962 yarukula

    • @dilanthanrajeswary5796
      @dilanthanrajeswary5796 Před měsícem +2

      Be stong and go on with your future activities madam. May God Bless You.

  • @newcovenantofjesusministri5921
    @newcovenantofjesusministri5921 Před měsícem +342

    நல்ல மனிதன்❤ உயர்ந்த உள்ளம்❤❤ கேப்டன் விஜயகாந்த்❤❤❤

  • @user-gt5ln6xy8z
    @user-gt5ln6xy8z Před měsícem +54

    சரியான பதில் அண்ணியாரே

  • @user-ti7ts4us2r
    @user-ti7ts4us2r Před měsícem +50

    அம்மா நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும் நீங்கள் சொல்வது சரிதான் வெற்றி நிச்சயம்

  • @NarayanasamyNarayanasamy-kw3pg
    @NarayanasamyNarayanasamy-kw3pg Před měsícem +309

    அப்பா
    பிள்ளை, சிங்கம்
    வெற்றிஉறுதி

    • @saranyanagamony370
      @saranyanagamony370 Před měsícem +4

      Vote for dmdk plz captain kaga plz Virudhunagar fans plz chance kudunga plz captain kaga plz 🙏

    • @user-mj8ju4ie2i
      @user-mj8ju4ie2i Před měsícem +3

      சிங்கம் எப்படி காட்ல போய் பிள்ளை பெத்தாங்களா

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 Před měsícem +3

      எங்களது சிங்கம் மகன் vijay வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று

  • @vinishroy403
    @vinishroy403 Před měsícem +317

    சிங்கம் பெத்த சிங்க பிள்ளை ❤❤❤❤❤

    • @sakthivel4975
      @sakthivel4975 Před měsícem +4

      ❤❤

    • @ShanmugamP-oj3mk
      @ShanmugamP-oj3mk Před měsícem

      விஜயகாந்துக்கு பொறக்கலையா அவன்

    • @sarasarasu945
      @sarasarasu945 Před měsícem

      ❤🎉

    • @jmjselvin3276
      @jmjselvin3276 Před měsícem

      குடிகாரன் பெத்த பிள்ளை 😄😄😄😄

  • @priyaqueen4041
    @priyaqueen4041 Před měsícem +28

    சிங்கம் 🦁 பெத்த பிள்ளை நிச்சயமாக வெற்றி பெறுவார்

  • @KannankannanKannankannan-vk7tv
    @KannankannanKannankannan-vk7tv Před měsícem +47

    எங்கள் உயிர் தலைவர் கேப்டன் பெற்றெடுத்த சிங்கம் பூதல்வன் பையன் விஜய பிரபாகரன் எங்கள் கேப்டனுக்கு நிகரானவர் யாருமில்லை 20 வருஷம் வருடம் அரசியலில் பணித்து இருக்கிறோம் ரசிகர் மன்றத்திலும் பயணித்து இருக்கிறோம் என்றுமே எங்கள் தலைவர் கேப்டன் சிங்கம் சிங்கம்தான் ❤❤❤❤❤

  • @s.kumaran5778
    @s.kumaran5778 Před měsícem +279

    ராதிகா ரொம்ப திற்மைசாலிதான்...இதை எல்லாரும் ஒத்துக்கனும். ஏன்னா ராதிகா மாதிரி நடுராத்திரி 2 மனிக்கு கட்சியை யாராச்சும் அடமானம் வச்சி இருக்கீங்களா ???? வாழ்கையிலும் சுத்தம் இல்ல...அரசியலிலும் சுத்தம் இல்ல...பேசிலும் சுத்தம் இல்ல😂😂😂

    • @user-mk4nw9vc9r
      @user-mk4nw9vc9r Před měsícem +15

      சூப்பர் சூப்பர் சூப்பர்பா..

    • @ManikandanManikandan-jc5hd
      @ManikandanManikandan-jc5hd Před měsícem +10

      Sathamaa siritchuttean,, edho seriyasa sollringannu paditchu..

    • @essakiessaki8375
      @essakiessaki8375 Před měsícem +16

      தவறான வேட்பாளர் ராதிகா

    • @ayyappank8735
      @ayyappank8735 Před měsícem +10

      சூப்பர் நல்லா சொன்னிங

    • @rajakrishnamca999
      @rajakrishnamca999 Před měsícem +4

      😂😂😂

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu Před měsícem +58

    அந்த குழந்தை ஓட்டுக்களை கேட்கவில்லை உங்களுக்கு என்ன உதவுவேன் என்றுதான் கேட்க்குது கேப்டனுக்கு எங்களை போன்றவர்கள்அவர் இருக்கும் ஆலய த்திற்கும் என்னைப்பற்றி போகமுடியாதா காரணத்தால் என்னுடய காணிக்கையாக இந்த வாக்கை செலுத்த போகிறேன் வாழ்க கேப்டன் புகழ்❤❤

  • @gopala7598
    @gopala7598 Před měsícem +119

    ராதிகா டெபாசிட் காலியாவது உறுதி.கேப்டன் வெற்றி உறுதி❤❤❤

  • @leorolex2309
    @leorolex2309 Před měsícem +121

    Vijayaprabhakar 🔥🔥🔥🔥🔥

  • @TN-ie3oh
    @TN-ie3oh Před měsícem +147

    விஜய பிரபாகரன் அவர்கள் வெற்றி பெறுவார்கள் தைரியம் நல்ல குணம் கொண்ட ஒரு நல்ல மனிதர்🇧🇪🇧🇪🇧🇪

  • @kumutha9267
    @kumutha9267 Před měsícem +89

    அம்மா சிங்கப்பெண் தெளிவாக சிந்தனை மற்றும் தைரியம் உள்ள பெண்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabusubramaniyan471
    @prabusubramaniyan471 Před měsícem +67

    விருதுநகரில் அன்புக்குரிய மக்களாகிய தாங்கள் அனைவரும் கேப்டனின் மகனின் விஜய பிரபாகர் வெற்றி பெற உறுதுணையாக இருங்கள் பாடுபடுங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @techtour2317
    @techtour2317 Před měsícem +166

    வெற்றி முரசு

  • @user-ke6eg8xv3g
    @user-ke6eg8xv3g Před měsícem +146

    சிறந்த குடும்ப தலைவி .. சிறந்த அம்மா,,,சிறந்த தலைவி ... எங்க அண்ணியார்... ராதிகா யார் பல திருமணங்களை செய்தவர் அதுதான் அவரோட அனுபவம்...

    • @sumathidhasvlogs4817
      @sumathidhasvlogs4817 Před měsícem +10

      Correct

    • @kalpanaramiah8137
      @kalpanaramiah8137 Před měsícem +9

      Radhika has a lot of money but she is did nothing. She knows her third husband cannot win so she came to the picture 😊

    • @Jot155
      @Jot155 Před měsícem +5

      அட்ரா சக்க ராதிகா விஜயகாந்துக்கு வப்பாட்டியா இருந்திருக்கா அதுக்கு என்னடா பதில்

    • @senthilnallappareddy1152
      @senthilnallappareddy1152 Před měsícem

      Ladies na avlo kevalama. Karunanidhi pala pondati kattikalam avar thiyakiya kanimozhi thiyakiya

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r Před měsícem

      ​@@Jot155 ஒருவேளை உன் அம்மா யாருக்காவது வ.பாட்டியா இருந்துருக்கலாம். எங்க கேப்டனுக்கு அப்படிலாம் யாரும் கெடையாதுடா பே பு..

  • @Saamaniyan
    @Saamaniyan Před měsícem +58

    என் விருதுநகர் மக்களே! நான் மறைந்தாலும் உங்களுக்காக உழைக்க என் கேப்டன் பிரபாகரன் இருக்கிறார்.

    • @TNTamiltv
      @TNTamiltv Před měsícem +2

      Super bro😢❤

    • @govindarajuperumal3815
      @govindarajuperumal3815 Před měsícem +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 0:13

    • @govindarajuperumal3815
      @govindarajuperumal3815 Před měsícem

      ​@@TNTamiltv😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂 0:13 😂

  • @vallisankar6609
    @vallisankar6609 Před měsícem +46

    தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணி.உண்மையில் யாராலயும் முடியாது.இதுவே ஒரு பெரிய சாதனைதான்.பெண்குலத்துக்கு பெருமைததேடித்தந்த தாரகை!எல்லா தெய்வங்களும் உங்களுக்கு அருள்புரியனும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

  • @manjulaapparu2271
    @manjulaapparu2271 Před měsícem +66

    வேகம் விவேகம் இந்த இரண்டும் கேப்டன் குடும்பத்திற்கு உண்டு... முடிவு மக்கள் கையில் தான் உண்டு...கண்டிப்பாக கேப்டன் பெயரை அவர் குடும்பம் மென்மேலும் புகழ வைக்கும்.... வெற்றி முரசு

  • @jayan4068
    @jayan4068 Před měsícem +60

    From Coimbatore
    Vijaya prabhakaran, young and good person.
    Please vote for Vijaya prabhakaran 🎉🎉🎉🎉🎉🎉

    • @DeviK-kx5zl
      @DeviK-kx5zl Před měsícem

      Vote for bjp bcz he is into admk so no vote for him,pls vote for bjp

  • @shanthypushparaja1050
    @shanthypushparaja1050 Před měsícem +29

    சிங்கத்தின் சிங்க பெண் துணை என்பது தெறிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது. யாரையும் நோகடிக்காத வார்த்தைகள். ❤♥️♥️🥰🥰🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

  • @paramuthangavel619
    @paramuthangavel619 Před měsícem +7

    நான் என்றுமே எந்த கட்சியும் சாராத மனநிலை. இருந்தாலும் எனக்கு கேப்டனையும் பிரேமலதா அம்மாவையும் மிகவும் பிடிக்கும். பிரேமலதா அம்மாவின் தைரியம் பேச்சில் கம்பீரம் ஆளுமை திறன் மேம்பாட்டு முறை இதுவெல்லாம் பிடிக்கும். விஜய் பிரபாகரன் தம்பியை எங்களுக்கு மிகவும் பிடிக்கவும். ❤😂கண்டிப்பாக வெற்றி வாகை சூடி வர வேண்டும் வாழ்த்துக்கள். அனுபவம் என்பது தானே வந்துவிடும். பல இடங்களில் வலியை தாங்கி அடுத்த அடுத்த கட்டங்களை தாண்டி வளர வாழ்த்துக்கள் தம்பி. எங்கள் குடும்பத்தில் ஒருவராக பிள்ளையாகவும், பிரேமலதா அம்மாவையும் நாங்கள் பார்க்கிறோம் அம்மாவாகவே ❤❤வாழ்க வளமுடன் அம்மா ❤

  • @anandkumar-uk9st
    @anandkumar-uk9st Před měsícem +97

    சின்ன கேப்டன் வரலாறு காணாத வேற்றி இருக்கும் சின்ன கேப்டன் வேற்றி நமதே

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Před měsícem +11

    விருதுநகர் தொகுதி மக்கள், கேப்டன் மகனுக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும் 😢😢

  • @godjesus8276
    @godjesus8276 Před měsícem +8

    விருதுநகர் மக்களே கேப்டன் எனும் மனித தெய்வத்தை பற்றி சொல்ல வேண்டியதில்லை நல்ல தலைவன் என்றும் மக்கள் மனதில் வாழ்வான். விஜய பிரபாகரன் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். கேப்டன் வழியில் நல்லதே செய்வார் 🙏🙏

  • @RathansamapathiS-ud8ch
    @RathansamapathiS-ud8ch Před měsícem +17

    கேப்டன் சிங்கத்தேட மகன் வெற்றி அடைவார்.சித்திநிஒருஆலுகடைசிவரைக்கும்சித்தப்பாவகைவிட்றாதசித்திபாவம்நாட்டாமைஉன்காலடியில்காட்டாமைஆக்கிட்டயசித்திகேப்டன்மகன்கால்துசிக்குசமம்

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 Před měsícem +61

    மற்றவர்கள் பேசுவத கண்டுகொள்ளாமல் தைரியமாக செயல்படவும்..வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Před měsícem +30

    அருமை ❤❤❤சிங்கப்பெண்

  • @palanivetri5280
    @palanivetri5280 Před měsícem +5

    எங்கள் அண்ணியின் தளராத பேச்சுகள் எங்களை களத்தில் உத்வேக படுத்துகிறது வளர்க தேமுதிக வென்று காட்டுவார் விஜய பிரபாகரன் விஜயபிரபாகரன்

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Před měsícem +15

    நேர்மை உண்மை அன்னதான பிரபு கொடை வள்ளல் உண்மை 100%உண்மை உண்மை உண்மை உண்மை

  • @BabuBabu-bc2fz
    @BabuBabu-bc2fz Před měsícem +47

    வெற்றி அதிமுக தேமுதிக

  • @sakthishivam2726
    @sakthishivam2726 Před měsícem +114

    கேப்டனை பத்தி நீங்க பேசியிருக்க கூடாது.மக்கள் மனதை வெற்றவர்.மகன் என்ற தகுதி போதும்.மற்ற எதுவும் தேவையில்லை.நீங்க பேசிறிக்க கூடாது மேடம்.

  • @Sugibs
    @Sugibs Před měsícem +17

    தலைக்கனம், பொறாமை, ஆடம்பரம் நாட்டுக்கு தேவையில்லை.
    பிரபாகரன் 🎉❤🎉

  • @koraja6645
    @koraja6645 Před měsícem +15

    viyakanth avargal adutha tamil nattu pirabaharan ....avara pola maganum tamil nattukku oru well wisher iruppar.....viyapirabaharan avargal win pannanum endu sivana vendikkuran.......from srilanka🙏

  • @karthgairajan21
    @karthgairajan21 Před měsícem +60

    Captain 💐💐💐🙏🙏

  • @pbaskar4202
    @pbaskar4202 Před měsícem +110

    அண்ணி ராதிகா சரத்குமார் ஒரு ஆளு அவுங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை மக்கள் உங்களுடன் இருக்கிறோம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @baranidharan3548
    @baranidharan3548 Před měsícem +42

    ராதிகா மக்களுக்கு என்ன நன்மை செஞ்சு இருக்காங்க, மக்களே வரி பணத்தை சரியான கட்டாதவர்களுக்கு உங்கள் வாக்கா ? உங்கள் வாக்கை தமிழ் சிங்க குட்டி விஜய பிரபாகரனுக்கு அளியுங்கள்.

    • @Jot155
      @Jot155 Před měsícem +1

      ஏய் நிப்பாட்டு ராதிகா கேப்டனுக்கு காலை தூக்கி காட்டி இருக்கு அவளுக்கு ஒரு ஓட்டு போடு டா

    • @suresh-oo2ln
      @suresh-oo2ln Před měsícem

      😂​@@Jot155

  • @avreja537
    @avreja537 Před měsícem +19

    Please allyour vote to vijaykanth

  • @periyasamyghisuper2976
    @periyasamyghisuper2976 Před měsícem +52

    Super captain ❤❤❤

  • @malaysiancuisine5341
    @malaysiancuisine5341 Před měsícem +20

    Makale, pls support this activist Vijayakant. Rather then go to his graveyard n do prayers..Show your sincererity to this family n give them apportunity to continue Vijayakanth's ambition's.

  • @user-ez3lf6js6q
    @user-ez3lf6js6q Před měsícem +75

    எங்க அண்ணியாரே இந்த தடவ நாங்க நிச்சயமாக கொட்டு முரசு தான் வெல்லும் கேப்டன் வழியே அவ்வழியே நாங்க 🖤💛❤️

  • @aggamerstamil1235
    @aggamerstamil1235 Před měsícem +6

    தமிழ் நாட்டு மக்களுக்கு சொந்த காரர் எங்கள் அண்ணன் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அந்த கேப்டன் என்ற மனித புனிதர் அவர்களின் மகனை நம்முடைய விருது நகர் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய விருது நகர் மக்களின் பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @Usharani-zx6lf
    @Usharani-zx6lf Před měsícem +10

    Arumai❤🎉 Annan Magan 💯 win than ❤🎉valarppu Annan ellam theriyum❤🎉💯 nallathu seivar❤

  • @meeranmohideen8568
    @meeranmohideen8568 Před měsícem +33

    ❤❤❤❤❤கேப்டன்

  • @user-pp8pk7yp7c
    @user-pp8pk7yp7c Před měsícem +93

    Chinna captain வெற்றி உறுதி..

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g Před měsícem +7

    திரு.விஜய பிரபாகரன் சரித்திர வெற்றி காண நல்வாழ்த்துக்கள்!❤

  • @azhagarrajar9232
    @azhagarrajar9232 Před měsícem +16

    ஆழமான கேள்விகள்.
    .ஆளுமையானபதில்கள்.. முரசு வெற்றி நிச்சயம் கிடைக்கும் கேப்டன் புகழ் வாழ்க வளர்க

  • @user-gz7xb7wd5s
    @user-gz7xb7wd5s Před měsícem +117

    ராதிகாவுக்கு மக்களுக்கும் ஏன்னா சம்பந்தம்

    • @user-mj8ju4ie2i
      @user-mj8ju4ie2i Před měsícem

      விருதுநகர் நாடார் டா

    • @Jot155
      @Jot155 Před měsícem

      அட லூசு பயலே ராதிகா விஜயகாந்துக்கு வப்பாட்டியா இருந்துருக்கு அதுக்கு என்ன பதில்

    • @politicalnewstamilnadu
      @politicalnewstamilnadu Před měsícem

      அடேய் பரதேசி ராதிகா நாடாத்தியா

    • @user-ch5eh8jl6t
      @user-ch5eh8jl6t Před měsícem +1

      சித்தி சீரியல் la நடித்தார்

    • @user-gz7xb7wd5s
      @user-gz7xb7wd5s Před měsícem

      @@user-mj8ju4ie2i விஜயகாந் அவர்கள் காமராஜர் ஐயா வை போல சாதிக்கு அபட்பாட்டவர்

  • @sarankumar6168
    @sarankumar6168 Před měsícem +57

    DmDk win 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BalajiPriya-rb5vx
    @BalajiPriya-rb5vx Před měsícem +5

    விஜய பிரபாகரன்❤வெற்றி பெறுவார்🎉

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Před měsícem +6

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் நாங்கள் உங்களுடன்

  • @techtour2317
    @techtour2317 Před měsícem +40

    Vijayaprabakaran will win

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Před měsícem +20

    Thank you behindwoods❤❤

  • @jothikumar461
    @jothikumar461 Před měsícem +19

    Vijayaprabhakar win

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před měsícem +5

    என் அண்ணா வெற்றி 🙏🇧🇪🇧🇪🫂🫂🫂🇧🇪🇧🇪🙏முரசு முரசு முரசு 🇧🇪🇧🇪🫂🇧🇪🙏

  • @devendransubramani6091
    @devendransubramani6091 Před měsícem +26

    👍👍👍👌👌👌 murasu vellatum 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏

  • @rajas937
    @rajas937 Před měsícem +39

    Captain (Vijaya) Prabhakaran 🎉🎉🎉🎉🎉🎉

  • @MJ1987K
    @MJ1987K Před měsícem +11

    Mam, you deserved the win.

  • @arunavenkatesh6029
    @arunavenkatesh6029 Před měsícem +9

    Super vijay prabhakar

  • @narayanswamikashinath7515
    @narayanswamikashinath7515 Před měsícem +36

    எங்கள் கேப்டன் பிள்ளை அவர்கள்

  • @HARIHARANMYHANDLE
    @HARIHARANMYHANDLE Před měsícem +43

    DMDK

  • @Ssaaamyyy
    @Ssaaamyyy Před měsícem +4

    ❤ விருதுநகர் இனி விஜய பிரபாகரன் நகர் அதை யாராலும் தடுக்க முடியாது ❤

  • @user-oe3ny4fq7x
    @user-oe3ny4fq7x Před měsícem +4

    எங்கள் சின்ன சிங்கத்துக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před měsícem +56

    super captain son

  • @vijayk3295
    @vijayk3295 Před měsícem +14

    Madam, ur son is great and he is well educated and very matured in his thought. For sure and believe he will be great leader in future and he will do wonders in poltics and just focus how well u can mould and shape him for his future. Vijay Prabhakar competitor will loose big time and nothing to worry. Victory for Prabhakaran for sure...No doubt.. radhika mam is commenting because she knows she will loose and just avoid her instead of replying her.

  • @user-vo4yu5pg1q
    @user-vo4yu5pg1q Před měsícem +3

    மற்ற தொகுதிக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை...
    மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று கூறிய எட்டாம் வள்ளலின் வாரிசு அவர்....அவரை வெற்றியடையச் செய்வதுதான் நாம் கேப்டனுக்கு செய்யும் நன்றிக்கடன்.

  • @ramasamy5198
    @ramasamy5198 Před měsícem +6

    மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வது தான் அரசியல்

  • @maheshmahesh5909
    @maheshmahesh5909 Před měsícem +14

    முரசு 👍👍🙏🙏

  • @user-yx4tw4pi4v
    @user-yx4tw4pi4v Před měsícem +29

    இளைய கேப்டன் விஜய பிரபாகரன் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 மக்களே நன்றி🙏💕🙏💕

  • @Selvivasanthraj-rj2jj
    @Selvivasanthraj-rj2jj Před měsícem +11

    அண்ணி நீங்க பெண் சிங்கம்

  • @santhirajendran9673
    @santhirajendran9673 Před měsícem +3

    ராதிகா 5 புருசனுக்கு பொண்டாட்டி அரசியலிலும்எந்த அனுபவமும் இல்லை ஆனால் பிரேமலதா கேப்டனுக்கு உடல் நலம் சரியில்லாத போதுகூட அவரை விட்டு பிரியாமல் வைத்தியம் பார்த்து மிகுந்த சிரமபட்டு ஒரே கணவருடன்வாழ்ந்திருக்கிறார் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்திருக்கிறார் கண்டிப்பா விஜயபிரபாகர் ஜெயிப்பார் ஜெயிக்க வைப்போம் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @silambujayammani7491
    @silambujayammani7491 Před měsícem +32

    Dmdk01 win vijayaprabaran

  • @mohammedkalith8870
    @mohammedkalith8870 Před měsícem +20

    பிரேம்.நிணைத்தல்.அரசியல்..வேண்ணம்ண்ணு.செல்லிருக்கலம்.அணல்.அவர்.கேப்டண்க்க.வரர்

  • @loganathan737
    @loganathan737 Před měsícem +5

    விஜய் பிரபாகரன் நித்தியம் வெற்றி பெறுவார்❤❤❤

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Před měsícem +6

    Excellent.speak