டெல்லியில் "குட்டி சேலம்" |ஆண்டிப்பண்டாரம் | நாடார் | Delhi Tamil Area दिल्ली का तमिल क्षेत्र

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2023
  • Delhi Tamils , Delhi Tamil Area , டெல்லி தமிழர் பகுதி , Kalyan Puri ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 214

  • @gunasekaran1550
    @gunasekaran1550 Před rokem +54

    வடநாட்டில் தமிழ் சொந்தங்களை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது அங்குள்ள மக்கள் கூட்டாக வாழ்வது உயர்ந்த பண்பாடு.வாழ்த்துக்கள்.

  • @rajendranv4327
    @rajendranv4327 Před rokem +23

    டெல்லி வாழ் நம் தமிழ் சொந்தங்களை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது பதிவிற்கு நன்றி🙏👍

  • @aravindm8745
    @aravindm8745 Před rokem +116

    எனக்கு திருநெல்வேலி மாவட்டம். நானும் இதை போல் தான் மும்பையில் வாழ்கிறேன். ஆனால் , நம்ம ஊரு நம்ம ஊரு தான் 💕

    • @sssseelan9176
      @sssseelan9176 Před rokem +1

      பொய்கைமேடா அண்ணாச்சியோ 🙋🏻‍♂️

    • @sssseelan9176
      @sssseelan9176 Před rokem +2

      அண்ணன் மும்பைல வேல இருந்தா சொல்லுங்க

    • @raguv7193
      @raguv7193 Před rokem +1

      Nanu Tirunelveli than aaana ipo Kashmir la irukan 😂

    • @priyadharsini7084
      @priyadharsini7084 Před 8 měsíci

      அண்ணா உங்க போன் நம்பர்

    • @FFSobin-rs9us
      @FFSobin-rs9us Před 8 měsíci +1

      Tn 72 💖

  • @thiruppathichelliahambalam4019

    கலகலப்பான.குழந்தைகள்.இறைவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்❤

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Před rokem +67

    பரவில்லை,வடநாட்டில் வீட்டு வேலை செய்தே தமிழர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 Před rokem +5

      போ வீட்டு வேலைக்கு 🤣🤣🤣🤣🤣🤣

  • @rajaskp
    @rajaskp Před rokem +12

    @0:57 இந்த தங்கை போல இப்படி தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள் ,கூச்ச படாமல் ,மைக் பிடிங்கி சிரித்த முகத்துடன் பேசும் விதம் அருமை ... ஒரு 15 வருடம் முன் பெண்கள் போட்டோ கூட நிக்க மாட்டாங்க

  • @DEERAN1756
    @DEERAN1756 Před rokem +5

    அன்புடன் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dharmendharan7523
    @dharmendharan7523 Před rokem +11

    Naaa poirukan antha temple and antha street . 😂😂😂 Thank you paa ethalam patha old memories coming

  • @subrann3191
    @subrann3191 Před 11 měsíci +1

    காணொளி காணொளி நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி

  • @mariloganathan
    @mariloganathan Před 5 měsíci +1

    ஜெயஸ்ரீ Sister ரொம்ப அருமையா பேசுறாங்க....
    உங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. நன்றி.

    • @reality-ve3fd
      @reality-ve3fd Před měsícem

      all tamil language speaking people get out from our north india

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Před rokem +36

    போதையும் வறுமையும் இல்லாத உலகம் வேண்டும்.

    • @pavithranr5218
      @pavithranr5218 Před rokem

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை🤣

  • @naveenrs7460
    @naveenrs7460 Před 11 měsíci +4

    தமிழர்கள் என்ற ஒற்றுமை வேண்டும்

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Před rokem +2

    World Tamil people I am proud I watch this video I am very happy தமிழ் வாழ்க உலகம் எங்கும் வளர்க

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 Před rokem +14

    Salutes to Indian Army man from Eelam. 🙏🙏🙏

  • @balujaya669
    @balujaya669 Před rokem +3

    ❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤ Tamil valga ❤❤❤❤❤❤

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Před rokem +7

    வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்.

  • @prabhumariappan2924
    @prabhumariappan2924 Před rokem +10

    முடிய கோதினால் தான் அந்த புள்ள பேசும்போல

  • @hariharanr2140
    @hariharanr2140 Před rokem +18

    Tamizh people are more prosperous, happier and preserve their culture outside of TN. Very good video on Delhi Tamizh. Contribution of Business communities like Nadar, Chettiyar is too good especially to build temples.

  • @sunderj4774
    @sunderj4774 Před rokem +30

    Sir .I was a resident of New Delhi in the sixties.I was a spectator to an huge influx of these Tamils from Salem as Salem witnessed a huge famine.Any how they were welcomed by the Delhiites and they assimilated with the locals and the rest is history.Most of them took to household help vegetable vendors etc.

  • @aaronrajakumar
    @aaronrajakumar Před rokem +19

    நல்லா படிச்சு அரசு வேலைகளில் சேர வாழ்த்துக்கள்.

  • @thandavamurthy.sivakkmi6071
    @thandavamurthy.sivakkmi6071 Před 11 měsíci +1

    Your channel is awesome , ,Our hometown is Arcot ,,My name is Thandava Murthy

  • @sappudusappudu4329
    @sappudusappudu4329 Před rokem +2

    I love your channel and the manner in which you ask questions. Excellent work. I would like to know your name and background
    Thanks

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn Před 4 měsíci

    sir they are smiling innocently.but inside they are weeping its life has to face.

  • @SureshSeetharaman
    @SureshSeetharaman Před rokem +8

    சொந்த ஊர் வேலூர்

  • @sofiyazhu
    @sofiyazhu Před rokem +6

    Na Thoothukudi NADAR

  • @Mohideen9003Mohmmden
    @Mohideen9003Mohmmden Před 7 měsíci +2

    தமிழர்முஸ்லிம். நான்
    தமிழ்மக்களை
    என்கண்ணியாதர்க்கு

  • @kathikarthi880
    @kathikarthi880 Před 10 měsíci +3

    Naanum Punjab vaazh thamizhan.....my family Punjab la chandigarh...la settled..❤️

  • @panneerselvam7257
    @panneerselvam7257 Před měsícem

    தமிழனென்று சொல்வதே
    தமிழனுக்கு பெ௫மை
    நாடாாரென்று சொல்வது
    நாசமான சிந்தனை

  • @perykanapathi5845
    @perykanapathi5845 Před rokem +1

    Great job

  • @sounderraj9856
    @sounderraj9856 Před rokem +6

    Nice video bro

  • @VetriVel-fs6fe
    @VetriVel-fs6fe Před rokem +1

    Super akka

  • @jayaprakashs4587
    @jayaprakashs4587 Před rokem +43

    எங்கு போணாலும் சாதிய தமிழா

    • @pandiyaraj5477
      @pandiyaraj5477 Před rokem +17

      Jaathi illamal thamilargalai eppadi adayalam kaanpadhu....enakum puriyavillai

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs Před rokem +2

      ​@@pandiyaraj5477mother tongue tamil aa irundha podhaadha??

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd Před rokem +1

      Bro ellam jatti thirudanunga apdi than iruppanunga. 😂😂😂

    • @BackupSurya-fu7ih
      @BackupSurya-fu7ih Před rokem +4

      @@JohnWick-ez6vs podhaadhu!!! 2-3 varusam inga vandhu stay pannale tamil nalla pesuvaan avan tamilan aagida mataan da

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Před rokem +6

      ​@@JohnWick-ez6vs thamizh pesravalam thamizhana da???! China kaara kuda thamizh pesran Avan thamizhana????

  • @smuggler8386
    @smuggler8386 Před rokem +6

    Andha ponu alaga iruku❤

  • @velankannitoday7641
    @velankannitoday7641 Před rokem

    Beat wishes 🎉

  • @naamravi
    @naamravi Před rokem

    Super

  • @AK-hv5rj
    @AK-hv5rj Před rokem +3

    சேலம், ஓமலூர் 🎉🎉

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 Před rokem +1

    Retired army staff oruthar oda ooru Mangalam nu sonnaru. Adhu Namakkal district border la irukku. Attayaampatti la irundhu approximately 10 kms.

  • @TheAmusementHouse12345alk

    10000 tamilargal 3 tamil kovil inga iruku

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Před rokem +10

    எந்த ஊர்னு கேட்டதற்கு எந்த மாவட்டம் ன்னு தெரியலை. ஆப் தமில் வாலா? ன்னு கேட்டிருந்தா சரியான பதில் வந்திருக்கும்

  • @thangadurai8421
    @thangadurai8421 Před rokem

    Meendum valara vaazhidugal Murugan dunai

  • @Karthik_119
    @Karthik_119 Před rokem +8

    தமிழன்டா

    • @RameshRaj-em2cl
      @RameshRaj-em2cl Před rokem

      வாழ்த்துக்கள் 🙏🏻💐

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před rokem +10

    அது என்ன ஜாலியான,அது தமிழா என்ன.கலகலப்பான தமிழர்கள் என்று போட முடியாதா.

  • @onemanacting
    @onemanacting Před rokem +30

    Delhi la sunlight colony la neraiya tamil people irukanga salem , erode , Namakkal dist people

  • @RanjitKumar-ji6lo
    @RanjitKumar-ji6lo Před rokem

    Nanum Salem Karan tha... Near Paruthipalli...

    • @ganeshr8883
      @ganeshr8883 Před rokem

      பரித்திப்பள்ளி

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏👍

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi Před rokem

    ❤muradhal🎉pullthanai🎉
    Pirangal❤pidariyil❤adiga🎉
    Ottavida❤. Entanillachi🎉
    Manam❤.. .nee🎉ketra🎉
    Dalattumma🎉
    Maranam🎉kuda❤. Aai🎉
    Ynakku🎉veera❤
    Vilayattati1🎉
    Yaveraiyum❤neyigmyadhavan🎉
    Eliya van❤

  • @SABAyt-
    @SABAyt- Před rokem

    Vellore la yaga erukiga 😊

  • @sridharanr8681
    @sridharanr8681 Před 9 měsíci

    My. First. Cousin. Sister. Vijaya. Lived. In. New. Delhfor. The. Past. 50.years.we.are.a.tamilian.i.belong.to.salem.tamilnadu.my.name.is.sridharan

  • @mokeshdoc4017
    @mokeshdoc4017 Před rokem +5

    ப்ரோ. நானும் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா...

  • @mkbeniwal910
    @mkbeniwal910 Před 8 měsíci +1

    Nice content. Talk to Hindi people which is neighbour of tamilians

  • @Summa_Kadhai_Pesuvom
    @Summa_Kadhai_Pesuvom Před rokem

    Kavitha❤

  • @RameshRaj-em2cl
    @RameshRaj-em2cl Před rokem +10

    எங்கு போனாலும் சாதி தான் அண்ணா தமிழர்கள் மத்தில் சாதி, மதம் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறுவார்கள் என்று நினைக்கிறேன் அது நடக்காது போல ..🌺🙏🏻தமிழ் வணக்கம் 🌺🙏🏻

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 Před rokem +9

      சாதியை வைத்து தான் நீ தமிழன் என்பதையே அடையாளம் காண முடியும்.

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Před rokem +3

      குடி கட்டமைப்பு தமிழர்களுக்கு அவசியம்

    • @kasiramars7023
      @kasiramars7023 Před rokem +2

      சகோ சாதி மதம் என்றும் தமிழனை ஒற்றுமைபடுத்தாது தமிழினம் என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே நம்மை வலிமைபடுத்தும் நாம் சராசரியாக 50 நாடுகளுக்கு மேலாக பரவி வாழ்கிறோம் ஈழதமிழர் பிரச்சினையை சர்வதேச அளவில் எடுத்து சென்று பேச வைப்பவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் அல்ல நாம்தான் சாதி மதத்தால் பிரிந்து கிடக்கிறோம் திடீரென்று போரடுவோம் நான்கு திசைகளில் நான்கு கட்சிகளாக பிரிந்து போராடுவோம் அவ்வளவுதான் புலம்பெயர் தமிழர்களை பாருங்கள் சரியான பாதையில் முன்னெடுத்து செல்கிறார்கள் கண்டிப்பாக தமிழீழம் மலரும்,

  • @onemanacting
    @onemanacting Před rokem +18

    Sunlight colony la goundar people neraiya irukanga

  • @prabhup2892
    @prabhup2892 Před rokem

    👸👸👑👑😍🥰🥰🥰🙏🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před rokem +10

    டெல்லி போனாலும் சாதிப்பெருமை

  • @SkTravelvlogs21
    @SkTravelvlogs21 Před 5 měsíci

    Nanum delhi

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Před rokem

    🙏🙏🙏🌷🌷🇨🇭🇨🇭❤️❤️

  • @shivashankark2764
    @shivashankark2764 Před 10 měsíci +2

    Tamilians are spread throughout the world. Long live tamil

  • @arundev5623
    @arundev5623 Před rokem

    Kalyanpuri naa poyiruke .. 😅

  • @giridharanvasu1013
    @giridharanvasu1013 Před rokem +1

    Videos lam nalladhan irukku. aana sadhiyathai romba thookipudikiramari pesakoodiya sila visayangal dhan pirpokka irukku. adhamatum mathikalam. And over hindi, hindi karangaluku sombadikiramari irukku.

  • @rameshsubramanian6146

    Ungal videos parkum poluthu mikavum, makizhchi.

  • @AnandKumar-ew9uw
    @AnandKumar-ew9uw Před rokem

    Vellore entaouru nanba

  • @kowsicak512
    @kowsicak512 Před rokem +1

    பருத்திப்பள்ளிநாமக்கல்மாவட்டம்இதுஎங்காள்ஊர்💪💪💪💪

  • @subburajsundarraj5206
    @subburajsundarraj5206 Před 5 měsíci

    Tamil school enga irukku bro delhi la

  • @npselvam4125
    @npselvam4125 Před rokem +8

    Question improve pannunga

    • @giridharanvasu1013
      @giridharanvasu1013 Před rokem +1

      ama neraya sathi ah pathi kekraru. naanum pala video la pathutan.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před rokem +3

    Vanakkam Anna Delhi la tamil makkal niraya per parkklam

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před 10 měsíci +1

    பேமானி சீமமானுக்கு தெரியபடுத்தவு.டீல்லியில் 25Area களில் தமிழர்கள் வாழ்வதாக தெரிகிறது

  • @seenivasanseeni415
    @seenivasanseeni415 Před 11 měsíci

    Yathav india 🎉🎉🎉

  • @user-zy7gk1iw7q
    @user-zy7gk1iw7q Před rokem

    Vellore nega

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 Před rokem +1

    alaga irukku

  • @priyasuresh-jm1vm
    @priyasuresh-jm1vm Před 11 měsíci

    Bro nanum delhi poganum yarachum number anupunga pls

  • @silambu143ss
    @silambu143ss Před rokem +1

    I like jaiyasri cute chlooo nee super raa pesuraa enna marriage pannipiyaa❤

  • @welcomecom1164
    @welcomecom1164 Před rokem +3

    டெல்லியை கூட விட்டு வைக்கவில்லையா

  • @dineshpkm
    @dineshpkm Před rokem +1

    ஹைதெராபாத் ல அல்வல் என்ற பகுதி ல தமிழர் பகுதி அதிகம்

  • @seenivasanseeni415
    @seenivasanseeni415 Před 11 měsíci

    Yathav india biggest 😊😊😊

  • @velu988
    @velu988 Před rokem

    Boss கொஞ்சம் பெரிய மைக்கா , வாங்கி வைங்க

  • @fashion1285
    @fashion1285 Před 9 měsíci

    வீட் ஆப் தமிழன்

  • @sivaiya1644
    @sivaiya1644 Před rokem +1

    நாடா

  • @micmaniofficial98
    @micmaniofficial98 Před rokem +11

    don't create castism here we are Indians that's it , namme yellam onnu tha thaniya thaniya pirikkikkathinge and jaathi matham yellam mudire kalam maruppadiyum aaremikkathinge 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yx1fb4zn8i
    @user-yx1fb4zn8i Před rokem +4

    எங்கும். தமிழ் எதிலும். தமிழ். வாழ்த்துக்கள்

    • @RameshRaj-em2cl
      @RameshRaj-em2cl Před rokem

      புரட்சி வாழ்த்துக்கள் தோழரே 💐🙏🏻

  • @shaun5761
    @shaun5761 Před rokem

    Ealam tamil anna 🫡

  • @Meenu441
    @Meenu441 Před rokem +3

    Tata entry job

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 Před rokem +8

    டெல்லியில் மொத்த தமிழர்கள் மக்கள் தொகை எவ்வளவு

  • @josephrajeshkarthikeyan5350

    TTELUNGU TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TTELUNGU TTELUNGU TELUNGU TTELUNGU TELUNGU TELUNGU SATHISH TELUNGU RAJESH TELUNGU TELUNGU TELUNGU DDMM RADHAMANALAN VIJILA TTELUNGU

  • @atsgimpex595
    @atsgimpex595 Před rokem +8

    When ntk ruling time all thamils will bring back to thamilnadu

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs Před rokem +1

      Yes

    • @kosopet
      @kosopet Před rokem

      வந்து ஆமை ஓட்ட வேண்டியதுதான்

  • @gd5546
    @gd5546 Před rokem +31

    தமிழர்களின் அடையாளம் நாடார் ❤

    • @AJITHKUMAR-yx2nn
      @AJITHKUMAR-yx2nn Před rokem +4

      Atha Delhi la Erukkingalo

    • @sundharamp5442
      @sundharamp5442 Před rokem

      மத்த ஜாதியும் இருப்பான் நாடார் எல்லாம் என்னமோ அவங்க மட்டும் தான் இருக்குற மாதிரி பேசுறாய்ங்க

    • @ikmkb3.032
      @ikmkb3.032 Před rokem

      Dei saana bunda

  • @ananthimurthi1211
    @ananthimurthi1211 Před rokem +4

    வணக்கம். உங்கலோடு பேசனும் நம்பர் கொடுக்க முடியும்மா?

  • @VikNesh-re8pp
    @VikNesh-re8pp Před 3 měsíci

    Antha mutiya vittutu aluthurum

  • @balamurugesan9485
    @balamurugesan9485 Před 3 měsíci +1

    Jathi eruku Athan sulraga

  • @DEERAN1756
    @DEERAN1756 Před rokem +1

    பருத்திப்பள்ளி

  • @ahamedjameel8480
    @ahamedjameel8480 Před rokem +1

    Tamil migavum alagaanu baashai.

  • @SakthiYogeesh
    @SakthiYogeesh Před rokem

    1:57Edhuku antha ponnu oru second ku orukka mudi la kai vaikuthu 😂 antha ponna kaatum pothu lam athan pannuthu 😂

  • @ambrose12345able
    @ambrose12345able Před rokem +2

    Hyderabad has one million Tamils . One Lakh people are Andhanars (Tamils in Malkajgiri) who in the last 75 years have NOT done anything to rub their shoulders with 9 lakh local Tamils who are non-brahmins adhidravidars.

    • @raswaminathan2503
      @raswaminathan2503 Před rokem +1

      What have other caste Tamils done to mix with andhanars, or for that matter there are many others castes among 10lakh Tamils in Hyderabad- do they mix- first remove caste divisions in TN & before commenting on andhanars.OBC/BC do not mix with
      BC or Dalits & there are caste conflicts within them.Remove these & stop descrimination against Brahmins.

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Před 9 měsíci +1

      None of them are ethnic Tamils they're telugu castes actually.

  • @ksubramaniam3797
    @ksubramaniam3797 Před rokem +2

    டெல்லி கல்யாணி பூரி வீடியோ எந்த நோக்கத்துடன் வீடியோ பதிவு போட்டீங்க அந்தப் பதிவில சரியா எடிட்டிங் பண்ணல வெறும் லைக் சப்ஸ்கிரைப் கஸ்டமர் போட்டு இருக்கீங்க அதனால வீடியோவை எடிட் பண்ணி போட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அல்லது வீடியோவை ரிமூவ் செய்ய வேண்டும்

  • @mayilonshortz4302
    @mayilonshortz4302 Před rokem

    Kuthanum

  • @madrasmullijack
    @madrasmullijack Před rokem

    Daii nee jadiya pathi pesinu irundaaa case fiel pannuvan

  • @vijirajan1
    @vijirajan1 Před rokem +7

    Ungal pani magathanathu

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 Před rokem +7

    Bro nee girls mattum கேள்வி கேளு atha விட்டுட்டு கிழட்டு கிழவியை கேள்வி கேக்குற 😂😹🤣😂😁🤪

  • @Madesh_2007
    @Madesh_2007 Před rokem +1

    Tamil people neenga firstu anga pogama iruntha thana avan varama irupan.neengale anga poitu avan varanu sonna epdi😒