TIRUKPALAM - ASPECTS OF PLANETS

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2022
  • திருக்பலம் என்றால் என்ன ? கிரகங்களின் பார்வை எப்படிப்பட்டது ? என்ன பலனைத் தரும் ? நைசர்க்கிய பலம் என்றால் என்ன ?
    ****************************************************************************************************
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    ****************************************************************************************************
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Komentáře • 84

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +21

    Eppa!என்ன ஒரு invalment guruji!கிளிப் பிள்ளைக்குச் சொல்வது போலத் தாங்கள் விளக்கி ரசித்து ருசித்து சொல்லும் அழகைக் கண்டு ஜோதிடம் தெரியாதவர் கூட கற்றுக் கொள்ள ஆசைப்படுவர், thank you so much guruji

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Před rokem +3

    மிகவும் எளிமையான முறையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். தாங்கள் விதைக்கும் விதை விருட்சமாக வளர்ந்து தங்களுக்குப் பிறகும் புகழ் பரப்பும்.. வாழ்த்துகள் ஐயா.

  • @nalinaarunkumar
    @nalinaarunkumar Před 2 lety +6

    Guruji, I don’t think there is a better astrology teacher than you. Amazingly explained. Nandri.

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r Před rokem +2

    தெளிவான விளக்கம் உள்ளது ஐயா.நன்றி

  • @venikama
    @venikama Před 2 lety +2

    Ketu is very strong as per my personal life experience. ketu can give you peace of mind or contentment of mindset. This is the ultimate power required to all.

    • @tholsaaji
      @tholsaaji Před rokem

      Yes.. In ketu dasa ketu bukthi.. My life has changed into different perspective. I feel like a new person known to the world.

  • @nithyamohan4824
    @nithyamohan4824 Před 2 lety +1

    Thank you sir!! Most Knowledgeable and humble person😊

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 Před 2 lety

    வணக்கம் குருவே மிக்க நன்றி குருவே ஜோதிடத்தை தங்கள் வாயிலாக கற்றுக்கொள் பவருக்கு இது ஒரு சிறந்த பதிவு நன்றி குருவே🙏🙏😍👌👌👌

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před 2 lety

    What a great explanation about Thai.

  • @p.senthilp.senthil4429

    அருமையான விளக்க பாடம், குருவே ,நன்றி! நன்றி!

  • @sahunthalasrikanthan9443

    விசேட விளக்கமான பதிவு குருஜி 🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Před 2 lety +2

    வணக்கம் குருஜி. ஜாதகத்தில் நீங்கள் பலன் சொல்லும் ஸ்டைல் சூப்பர்

  • @lakshmik6016
    @lakshmik6016 Před rokem

    Very good &easy to understand guruji thankyou

  • @thamizharasisubramanian3076

    Super! Hats off GURUJI.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 2 lety

    நன்றி குருஜி 🙏

  • @harish8493
    @harish8493 Před 2 lety +4

    நீங்கள் படித்த அனைத்து ஜோதிட மூல நூல்களை சொல்லுங்க ஐயா ✔️🙏🙏🙏

  • @harimahi7699
    @harimahi7699 Před 2 lety

    பார்வை பலம்.... ஒரு தெளிவு அருமை.... குருஜி.

  • @vidhula.l3755
    @vidhula.l3755 Před 2 lety

    வணக்கம் குரு ஜி பதிவுக்கு நன்றி அருமையான விளக்கம் நன்றி

  • @thiruhari7193
    @thiruhari7193 Před rokem

    அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před rokem

    Good explanation guruji🙏🙏🙏

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji valthukal 🙏🙏🙏🙏

  • @sguru6029
    @sguru6029 Před 2 lety

    அருமை அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @umapathijansow7712
    @umapathijansow7712 Před 2 lety

    Thank you guruji

  • @manikandannanu
    @manikandannanu Před 2 lety

    அருமை,,,,,🙏....நன்றி

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety

    Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏guruji

  • @gr.narmathangr.narmathan3794

    ஸ்தானபலம் பெற்ற தனிச்சுக்கிரனுக்கு 6/8 சிறப்புப்பார்வைகள் என்பது இந்த பதிவு மூலம் புதிதாக கற்றுக்கொண்டேன். அருமை ஐயா

    • @sramesh7433
      @sramesh7433 Před 2 lety

      Guruji vakram akindra giraham parivarthanai mulam ucham petru vakram anal adhai ucha vakram endru kanakkitu adhai nicham endru palan edupatha endru vakram patri video potum pothu solavum adhavathu simmathil bhudan vakram petru Kannil suriyan Kannil irunthal intha vakram patri avasiyam thalivu patuthavum guruji

  • @sambasivamdhanabalan1946

    Awesome 👌super Guruji

  • @maniv20
    @maniv20 Před 2 lety

    Very useful info

  • @puaneswary9755
    @puaneswary9755 Před 2 lety

    Tq guruji 🙏🙏🙏🙏

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před 2 lety

    Vanakkam guru ji

  • @keerthivasang1178
    @keerthivasang1178 Před rokem

    Thank U !!

  • @kreb6083
    @kreb6083 Před 2 lety

    குருவே வணக்கம், atchi shukra 6, 8 drishti arumai ayya, हरी ॐ नारायणय🙏🏽👌🌷🌹

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 Před 2 lety

    Nanrikalkodi

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před 2 lety

    Iam speechless

  • @maayon369
    @maayon369 Před 2 lety

    Astrophysics class attend pannramathiri iruku sir😁🙏

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Před 2 lety

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 Před 2 lety

    வணக்கம் குருஜி

  • @r.haridasan6813
    @r.haridasan6813 Před 2 lety +1

    shresta balam,=special power

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +1

    💖💖💖

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Před 2 lety

    Annaaa 😊🙏🙏🙏🙏🙏

  • @kalaiyarasansan1535
    @kalaiyarasansan1535 Před 2 lety

    🙏

  • @sramesh7433
    @sramesh7433 Před 2 lety

    Guruji bhudan simmathil suriyan Kannil irunkum amaipil bhudan vakram petral bhudan vakkrathai ucha vakkram nicham endru palan edupatha parivarthanai mulam ucham petru vakkram anal epadi palan edupathu endru solungal guruji

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 2 lety

    வணக்கம் குருவே 😊🙏... Online class.... 🙏

  • @punnagaiarasi.m157
    @punnagaiarasi.m157 Před 2 lety

    வணக்கம் ஐயா

  • @karthikkaruppannan1857

    Rahu lethu vargothamam பெரும் பலன் விளக்கவும்

  • @jack-Thegermanshepherd

    Thank you guruji great lesson

  • @dhanajayan300
    @dhanajayan300 Před 2 lety

    குரு ஜி. நான் ஜோதிடம் பார்க்க சென்றேன்.எனக்கு ஜோதிடம் பார்த்த ஜோதிடர் எனக்கு திருமண வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டார். உங்கள் கருத்து எனக்கு மிகவும் முக்கியம். தயவு செய்து உங்களுக்கு தெரிந்த உண்மையை மறைக்காமல் கூறுங்கள். 3.01.1990.5.35am.திருப்பூர்.தயவு செய்து உங்கள் வாக்கு முக்கியம்.

  • @datshinabalakrishnan1348

    பூமியின் சுற்றுக்கு வெளிப்புறமாக சுற்றும் கிரகங்கள் என்று சொல்லுங்கள் ஐயா!

  • @dhamodhran8602
    @dhamodhran8602 Před 2 lety +1

    இருளில் இருந்து ஒளியை நோக்கி செல்லவேண்டும் என்றால் முதலில் சந்திப்பது
    கேது
    ஒளி யில் இருந்து இருளை
    சந்திக்க வேண்டும் என்றால்
    முதலில் சந்திப்பது கேது
    இதனால் தான் ஞானிகள்
    வினாயகரை முழு முதல்
    கடவுள் என்றனர் அதனாலதான்
    ஞான காரகன் கேது பகவான்

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @missmaya2866
    @missmaya2866 Před 2 lety

    vargottama sukiran aatchi ku nigarana Oli thaane irukum guruji ?? Apo vargottama sukiranuku 6,8 Oli sitharal irukuma??

  • @jaisankar3684
    @jaisankar3684 Před 2 lety

    🙏🙏🙏♥️🙏🙏

  • @selvaraja5439
    @selvaraja5439 Před 2 lety +1

    குருஜி வணக்கம்!! ரொம்ப நாள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி!!..தசா புத்தி/ கோச்சார நிலை/ வருட பெயர்ச்சி அனைத்தையும் விட ஜனன கால கிரக இருப்பு ரொம்ப முக்கியம்... ஜனன காலத்தில் லக்னம் / லக்ன அதிபதி/ அட்டமா பதி/ சனி..நல்ல நிலையில் இருந்து விட்டால் தசா புத்தியை பார்க்காமல் கூட தீர்க்காயுள் அமைப்பு என்று சொல்லி விடுகிறோம்...அதே போல் புதன் 2/4 பாவகம் நன்றாக இருந்தால் பிறந்த குழந்தைக்கு கூட நன்றாக படிப்பான்..என்று சொல்லி விடுகிறோம்...தசா புத்தி இரண்டாம் நிலை என்பதால் அதை பார்க்காமல்... ஜனன ஜாதகத்தில் அரசு வேலை வாய்ப்பு நிலை இருந்தாலும் கூட...தசா புத்தி நன்றாக இருந்தால் தான் கிடைக்கும் சொல்றீங்க... இது மட்டும் புரியவில்லை குருஜி...

  • @santhoshjairaman3976
    @santhoshjairaman3976 Před 2 lety

    விருசிக்க லக்கினம் புதன் திக் பலன் சொல்லுங்க ள்

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 Před 2 lety

    குருவே வணக்கம் ஒன்பது கிரகங்களும் ஏதேனும் ஒரு சாரத்தில் இருக்கும் நான்கு கிரகங்கள் ஒரே சாரத்தில் இருந்தால் என்ன பலன் முக்கியமாக சூரியன் சாரத்தில் குறிப்பாக மகர லக்னமாக இருந்தால் எவ்விதமான பலன்களை இந்த ஜாதகர் அனுபவிப்பார் சாரத்தைப் பற்றிய நுணுக்கங்கள் பொது வீடியோ மூலமாக விளக்கம் தாருங்கள் குருவே நன்றி குருவே

  • @missmaya2866
    @missmaya2866 Před 2 lety

    First comment 😍 64th view

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 Před 2 lety

    குருஜி உச்சகுரு 11ம் இடத்தில் இருக்கும் ராகுவை பத்தாம் பார்வையாக 1/4 பார்வை பார்த்து ராகுவை அந்த அளவுக்கு சுபப்படுத்தி ராகு தசை நல்லது செய்யுமா ஐயா நன்றி.

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před 2 lety +1

    Guruji advise Tamilnadu people not to hate Hindi, Sanskirt.

  • @kumarrathinam5752
    @kumarrathinam5752 Před 2 lety

    சஷட பலத்தில் சூரியனுக்கு பகலிலும் சந்திரனுக்குஇரவிலும் பலம் என சொல்லப்படுவதை விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @umapathijansow7712
    @umapathijansow7712 Před 2 lety +1

    லக்னம் மீதுணம் சிம்மதீல் சுக்கீரன் 24* என்றால் தீக் பலம் என்று எடுக்கலம ஐயா. 23.8.1976

  • @sureshs0769
    @sureshs0769 Před 2 lety

    குருஜி ஒரு ராசியில் நான்கு கிரகங்கள் இருந்தால் ஒரு கிரகத்தின் புத்தி நடக்கும் பொழுது அந்த ராசியில் உள்ள நான்கு கிரகங்களின் காரகமும் செயல்படுமா குருஜி

  • @jktamil2023
    @jktamil2023 Před rokem

    கால் அரை பார்வை விளக்கம் விடியோ குரு ஜி

  • @lakshminarayanank3174
    @lakshminarayanank3174 Před 2 lety

    ஐயா புதணுக்கு 5ம் பார்வை உண்டு என சில நூல்கள் கூறுகின்றன 🙏🙏

  • @sivanponmalarsivanponmalar6244

    காதல் திருமணம் நடக்க லைவ் எப்போ குருஜி பண்ணுவீங்க

  • @Tamizha-et2zv
    @Tamizha-et2zv Před 2 lety

    புத்திர ஸ்தானம் பற்றி ஒரு பதிவு போடுங்க குரு ஜி...
    ஆண் ஜாதகத்தில் 5 ஆம் பாவகம் என்றும்.. பெண் ஜாதகத்தில் 9 ஆம் பாவகம் என்றும் கூறுவது உண்மையா??
    ஒரு ஜாதகத்தில் எத்தனை குழந்தைகள் என்று எப்படி அறுவது... விளக்கமாக கூறுங்கள் குரு ஜீ???

  • @pazhanidayalan7930
    @pazhanidayalan7930 Před 2 lety +2

    வணக்கம் குருஜி. ஜோதிடத்தில் பூமியே சூரியனாக சொல்ல பட்டிருக்கும் போது. பூமியோடு சேர்ந்த கிரகங்கள் எப்படி ஹஸ்தங்கம் அடையும். விளக்கம் தருங்கல்.
    - உங்கள் Maanavan.

  • @vijaysundarkm3351
    @vijaysundarkm3351 Před 6 měsíci

    இப்படி போட்டு சூட்சமத்த உடச்சுடீங்களே ஜி

  • @palanimohan1763
    @palanimohan1763 Před 2 lety

    அஜித் to விஜய் அரசியலில் நின்றாள் யார் வெல்வார்

  • @chandrasekarshanthi6534
    @chandrasekarshanthi6534 Před 2 lety +1

    no sound

  • @dineshprince8284
    @dineshprince8284 Před 2 lety

    Guruji 😂

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @nperumal4261
    @nperumal4261 Před 2 lety

    வணக்கம் குருஜீ 🙏🙏🙏

  • @pazhanidayalan7930
    @pazhanidayalan7930 Před 2 lety

    வணக்கம் குருஜி. ஜோதிடத்தில் பூமியே சூரியனாக சொல்ல பட்டிருக்கும் போது. பூமியோடு சேர்ந்த கிரகங்கள் எப்படி ஹஸ்தங்கம் அடையும். விளக்கம் தருங்கல்.
    - உங்கள் Maanavan.