திக் பலம் vs நிஷ் பலம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 169

  • @MariMari-qt6uz
    @MariMari-qt6uz Před 3 lety +3

    நன்றி சார், நீங்கள் கொடுக்கும் பதிவுகளை ஒரு முறைக்கு இரு முறை ஒரே கவனத்துடன் கேட்டு கேட்டு மனதில் பதிய வைத்தால் நம் ஜாதகத்தை நாமே தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.அருமை அருமை நன்றி.

  • @umamageswaran799
    @umamageswaran799 Před 3 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல்
    சிறப்பான விளக்கம் நன்றி வணக்கம் ஜயா.

  • @karunakaranmuthuvelayutham9877

    அய்யா! வணக்கம்! வீடியோ பார்க்கின்றபோது, மனதில் தோன்றிய சந்தேகங்களுக்கு, அடுத்தடுத்து உதாரணங்களோடு விளக்கியது அருமை! நன்றி !

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 3 lety +2

    Very informative & interesting topic. Thanks sir 🙏

  • @shyamala9365
    @shyamala9365 Před 3 lety +1

    Explained clearly sir. Thanks a lot😊🙏

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r Před 2 lety +2

    great teaching for beginners Sir. thank U

  • @srivaylan2631
    @srivaylan2631 Před 3 lety +1

    Aiya, your videos have been superb!

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 Před 3 lety

    ஜோதிடக்கலையின் நல்லாசிரியர் ஐயா ஸ்ரீ ராம்ஜி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். தனித்துவம் வாய்ந்த உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு இக்கலையின் மீது தீராப் பற்றுதலை ஏற்படுத்துகிறது. உங்கள் சேவை எங்கள் தேவை. தொடரட்டும் உங்கள் தொண்டு....

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 Před 3 lety

    அருமையான விளக்கம் அய்யா நன்றி 🙏

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Před 3 lety +2

    உண்மை தான் sir..நான் துலாம் லக்கினம்.. எனக்கும் 10 ல் செவ்வாய் நீசம் தான் sir.. ஆனால் அதிகாரம் மிக்க அரசு வேலையில் 2 1/2 வருடமாக பணி புரிகிறேன்..

    • @nila3351
      @nila3351 Před 9 měsíci

      Utchathuku ethir thaan neesam bt nishbalam enbathu thikbalathuku ethiranathu. So sevvai ungaluku neesamanalum thikbalama iruku athan neenga arasu velaiyil irukinga

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 3 lety +1

    திக் பலம் , நிஷ் பலம் பற்றிய தெளிவான தகவல் ஐயா 🙏

  • @elangovan.m6883
    @elangovan.m6883 Před 3 lety

    அருமையான விளக்கம் குருவே...

  • @gnanavelu9003
    @gnanavelu9003 Před 3 lety +2

    Super explanation sir 🙏

  • @sunderraj1683
    @sunderraj1683 Před 3 lety +1

    அற்புதம் குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajanerode
    @nagarajanerode Před 3 lety

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 2 lety

    நன்றி அய்யா

  • @sureshaynal8615
    @sureshaynal8615 Před 3 lety

    Gud n clear explanation bro,love from Suresh kochi

  • @msadeva2135
    @msadeva2135 Před 3 lety

    Vanakkam guruji ugha video vilakkam super good

  • @srinivasanramkumar3702

    அருமையான பதிவு

  • @jayanthisrinivasan4090

    நன்றி சார் 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Arputhamana, vilakkamthankyou sir 🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety

    நன்றி குருஜி

  • @japsltd
    @japsltd Před 2 lety

    Arumai 🙏

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn Před 2 lety

    அருமையான சூட்சுமம் சார்🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 3 lety +1

    Thank you sir 🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 8 měsíci

    நன்றிகள் ஜீ 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 12 dny

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @kbarathithasan1001
    @kbarathithasan1001 Před 3 lety

    Vanakkam guruji🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 3 lety

    Good Evening Ji

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +1

    Sir, thankyou👌👌🙏🙏

  • @sudha3431
    @sudha3431 Před 3 lety +2

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    திக் பலம் --->கிரகம் அதிக பலம் பெறுவது.
    நிஷ் பலம்-->கிரகம் பலம் குறைவது.
    சரியா சார்?

  • @dharaneshlifestyle2857

    Vanakkam sir, thulaam laknam sani laknathil nish palam, 4th houseiil suriyan nish palam, but 4th houseil sukran thick balam, next year starting suriya thisai palan eppati irukkum sir good or bad? Now a days my health is not good sir please reply sir

  • @gbnirmala2204
    @gbnirmala2204 Před 10 měsíci +1

    Supperana vilakkam

  • @JS-qp8ju
    @JS-qp8ju Před 3 lety +1

    Respected Guruji thank you asking for long days my son DOB 25/02/2004 @ 09:08AM@சென்னை How is Sukira Dasa (Sani, Budhan, Kethu - Puthi) waiting for your answer.

  • @pkumar1572
    @pkumar1572 Před 3 lety

    Nice gi

  • @balaa1835
    @balaa1835 Před 2 lety

    Thanks sir

  • @ranjitharanjitha6452
    @ranjitharanjitha6452 Před 3 lety

    Thank. You sir

  • @nithisathish
    @nithisathish Před 3 lety +1

    Hello Sriram. well said. Almost am seeing all your videos. Learned lot too. Thank you very much. My name is Sathish, DOB 21/05/1984, 8:39 AM, Erode. Right now am in USA, how long I will be in USA with family. Any chance of return back and settle in india. How abt my current dhasa and Saturn dhasa. Please advise Sir.

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 3 lety

    Pleasant Bro ❤ 🙏 🙏

  • @gokulsubramoniam
    @gokulsubramoniam Před 3 lety

    sir ipoo chandran 4th place la thigbalam, ata 4th place la chandran ucham apoo itu palan yapadi yedukatuku sir 4th place stronga iruku nala palan kidaikum nu adukatuka? ila nala valimaiya irukatu nala anta stanam nasam nu adukatuka?

  • @2858
    @2858 Před 3 lety

    வணக்கம் குருஜி🙏ராகு திசை பற்றி சொல்லுங்கள் 28/05/1984,5.55pm Jaffna Srilanka.வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்🙏

  • @Nagaraj-qz3bs
    @Nagaraj-qz3bs Před 3 lety +1

    ஐயா வணக்கம், பலமுறை முயற்சித்து விட்டேன் தங்களின் பதிலுக்கு, பாலுக்கு ஏங்கும் சிசுவாய் தங்களின் பதிலுக்கு காத்திருப்பேன், ஆனால் கண்ணில் கிட்டுவதோ கானல் நீர் மட்டுமே 😔
    நாகராஜ் 16.9.1999, காலை 5.50 தி. மலை அரசியல் யோகம் உண்டா (அ )அரசாங்க பணி கிட்டுமா?எப்போது?
    12ல் சுக்ரன் ராகு ஒழுக்கம் தவர்வேனா , 7ம் வீட்டை சூரியனும் செவ்வாயும் பார்க்கின்றன பாதிப்பா? 7ம் அதிபதி 9ல் இருந்தால் இருதார தோஷம் என்று கூறினீர்கள் எனக்கு தோஷம் உண்டா?, செவ்வாய் வேறு 4ல்,
    அச்சம் தவிர்த்திடுங்கள் குருதேவா 🙏

  • @chitrasrinivasansalem8276

    my brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?please answer me sir.

  • @nithisathish
    @nithisathish Před 3 lety

    Make sense. 👍🙏

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Vannakam sir, sun+sukran(v) in 10 th house,guru(v) in kanni , 5,12 am athibathi nish balam ah sir, for midhuna lagnam nu we can take ah sir or due to vagram he has power. Nu eduthukalama sir sukran do good or not work at all, in amsam sukran in kanni so how we can predict sir, waiting for your reply sir 🙏🙏🙏🙏

  • @madurai5927
    @madurai5927 Před 3 lety

    Thanks SIR 🙏 LONG TIME REQUEST 20.08..1994./. Night 2.50 pm. மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா, எந்த வயதுக்குள் கிடைக்கும் சுய தொழில் செய்யலாமா, பூர்வீக சொத்து என் பெயருக்கு மாற்றலாமா அது எனக்கு பலன் எப்படி இருக்கும்,விவசாயம் செய்யலாமா, எந்த வகை வேலை நான் முயற்சி செய்யலாம், ஆயுள் எப்படி

  • @jayapriya3883
    @jayapriya3883 Před 3 lety +1

    ஐயா, ராகு திசையில் நிறைய கஷ்டம் பட்டுவிட்டேன் அடுத்து வரும் குரு திசை எப்படி இருக்கும் 18/5/1987,1:55pm, செங்கல்பட்டு

  • @Learnenglishwithnathiya

    🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? 20.02.1998, 06.07 am rasipuram.
    Thank you..guruji

  • @pachiyammalseenivasan7986

    Magaan ji vanakkam ayya

  • @madeshmass5100
    @madeshmass5100 Před 3 lety +1

    ஐயா வணக்கம்.

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Před 3 lety +1

    Sir vanakam🙏
    Date of birth.7.10.1981
    Time.4.23 a.m
    Place.salem.
    Yrnnakku ragu thasai yeppothu mudiyum.aduthuvarum guruthasai yeppadi irukkum..konjam vilakki koorungal iya

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh Před 3 lety

    Sir I am asking for my niece from long days.. when she will get married love or arranged marriage and about bridegroom?9/2/99 12.20 am salem

  • @subramaniamsivananthan1724

    வணக்கம், ஐயா

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 Před 3 lety +1

    Namaskaram sir. I have one question sir. My husband is simma laknam and in his horoscope 7th house sani is sitting with aachi dik palam but he lost his job in sani dasa pudhan bukthi sir. May be This is because of sani dasa is not good for simma laknam even though dik palam and aachi as well sir?

    • @sedhuramanramanan5132
      @sedhuramanramanan5132 Před 3 lety +1

      If you give DOB, TOB and POB, some of the astrologers following this channel will give you an answer. In fact, you have already mentioned one of the reasons. Sitting in 7th house, Sani is also looking at the lagnam. Maybe more reasons are there, particularly the placements of Budhan and Sun.

  • @s.s.7821
    @s.s.7821 Před 3 lety

    Hi Sir,
    I am trying 5 months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 3 lety +1

    வா தல 👌👌👌

  • @mano3tara
    @mano3tara Před 3 lety

    வணக்கம் அய்யா. திக் பலம் மற்றும் நிஷ் பலம் பற்றிய நுணுக்கமான தகவல்களுக்கு நன்றி ஐய்யா. Back to Back காணொளிகளை ஒரே நாளில் பதிவு செய்து எங்களை திணற அடித்து கொண்டு இருக்கிறீர்கள் அய்யா. ஒரு சிறிய சந்தேகம். சில ஜோதிடர்கள் புதன் 12 ஆம் இடத்தில் மறையாமல் திக் பலம் பெறும் என்று சொல்கிறார்களே அது உண்மையா அய்யா ?

  • @shrisundar263
    @shrisundar263 Před 3 lety

    Sir trying from last 3 months..
    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
    Settled in abroad

  • @sabariram9054
    @sabariram9054 Před 3 lety

    வணக்கம் ஐயா ராகு கேது செவ்வாய் தோஷம் ராசிக்கட்டத்தில் பார்க்க வேண்டுமா அல்லது பாவக கட்டத்தில் பார்க்க வேண்டுமா .

  • @naturelover797
    @naturelover797 Před 3 lety

    Vanakam guruji. Eagerly awaiting your response.Sritaran kuala Lumpur Malaysia
    Will my sani dasai will favour me to buy house for my parents in 2022?
    How my sani dasai?
    Dob :9-7-1983
    Tob :0120 pm
    Pob:kuala Lumpur
    Rasi :Mithunam
    Lagnam :kanni
    Nandri guruji 🙏
    Valga valamudan

  • @usha489
    @usha489 Před 3 lety

    My 5m athipathi sevai 10l thick balam but kanni la bad ame, etha edukira

  • @trustingod486
    @trustingod486 Před 3 lety

    துள்ளியமாகவும், அனைவருக்கும் புரியும்படியாக விளக்குகிறீர்கள்.நன்றி ஐயா.எனது கேள்விக்கான விடைக்காக காத்துக்கொண்டிருக்கூறேன் ஐயா.ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994சனிக்கிழமை இரவு 2.50மணி.மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை கிடைக்குமா?எந்த்துறையில் கிடைக்கும்?பூர்வீகத்தில் விவசாயம் செய்யலாமா ஐயா?

  • @parimaladevi7950
    @parimaladevi7950 Před 3 měsíci

    ஐயா, வணக்கம்.. பதிவிற்கு நன்றி!! ஒரு ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் சாரத்தில் அதிகமான கிரகங்கள் இருந்தால் அவைகளின் செயல்பாடு எவ்வாறு இருக்கும்? உதாரணமாக சிம்மத்தில் சூரியன் ஆட்சி.சூரியனின் சாரத்தைப் பெற்றிருக்கும் புதன்+சந்திரன்+கேது எவ்விதம் செயல்படும்?அவை இருக்கும் வீடுகளைப் பொறுத்து பலன் தரும் எனில் சூரியனின் சாரம் பெற்ற கேதுவின் நிலைப்பாடு? கேது (மகரம்). உம்மோடு பேசாமல் இருக்கவும் முடியவில்லை.... நன்றி!

  • @Ramesh-cx8iw
    @Ramesh-cx8iw Před 3 lety

    Vanakkam guruji l am Ramesh Dharmapuri 06-09-1984 time 2.15pm enaku suyatholil panaradhuku amaipu eruka guruji

  • @padjacksprodce
    @padjacksprodce Před rokem

    Sir Saniyin nishpalam pattriya video podunga

  • @option.trader9396
    @option.trader9396 Před 3 lety

    Gurujii ... One Doubt Virichiga Lagnam Suriyan Seivvai In 4th House It Will be considered like Neechu balamaa But Suriyan Focus On Own House How It Will be works... Plssss Tell...

  • @raguraji2524
    @raguraji2524 Před 2 lety

    Vanakkam guruji
    You teach complex concept easily
    We can register this content in our mind when we hear more than one time your video
    Laknam 7th place puthan ( puram 1) with sukran (puram 3) in simmam house
    Nish palam puthan , puthan thisaiyil 8th place paathipu kuraivaaga irukkuma guruji?

  • @gowsia2202
    @gowsia2202 Před 3 lety

    6 மாதமாகதொடர்ந்து முயற்சிக்கிறேன் ஒரு முறை பதில் தாருங்கள் அண்ணா
    A Gowsi
    7.2.97
    1.10 PM
    Villupuram.
    1. அரசு வேலைக்காக முயற்சி செய்கிறேன் கிடைக்குமா எப்போது?
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார். எந்த தொழில் செய்பவராக இருப்பார். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் அண்ணா pls

  • @godbless2858
    @godbless2858 Před 3 lety

    நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம்
    பிறந்தநாள் - 30/6/1991
    திருநெல்வேலி என் கணவர் சிம்மம் போன வருஷம் நான் 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது என் மாமியார் என்னிடம் சண்டை போட்டு என் கணவரை என்னிடம் இருந்து பிரித்து விட்டார் இப்போது பெண் குழந்தை பிறந்து ஒன்றரை வயசு ஆகியும் இன்னும் என் கணவர் எங்களை பார்க்கவில்லை என் வாழ்க்கையில் எப்போது நல்லது நடக்கும் நாங்க கோர்ட் ல கேஸ் போட்ருக்கோம் கணவரை சேர்த்து வைக்க வேண்டி ஆனா கொரோனா காரணமா ஒன்றரை வருசமா கேஸ் நடக்காம இருக்கு குழந்தை இப்போ ஒவ்வொரு வார்த்தையா பேச ஆரம்பிச்சிட்டா அப்பா னு அவ சொல்லும் போது மனசு கஷ்டமா இருக்கு கணவர் வீடும் என் பெற்றோர் வீடும் ஒரே தெருவில் தான் இருக்கு இருந்தாலும் இப்படி ஒன்றரை வருசமா எங்க நினைப்பே இல்லாம மாமியார் பேச்சை மட்டும் கேட்டுட்டு இருக்கார்

  • @kalakkudakanna6614
    @kalakkudakanna6614 Před 3 lety

    ஐயா வணக்கம் என் மகன் திலிப் கிருஷ்ணன் 03.12.2002 காலை 10.04 திண்டிவனம் என்ன படிக்கலாம் எதிர்காலம் பற்றி கூறவும்

  • @maheshwari3485
    @maheshwari3485 Před 3 lety

    அண்ணா 🙏 19.12.1981 2.55pm கோவை மாவட்டம் எனக்கு ஜோதிடத்தில் மிக ஆர்வம் உள்ளது அண்ணா நான் ஜோதிடம் படிக்கலாமா தொழில் முறை ஜோதிடம் பார்க்கும் அமைப்பு எனக்கு உள்ளதா...

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம் குருவே அருமை ஐயாசந்திரன் நான்கில் திக் பலம் பெற்று குருவால் ஐந்தாம் பார்வை வாங்கி இருக்கார் பாதகாதிபதி புதனுடன் பரிவர்தனை பெற்று விட்டார் எங்க அம்மா தொண்னூறு வயதுக்கு மேலாகியும் நன்றாக இருக்கிறார் எது வந்தாலும் பிழைத்து விடுகிறார் என்ஜாதகம் மட்டுமல்லாமல் என் அக்காள்கள் ஜாதகத்கிலும் சந்திரன் வழுவாக இருக்கிறது அக்கா ரோகிணி இன்னொரு அக்கா பரணி வளர்பிறை பவுர்ணமி சந்திரன் அம்மாவுக்குவயது தெரியல ஆடிப்பூரத்துல பிறந்தேன்னு சொல்லுவாங்க பெயர் ஆண்டாள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @nagam9321
    @nagam9321 Před 3 lety

    பெண்ணிற்கு சுக்கிரன் பத்தில் சிஷ்பலம் என்றால் திருமணம் பிரச்சனை வருமா சார் பலன் எப்படி இருக்கும்

  • @poongodia4746
    @poongodia4746 Před 3 lety

    👏👏

  • @nsrinivasannsrinivasan8804

    ஐயா கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து முயற்சி செய்கிறேன் இன்னும் பதில் கிடைக்கவில்லை..06.06.1974, 5.00am, காஞ்சிபுரம்.. சொந்த வியாபாரம் செய்து வந்தேன் 7 வருடமாக வியாபாரம் நஷ்டம் தொழில் எப்போது சரி ஆகும் கூட்டு தொழில் சரி வருமா?? மிகுந்த கடன் உள்ளது எப்போது தீரும்?? ராகு திசை எப்படி இருக்கும்??

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 Před 3 lety +1

    👍🙏

  • @aravindhan5483
    @aravindhan5483 Před 3 lety

    Sir. I want to marry a person I like. Kindly see if I have nagadosham. And can I do marriage of my choice.? 21/09/1997. 02:16. AM. Salem

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 3 lety +1

    🙏🙏🙏❣

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 3 lety

    Guruva thankyou please wife DOB 29/08/1976@2;15 காலை சென்னை when Health Problem will be clear & Own House (Purvika Asst) பற்றி கூறுங்கள் sir,

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 Před rokem

    வணக்கம் ஐயா என் மகள் விருச்சிக லக்னம் ,லக்கன த்தில் செவ்வாய் ,7ல் குரு குரு நிஷ்பலமா

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 Před 3 lety

    1 st view

  • @SaravananSaravanan-ts6lx

    ஐயா வணக்கம் திக் பலம் பெற்ற கிரகம் நிஷ் பலம் இல்லாமல் மற்ற இரு கேந்திர ங்களில் இருந்தால் வலிமையா? ஊ.ம் சந்திரன் 1 7 ல் இருந்தால் வலிமையா?

  • @sv3196
    @sv3196 Před 3 lety

    Dig balam is directional strength. A venus in 10th house man may not know how to approach a woman (or any venusian things)...

  • @maheswarir1480
    @maheswarir1480 Před 3 lety

    நன்றி ஐயா
    கடைசியாக (எ.கா) துலாம்( ல) செவ்வாய் பற்றி கூறியதற்கு நன்றி ஐயா ஆனால் சனி லக்கினத்தில் இருந்து நிஷ்பலம் பெற்றிருக்கிறது ஐயா 🙁

  • @user-cx1zd6rn9l
    @user-cx1zd6rn9l Před 3 lety

    குருஜி வணக்கம்
    நான் என் மகனுக்கு
    அவன் இஸ்ரோ சிஏன்டிஸ் ஆக முடியுமா + வருங்காலம் எப்பிடி இருக்கும்
    தேதி 24.06.2005
    நேரம் 10.45 pm
    இடம் கடையநல்லூர்
    மகர ராசி
    கும்ப லக்கினம்

  • @rakeshwaranm6059
    @rakeshwaranm6059 Před 3 lety

    Raasi ku dig bala kidaiyatha ayya???

  • @sibhiv8844
    @sibhiv8844 Před 3 lety +2

    ஐயா, மறைவு ஸ்தானத்தில் எதனால் பாவ மற்றும் சுப கிரகங்கள் மறைகின்றன. முற்பிறவியில் தீமை செய்ததால் மறைகின்றனவா ? நன்றி

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நிஷ்பல விளக்கம் அருமை 👌👌.நிஷ்பல கிரகம் நமக்கு ஆதிபத்திய காரக ரீதியான பலன்களை தராது எனில் இதற்கு விதிவிலக்கு ஏதாவது உண்டா?

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Před 3 lety

    குருஜி எனக்கு திருமணம் எப்போ நடக்கும்? நல்ல உத்தியோகம் எப்போ அமையும் ? எந்த தொழில் செய்யலாம் இல்லை வேலைக்கு போகலாமா? 18 வருடம் ராகு தசை பற்றி உங்கள் கருத்து என்ன ஐயா? 22/04/1995 8.45 இரவு திருவண்ணாமலை

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety

    🙏

  • @ranjitharanjitha6452
    @ranjitharanjitha6452 Před 3 lety

    V.gowthaman
    D.birth. 21.3.1986
    Time. 5.59pm
    Place. Perundurai
    Sukkira. Dasai. Eppadi. L

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh Před 3 lety +1

    Sir ,Pls answer me I am asking for last 5 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @thiyagu6385
    @thiyagu6385 Před 3 měsíci

    நிஷ்பல வக்கிரத்தை எப்படி எடுத்துக்கொள்வதுங்க சார்

  • @sornakumarisachidanandam5085

    திருமணம் எப்போது? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? கணவர் குணம் எப்படி? எதிர்காலம் எப்படி இருக்கும்? 8.1.1988 10.2pm. chennai. நன்றி.

  • @swetha.s313
    @swetha.s313 Před 3 lety

    ஐயா 3 மாதமாக முயற்சி செய்கிறேன் இன்னும் பதில் கிடைக்கவில்லை கார்த்திக், 10.12.1992, 7.30pm, திருப்பத்தூர்..திருமணம் எப்போது நடைபெறும்?? ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா?? சொந்த வீடு எப்போது அமையும்??

  • @kbarathithasan1001
    @kbarathithasan1001 Před 3 lety

    Raghu dashai raghu buthi padatha pada paduthi edukuthu guruji

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 Před 3 lety

    குரு ஜி அவருக்கு வணக்கம். ஐந்து வாரம் முயற்சி செய்கிறேன். உங்களை நான் கடவுள்ளக நினைகரன் குரு ஜி எனக்கு விடை குறுங்கள். எண் பெயர் பிரிய தேதி 09/10/1996 நேரம் 04:23PM பிறந்த ஊர் திருச்சி, எனக்கு திருமணம் பார்த்த புடிக்கல நான் நிறுத்தி விடேன். எனக்கு வேறு ஒரு பையன் மேல் காதல். மறு படியும் எண் பெற்றோர் எனக்கு புடிகமல் வேறு ஒரு மணமகன் பார்கிறார்கள். எனக்கு காதல் திருமணம். இல்லை அம்மா அப்பா சொல்லும் திருமணம். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். காதல் செய்த பையன் எனக்கு எப்போது கிடைபன் குரு ஜி.

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před rokem

    🌷🌷🌷🌷

  • @Animetamil456
    @Animetamil456 Před 3 lety +1

    குருவே.. பாதகாதிபதி, கேந்திராதிபதி, மாரகாதிபதி.. உச்சம்.. ஆனால் நிஷ்பலம் .. அவர் எந்த அளவுக்கு பாதகத்தை செய்வார்?