செவ்வாய் நீசமானால் | 12 லக்னத்திற்கும்...

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 170

  • @ganesansvpr2577
    @ganesansvpr2577 Před 2 lety

    அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு

  • @thenmozhielangovan6628

    Yes sir miga miga unmai....puriyathavarkum, theriyathavarkum nalla, seyalmurai parikaram solliyamaiku kodinandrigal sir... 💐🙏....

  • @g.neelagandanneelagandan5651

    Excellent prediction.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏🙏 செவ்வாய் நீச்சம் விளக்கம் அருமை 👌👌👌

  • @srinivasanl6056
    @srinivasanl6056 Před 2 lety +1

    Good information Guruji

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před 2 lety +2

    Aha aha very clear at the same time fast. Covers most of the points. Great sir.

  • @sothilinkamarambusothilink2038

    நன்றிகள்

  • @srivarshinee4027
    @srivarshinee4027 Před 2 lety +1

    Beautiful Analysis sir BRILLIANT KNOWLEDGE about my lagna Iam virchiga lagnam my sevai is in Mesha vakkram highly spiritual person and Rasi Dhanush my Highest degree Athmakaragha is CHANDRAN and Rasi is DHANUSH Iam proud to be born as VIRCHIGA LAGNAM because Iam very very passionate devotee of LORD MURGHAN my ultimate GOD the brave and courageous Lord MURUGHAN .suberb explanation crystal clear explanation hatts off to you sir keep rocking sir 👍👍Expecting more knowledge from you sir ALWAYS sir.OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perumalsruthiperumalsruthi7491

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety

    Congratulations The Legend SriRamJi Good night thala🇮🇳🙋

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 Před 2 lety

    Thank you sir

  • @radhikap763
    @radhikap763 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 Před 5 měsíci

    அருமையான தலைப்பு

  • @sothilinkamarambusothilink2038

    உங்களது கடும்உழைப்பபுக்கு நன்றி.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv Před 2 lety +1

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்லும் பலன் சரியாக பொருந்துகிறது

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 2 lety

    Very nice 👍

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Arumaiyana,vilakkam, thankyou sir 🙏

  • @hsakarpr1441
    @hsakarpr1441 Před 2 lety

    Nandri kuruji 🙏

  • @manivannangopalakrishnan610

    Super sir 🙏

  • @murugangandhi5674
    @murugangandhi5674 Před 2 lety

    Super sir

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 Před 2 lety

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர்

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 Před 2 lety

    ஆசான் ஜீ, அருமை ,மிக்க நன்றி , நல்ல வேளை (மகர லக்னம், )நீசம் ஆகவில்லை , தப்பித்தோம்

  • @Jagateshjn
    @Jagateshjn Před 2 lety

    Sir vanakkam 🙏🙏💗💗

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 2 lety

    மாலை வணக்கம் குருஜி செவ்வாய் பற்றி விளக்கம் தெளிவாக புரிந்தது தங்கள் கணொலிகள் அனைத்தும் வாழ்வியலுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி நன்றி நன்றி🙏

  • @raguraji2524
    @raguraji2524 Před 2 lety

    வணக்கம் குருஜி. பிரச்சினைக்கு உரிய தீர்வு எடுத்து உரைப்பது மிக சிறப்பு.
    ஆறாம் இடத்தில் கடகத்தில் செவ்வாய்,
    அனுஷம் இரண்டில் குரு ,
    பூசம் ஒன்றில் உள்ள செவ்வாய்
    குரு பார்வை உள்ள செவ்வாய், துலாத்தில் உள்ள வர்கோத்தம சந்திரன் இங்கே செவ்வாய் பெறுவது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்க ராஜயோகமா குருவே

  • @elangovan.m6883
    @elangovan.m6883 Před 2 lety +4

    செவ்வாய் நீச்சமானால் பலன்கள் அருமை குருவே...

  • @megala2777
    @megala2777 Před 2 lety

    Good afternoon Sir
    ஆதிபத்யம் & காரகத்துவம் விளக்கம் தருக..

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc Před 2 lety

    மாலை வணக்கம் சார் 🙏🙏🙏

  • @aravinthk346
    @aravinthk346 Před 2 lety +1

    Guru nisham pathi sollunga sir

  • @glakshmi7286
    @glakshmi7286 Před 2 lety

    Dhanusu lagna, mesha rasi , mars with mercury in 12th house? Nalla palan or kedu palan?

  • @sreeskb8404
    @sreeskb8404 Před 2 lety +1

    Vannkkam sir 🙏my daughter is kadaga rasi kadaga lagnam ayilyam 3M padam 22/06/2004 at 9.10amTrichy and she studied 12th st Intrested medical(mbbs) attended neet 2022 which courses will obtained pls sir say

  • @srideepthi6101
    @srideepthi6101 Před 2 lety

    Mesha laknam 7th place la sukran + Sevvai(neecham) palan

  • @bhavanit6583
    @bhavanit6583 Před 2 lety

    suryan sevai conjunction details potunga, four month kekuran sir. Plz... ...

  • @radhay2459
    @radhay2459 Před 2 lety

    🙏

  • @divyadd953
    @divyadd953 Před 2 lety +2

    Sir I'm Kadaga Lagnam Lagnathil Sevvai Necham Navamsathil kumbathil Sevvai eruku Good or bad? ...

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety

    🙏🙏🙏

  • @priyahari6705
    @priyahari6705 Před 2 lety

    Priya 17.12.1992 time 5.15 am vellor mavattam ஆயுள் பத்தி sollunga sir pls payama irukku pls pls

  • @prinzela2323
    @prinzela2323 Před rokem

    Nantri.nàntri

  • @nallathambiganesan1204

    Viruchaga lagnam and viruchaga rasi chevvai in kadagam.sir pls sir good or bad.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 2 lety

    Sevai, pouthan, suriyan serkkai kadakathil and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi, thirovonam Nachathiram sir

  • @rajasuraji6582
    @rajasuraji6582 Před 2 lety

    👍👍👍🙏🙏🙏

  • @srinivasank5597
    @srinivasank5597 Před měsícem

    Hello sir

  • @praveenkumarr9431
    @praveenkumarr9431 Před 2 lety

    21.03.1998
    1.16 PM
    Suriya dasa epdi irukum aiyya. suriyan sani sevvai buthan koodi meenathil ullanar.guruvum sanium parivarthanai agiullanar

  • @rdsarma
    @rdsarma Před 2 lety

    Ayya namaskarams
    Meshatil amavasya chandran iruntal chevvai neecha bangam aguma
    Sollungalen

  • @kannang6812
    @kannang6812 Před 2 lety

    ஐயா வணக்கம் தங்களின் விளக்கம் அருமை ஒரு கிரகம் பகை வீட்டில் சுய சாரம் பெற்றால் வலிமை பெறுமா தயவு செய்து கூறுங்கள் நன்றி ஐயா 🙏

  • @dog20265
    @dog20265 Před rokem

    Valarpiriai chandran udan neesa sevvai nalla irukkumaa sir.viruchaga lagnam.

  • @user-oc2pf4mo8h
    @user-oc2pf4mo8h Před 2 lety +1

    Sir துலாம் லக்னம், குரு 7 ல் சனியுடன் , 4ல் சந்திரன் கேது சேர்க்கை, குரு திசை 2022ல் வரவிருக்கிறது, குருதிசை எப்படி இருக்கும் Sir

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před 2 lety

    ஐயா மகர லக்னம், செவ்வாய் நீசம். நவாம்ச கட்டத்திலும் அதே கடகத்தில். ராசி கட்டத்தில் சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை , செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்தில் , இப்போது இது முழு நீசமாக கெடு பலன்கள் செய்யுமா, இப்போது வாழ்க்கைத்துணை எப்படி இருக்கும் ஐயா🙏

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq Před 2 lety

    Bhuvaneshwaran 09.08.2005 , 10.31pm
    Mumbai Maharashtra , cricket field sariyaga irukuma chevvai aathikam ullatha , rahu dhisai udhavi pannuma rahu dhisai nanmai a kedumai a koorungal iya

  • @sarveshwarayoutubechannel4928

    Chevvazhai (sivapu valai palam) sapidalama sir, kadagathil chevvai neecham

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 Před 2 lety

    sri vanakkam Thula laknathirkku seivvai 10il nesamanalum thik palam adaivar endru neengal oru kanoliyil kooriyirykirirkal,powrnami chandranukku 6il irupathu nallatha sir?

  • @selvarajak1892
    @selvarajak1892 Před rokem

    கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் மேஷம் லக்கினம்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @sanjeevidurairaj2079
    @sanjeevidurairaj2079 Před 2 lety

    🙏😀

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před rokem

    🌷🌷🌷🌷

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 Před 2 lety

    அண்ணா நமஸ்காரம் 🙏
    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். கேட்டை நட்சத்திரம் விருட்சிக ராசி துலாம் லக்னம்.லக்னத்தில் செவ்வாய் நீசம். 9ல் சுக்கிரன்.
    4 கேது. 10 ராகு புதன்.
    11 சூரியன் குரு. 2 சந்திரன் 12 ல் சனி பலன் சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumaravelboopathi8358

    Welcome I கடகராசி உதித்து /சிம்மம் லகனாதிபதி,. கடகராசி ல் சந்திரன், சூரியன், செவ்வாய், சிம்மத்தில் கோது, புதன்,. கன்னியில் சுக்கிரன்,. துலாம் ராசியில் குரு, கும்பத்தில் இராகு, மேஷம் ராசி சனி data of birth 03.08.1970/ 8am ஆயல்நட்சத்திரம். Now 2years no win all works delayed please consider my ஜாதகம் பார்க்க வேண்டும். Now செவ்வாய் தசை நடக்கிறது.
    இருந்தால்

  • @yogapriyan2924
    @yogapriyan2924 Před 2 lety

    Yogapriyan
    7.3.2002
    10.10 am
    Education epa nallakum sollunga sir

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 Před 2 lety

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @bhavin.s4699
    @bhavin.s4699 Před 2 lety

    Kadaga lagnam
    Kadagathil sevai neesam.
    7 il theipirai chandran..
    Neesa bangam unda sir?

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணக்கம் ஐயா நன்றி குருவே மூடியிருந்த கண்ணை எனக்கு திரந்துவிட்டீர்கள் நன்றி ஐயாராசிகட்டத்தில்மட்டுமா அம்சத்தில்கடகத்தில இருந்தாலும் நீச்சமா எனக்குஅம்சதிதில கடகசெவ்வாய் சகோதரிகள் பிரச்சினைதான் தாயாதிகளும்தான் நன்றி ஐயா வாழ்கவளமுடன்

  • @surendran685
    @surendran685 Před 2 lety

    🙏🙏🙏💐💐💐

  • @kirushanthkirushanth9604
    @kirushanthkirushanth9604 Před 2 lety +1

    வணக்கம் குருஜி ஒரு பொது கேள்வி தொண்டையில் நோய் வருவதற்கு எந்த கிரகம் காரணம்

  • @parasuramanravikumar2107

    Sir enaku kadaga lakanam chevvai neecham adanjittaru but neecha bangam adaiyala.. chevvai power increase panna gold la pavalam mothiram allkatti viralil podaa konjamavadhu chevvai activate avaara sir pls reply..

  • @sivaram2287
    @sivaram2287 Před měsícem

    Sevvai lagna kku 4, rasikku 12, sukkiranuku 12 la irukku. Guru parvai illai, Ithukku sevvai ya palapadutha yenna pannanumu video poduvingala, Ji

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před 2 lety

    வணக்கம் ஐயா , செவ்வாய் நீசபங்கம் சந்திரகேந்திரம் துலாம் சந்திரன் 10° கடகம் செவ்வாய் 7° யோகர் சனி சாரத்தில் பூசம்👍🏻👍🏻👍🏻 அத்தனைக்கு மேல் ஒரு கிரகத்தின் செயல் பட அந்த செவ்வாய் தசை / புத்தி நடக்க வேண்டும்;

  • @naresh7747
    @naresh7747 Před 2 lety

    22.03.1995 2.35am at Thiruvallur why marriage is late sir

  • @jayanthisrinivasan4090

    ரிஷப லக்னம் பூசம் 1ல் செவ்வாய் அஸ்வினி 4ல் சுக்கிரன் எப்படி இருக்கும் நன்றி சார் 🙏🙏🙏

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx Před 2 lety

    குருஜி ஐயா வணக்கம் ஒருவர் மீன லக்கனத்தில் பிறந்து லக்னாதிபதி குரு ஆறில் மறைந்தால் குரு திசை நல்லது நடக்குமா அல்லது கெட்டது நடக்குமா விளக்கம் தாருங்கள் ஐயா

  • @sathyakalaloganathan6917

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள்.

  • @garbage7569
    @garbage7569 Před 2 lety

    பாவ பிறப்பு ஐயா நான் தற்கொலை எண்ணங்கள் மிகவும் வருகிறது தந்தை உடைய கள்ளத் தொடர்பால் மணம் நொந்துவிட்டேன் புதிய வீடு கட்டுவது கை கூடவில்லை கடன் சுமை அதிகம் ஆகிவிட்டது வாழ்வில் பிடிப்பு இல்லை எதிர்கால பயம் அதிகரித்து விட்டது அரசு வேலை கைகூடுமா அல்லது சுயதொழில் அமயுமா
    date of birth 25/08/2002
    Birth time 4.30 am
    Kanchipuram
    Kadaga lagnam
    Lagnathil guru
    2 இல் sooriyan sevvai
    3 இல் budan sukkiran
    5 இல்kethu
    8 இல்chandhiran
    11 இல்sani ragu

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +2

    தனுசு லக்னம் 12ல் செவ்வாய் மற்றும் புதன் ..4ல் குரு. வெளி நாடு போகும் யோகம் உண்டா ஐயா❓

  • @vs-ij4dg
    @vs-ij4dg Před 2 lety

    Neecham petru vakram petral nallatha sir??

  • @SaranyaSaranya-wr9xi
    @SaranyaSaranya-wr9xi Před 2 lety

    Sir, sun and mars 6 th place la govt job irka illaya sir

  • @saathvick8358
    @saathvick8358 Před 2 lety +3

    ரிஷப லக்னம் 3ல் குரு செவ்வாய்..
    பலன் எப்படி இருக்கும் 🙏🏻

  • @srimuthuastro9628
    @srimuthuastro9628 Před 2 lety

    ஐயா வணக்கம்
    பேய் பிசாசு க்கு அதிகமாக பயப்படும் ஜாதக அமைப்பு
    பற்றி ஒரு காணொளி எதிர்பார்க்கின்றோம் ஐயா🙏🙏🙏

  • @narayanansv2731
    @narayanansv2731 Před 2 lety

    Excellent explanation. Kudos to you. For a Thula lagna ,mesha Rishi ( aswini star), neecha chevvai and moon on 7 th place are in parivarthanai Pl clarify whether parivarthanai will erise Chandra didan and neecha nature of chevvai

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 2 lety

      Necha bangam

    • @sivasubramanian7060
      @sivasubramanian7060 Před 2 lety

      தனுசு லக்னத்திற்கு செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து கடகத்தில் இருக்க, வளர்பிறை சந்திரன் கன்னியில் இருக்க நீச்ச பங்கமா

  • @pavithramani1471
    @pavithramani1471 Před 2 lety

    வணக்கம் ஐயா🙏. துலாம் லக்னம். கடகத்தில் செவ்வாய் நீச்சம். ஆனால் செவ்வாய் 10தாம் வீடான கடகத்தில் சூரியன்னோடு அமர்ந்து உள்ளது. தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா🙏🙏🙏.

  • @jayapriya3883
    @jayapriya3883 Před 2 lety

    ஐயா, ஐந்தாம் அதிபதி திசை காணொளி தாங்கள் இன்னும் பதிவிடவில்லை.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 2 lety

    விரூசிகத்தில் செவ்வாய் விசாகம் நட்சத்திரம்
    அம்சத்தில் நீச்சம்
    நல்லதாங்க சார்

  • @trsriananth4490
    @trsriananth4490 Před 11 měsíci

    💐🌹🙏🏻🌹💐

  • @perumal4610
    @perumal4610 Před 2 lety

    சார் வணக்கம் 🙏மேஷ லக்கனம் செவ்வாய் நீச்சம் குரு 9ம் பார்வையாக கடகத்தை பார்கிரார் எப்படி இருக்கும் sir

  • @theunknowntvtheunknowntv5981

    உங்கள் காணொளிகள் அருமை.
    ஐயா என் பெயர் சிவகணேஷ்.
    நாள் 9/01/2002 . நேரம் 1:32pm.ஒரு மாதமாக முயற்சி செய்கிறேன் . என்னால் சினிமாவில் ஜெயிக்க முடியுமா.அல்லது அரசு உயர் பதவி கிடைக்குமா.பிறந்த இடம் உடுமலைப்பேட்டை.

  • @sudhasudha3595
    @sudhasudha3595 Před rokem

    Sir kadagathula neecham airukaru ana kuda kedhu sootsuma valimai udan irukara yanna palan

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 Před 2 lety +1

    Mithuna laknam ku sevvai neechamanal marriage late aaguma sir?

  • @Ammuammu80630
    @Ammuammu80630 Před rokem

    Mithunalagnam 4la guru puthan chevvai iruku.6 la ragu iruku ipo ragu thesa guru puthi nadaku.court case money and life visayama nadanthudruku..casela yar jeipanga..

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c Před 2 lety

    அய்யா சந்திர கேந்திரத்தில் புதன் இருந்தால் ஜோதிடம் வருமா அய்யா பதிவு தாருங்கள் 🙏🙏🙏 காத்திருக்கிறேன்

  • @savithadrawingandcraft7970

    Ayya thulam laknam chevai maragathipathi. So neecham nallathu thaney illaya pls pls reply sir en ponnu thulam

  • @yuvaraj17
    @yuvaraj17 Před 2 lety

    மிதுன லக்னம் கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் ராசியில் சந்திரன் வர்கோத்தமம் செவ்வாய் நீச்சம் வக்கிரம் பெற்றுள்ளது. குரு 9-ஆம் பார்வையாகவும் சுக்கிரன் ஏழாம் பார்வையாக பார்க்கிறது. செவ்வாய் காரகத்துவம் அனைத்திலும் தடை ஏற்படுகிறது. திருமணத்திற்குப் பிறகுதான் இரண்டாமிடம் வேலை செய்யுமா.குருவே

  • @manikandandeivasigamani1428

    சார், அஸ்தமனம் அடைந்த செவ்வாய் ஆட்சி பெற்றால் காரகத்துவத்தை இழந்து ஸ்தான பலம் பெருமா சார்.

  • @usharanisundararajan168

    துலாம் ராசி க்கு... எப்படி இருக்கும் சகோதரர்

  • @radharaj9273
    @radharaj9273 Před 2 lety

    👌👌👌💥💥💥💥🌞🌞🌞🙏🙏🙏

  • @sethuramanadt974
    @sethuramanadt974 Před 2 lety

    Vakrm ?

  • @kingk6158
    @kingk6158 Před 2 lety

    My relation, mesha lagnam , sevvai neesam + kudra bhavathum anal lagnam guru + sukiranal subhathuvam ippo sevvaiyin koonathai refelect pannuvara

  • @kingk6158
    @kingk6158 Před 2 lety

    Sukiran sarantha dasa nadanthal mattum khadhal varum ,alladu vera oru vithi onda?

  • @prabhukumar5747
    @prabhukumar5747 Před rokem

    ayyaaa mesham laknam 4 la sevaai 8 la guru iruku ayyaa... necha bhangam aguma

  • @thalapravin9307
    @thalapravin9307 Před 2 lety

    அய்யா 22.09.1996 7.20காலை கும்பகோணம் நல்ல வாழ்கை இல்லை வெளிநாடு எப்போது செல்வேன் எந்த திசை நாட்டுக்கு செல்வேன் என் ஜாதகத்திற்க்கு எவ்வளவு மதிப்பெண் வழங்கலாம் நன்றி

  • @jothiv1673
    @jothiv1673 Před 2 lety

    செவ்வாய் நீசம் தசை யில் மட்டும் பிரச்சினை அல்லது புத்தியிலும் பிரச்சினை தருமா

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் அண்ணா🙏. பெருமாள். மகரம் லக்னம். 1இல் செவ்வாய் உச்சம் .திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா?. ஆகாதா?. சேலம். 16.12. 1984. 10.5 காலை.

  • @aksharadulasi
    @aksharadulasi Před 2 lety

    Kumba lagna sevvai in kadagam and chandran in virichigam.it is good or bad guruve