Inbum Pongum Vennilaa by M. S. Breeto and Renuka

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • MOVIE: VEERAPPANDIYA KATTABOMMAN
    SINGERS: P. B. Sreenivos and P. Suseela
    MUSIC: G. Ramanathan
    Program by Astro Vaanavil (Malaysia's Tamil TV Channel)
    G. Ramanathan Show hosted by A. Manisegaran
    DISCLAIMER: The video clips are posted solely for the viewing pleasure and appreciation of the talents of Malaysian singers.

Komentáře • 115

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 Před 2 lety +6

    இன்பம்பொங்கும் இந்தபாடல் இருவரும்பாடியது வெகுஜோர் இருஜோடிகள் ஆடுவதும் மிகஅருமை
    எப்போதும்கேட்பேன்

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 Před 2 lety +9

    இரவில்கேட்டுவிட்டுதான்படுப்பேன் மியூசிக்மிகவும் பிரமாதம் போட்டோருக்கு வாழ்த்துக்கள்

  • @ravisankarkrishnamoorthy3237

    அருமையான பாடல். பாடியவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 Před 2 lety +6

    பாடல்மியூசிக்குதகுந்தார்போல் இளஞ்ஜோடிஆடுவது பாடுவதும் மிகபொருத்தம் வாழ்த்துக்கள்

  • @muruganb690
    @muruganb690 Před 10 měsíci +3

    இனிமையாக பாடினார்கள் இரவில்கேட்டுவிட்டுதான்படுப்பேன்

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 Před rokem +4

    இசை இனிமை

  • @balaiaha8230
    @balaiaha8230 Před rokem +4

    இனிமையான பாடல் ♥️♥️♥️♥️♥️ வாழ்த்துக்கள்

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Před rokem +3

    அருமையான பாடலை இனிமையாக பாடினார்கள்
    நடனம் அருமை

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 Před 2 lety +7

    அருமையானபாடல் எத்தனைதடவைகேட்டாலும் திகட்டாது பாடல்இயற்றியோருக்கும் பாடியோருக்கும் மியூசிக்போட்டவர்களுக்கும் மிகவும் வாழ்த்துக்கள் பாராட்டுகிறேன்

  • @jeyaramanj9522
    @jeyaramanj9522 Před 3 lety +9

    இவ்வளவு சொல் நயம் மிக்க பொக்கிஷமான பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கு புரியவில்லை.

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m Před 4 lety +16

    மலேசியத்தமிழர்களின் கலைஆர்வம் கண்டு வியக்கிறேன்.. மகிழ்கிறேன்...27.11.19

  • @rajangams332
    @rajangams332 Před rokem +3

    Something Extraordinary. Renuka and Breetto have done well. Best wishes

  • @lsinghamuthu2893
    @lsinghamuthu2893 Před 2 lety +5

    Gd singing Renuka and Breetho sir.
    Both u hve nice voice👍

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před 8 měsíci +2

    வார்த்தைகளை தேடுகிறேன் தமிழில் கிடைக்கவில்லையே.இருந்தும் வாழ்த்துகள்.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 7 měsíci +2

    இப்படி இனிமையாக இன்னிசை வார்த்ததஇன்னிசை கலைஞர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என்றும் வாழணும் வளமுடன்

  • @vasudevanvraol7442
    @vasudevanvraol7442 Před 3 lety +17

    எழுதிவைத்து பாடாமல் மனப்பாடமாக பாடுகிறார்களே அதற்கே அவர்களுக்கு ஓ போடவேண்டும். வாழ்க வளத்துடன்.

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 Před 2 lety +3

    ஆடல் பாடல் அருமையாக இருந்தது

  • @natarajansomasundaram9956

    Breeto. At First Sight Nobody Would Like Him..
    But.... But....When You Hear Him Again and Again
    You Will Become Addicted To Him.
    All The Best Breeto. 👍⚖️

  • @aruchamygounder1678
    @aruchamygounder1678 Před 3 lety +7

    அருமையாக பாடல் பாடியோரக்கு வாழ்த்துக்கள்

  • @balaiaha8230
    @balaiaha8230 Před rokem +2

    அருமையான 🌺 பாடல் 💋

  • @varadharajansumathivaradha8835

    பாட்டும் நடனமும் மிகவும் அற்புதம் இந்தப் பாட்டை 10 தடவைக்கு மேல் கேட்டு உள்ளேன் இனியும் கேட்கணும் என்று தோன்றுகிறது வாழ்க வளமுடன்

  • @georgeedward778
    @georgeedward778 Před rokem +2

    Excellent song.

  • @muthurasan2272
    @muthurasan2272 Před 3 lety +3

    இரவு படுக்க போகும் முன்பு இப்பாடலை கேட்ட பின்பு தான் படுக்க செல்வேன் பாடிய பாடகர்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @anbuk5587
      @anbuk5587 Před 3 lety

      Very nice. enjoy this song.

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 Před 2 lety +3

    Super voice mam

  • @thuraikularajah7242
    @thuraikularajah7242 Před 3 lety +4

    பழமை என்றும் இனிமை. கேட்க காதுக்கு இனிமை. திறமைக்கு வாழ்த்துக்கள்.

  • @arumugam3582
    @arumugam3582 Před 2 lety +2

    Beautiful

  • @mselvaraj3966
    @mselvaraj3966 Před 10 měsíci +2

    Female voice super super maaaa 👌 🙌

  • @prakshjaya1891
    @prakshjaya1891 Před 3 lety +3

    Super voice sir madam

  • @vertez1
    @vertez1 Před 3 lety +9

    தலைமுறை தாண்டிய முயற்சி..
    வாழ்த்துக்கள்
    பாடலாசிரியர் கு மா பாலசுப்பிரமணியம்

  • @mathialagan1526
    @mathialagan1526 Před 3 lety +3

    பட்டும் நடனமும் மறக்கமுடியாதவை

  • @kamaraj8120
    @kamaraj8120 Před 3 lety +3

    வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் அருமையான பாடல் வாழ்த்துக்கள்.

  • @natarajansomasundaram9956

    Ms.Renuka Excells in Her Singing Talent.
    The Dancing Duo Are Doing Best Performance.
    CongratulationsTo Choreographer.
    Orchestra is Perfect and Laudable.

  • @vedhachalamsathyavel7772
    @vedhachalamsathyavel7772 Před 3 lety +3

    இனிமையான தமிழ்பாடலுக்கு தமிழர்களையேஆடவிட்டிருக்கலாமே

  • @JayaKumarHearttouchsongThankto

    பாட்டும், நடனமும் மிகவும் அருமை சூப்பர். Excellant Permance. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.👌👌👌👌👌🙏👌👌👌👌😀😀

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před 2 lety +1

    அருமையான பாடலுக்கு பொருத்தமில்லாத நடனம்

  • @sankaranarayanan1276
    @sankaranarayanan1276 Před 3 lety +2

    சூப்பர்
    சூப்பர்
    சூப்பர்😄

  • @samuelpalaniappan4621
    @samuelpalaniappan4621 Před 3 lety +5

    அருமையான பாடலை இனிமையாக வழங்கிய இருவருக்கும் வாழ்த்துகள்.5-12-2020

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Před 2 lety +2

    please perform your programme in our thamizhnadu. congratulations.

  • @muthusamygopal3231
    @muthusamygopal3231 Před rokem +1

    The Lady voice is fantastic and stunning.

  • @mathialagan1526
    @mathialagan1526 Před 3 lety +3

    இந்த உலகம் இருக்கும் வரை இந்தபாட்டும் இருக்கும்

  • @basheerbasheer-mb2rt
    @basheerbasheer-mb2rt Před 3 lety +1

    மிக சிறந்த பாடல்
    அற்புதமான குறல்வளம்
    இவர்களைபோல்திறமை
    சாலிகள்வேளிஉளகுக்கு
    தெறியாமளேஉள்ளார்கள்
    என்பது மிக வறுத்தம்கொள்கிறது
    வாழ்த்துக்கள்

  • @tmanian11
    @tmanian11 Před 4 lety +12

    Beautifully sung by M.S.Breeto and Renuka, very mesmerizing . Gorgeous presentation and my compliments to you all. Wonderful live band in Malaysia. Thanks alot

  • @ragavansundaram4326
    @ragavansundaram4326 Před 3 lety +6

    Beautiful lyrics and performance very good.. Congrats to both of you
    ..

  • @rajagopalanchandrasekaran4127

    அருமை அருமை. ஏன்? பதிவில் இசை நிகழ்ச்சி கலைஞர்களை காணவில்லை?

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před 2 lety +3

    ஏன் பழய பாட்ட எடுத்து பாடுரிங்க பதுபாடல்ல பாடினா யாரும் ரசிக்க. முடியலையா ஆம்இன்னும் இல்லை என்றென்றும் பழய பாடல்தான் இந்த மாதிரிமேடையில பாடமுடியும் இல்லை புதுபாடல் கேக்கதான் முடியும் வைரம்பாய்ந்த பாடல் பழய பாடல்கள்👌👌

  • @Ashokkumar-nz7zj
    @Ashokkumar-nz7zj Před 13 dny +1

    Alweise sweet for all old songs.

  • @shriranjani2928
    @shriranjani2928 Před 3 lety +6

    Beautiful voice for both.

  • @m.srinivasanm.srinivasan2092

    Old Tamil songs sweet more than honey. Up to my death I can never forget. That period golden era for Tamil songs

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 Před 2 lety +2

    Nalla kuralvalam good

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 3 lety +2

    Thx to Manisegaran and Geethapriyan sir who programmed uploaded this feast to all Tamil fans of old songs
    n

  • @viju1954
    @viju1954 Před 3 lety +4

    Both did good. Breeto pronounciation is good .

  • @georgeedward778
    @georgeedward778 Před rokem +2

    Excellent song??

  • @neerathilingam9974
    @neerathilingam9974 Před 3 lety +2

    Suppermihaarumai... Priddosir..
    Valgavalamudan

  • @ganeshanv6000
    @ganeshanv6000 Před 3 lety +2

    Super songs collection super dance thank you so much

  • @arivazhaganbabu9837
    @arivazhaganbabu9837 Před 5 lety +5

    சூப்பர்

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 Před 2 lety +2

    Nice

  • @kvkrishnamurthyk.vkrishnam6460

    Both of them and Music Orchestra super and Mind gone to Olden Days

  • @PanneerSelvam-sr7tw
    @PanneerSelvam-sr7tw Před 3 lety +3

    Breeto you have bronze voice congrads

  • @subramani6292
    @subramani6292 Před 3 lety +2

    அருமையான பாடல்

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před 2 lety +1

    Renuka sings very good. I like to say that if Mr breeto sings facing towards audience or towards the stage will make a big difference. Now he looks all the time towards the female singer. Nothing wrong in that. But he looks at them the whole time. Which. May. Distract. This is my personal opinion.that he must face the audience which may bring his best. 😋😋👍

  • @paulrajveerapathiran7143
    @paulrajveerapathiran7143 Před 3 lety +3

    Excellent. Both sang very well.

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 Před 2 lety +2

    +ssuper editing

  • @selvakumar9448
    @selvakumar9448 Před 3 lety +1

    Both singers and musicians support very nice.i am always enjoyed.thanks.

  • @ramachandranarumugam9036
    @ramachandranarumugam9036 Před 3 lety +1

    இனிய கானம் வாழ்த்துக்கள்

  • @shekarshekar7784
    @shekarshekar7784 Před 5 lety +3

    அருமை

  • @guhannatarajan9399
    @guhannatarajan9399 Před 3 lety +2

    Every old songs are very tough to sing- both have done it with ease . sweet to hear

  • @swaminathan5149
    @swaminathan5149 Před 3 lety +1

    அருமையான இசை

  • @nadarajan.mnadarajan.m5419

    சூப்பர்.....👏👏👏👏👏

  • @gkkumaran3962
    @gkkumaran3962 Před rokem +2

    👌👌👌👌👌👌

  • @devadeva7846
    @devadeva7846 Před 3 lety +1

    Sushela amma kural enna enimai

  • @satheshkumar991
    @satheshkumar991 Před 3 lety +1

    Exalant all songs very nice

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 3 lety +1

    Very nice congratulations

  • @manibalamanibala8112
    @manibalamanibala8112 Před 3 lety +1

    சூப்பா்,சூப்பா்,

  • @gurumurthy7803
    @gurumurthy7803 Před 3 lety +2

    Good

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 3 lety +2

    இதற்குள் நமக்கு சம்பந்தம் இல்லாத அரபியர்கள் ஆடுவது ஏனோ

    • @mohamedniyas8941
      @mohamedniyas8941 Před 3 lety

      அந்தக் கால மன்னர்கள் எல்லோருமே தமிழர்கள் மட்டும் இல்லை முஸ்லீம் மன்னர்களும் இருந்தார்கள் அவர்களும் தமிழையும் வழ ர்த்தார்கள்

  • @krishnamurthyeb3492
    @krishnamurthyeb3492 Před 3 lety +1

    Dance. Excellent. Movement. Fine

  • @skp6596
    @skp6596 Před 3 lety +1

    Very good singing

  • @gunaonline4725
    @gunaonline4725 Před 3 lety +1

    Awesome rendition

  • @tamilselvan3158
    @tamilselvan3158 Před 3 lety +4

    👏👏

  • @palanivelu3072
    @palanivelu3072 Před 3 lety +1

    Super
    Super
    Super
    Super
    Good very nice

  • @kruk3861
    @kruk3861 Před 3 lety +1

    Both marvellous fentastic

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn Před 3 lety +1

    Best Beauty congratulations

  • @friendmobile8213
    @friendmobile8213 Před rokem +1

  • @thamaraiwinfred7907
    @thamaraiwinfred7907 Před 4 lety +3

    👌👌👌👌👌👌👌👌

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před 3 lety +1

    Superb 👍👍

  • @panneerselvam7994
    @panneerselvam7994 Před 3 lety +1

    Super

  • @mramasamyramasamy9517
    @mramasamyramasamy9517 Před 3 lety +1

    Wow extraordinary

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 Před 3 lety +1

    Thinamum ketkiren

  • @vijayakumaramirtham9252
    @vijayakumaramirtham9252 Před 3 lety +1

    GOOD

  • @mohanr9533
    @mohanr9533 Před 3 lety

    super

  • @daeyogeshwaranS-yc9we
    @daeyogeshwaranS-yc9we Před 3 lety +1

    S

  • @aayaiponnarasu2307
    @aayaiponnarasu2307 Před 3 lety

    Songs nalla kettu padunga please

  • @ravikumarts8845
    @ravikumarts8845 Před 3 lety +1

    இந்த பெண் ஜிக்கி பொண்ணு மாதிரியே இருக்காங்க

  • @vijayakumargovindaraj1817

    மலேசியா தமிழர்களின் இந்த இசை நிகழ்ச்சியில் ஆண்குரல் பாடுவது பரவாயில்லை . ஆனால் பெண் குரல் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும் .

  • @elumalaim1514
    @elumalaim1514 Před 3 lety +2

    பரவாயில்லை

  • @ekambaramramki4845
    @ekambaramramki4845 Před 3 lety +1

    😄😄😄😂😂😂

  • @ramasamychidambaram6102
    @ramasamychidambaram6102 Před 3 lety +1

    B9+/-

  • @SanjaySanju-mb4qw
    @SanjaySanju-mb4qw Před 4 lety +3

    Good

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy Před 3 lety +2

    👌👌👌👌👌