Ramumusic | Pattathu Rani | Kalpana | SPB | MSV Songs | Ninaivellam Sridhar | Live Show

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2020
  • Event : Ninaivellam Sridhar
    Singer : Kalpana
    Guest Singer : SPB
    Music : MSV
    Original singer : L.R.Eashwari
    Song : Pattathu Rani
    Movie : Sivandha Mann
    Actors : Sivaji, Kanchana
    #spb #liveshow #msv #tamilsongs
  • Hudba

Komentáře • 384

  • @bhaskaranthisspiritualsong3761

    கல்பனா அவர்கள் சிறந்த பாடகி. திறமைக்கு திரை உலகம் திறனற்றது என்பது நாம் கபா உண்மை. அருமையான குரல் வளம்.

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 Před 2 lety +21

    சிரமத்தோடு பாடினாலும் சிறப்பாக பாடுகிறார் கல்பனா அருமையாக பாடலும் இசையும் சிறப்பு

  • @manimaran.g.manimaran.g.6220

    வாழ்த்துக்கள்.!
    இந்த கல்பனா குரலில் ஒரு இனிமை இருக்கு பாருங்கள்.
    இந்த குரல் தேன் கலந்த குரல்வளம் போன்ற ஒரு போதையுடன் கொண்ட குரல்வளம் மிகவும் அருமை..அருமை...
    கூறிக்கொண்டு போகலாம்.
    இவர்கள் பாடிய அத்தனை பாடல்கள்
    மிகப் மிக அருமை என்று அனைவரும் கூறும் வார்த்தைகள் இதுதான்.
    நினைத்தாலே இனிக்கும்.
    நூராண்டு விழாவில்
    இவர்கள் பாடிய பாடல்கள் எல்லாம் இனிமையான பாடல்கள் கேட்டு ரசித்தோம். அப்பொழுது செல்வி ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது இந்த நூற்றாண்டு விழா
    நடந்தது.
    இந்த நிகழ்ச்சி You Tupe
    பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
    கல்பனா அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நல்ல தமிழ் பாடல்கள் பாடி புகழ் பெற்ற பாடகியாக என்று பெயர் எடுக்கவேண்டும்.!

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před rokem +11

    காலத்தால் அழிந்து விடாத இந்த கவிதை வரிகளை கண்ணதாசனின் கற்பனைத் தீரன் எட்டி பிடித்தது அது அற்புத பாடலாக ஆகிவிட கல்பனாவின் குரலை தேடி அவரது இதயத்தில் தஞ்சம் புகுந்தது இசை பிரியர்களுக்கு வேண்டும் போது சிறிது நேரம் வெளி வந்து விட்டு மீண்டும் அவரது இதயத்தில் தஞ்சம் புகுந்து கொள்கிறது

  • @rajagopal4694
    @rajagopal4694 Před 6 měsíci +5

    Congratulations. Kalpana mam voice is as same as original film song. Keep it up mam.

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan1298 Před 2 lety +7

    கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கு அருமை அருமை

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před rokem +9

    இவர் தன் பாடலில் காட்டிய உடல் மொழியால் ஒரு நிமிடம் உலகையே மறந்து விட்டேன் வலை போட்டு பிடித்தாலும் என்று அவர் பாடும் போது வளைந்து காணப்படும் அவரது புருவம் எனது இதயத்தை வளைத்து அது எனது இதயத்தின உள்
    இடம்பெற்று விட்டது

  • @s.kannan1324
    @s.kannan1324 Před rokem +7

    At a distance I heard this song. I thought it was Eshwari amma. What a rendition kalpana madam. With your smiling face, I am enjoying this song almost daily. God bless you

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 Před 2 lety +6

    அருமையான பதிவு

  • @saitamilgaming2713
    @saitamilgaming2713 Před 3 lety +20

    இப்பாடலை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் சிவந்த மண்ணில் LR ஈஸ்வரி அம்மா அவர்கள் பாடியதாகவே உள்ளது, அருமையான குரல் வளம், மிகமிக அருமையான இசைக்கருவிகளின் இசைப்பு, இசைக்குழுவில் உள்ள அனைவருக்கும், எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்👌🌹

  • @ramumg7977
    @ramumg7977 Před 3 lety +5

    Amma kalpana amma Partha madtiya irukku yangal paartha amma yangal Voice Super

  • @saravananpandi2924
    @saravananpandi2924 Před 3 lety +14

    சகோதரி அவர்களே சூப்பர் வாய்ஸ் நன்றாக உள்ளது உங்க குரல் அப்படியே உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 Před 2 lety +18

    அருமை. சிறப்பாக இசையமைத்து நன்றாக பாடியுள்ளார்கள் இசைக் குழுவினர். பாடகிக்கும் ஒவ்வொரு வாத்திய இசை அமைப்பாளர் களுக்கும் பாராட்டுக்கள். நன்றி.

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před rokem +6

    கலை தந்த இசை உலகின் ராணி கலைமாமணி கல்பனா என்பதை சந்திரமுகி பாடல் நினைவு கூறுவதை யாராலும் மறுக்க முடியாது

  • @i.muthurajmuthuraj.i6035
    @i.muthurajmuthuraj.i6035 Před 3 lety +16

    same L.R.ஈஸ்வரி குரல் சூப்பர் கல்பனாவுக்கு வாழ்த்துக்கள்.keep it up

  • @prasadrao1005
    @prasadrao1005 Před 9 měsíci +4

    I am hearing this song more than five hundred times still I feal this is as a new song

  • @paramasivamsivam210
    @paramasivamsivam210 Před 2 lety +20

    Recording போல அப்படியே உள்ளது. ஈஸ்வரி பாடியிருந்தால்கூட இவ்வளவு சரியாக இருந்திராது. பாராட்டுக்கள் கல்பனா.

  • @rajendranv4327
    @rajendranv4327 Před 3 lety +12

    அருமை அருமை இனிமை இனிமை வாழ்த்துகள் நன்றி நன்றி............

  • @mayilvahanan3295
    @mayilvahanan3295 Před 3 lety +10

    கவிதாவின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள் தாராபுரம் மயில்வாகனன்

  • @jeyamanividhya7755
    @jeyamanividhya7755 Před 2 lety +28

    கல்பனா அம்மா சிறித்துக்கொண்டே பாடும் பாடல் மிக அருமை....

  • @susaigopals4127
    @susaigopals4127 Před 3 lety +40

    கலைஞர்கள் எப்போதுமே சுதந்திரப்பறவைகள். அது போல சுதந்திரமாக தைரியமாக பாடினார்.

    • @sekart7275
      @sekart7275 Před 3 lety +2

      நினைத்தாலே,இனிக்கும்பாடல்,குரலும்மயக்கும் ஆஹா

    • @muniyappankaveri6870
      @muniyappankaveri6870 Před rokem

      E

  • @shahul9136
    @shahul9136 Před 2 lety +6

    அருமை அன்றும் இன்றும் என்றும்

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 Před 3 lety +25

    கல்பனாவின் குரல் இனிமை lovely

  • @vayambannarayanan2871
    @vayambannarayanan2871 Před 2 lety +13

    Its amazing voice by Kalpana Ragavendra what a composition by our Musical King MSV this is a rocking evergreen song in 70' by our Legends

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před rokem +28

    பட்டத்து ராணிக்கு மகுடம் சூட்ட கல்பனாவின் குரல் வந்துவிட்டதை கேட்ட என் மனம் கனிந்து களியாட்டம் கொண்டது இது காலத்தால் அழியாது கல்பனாவின் குரலும் இந்தப் பாடலும்

  • @mahapara9667
    @mahapara9667 Před 2 lety +8

    அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் நன்றி

  • @krishnasamyr5744
    @krishnasamyr5744 Před rokem +4

    Best wishes to Kalpana.

  • @sureshmeena1898
    @sureshmeena1898 Před 2 lety +6

    அருமை அருமை சகோதரி

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před rokem +2

    அசால்டாக அதிசயிக்கத்தக்க அபூர்வமாக ஆணித்தரமாக அற்புதமாகபாடக் கூடியவர் கல்பனா என்பதை இந்தப் பாடல் காட்டி வைத்து விட்டது

  • @pandurengannarayanasami676
    @pandurengannarayanasami676 Před 2 lety +11

    அருமையான குரல் வளம்....
    அற்புதமான உச்சரிப்பு. ..
    கல்பனா அவர்களுக்கு
    பாராட்டுக்கள். ...

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +34

    கலைமாமணி எங்கள் இசை உலகின் அம்மா L.R. ஈஸ்வரி அவர்களின் பாடலை நன்றாக பாடியதற்கு நன்றி.

  • @tpanneerselvam9038
    @tpanneerselvam9038 Před 3 lety +19

    Same l r iswari tone arumai valthukkal kalpana madam and God bless you

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 Před 3 lety +4

    Tv il Ungal nigachhiyei adhigam paarppen kalpana avargale Ungal kural enakku migavum pidikkum super arumai

  • @jayprakashswamy5861
    @jayprakashswamy5861 Před 2 lety +16

    கல்பனா அவர்கள் குரல் மிக அருமையாக இருக்கின்றன அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

    • @Rajendiran-ju4zg
      @Rajendiran-ju4zg Před 11 měsíci +1

      Ragavendra,,, dot,, kalpana,,, welfare,, weldone.

  • @ssvamahalingam1017
    @ssvamahalingam1017 Před 3 lety +33

    தங்கத் தட்டில் பொங்கும் இன்பத் தேன் போல் பெண்கள்......
    எவ்வளவு அழுத்தம் திருத்தமாக தம் கட்டி முழுத் திறைமையையும் வெளிப்படுத்தி மிக அருமையாக பாடுகிறார்/ முழங்குகிறார்
    நல்வாழ்த்துகளுடன்

  • @RajRamsay28
    @RajRamsay28 Před 3 lety +5

    Kalpana... Kalpana... Kalpana..
    Ganamellam kalpana.......
    Ultimate sweet voice.. Superb!!!

  • @vetrithalapathyveerathalap4077

    Kalpana mom supera irunthathu arumai attakasam kilichittinga voice pakka amasing enna kural l r iswari amma padiyathu pol irunthathu avanga patha santhosha paduvanga super

  • @periyasamyammasi7917
    @periyasamyammasi7917 Před 3 lety +13

    கல்பனா மேடம் குரலில் உள்ள பாடல்கள் அனைத்தும் இனிமை.இது வொண்டர்ஃபுல்

  • @dowfickraja
    @dowfickraja Před 2 lety +6

    அருமையான குரல்வளம்.வாழ்துக்கள்

  • @inbavarma3504
    @inbavarma3504 Před 2 lety +9

    அருமையானக் குரல் வளம்.அருமை அருமை இனிமை இனிமை கல்பனா மிக அருமையான தமிழ் உச்சரிப்பு.
    வாழ்த்துகள் நன்றி நன்றி............

  • @athirakannan9386
    @athirakannan9386 Před 3 lety +18

    LR ஈஸ்வரி அவர்களின் அதே குரலில் கல்பனா அவர்கள். அருமை...

  • @jagadeesant3905
    @jagadeesant3905 Před 3 lety +14

    தமிழ் உள்ளங்களுக்கு எப்போதுமே உணவுக்கு பின் இசை தான் உயிர்

    • @ganesanr736
      @ganesanr736 Před 3 lety

      தவறாக சொல்கிறீர்கள் - செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

    • @venugopalvenugopl5010
      @venugopalvenugopl5010 Před 3 lety

      @@ganesanr736 h

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 Před 3 lety +12

    Kalpana's father is a very good artist. Like that you are a good singer. God bless you .

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 Před 3 lety +16

    KALPANA's Talent Marvelous.

  • @duraikpm8868
    @duraikpm8868 Před 2 lety +22

    அருமையான இசை.அருமையான குரல்.வாழ்த்துக்கள்

  • @tamilpithan2266
    @tamilpithan2266 Před 3 lety +7

    வாத்திய கருவிகள் வசப்படுத்தி விட்டது அருமையான வாசிப்பு கண்ணை மூடிக் கொண்டு பாடலைக் கேட்டால் அந்த அம்மாவே பாடுவது போல இருக்கு வாழ்த்துக்கள் அன்புடன் தஞ்சை தமிழ்ப்பித்தன்

  • @mohamedsaleem627
    @mohamedsaleem627 Před 3 lety +8

    அருமையானக் குரல் வளம்.

  • @susaigopals4127
    @susaigopals4127 Před 3 lety +51

    கல்பனா குரல் மிக நேச்சுரல் ஆக இருந்தது. திறமையாக பாடியுள்ளார். பாராட்டுக்கள்.

  • @pankajakshankarat7291
    @pankajakshankarat7291 Před 3 lety +7

    Sooopper kalpana.... God Bless 🙏👍

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Před 2 lety +15

    Kalpana's nasal mix is a blessing for her . The vibrato delivered by her is absolute. LR Eswari is a legend and this Kalpana has reproduced her style very beautifully. Difficult song made very easy by Kalpana. God bless you Kalapana.

  • @haridasc4475
    @haridasc4475 Před 9 měsíci +1

    Nice singing

  • @mohamedariff319
    @mohamedariff319 Před 3 lety +17

    சகோதரி கல்பனாவுக்கு வாழ்த்துகள்!!

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 3 lety +10

    பெரும்பாலான அளவில் L R ஈஸ்வரி குரல்தான். மிகவும் நல்லது. நல்ல எதிர்காலம் உண்டு. ஆண்டவன் அருள் புரியட்டும்.

  • @Shahulsalwa
    @Shahulsalwa Před 3 lety +7

    சகோதரி கல்பனா மிக அருமையான தமிழ் உச்சரிப்பு.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Před 7 měsíci

    மிக அருமை குரலும் முக உணர்ச்சி பாவணையும்

  • @pandiankutralakaninadar8929

    சகோதரி ராகவேந்தர் கல்பனா குரல் சிறப்பு

  • @savarifranca7543
    @savarifranca7543 Před 2 lety +10

    On 1970 I had danced for this song in Italy infront of Italians and they were appreciated me for this song and for my dance. Super it is as it was this song.Eccellent voice!

  • @anbumaniponnusamy5564
    @anbumaniponnusamy5564 Před 2 lety +3

    Fentastic tone with your voice is super ..

  • @Raajaafivesix
    @Raajaafivesix Před 3 lety +7

    So tough song but handled in just like that manner. Anaayaasamaai paadiya Kalpana Vukki aayul 100.

  • @SSimplesamayal
    @SSimplesamayal Před 9 měsíci +2

    சூப்பர் செம

  • @mmanjula3347
    @mmanjula3347 Před 3 lety +23

    very intelligent singer

  • @nagarajjan7228
    @nagarajjan7228 Před 3 měsíci

    .வெற்றி தான் உங்கள் பாடல் குரல் வாழ்த்துக்கள்

  • @vsrinivasamurthy2090
    @vsrinivasamurthy2090 Před 3 lety +5

    Super song and melodious singing.
    One to one of L.R.eshweri original song including music....

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 Před 3 lety +15

    கல்பனாக்கா திறமையானகுரல்வழமக்கா
    வாழ்க. இலங்கை

  • @nagarajjan7228
    @nagarajjan7228 Před 3 měsíci

    குரல் வளம் சூப்பர் 🎉🎉வாழ்த்துக்கள்

  • @periananperianan1688
    @periananperianan1688 Před 3 lety +19

    அருமை கவிஞர் கண்ணதாசன் நல்ல இசை பாடல் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @ramankollengode9988
    @ramankollengode9988 Před 3 lety +12

    Excellent voice

  • @Noorchohan77
    @Noorchohan77 Před 2 měsíci

    I heard this song a lot times but feeling better with eswari amma voice but today feels good to hear kalpana ji

  • @ravisubramani7331
    @ravisubramani7331 Před 3 lety +9

    Excellent Kalpana..

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před rokem

    உங்களை அருகில் வைத்து பாடச் சொல்லியே பார்த்திருக்கணும் போல் தோன்றுகிறது இப்படியும் ஒரு எதார்த்தமான குரலா என்றும் என்ணத தோன்றுகிறது

  • @nagarajanmp6236
    @nagarajanmp6236 Před 3 lety +8

    Junior EASWARI .Excellant

    • @ManiMani-wx2lo
      @ManiMani-wx2lo Před 2 lety

      சிறப்பான சிறப்பான பாடல் சிறப்பான குரல்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 2 lety +3

    Thank you very much you have a great day ❤️❤️❤️

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 Před 3 lety +9

    Very Good Voice and Sincere Effort. Good Luck. God Bless HER.

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před 7 měsíci +1

    அருமை அருமை

  • @bathrimurugesan9355
    @bathrimurugesan9355 Před 11 měsíci +2

    கற்பகவிருட்சம் கல்பனா
    MAM
    Fine

  • @rangulanv4173
    @rangulanv4173 Před 3 lety +4

    அருமையான குரல்

  • @silverajookrishnan8995
    @silverajookrishnan8995 Před 3 lety +26

    அருமையான பாடல் இனிமையான இசை . கடினமான இப்பாடலை பாடிய சகோதரிக்கு அனைத்து ரசிகர்கள் சார்பில் என் வாழ்த்துகள்.

  • @axthambirajah4339
    @axthambirajah4339 Před 3 lety +7

    It was amazing what a performance feature in your hands srilanka

  • @lalithkumargupta
    @lalithkumargupta Před 3 lety +4

    Kalpana ji Superb!!! Hats off to you n all ur team for this song

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Před 3 lety +5

    1970 il iruntha gaabagam varuthu 12 vayathil kattathu intha padel

  • @princearshad7867
    @princearshad7867 Před 3 lety +4

    Imitations of LR ESWARIAMMA IS PRESENT. GOOD PERFORMANCE. BYE HAVE A NICE DAY.

  • @gopalans1127
    @gopalans1127 Před 3 lety +2

    arumai. super ma

  • @v.premkumarv.premkumar5320

    Real voice beautiful song

  • @mrgopal2292
    @mrgopal2292 Před rokem +1

    Totally awesome 🎉

  • @geeta1152
    @geeta1152 Před 11 dny

    இப்படி மேடையில் நடந்து கொள்வது நன்றாக இதை இவை சும்மா பாடிவிட்டு போங்கள் என்ன அசிங்கம் அது

  • @patrickbastine426
    @patrickbastine426 Před 3 lety +14

    She is talented God bless you kala

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig Před 3 lety +4

    அருமை அம்மா

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Před 3 lety +10

    MSV Kalpana mam your voice also like L.R. Iswari Amma. I like your voice mam 💖💖💖💖💖💖.

  • @anandram4422
    @anandram4422 Před 3 lety +5

    Nice..excellent voice n performance.. Congratulations Kalpana madam

  • @venugopalangeep.venugopala6191

    வணக்கம் BEST SUPER SONG

  • @karupusamynagen3190
    @karupusamynagen3190 Před rokem

    அருமை சகோதரி

  • @mohamedshafqat2380
    @mohamedshafqat2380 Před 3 lety +5

    Beautifull voice.

  • @VeeramaniVerramani
    @VeeramaniVerramani Před 10 měsíci +1

    LR.ESWARIYEDHAN..... Super

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před rokem

    கடுகடுப்பு இல்லாத கரகரப்பு இல்லாத கலகலப்பு மிகுந்த கணீர் என்ற குரலைக் கொண்டவர் கல்பனா என்பதை கலை உலகமும் அறியும் கலா ரசிகர்களும் அறிவார்கள் கல்பனா பற்றிய கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ் தந்த பதில் இது சுசிலா என்ற மூன்று எழுத்துக்குப் பிறகு கல்பனா என்ற நான்கு எழுத்து வந்துள்ளது மூன்றுக்குப் பிறகு நான்கு வருவது தானே உலக நியதி

  • @svenkatraman7421
    @svenkatraman7421 Před 3 lety +4

    Kalpana performance super

  • @muruganvel8018
    @muruganvel8018 Před 2 lety +3

    அக்காவின் வாய்ஸ் சூப்பர்

  • @ghostdiaries6632
    @ghostdiaries6632 Před 2 lety +3

    அருமையாக பாடினார்கள் அப்படியே எல் ஆர் ஈஸ்வரி அம்மா குரல்

  • @cat-bb3bi
    @cat-bb3bi Před 3 lety +15

    Akka super voice and your smile,I am army salute ka, veeramani army intelligents

  • @prasathtraders9809
    @prasathtraders9809 Před 3 lety +4

    Super mam

  • @lingesanmurugaiah8432
    @lingesanmurugaiah8432 Před rokem +6

    அருமையாக பாடிய சகோதரிக்கு பாராட்டுகள் 🎉