Rojavai Thalattum Thendral by Hrithik | SPB sir | Kalpana mam

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2021
  • Rojavai Thalattum Thendral by Hrithik Jayakish | SPB sir | Kalpana mam
    For More Videos Subscribe:- bit.ly/2Vz0JNf
    Mashup Cover by Hrithik and Praniti➟bit.ly/3yqfreM
    SPB Hits Mashup by Hrithik➟bit.ly/2XZZF8C
    Sathiyama Naan Sollurendi by Hrithik➟bit.ly/3hFygjg🎵❤️
    Anbae Peranbae by Hrithik➟bit.ly/3z1XNsV🎵❤️
    Buy High-Quality Masks, sanitizers, and gloves to stay protected from #CoronaVirus👇
    🔹SPB A LEGEND'S BIOGRAPHY (Book): amzn.to/2U9z2fw
    🔹Scott International Reusable Mask: amzn.to/2DDeNi4
    🔹Buy SaReGaMa Carvaan Mini 2.0 Tamil:- amzn.to/39BfNiT
    🔹Carvaan Tamil - Portable Music Player:- amzn.to/2Wh9f6e
    🔹3 Layer protective mask (Pack of 100): amzn.to/3h6BclB
    🔹Hand Gloves Reusable(Pack of 20): amzn.to/3bvLKtn
    #RojavaiThalattum #Hrithik #SPB
    Follow me on :
    Instagram: / hrithikjayakishofficial
    Facebook: / hrithikjayakishofficial
    Thank you for watching!
  • Hudba

Komentáře • 2,6K

  • @dharmanvettri6186
    @dharmanvettri6186 Před 2 lety +3160

    நான் இன்று இதை 100 ஆவது முறை கேட்கிறேன் கேட்க கேட்க இனிமை

  • @aarumugamaarumugam7377
    @aarumugamaarumugam7377 Před měsícem +11

    கணக்கு இல்வாதரம் கேட்டு விட்டேன் இன்னும் மணம திரும்ப திரும்ப கேட்கிறது கேட்கிறேன் இனிமை இனிமை.

  • @appukutty2108
    @appukutty2108 Před 3 dny +1

    பல பல வருடங்கள் கேட்டாலும் இந்த பாட்டு பாடும் பையனுக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @reegan2607
    @reegan2607 Před rokem +109

    ஒரு பாடகனின் வெற்றி ரசிகனை பலமுறை கேட்க தூண்டுவதில் உள்ளது அந்த வகையில் நீ வெற்றி பெற்றிவிட்டாய்

  • @shivakrishnadk5111
    @shivakrishnadk5111 Před 2 lety +302

    ஒருவர் உயிருக்கு போராடும் நேரத்தில் இந்த சிறுவனின் பாடல் குரலை கேட்டால் கண்டிப்பாக உயிர் தெழுவர். இந்த குழந்தையின் குரலில் ஜீவன் உள்ளது. என் இதயம் அதிகமாக துடிப்பதை நான் உணர்ந்தேன்..நன்றி ஹிருத்தி க்

  • @KrishnamoorthyThangavel-pv2uo

    இந்த ரோஜா மொட்டு எல்லோரையும் தாலாட்டிவிட்டது....பாராட்ட புதிய வார்த்தை இல்லை....வாழ்க வளமுடன்...அருமை...அருமை

  • @smilealways2uma
    @smilealways2uma Před 2 lety +401

    கடவுளே... SPB அய்யாவிற்கு, சாகா வரம் கொடுத்திருக்கலாமே 😢 😔 🙏

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Před 2 lety +194

    எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத தெள்ளமுது இளையராஜாவின் ரோஜா. இச்சிறுவனை எஸ்.பி.சார் எவ்வளவு ரசிக்கிறார் இளையராஜாவை மனதுக்குள் கொண்டு வருகிறார்.

  • @shyamkumarkumar7410
    @shyamkumarkumar7410 Před 2 lety +121

    சங்கீதத்தை இந்த சின்ன வயதில் ,பட்டா வாங்கிட்டே ,விரைவில் சினிமாவில் உன் பாடல் வரும்,, Naanum கேட்பேன்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před 2 lety +18

    இந்த பாடலை 1000.
    முரை கேட்டாலும் சலிக்காது தெய்வமே

  • @luckshayanfernando8863
    @luckshayanfernando8863 Před měsícem +5

    பாடியவரே கதிகலங்கி நிற்கின்ற அளவிற்கு உனது திறமை keep it up

  • @user-ew2fh2mn9s
    @user-ew2fh2mn9s Před 9 měsíci +387

    யார் எல்லாம் இன்றும் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்...❤

  • @vennilavel
    @vennilavel Před 2 lety +455

    அலட்டிக் கொள்ளாமல் பாடுகிறான் . மிக அருமை

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Před 2 lety +148

    சிறுவன் மேன்மேலும் சாதிக்க இறைவனை வேண்டுகிறேன். வருங்கால SPB Sir

    • @suseelasusi1530
      @suseelasusi1530 Před rokem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @ksithes4913
      @ksithes4913 Před rokem

      Ungal vakku niraiverattum iyya ❤❤🎉🎉

  • @RPSubliminal
    @RPSubliminal Před 2 měsíci +7

    திருவிழாவில் காணாமல் போன ஒன்றும் தெரியாதப் பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு அசால்ட்டாக பாடி விட்டான் 😍
    குட்டிப்பையா மிகவும் அருமை.
    உடன்பாடும் கல்பனா அக்கா கூட மெனக்கெட்டு பாடுகிறார். இந்தப் பிள்ளை மிகவும் இலகுவாக பாடியுள்ளார்.
    பிறவிக்கலைஞன்.
    God gifted talent.
    Smooth finish!
    Blessings and best wishes to reach many wonderful milestones in the music world.

  • @manivannancn1844
    @manivannancn1844 Před 2 lety +25

    Spb யையே கண்கலங்க வச்சிட்டான் சூப்பர்

  • @Clubnewstamil
    @Clubnewstamil Před 2 lety +25

    உன்னோட இந்த இசை தூண்டிலில் 🥰🥰 சிக்கி விட்டேனடா தம்பி🔥🔥🔥🔥
    You are the junior legend 😘😘😘

  • @venkatrajan9733
    @venkatrajan9733 Před 2 lety +484

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அழகிய தருணம்... வாழ்த்துகள் தம்பி&கலபனா மேம்.. 🥰

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Před 2 lety +90

    கல்பனா மற்றும் ஹிருத்திக் ஆகியோரின் உருகும் (Melting Voices)குரல்களில் இசை ஞானியின் இசைத் தாலாட்டில்..
    மெய் மறந்த கோடான கோடி உறவுகளில் அடியேனும் ஒருவன் 💞 அற்புதமான இசைக் கோர்வை (Wonderful Orchestration).. 👌👍 Credit goes to the entire talented musicians those have played like a original score..

  • @aarthicreation7947
    @aarthicreation7947 Před 9 měsíci +2

    Epo ena panitu iruka unoda talent ku Nan adimai

  • @gamingwithmuhil1458
    @gamingwithmuhil1458 Před 2 lety +1055

    SPb sir கண் கலங்கி வாழ்த்திப் பாராட்டிய தருணம். எனக்கு என்றும் வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகள்.... உனக்கும் அப்படியே ....உனக்கு என் அன்பு❤️❤️❤️ முத்தங்கள்.😘😘😘

  • @krishnamoorthyb8644
    @krishnamoorthyb8644 Před 2 lety +796

    SPB- அவர்களின் குரலில் மயங்காதோர் உள்ளரோ? இவரை பார்க்கும்போதும், இவர் குரல் கேட்க்கும்போதும் மனம் கலங்குகிறது.

    • @kkmohamed6316
      @kkmohamed6316 Před 2 lety +2

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppapppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppyppppppppppppppppppppppppppppppppppppppppp XE crew a

    • @ravichandran9129
      @ravichandran9129 Před 2 lety

      @@kkmohamed6316 yr

    • @user-gp7yu4jx2e
      @user-gp7yu4jx2e Před 2 lety +2

      ஓம் 🥰🥰🥰🥰🥰அருமை

    • @mallikamahendran3843
      @mallikamahendran3843 Před 2 lety

      .

    • @mallikamahendran3843
      @mallikamahendran3843 Před 2 lety +1

      .

  • @balakirthika3222
    @balakirthika3222 Před 2 lety +33

    தினமும் இந்த பாடலை நான் கேட்பேன் மிகவும் பிடிக்கும்

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 Před 9 měsíci +12

    இசையை மிக நேர்த்தியான விதத்தில் வழங்கக்கூடிய இசைவல்லுனர்களை பயன்படுத்துவதில் வல்லவர் ஸ்ரீதர்!! இளையராஜா வை மிகச்சிறப்பு மிக்களவில் பயன்படுத்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி இருப்பார்!!
    இளையராஜா வின் இசை எவ்வளவு பெரிய தாக்கத்தை அளிக்கிறது

  • @sekarsekar2507
    @sekarsekar2507 Před 2 lety +141

    இனிய குரல்கள் இரண்டு. மெய்மறக்கச் செய்யும் இவர்கள் ஓசை, கண் கலங்க செய்கிது. பாராட்டுக்கள்.

  • @vanithamurgan3203
    @vanithamurgan3203 Před 2 lety +21

    ரித்திக் பாடுவதைக் கேட்டாலே கஷ்டமெல்லாம் போவது அவ்வளவு சந்தோசமா இருக்குது

  • @Rajesh-qi9ft
    @Rajesh-qi9ft Před rokem +69

    பூவிலே மெத்தைகள் தேய்பேன்......கண்ணுக்குள் மங்கயே வைப்பேன்....vera level paaaaaa 😍

  • @vigneshs3536
    @vigneshs3536 Před 11 měsíci +60

    தொடர்ச்சியாக 1000 முறை கேட்டாலும் திகட்டாத தெள்ளமுது...
    🎍💐🎍💐🎍💐🎍💐🎍💐

  • @vkvel7178
    @vkvel7178 Před 2 lety +500

    Goosebumps... What a voice Hrithik... Conform After ten years 2031 he is one of the most popular singer🎤 in India...

  • @senthilvelsubramaniyan3404
    @senthilvelsubramaniyan3404 Před 2 lety +13

    500 தடவைமேல் கேட்டு இருப்பேன் இளையராஜா மியூசிக் & SPB குரல் இரண்டும் சேர்ந்து மனதை மயக்கும் பாடல்👍👌👍👌

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 2 lety +54

    தலைமுறைகள் கடந்தும் மனதில் இனிக்கும் இசை ஞானியின் இசை.

  • @saravanansaravana7088
    @saravanansaravana7088 Před rokem +6

    என்னா ஒரு குரல் அருமை இசை உலகின் தெய்வ குழந்தை ஹிருத்திக் அப்பப்பா எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் சூப்பர் வாய்ஸ் ஹிர்திக் தொடர்ந்து 37 முறை கேட்டும் சலிக்கா வில்லை உங்கள் இசை அறிவு பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது கடவுள் ஓம் ஶ்ரீ சாய் ராம் பிரபு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️❤️❤️❤️👍👍👍👍 👍🙏🙏🙏🙏🙏

  • @revamurugesan4853
    @revamurugesan4853 Před 2 lety +170

    இந்தப் பாடலை உன் குரலைக் கேட்கும் போது எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காது இருக்குதுடா தம்பி என் அன்பு முத்தங்கள்l

  • @usha-rb9yp
    @usha-rb9yp Před 2 lety +384

    100 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் அருமை

  • @jothisundari6758
    @jothisundari6758 Před rokem +3

    இந்த பாடலை இந்த குழந்தை பாடும் இனிமையினால் நிறைய முறை கேட்டு கொண்டிருக்கிறேன்.எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது

  • @subathrakumar6411
    @subathrakumar6411 Před 7 měsíci +37

    பாடல்... பாடுவதற்கு அல்ல..அதன் வரிகளை வாழ்ந்து அனுபவித்த சுகங்களை தெரிவிக்க விரும்பும் மேடை...அழகான நினைவுகள் தம்பி.. வாழ்த்துக்கள் 🙏

    • @SurprisedComputer-le1hcbggj
      @SurprisedComputer-le1hcbggj Před měsícem

      கரக்ட். இசைக்கு மட்டும் முக்கிதுவம் கொடுக்க கூடாது அத விட பாடல் வரிகளும் பாடலாசிரியர்க்கும் முக்கியதுவம் கொடுக்குரதில்ல மக்கள்

    • @raghulm7452
      @raghulm7452 Před 20 dny

      Varikal mukiyam dhan andha varigall etha sagathigalai kodutha isai amaipalar dha mukiyam perukirar....

  • @nadarajanp.s.8614
    @nadarajanp.s.8614 Před 2 lety +8

    அருமையான பாடல் மிக சிறந்த அருமையான ரா ஹம் பாடிய சிறுவனை என்னவென்று சொல்வது அருமையிலும் அருமை நன்றி

  • @k.muthukumark.muthukumar7506

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனது பின்னோக்கி நடக்கிறது இனிமையான இளம்பருவ நினைவுகள்

    • @pankajamk5590
      @pankajamk5590 Před 2 lety +3

      Va

    • @ravisubramani9269
      @ravisubramani9269 Před 2 lety

      ஆமா ஆமா அப்படியே எனக்கும். அந்த குழந்தையை வாழ்த்துகிறேன்..சகோதரியையும்

    • @rameshn2002
      @rameshn2002 Před 2 lety

      Soothening to mind Audible to almighty too Receptive to all with my brother ly love Inseperable music by any storm of sound. Grand in presentation of song with both of your heartily smile while singing Always you both are loved ,& blessed by divine energy. Memorable even after my last day kalpanama. Always heals &purifies our blood circulation by smooth melody. (SARIGAMA,) You both are gifted by GOD. Long live your birds loving hymns ma. good day

    • @anuradha7589
      @anuradha7589 Před 2 lety

      Hirithik you are junior spb sir

  • @shrinivasans7870
    @shrinivasans7870 Před 2 lety +9

    இந்த குழந்தை (இசை ராக்ஷஸன்)க்கு இறைவன் நீண்ட ஆயுளை யும் ஐஸ்வர்யத்தையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @user-lw7xj6ce1j
    @user-lw7xj6ce1j Před 2 měsíci +4

    ❤கிருத்திக் ஜெகதீஷ் மென்மேலும் வளர்ந்து வர வேண்டும் இன்னும் நிறைய பாட்டுக்கள் பாட வேண்டும் மீண்டும் எதிர்பார்க்கின்றேன் ஆண்டவன் துணை அருள் புரியட்டும் இன்னும் 200 ஆண்டு காலம் உன்னுடைய பாட்டு ஜொலிக்க வேண்டும் உன்னுடைய குரல் தேன் தேன் தேன் தேன் போன்றது கிருத்திக் 200 ஆண்டு காலம் நீ நீடித்து இருக்க வேண்டும் இது ஆண்டவனின் கட்டளை❤

  • @santhinagaraj7577
    @santhinagaraj7577 Před 2 lety +349

    என்னை மறந்தேன்!
    உன் தேன் குரலில்
    கரைந்தேன்!
    நீ கடவுளின் வரம்.

  • @aravindrj4381
    @aravindrj4381 Před rokem +8

    Yaru thambi nee , indha vayasula ipadi pada mudiyuma nu achiriyama iruku , SPB sir manamara paratinadha vida peri award ho , virudho edhuvumea illa 👌👌👏👏👏

  • @kabalikhan7917
    @kabalikhan7917 Před 2 lety +168

    At this age, when his voice is still the voice of a child, he sings great. I bow my head down for him in respect.

  • @sshyamsundar1124
    @sshyamsundar1124 Před rokem +3

    நான் இந்த (ஒரிஜினல்) பாடலை இத்தனை தடவை கேட்டதில்லை....மனதை கரைக்கும் தேன்குரல்...காதுக்கினிய ரம்மியமான இசை...போதும் இந்த பிறவி...

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 2 lety +17

    லவ் யூ டா கண்ணா அருமைடா வாழ்த்துக்கள் செல்லகுட்டி 👍👍👍👍👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤

  • @First-Trace
    @First-Trace Před 2 lety +6

    நான் வாரம் ஒருமுறை இந்த வீடியோவை பார்த்து விடுவேன்

  • @sujinththiru2944
    @sujinththiru2944 Před rokem +6

    இப் பாடல் ஒன்றே போதும் நான் illayaraja ரசிகன் என்ற சொல்ல...

  • @muralidharank7784
    @muralidharank7784 Před rokem +38

    One of the finest lyrics and song composed. None can sing this song like SPB. His absence is still a vacuum. I heard this song in a live show. Still ringing in my ears.

  • @chandrasekaranannamalai3696

    தம்பி மெய் மறந்து விட்டேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @shanti5554
    @shanti5554 Před 2 lety +46

    Super Hritik☺Magical voice😍Miss u SPB sir🙁❤

  • @bigbkollam7131
    @bigbkollam7131 Před 2 měsíci +1

    The way spb sir encourages the singer is beyond words....gr8 person....the way he explains to the singer is just enough more than.any awards or recognition.....hrithik u r lucky to sing in front of him......

  • @sailajavemuri11
    @sailajavemuri11 Před 2 měsíci +4

    I don't understand the tamil lyrics but something in this song makes me listen to it again and again. The boy is exceptional in his singing talent and truly a blessed kid. God Bless.

  • @dhanushraj1432
    @dhanushraj1432 Před 2 lety +191

    💯 % Thirumba thirumba vanthu intha song kekuravinga like pannunga

  • @jayamurugan6431
    @jayamurugan6431 Před 2 lety +12

    நிறைய முறை கேட்டாலும் சலிக்காது இந்த மாதிரி பாடல்

  • @gopakumar5329
    @gopakumar5329 Před 2 lety +3

    ഹൃതിക് ഞാൻ നിന്റെ ഒരു ആരാധകനാണ്. നിന്റെ എല്ലാപാട്ടും എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ട്ടമാണ്. നിനക്ക് നല്ലൊരു ഭാവിയുണ്ട്.

  • @menonthulasi7946
    @menonthulasi7946 Před 6 měsíci +7

    I just love this boy's singing
    Want him to reach the heights he deserves
    God bless

  • @rajasekar6921
    @rajasekar6921 Před 2 lety +143

    What a mesmerizing voices, I have listened this song more than 100 times. Super Hrithik. God bless you my child. Kalpana voice also really fantastic..

    • @sandhyalal9703
      @sandhyalal9703 Před 2 lety +2

      So true..every time u listen..it feels more ecstatic 👍

  • @vinodhathmageetha777
    @vinodhathmageetha777 Před 2 lety +17

    Legends cry when they meet their spiritual siblings.
    புராணக்கதைகள் (உன்னத ஆத்மாக்கள்) தங்கள் ஆன்மீக உடன்பிறப்புகளைச் சந்திக்கும்போது அழுகின்றன.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +5

    அற்புதமான குரல்வளம் 👏👏👏 மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @athambawameerasaivu-bj1hv

    நான் இதை எத்தனை முறையோ கேட்டிருக்கிறேன்,
    கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இன்னும் ஏனோ அலுக்கவில்லை அலுக்கவில்லை

  • @haritheking4615
    @haritheking4615 Před 2 lety +6

    எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

  • @jagenjagen9301
    @jagenjagen9301 Před 2 lety +7

    பாடல் மெட்டு இசைத்தாள ராகங்கள் ௭ல்லாம் கேட்பதற்க்கு மிகவும் நன்நன்று இனிமையானவை பாராட்டுவதில்
    தவறில்லை ௭னினும் தமிழை பெறுமையாக நினைத்தாலே மிகவும் நல்லதென நினைக்கிறேன் 👍சபாஸ்👍

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Před rokem +3

    அடிக்கடி நான் கேட்டுக்கொண்டேஇருப்பேன்.அந்த அளவுக்கு இருவரது வாய்ஸ் அதிலும் குட்டிரித்திக்கு தனி மௌசு கடவுள் உன்னை நிரந்தரமாக ஆசீர்வதித்து உன்னை வழிநடத்துவார் எனக்கூறி விடை பெற்றுக் கொள்ளும் ரிட்டையர்டு ஆசிரியை ஜே ஜே ஜே ஜே ஜே வாழ்க வளமுடன் வளர்க பல வித நலன்களுடனே

  • @venkateshkkvenkatesh596
    @venkateshkkvenkatesh596 Před 4 měsíci +2

    Both of awesome amazing

  • @sunilns2391
    @sunilns2391 Před 2 lety +12

    ഹൃതിക് മോനെ... Miss you ..Top Singer 2

  • @uthayakumari1261
    @uthayakumari1261 Před 2 lety +7

    குட்டி பையா சூப்பரா பாட்டு பாடுகின்றாய் .வாழ்த்துக்கள்.உன் ரசிகை நான்.

  • @sekarpg6323
    @sekarpg6323 Před rokem +8

    இந்த நிகழ்ச்சியில் நேரில் காணும் பொழுது உனமையில் என் நெஞ்சம் பாடலை கேட்கும் போது குமுகிறது கண் கலங்கிஇறுக்கிறேன்

  • @kpnabeesha852
    @kpnabeesha852 Před 2 lety +13

    Kalpana ji you are rock.. Hritik super mon. God bless both of you

  • @sethulakshmisekhar1070
    @sethulakshmisekhar1070 Před 2 lety +42

    வாழ்த்துக்கள் என் செல்லக் குட்டி. அம்மாவின் அன்பு முத்தங்கள். உன் குரலில் இந்த பாடலை கேட்கும் பொழுது இந்த உலகமே மறந்து போகிறது. அவ்வளவு இனிமையான குரல் டா கண்ணா உனக்கு. எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை. மனதை என்னவோ செய்கிறது.

  • @zainabmobiles-tv9tw
    @zainabmobiles-tv9tw Před rokem +18

    I am addicted to both voices great output material tribute for Legend SPB

  • @vichupayyan
    @vichupayyan Před 3 měsíci +4

    Kalpana is outstanding, not sure why she didn't get to sing at least 10k songs by now

  • @sivalingamsenthil5727
    @sivalingamsenthil5727 Před 2 lety +3

    எந்தவொரு பாட்டாக இருந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் மிக அநாயசகமாக துளிகூட ஸ்ருதி பிசகாமல் மிக மிக அருமையாக பாடுகிறாய் கண்ணா.பாட்டில் உள்ள அத்தனை உணர்ச்சிகளையும் உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டு எந்த வொரு தருணத்திலும் கண்ணை மூடாமலே பாடுகிறாயே அது தான் உன்னுடைய ஹைலைட். உண்ணுடைய குரல் வளம் இறைவன் தந்த வரம்.உருக வைத்து விடுகிறாய். தெய்வ கடாட்சம் உள்ளவன் நீ. நீடூழி வாழ்க மகனே.

  • @vidyaramani1408
    @vidyaramani1408 Před 2 lety +90

    Soulful rendition by Kalpana and Hrithik.

  • @pushpalatha7409
    @pushpalatha7409 Před 2 lety +8

    நான் நாள் தோறும் ஹிரித்திக் பாடல்களை கேட்காமல் தூங்கியதே கிடையாது. இதுவரை 200 முறையாவது கேட்டுள்ளேன். ஒரே வருத்தம் அவன் எப்படி finalsல் இல்லாமல் போனான். ஏதோ தவறு நடந்திருக்குமோ என்ற ஐயம். வாழ்க டா குட்டி. வளர்க உன் இனிமையான குரல் வளம்.

  • @luckyrock9345
    @luckyrock9345 Před 3 měsíci +1

    நான் ஒரு நாளைக்கு இரண்டு முற மேல் கேட்கிறேன் கல்பனா ஹிருத்திக் குரல் அருமை

  • @somesh022
    @somesh022 Před 2 lety +60

    Yesterday night I was listening this song for more than 50 times .. thambi literally u r blessed person...kalpana ji...sollave vendam....mass performance...

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před 2 lety +56

    இவர்கள் இறைவனின் ஆசி பெற்றவர்கள்🙏🙏

  • @Sprajpravin
    @Sprajpravin Před rokem +3

    தினமும் இரவில் கேட்டு பார்கிறேன், தம்பி உன் குரலின் ஓசையை, என்ன ஒரு குரல் வளம்... 🥺💞⚘⚘

  • @haridaspandari2415
    @haridaspandari2415 Před rokem +2

    அற்புதமான கற்பனை ரசனை மிகுந்த பாடல் இலக்கிய வரிகளை புரட்டுவது போல் என்றும் இனிக்கும் கவிதை காலத்தை வென்றவன் வைரமுத்து.

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 Před 2 lety +44

    This boy voice is excellent

  • @AmmuAmmu-zz3lh
    @AmmuAmmu-zz3lh Před 2 lety +56

    Ennala kekave mudiyala. unga memory's than varuthu. Vera level voice .god bless you da clm kutty.

  • @sekarpg6323
    @sekarpg6323 Před 2 lety +1

    பாலுசார் நீங்கள் வாழும்காலத்தில் இந்தபாடல் சிறுவன் மலும் கேட்டு ரசித்து வாழ்த்து தெரிவித்து எங்களுக்கு மனமார்ந்தநன்றி கண்கலங்கிய நிலையில் அந்த பெண் குரல் அம்மா ஜானகி அவதாரம் என்று வாழ்த்துகிறேன்

  • @josephjeyapaul
    @josephjeyapaul Před 11 měsíci +1

    Naan innaikkum intha song ah kekken more then 1000 times spb sir crying athanala avarey aluthuttar vera yenna solla ....

  • @Vijay3780
    @Vijay3780 Před 2 lety +44

    Hi da Hrithik kutti.. I'm a big fan da Chellam.. wat a mermerising voice da kanna.. Love you.. God bless you.. keep on rocking...

  • @salahudeenmohamed3577
    @salahudeenmohamed3577 Před 2 lety +11

    உன் குரலில் (கண்ணு உனக்கு புரிகின்ற பாஷையில்) சரஸ்வதி பாடுகிறாா்,சின்ன வருத்தம் உங்களுக்கு இரண்டாவது பரிசாவது கொடுத்திருக்கணும்.வாழ்த்துகள் நீ நன்றாக வளருவாய்,சாதிப்பாய்.நன்றி

  • @rameshbackia3934
    @rameshbackia3934 Před 9 měsíci +4

    ❤❤❤SPB அய்யா வினால் இருக்க முடியாமல் கண்ணை மூடி ரசித்துக் கொண்டு இருக்கிறார்

  • @Kombandevon
    @Kombandevon Před rokem +7

    Not to be missed here. Kalpana is also rocking. Mesmerising voices. Waiting for more songs from you Hrithik.💌💌💌

  • @radhakrishnansaravanan3167
    @radhakrishnansaravanan3167 Před 2 lety +10

    உள்ளத்தின் கிடங்கில் கவலைகளை கவலைகளை ஒரு நிமிடம் மறக்க செய்யும் பாடல் அந்தத் தம்பி நீடூடி வாழ வேண்டும் நன்றி

  • @nagarajanp3527
    @nagarajanp3527 Před 2 lety +42

    What a talent!!🤩 Pure gem found
    Music directors please look at this. And use his talent🙏

  • @Rajalakshmishanmugam-ec6yc

    ❤❤❤...... மிகவும்.. அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @achu8099
    @achu8099 Před 2 lety +5

    SPB ஐயா உடல் மட்டுமே மறைந்து விட்டது ஜீவன் என்றும் நீங்காது நம்முடன் இசை மூச்சாக....

  • @suriyanarayanan3689
    @suriyanarayanan3689 Před 2 lety +29

    This boy will never forget this lovely moment and blessings from S.P.B sir..

  • @namaskaram1176
    @namaskaram1176 Před rokem +1

    நமஸ்காரம், இந்த வயதில் இப்படி ஒரு குரல். Sp ரசித்து கொண்டு இருப்பதை பார்க்க கண்ணீர் துளிகள் வருகிறது

  • @narmadhakumaravel2820
    @narmadhakumaravel2820 Před 6 měsíci +2

    Naanum Love this 💜

  • @sarasavathi3099
    @sarasavathi3099 Před 2 lety +9

    எத்தனை முறை கேட்டாலும் சரி நம்மிடம் இல்லை அருமையான பாடல்வரிகள் நன்றி

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Před 2 lety +59

    அ முதல் ஃ வரை அழகு; ஆகாயம்
    முதல் பூமி வரை அழகு; இமயம் முதல் குமரி வரை அழகு; கல்பனா
    அவர்களும்,க்ருத்திக் அவர்களும்
    பாடிய பாடல் அழகு. நன்றிகள் பல.

  • @savithiridharani1877
    @savithiridharani1877 Před 8 měsíci +2

    சூப்பர் பாடல்

  • @eliahcharles6482
    @eliahcharles6482 Před 2 lety +1

    எல்லாமே சூப்பர். ராஜா சார் சூப்பரோ சூப்பர்

  • @narasimalunaidu9772
    @narasimalunaidu9772 Před 2 lety +82

    This boy is a genius in singing. God bless him with a very long life, so that we may hear his divine voice, for years to come..

    • @srividyas101
      @srividyas101 Před 2 lety +3

      Soulful kanna. நிறைய தடவை கேட்டுவிட்டேன். ஆனாலும் புதியதாக கேட்பது போல் ஒரு உணர்வு. Heart touching

  • @stephen898
    @stephen898 Před 2 lety +77

    The lady's voice is in par with the boy' s voice ....both voice are nice