காதல் தோல்வி, உறவு முறிவு எப்படி வெளி வருவது | Love Failure | Dr V S Jithendra

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • காதல் தோல்வி, உறவு முறிவுக்கு பின் என்ன செய்வது. எப்படி அதிலிருந்து மீள்வது.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Komentáře • 1,8K

  • @balamani111
    @balamani111 Před 5 lety +561

    மனதோட வலிய தாங்கமுடில, புதியதை ஏற்றுக்கொள்ளவும் முடியல, உண்மை நட்பு சிலபேர்களுக்கு மட்டும் தான் கிடைக்கிறது😥😥

  • @sullanvineesh3986
    @sullanvineesh3986 Před 4 lety +61

    உண்மைய காதலிச்சேன் மற்ற பெண்களை நினைத்து கூட பார்க்க மாட்டேன் ஆன அவ திருமணம் ஆன ஆண்கள் கூட கடலை போடுறா என்னோட மனசு வலித்தது போல் அவளும் மனசு வலிச்சு துடிப்பாள் ஒரு நாள்

    • @rasa6202
      @rasa6202 Před 2 lety +1

      நானும் உன்ன போல தான் நண்பா

    • @arulprasath8960
      @arulprasath8960 Před rokem

      @@rasa6202 i am also brother

    • @BeliefMind
      @BeliefMind Před 7 měsíci

      Mee bro😢

  • @ars.hariharan
    @ars.hariharan Před 6 lety +416

    Important
    1)melody song
    2)Love song
    Romba kekkatheenga. Song kekkanum nu thoonuchuna
    1)Kuththu song 😂
    2)Item song
    kelunga👍

  • @spotkingsankara4198
    @spotkingsankara4198 Před 6 lety +62

    மிக்க நன்றி sir நீங்கள் சொல்வது அப்படியே என் life ல இப்ப நடக்குது
    அதுக்கு நான் நினைத்தது போலவே நீங்கள் மிக அற்புதமாக சொல்லி இருக்கீங்க thank you sir

  • @maha9297
    @maha9297 Před 4 lety +26

    Unmai brother life la rempa kasta patten.over thinking it's killed my happiness

  • @karthikasundarraj8366
    @karthikasundarraj8366 Před 3 lety +11

    உண்மையா விரும்புன வலி மட்டும்தான் மிஞ்சும் வாழ்க்கைல எது இருக்கோ இல்லையோ விரும்புனவங்களோட உண்மையான அன்பு வாழ்நாள் முழுக்க அவங்களோட சேர்ந்து வாழுற வாழ்க்கை வேற ரகம்

  • @milky3036
    @milky3036 Před 6 lety +205

    நான் பேசினா பழைய நியாபகம் வரும் போது ரொம்ப வலி வருது Bro இதயத்துல..... நான் பழையபடி பேசி அவல அழ வைக்க முடியாது Bro....
    அவ husband ஆல அவளுக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது Bro.... அவ ரொம்ப நல்ல பொண்ணு.... தப்புலாம் என் மேலத் தான்.....

    • @arulpandian6035
      @arulpandian6035 Před 5 lety +29

      Antha manasu tha sir kadavul...

    • @anuAnu-qy2bn
      @anuAnu-qy2bn Před 5 lety +6

      👌👌👌👌

    • @thayaabaran1237
      @thayaabaran1237 Před 5 lety +11

      Great bro,naanum idhe situation ah thaan face pannittu irukken.irundhalum vedhanaya irukku bro...

    • @jagatheeshjack3217
      @jagatheeshjack3217 Před 4 lety +2

      Ipo ok vaa bro neenga

    • @sudha47164
      @sudha47164 Před 3 lety +2

      இப்படியும் ஆண்கள் இருக்காங்க.... காதலன் கணவனாகி அவனை மறக்கவே முடியாத அளவுக்கு ரசிச்சி வாழ்ந்து குழந்தையோட விட்டு போயாச்சி..... குழந்தையை பார்த்தால் வாழ்ந்த வாழ்க்கையை எப்படி அண்ணா மறக்க இயலும்????

  • @Prakash-er6lm
    @Prakash-er6lm Před 4 lety +3

    எனக்காக உயிரே தாரேனு சொன்னா எல்லாமே முடிந்தது, என்னை விட்டு விட்டு போயிட்டா ஐந்து மாதங்கள் கடந்து விட்டது , இன்னும் மறக்கவே முடியல ஜி , விதி எங்களை பிரித்து விட்டது, அவள் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும் ...

  • @sujathasindhu8046
    @sujathasindhu8046 Před 4 lety +45

    Ipa intha nimisam alara anna 😭 I can't control my tears 😭

    • @NIGHT.RELAX.4445
      @NIGHT.RELAX.4445 Před 4 lety

      Don't feel

    • @The_old_chennal
      @The_old_chennal Před 3 lety +2

      யாராவது உங்கள் காதல் கதை சொல்லுங்க,🥰
      என் தளத்தில் உங்களுக்கான கவிதையை வெளியீடுகிறேன்.💯
      மறந்தாக நினைத்து..
      உன்னை பார்க்கும் போது..
      உன்னை நேசித்த நினைவுகள், என் கண் முன் நிற்கின்றன 💯💯💯
      -தீக்குச்சிகள்

  • @ManojKumar_sk
    @ManojKumar_sk Před 2 lety +26

    What you told is 💯 true ,I watched your video 3 years back ,it helped me to heal from pain completely. Today i came here to say thank you.✌🏻 This comment may give some positivity to who are suffering in the process of healing. Cheers,The hard time now you are in is temporary.

  • @jenithaj278
    @jenithaj278 Před 5 lety +59

    Early mrn regular ah prayer pannunga ..Na apdi tha polachu vandha😓

  • @vinothvadakadu2457
    @vinothvadakadu2457 Před 5 lety +15

    மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நினைக்க தோனுது

  • @anbarasiasok9118
    @anbarasiasok9118 Před 6 lety +60

    avanga thirumbi varanumnu neanaichitu iruntha but ipo intha video pathathum theliva irukan

  • @VijayKumar-cd3xx
    @VijayKumar-cd3xx Před 4 lety +17

    Love in injuries to health 💯💯💯💯💯💯💯💯💯

  • @prakashprakashece2656
    @prakashprakashece2656 Před 5 lety +14

    அண்ணா நீங்கள் கூறியது உண்மை ஆனால் மரணம் மட்டுமே அவளை மறப்பதற்கு ஒரு நல்ல முடிவு ஆக கருதுகிறது என் மனம்😭😭😭

  • @hemaraj5164
    @hemaraj5164 Před 3 lety +18

    Some memories are beautiful because it's never come back 😓

  • @vishvak2097
    @vishvak2097 Před 6 lety +276

    One side love failure😭😭

  • @salmam2814
    @salmam2814 Před 5 lety +27

    என் மனசு முழுவதும் அவன் தான் இருக்கேன் என்னால் மறக்க முடியல 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @cuteng5932
    @cuteng5932 Před 6 lety +36

    Thanks lot... life ae failure nu irunthen.. bt chang panna mudium nu confident vanthruku...

    • @balajig3011
      @balajig3011 Před 6 lety

      Cute NG all the best bro

    • @kollimalaisidhdhar1642
      @kollimalaisidhdhar1642 Před 5 lety

      அகத்தியர் மாந்த்ரீகம் வசியங்களி­ன் வகைகள் ஆண் வசியம் பெண் வசியம் சத்ந வசியம் தொழில் வசியம்முக வசியம்ஆண் வசியம்பெண்களிடம் சண்டையிடுதல்; மனைவியை விட்டு வேறு பெண்னணநாடுதல்; விவாகரத்து செய்தல்; மனைவியை தகாத முறையில் நடத்துதல்; மனைவி மற்றும் குழந்தைகளிடம் அன்பாக நடக்காமல் இருத்தல்; மனைவியின் நடந்தயில் சந்தேகம்; காதல் பிரச்சனை ; இவர்களுக்கு (புருஷ வசியம்) எனப்படும் ஆண்வசியம் செய்து பிரச்சனைகளுக்குதீர்வ­ு காண முடியும்.பெண் வசியம்ஆண்களிடம்சண்டை­யிடுதல்; விவாகரத்து செய்தல்; காதல் பிரச்சனைகள்; கணவனின் நடந்தயில் சந்தேகம்; கணவன் மற்றும் குழந்தைகளிடம் அன்பு செலுத்தாமல் இருத்தல்; இது போன்ற பிரச்சனைகளை பெண் வசியம் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.சத்ந வசியம்எதிரிகளின் பொறாமை; துன்பம் விளைவித்தல்; சண்டையிடுதல்; கணவன் மனைவிக்குள் சண்டை; நண்பர்களுக்குள்சண்டை­உண்டாக்குதல் ; இவைகளை சத்ந வசியம் முலம் தீர்வு காண முடியும்.தொழில்வசியம­்நஷ்டத்தில் உள்ள தொழில் ஸ்தாபனங்கள்; கடைகள்; அலுவலகம் முதலியவற்றினுள்உள்ள செய்வினைகளை கண்டறிந்து தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்.; சக்திமிக்க யந்திரகளான ஸ்ரீ சக்கரம், காயத்ரி மஹா யந்திரம்,அஷ்ட கன்ம யந்திரம்; சிதம்பர சக்கரம், அஷ்டலக்ஷ்மி யந்திரம், சாம்பவி யந்திரம், சடாசர யந்திரம், பஞ்ச பூத யந்திரம், நவகிரக யந்திரம், பஞ்சடாசர யந்திரம், கண் திருஷ்டி யந்திரம், அஷ்ட திக்க யந்திரம், நாற்பத்து முக்கோன சக்கரம் அஷ்ட பண்டன யந்திரம். இத்தகைய சக்திமிக்க யந்திரங்களால் தொழில் ஸ்தாபனங்கள்,கடைகள்,அ­லுவலகம்முதலியவைகளில்­ உள்ள பிரச்சனைகளை தீர்த்து வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இயங்க வைக்க முடியும்.முக வசியம்அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவும் எதிரி மற்றும் போட்டியாளர்களின் நன் மதிப்பை கிடைக்கவும்அலுவலகத்த­ில் மேல்லதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவும் பைனான்ஸ் தொழில் மற்றும் அனைத்துவிதமான வியாபாரங்கள் சிறப்பாக நடக்க சக்தி மிக்க மூலிகை மை உதவும்.அதிக சக்தி வாய்ந்த மாந்த்ரீக பூஜை நடக்கும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூத சக்திகள் அடங்கிய மஹா மகத்துவம் பொருந்திய மூலிகைகளும் கிடைக்கும் பூஜை தேவைபடுவோர் உங்களுக்கு எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் எல்லாவிதமான வசியங்களுக்கும் சிறந்தமுறையில் செய்து தரப்படும் இதற்குண்டான தீர்வுகள் அனைத்தும் 28 நாட்களில் உங்கள் பிரச்சினைக்கு முழு தீர்வுகளும் கிடைக்க அணுகவும். whatsapp and call 9626745424

  • @v.jeevivsangee8159
    @v.jeevivsangee8159 Před 4 lety +5

    U r right sir... Its like drug addiction... Hard to live without him... But have to move must to move without him bz he got married...girl ku than marriage agi pasanga than feel pannuvanga maximum.. But 1.5 yrs ah love panni veetla othukkala nu veetla sonna ponna kattikkittta.. Ippa ena marakka mudila nan venum nu pesuran... Avan ena vittu ponathu kooda avlo valikkala... But ipa nee venum soldrathu than valikkuthuu.... Avan apdi pesumbothu kashtapaduthavum asingapaduthavum manasu varala.... Bz i love him... Avan ellathaium purinjikkittu avan wife oda santhosama iruntha pothum

  • @roshanthrosh4647
    @roshanthrosh4647 Před 6 lety +54

    தலைவா மிக்க நன்றி அண்ணா 7years love breakup ahki 7mnt but kastama eruntha oru 6month ah but ippa konjam ok but nenga sonnatha try panran bro ennum enakku unga advice theva

  • @DK-wv9ze
    @DK-wv9ze Před 5 lety +1

    ஒன்பது வருஷமாக அவளோட சந்தோசமாக போனது. அவளுக்கு எல்லாமே நான்தான். எனக்கு எல்லாமே அவள். ரெண்டு பேருமே நல்ல அரசாங்க வேலையில் இருக்கோம். ரெண்டு பேருமே ஒரே இடத்தில் தான் வேலை செய்கிறோம். அவ நிச்சயம் எனக்கு தானு உறுதியாக நம்பியிருந்தேன்.ஆனா இப்ப அவள் வீட்டுல வேற பையனுக்கு கல்யாணம் முடிக்க போறாங்க. அவளை கஷ்டப்படுத்தும் நினைக்கல. ஆனா அவ இல்லாம எப்படி வாழ்வது? நான் எப்படி இருக்கப்போகிறேனு எனக்கு தெரியல... இரவானால் தூங்கும்பொழுது அவள் நெனப்பு தான் வருது.... அவள நினைச்சு மரணவேதனை அடைகிறேன். என்ன செய்றதுன்னே புரியல...... ஆனால் குடும்பத்துக்காக மீண்டும் வரணும்னு நினைக்கிறேன்.... எனக்கு யாராவது அறிவுரை சொல்லுங்கள்...

  • @dyvaff4338
    @dyvaff4338 Před 5 lety +3

    bro,neenga ivlo solringana avlo experience aanu therila,but neenga sonna visayam 100%true,thanks for this advice

  • @raghurko4060
    @raghurko4060 Před 5 lety +5

    Thank you sir,
    Ennatha try pannalum ,Ava enna veruthalum.., I'm always love his.....
    Love is painful, colourful, joyful in our life..

  • @sananaaz7845
    @sananaaz7845 Před 5 lety +8

    I really miss him soo much,,,, I can't able to live without thinking about him, his memories are make me to feel, laugh & cry...... I need him again in my life,, i am not bothering about he is loving or not, but my love is true .......... I beleve god ohh god plss help me,, plzz friends pray for all the failures........ I will pray for u.....

    • @Priyapriya-lr2zn
      @Priyapriya-lr2zn Před 5 lety

      He dont need u dear

    • @Priyapriya-lr2zn
      @Priyapriya-lr2zn Před 5 lety

      So leave him.he is unfit to ur life

    • @sananaaz7845
      @sananaaz7845 Před 5 lety

      @@Priyapriya-lr2zn iam waiting for him😔😭😭

    • @jshathik
      @jshathik Před 5 lety

      Same situation for me I can’t able to forget I need her again in my life plz pary for me

    • @girijakgmailcomk
      @girijakgmailcomk Před rokem

      I am in the same situation but I dono whether he is moved on r he is trying for itbut I am struck totally

  • @bagyabagya2856
    @bagyabagya2856 Před 4 lety +1

    ரொம்ப நல்ல அட்வைஸ் சார்.நீங்க நல்லா இருக்கனும்

  • @prasaanthr1607
    @prasaanthr1607 Před 5 lety +4

    Thank you very much but true love never die till end unmaya irunthavangaluku epaiume pain irunthutu than irukum ithu kandipa true ha irunthavangaluku therium..... But anyway friend thank you for tips....

  • @jeevisundar1196
    @jeevisundar1196 Před 4 lety +2

    Time is best solution to forget all panis and worries

  • @directorcibibala5417
    @directorcibibala5417 Před 6 lety +7

    Vazhga valamudan !
    வாழ்க வளமுடன் !

  • @Mrf.sahida
    @Mrf.sahida Před 4 lety +2

    Dr sir thank you for everything... Bcs naa onga videos eallam miss pannama pakran good adveice thanks............. Overu video pakkum pothum overu new visiyatha purichikuran so sila visiyathe azhaga puriya veikura mari video panrathuku rombe thanks sir ❤️

  • @user-sj4kv8qz7l
    @user-sj4kv8qz7l Před 4 lety +7

    You are really very intelligent .. keep it up 👏👏

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p Před 5 lety +2

    Thanks saved my life because My gf relationship breakup 😭😭😭😭

  • @balajisai4381
    @balajisai4381 Před 5 lety +3

    Thank you sir I'm somuch confused but now after watching your video I'm getting a new idea to face my future

  • @sivasiva-ft3mm
    @sivasiva-ft3mm Před rokem +1

    நீங்கள் சொல்லும் ஆலோசனை மன அமைதி தருகிறது

  • @chitranoel2997
    @chitranoel2997 Před 2 lety +5

    யாராச்சும்...ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க...நம்மள breakup பண்ணிட்டு போயிட்டாங்க..அப்புறம் ஏன்...நம்ம messages block பண்ணாம இருக்காங்க...நம்மாலும்...பொறுத்து பொறுத்து பார்த்து message அனுப்பி விட்டு விடுகிறோம்...அதை அவர்கள்....படிக்கவும் செய்கிறார்கள்...பதில் அனுப்ப மாட்டார்கள்...அப்புறம் ஏன் .. நம்ம message...block பண்ணாம இருக்காங்க.
    .இதெல்லாம்...கொடுமை அல்லவா...

  • @kavieblog5379
    @kavieblog5379 Před 6 lety +2

    i love him when im studing 8th standard now im 12v both lobed true .. i lobe him to the core i cant live without him like that .. but just before two days i came to know that he is love ome girla for past 5yers .. i got cheated that pain hels me i dont even don know how to express . now he went vit that girl and he throwd me like im waste but still now i cant say he is bad i dont know y he did this my heart is not beliving that he as gone .. the life lived him is to the core i know he is no more he went now im alone . let him b happy god takes something which gives lotss of pain .. im sure he is going to give us better .. need to forget him soon .. need to come back to my normal life

  • @Mahamaha-bg5xp
    @Mahamaha-bg5xp Před 6 lety +5

    The best advised tq very much sir
    The main reason for love break up is always friends only

    • @Kaviyoge
      @Kaviyoge Před 6 lety

      Maha maha thu

    • @Kaviyoge
      @Kaviyoge Před 6 lety

      My ganesh will come for me...I miss him now....I trust time....waiting for u ganesh un siva

    • @saraveera6639
      @saraveera6639 Před 5 lety

      All is well

  • @nithyasri583
    @nithyasri583 Před 5 lety +8

    Tq bro.... Today my love is breakup...this video very useful thanks bro......

    • @saravananparamasivam3021
      @saravananparamasivam3021 Před 5 lety

      love pannurathakku munnadi ithllam think pannamatinkkala breakup divorce satharnama pochu.. manasala oruthar koda odambala oruthurkuda valarthu valakkiya. animalkkum nammukkum enna difference

    • @saraveera6639
      @saraveera6639 Před 5 lety

      All is well

    • @saraveera6639
      @saraveera6639 Před 5 lety

      My love breakup life is pass next goal u try

    • @kollimalaisidhdhar1642
      @kollimalaisidhdhar1642 Před 5 lety

      Nithya Sri அகத்தியர் மாந்த்ரீகம் வசியங்களி­ன் வகைகள் ஆண் வசியம் பெண் வசியம் சத்ந வசியம் தொழில் வசியம்முக வசியம்ஆண் வசியம்பெண்களிடம் சண்டையிடுதல்; மனைவியை விட்டு வேறு பெண்னணநாடுதல்; விவாகரத்து செய்தல்; மனைவியை தகாத முறையில் நடத்துதல்; மனைவி மற்றும் குழந்தைகளிடம் அன்பாக நடக்காமல் இருத்தல்; மனைவியின் நடந்தயில் சந்தேகம்; காதல் பிரச்சனை ; இவர்களுக்கு (புருஷ வசியம்) எனப்படும் ஆண்வசியம் செய்து பிரச்சனைகளுக்குதீர்வ­ு காண முடியும்.பெண் வசியம்ஆண்களிடம்சண்டை­யிடுதல்; விவாகரத்து செய்தல்; காதல் பிரச்சனைகள்; கணவனின் நடந்தயில் சந்தேகம்; கணவன் மற்றும் குழந்தைகளிடம் அன்பு செலுத்தாமல் இருத்தல்; இது போன்ற பிரச்சனைகளை பெண் வசியம் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.சத்ந வசியம்எதிரிகளின் பொறாமை; துன்பம் விளைவித்தல்; சண்டையிடுதல்; கணவன் மனைவிக்குள் சண்டை; நண்பர்களுக்குள்சண்டை­உண்டாக்குதல் ; இவைகளை சத்ந வசியம் முலம் தீர்வு காண முடியும்.தொழில்வசியம­்நஷ்டத்தில் உள்ள தொழில் ஸ்தாபனங்கள்; கடைகள்; அலுவலகம் முதலியவற்றினுள்உள்ள செய்வினைகளை கண்டறிந்து தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்.; சக்திமிக்க யந்திரகளான ஸ்ரீ சக்கரம், காயத்ரி மஹா யந்திரம்,அஷ்ட கன்ம யந்திரம்; சிதம்பர சக்கரம், அஷ்டலக்ஷ்மி யந்திரம், சாம்பவி யந்திரம், சடாசர யந்திரம், பஞ்ச பூத யந்திரம், நவகிரக யந்திரம், பஞ்சடாசர யந்திரம், கண் திருஷ்டி யந்திரம், அஷ்ட திக்க யந்திரம், நாற்பத்து முக்கோன சக்கரம் அஷ்ட பண்டன யந்திரம். இத்தகைய சக்திமிக்க யந்திரங்களால் தொழில் ஸ்தாபனங்கள்,கடைகள்,அ­லுவலகம்முதலியவைகளில்­ உள்ள பிரச்சனைகளை தீர்த்து வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இயங்க வைக்க முடியும்.முக வசியம்அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவும் எதிரி மற்றும் போட்டியாளர்களின் நன் மதிப்பை கிடைக்கவும்அலுவலகத்த­ில் மேல்லதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவும் பைனான்ஸ் தொழில் மற்றும் அனைத்துவிதமான வியாபாரங்கள் சிறப்பாக நடக்க சக்தி மிக்க மூலிகை மை உதவும்.அதிக சக்தி வாய்ந்த மாந்த்ரீக பூஜை நடக்கும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூத சக்திகள் அடங்கிய மஹா மகத்துவம் பொருந்திய மூலிகைகளும் கிடைக்கும் பூஜை தேவைபடுவோர் உங்களுக்கு எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் எல்லாவிதமான வசியங்களுக்கும் சிறந்தமுறையில் செய்து தரப்படும் இதற்குண்டான தீர்வுகள் அனைத்தும் 28 நாட்களில் உங்கள் பிரச்சினைக்கு முழு தீர்வுகளும் கிடைக்க அணுகவும். whatsapp and call 9626745424

  • @menshairstyle3222
    @menshairstyle3222 Před 6 lety +9

    this message was very helpful for me thanks bosss

  • @sowmyas7777
    @sowmyas7777 Před 6 lety +1

    Thank u anna...avan ena vitu ponlum thirumba varanumnu ninchtu irunthen..ipo than purithu...thanks for ur valuable advc

  • @shakthivelu6746
    @shakthivelu6746 Před 6 lety +4

    Very useful video sir....! Hav got confidence aftr watching it.. Thanks a lot🙏

  • @kungumanodc
    @kungumanodc Před 6 lety +14

    Thanks
    4 year painku eppo than medicine kedachurukku

  • @nithichan3885
    @nithichan3885 Před 5 lety +1

    More painful romba anupavchuten...Na romba love panen avara but avarku family than important...So Ena pidikala avoid pananum nu neraya sanda potaru...But he is always my fst love...I can't easily forgot him😔😔😔😔😔😔😔😔😔... Thanks fr the useful video

  • @rangarajannarayanan1498
    @rangarajannarayanan1498 Před 5 lety +9

    12 year my relationships now break up....I can’t come out in this problem .

    • @kalaiyarasi9914
      @kalaiyarasi9914 Před 2 lety

      9 years love ennaku sathula pola irukku epdi bro thanguringa

    • @VasanameSathiyam
      @VasanameSathiyam Před 2 lety

      @@kalaiyarasi9914 திக்கற்ற பிள்ளக்கி சாப்பாடு வாங்கி கொடுங்க , உதவி செய்யுங்க..நம்ம நால 10 பேர் ஒரு வேல சாப்பிடும்போது நமக்கும் அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும். ப்ரண்ட் கூட வெளிலீல போங்க..காயம் ஆற காலம் தேவைப்படும். உங்களால் இயன்ற நல்லதை பிறருக்கு செய்யுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கும் பிறருக்கும் உங்கள் நண்பருக்கும் மிகவும் தேவை அதற்காகவாது மீண்டு வர வேண்டும் என்பதனை அடிக்கடி மனதில் நினைவில் கொள்ளுங்கள்.

  • @ManiMani-sc3kt
    @ManiMani-sc3kt Před rokem +2

    5 years love poida nalla erukkadum 💐💐💐💐💐

  • @Noname-gy5cj
    @Noname-gy5cj Před 5 lety +53

    5 years avan tha en life nu ninaichu vaazhnthen thidirunu oru naal enaku ne vendam na vera ponna love pandran unkuda vaazhntha na sethuruven andha ponnu than en vaazhkai nu sona ennala itha nambave mudila avan mela romba nambikai vachurundhen ana ellame ore second la thooki veesitu poitan avan enna vitu poi romba naal aachu next stage avan poitan ana avan vitutu pona athe idathula tha na inum nikkiren ennala adutha adi eduthu vaika mudila 😭😭😭
    Thank yoy frnds ipo na move on aagiten... enga veetula na ore ponnu ipo en amma appa happy ya irukanga nanum happy ya iruken ini avangalku pudicha maari vaazha poren

  • @sathishkumarme7729
    @sathishkumarme7729 Před 4 lety +2

    Your very genius sir, you can reflect all person's personality really I like your answers why because it's giving more relaxation and solvency your very brilliant sir

  • @nagarajankrishnan4741
    @nagarajankrishnan4741 Před rokem +3

    5 years mutual love got breakup
    It's hurt me lot

  • @BgmbassTamil
    @BgmbassTamil Před 5 lety +2

    2:02 wow. 4:02 good
    im single payan.
    ellam naama thedi ponadhunala apdithaan irukkum.schoolukku edhukku poranga, mathavanga eludhunadha padikka.
    adhe mathiri,lo_e um apdithaan irukkum. elaame padicha thaan purium. adhula fail or pass nu onnum illa, adha evlo purinjukittengannu rombha mukkiyam.
    good girls/boys,never lose our life.

  • @praveenkutty4421
    @praveenkutty4421 Před 5 lety +24

    Friends la Yarum illa , Yarukkum na important illa na enna panradhu

  • @smsakthivel9957
    @smsakthivel9957 Před 2 lety +2

    அருமையான வீடியோ பதிவு.... ❤️❤️❤️❤️

  • @YogaLakshmi-ok8xq
    @YogaLakshmi-ok8xq Před 5 lety +7

    Tq so much sir.. Mind konjam relief agiruchiiii

  • @aadhiraaadhu9246
    @aadhiraaadhu9246 Před 4 lety +1

    Over care and love vechale prblm dha....
    Yea pesla love pannu time spend pannunnu keta namma paithiyam.. vittitu poiduvangalonnu Vara bayam avanga kannuku sandhegam ah therium... Short ah sollanum nna love panradha Vida thaniya irundhutu polam...🥰unmaya irundha Ulagam ungala paithiya Karan aakiduvanunga....✌️

  • @meenamahesmeenamahes8579
    @meenamahesmeenamahes8579 Před 6 lety +5

    romba kastama eruku romba feel erutha thanks for atwaise

  • @blessen886
    @blessen886 Před 3 lety

    Last lips ok anna na love ku munnadi edhavadhu thozhil pannanum nu erudhen adhu eppadha enaku theridhu tq

  • @rocky-ld7uf
    @rocky-ld7uf Před 5 lety +17

    Solrathu easy

  • @weeklyonce286
    @weeklyonce286 Před 4 lety +1

    Ama bro nee sonna yellame yenaku nadanthuchi...
    Super bro tips nalla irunthuchi

  • @kokikokila1439
    @kokikokila1439 Před 6 lety +29

    sir ena panalum enala marakamudiyala na ena pandrathu

    • @kkkcorporateenterprisessan6499
      @kkkcorporateenterprisessan6499 Před 5 lety +3

      Phn pani thitidu yaa

    • @ramki3972
      @ramki3972 Před 5 lety +3

      Ungaloda Passion And Job la concentrate panringa..unga family kaaga vaalunga avangalta lv panunga..kaadhal tholviku sirantha marunthu time than...

    • @Mahendran26
      @Mahendran26 Před 5 lety +1

      I know your pain ur don't worry

    • @kollimalaisidhdhar1642
      @kollimalaisidhdhar1642 Před 5 lety

      koki Kokila அகத்தியர் மாந்த்ரீகம் வசியங்களி­ன் வகைகள் ஆண் வசியம் பெண் வசியம் சத்ந வசியம் தொழில் வசியம்முக வசியம்ஆண் வசியம்பெண்களிடம் சண்டையிடுதல்; மனைவியை விட்டு வேறு பெண்னணநாடுதல்; விவாகரத்து செய்தல்; மனைவியை தகாத முறையில் நடத்துதல்; மனைவி மற்றும் குழந்தைகளிடம் அன்பாக நடக்காமல் இருத்தல்; மனைவியின் நடந்தயில் சந்தேகம்; காதல் பிரச்சனை ; இவர்களுக்கு (புருஷ வசியம்) எனப்படும் ஆண்வசியம் செய்து பிரச்சனைகளுக்குதீர்வ­ு காண முடியும்.பெண் வசியம்ஆண்களிடம்சண்டை­யிடுதல்; விவாகரத்து செய்தல்; காதல் பிரச்சனைகள்; கணவனின் நடந்தயில் சந்தேகம்; கணவன் மற்றும் குழந்தைகளிடம் அன்பு செலுத்தாமல் இருத்தல்; இது போன்ற பிரச்சனைகளை பெண் வசியம் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.சத்ந வசியம்எதிரிகளின் பொறாமை; துன்பம் விளைவித்தல்; சண்டையிடுதல்; கணவன் மனைவிக்குள் சண்டை; நண்பர்களுக்குள்சண்டை­உண்டாக்குதல் ; இவைகளை சத்ந வசியம் முலம் தீர்வு காண முடியும்.தொழில்வசியம­்நஷ்டத்தில் உள்ள தொழில் ஸ்தாபனங்கள்; கடைகள்; அலுவலகம் முதலியவற்றினுள்உள்ள செய்வினைகளை கண்டறிந்து தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்.; சக்திமிக்க யந்திரகளான ஸ்ரீ சக்கரம், காயத்ரி மஹா யந்திரம்,அஷ்ட கன்ம யந்திரம்; சிதம்பர சக்கரம், அஷ்டலக்ஷ்மி யந்திரம், சாம்பவி யந்திரம், சடாசர யந்திரம், பஞ்ச பூத யந்திரம், நவகிரக யந்திரம், பஞ்சடாசர யந்திரம், கண் திருஷ்டி யந்திரம், அஷ்ட திக்க யந்திரம், நாற்பத்து முக்கோன சக்கரம் அஷ்ட பண்டன யந்திரம். இத்தகைய சக்திமிக்க யந்திரங்களால் தொழில் ஸ்தாபனங்கள்,கடைகள்,அ­லுவலகம்முதலியவைகளில்­ உள்ள பிரச்சனைகளை தீர்த்து வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இயங்க வைக்க முடியும்.முக வசியம்அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவும் எதிரி மற்றும் போட்டியாளர்களின் நன் மதிப்பை கிடைக்கவும்அலுவலகத்த­ில் மேல்லதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவும் பைனான்ஸ் தொழில் மற்றும் அனைத்துவிதமான வியாபாரங்கள் சிறப்பாக நடக்க சக்தி மிக்க மூலிகை மை உதவும்.அதிக சக்தி வாய்ந்த மாந்த்ரீக பூஜை நடக்கும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூத சக்திகள் அடங்கிய மஹா மகத்துவம் பொருந்திய மூலிகைகளும் கிடைக்கும் பூஜை தேவைபடுவோர் உங்களுக்கு எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் எல்லாவிதமான வசியங்களுக்கும் சிறந்தமுறையில் செய்து தரப்படும் இதற்குண்டான தீர்வுகள் அனைத்தும் 28 நாட்களில் உங்கள் பிரச்சினைக்கு முழு தீர்வுகளும் கிடைக்க அணுகவும். whatsapp and call 9626745424

  • @mohammedasrin6969
    @mohammedasrin6969 Před 6 lety +1

    Thanks sir

  • @chellakutty7817
    @chellakutty7817 Před 4 lety +5

    Ennala ethaium maraga mudiyala 😭😭😭ellame poi💔😔😔😔

  • @rubantj5017
    @rubantj5017 Před 6 lety +1

    Thanks anna ,ippo romba happiya irukkea,

  • @saranyat-oi4ck
    @saranyat-oi4ck Před 6 lety +4

    This message was very powerful for me. tq sir

  • @udayakumar2608
    @udayakumar2608 Před 2 lety +2

    Bro நா எல்லாம் குடிய கூட விட்டுட்டேன் ஆனா love break up la இருந்து வெளிய வர முடியல ..

  • @sathishmohan6092
    @sathishmohan6092 Před 6 lety +9

    நன்றி 🤝 🤝 🤝 🤝 அண்ணா 🙏 🙏 🙏 🙏

  • @ananthithevar7676
    @ananthithevar7676 Před 6 lety

    Semma bro theliva purira mari pesuniga tq bro

  • @venkateshdream3211
    @venkateshdream3211 Před 4 lety +3

    Time heals everything

  • @Thiruvasugi
    @Thiruvasugi Před 6 lety +1

    tq so much sir.. en frd lov failur la 6 to 7 mnths ha romba feelings la iruka avanuku ithu use agum tq sir

  • @nmuthusiva
    @nmuthusiva Před 6 lety +4

    Why do we feel love as a bliss feel? How it happens? Why it so happens?

    • @sivakumarsachin6865
      @sivakumarsachin6865 Před 6 lety

      MuthuKumar N love failure ringtone Louisiana dinosaur known to restore love Panna Mall Andheri I feel love feel okay roomba feel my love Pan application open

  • @vimaldiya
    @vimaldiya Před 6 lety +1

    Thank you Sir.
    your saved from My DEATH.......

  • @babababa9082
    @babababa9082 Před 6 lety +53

    நானும் ஒருத்தர love பண்ணினேன் அவர் என்ன love pannala bcz அவர் முதல் ஒரு girl love பண்ணினார் ஆனால் அந்த girl அவர ஏமாத்தி வேறு ஒருவரை கல்யாணம் கட்டி விட்டது . அந்த மனகஷ்டம் காரணமாக என் கூட அவர் பழகினார் ஆனால் என்னை தனக்கு பிடிக்குமாம் ஆனால் love pannala என்று சொல்லுவார் ஆனால் நான் அவரை one side ஆக love பண்ணிட்டேன் இப்ப அவருக்கு wedding ok aakiddu எனக்கு மன கஷ்டமா இருக்கு

    • @vasudav1314
      @vasudav1314 Před 5 lety +2

      Nega romba pavam

    • @indhuindhu4348
      @indhuindhu4348 Před 5 lety +3

      sister enakum same problem ena pandrathu

    • @vasudav1314
      @vasudav1314 Před 5 lety +2

      @@indhuindhu4348 konja naal aana athuve sari aaidum

    • @indhuindhu4348
      @indhuindhu4348 Před 5 lety +3

      VarGees VasuDav Sari tha ana daily two times pesuvaru ippa pesama irukkarathu enala thanga mudiyala Vera entha work pakka mudiyala mental mathri iruku ..

    • @vasudav1314
      @vasudav1314 Před 5 lety

      @@indhuindhu4348 konja poruthukoga sis athu apdi thaan irukkum intha vazhi ah nanu anupavichirken

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 Před 5 lety +1

    Enoda strong prayer than,,,, prayer panum pothu I feel better

  • @sittukkuruvi3497
    @sittukkuruvi3497 Před 6 lety +4

    feel better

  • @yurekab5756
    @yurekab5756 Před 6 lety

    Very nice...... Tq for saving mine

  • @ashabegum1208
    @ashabegum1208 Před 6 lety +20

    super bro.. I feel better😑

  • @reshmadickarthoosereshmadi1588

    Thanks bro ipotha konjam nimathiya iruku 😘

  • @mohammedazardeen3954
    @mohammedazardeen3954 Před 6 lety +22

    Sir exam appo exams mudincah udane adutha semester la first la irunthe padiikanumdu neenapom but kaddasi varraum paddika mudiyamal pohuzu last time la last 2 or 3 days mattumthan paddikuran. But i can understand all the subject very well. But enna vidda normal person ellame faill ahhama paddicu irrupanga but naa nerraya subject fail. Sir avesarama izzuku orru video panna mudium? Azu mattum illa unga ella video um pathu irrukuran ennda life la nerraya fast mattramgal thankyou sir. Pls sir ennudaiya prolam ku oru sollution thanga next year than ennoda last year pls sir

  • @veeratech7343
    @veeratech7343 Před 5 lety

    Kaalam than miga periya marunthu don't lose your hope

  • @surrendarilovemyfavoriteso9785

    Thanks for your advice...bro...😘😘😘😍

  • @esakkirajraj651
    @esakkirajraj651 Před 3 lety +1

    Anna romba romba thanks Anna, yanna oru paiyan namba vaichi yamathitan Anna, yentaium peasidu ennoru ponnaium love pannidu, eppa yanaku athu therinchi ava yanna yamathuranu, na antha problem la irunthu vealiya vara yavalovo try pannunen Anna yannala mudiyala. Nega sonna varthaigal yanaku romba relief ah irukku Anna. Nega sonna way la na follow pannuren Anna . Romba thanks Anna.

  • @tonyjaa5949
    @tonyjaa5949 Před 6 lety +3

    Thanks my dear

  • @sandia4861
    @sandia4861 Před 6 lety

    Nala irundhuchi unga video...enaku pudichi irunthathu... spr

  • @darlingnivi8651
    @darlingnivi8651 Před 4 lety +3

    Itha time 2 maniku naan thaniya ukkathu avuren iniki than yen break up 😭😭😭naan move on panna evolo nal agum nu theriyala but athuku than naan wait panuren 😭😭😭😭😭😭😭

    • @hemkumar8342
      @hemkumar8342 Před 3 lety +1

      Ennalaim mudila. Enkooda yaarchi pesuvangala iruku.. Yaarum illa apdi

  • @alagukarthick6801
    @alagukarthick6801 Před rokem +1

    🌏Kadhaliyai marakka vendum entral , kadanthakallatthi ninithu parungal konjam Valikurayium 😀👍 👍👍👍👍

  • @saisaba1107
    @saisaba1107 Před 6 lety +5

    one side love ......how to forget. ...

  • @gayathrim9705
    @gayathrim9705 Před 5 lety

    One feel sir ... I watch this video at first time when I am committed bt now I am breakup...this is heals more pain

  • @bluepearl7731
    @bluepearl7731 Před 5 lety +3

    Sir, one side love pathi video podunga sir

  • @pasubathin4887
    @pasubathin4887 Před 2 lety +2

    நானும் உண்மையா ஒருத்தவங்கல லவ் பன்ன ஆனால் அவங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டது அவங்க நல்ல பொண்ணு தான். நான் தான் சரக்கு அடச்சதணலா விட்டு போய்டாங்க. ந அவங்க தல மேல சந்திக்க பன்னன் அவங்க நம்பாமல் விட்டுடாங்க. ஆனால் இது வரை நான் சரக்கு அடிச்சது கிடையாது. இது வரை 2 வருடங்கள் ஆகின்றன. மது 🍷 மறந்து விட்டேன் அவளை மறக்க முடியாத நிலை.. சாகும்வரை. 💔💔

  • @thamilselvan9775
    @thamilselvan9775 Před 4 lety +4

    Hi brother I'm from trichy, very useful video for thank u. I.A.S is my passion. So pls release some videos about like how to study confidently.
    Thank u god bless u.

  • @rickypraveen7486
    @rickypraveen7486 Před 5 lety

    Tq bro.... Vaazhave viruppam illama vaznthuttu irukken.... Intha video pakkanum bothu yenna ariyaamale oru punnagai varuthu....

  • @Gowtham-np3li
    @Gowtham-np3li Před 5 lety +10

    Valkaiyea vearuthutean bro 6yearz Love panni vittutu poita Reason yea Ila 😑

    • @SanthoshKumar-is7ko
      @SanthoshKumar-is7ko Před 5 lety +1

      Feel pannathinga .unmayana lovekke Artham ella.

    • @JesusJesus-jl1sy
      @JesusJesus-jl1sy Před 4 lety +1

      Nanum oru payyana love panen but enka vetukey call pani en appa Amma va thititu enaum kevalama thititu engagement mudinja apramey poitan... engagement mudinju vendam sona evalav kastama irukum😭😭😭😭

    • @yoursnaveenrm1998
      @yoursnaveenrm1998 Před 4 lety +1

      @@JesusJesus-jl1sy Don't feel sister!Ella love layum ipdi dhan aagudhu.

  • @ajjukutty9257
    @ajjukutty9257 Před 5 lety

    Mavaney yenna da aachi orey love storya pottutu irukanga keela padika mudiyala sorry. .........ivalavu breakup news wow..........i cant believe this 😭nammaku mattum thaan intha maarri option irukumnu pathen but avan avan anubavikuran pola ........pls be positive. ...make a fire on ur past love story books ... get ready to write a letter abt u😊😊😊😊

  • @dhanadhana4162
    @dhanadhana4162 Před 5 lety +9

    நீங்க சோன்ன மாதிரி எல்லா செஞ்சாலும் என்னால மரக்க முடியல ஒவ்வோரு நிமிஷம் சாவுரமாதிரி இருக்குது

  • @ranji1239
    @ranji1239 Před 5 lety +1

    Sir really Very useful I'm following your words only I feel better now... good motivational speech and your saying everthying fact sir....

  • @kavyalingam9616
    @kavyalingam9616 Před 4 lety +3

    Tanku so much sir . ur speech really give me a way to overcome my pain☺

  • @jasminrose1798
    @jasminrose1798 Před 2 lety +1

    Sir Thank you so much. You are a God's gift for us.

  • @pj4874
    @pj4874 Před 4 lety +9

    அவ ஏன்‌‌ போனா‌ காரணம் தெரியலா

  • @fafahmeda2680
    @fafahmeda2680 Před 6 lety

    Thank you so much boos is very good

  • @prasannakuttyanice6223
    @prasannakuttyanice6223 Před 6 lety +7

    how to avoid oneside love fellings

  • @ramyak9557
    @ramyak9557 Před 5 lety +2

    Tq so much bro.. it's very usefull to me

  • @varsigavarshi550
    @varsigavarshi550 Před 6 lety +6

    evlo panalum ,velila vara mudila sir ,so kastam tha