Easily Overcome Unforgettable Love, EX or Anyone You Like | Erase Your Memories in Mind & Brain

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2022
  • Easily Overcome Unforgettable Love, EX or Anyone You Like | Erase Your Memories in Mind & Brain. how can I forget someone I love the most? How can I forget and move on? How to stop thinking about someone who hurt you? When breakups happen, it feels like we are drowned in a dark sea of pain. The helplessness begins when we are unable to swim through and trying to figure out how to move on with our life. We want the pain of breakup to end soon. But like everything in life, getting over heartbreak is also a process which takes its own time. Sometimes slow and other times fast. But the eternal question still remains the same: “Will I ever forget my lover?”
    Online Zoom "Enlightenment Class" with Bramma Sri Mahavishnu, Online Registration Form - bit.ly/pf-online-form​ (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Fixed Donation for All. Free Direct Classes will be conducted soon. Don't fill this form if you wish to attend online class) - bit.ly/pf-registration-form
    Ask Your Question With Mahavishnu to Get Answer - bit.ly/askwithmahavishnu
    Office : 9345780027, 9500634448, 8110811058
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make G-Pay, Phone-Pe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Website : www.paramporulfoundation.in
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #love #ex #forget #lover #forget #Memories #Mind #Brain #pain #breakup #heartbreak

Komentáře • 1,1K

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Před rokem +36

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    czcams.com/channels/TxZFleZP5e1wKZ5BaHHGAw.htmljoin
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

    • @HariGayu-tt8xe
      @HariGayu-tt8xe Před rokem

      Sir romba thanks 100 perecentage true line last words true

    • @ganeshanshubachandran68
      @ganeshanshubachandran68 Před 11 měsíci

      Avane enamo kirukku thanama solluran …😂

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn Před 2 měsíci

      என் சக்தி இந்த ஜெம்பம் மறக்க முடியாது

  • @VGRagni
    @VGRagni Před 11 měsíci +374

    இந்த ஜென்மத்தில் நினைவும் மறக்காது...ஏமாற்றமும் மறக்காது...துரோகமும் மறக்காது...😭😭😭😭😭😭😭

  • @Yasmin-wi1jh
    @Yasmin-wi1jh Před 2 lety +756

    நீங்க சொல்றத மூளை ஏத்துக்குது ஆனா மனசு ஏற்க மறுக்குது

    • @neelaveni6251
      @neelaveni6251 Před rokem +6

      💯Unmai

    • @Shiva-xz2no
      @Shiva-xz2no Před rokem +38

      சில நேரங்களில் மூளை சொல்வதை கேட்டால் மனதை காப்பாற்றி விடலாம். 😇

    • @kanagavalli6176
      @kanagavalli6176 Před rokem +3

      True

    • @bharathinesan3972
      @bharathinesan3972 Před rokem +2

      Same situation

    • @sandroeditz8199
      @sandroeditz8199 Před rokem +6

      Adapavingala...😂🤣 Evlo erangi vanthu soldraaru....Ipdi solliputtiyeyaaa

  • @goldenbird222
    @goldenbird222 Před 2 lety +728

    குருவே சரணம்.. விட்டு சென்ற நபர் நினைவை விட அவர் வேறு ஒருவருடன் இருப்பதும் அதே நேரம் அந்த இடம் நம்முடைய வாழ்வில் நிரப்பப்படாமல் இருப்பதும் தான் அவர்களின் நினைவை அதிகம் கொண்டுவருகிறது..

  • @ganapathiraja4731
    @ganapathiraja4731 Před 2 lety +222

    பாசம் அது பொல்லாதது அதுலே விழுந்து விட்டால் நீ எழுந்திட முடியாது

  • @kiranyabarathikiranyabarat5601
    @kiranyabarathikiranyabarat5601 Před měsícem +22

    மறக்க நினைக்கும் போது தான் அதிகமாக நினைக்கிறேன். .

  • @dineshr828
    @dineshr828 Před 2 lety +245

    கண்டிப்பாக இந்த ஜென்மத்துல மறக்க முடியாது

  • @sujathaboom5877
    @sujathaboom5877 Před rokem +173

    மறக்க முடியவில்லை தினமும் செத்து கொண்டிருக்கின்றேன்

  • @kumaranb9803
    @kumaranb9803 Před rokem +232

    நேசித்தவரை மறக்க முடியாது ஆனால் காலப்போக்கில் மனதில் உண்டான வலி மரத்து போகும் ஏதாவது ஒரு சூழலில் மனம் அவர்களை நினைத்து கொண்டு தான் இருக்கும் இதற்க்கு தீர்வோ இல்லை

  • @selfiselva9293
    @selfiselva9293 Před 2 lety +151

    நீங்க சொன்ன மாதிரி என்னால மறக்க முடியல தூங்கவும் முடியல ஆனா திருப்பம் உண்டு அதை தேடுவேன்

    • @LakshmiRam-ld3sv
      @LakshmiRam-ld3sv Před rokem

      Appa amma va nalla parthukanum avungaluku theyvanatha seinga

    • @selfiselva9293
      @selfiselva9293 Před rokem

      @@LakshmiRam-ld3sv அதைத்தான் செய்றேன் 😭

    • @malar897
      @malar897 Před rokem +8

      .இந்த கஷ்டம் எனக்கு மட்டுந்தானானு நினைப்பேன். ஆனா பல்லாயிரம் பேர் இருக்கின்றார்கள்.முடிந்த அளவு அதிலிருந்து வெளிவர பார்ப்போம் மீதமுள்ள வாழ்க்கையையை சந்தோஷமாக்க முயற்சிப்போம். வாழ்க வளமுடன்

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 Před 10 měsíci

      ​@@malar897😭😭😭😭😭😭

  • @fathimahalida9863
    @fathimahalida9863 Před 2 lety +358

    ஆம் நீங்க சொன்னாது உண்மை தான் அனால் என்னால் அவரை மறக்க முடியவில்லை அவரை நினைக்கும் போது கண்ணீர் தான் வரும் அண்ணா

    • @hasn_123
      @hasn_123 Před 2 lety +4

      Don't feel maaa

    • @Habeebhabeeb-vm4kg
      @Habeebhabeeb-vm4kg Před 2 lety +12

      எனக்கும் தா மறக்க முடில ரொம்ப வேதனையா இருக்கு

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před 2 lety +5

      Don't feel maa please relox 😭😭😭😭

    • @antony6f933
      @antony6f933 Před 2 lety +2

      S

    • @madhusunya5028
      @madhusunya5028 Před 2 lety +5

      நடப்பதெல்லாம் காரணத்துக்காக 😊...
      Present la consciousness ooda eruga

  • @HairResearchTamil
    @HairResearchTamil Před 2 lety +467

    அடுத்த ஜென்மம் எடுத்தா தான் மறக்கும் 😒

  • @kumardarsan4005
    @kumardarsan4005 Před rokem +35

    இந்த ஜென்மத்தில் மறக்க முடியாது

  • @c.kalyanim.radhakrishnan5745

    ஒரு வருடம் ஓடிப்போச்சு...
    நினைத்து நினைத்து நெஞ்சு வெடிக்குது
    .........முயற்சிக்கிறேன்.நன்றி

  • @rathinamalam4348
    @rathinamalam4348 Před 2 lety +212

    மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி ய எனக்கு இது ஒருtimely messageநன்றி நன்றி 🙏

    • @srikalyanisoundservicesrik51
      @srikalyanisoundservicesrik51 Před 2 lety +5

      இவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் சொல்வதை ஒருவரை நம்ம வாழ்வில் முக்கியமானவர் என்று நினைத்து விட்டால் அவரை மறப்பது ரொம்பப் கடினம்

    • @kalaikalai613
      @kalaikalai613 Před 2 lety +2

      S

    • @sumosumo2878
      @sumosumo2878 Před 2 lety +1

      😢

    • @shajahanabdulrahman3919
      @shajahanabdulrahman3919 Před rokem +2

      Super ne nalla eruka nan Prayer pannuraen nengalum yanaku Prayer pannuga nalla msg ✅

    • @AlbertJamsan-si9ch
      @AlbertJamsan-si9ch Před 9 měsíci

      Genesis 9:1
      [1]பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
      And God blessed Noah and his sons, and said unto them, Be fruitful, and multiply, and replenish the earth.

  • @rajeshwarianish
    @rajeshwarianish Před 2 lety +144

    மறக்க நினைத்தால் மறவாது. அதன் போக்கில் விடும்போது காலப்போக்கில் தானே மறைந்து போகும்.
    மனதை அடக்க நினைத்தால் அடங்காது. நாம் மனதினிடம் சரணடைந்தால் தானே அடங்கும்

  • @makeshvari3471
    @makeshvari3471 Před 2 lety +39

    🙏 வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை ஆனால் அது ஒரு நிமிடம் கூட முடியாது அன்பு என்பது ஒரு சக்தி என்றும் மறக்கமுடியாது.நன்றி🙏🙏❤️❤️🙏

  • @shahdhansanu2169
    @shahdhansanu2169 Před 10 měsíci +15

    நீங்க சொல்றது எல்லாம் 💯உண்மை தான் அண்ணா ஆனால் நான் என்ன பண்ணினாலும் என்னால மறக்கவே முடியல அவரை 😭😭😭ஒவ்வொரு செயல்களும் என்னவனின் நினைவுகளுடன் தான் இருக்கிறது நினைவுகள் என்றும் நிறந்தரமானது...

  • @sritar985
    @sritar985 Před 2 lety +87

    ஒரு வாழ்க்கையை நன்றாக கொடுத்து. திடிரெண்டு ஒருவர் மறையும்போது. மனம் பாரம் அடைந்து. அதனால் இறைவனை வெறுக்கும் நிலைக்கு .தள்ளபடுகிறோம். அப்படி இருக்கும்போது ஏன் இப்படி ஒருநாடகத்தை ஏன் இறைவன் நடத்துகிறார் என்பதுதான். புரியாத புதிரா இருக்கிறது. நன்றாக இறைவனை துனண கொண்டு வாழ்க்கை சந்தோசமாக செல்லும்போது. இப்படி நடந்து இறைவனை ஏன் நாம் வெறுக்கும் அளவுக்கு கொண்டுவருகிறார். இதை ஞானம் பெற்றவர்களுக்கு புரியும். சாதாரண மனிதர்கள் குழப்பமான நிலையில் அல்லவா இருப்பார்கள்.மீண்டும் வருவதற்க்கு சில காலம் ஆகும். புரியாமல் போல் இருப்பார் இறைவன்.

  • @sathiyaraj4653
    @sathiyaraj4653 Před 2 lety +36

    ஆனால் சகோ உங்களுடைய நினைவும், குருமார்களின் நினைவே அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறது . மிகவும் நன்றாக இருக்கிறேன். உங்களையெல்லாம் மறக்க முடியவில்லை ‌. குருவே சரணம் ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @kavithamanikandan8551
    @kavithamanikandan8551 Před 2 lety +16

    மிக மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்

  • @jenithad7731
    @jenithad7731 Před rokem +5

    மிக மிக பயனுள்ள ஒரு பதிவு .காதல் தோல்வியிலிருந்து மீள்வதற்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் அனைவருக்கும் பயன் கொடுக்கும்

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 Před 2 lety +19

    நீங்கள் கூறிய அனைத்து வழிகளையும் நானும் நினைத்து நினைத்து வருத்தப்பட்டு இரண்டு வருடமாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தார்

  • @gnanasekaransubbaiah603
    @gnanasekaransubbaiah603 Před rokem +8

    நீங்கள் சொன்னது பிடித்தது மறப்பதற்கு நீங்கள் பிடித்த செயலை செய்யுங்கள் அப்போது நீனைவுகளை மறக்க முடியும் என்று சொன்னதற்கு மாபெரும் நன்றிகள்

  • @malarspeaks9101
    @malarspeaks9101 Před 2 lety +13

    மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @mithiranindhu2706
    @mithiranindhu2706 Před 2 lety +17

    அடுத்த ஜென்மத்தில் கூட மறப்பது கடினம்

  • @ammupinky2956
    @ammupinky2956 Před 2 lety +19

    Loveable person easy can't forget...100% Same HV to overcome...from childhood onwards we saw cross peoples few stay can't forget easyly.. learn from mistake good lesson..n experience..😎we can't force anyone to forget n divine energy make u perfect..show right person in life.. In world no one is permanent... Till death... 🤷god only permanent..😊

  • @Its_me_meena
    @Its_me_meena Před 2 lety +10

    குருவே சரணம் நீங்க சொல்றது சரியா தான் இருக்கு அண்ணா என்னால அவங்கள மறக்க முடியல என் உலகம் என் உசுரு எல்லாம் அவங்கதான் எங்க பாத்தாலும் அவங்க நினைப்பு ரொம்ப மிஸ் பண்றேன் அண்ணா

  • @327vino6
    @327vino6 Před rokem +13

    ஏதோ ஒரு ஆறுதல்
    இருப்பதாகதான் எண்ணி சிலர் அன்பிற்காக காத்திருந்தேன்!
    அவர்களும் கண்டும்
    கானாதாது போல் கடந்து
    செல்கிறார்கள்!
    ஆனால் அதுவும் அன்பு என்று எண்ணி கடந்து செல்லமுடியவில்லை!!!!!!!
    அன்பின் வலியை அனுபவித்தவர்களுக்கு புரியும்!😭💯💯💯💯💯!

  • @ramadossg5710
    @ramadossg5710 Před rokem +12

    உன்மை அண்ணா என் கனவரை என்னால் மரக்க முடிய வில்லை

    • @Ravi5988
      @Ravi5988 Před měsícem

      என்வாழ்க்கையும் கேள்வி குறிதான்

  • @amudhavallir709
    @amudhavallir709 Před 2 lety +8

    குருவே சரணம் 🙏நன்றிகள் சகோதரரே 🙏🙏🙏

  • @deepa5078
    @deepa5078 Před 2 lety +5

    Super you speak like a doctor. Thank you so much 👌👌🔥

  • @muthumariamman8182
    @muthumariamman8182 Před 2 lety +4

    Thanks for your motivation

  • @2k...mariya....752
    @2k...mariya....752 Před 2 lety +11

    அருமையான பதிவு அண்ணா 👍❤

  • @nv5500
    @nv5500 Před 2 lety +11

    Romba nandri bro🙏🙏😭😭😭 ungaloda advice romba manasuku idhama erundichi . Once again thanks bro🙏🙏🙏

  • @tganga5643
    @tganga5643 Před 2 lety

    மிகவும் அருமையான தகவல் நன்றி குருஜி

  • @user-hv2df8du2d
    @user-hv2df8du2d Před 2 lety +2

    எந்த வேலை எவ்வளவு பிஸியா இருந்தாலும் நினைவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும் இருக்கிறது

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před 2 lety +5

    Guruve saranam 🙏
    Nalla pathevu Nandri thambi ❤️

  • @pushpamuthu3943
    @pushpamuthu3943 Před 2 lety +7

    என் வாழ்க்கையில் நடந்ததை நீங்கள் சொல்வது 100./100. உண்மை நான் 2021.இருந்து 2022.வரையில் இன்று வரை தவித்துக் கொண்டு இருக்கிறேன் நீங்கள் சொல்வதுபோல் ஒரு கை தொழில் செய்தேன் முடியவில்லை ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா சுற்றி கொண்டு இருக்கிறேன் பி. பி. ஏறும் இறங்காது இன்று வரை அப்படிதான் இருக்கு🙏 நீங்கள் சொன்ன அறிவுரை எனக்கு பயன்படும் நிச்சயமாக நன்றி 3,3,2020,

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Před 2 lety +1

    Thank you so much for message
    It's great
    🇩🇰🌟

  • @sanjeevanroy2504
    @sanjeevanroy2504 Před 2 lety +1

    குருவே சரணம்🙏அருமையான விலக்கம் ஐயா நன்றி

  • @lavanyasri1788
    @lavanyasri1788 Před 2 lety +3

    Marvelous speech.

  • @manikandana2142
    @manikandana2142 Před 2 lety +5

    Guruve saranam yesterday I was thinking about this Vishnu brother you made it more clear on me thank you so much thanks a lot 🙏🙏🙏

  • @manirosy4981
    @manirosy4981 Před rokem +1

    அருமையான பகிர்வு நன்றி

  • @sujathal7403
    @sujathal7403 Před 2 lety +2

    Thanks a ton Iyya I need this alot

  • @nandhiniramakrishnan4027
    @nandhiniramakrishnan4027 Před 2 lety +4

    Thank you Anna for this video🙏

  • @prince3878
    @prince3878 Před 2 lety +4

    நன்றி மகாவிஷ்ணு👍

  • @earn_grow555
    @earn_grow555 Před 2 lety +2

    Thank you very useful 👏👏👏🧚

  • @shanthysivakanthan2002

    I ❤ my dad. He said everything my life
    I have pray 🙏 my God, I want to see him again🌹 I will miss you lots ❤🙏❤
    God bless dad 🙏🌹🙏

  • @balamurugan-os2ow
    @balamurugan-os2ow Před 2 lety +4

    My Situation Na Rompa Yemanthuttan 5years ah thanks for motivational Word's

  • @poongodi9820
    @poongodi9820 Před 2 lety +3

    Absolutely true wat u said 100%. Correct.

  • @lakshmibala5614
    @lakshmibala5614 Před 2 lety

    சிறந்த பதிவு.
    நன்றி👍👍👍👍👍

  • @AjithKumar-ym1rc
    @AjithKumar-ym1rc Před rokem +2

    தெய்வமே நான் ஒரு காதல் தோல்வி ஆன பையன் உங்க யூடியூப் சேனலுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🕉️ நமசிவாய 📿

  • @poovizhi6556
    @poovizhi6556 Před 2 lety +26

    எப்படி எல்லாம் கஷ்டப்படுத்துகிறார்கள் அண்ணா முடியல😭😭😭😭

  • @Missworld5401
    @Missworld5401 Před 2 lety +10

    Came at the right time ❤

  • @nishanthinnishanthin7177

    Very useful message god bless you 👍

  • @keerthuravindran
    @keerthuravindran Před 2 lety +1

    Thank you❣️

  • @nancym1308
    @nancym1308 Před 2 lety +19

    Always its happening some way or the other..when I need clarification or confused about something,the answer appears the next day in ur video.. Thank u anna.. Thank u universe 🙏

  • @prabaviji4804
    @prabaviji4804 Před 2 lety +5

    Thank thambi. very thank you.

  • @SudhaSudha-bq5qf
    @SudhaSudha-bq5qf Před 2 lety +2

    நன்றி 🙏🙏

  • @indhumathibalasubramaniam3937

    Neenga sonnadhu oru timely information. Marakka mudiyaama romba kashta patte azhugaadha naal illa. Ippo neraya paadre because paadradhu romba pidikla so adha panre. Music is the best medicine. Thank you ji 💐💐

  • @Perfectk7431
    @Perfectk7431 Před 2 lety +15

    I had the same situation in my life and did what you said and came out from that deadly depression..... what you are saying is very very true as I have experienced 🙄🙄

  • @pandianbose6978
    @pandianbose6978 Před 2 lety +8

    உங்கள் மனதை கட்டு படுத்தாதீர்கள், அதற்க்கு சொல்லி புரிய வையுங்கள், இந்த உலகில் எதுவும் அழிவில்லாதது, பிறப்பும், இறப்பும் இயற்கையே, அழிவில்லா ஆற்றல் வேறு வடிவம் எடுக்கிறது என்று உங்கள் மனதிடம் சொல்லி புரிய வையுங்கள், அந்த நினைவில் இருந்து மீள்வீர்கள், அடக்க நினைத்தால் மீண்டும் மீண்டும் அது உருப்பெரும்,அல்லது திசை திருப்பி வேறு செயலில் ஈடுபட்டாலும் அந்த எண்ணங்கள் நம் ஆள் மனதில் வடுவாகவே இருக்கும்,நன்றி 👍🌹💐

    • @tharunyahari9739
      @tharunyahari9739 Před 2 lety

      Corrct

    • @tharunyahari9739
      @tharunyahari9739 Před 2 lety

      Nanalam mentaly thocer akitan ana avan corrta job familynu corrcta erukan nanum romba happya erunthan 4yearsa mently problme enga ponalum avn enkuta pasinatu palakunatu etuvm marakamutiyala

  • @arulmozhikirubakaran9129

    Valuable advice for right time to all. Cent percent true words. 🙏🙏🙏🙏

  • @venkatpathi9761
    @venkatpathi9761 Před 2 lety +2

    U are too good..
    U give solutions to problem areas without boring us for a long time

  • @vijivijay7734
    @vijivijay7734 Před 2 lety +5

    குருவே சரணம் ஆத்ம நமஸ்காரம் அண்ணா ❣️🙏

  • @pandianbose6978
    @pandianbose6978 Před 2 lety +4

    உண்மையான அன்பு என்பது அடுத்தவரின் உணர்வை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பு அளிப்பதே, நீங்கள் ஒருவரை விரும்புவது உங்கள் பார்வையில் சரி என்றால் அவர் உங்களை விரும்பாதது அவர் பார்வையில் சரியே, உங்களை நீங்கள் எப்பொழுது அதிகமாக விரும்புக்கிறீர்களோ, அப்பொழுது தான் பிறரும் உங்களை விரும்புவர், Love your self, Miraculous things start happen your life 💐👍🌹

  • @rajamanoharan9609
    @rajamanoharan9609 Před 2 lety

    Thanks for this great video

  • @valarmathi2509
    @valarmathi2509 Před 2 lety +1

    Thank you 🙏

  • @karppagamkarppagam8994
    @karppagamkarppagam8994 Před 2 lety +6

    Very useful speech sir thank you please prayer for me and my peaceful life please

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Před 2 lety +10

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 Před 2 lety

    குருவே சரணம் குருவே துணை
    நல்ல பதிவு ஐயா

  • @miraclynchristy339
    @miraclynchristy339 Před 10 měsíci +1

    Yes it's true. Really heart 💞 touching message.

  • @jillukuttyvj
    @jillukuttyvj Před 2 lety +13

    Ovvoru second'm kolluthu ninaivugal...enathu vazhkaiyai ovvoru nimidamum ilanthu kondu than irukiren..😭😭😭💔💔💔

  • @anbesivam3622
    @anbesivam3622 Před 2 lety +5

    🙏🙏🙏🙏🙏🙏.... thank you brother ❤️

  • @gopalkrishnan.v9665
    @gopalkrishnan.v9665 Před rokem

    Very thanks brother,very useful

  • @tamilmadhu6507
    @tamilmadhu6507 Před 2 lety

    மிக மிக நன்றி....

  • @SureshKumar-ir3fw
    @SureshKumar-ir3fw Před 2 lety +5

    குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @srivibe17
    @srivibe17 Před 2 lety +3

    நன்றி bro

  • @suryam3604
    @suryam3604 Před rokem +1

    Epdi soldrathunu therla,,,ugga speech Nala manasu konjam relax a irukku😇😇,,tx anne

  • @motivationtoday1586
    @motivationtoday1586 Před 2 lety

    மிக அருமையான பதிவு...

  • @darkseid3427
    @darkseid3427 Před 2 lety +5

    Much needed video anna

  • @muneeswaran5272
    @muneeswaran5272 Před rokem +1

    Very good message and powerful Words of love break up situation persons Move On The Life 😢🎉😊

  • @selvameenaa3036
    @selvameenaa3036 Před měsícem

    Excellent thank you so much 😊 🙏🙏🙏🙏

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 Před 2 lety +6

    குருவே சரணம்✨🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyaraj4653
    @sathiyaraj4653 Před 2 lety +6

    குருவே சரணம் ❤️🙏

  • @jayannadhan
    @jayannadhan Před 2 lety +1

    Thanks nanba!! Sirappana pathivu!!🙂

  • @sangeethababav
    @sangeethababav Před 2 lety +1

    Thank you so much brother.

  • @nickynicky7005
    @nickynicky7005 Před 2 lety +5

    FACT FACT ......ANNA.....Much needed topic nandri anna❤️❤️❤️❤️❤️❤️ I can't forgot my ex .......but hope definitely best person will come ........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathri230
    @gayathri230 Před 2 lety +3

    Sariyana nerathil sariyana padhivu En tharpodhiya vazhkaiku thevayana thagaval . mikka nandri🙏🙏🙏

  • @Haseena_Mohamed
    @Haseena_Mohamed Před rokem +1

    Thank you sir! Kadasiyaa onnu sonninga paarunga...100% true

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k Před 2 měsíci

    ஜென்மாக, ஜென்மாக தொடர்ந்து வரும்😀👍 தினம் நெனப்பு வந்து மனச குத்தி இழுக்கும் நினைவுகள் இருக்குது♥️

  • @devikarm3418
    @devikarm3418 Před 2 lety +5

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி

  • @madhusunya5028
    @madhusunya5028 Před 2 lety +26

    Sema pragmatic and Talented person...🥰
    The way of conveying the message is awesome anna😇

  • @parthasarathipparthasarath2315

    அருமையான பதிவு தம்பி 👍
    குருவே சரணம் 🙏🙏🙏

  • @ahamedsheik3476
    @ahamedsheik3476 Před 8 měsíci

    Thanks brother romba anaiku intha time la usefull la iruikum. Ungaloda karruthu

  • @jayakanna8294
    @jayakanna8294 Před 2 lety +3

    Guruve saranam🙏.OmNamaShivaye

  • @rainbow7268
    @rainbow7268 Před 2 lety +10

    I lost my dad. If I concentrate on another one also I would never get my father's affection. He said everything for my life. If I lost some other things I will console myself by seeing my parents. That too especially my dad. In this world I have never get chance to meet him and speak with him na. It's painful.

  • @ratheeshkv6165
    @ratheeshkv6165 Před 2 lety +1

    Great information

  • @vijaya-os5vm
    @vijaya-os5vm Před 3 měsíci

    Thank you Sir. You really well said.