Epi 8 | இவரோட கதையை கேளுங்க | Business idea | GMAC Viswanathan | Tamil Business Podcast

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024

Komentáře • 185

  • @mariselvam8636
    @mariselvam8636 Před 10 měsíci +8

    புரியாத subject ah புரியும்படி சொல்லி தரும் ஆசிரியர் போல இருக்கிறது சார் உங்கள் பேச்சு

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 Před 11 měsíci +65

    வளர்ந்த பிறகு தனது நிறுவனத்தில் ஊழியர்களிடம் சமத்துவம் பேணும் திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌺🌹

  • @sivasamym1593
    @sivasamym1593 Před 10 měsíci +7

    நானூம் உங்களைபோல்தான் வளர்ந்துகொண்டு இருக்கிறேன் நன்றி. வழமுடன் வாழ்க❤

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Před 6 měsíci +3

    உங்கள் பேச்சை முழுமையாக பார்த்து கேட்டு உள்வாங்கினேன்.வியந்தேன். கடைசி ஒருசில நிமிடம் கூறிய வார்த்தைகள்,, மனம் கலங்கி ஆனந்தத்தில் அழுதேன், அழுறேன்.
    நன்றி ஐயா!
    இந்த வீடியோவை பார்க்கும் அத்தனை அன்பர்களும் உங்கள் பேச்சிலிருக்கும் உண்மையை உணர்ந்து முன்னேறுவார்கள்.
    நான் இலங்கை
    நானும் தொழிலில் இறங்க முடிவெடுத்தேன் நன்றி

  • @j.balasubramanianbala4142
    @j.balasubramanianbala4142 Před 10 měsíci +7

    வாழ்த்துக்கள் ஜயா சரியான நேரத்தில் சரியான உரையை ❤ஆற்றிய (கேட்க) வாய்ப்பு கிடைத்தற்கு கடவுளுக்கும் உங்களுக்கும நிகழ்ச்சி தொகுப்பாளிக்கு 🎉🎉🎉🎉

  • @user-mg8eo8hg9c
    @user-mg8eo8hg9c Před 9 měsíci +4

    காணொளி மிக சிறப்பு... தங்கள் ஊடகம் வளர வாழ்த்துகள்

  • @mahalingamgurusamy3919
    @mahalingamgurusamy3919 Před 9 měsíci +1

    வாழ்த்துக்கள் உங்களுடைய பேட்டி எனக்கு நல்ல உத்வேகத்தை தந்த து

  • @Thamilar_Vazhviyal
    @Thamilar_Vazhviyal Před 11 měsíci +14

    எங்களை போன்ற வருங்கால தலைமுறையினருக்கு மிக மிக பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.🤝

  • @gunasekaransubbaiyan4782
    @gunasekaransubbaiyan4782 Před 10 měsíci +10

    இந்த காணொளியை ஏற்பாடு செய்த உங்களுக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர்தம் அனுபவங்களை நேர்மறையாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று பகிர்ந்தமைக்கும் நன்றிகள் பல வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @Shree1287
    @Shree1287 Před 10 měsíci +7

    ஒரு சரியான நேரத்தில் சரியான ஒரு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்ததற்கு மிக்க நன்றி...

  • @maharajan-wt7io
    @maharajan-wt7io Před 10 měsíci +2

    மிக அருமை.... தொழில் அறிவுரைகளோடு வாழ்க்கை தத்துவங்களையும் அருமையாக கூறியுள்ளார்... ஐயாவுக்கு நன்றி

  • @brightpolishingservices2535
    @brightpolishingservices2535 Před 9 měsíci +1

    Na ithuvarai evvalo videos , successful person story lam pathurukkan..intha mathiri oru video , solla vaarthaigal illa... I'm also running small shop .na ennenna thappu pannittu irukkan, inime na epdi yellam pannanum nu lot information I was guided..thanks a lot..

  • @vijayasarathynambi4614
    @vijayasarathynambi4614 Před 9 měsíci +2

    Motivational speech very impressevire .ur rock sir .

  • @user-ge9en1qv9b
    @user-ge9en1qv9b Před 8 měsíci +1

    மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.

  • @kanthasamy3640
    @kanthasamy3640 Před 8 měsíci +1

    Hai sir, unga speech enaku rompa motivatiina irrunthathu. 👍👍👍.

  • @sivagangainnn2833
    @sivagangainnn2833 Před 10 měsíci +3

    நல்ல நேர்காணல், ஐயா அவர்களின் அருமையான பேச்சு,அருமை🎉❤

  • @tamil_paiyan7123
    @tamil_paiyan7123 Před 11 měsíci +16

    இந்த காணொளியை பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா❤❤❤❤❤

  • @rameshphd6879
    @rameshphd6879 Před 9 měsíci +1

    Gained not only business strategy but also life strategy.. Great

  • @PowerofHealth75
    @PowerofHealth75 Před 8 měsíci +1

    அருமையான பதிவு... வருங்கால என்ன மாதிரி தொழில் அதிபர்களுக்கு..🎉❤❤🎉😊

  • @amaresansumathi5927
    @amaresansumathi5927 Před 11 měsíci +5

    உங்களுடைய வாழ்க்கை கதை மிகச் சிறப்பாக இருந்தது... Sales பற்றிய நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது உங்களால்... நன்றிகள் ஐயா...

  • @sivasankaranc8062
    @sivasankaranc8062 Před 10 měsíci +1

    கம்பெனி உங்களுடையது என்ற எண்ணம் superb.

  • @b.dhanasekaranjain8147
    @b.dhanasekaranjain8147 Před 9 měsíci +3

    Open speech, breaf explained, good motivation, Congratulations Sir.

  • @gunasekarguna2996
    @gunasekarguna2996 Před 11 měsíci +5

    அருமையான பேச்சு மிக தேவையான பதிவு

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK Před 11 měsíci +3

    தேடல் இருக்க வேண்டும் ❤ 16:32

  • @janardhanprabhu5692
    @janardhanprabhu5692 Před 11 měsíci +5

    Sure viswanathan sir will meet you in future on my success, thanks in advance

  • @user-ic9gu7bj6y
    @user-ic9gu7bj6y Před 10 měsíci +2

    அருமையான பதிவு! விஸ்வநாதர் (காசி விஸ்வநாதர் ) நேரே வந்து சொல்வது போல எனக்கு இருக்கு...... நான் வேலைய விட்டுட்டு வந்து 5 மாதம் ஆச்சி

  • @user-hr6cd6qg6g
    @user-hr6cd6qg6g Před 11 měsíci +5

    ஆக சிறந்த நேர்காணல் நன்றி... 🤝🤝🤝👍👍👍

  • @BalaBala-ev5xm
    @BalaBala-ev5xm Před 10 měsíci +3

    மனதில் இருந்த குறைகள் அகல தெளிவான கருத்துக்கள் ஐயா

  • @shanthir7741
    @shanthir7741 Před 10 měsíci +6

    Namaskaram. This is a good interview with lots of information. Both of you are Good Entrepreneurs, apart from good human's. WE PRAY THE GOD BLESS US ALL WITH THIS KIND OF GOOD ADMINISTRATORS IN TAMILNADU TO CHERISH OUR COUNTRY. 🙏💐👍❤️💯

  • @shanjuenterprises9697
    @shanjuenterprises9697 Před 10 měsíci +1

    Thanks For Your Valuable Support and Help

  • @finteck
    @finteck Před 10 měsíci +2

    Happy to be your friend gmac sir ..
    Feeling so proud of you Gmac sir . Dont have words to express your struggle and dedication to make a name for yourself and give happiness to your family. You are truly a gem of a person i have met.

  • @HK-pt9uh
    @HK-pt9uh Před 11 měsíci +3

    Hi bro na daily unga interviews and unga channel la varra Ella programs papen..and unga voice ku na addict, nethu kooda neenga kanavula enna neenga interview edukura mathiri kanavu kanden..kandippa ithu palikkum

    • @rajeevviswesaran1749
      @rajeevviswesaran1749 Před 11 měsíci +3

      Appadiyae Aagattum brother! Work for it Reach that level and Succeed! My and Hearty wishes from many Good Hearts🎉🎉🎉🎉💫✨✨✨🙌🙌🙌🙌👏👏👏💪💪💪💪👍👍👌👌👌👌

  • @heerthirajah1661
    @heerthirajah1661 Před 11 měsíci +2

    Enna thaa intha kaaala aatkaloda pechugala ketalum. Antha vkaalathuka vaalnthavanga life aa pathi kekurathu romba manasa urukkum ya. Niraya kathukalam. I want more like this Kumar anna

  • @Ganesan777_
    @Ganesan777_ Před 11 měsíci +3

    Super sir.... Engaluku ethu mari peoples oda podcast tha veenum...👌🏼🙌🏼

  • @saleemmoidu1472
    @saleemmoidu1472 Před 10 měsíci +2

    Vanakkam sir evalvu nermaya solli kodthrken 🌹🌹🌹👍🙏🏻 thank you

  • @shriramswaminathan3109
    @shriramswaminathan3109 Před 10 měsíci +6

    It's a great podcast. Well done Kumar sir ! It's evident that Vishwanathan sir follows strict discipline in life. He gives first priority to his customers. He doesn't underestimate any customers. He follows punctuality. No wonder why he is successful in life. Thanks a lot Vishwanathan sir

  • @ponparthi
    @ponparthi Před 9 měsíci +4

    Great interview podcast and thanks for the same to both of you. It is an eye opener not only to youngsters but for experienced and old people

  • @sajeshcc
    @sajeshcc Před 10 měsíci +2

    GMAC Viswanathan sir, fantastic interview sir nice questions and fruitful answer

  • @rameshphd6879
    @rameshphd6879 Před 9 měsíci +1

    Inspiration 🔥 after a long time i spend almost 1 & half hours . Worth

  • @Nanbenda786
    @Nanbenda786 Před 10 měsíci +2

    GREAT SIR, MAYBE 2026 WILL BE 100 CRORE..VALTUKAL.
    #MALAYSIA

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 Před 10 měsíci +2

    I like his narration , why you know,, VISWANATHAN narrated his own life story, very Fine, it will reach so many people's, through his simple TAMIL language, so nice , congratulations, please convey my wishes..to him with all the blessings.....

  • @dheepanbritto7824
    @dheepanbritto7824 Před 11 měsíci +3

    வாழ்த்துக்கள் அண்ணா இதே போன்று பதிவுகளை அதிகம் பதிவேற்றம் செய்யுங்கள்
    என்னை போன்ற கனவுகள் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
    நன்றி ❤

  • @ramachandrane7364
    @ramachandrane7364 Před 8 měsíci +1

    Thanks to you for your lovely sharing

  • @vtsanjeevful
    @vtsanjeevful Před 10 měsíci +2

    Gmac sir💥your story is very inspirational and an awesome motivation to all the youngsters.. Vera level podcast❤
    Key takeaways(you told about takeaways in this podcast too)
    1 Day by day growth in business
    2 Thedal in life
    3 Oru sol vellum!

  • @josemichael6015
    @josemichael6015 Před 8 měsíci +1

    Very good podcast ❤😊.. Really loved it!!

  • @tamilatchi4271
    @tamilatchi4271 Před 11 měsíci +2

    Everybody must to c this video, who are economically weak..

  • @gops120680
    @gops120680 Před 9 měsíci +2

    Thank you, sir, very informative.

  • @pallavanexports
    @pallavanexports Před 9 měsíci +2

    Great interview. Hatts off

  • @marimuthujeyachandran8861
    @marimuthujeyachandran8861 Před 9 měsíci +2

    superb

  • @janajanarthan5130
    @janajanarthan5130 Před 9 měsíci +1

    Really it's very good motivation super vishvanthan sir

  • @CoachVs1220
    @CoachVs1220 Před 10 měsíci +2

    Unvalueable one. Thank you so much for this

  • @kamalakannan8706
    @kamalakannan8706 Před 10 měsíci +2

    மிக்க மிக்க நன்றி... 😊😊🙏🙏 excellent information for developing us.....

  • @cookroid
    @cookroid Před 9 měsíci +2

    Informative

  • @jairajdavid7295
    @jairajdavid7295 Před 10 měsíci +5

    Great team of two persons who inspired me today esp the 1000 day challenge for new venture.

  • @muthusethuphathyfilmfactor5993
    @muthusethuphathyfilmfactor5993 Před 9 měsíci +1

    Awesome

  • @BhuvaneshwariPandiyan-yt8py
    @BhuvaneshwariPandiyan-yt8py Před 11 měsíci +4

    Hai sir very interesting and useful
    Valuable information given this video Thanks to viswanathan sir and epic life chennal broadcast thank you so much 🎉

  • @selvarajappuchetty
    @selvarajappuchetty Před 9 měsíci +1

    Super g Mac sir and this channel Tamil business podcast team excellent motivational and good insights, keep inspiring sir

  • @macroconveyorscoimbatore2565
    @macroconveyorscoimbatore2565 Před 10 měsíci +1

    Legends are created as you done happy sir .
    Coimbatore proud to have a person like u great working 🎉

  • @srinivasankrishnamoorthy7974
    @srinivasankrishnamoorthy7974 Před 10 měsíci +3

    I subscribed your channel sir, good job, and thank you for Mr, Viswanathan sir, share his own (life)experience,,,

  • @santhoshsurya3745
    @santhoshsurya3745 Před 7 měsíci +2

    நன்றி

  • @dr.manichithra4811
    @dr.manichithra4811 Před 6 měsíci +2

    Very inspiring sir

  • @jothilakshmi645
    @jothilakshmi645 Před 2 měsíci

    Thank you sir your speech was more inspiring to me I got more tips and ideas thank you thank you so much GMac🎉

  • @durga3756
    @durga3756 Před 10 měsíci +1

    Oru owner ra nalla manushan nu solldrathuku oru nalla manasu venum athuvay ungaloda vetri ku kaaranam ayya neenga yeppomay ethupola nallarukanum

  • @venkatgajendran9848
    @venkatgajendran9848 Před 10 měsíci +1

    Serapana pathivu thank you so much both ❤

  • @cmadithya-pg2sq
    @cmadithya-pg2sq Před 10 měsíci +1

    Muthu Muthu ah tq sir

  • @venkatachalamg7890
    @venkatachalamg7890 Před 7 měsíci +2

    Very good motivating interview.

  • @sathyanarayanan1297
    @sathyanarayanan1297 Před 10 měsíci

    அட நம்ம ஊர்க்காரர் இவரு..

  • @chandrusselvaraj3420
    @chandrusselvaraj3420 Před 9 měsíci

    Super bro.... do more videos bro🎯

  • @thavamani1694
    @thavamani1694 Před 10 měsíci

    நல்ல செய்திகளை எங்களுக்கு சொன்னதுக்கு மிக்க

  • @sabidairy6031
    @sabidairy6031 Před 9 měsíci +1

    Fantastic conversation ❤

  • @mrshinchanboss
    @mrshinchanboss Před 10 měsíci +2

    அற்புதமான வீடியோ

  • @nandhinisaravanan52
    @nandhinisaravanan52 Před 11 měsíci +4

    Chartered accountants podcast video sir🎉 and we all support you sir

  • @sabidairy6031
    @sabidairy6031 Před 9 měsíci

    Very good videos ❤

  • @saravananc7167
    @saravananc7167 Před 10 měsíci +2

    மிக்க நன்றி அய்யா...

  • @porkodic5208
    @porkodic5208 Před 10 měsíci +3

    Good video bro , super

  • @sunitavlogs4727
    @sunitavlogs4727 Před 11 měsíci +2

    Super sir your speech ellarukum motivation I am lucky naanyour channal interview patha thanks

  • @savithan7434
    @savithan7434 Před 11 měsíci +4

    I subscribed brother.👍

  • @85nagarajp
    @85nagarajp Před 11 měsíci +4

    Very good motivational speech sir.. hatesoff to you :)

  • @chennaisundecorators
    @chennaisundecorators Před 10 měsíci +2

    நன்றி அண்ணா

  • @jamessd15
    @jamessd15 Před 10 měsíci +1

    Hi Vishwanathan Sir Surly I ll meet you sir

  • @kamalkathir764
    @kamalkathir764 Před 9 měsíci +1

    Super idea sir

  • @HK-pt9uh
    @HK-pt9uh Před 11 měsíci +4

    Vetri kootali enbathil poiyillai

  • @mythilimani2362
    @mythilimani2362 Před 10 měsíci +1

    Very useful message sir.

  • @manimaran-ug9th
    @manimaran-ug9th Před 10 měsíci +1

    Very very useful... thank you sir

  • @dakshinamoorthy2973
    @dakshinamoorthy2973 Před měsícem

    Very respectfully n good man

  • @mygodmydad3391
    @mygodmydad3391 Před 11 měsíci +1

    அன்பு நண்பரே உங்கள் வீடியோ வேற லெவல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugansubrahmanyam3776
    @murugansubrahmanyam3776 Před 10 měsíci +1

    Great sir 🙏

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 Před 10 měsíci +2

    நன்றி ஐயா....

  • @Mr.Chandrashekar
    @Mr.Chandrashekar Před 9 měsíci

    Genuine Business man and a Genuine Podcast

  • @Sneak1740
    @Sneak1740 Před 10 měsíci +2

    Super. Thanks for the video

  • @PonkarthicR
    @PonkarthicR Před 10 měsíci +2

    This video is really the value of time

  • @user-cz9kv5wi9g
    @user-cz9kv5wi9g Před 11 měsíci +3

    Superb interview and very motivation...

  • @ranjithvptn
    @ranjithvptn Před 11 měsíci +2

    அருமை

  • @KowsiMangai-dk1fx
    @KowsiMangai-dk1fx Před 10 měsíci

    உங்களுடைய கருத்துக்கள் கண்டிப்பாக வளரும் தவைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டல்

  • @engineerrabbitry
    @engineerrabbitry Před 10 měsíci +1

    Nice interaction, thank you ❤

  • @shahulhameed2911
    @shahulhameed2911 Před 9 měsíci

    Romba edharthama pesuraru... Good.

  • @manikandane5628
    @manikandane5628 Před 11 měsíci +2

    Supper lnter sir l had nlce lesson

  • @shanthibabu6118
    @shanthibabu6118 Před 10 měsíci +2

    Thank you so much ...so helpful for us🙏

  • @t.magesht.magesh5277
    @t.magesht.magesh5277 Před 9 měsíci

    தேடல் அருமையான வார்த்தை

  • @user-qn7kp1en9g
    @user-qn7kp1en9g Před 10 měsíci

    ஐயா வாழ்த்துகள்