இன்னும் 3 மாசம்தான், மோடி ஆட்சிக்கு முடிவு | ராகுலுடன் பேசிய பாஜக எம்.பிக்கள் | Tharasu shyam Latest

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • இன்னும் 3 மாசம்தான், மோடி ஆட்சிக்கு முடிவு | ராகுலுடன் பேசிய பாஜக எம்.பிக்கள் | Tharasu shyam Latest
    #tamilkural #tharasushyam #tharasushyaminterview #tharasushyamlatest #rahulgandhi #modi #loksabha #bjp #uddhavthackeray #priyankagandhi #congress #nda #indiaalliance #politics #politicalnews #tamilnadu #tamilnews #tamilnewstoday #tamilnewslive
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp.com/DJKnIyzsNHz...
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : profile.php?...
    FOLLOW US ON TWITTER : tamilkural_live?s=11
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 175

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 6 dny +36

    மோடி ஆட்சி கவிழும் நாளை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறோம் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 ஷியாம் சார்

    • @vijiviji-hi1vl
      @vijiviji-hi1vl Před 6 dny +2

      dei paithiyam poda mendal hospitaluku

    • @scharlesaraj180
      @scharlesaraj180 Před 6 dny

      @@vijiviji-hi1vl நான் ஒரு வழக்கறிஞர் உனக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் இரண்டு நாளில் உனக்கு கிடைக்கும் கோர்ட்டில் வந்து பதில் சொல்

    • @scharlesaraj180
      @scharlesaraj180 Před 5 dny

      @@vijiviji-hi1vl நான் ஒரு வழக்கறிஞர் உனக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் இரண்டு நாளில் உனக்கு கிடைக்கும் கோர்ட்டில் வந்து பதில் சொல்

    • @scharlesaraj180
      @scharlesaraj180 Před 5 dny

      @@vijiviji-hi1vl நான் ஒரு வழக்கறிஞர் உனக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் இரண்டு நாளில் உனக்கு கிடைக்கும் கோர்ட்டில் வந்து பதில் சொல்

  • @dropbox152
    @dropbox152 Před 6 dny +41

    நீங்கள் சொல்வது நடந்தால் கடவுளுக்கு நன்றி

    • @balajibalaji1153
      @balajibalaji1153 Před 6 dny +5

      கடவுள் ஏமாந்து விட்டார் இந்தசங்கிகளிடம்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před 6 dny +1

      வாய்ப்பில்லை. சும்மா அடிச்சு விடுறான்.

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 Před 6 dny +2

      இவவன் சொல்ரது இவன்பத்திரக நடத்த என போதும் நடக்கல இப்பவும் நடக்கல எப்பவும் நடக்காது

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Před 6 dny

      oombinaa kooda nadakadhu da

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Před 6 dny

      @@balajibalaji1153 - but un familya naasam aakuvaar

  • @ChinnachamyvSamy
    @ChinnachamyvSamy Před 6 dny +39

    மோடி அகலும் நாளை நாடே எதிர் நோக்குகிறது.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před 6 dny +1

      2029 க்கு பிறகு வேண்டுமானால் நடக்கலாம்.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Před 6 dny +6

      எல்லா காலங்களிலும் மக்களை ஏமாற்றமுடியாது

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Před 6 dny +1

      மிகவும் அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் திரு ஷியாம் சார் &வளவன் ❤🙏👌🏻

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 Před 6 dny +2

      இதுதான் 10வருசமா கூவுனீக இன்னெரு 10வருசத்துக்கு கூவுங்க

    • @vijiviji-hi1vl
      @vijiviji-hi1vl Před 6 dny

      ​@@ELANGOVAN3149dei paithiyam Avene oru paithiyam Avan soltradatha nampara pathiya nee ketu ketta paithiyam dei arivu irukka ithellem namparinga

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty Před 5 dny +2

    மோடி அரசு கவிழும்என்ற நம்பிக்கை உள்ளது பிரதமராக ராகுல் காந்தி பதவி ஏற்பார் நம்பிக்கை உள்ளது மோடி அரசு கவிழ்ந்தாள் கடவுளுக்கு நன்றி💯

  • @Sureshmaria
    @Sureshmaria Před 6 dny +6

    Super message welcome

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Před 6 dny +7

    ஒரு ஆறுதல் அவையில் அமர்ந்து பதில் அளிப்பது மட்டுமே. அரசு, அதிகாரிகள் ஏதும் மாற்றம் இல்லை. எதிர்ப்பு அதிகம் காணப்படும் என பேசப்பட்டவர்களை காணவில்லை. சொந்த கட்சியாளர்கள் அதிருப்தியை சரி கட்டிவிடுவார்கள்.

    • @sambasivansambasivan7092
      @sambasivansambasivan7092 Před 6 dny

      சொந்த கட்சி காரர்கள் அவையில் "ஜய ஸ்ரீ ராம்" கூச்சலிட ம்ட்டும்தான் என முதலாகதாகவே சொல்லி த்தான் வேட்பாளர் சீட்டு கொடுத்திருகிறார்கள். இனி அவர்களை சரி கட்ட ஒன்றும் இல்லை..

  • @RajVelu
    @RajVelu Před 6 dny +3

    மோடி ஆட்சி கவிழும் நாள் இந்தியாவிற்கு இரண்டாவது சுதந்திரம் அனைத்து மக்களும் சந்தோஷமும் இதை வா சீக்கிரம் நிறைவேற்று

  • @user-ys8jp4uf7r
    @user-ys8jp4uf7r Před 6 dny +5

    EVM மோசடிகள் எல்லாம் மறந்து விட்டோம் எல்லாரும் 😮

  • @muthupandi7631
    @muthupandi7631 Před 6 dny +26

    ஷ்யாம் சாரின் பேட்டி , அனுபவ எடுத்துரைத்தல் மிக அருமை

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 6 dny +34

    மோடி அவர்களே எப்போதும் இந்த கல்லறை அரசியல் செய்யாதீர்கள் நேரு இந்திரா ராஜீவ் என போதும் மக்களுக்கு புளித்து விட்டது

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 Před 6 dny +10

      சாதனைகள் ஏதும் இல்லை.வேதனைகள் தான் அதிகம்.ஆகையினால் 1947 முன்பு உள்ள கதையை பேசி வருகிறார்.

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np Před 6 dny +4

    நம்ம பிரதமர் இன்னும் மங்கீபாத் ரேடியோவில் நியூஸ் பார்க்கிறார்கள் என்று நம்பிகொண்டுருக்கிறார்

  • @mraman9070
    @mraman9070 Před 6 dny +13

    நிதி அமைச்சராக வேலை செய்ய சம்பளத்திற்கு ஆள் நியமனம் செய்து உள்ளார் கள் நிர்மலா சீதாராமன்

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 6 dny +1

    அருமையான நேர்காணல். நன்றி.

  • @szawvyl3381
    @szawvyl3381 Před 5 dny

    Thanks Shyam sir. 🙏

  • @KasimJaleel
    @KasimJaleel Před 6 dny +2

    U tupe Best sir your speech correct

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani Před 6 dny +3

    இந்தியாவே காத்திருக்கிறது

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 6 dny

    Respected Senior Journalist Thiru. Tharasu Shyam Sir given super explanation with a message.🙏🙏🙏 Big salute to you Sir...Thiru. punnaivalavn Sir hat's off to you for this interview...👍🙏👌

  • @rajaraman6591
    @rajaraman6591 Před 6 dny

    Excellent speech

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Před 6 dny

    Good message

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx Před 5 dny

    super sir ❤❤❤❤

  • @vengadamuthukrishnan4448
    @vengadamuthukrishnan4448 Před 6 dny +15

    நடந்தால் நல்லது

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před 6 dny +1

      வாய்ப்பில்லை ராஜா.

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Před 6 dny

      adhae pola un pondaati thaali arundhu, un kudumbam naasama ponalum nalladhu

    • @vengadamuthukrishnan4448
      @vengadamuthukrishnan4448 Před 6 dny

      @@user-pf1ci2lk5h கருத்தை எதிர் கொள்ள துப்பாற்றவர்களின் கை கூலிகளின் தகுதி என்ன என்பதை நாடே அறிகின்றது

  • @newatlasvisionmanagement5652

    Respected shyam sir fantastic speech

  • @adamsahibsirajudeen3831
    @adamsahibsirajudeen3831 Před 6 dny +8

    யாருமே விற்பன்னர்கள் கிடையாது - மிகச்சரியான வார்த்தை.

  • @dheera1973
    @dheera1973 Před 6 dny +2

    பிஜேபி தேர்தலுக்கு பின் MLAவை எப்பவும் போல விலைக்கு வாங்கி ஆட்சியமைப்பாங்க

  • @jaffmartin1862
    @jaffmartin1862 Před 6 dny +1

    Correct ah sonnenge sir😢😢😢😢

  • @govindarajulunaidu-op6ln

    வரும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என மோடி சொல்வதற்கு காரணம் EVM மீது உள்ள நம்பிக்கை 😂😂😂

  • @vinayashankarvinayashankar6143

    நல்லதே நடக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாவபட்ட மக்கள் வாழ வேண்டும்.......

  • @MeSk8055
    @MeSk8055 Před 6 dny +4

    மோடி ஆட்சிக்கு நாள் குறிச்சாச்சா.. இத விட நல்ல செய்தி உண்டா..

  • @shrestaassociates4063

    Chevening Gurukul Fellowship

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 6 dny +15

    மோடி அவர்களின் பாராளுமன்ற பேச்சு என்பது மரணப்படுக்கையில் ஏற்படும் முனகல் சத்தம் போல் இருந்தது என்ன மோடி இப்படி சொதப்பி விட்டீர்களே?

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 6 dny +2

    எப்படி யோ பேலேபாயை திரும்பவும் வந்தாச்சு சிறிய சரிவு தானே

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w Před 6 dny +1

    Merchant of india

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su Před 6 dny +3

    சர்வேதேச அரசியல் படித்து
    வந்ததா அன்னாமலைய BJP
    ஐநாசபை தலைவர் பதவிக்கு
    அன்னாமலைய போட்டியிட வைப்பதற்காக BJP ஈடுபற்றுல்லது அங்கேயும்
    திருச்சி சூரியா சிவா தான்
    அன்னா மலைக்கு - உதவியாளாராக வர உள்ளார்
    தமிழ்நாட்டில் அரசியலில்
    BJP க்கு 35 சிட்டு வெற்றிவாகை சூடி தந்தவர்
    அன்னாமலை இந்தியாவில்
    BJP.405 தொகுதியில் இவருடைய யோசனையின்
    படி பெற்றி பெற்று மோடிய
    3வது முறையாக பிரதமரா
    ஆவதற்கு தன்னுடைய போலி
    IPS - மூலை தான் உதவியது
    என்று மோடிக்கு தெரியும்
    ஆகையால் தான் BJP கட்சி
    சிலவில் லண்டன் படிக்கபோறார் அதுவும் மோடி பயன்படுத்தும் 8000 ஆயிரம் கோடி தனி விமானத்தில்
    ஆனாள் ஒரு சிக்கல் தங்கம்
    கடத்தல் வழக்கில் கோவை
    சிறைச்சாலைக்கு அரசாங்க
    போக்குவரத்து பேருந்தில்
    போனாலும் போகலாம்
    பார்போம்..

  • @SundaresanBalasubramania-se6me

    If it happens then I will be more happy than anyone else to get the new liberated India for Rahul ji to lead the country Sir thanks regards Sundaresan

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Před 6 dny

      un kudumbam naasama poanaa, adhan Hindus ku Deepavali da Sundaresa, Hindu Droghi

  • @wahid1037
    @wahid1037 Před 6 dny

    ஆம் நான்தராசை பலவருடம்படித்தவன் சேட்காலனி ஆபீஸ்

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 Před 6 dny

    தலைவர் குஜராத் பல்கலைக்கழக அரசியல் பட்டதாரி அவர்களின் கட்சி mps are the same.

  • @gmksamy19
    @gmksamy19 Před 6 dny +1

    Just like A2B Adayar Anantha Bhan veg.resturant name N2DA means Nithish Naidu Deponent Alliance 😮😮

  • @manic594
    @manic594 Před 6 dny +21

    ஆக்ஸ்போர்ட் ல ஆடு மேய்க்க பெரிய பண்ணை இருக்கிறதா?

  • @bioarasu9672
    @bioarasu9672 Před 6 dny

    நல்ல ஆட்சி அமைய பிஜேபி MP க்கள் ராகுலை ஆதரிக்க வேண்டும்.

  • @selvarajv2311
    @selvarajv2311 Před 6 dny

    As Shyam said earlier A military man's family is worshipped.

  • @Lal12837
    @Lal12837 Před 6 dny

    With all do respect Shyam sir, may be the modi want to make Annamalai as deputy foreign affairs minister. Bcoz there is no link between his study to indian politics.

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN Před 6 dny +4

    எத்தனையோ பத்திரிகையாளர்கள் பலவிதமான நேர்காணலில் பல விடயங்களை திரித்துப்பேசுவார்கள்.
    ஆனால்
    சியாம் சார் ஞாயமாக பேசக்கூடியவர்.

  • @ramakrishnanm4224
    @ramakrishnanm4224 Před 6 dny

    Ok. What about state politics.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před 6 dny +4

    Ban EVM

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před 6 dny

      திமுக ஈவி மெஷினில் ஃபிராடு செய்து தான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது.

  • @JestinKingsly
    @JestinKingsly Před 6 dny

    ஆக்ஸ்போர்டுல போயி பெரிய ஆளாகப் போரானா. ஆங்கிலேயர்கள் ரிசி சுனாக்கையே நாடுகடத்தப் போராங்க. சிவகாமி ஆடு எந்த மூலைக்கு.

  • @ItIt30
    @ItIt30 Před 6 dny +1

    நாட்டு மக்களுக்கு எல்லாம் தெரியும் என்று கூறுகிறீர்கள். ஆனால் தங்கள்
    வாக்கை கொண்டு போய் "அரசியல் அரக்கர்களுக்கே" போடுவார்கள்.

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 Před 6 dny

      இல்லை இல்லை EVM வாக்கு . அயோக்கிய தலை கவுண்டிங் ஐந்து மணிநேரம் நிறுத்திவைத்து EVM வெற்றி சிரிப்பு வெட்கமாக சிரித்தது

  • @manojverma7164
    @manojverma7164 Před 6 dny +1

    Modi inNambikkai ,
    Election Commition,
    E.V.M. Mosadi yai
    Nambidhan !
    Naam Kana udan
    Nahar om !
    India Koottany Aatchi,
    Amaikkum Eantre
    Nambikkai Poyyaa nandhu
    Yean ?

  • @RAVICHANDRAN-oj3tz
    @RAVICHANDRAN-oj3tz Před 6 dny +1

    HA HA HA

  • @mudash441
    @mudash441 Před 6 dny

    MyV3Ads MD எங்க போனாரு ? Any news? Please interview Ashok srinidhi

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 Před 6 dny +12

    அண்ணாமலை தமிழ்நாட்டு மக்களின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடியாதவர். இவர் சர்வதேச அரசியல் படித்து என்ன பயன்?

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd Před 6 dny

      அமெரிக்க அதிபராகுவதற்க்காத்தான்
      அண்ணாமலை என்ற ஆட்டுக்குட்டி சர்வதேச அரசியல் படிப்பது

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 Před 6 dny

      பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எங்கு படித்து வந்தார் அரசியல் செய்ய. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டத்தப் பிடிப்பானாம். வடிவேல் பட காமெடி மாதிரி மலை எங்கேயோ அடி வாங்கியிருக்கான் என்று சொன்ன மாதிரி

    • @muruganandhamr.9995
      @muruganandhamr.9995 Před 6 dny

      தான் இன்னும் போலிஸ் துறைக்கு
      மந்திரி ஆகிவிட்டதாகவே கற்பனை
      யில் வாழ்பவர்.
      ஓரு பொதுப்படையான சோசியல்
      எத்திக்ஸ் தெரியாதவர்.
      இவரால் காங்கி ஆட்ச்சிக்கு வந்து
      விட்டால் கஷ்டமே.
      மிரட்டல்எல்லாம் முடியாது.

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Před 6 dny

      unna soothadika thaan

    • @ravindranmokkilmaruthur23
      @ravindranmokkilmaruthur23 Před 3 dny

      Avar azhaikapattar avaraga sella villai.

  • @vijayaragavan2828
    @vijayaragavan2828 Před 6 dny +3

    அய்யா, திரு.ஷ்யாம் அவர்களுக்கு அன்பான வணக்கம்.
    கடைக்கோடி மக்களை அடைந்து என்ன பிரயோஜனம். வளைத்து பிடித்து 240 தொகுதிகளுக்கு குத்தி விட்டார்களே!

  • @JBDXB
    @JBDXB Před 5 dny

    Day dream

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 Před 6 dny

    Ontract commission whi give to BJP leaders contract given the same.

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Před 6 dny +2

    இப்பேர்பட்ட கேள்வியாளனும் அதற்கு தகுந்தாற்போல் பதிலை கொடுக்கும் கண்ணியமான அறிவாளிகளை கொண்டது தமிழ்நாடு.
    நன்றி வளவன் மற்றும் ஷ்யாம் சார்..

  • @myviewsdxb8498
    @myviewsdxb8498 Před 4 dny

    இந்த மாதிரி செய்தி தான் மக்கள் ஆவலுடன் பார்க்கிறார்கள் தாத்தா வை சிக்கிரம் வீட்டுக்கு அனுப்புங்க

  • @rajappanaickarmanoharan8642

    Nobody elected as a MP of Nirmala sitharaman, although she is a financial minister

  • @venkatesanmunisamy6693

    14.17 what's that English daily?

  • @user-wg6ty1xi2r
    @user-wg6ty1xi2r Před 6 dny +1

    Bjp below evm once again

  • @wahid1037
    @wahid1037 Před 6 dny

    பிஜேபிக்கு பெரும்தலைவர்கள் என்ருயாரைசொல்வது

  • @shrestaassociates4063

    Aadu is going at his cost not scholarship, which aadu says.

  • @akilakillkumar6989
    @akilakillkumar6989 Před 6 dny +1

    Sema comedy

  • @rajendraprasadas6516
    @rajendraprasadas6516 Před 6 dny +2

    குஜராத் மோர்வி கயிற்று பாலமு அறுந்து விழுந்து உயிர் பலி ராகுலிடம் கருத்து கேட்ட போது குறை சொல் வில்லை.ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்தார் ஆனா லோக் சபாவில் மோடிஜி வடை தோசை சுடுற போது உ பி ஹத்ராஸ் போலோ பாபா கூட்ட நெரிசல் மோடி காமெடி ஷோ .

  • @selvarajv2311
    @selvarajv2311 Před 6 dny

    Bihar lost 13bridges in 7 months

  • @jaisinghsugumaran6390

    நல்ல கனவு. Don't underestimate the shrewdness of BJP leaders. Read the mythological stories of our Nation and understand the Sanghis!😮

  • @selvarajv2311
    @selvarajv2311 Před 6 dny

    A fools paradise.

  • @ashokpl2518
    @ashokpl2518 Před 6 dny

    Mandapathule Nagesh ( Dharmi) Polambarathu pola irruku!

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 Před 6 dny +1

    Hello ஷ்யாம், பார்லிமென்ட்லல் எதிர்கட்சி MPக்கள் நாகரிகமா நடந்து கொள்வது எப்படி என்று கற்றுக்கொண்டு வரசொல்லுங்கள்.

    • @aniparthalamayu2945
      @aniparthalamayu2945 Před 6 dny

      ​@@kannansundaresan4866 பிஜேபி காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர், வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு ....... போன்ற பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று ரகளை செய்து பாராளுமன்றம் நடத்த முடியாமல் ரவுடியிசம் செய்த போல செய்வது தான் நாகரீகமான நடவடிக்கை போல. நீங்கள் செய்த அயோக்கிய தனங்களா. பொய் சொல்லியே கேவலமான மக்களுக்கன்று மாக்களுக்கான அரசியல் செய்வது பிஜேபி.

  • @rajanthangiah2089
    @rajanthangiah2089 Před 4 dny

    Next election, use ballotpaper..
    EVM irukkumvarai BJP will win

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 Před 6 dny +2

    200 ரூபாய் கேஸுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை.

    • @denisambrose8225
      @denisambrose8225 Před 6 dny

      Yarrai solrada naye

    • @ManiMani-ez4sv
      @ManiMani-ez4sv Před 6 dny

      சரிடா கோமியக் குடிக்கி

    • @PValavan-mp6iw
      @PValavan-mp6iw Před 6 dny

      இரண்டு ரூபாய்காரன் இருநூறை கலாய்க்கறானாம்
      ...

    • @ariuvthuraik7595
      @ariuvthuraik7595 Před 6 dny

      அதற்காக மாட்டுமூத்திரமா குடிக்கமுடியும் ! .

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 Před 6 dny +1

      ஷ்யாம் சார் தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே சொன்னார் பிஜேபி 240 சீட் த்தான் கிடைக்கும் என்று.நடந்ததா இல்லையா?

  • @soundararajan22
    @soundararajan22 Před 6 dny

    இப்போதுகூட பல சர்க்கரை ஆலைகட்கு நலிவு நீங்கும் பொருட்டு 1800 கோடிக்கு மேல் வழங்க இருக்கிறார்களாமே.

  • @selvarajv2311
    @selvarajv2311 Před 6 dny

    Aadu is becoming external affairs minister.

  • @msanandar6303
    @msanandar6303 Před 6 dny

    Rahul plays Modi tricks; they have money power: people in policy acceptance only the criteria.

  • @nandhithasubbulakshmi8916

    Karpanai
    Pannu

  • @user-ok7zn3dh3o
    @user-ok7zn3dh3o Před 6 dny

    To know fact one has to listen to Shyam, we can understand why Modi was a total flop .!!

  • @tvkmurugan7701
    @tvkmurugan7701 Před 6 dny +1

    Loose ga pesudhu

  • @gpv8756
    @gpv8756 Před 6 dny

    He is too old for technological advancements, and it can't be possible to understand the younger generation.

  • @user-zg7vc9vn8r
    @user-zg7vc9vn8r Před 4 dny

    Nyka pesuvad anaydum weasd mody ulda kiread

  • @kasirajamani460
    @kasirajamani460 Před 6 dny

    Shyam sir correct nowadays I don't watch news channel in TV....

  • @thirathomas8813
    @thirathomas8813 Před 6 dny +1

    You are real muttal both of you..

  • @jeyadhasm8839
    @jeyadhasm8839 Před 6 dny

    Annamalai has been given golden hand

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Před 6 dny +1

    அப்படியா, முட்டால்

  • @premkumarshanmugamoorthy3509

    We are watching this bcos of Mr. Shyam... Don't keep foolish thumbnails.. it is not fair..rubbish!

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 Před 6 dny +1

    Very good bjp galliya gajana?

  • @chandrasekaramnakka2425
    @chandrasekaramnakka2425 Před 6 dny +1

    Enda ungal muttal thanathukku alave illaiya?

  • @sudhasreekanthan2391
    @sudhasreekanthan2391 Před 6 dny

    Peetthhaattrraall??
    Boring bro, just you are making videos for money.
    Title disappointed. 😢😢😢😢😢😢

  • @user-dz1tr8mi8n
    @user-dz1tr8mi8n Před 6 dny

    உனக்கு வேற இல்லாய்ய

  • @manokannabiran4587
    @manokannabiran4587 Před 6 dny

    Unga CZcams channel moodittu ponga...
    Podurathu ellam fake...
    Oru mudiyum unmaiyaa illa..
    Get lost guys

  • @kganeshk7019
    @kganeshk7019 Před 6 dny +1

    ஐய்யா நய்னா என்னய்யா நய்னா தேர்தல் நேரத்தில் புலம்ப ஆரம்பித்து இன்னுமா உங்க அரிப்பு நமச்சல் இன்னுமா அடங்கலடா பாவிங்களா எத்தனை எத்தனை கனவுகள் மத்திய ஆட்சி கனவு பிரதமர் பதவி பிரதமர் அலுவலகம் கனவு
    துணை பிரதமர் கனவு நிதி அமைச்சர் கனவு சட்ட மாமேதை ஐய்யா தராசு ஷியாம் மை வைத்து கொண்டு டூபாகூர் பொய் பித்தலாட்ட முள்ளமாரி முடிச்சவிக்கி டூபாகூர் பொய் பித்தலாட்ட புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு அப்பப்பா போதுமடா சாமி எத்தனை எத்தனை அளப்பறைகள் அளந்து கொண்டு அரை மெண்டலாக முத்தி போன பைத்தியங்களை யெல்லாம் மொத்தமாக பிடித்து வைத்து கொண்டு இந்த தமிழக யூடூயூப் சேனல் போகாத ஊருக்கு இல்லாத வழியை காட்டுவதாக தமிழக மக்களை இந்திய மக்களை ஏமாற்றி கொண்டு
    மூத்த பத்திரிகை காரன் என்று சொல்லிக்கொண்டு
    நடத்திய நாடகங்கள் போட்ட வேஷங்கள கண்ட கனவுகள் எல்லாமே தரை மட்டமாகி தவிடு பொடி யாகி புஸ்வானமாகி சின்னா பின்ன மாகி செய்வதறியாது திகைத்து அசிங்கப்பட்டு அவபானப்பட்டு கேவலப்பட்டு நிற்க்கும் இந்த இந்தியா கூட்டணி இனிமேல் இந்தியாவின் வரலாற்றில் மீண்டும் வராது தேறாது வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது இந்த ராகுல் காந்தி யின் பிரதமர் கனவு இந்த ஜென்மத்தில் வராது நய்னா தேறாது நய்னா தராசு ஷியாம் நய்னா உங்க கனவெல்ல்ம் பலிக்காது நய்னா இன்னுமா இப்படி யே
    புலம்பி புலம்பி யே சாக வேண்டியது தானய்யா உங்க நிலமை மிகவும் கேவலமாக பரிதாபமாக அசிங்கமாக அவமானமாக பரிதாபமாக இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள்

    • @denisambrose8225
      @denisambrose8225 Před 6 dny

      Oombuda devadia paya

    • @sridharan9946
      @sridharan9946 Před 6 dny

      கடையல விக்குது நுங்கு மோடிக்கு ஊதியாச்சி சங்கு

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 Před 6 dny

      கணேசு அய்யா அவர் சொன்னது மாதிரி தானே அய்யா நடந்திருக்கு.அவர் சொன்ன மாதிரி பிஜேபிக்கு 240 சீட் கிடைத்திருக்கு.அப்புறமும் நீங்க ஏன் அய்யா புலம்புறீங்க😅 சார்ஷோ பார் சாக்கோ பார் ஆன பின்பும் உங்க அலப்பறை தொடருதே அய்யய்யோ 🤭 .அதெல்லாம் சூடு சுரணை இருக்கிறவர்களுக்கு மட்டும் தானே பிஜேபிகிட்ட அதை ஆதரிப்பவர்கள் கிட்ட எதிர்பார்க்க முடியுமா?

    • @kganeshk7019
      @kganeshk7019 Před 6 dny

      @@vimalasaravanan3083
      அம்மா விமலா சரவணன் அம்மா இந்த ஐயப்பா மூத்த பத்திரிகை காரன் சட்ட மாமேதை யாக தன்னை தானே நினைத்து கொண்டு சொன்னது எதுவுமே இதுவரை நடந்தது கிடையாது நடக்க போவதும் கிடையாது அம்மா விமலா அம்மா எப்படி யாவது எப்பாடு பட்டாவது எதையாவது செய்து அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு இந்த தமிழக திமுகவின் அப்பனும் மகனுமாக அன்று மன்மோகன் சிங்கை பிரதமராக்கி டம்மியாக்கி அன்று அடித்த கொள்ளை யோ கொள்ளை ஒரு லட்சத்தி என்பதாயிரம் டூ ஜீ ஸ்பெக்ட்ரம் உலக மெகா ஊழல் மாதிரி இன்று இந்த குல்பியை அமுல் பேபியை எப்படி யாவது பிரதமராக்கி டம்மியாக்கி அன்று அடித்த கொள்ளை யோ கொள்ளை மாதிரி அடிக்க இந்த தமிழக திமுகவின் திட்டங்களை கண்ட கனவுகள் நடத்திய
      நாடகங்கள் எல்லாவற்றையும் தவிடு பொடி யாக்கி தரை மட்டமாக்கி சின்னா பின்ன மாக்கி சாதனை நாயகனே இந்தியாவின் எதிர்காலமே இந்தியாவின் வரலாற்றில் மீண்டும் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமர் ஆவது
      தாங்கிக்கொள்ள முடியாத இந்த இந்தியா கூட்டணி ஜூன் மாதம் நாலாம் தேதி முதல் மறை கழண்டு கிழண்டு போச்சா என்னய்யா அரசியல் சட்ட புத்தகத்தை கையில் தூக்கி கிட்டு இந்த சர்வாதிகாரி யின் பேரன் பேத்தி நடத்தும் நாடகங்கள் சாத்தான் வேதம் ஓதுகிறது சைத்தான் குர்ரான் படிக்குது சர்வாதிகார எமர்ஜென்சி காட்டாட்சி காட்டு தர்பார் காட்டு மிராண்டி எமர்ஜென்சி ஆட்சி மீசா சட்டம் போட்டு இந்த பாரத தேசத்தை குட்டி சுவராக்கியது தானம்மா அம்மா விமலா அம்மா உண்மை இந்த ராகுல் காந்தி என்னமா தகுதி தாராதரம் இருக்கிறது பாவம்மா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @sidj2252
    @sidj2252 Před 6 dny

    கொளுத்திபோடுங்க. புகையட்டும்

  • @arunkumarsalem
    @arunkumarsalem Před 6 dny

    காங்கிரஸ் ஒண்ணும் புடுங்க முடியாது.
    2047 வரை பாஜக ஆட்சி அமையும். மோடிதான் ராஜா. ❤️👌👍

  • @hotchocolateffworld6328
    @hotchocolateffworld6328 Před 6 dny +2

    இப்படியே ....ம்பிட்டு இருங்கடா! 5 வருசத்துக்கு!

    • @PValavan-mp6iw
      @PValavan-mp6iw Před 6 dny +2

      நிதிஷ் நாயுடுவின் ....ம்பிட்டு இருங்கடா! 5 வருசத்துக்கு! சரியா