Nirmala sitharaman- கையை விரித்த நிர்மலா சீதாராமன், அதிர்ச்சியில் நிதிஷ், சந்திரபாபு- Tharasu shyam

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • Nirmala sitharaman- கையை விரித்த நிர்மலா சீதாராமன், அதிர்ச்சியில் நிதிஷ், சந்திரபாபு- Tharasu shyam
    #tamilkural #tharasushyam #tharasushyaminterview #tharasushyamlatest #nirmalasitharaman #nitishkumar #nirmala #nitish #chandrababunaidu #chandrababu
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp.com/DJKnIyzsNHz...
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : profile.php?...
    FOLLOW US ON TWITTER : tamilkural_live?s=11
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 65

  • @jayakumaryuthaprakash3235
    @jayakumaryuthaprakash3235 Před 19 dny +43

    வாயில் வடை சுடுபவனை நம்பிஆதரவு வழங்கிய சந்தர்ப்பவாதிகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 19 dny +25

    சந்தர்ப்பவாதியை நம்பி ஆதரவு கொடுத்த இருவருக்கும் இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் இருவர் மீதும் ED யை வைத்து மிரட்டாமல் இருந்தால் சரி

  • @mraman9070
    @mraman9070 Před 19 dny +12

    நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் பதவியை நீக்க வேண்டும்

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před 19 dny +9

    என்று சிறப்பு அந்தஸ்து கேட்டார்களோ அன்றே கொடுக்க மாட்டார்கள் என்று உலகத்திற்கே தெரியும்

  • @ragaasuran7701
    @ragaasuran7701 Před 19 dny +7

    நித்தி மற்றும் சந்ரா இருவரும் நாசமா போயிட்டாங்க. .

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 19 dny +6

    எப்படியோ மோடி ஆட்சி ஒழியும் நாள் தான் இந்திய நாட்டுக்கு நல்ல நாள் ஆகும்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 19 dny +10

    நிதி கேட்கும் நிதிஷ் ஊருக்கு போகணும் மக்கள் வையும் பணம் கொடுங்கள் 10 பாலங்கள் இடிந்துள்ளன புனரமைக்க வேண்டும்

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 Před 19 dny +7

    ரெண்டு பேருமே, மோடியிடம் surrender.... மோடி க்கு கொடுத்து பழக்கம் இல்லையே.. M

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 Před 19 dny +6

    திரு நாயுடு நித்திஸ் இந்த அரசு ஞாயம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் இவர்கள் இருவருக்கும் ஞாயம் கிடைக்க வாப்பேஇல்லை அழுதபிள்ளைதான் பால் குடிக்கும் நன்றி 😂😂😂😂😂😂😂

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 19 dny +8

    நிர்மலா மாமி கையை விரித்தார் ஆனால் நிதி கேட்கும் நிதிஷ் மற்றும் நாயுடு ஒரு லட்சம் கோடி கேட்கிறார்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 19 dny +6

    வளவன் வெளியூர் சென்றுள்ளாரா? 10 நாட்களாக ஈடுபடவில்லை நாயுடுவிற்கு 10 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க வாய்ப்பு ?

  • @samsonchristopher5722
    @samsonchristopher5722 Před 19 dny +4

    தன் வினை தன்னை சுடும்.

  • @user-pi5su2rz5c
    @user-pi5su2rz5c Před 19 dny +3

    வளவன் எங்கே நண்பா

  • @smurugan2247
    @smurugan2247 Před 19 dny +4

    No national disaster, No special statuses.

  • @kaliappanr4685
    @kaliappanr4685 Před 19 dny +1

    The problem in the said Regarding the Recounting of 150 seati there will be a Chance of getting single majority of India coalition party 14:55

  • @balasundaramm6180
    @balasundaramm6180 Před 17 dny

    இந்த மாதிரி நடக்கும் என்று தெறிந்ந்தும் எதற்காக அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்? நாயுடு

  • @user-xz6su4el3p
    @user-xz6su4el3p Před 18 dny

    நஹி, லேது லேது

  • @ravindranmokkilmaruthur23

    Nirmala sitaraman is going to present her 7th budget. It shows that she is a capable person. PM will not keep any one in the ministry if he thinks they cannot deliver.

  • @viswanadhanb2614
    @viswanadhanb2614 Před 13 dny

    Most incapabĺe FM
    .to be removed..Because of FM decision BJP will be destroyed

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 Před 19 dny +2

    அரசியல் கணக்கு சரி. மன்மோகன் வாஜ்பாய் மாதிரி திறமையாக பொருளாதார வெளியுறவு ஆட்சி செய்ய போது மோடி அவர் கட்சியால் ஒதுக்க படுவது

  • @ravindranmokkilmaruthur23

    No provision for special status. Jaitley already told this .

  • @ALIYYILA
    @ALIYYILA Před 19 dny

    If they ask Adani, he may give it to them.

  • @ravindranmokkilmaruthur23

    Naidu and Nitish will get assistance but not in the name of special status.

  • @francis6376
    @francis6376 Před 11 dny

    நாயுடுநித்தீஸ்இருவரும்உணர்ந்திகளாபஜகவிஷப்பாம்புஎன்பதை

  • @RanganathanSakarapani
    @RanganathanSakarapani Před 19 dny

    Storm in a teacup. Soon Cosmic storm. will decend to clear the anachronisn played now Dharma will prevail.

  • @adnansyed5174
    @adnansyed5174 Před 19 dny

    Special status ippo vangalainna.,inimele. Eppovum Kidayadhu.idhai purindukondu TDP meendum keytkum....tharamattaargal.,adharavu meendum keylvikkuriyaagum.?

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC Před 19 dny +2

    எங்க ஜியாமு உங்க அதிபர் திருட்டு தினகரனன கேட்டால் நல்ல ஆலோசனை தருவானே ஏன் அதற்கு நீங்க முயற்சி செய்ய கூடாது 😂😂😂

  • @raams2528
    @raams2528 Před 19 dny +1

    முட்டி கழன்ற இரண்டு பக்கிகளை என்ன சொல்ல?

  • @user-sr1dj5ys4s
    @user-sr1dj5ys4s Před 19 dny +2

    நிம்மி கையா கால
    விரிக்கும் வாய கிழிக்கும்
    அப்பன் பணம் மா ஆத்தா பணம் மா
    கேட்க்கும்
    தேர்தலில் போட்டியிட்ட பணம் இல்ல பொய்யா புளுக்கும்
    தேர்தல் பத்திரம் பணம்...பங்கு... எங்கு...
    முஞ்சி பார்த்தாலே
    சங்கி..... மங்கி....வடிவேல் பாடல் ஞாபகம் வருது.

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 Před 19 dny +1

    1.Even now it is not too late.
    2.The PM-Modi criticised other opposition "INDIA" party as Parasite.How could Modi attack with prediction that the "INDIA" would occupy the opposition benches in the 19th LS General Elections which will be held in 2029.?!
    3.How could Modi say so, when his party NDA alligned BJP, couldn't be able to get victory sans any support of some regional parties in the country?
    4.If Nitish & Naidu slant over "INDIA",(instead of Parasite with NDA, if they be parasite to "INDIA") they could be able to achieve Autonomous status.
    5.Besides, sans any tension & enjoy with desired Portfolio for the remaining period upto May-2029, they could reign the country with "INDIA" party.
    6.By doing so, not only the "INDIA" but also the citizens would have peaceful life at least for the next five years, & also it would be easy to force the BJP to sit on the side of opposition benches.
    7.In course of time, before the 2029; 19th LS General Elections, BJP would be out of the Parliament to teach a lesson to the BJP for the Modi's Head-weight speech for having criticised other opposition political parties as Parasites.
    8.First of all, the PM-Modi should clean his eyes, then only he could be able to see the dusts in others' eyes. In this connection refer to the Holy Gospel, New Testament Mathew 7:5. !!!

  • @shanmugamramaswamy5634

    Naid was not paid

  • @viswanadhanb2614
    @viswanadhanb2614 Před 19 dny

    Did you get any positive action from unselected FM In the past and now. How all joined together and fooled both naidu and nitish. They should have joined congress

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 19 dny +4

    வளவன் எங்க

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 19 dny

    Both chandra babu Naidu from Andra pradesh and Nitish kumar from Bihar won't be given any financial assistance from the central government headed by Nirmala in the finance department 😀 🙄 NOTHING WILL HAPPEN TO BOTH OF THEM CHANDRABABU NAIDU AND NITISH KUMAR ,MIND THAT 😅

  • @athamgani5515
    @athamgani5515 Před 19 dny +4

    S.நாயுடுநாங்கள்...இந்தியாகூட்டணி..உங்களுக்குதேவையானதைதருகிறோம்உடனேவாருங்கள்

  • @tjayakumar7589
    @tjayakumar7589 Před 12 dny

    குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என ராகுல் காந்தி உளறுகிறான் என்று ஷ்யாம் சொல்கிறார்.

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp Před 19 dny +2

    There is no capital for Andra Pradesh it is definitely necessary to fund them

  • @kirubakarandpi
    @kirubakarandpi Před 19 dny

    Mattupallan punnai valavan enga 😂😂