சிவக்குமாருக்கே இந்த நிலையா? Dr Shalini Interview | Sivakumar | Sundaravalli

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • #Nakkheeran #Dr_Shalini #Sivakumar #Sundaravalli
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 856

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 4 lety +62

    நடிகர் சிவகுமார் அவர்களின் மீது நான் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன்.உங்கள் விளக்கத்திற்கு நன்றி டாக்டர்.

  • @Iravathan
    @Iravathan Před 4 lety +58

    மேடம் பகுத்தறிவு உள்ள பதில்!!!!!

  • @ilayaraja5165
    @ilayaraja5165 Před 4 lety +55

    சங்கிகளின் டவுசர் உடுவி ஓடவிட்ட எங்கள் அன்புச் சகோதரி டாக்டர் அக்கா உங்களுக்கு கோடான கோடி நன்றி

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 Před 4 lety +1

      டாக்டர் அக்கா சனாதன தர்மம் ஜாதி ரிசர்வேஷன் சலுகை அனுபவிச்சு 40 மார்க் வாங்கி டாக்டர் ஆன கேன முண்ட .

  • @babutmld7956
    @babutmld7956 Před 4 lety +126

    அனைத்து கேள்விக்கும் சரியான விளக்கம் வாழ்த்துக்கள்

    • @tamilsaminternational99
      @tamilsaminternational99 Před 3 lety +1

      அருமையான ஆராய்வு பேச்சு சகோதரி வாழ்க

  • @atturkamalsuper5654
    @atturkamalsuper5654 Před 4 lety +63

    அற்புதமான பேச்சு

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami387 Před 4 lety +123

    உண்மையை ஊரறிய செய்யும் நியாயமான கருத்து முன்வைப்பகள் 👍பாராட்டுதலுக்குரியது 👍

  • @manohari5632
    @manohari5632 Před 4 lety +73

    உண்மையான பேச்சு

  • @natesanchidambaram3654
    @natesanchidambaram3654 Před 4 lety +11

    டாக்டரின் பேச்சு சூப்பர்.
    பெண்ணியத்தை நிலை நிறுத்தி, பேரா.சுந்தரவள்ளியை விட்டுக் கொடுக்காமலும், நடிகர் சிவக்குமாருக்காக பேசியமைக்காகவும் வாழ்த்துக்கள்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před 4 lety +125

    சுந்தரவல்லி அவர்கள் பேசியதும் சரி சிவகுமார் அவர்கள் கேள்வி கேட்டதும் சரி. மடமையை இழிவான செயலை யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம். அதில் ஆண் பெண் என்ற பேதம். இல்லை.. ஆண் ஆணவத்தோடு பெண்களை கிள்ளுக்கீரையா க. நினைத்துக் கொண்டு பச்சையான வார்த்தைகளை சிலேடையாக பயன்படுத்தினாலும்.. அந்த கருத்தை அறுத்து எறிவதில் தவறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

    • @rajkanthcj783
      @rajkanthcj783 Před 4 lety +16

      @vijayaraman pillai சாக்கடையில் அள்ளுவதை தூய்மைப் படுத்துதல் அவசியம் செய்யலாம் அதை சாக்கடையே செய்ய முடியும் என்று கூறுவது.. ஆச்சரியமில்லை.. சேற்றில் தாமரை உபதேசம் ஆழக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் மதம் மலத்தில் நெளியும் புழுக்களை.

    • @arezilarasidevikumari
      @arezilarasidevikumari Před 4 lety +1

      @vijayaraman pillai ss

    • @VICKYVELU
      @VICKYVELU Před 4 lety +11

      @vijayaraman pillaiபாரேன் அப்டியா ஏன்டா யாரு இப்ப சாக்கடையில இருந்து வந்தா? நீயா ? இல்ல உன்ன மாறி சிந்தனை உள்ள ஆட்கள சொல்றியா ?

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 Před 4 lety

      @@VICKYVELU
      நீ தான் . சுந்தரவல்லி தான் . சுந்தரவல்லி முண்டை கருத்தை அறுப்பேன் என்று சொன்னாளா . கீழே இருப்பதை அறுப்பேன் என்று சொன்னா .

  • @ramasamyram7044
    @ramasamyram7044 Před 4 lety +33

    அருமை மேடம்

  • @tamiltimes32721
    @tamiltimes32721 Před 4 lety +38

    Sivakumar was 100% right!

  • @thamilarasipandian9871
    @thamilarasipandian9871 Před 4 lety +18

    Dr.shalini அறிவுப்பூர்வமான உண்மை

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před 4 lety +131

    தமிழ்நாட்டீல் பிஜேபி வளரக்கூடாது என்றால் இவர்கள் இவ்வாறே பேசிக்கொண்டிருப்பதே சிறப்பு.

    • @mr.s.nisanthkumarmcom3304
      @mr.s.nisanthkumarmcom3304 Před 3 lety +1

      தமிழை எழுத்து பிழையின்றி பதிவு செய்ய கற்றுக்கொள்ளும் படி தாழ்மையுடன் தங்களை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před 3 lety +2

      @@mr.s.nisanthkumarmcom3304 "டீ" தவறுக்கு மன்னிக்கவும்..

    • @mr.s.nisanthkumarmcom3304
      @mr.s.nisanthkumarmcom3304 Před 3 lety

      @@Venugopal-tk7hb என் சொற்கள் எந்த வகையிலாவது காயப்படுத்தியதாக உணர்ந்தால் மன்னிக்கவும். நன்றி.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před 3 lety

      @@mr.s.nisanthkumarmcom3304 சேச்சே. தவறை சுட்டிக்காட்டியது சரியே. எனக்கு பார்வை குறைபாடு சற்று அதிகமாகவே உள்ளது. அதனால் ஏற்படும் தவறு.

  • @asharabali9243
    @asharabali9243 Před 4 lety +122

    சுந்தரவள்ளி சகோ. பேசினது மிக சரி.

    • @marimuthuk9794
      @marimuthuk9794 Před 4 lety

      பார் பணியத்தை மட்டும் எதிர்பதை ஒரு தொழிலாக செய்யும் மூடர்கள்

    • @sundar3428
      @sundar3428 Před 4 lety

      @@marimuthuk9794 அதை விட்டு விட்டால் சோத்துக்கு சு....ய......ஊ....ஊ....தான்.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 Před 4 lety +1

      உன் பெண்டாட்டியை மசூதியில் தொழுகை நடத்த அனுமதி கொடுடா லவ்டேகேபால் தேவடியாப்பயலே .

    • @pradeeppradeepraja7927
      @pradeeppradeepraja7927 Před 4 lety

      உன்னாட மதத்த பத்தி பேசுன இப்புடித்தா சொல்லுவிய புன்ட முடிட்டு இரு

    • @devakanhashree4420
      @devakanhashree4420 Před 3 lety +1

      @@pradeeppradeepraja7927 சுந்தர வள்ளி அவர்கள் சொன்ன கருத்துக்கு மட்டும் தான் அவர் ஆதரித்துள்ளார். ஏன் இதில் மதத்தை இழுகிரீர்கள். 🙏

  • @PriyaJayachander
    @PriyaJayachander Před 4 lety +31

    Shalini always conveys stunning speech. Excellent content.

  • @godforgood
    @godforgood Před 4 lety +25

    Bravo doctor! Great explanation as always. Hats off to you.

  • @manimekalair1089
    @manimekalair1089 Před 4 lety +64

    காவிகளின் ஆட்டத்தை மக்களாகிய நாங்கள் மிக மிக மிக கவனத்துடன் பார்த்துக் கொ‌ண்டுதா‌ன் இருக்கிறோம், எச்சரிக்கை...

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 Před 4 lety +1

      ஏன் . அவர்கள் பூளை உருவி ஊம்பவா . முதலில் என் பூளை ஊம்பு .

  • @arputharajpraveen
    @arputharajpraveen Před 4 lety +49

    Always Dr. Shalini Awesome

    • @SK-sy4fv
      @SK-sy4fv Před 4 lety +3

      @vijayaraman pillai ore comment ah ethana edathula than Da poduva kelattu munttame....

    • @shivaprakash8060
      @shivaprakash8060 Před 4 lety +1

      @vijayaraman pillai speak as your age. Will comment this to your grand daughter, daughter like that.

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg Před 4 lety +76

    சிவகுமார்(திருப்பதி சம்பவம்) சூர்யா ஜோதிகா(பெரிய கோவில் சம்பவம்) கார்த்தி( சுல்தான் டைட்டில்) என அவர் குடும்பம் வரிசையாக குறி வைக்கப்படுகிறது.. இவை எல்லாம் எதன் பிறகு சூர்யா மோடி அரசை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வையும் நீட் தேர்வை எதிர்த்தும் பேசிய பிறகு தான்..

    • @chefallinone845
      @chefallinone845 Před 4 lety +3

      Also I think joythika's ponmahal vandal has lots of hidden hints to BJP. That's why they created a huge scene out of nothing with joythika.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 Před 4 lety +1

      அப்போ குடும்பம் சூத்தை மூடி இருக்கணும் .

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 Před 4 lety

      @Kottravai Kaali
      திமுக காரனுங்க நடத்துற ஸ்கூல் ஸிபிஎஸ்ஸிலே ஹிந்தி கம்பல்ஸரி . கனிமொழி அம்மா சொல்லுது அது பிஸினெஸ்ஸாம் . உண்மை தான் . கருணாநிதி குடும்பத்திற்கு அரசியலே பிஸினஸ் தான் . வித்தவுட்டிலே சென்னை வந்தவன் குடும்பம் உலகப் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று . நான் சாமானியன் . மேட்டுக்குடி அல்ல என்று பேசியவர் . ஓட்டுக்காக " நான் உங்கள் வீட்டு நாய். "
      இங்கே மேடையிலே திராவிட வாய்ச் சவடால் . டெல்லி பூணுல் பார்ப்பான் கால்லே விழுந்து சரண்டர் . இது 1967 -- அண்ணா காலத்திலிருந்தே நடப்பது தான் .
      2019 தேர்தலில் யூபிஏ காங்கிரஸே பூணுல் பார்ப்பான் ராகுலை பிஎம் கேண்டிடேட்டாக அறிவிக்காத போது திராவிட வீரர் ஸ்டாலின் பூணுல் பார்ப்பான் ராகுல் தான் பிஎம் கேண்டிடேட் என்று அறிவித்தார் . வீரமான திராவிட பூணுல் பார்ப்பான் அடிமை .
      மேடை மேடையாக சமூக நீதி பஜனை செய்தார் கருணாநிதி . 5 முறை ஸி எம் . வேறு தாழ்த்தப்பட்டவன் தமிழ் நாட்டில் திமுகவில் இருக்கவில்லையா . இது தான் கருணாநிதியின் சமூக அநீதி . இந்திரா காந்தி கூட சேர்ந்து கச்சத்தீவை ஸிலோனுக்கு தாரை வார்த்து இப்போ கச்சத்தீவை மீட்போம் என்று திமுக பித்தலாட்டம் .
      2 லட்சம் ஸ்ரீ லங்கன் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழ் ஈனத்தலைவர் ஸிஎம் நாற்காலியில் மௌனச்சாமியாராக உட்கார்ந்திருந்தார் .
      எலக் ஷனுக்கு முன்னே கூடா நட்பு என்று காங்கிரஸ் கூட்டணியை முறித்தார் . கனிமொழி ராஜ்ய சபா ஸீட்டுக்காக கூடா நட்பு நல்ல நட்பாக மாறியது . இதுதான் திராவிடக்கொள்ளை -- பதவிக்காக எந்தக் கொள்கையையும் விடுவது . எந்தக் கொள்கையையும் விடுவதே கொள்கை . இது அண்ணா கடைப்பிடித்த கொள்கை . தம்பிகள் கை பிடிக்கிறார்கள் .

  • @sathya6691
    @sathya6691 Před 4 lety +49

    பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டிக்க வேண்டும் தவறு இருந்தால் சட்ட படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @somanathang2162
    @somanathang2162 Před 4 lety +28

    your correct mam

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 Před 4 lety +30

    சிறப்பு!!!

  • @josuraam
    @josuraam Před 4 lety +41

    Dr. Shalini madam well said 👏👏👏

  • @suriyaprakash8397
    @suriyaprakash8397 Před 4 lety +75

    பெண்களை இழிவாக பேசும் போது வேடிக்கை பார்க்கும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான பெயர் *நெறியாளர்* 😂😂😂

  • @ganeshm5201
    @ganeshm5201 Před 4 lety +30

    டாக்டர் ஷாலினி அவர்களின் பதில் தெளிவாக உள்ளது. ஒருவரை கோபம் பட வைத்துவிட்டு, பிறகு அவர் எப்படி நிதானமாக பதிலளிக்க முடியும்.

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 Před 4 lety +11

    இவ்வளவு அறிவு பேச்சு அக்கா மனிதர்களை படித்தீர்களா புக் படித்த அறிவா சமுதாய அறிவா நீங்கள் அரசியல் அறிவு செம்மை அக்கா வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள் அக்கா குவைத் சுரேஷ் இராமநாதபுரம்

  • @vadivelusubramanian570
    @vadivelusubramanian570 Před 4 lety +8

    மேடம்... ஒவ்வொரு முறையும் உங்க வீடியோ காட்சிகள் பார்க்கிற போது... எனக்குள் இன்னொரு பக்கம் கதவு திறக்கிறது... ரொம்ப நன்றி மேடம்... எந்த மாதிரியான கேள்விக்கு சரியான விளக்கம்...🙏🙏🙏🙏🙏❣

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 Před 4 lety +98

    தொடர்ந்து பேசுங்கள் மேடம்.என்றாவது விடியும். எங்கும் நியாயம் குறைந்து விட்டது. அந்த கடவுள் தான் பார்க்க வேண்டும்.

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 Před 4 lety +87

    சுந்தரவல்லி மேடம் பேசுனது தப்பே இல்ல அன்னிக்கு ஜோதிமணியை ஒரு எம்பி என்றும் பாராமல் கேவலமா பேசினதுக்கு இது கம்மிதான்

  • @pownrajkumarnadar273
    @pownrajkumarnadar273 Před 4 lety +39

    Very nice Dr Shalini 👍

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 Před 4 lety +129

    தமிழகத்தில் சங்கிகளுக்கு பேச ஒன்றுமே இல்லை. அதனால் அவர்கள் வயிற்றெரிச்சலில் கோபபடுவார்கள். அவர்கள் வழியில் பதிலடி கொடுப்பது நல்லது. வாழ்த்துக்கள் சுந்தரவல்லி

    • @justicekorbyn6676
      @justicekorbyn6676 Před 3 lety

      sorry to be offtopic but does someone know of a trick to log back into an Instagram account..?
      I was stupid forgot the login password. I would appreciate any help you can give me!

    • @stophatrial
      @stophatrial Před rokem

      Sundra Valli 200 up paravaalaya

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před 4 lety +5

    Dr ஷாலினி அவர்களே சரியான பதிலடி கொடுத்தீர்கள். சகோதரி சுந்தரவள்ளியும், நடிகர் சிவக்குமார் அவர்களும் பேசியது சரியே. நியாயத்தை சரியாக எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி.

  • @ArunKumar-fr4xq
    @ArunKumar-fr4xq Před 4 lety +19

    👌super akka 🙏unmaiya sonna thagaraaru

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 4 lety +32

    Dr, shalini madam speech gift of women

  • @paranparamanathan7477
    @paranparamanathan7477 Před 4 lety +3

    Super! Super! தமிழினம் பெருமைப்பட வேண்டிய ஒருவர். இன்னமும் நிறைய பெண்கள் இவரைப் பார்த்து முன்னே வர வேண்டும். நன்றி! நன்றிகள் பல!!

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Před 4 lety +12

    இதுவும் பெரியாரின் பேத்திதானே உளவியலாக பெரியாரின் பெண்ணியம் பேச வைக்கிறது தமிழர்களை

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 Před 4 lety

      பெரியார் பெண்ணுக்கு கற்பு தேவை இல்லை என்று சொன்னாரு . அப்போ பெரியாரின் பேத்தியை எல்லோரும் ஓக்கலாமா .

    • @SuperThushi
      @SuperThushi Před 2 lety

      @@rajafathernayinarkoilnayin2926 enna oru kevalamana buthi?

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 Před 4 lety +31

    அருமை doctor 👌

  • @krishnahare5591
    @krishnahare5591 Před 4 lety +11

    Dr. Shalini, Professional cool reply as usual madam 👏😇🙏

  • @Shivushree
    @Shivushree Před 4 lety +12

    Well said Dr. Shalini! Thank you!!!

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Před 4 lety +55

    சிவக்குமார் அவர்களுக்கு எங்களுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 Před 4 lety +16

    Super DR. Salini mam!

    • @SK-sy4fv
      @SK-sy4fv Před 4 lety +1

      @vijayaraman pillaiAvanga thappu pannatha pathiya da.....Kelattu mundame....ariu illa unnakku🗣️

  • @venkateshrajagopal4195
    @venkateshrajagopal4195 Před 4 lety +5

    சிவகுமாரின்குடுபத்திக்கு.சுந்திரவள்ளிக்கு.ஆதரவாய்இருப்போம்.

  • @mxinhuaibraheem7109
    @mxinhuaibraheem7109 Před 4 lety +197

    சங்கிகளிடம் இப்படி பேசினால்தான் அடங்குவார்கள் .இந்த சங்கிகலால் எத்தனை பெண்கள்தான் அசிங்கபடுவது.

    • @raghavank8788
      @raghavank8788 Před 4 lety +3

      UNGA THABLIKE JAMADH ... KUMBAL THAN THAMIL NATTULA "CORONA" INNUM OYA MATTENGUTHU.................FIRST " KULIUNGADA " ALUKKU MUTTAI GALA

    • @muthaiahn7216
      @muthaiahn7216 Před 4 lety +4

      பெண்களை முக்காடு போட்டு வைக்கிற நீங்க எல்லாம் பெண் உரிமையை பேசாதிங்கடா.

    • @VICKYVELU
      @VICKYVELU Před 4 lety +6

      @@raghavank8788 Ipdey mathi mathi adichu saavungaa arivu illaa avangaa sangeegala dhana sonnagaa brahmins nu sollaliyaee sangee na enna therium ah odaneh ungalala dha corona vandhuchu nu vandhuruvaa endaa enna budhi da ungludhuu chiii ungalaaa pathalehhhh.... endaa 2020 irkaa innu yen da ungaa budhi mattu ipdi irku nu thonudhuu. indha muslim brother oh illa sister oh comment pota matu yen dha ipdi kevlama reply panreengalo enaku therilaa indha mari yosikardhuuu echaaa thanam thuu

    • @VICKYVELU
      @VICKYVELU Před 4 lety +3

      @@muthaiahn7216 avnagaa madhatha saarndha pengal ella thurai laum sadhichutu dhaa irkangaa avanga la mukkadu potutu illaa poi north side paru anga kooda dha indus mukkadu podanu apoo adhu ennadhu da vennaaa .

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 4 lety

      You will tell only jamath invented corona.

  • @mohansmvl3034
    @mohansmvl3034 Před 4 lety +31

    ஷாலினி மேடம் 💪💪💪💪👌👌👌 நன்றி

  • @venkatachalampadaikathu3713
    @venkatachalampadaikathu3713 Před 4 lety +197

    மருத்துவர் ஷாலினி போன்றவர்கள் சங்கிகளின் அட்டூழியங்களை சமூகத்திற்கு எடுத்து சொல்வது வரவேற்கத்தக்கது.

    • @saraswathyesakltheuar5385
      @saraswathyesakltheuar5385 Před 4 lety +3

      Vari good sakotari saline

    • @americavilchennaiponnu1488
      @americavilchennaiponnu1488 Před 4 lety +2

      True!

    • @tjjanarthananx
      @tjjanarthananx Před 4 lety

      Ada, ok pa.. if she oppose every religion.. but dr shalini oppose particular religious people.. and encourage some other religious people.. dr. Shalini withstand with who r all against caa, nrc.. i dont knw what is wrong with caa, nrc.. this is worst.. if she is really periarist she should blame every religious pa.. i really hate this type of fellows..

    • @sundar3428
      @sundar3428 Před 4 lety +1

      @@tjjanarthananx சொரியான் கூட்டம் அப்படி தான் இருக்கும்....

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 Před 4 lety +1

      பாதிரியின் அட்டூழியங்களைச் சொல்வாளா .

  • @manojbym
    @manojbym Před 4 lety +32

    Prof. Sundaravalli Akka konjam silent a poitanga.. She represented every bit of anger from all Ladies.. Akka next time kidney na chutney akunga

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 Před 4 lety +12

    அக்கா நீங்கள் செம்மை பேச்சு பேச்சில் தடுமாற்றம் இல்லாத அறிவு உங்களுக்கு வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 ,வாழ்த்துக்கள் டாக்டர் அக்கா உங்கள் பேச்சில் நல்ல நாயம் இருக்கு சூப்பர்

  • @naganathank7043
    @naganathank7043 Před 4 lety +15

    பாகுபலி வசனம் மாதிரி விவாதத்தில் சுந்தரவல்லி பேசக்கூடாது. செய்திருக்க வேண்டும்.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Před 3 lety +3

    டாக்டர் சாலினி மேடம் உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @hra345
    @hra345 Před 4 lety +16

    Exactly....
    When men corner women too much same thing will happen......

  • @user-yf7qy9mz2k
    @user-yf7qy9mz2k Před 4 lety +114

    இதில் அதிகம் அசிங்கப்பட்டது சங்கிதானே

    • @mullaivendanmullai7501
      @mullaivendanmullai7501 Před 4 lety +1

      Sooooooooooper doctor. Thanks madam.!

    • @iopiop3579
      @iopiop3579 Před 4 lety +1

      இதிலென்ன சந்தேகம் சகோ

    • @sundar3428
      @sundar3428 Před 4 lety

      @@mullaivendanmullai7501 டாக்டருக்கு எதுடா Sooooooooooper....

  • @kwtkwt1329
    @kwtkwt1329 Před 4 lety +5

    சகோதரி நீங்க போசுனது அனைத்து உண்மை வாழ்த்துக்கள்

  • @muthukarupanchinnasamy9242
    @muthukarupanchinnasamy9242 Před 4 lety +33

    மதுரை மீனாட்சி அம்மன் சன்னிதானத்தில் பக்கவாட்டிலும் ஆகம விதியை தலையில் வைத்து கொண்டாடும் பார்ப்பன கும்பல் சிகரெட் பிடிப்பதை நானே நேரடியாக பார்த்திருக்கிறேன்.

    • @sundar3428
      @sundar3428 Před 4 lety

      சொரியனே.....அது சாம்பீரானி புகையடா.....

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 Před 4 lety

      ஹ!ஹா! அது ஒரு குற்றமா? சூட புகை, சாம்பிராணி புகை போல , புகையிலை புகையும் ஒரு 'மன ஊக்கி'தான்! அதிலென்ன தவறு? காலையிலேயே , ;குளித்துவிட்டு தண்ணி போட்டுக்கொண்டு ' வேலைக்கு செல்லும் பார்பன சமையல் ஊழியர்களை நானும் பார்த்திருக்கிறேன்! ஆனால் அது பொது மக்களை பாதிக்கிறதா? பார்பனரை மட்டும் தனியாக ஏன் பார்க்க வேண்டும்? அவர்கள் மற்ற அம்மன், கோவில் சூத்திர பூசாரிகளைவிட எவ்வகையில் உயர்ந்தவர்கள்? போலியான 'நற்பண்புகள்' தேவையா? என்றாவது வெளிச்சத்திற்கு வந்து விடுமல்லவா? நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் கேட்டார், இயற்கை உபாதையை கூட 'அடக்கி வைத்து கொண்டு ' எப்படியிருப்பார்கள் என்று? கோவில் சுற்றுச்சுவரெல்லாம் திறந்தவெளி கழிப்பிடங்கள் தானே? 'காஞ்சிபுரம் , ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ச்சக பார்பனர்கள் போல , கருவறையிலேயே 'கரு உண்டாக்க' முயற்சிக்க வில்லையே ? ஆதி சங்கரனே 'அந்த' ரகசியம் அறிந்து கொள்ள இறந்த மன்னன் உருவில் சென்று பட்டதரசியை கருவுறச்செய்தானாம்? இந்த காலத்தில் மடாதிகள் வெளிப்படையாகவே மேல்தட்டு வர்க்க பெண்களிடம் உரிமை எடுத்து கொள்கிறார்கள்? ஒரு அனுராதா ரமணன், ஒரு சுந்தரவள்ளி போதுமா? இந்த சமூதாயத்தை திருத்த இன்னும் பல சுந்தரவள்ளிகள் தேவை!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 4 lety +8

    Intellectual answers by Dr. Shalini.

  • @fathimam1395
    @fathimam1395 Před 4 lety +16

    Romba nalla speech

  • @SelvaKumar-ss7gh
    @SelvaKumar-ss7gh Před 4 lety +15

    Beautiful

  • @aggroupofarts1063
    @aggroupofarts1063 Před 4 lety +15

    Dr.Shalini well said

  • @jebaben20
    @jebaben20 Před 4 lety +30

    முதலில் பெண் ஆண் என்ற வித்தியாசம் இல்லாமல் பொது மேடைகளில் பேசவும். அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும். இல்லை என்றால் டிவி சேனலுக்கு அபராதம் போடவும். அப்போதுதான் தரமான பேச்சாளர் கிடைப்பார்கள்.

  • @AbdulHameed-qr7nq
    @AbdulHameed-qr7nq Před 4 lety +8

    EXCELLENT 👍 EXCELLENT 👍 DR. SPEAH

  • @jayaramann1846
    @jayaramann1846 Před 4 lety +22

    Dr.Shalini hats off...

  • @sureshmtrdc
    @sureshmtrdc Před 4 lety +7

    Tirupathi matter....unmai thaan. Every year i used to visit Tirupathi. Now i stopped after witnessing corruption everywhere. Inside temple, Rs.10 for each small free laddu. (5 years back) now i dont know what is the rate . Note this free laddu is given near garbagraham. Room booking.....Not available if u ask directly, but available through broker if bribe is paid. Paid laddu......everyone know what is the corruption there. Years back, the administration was very honest. But now, things have changed a lot. I like Balaji. I dont like TTD. Hats off to sivakumar sir. The main question is why 3 to 4 different ques in front of god. Sudharshan (free q), 100rs. Q, 300rs Q, Suprabaratha darshan. 4000 rs. darshan. what is this. Everyone is equal in front of god. If they are VIPs let them not visit temple if they are so busy. Why VIPs should not come in Q. God is everywhere, let them see god in their hearts only if they dont want q. Note.... the TTD board members are all corrupt. Why that Shekar reddy who was arrested with crores and crores of money has been placed in the committee. Is it difficult to find a true Balaji Bhaktha among crores of indians

  • @douglas427
    @douglas427 Před 4 lety +28

    ஆண் என்பதால் என்னா வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று ஆண் நினைத்தால் எவ்வளவு தவறோ அதே அளவிற்கு தவுறு..
    பெண் என்பதால் நான் என்ன வேண்டும் என்றலும் செய்து விட்டு ..பெண் என்ற போர்வையில் ஒழிந்து கொள்வேன் என்னை யாரும் என்னை ஏதும் பேச கூடாது என்று சொல்வதும் ..அதே அளவுக்கு தவறுதான்

    • @vigneswaran9813
      @vigneswaran9813 Před 4 lety

      வழிமொழிகிறேன்..👍🏻

  • @josephraj902
    @josephraj902 Před 4 lety +43

    சாதாரண மனிதனை விடுங்க. பிரபலமான வர்களுக்குக் கூட கருத்து இருக்கக் கூடாது என்று அனைத்து மதவாத பாஸிஸ்ட் களும் நினைக்கின்றனர். அரசியல் பாஸிஸ்ட் கள் இதை வழி மொழிகின்றனர்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 Před 4 lety

      சிவ குமார் பாதிரி அட்டூழியம் பற்றிப் பேசினால் நீ சூத்தை மூடி இருப்பியா . இளைய ராசா ஏசு பற்றி சொன்னப்போ நீ சூத்துக் காயலே .

  • @preparingminds-silamsharif1957

    Excellent vast matured & brilliant Explanation ..👌👌👌Great Madam👍👍...No one can give such kind of super explanation.Hats off to your widened understanding about Indian society “Particularly Tamilnadu”. ...

  • @anusuyav46
    @anusuyav46 Před 4 lety +2

    Thank u for your explanation about mr sivakumar speech. Arivu erukaravanga thunkuraamaathiri nadikiraanga , arivu illathavarkal sivakumar ra thittukiraarkal.

  • @VengateshSivasubramaniyan
    @VengateshSivasubramaniyan Před 4 lety +82

    சங்கி க்கு சரியான செருப்படி.,🔥

  • @saravana9870
    @saravana9870 Před 4 lety +66

    Super madam,,hard slam to SANGIS...

    • @star85san17
      @star85san17 Před 4 lety

      Po da punda un vettu pombala ellam ipadi than pesuvangala sundravalli Mari

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 Před 4 lety

      @@star85san17 Sanghi culture exposed!

    • @raviprasad3024
      @raviprasad3024 Před 4 lety

      Jayaguru Kodhandapani that culture is ruling INDIA , sweeping every election. Namma tamil porali idiots cannot get even counsellor seat, dravida MP’s not even dummy minister post

  • @2007brucelee
    @2007brucelee Před 4 lety +17

    Superb! Fantastic!

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 4 lety +1

    நன்றி மேடம் உங்கள் அத்தனை பதில்களும் அப்படியே மனிதத்தின் இயல்பை பிரதிபலிக்கின்றது. யாரும் யாரையும் கட்டுப்படுத்தவோ
    இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நல்ல சூழலுக்காகவும் நன்மைக்காகவும் அல்லாமல்
    வேறு காரணங்களுக்காக கட்டுபடுத்த நினைப்பது எவ்வளவு பெரிய முட்ட ஆள் தனம் என்பதை
    என்பதை ஆணி அடித்தாற்போல்
    சொன்னீர்கள்
    உண்மையாகவே இந்த காணொளி அனைத்து மனிதர்களும் கான வேண்டிய காணொளி நன்றி.,

  • @inglkpress5232
    @inglkpress5232 Před 4 lety +3

    Shalini acca neenga vazlha valamudan,unga speech ennakku romba poodikkum, keep it up.......

  • @muthulingammurali2714
    @muthulingammurali2714 Před 4 lety +11

    சார் ஆணாதிக்க சிந்தனையோடு பேட்டி எடுக்காதீர்கள்.

  • @senthiljp8348
    @senthiljp8348 Před 3 lety +1

    Great salute ma
    Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan

  • @ravin8405
    @ravin8405 Před 4 lety +10

    திருப்பதி சம்பவம்..
    நீதி ,சிவக்குமார் சொன்னது சரியா என்று பார்த்து உண்மை எனில் complaint கொடுத்தவர்க்கு fine போடவேண்டும்..
    உண்மையில் அங்கு முறைகேடுகள் உண்டு , பக்தியை காட்டி முறைகேடுகளை சரி செய்யாதீர்கள்

  • @banumathipalaniappan448
    @banumathipalaniappan448 Před 4 lety +4

    சிவக்குமார்குடும்பத்துக்கு சப்போட் பன்னனும்எல்லோரும்

  • @muthamizhkaruppiah2713
    @muthamizhkaruppiah2713 Před 4 lety +13

    BJP/RSS leaders, followers should learn from Dr. Shalini💞 At least what is intellectual conversation/ argument.

  • @gnanambalt164
    @gnanambalt164 Před rokem

    உண்மையை சொல்வதற்கு துணிவு இருந்தால் போதும் . உண்மையில் திருப்பதியில் பணம் இருந்தால் போதும் ஒழுக்கம் என்பது தேவை இல்லை. இறைவனை பார்ப்பதற்கு பணம் மற்றும் போதும் அது இல்லாதவற்கு தெய்வம் தரிசனம் கிடைக்காது. உண்மையில் சிவகுமார் ஐயா அவர்களை பாராட்டவேண்டும். இது மாதிரி எல்லாரும் தவறு எங்கே நடந்தாலும் அதை தட்டி கேட்க முன் வரவேண்டும்.

  • @TheSimonvijay
    @TheSimonvijay Před 4 lety +1

    I admire your knowledge and maturity in every single interview of you. You speak really boldly and sensibly on any given issues. You must be a role model for many indian women. Watching your interviews really changes my mind, attitude and approach towards women.

  • @A_Premanand
    @A_Premanand Před 4 lety +1

    madam ungalai mathiri ullavanga ippadi pesithan muttalkal yosippanuga. super speech. viraivil nalla mattam varum. Iwishes to you madam

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 4 lety +1

    நானும் கூட சிவகுமார் அவர்களது கருத்துக்குக் தான் ஆதரவு தருவேன் அவர் எதுவுமே தவறாக பேசவில்லை உள்ளதை சொன்னால் அரை வேக்காடு களுக்கு புரியவில்லை

  • @mohamedhussain3337
    @mohamedhussain3337 Před 4 lety +29

    THOZHAR SUNTHARAVALLI
    PEN SINGAM
    ZAANSI RANI
    BHARATHI KANDA
    PUTHIMAI PEN

  • @gomathigomathi7469
    @gomathigomathi7469 Před 4 lety +10

    சிவகுமார் ஐயா கீழ்க்கண்ட வாசகங்களை பரிசீலனை பண்ணலாமே! கடவுளை மற!மனிதனை நினை!

  • @ParvathyGRaj
    @ParvathyGRaj Před 4 lety +41

    அவன் 'நாம் தமிழர்' கட்சியை ஏன் கோர்த்து விடுகின்றான்?

    • @bazeerahmed
      @bazeerahmed Před 4 lety +2

      communist, diravidam, naam tamilar, ellorukkum Avar pothu ethiri athanal than

    • @ParvathyGRaj
      @ParvathyGRaj Před 4 lety +7

      @@bazeerahmed இல்லை.நாம் தமிழர் அந்த சாமியாரின் கூட்டு.இது கூடவா தெரியாமல இருக்கிறோம்.அந்த அளவிற்கு நாங்கள் அறிவில்லாதவர்களா?

    • @nayakic6852
      @nayakic6852 Před 4 lety

      Parvathy.G Raj lp

    • @ramananramanan568
      @ramananramanan568 Před 4 lety

      @@ParvathyGRaj தவறு

    • @ParvathyGRaj
      @ParvathyGRaj Před 4 lety +3

      @@ramananramanan568 ஆளுகின்ற கட்சியை எதிர்க்காமல்,எப்போதும் எதிர் கட்சியை எதிர்த்தால் என்ன அர்த்தம்?

  • @selvir3617
    @selvir3617 Před 4 lety +3

    Was waiting for Dr. Shalini’s response to this incident! 😊

  • @VijayaKumar-zp5ug
    @VijayaKumar-zp5ug Před 4 lety +9

    Super speech

  • @kizhavan
    @kizhavan Před 4 lety +6

    Summairuntha sundaravalli avarkalai super sundaravalli aakivittarkal.sangikaluku nandri.

  • @rajaraniraincheck5424
    @rajaraniraincheck5424 Před 4 lety +12

    யோவ் Phd படிச்சாலும்
    மதுரகாரி மதுரகாரி தான்

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 Před 4 lety +1

      படித்த மேல்தட்டு பெண்களுக்கு, காரியம் முக்கியம்; தேவைப்பட்டல் 'மீ டூ' போட்டுத்தானே பழக்கம்? இப்படி பொங்கியெழ 'மதுரைக்காரி'யால் தான் முடியும்?

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 Před 4 lety

      @@jayagurukodhandapani1483
      சூத்துக் கொடுக்கிறதுக்கா . தடவவே 4 நாளாகும் .

  • @jjayjay
    @jjayjay Před 4 lety +2

    Well said Dr.Shalini
    Very good talk.

  • @kalirajan9070
    @kalirajan9070 Před 4 lety +1

    நியாயமான பதில் தோழர்.கேள்வி கேட்பவர் ஆணாதிக்க சிந்தனையில் கேள்வி கேட்கிறார்.பஜாரி கெட்ட வார்த்தை அல்ல.உரக்கப்பேசுவது தவறில்லை

  • @skumar351
    @skumar351 Před 4 lety +2

    We support sivakumar

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 Před 4 lety +5

    பேராசிரியர் சுந்தரவள்ளியின் பேச்சில் எவ்வித தவறு இல்லை. அந்த விவாதத்திற்கு தொடர்பே இல்லாமல் ராமவர்மர் தமிழ் தேசிய கட்சியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாதவர் என்று கூறியதுதான் காரணம். விவாத பொருளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டாவது அதற்கு பதில் கூறாமல் இந்த விவாதத்தில் பேசாதே என்கிறார். மேலும் சுந்தரவள்ளியை தவறான வார்த்தையில் பேசுவேன் என்றும் அச்சுறுத்துகிறார் ராமவர்மர். இதற்கு பிறகுதான் சுந்தரவள்ளி கோபம் கொண்டு பேசினார். சுந்தரவள்ளி செய்தது முற்றிலும் எதிர்வினையே. தொடங்கி வைத்துவரைத் தான் குறை கூற வேண்டுமே தவிர எதிர்வினையாற்றியவரை இல்லை.

  • @anees996
    @anees996 Před 3 lety +1

    சமூகப்போராளி பேராசிரியர் தவிர அத்தகையோருக்கு பாடம் சொல்லித்தர பொருத்தமான ஒருவர் இருக்கவே முடியாது. டாக்டர் சுந்தரவள்ளி யாரை எங்கு அருத்துக்கூறு போடவேண்டும் என்பதற்கான சிறப்பு கல்வியக்கற்றுத்தேரியவர். இன்று சாமானிய மனித மனசாட்சியாக அவர்கள் உள்ளார்கள்.

  • @Yoga-lb7ty
    @Yoga-lb7ty Před 4 lety +1

    நெத்தியடி மேடம்.அறிவுசார்தளங்களில் உங்களை போன்றவர்களின் பதில்கள் பெண்களுக்கு நம்பிக்கையளிக்கும்.

  • @arulmanimadan6505
    @arulmanimadan6505 Před 4 lety +4

    It is nothing but ill eye on Agaram Foundation's excellent Education services to the Needy people

  • @chandrasekaransivanaiah4932

    சூப்பர் மேடம். ஆனால் இரண்டு ரூபாய் கூட்டத்திற்கு இது வருவாய் தரும் விஷயம்.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 Před 4 lety

      நீ ஃப்ரீயா சூத்துக் கொடுத்து காமெண்ட் போடுவே . ஃப்ரீ சூத் கொடுக்ஸ் .

  • @muruganthangavel5660
    @muruganthangavel5660 Před 4 lety +1

    Excellent reply

  • @sameeraalima
    @sameeraalima Před 4 lety +1

    Well said mam..

  • @premlanson845
    @premlanson845 Před 4 lety +10

    👏👏👏👏👏👌

  • @kalaivani7598
    @kalaivani7598 Před 4 lety +7

    👌👌👌👌👌👌

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 Před 4 lety +1

    ஷாலினி கருத்துகள் பலவற்றில் நான் உடன்படுகிறேன். இந்த சுந்தரவள்ளியின் விஷயத்திலும் கருத்தளவில் நான் உடன்படுகிறேன். ஆனால்...
    ஷாலினியிடம் எல்லா பிரச்னைகளிலும் "ஆண் - பெண் " சாயம் பூசும் குறைபாடு இருக்கிறது! She is having a pre conceived notion in all issues! இது ஒரு வகை பெண்ணாதிக்க மனோபாவம். ராம ரவிகுமார் விவாதத்துக்கு தொடர்பே இல்லாத விஷயத்தைப் பேசி சுந்தரவள்ளியைக் கோபமூட்டியது தவறுதான். ஆனால், "அவருக்கு 'அது ' இருப்பதால்தான் அப்படி பேசினார் ' என்றும், தவறாக பேசும் எல்லா ஆண்களுக்கும் 'அது ' இருப்பதால்தான் அப்படி பேசுகிறார்கள் என்றும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது கண்டிக்கத் தக்கது. திருத்திக் கொள்ளுங்கள் ஷாலினி.

  • @ranjithk.alphonse9435
    @ranjithk.alphonse9435 Před 4 lety +1

    excellent explanation by Dr. Shalini regarding Dr. Sunderavalli. congratulations