Namakkoru Palibeedam | நமக்கொரு பலிபீடம் |Tamil Christian Song | Music Video | Megael |Benjamin Asir

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2023
  • We have an Altar, The Cross where Christ was sacrificed.
    In the Bible, the scapegoat was a goat who took on the sins of the community and was set free into the wilderness. Jesus is our scapegoat. God made Him who had no sin to be sin for us, so that in Him we might become the righteousness of God. Our sins were laid on Christ - He bore our sins just as the scapegoat bore the sins of the Israelites. After the sins were laid on the scapegoat, it was considered unclean and driven into the wilderness. In essence, the goat was cast out. The same happened to Jesus. He was crucified outside of the city. Jesus embodied what the scapegoat represented - the removal of sins from all of us.
    #calvary #crossofchrist #goodfriday #christiansongs #tamilchristiansongs #tamilsongs #uthamiyae
    ►Word of God Church, Doha, Qatar
    ►Contact : Pastor. David, Mobile +974 5526 4318
    ►Home Page: wogim.org
    ►Our Media Websites:
    ● Uthamiyae FM Radio uthamiyae.fm
    ● Uthamiyae TV uthamiyae.tv
    ● Daily Manna manna.today
    ► Our Social Networks:
    ● CZcams channel: / uthamiyae
    ● Facebook: / tamilchurchdohaqatar
    ● Instagram: / uthamiyae
    ● Twitter: / wogchurch
    ● SoundCloud: / uthamiyae
    ► Stream and Download our music tracks via:
    ● iTunes/Apple: / pastor-david
    ● Spotify: open.spotify.com/artist/6Eg2w...
    ----------------------------
    Lyrics:
    நமக்கொரு பலிபீடம் உண்டு
    நம் இயேசுவின் சிலுவையது
    பாவமறியாதவர் பாவமானார்
    பலிகடாவாகி உன்னை இரட்சித்தாரே
    எருசலேமின் நகரவாசலின் புறம்பே
    சிலுவையை சுமந்து செல்கின்றார்
    அவரின் நிந்தையை நாம் சுமந்து
    அவரின் பாதம் பின்சென்றிடுவோம்
    சிலுவையைத் தோள்மேலே சுமக்கும்போது
    சிந்தை முழுவதும் உன்னைவைத்து
    ஒரே பலியாக உனக்காக மாறி
    உன்னை மீட்டெடுத்திட்டாரே - எருசலேம்
    வாரினால் அடிகள் வாங்கும் போது
    நோயினால் வாடும் உன்னையெண்ணி
    தழும்புகளைத் தன்னில் ஏற்று
    உன்னைக் குணமாக்கினாரே - எருசலேம்
    ஈட்டியினால் விலாவைக் பிளக்கும்போது
    மணவாட்டி உன்மேல் காதல்கொண்டு
    இரத்தமும் தண்ணீரும் ஊற்றிக்கொடுத்து
    உன்னைச் சொந்தமாக்கினாரே - எருசலேம்
  • Hudba

Komentáře • 35

  • @vijianand3697
    @vijianand3697 Před 3 měsíci

    Nice song

  • @lathamanikkam6342
    @lathamanikkam6342 Před 2 měsíci

    Song super

  • @josiahselvakumar5654
    @josiahselvakumar5654 Před rokem +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக பிரோஜனமான பாடல் கேட்கும்போது நல்ல தேவ பிரசன்னம் மாக உள்ளது திரும்ப திரும்ப கேட்கும் போது கிறிஸ்துவின் பாடுகளும் தேவ அன்பையும் உணரமுடிகிறது தேவன்தாமே ஆசீர்வதிப்பாரக

  • @dineshkumar-mt1gc
    @dineshkumar-mt1gc Před rokem +2

    Glory to God 🎉❤

  • @davidthangamani1473
    @davidthangamani1473 Před rokem +1

    Praise be to Jesus, Amen 🙏

  • @davidpandi3919
    @davidpandi3919 Před rokem +1

    Glory to God 🙏

  • @algusenthil9807
    @algusenthil9807 Před rokem +1

    Praise the Lord 🙏🙏

  • @wordofgodchurchrameswaram2124

    Nice Song praise god

  • @arjunpradeep443
    @arjunpradeep443 Před rokem +1

    Wonderful song ❤ and meaningful heart touching lyrics ..Glory to Jesus 🙏🏻

  • @Wordofgodchurch10
    @Wordofgodchurch10 Před rokem +1

    Glory to God
    Super song

  • @georgechackravarthy6718
    @georgechackravarthy6718 Před rokem +1

    Praise God.may you all lives experiences of the God's love and hope of the godly lives song very nice God bless.

  • @sajr777
    @sajr777 Před rokem

    peaceful and beautiful stories with bible as the centre

  • @RobertJegadheesh
    @RobertJegadheesh Před rokem +1

    நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.
    எபிரெயர் 13:10

  • @monicasaas7178
    @monicasaas7178 Před rokem

    All glory to our almighty god

  • @kimmei6670
    @kimmei6670 Před 5 měsíci

    Amen ❤️

  • @phinehaas
    @phinehaas Před rokem

    Glory be to God

  • @faithsamuvel
    @faithsamuvel Před rokem

    Glory to God

  • @sanjaydj5576
    @sanjaydj5576 Před rokem +1

    Praise be to God. Amazing brother.

  • @rr7748
    @rr7748 Před rokem

    Praise the Lord 🙏

  • @emeldalizy2172
    @emeldalizy2172 Před rokem

    Glorious song.Thank you Jesus.

  • @beautlinbenickss8954
    @beautlinbenickss8954 Před rokem

    சிறப்பு

  • @mercyravi5259
    @mercyravi5259 Před rokem

    Praise God🎉

  • @persisdonald9290
    @persisdonald9290 Před rokem +1

    Great singing bro🤜, God bless you

  • @manikandanramasamy1308

    Awesome, Glory to Jesus. can feel the presence of God through the song. Please listen and be blessed

  • @pastorsamrajasingh2302

    Praise the lord
    Meaningful song

  • @user-cr3bp7bv1p
    @user-cr3bp7bv1p Před 10 měsíci

    🇱🇰🇱🇰🇱🇰 amen

  • @daniyelkarthi
    @daniyelkarthi Před 7 měsíci +1

    Super song bro 👍🤝🌹 God bless you dear 🫀💝💝💝🍓🍓🍓

  • @lillykutty2010
    @lillykutty2010 Před rokem

    Nice song God bless all

  • @Leahkvt..1989
    @Leahkvt..1989 Před rokem

    Wonderful lyrics

  • @phoebethomas2441
    @phoebethomas2441 Před rokem

    Great work team
    God bless you all

  • @t.selvamathan
    @t.selvamathan Před rokem

    நல்ல அர்த்தமான பாடல்.
    நன்றி.
    செப்பல் காலில் அணியாமல் பாடல் பாடிய மாதிரி இருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
    5 அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக. உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
    யாத்திராகமம் 3:5

  • @persiashalley7773
    @persiashalley7773 Před měsícem

    Pastor phone number please

  • @malaiammalmalaiammal5467
    @malaiammalmalaiammal5467 Před 11 měsíci

    Nice song

  • @josphinkumari8074
    @josphinkumari8074 Před rokem

    Nice song