bishmar speech after karnan death | Subscriber request | கர்ணன் மரணத்திற்கு பிறகு பீஷ்மர் பேசியது

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024

Komentáře • 44

  • @vijikrish9220
    @vijikrish9220 Před rokem +42

    Dhuriyothanan great👏 good friendship

  • @sankarpantiyan4792
    @sankarpantiyan4792 Před rokem +42

    நண்பன்௭ன்றால்இப்படி
    தான் இருக்க வேண்டும்
    கா்ணனுக்கா௭ங்கள்
    ராஐியம்௮னைத்தையும்
    விட்டு கொடுத்திருப்பேன்
    ௭ன்ற

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +47

    அனைவருக்கும் துயரம் மிக்க தருணம்.

  • @avishkanish6789
    @avishkanish6789 Před rokem +15

    Mahabharathathil Karnanum Dhuriyothanananum inai piriyatha nanbargal 👬 💪🏻❣️✨

  • @RamKumar-dp7mk
    @RamKumar-dp7mk Před rokem +17

    Karnan Anna rombam putikkum

  • @ajithslove5135
    @ajithslove5135 Před 2 lety +11

    Karnan veeran

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj Před rokem +64

    ஆதிக்க சாதி யை அன்றே எதிர்த்த மாவீரர். கர்ணனின் படைப்பு கற்பனை என்றாலும். ஆரியர்களின் சூழ்ச்சி யை தெளிவாக்குகிறது.

    • @SivaCj27
      @SivaCj27 Před měsícem

      Inkayum arasiyala.....first neenka thirunthunka bro ......

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj Před měsícem

      @@SivaCj27 பின் ஏன் கர்ணனுக்கு துரோணாச்சாரியார் வித்தை கற்றுக் கொடுக்க வில்லை. பாஞ்சாலி சுயம்வரத்தில் கர்ணன் தகுதி இல்லாதவன் என்ற பாஞ்சாலி வாதம் எதை காட்டுகிறது. போரில் அர்சுனனை நிராயுதபானியாக்கிய கர்ணன் ஏன் அவன் மீது தாக்குதல் நடத்த வில்லை. துரியோதனன் நல்ல சந்தர்பத்தை ஏன் விட்டாய் என்று கர்ணன் மீது கோபம் கொண்டான். அதற்கு கர்ணன் சொல்லும் காரணம் என்ன. இவை எல்லாம் உங்கள் பாணியில் அரசியல் தான். நண்பரே.

  • @praveenv3159
    @praveenv3159 Před 2 lety +19

    My guru karunan

  • @ElaiyarajaRaja-qk7lt
    @ElaiyarajaRaja-qk7lt Před rokem +5

    karnan. Loveyou❤️❤️❤️❤️❤️

  • @kesavanr5415
    @kesavanr5415 Před 2 lety +22

    Thanks bro..RIP...karnan's soul

  • @subisesh.s.n6398
    @subisesh.s.n6398 Před měsícem +1

    Pure goosebumps

  • @akni9569
    @akni9569 Před 2 lety +8

    Vazhga , Veera vanniyar kula kshathriya ⚔️🔥⚔️

  • @aprasanth2169
    @aprasanth2169 Před 2 lety +8

    Super

  • @kesavanr5415
    @kesavanr5415 Před 2 lety +17

    Bro, final scene la karnan son vrisha kethu & arjunan grandson parishith rendu perum krishnar introduce pani avargaluku astinapura rajya abishegam panuvanga..krishnar vrisha kethu va parthu karnan amsam nu solli paratuvaru...antha video kedacha upload panunga bro..

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r Před 13 dny

    🙏🙏🙏

  • @simbuarasan2948
    @simbuarasan2948 Před 6 měsíci

    My favourite ❤

  • @LoguKutty-wb5pt
    @LoguKutty-wb5pt Před 4 měsíci +1

    Bro full episode podunga bro

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Před rokem +1

    Blaring of music spoils the audio from clear hearing.please check.

  • @vivekvignesh9522
    @vivekvignesh9522 Před 2 lety +4

    😥😥😥😥

  • @sathish3satsan
    @sathish3satsan Před 2 lety +7

    Sound is very bad.

  • @kingboopathipathi2589
    @kingboopathipathi2589 Před rokem +2

    😭😭😭😞😞😞

  • @kirubanandannatarajan7609

    Sound not good

  • @nandhinin8387
    @nandhinin8387 Před rokem +1

    😭😭😭😭

  • @subramaniyamvinayagam5689

    😭

  • @nathiyaraja9602
    @nathiyaraja9602 Před měsícem

    Krishnan death in Tamil

  • @kanagarajmiracle578
    @kanagarajmiracle578 Před rokem +4

    இந்த பதிவில் சில தவறுகள் உள்ளது, பீஷ்மர் கர்ணனுக்கு முன்பே இறந்து விட்டார், பீஷ்மர் இறந்த பிறகு தான் கர்ணன் போர்கலம் செல்கிறார், ஆனால் பீஷ்மர் க்கு நன்றாக தெரியும் கர்ணன் தான் பஞ்ச பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்பது,
    கர்ணன் இறந்த பிறகு பீஷ்மர் எப்படி வந்து பேசி இருக்கமுடியும்?
    இல்லை என்றால் தலைப்பு தவறா?

    • @suryaputhrankarnan
      @suryaputhrankarnan  Před rokem +14

      nanba bheeshmar ambu padikaila thaan iruparu. mhabharatha por mudiyura varaikum uyiroda thaan iruparu

    • @kanagarajmiracle578
      @kanagarajmiracle578 Před rokem +2

      @@suryaputhrankarnan thank you

    • @s.suganyavijay3472
      @s.suganyavijay3472 Před rokem

      Bishmar uthranya Punya kalaththil than uyir pirinthal than Mitcham kidaikum

    • @g.natarajannatarajan6087
      @g.natarajannatarajan6087 Před 26 dny

      பீஷ்மர் தான் விரும்பும்போது மரணிக்கும் வரம் பெற்றவர். அஸ்தினாபுரம் நாற்புறமும் பாதுகாப்பாய் இருப்பதைப் பார்த்தபின்தான் உயிர்விடுவேன் என்று உறுதிபூண்டுஇருப்பதனால் அவர் இறக்காமல் அம்பு படுக்கையில் படுத்துள்ளார் . போர் முடிந்து அஸ்தினாபுர அரசனாக தருமர் முடி சூடிக்கொண்டதும் அந்த நாடு பாதுகாப்பாய் உள்ளது என்று உணர்ந்த பிறகுதான் மரணமடைந்தார்.

  • @sadhamsparrow246
    @sadhamsparrow246 Před 2 lety +1

    Ida enga pakkuradhu

  • @LoguKutty-wb5pt
    @LoguKutty-wb5pt Před 4 měsíci +1

    Bro full episode podunga bro

  • @LoguKutty-wb5pt
    @LoguKutty-wb5pt Před 4 měsíci +1

    Bro full episode podunga bro