நிறைய சாமி படம் வைக்கிறத நிறுத்துங்க 😨 அதுவே பெரிய தோஷம் |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    நிறைய சாமி படம் வைக்கிறத நிறுத்துங்க 😨 அதுவே பெரிய தோஷம் | #vastu | ALP ஜோதிடர் சம்பத்
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

Komentáře • 378

  • @ushasridhar2823
    @ushasridhar2823 Před 9 měsíci +15

    சரியாக சொன்னீர்கள், நாங்கள் வடகிழக்கு படிகட்டு வீட்டில் வாழ்ந்து 70 லக்ஷம் loss ஆனது, இப்போ தான் மாற்றினோம்

    • @panjatcharam4672
      @panjatcharam4672 Před 6 měsíci

      Vadakizhku bathilaga tenths thisail padi vaithirgal

    • @ramamoorthi4869
      @ramamoorthi4869 Před 6 dny

      தரை படிகட்டா? மாடி படிகட்டா?

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir Před 5 měsíci +4

    மிகவும் பிரமாதமாக உள்ளது நன்றி ஐயா அவர்கள்🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋 உண்மை🎉🎉🎉🎉🎉

  • @manikannanvadivelvadivel2203
    @manikannanvadivelvadivel2203 Před 11 měsíci +8

    100 பேர் வடகிழக்கில் பூஜை அறை வைக்க வேண்டும் வேண்டும் என சொல்கிறார்கள் 100 பேர் வடமேற்கில் பூஜை அறை வைக்க வேண்டும் வேண்டும் என சொல்கிறார்கள் இதுல எத செய்ய?

    • @josephmartin2499
      @josephmartin2499 Před 5 měsíci +1

      உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.

  • @skinfo360view9
    @skinfo360view9 Před 11 měsíci +93

    வீட்டு மனை வாங்குவதே சிலருக்கு அதுவே போராட்டமாக உள்ளது இதில் வீடு கட்டுவது என்பது பலரின் வாழ்க்கை லட்சியம். இதில் இது இங்கே வைக கூடாது அங்கே வைக்க கூடாது என்று கூறி அவர் அவர் சிறிய அளவிலான வீடுகளில் எப்படி நீங்கள் எல்லாம் சொல்லுவதை வைப்பது என்று குழம்பி இது எதோ கஷ்டம் வந்து விடுமோ என மன குறையாயக இது மாறி விடுகிறது. நல்ல மனதுடன் வாழ்ந்தால் நல்லதே நடக்கும் நம்புங்கள்.

    • @JAILER-ns8hu
      @JAILER-ns8hu Před 10 měsíci +4

      Super🎉

    • @jtassociates9891
      @jtassociates9891 Před 10 měsíci +20

      நண்பா என் வீட்ல 40 வருஷமா வீடு கட்டி அதுல வட கிழக்குல தான் படிக்கட்டு இருக்கு எங்க அப்பாக்கு 76 வயசு எங்க அம்மாவுக்கு 68 வயசு எல்லாம் எல்லாரும் நல்லா உடல் ஆரோக்கியத்தோட இருக்காங்க அதனால மக்கள தயவு செய்து குழப்பாதீங்க

    • @harkrishanchinnarasu
      @harkrishanchinnarasu Před 10 měsíci +3

      சிலருக்கு பொருந்தும்...

    • @Sarf419
      @Sarf419 Před 10 měsíci +1

      உணவை வாய் வழியாகதான் சாப்பிடலாம். சாப்பிடனும் என்று சம்பத் அண்ணா சொல்ரார். உங்களால சாப்பாட வேற வழியால உள்ள அனுப்ப முடிஞ்சா அனுப்பிக்கோங்க.

    • @sonaimuthiah7275
      @sonaimuthiah7275 Před 7 měsíci

      ​​@@jtassociates9891பிள்ளைகள் பக்கத்தில் இருக்க மாட்டார்கள் பெண் பிள்ளை தவிர

  • @rajakiriekirie4286
    @rajakiriekirie4286 Před 6 měsíci +8

    ஜலமூலையில் நெருப்பு கூடாது. அக்னி மூலையில் சமையலுக்கு தண்ணீர் உபயோகம் செய்யலாமா

  • @dilindiayoutubechennal6477
    @dilindiayoutubechennal6477 Před 10 měsíci +8

    கடைசிவரக்கும் பூஜை அறை அமைய வேண்டிய இடத்தை படம் வரையாதசூழல் ஆகிடுச்சு...அதென்னசார்... தென்கிழக்கில் வடமேற்கு வடமேற்கில் வடமேற்கு கரெக்டான ஒரு பொசிஷன்ல படம் வந்துட்டு இருந்தால் பரவாயில்லை சார்

  • @anbarsigovindasamykanniah2130
    @anbarsigovindasamykanniah2130 Před 4 měsíci +1

    How to check uchai vasali , I have entrance small wood door is at south east which we are using it on the south west there is a sliding door but we keep it close .

  • @santhalakshmi9033
    @santhalakshmi9033 Před rokem +57

    வாஸ்துவை கேட்டு மூளைய பிச்சிக்கிட்டு
    மனம் குழம்பிய நிம்மதியாக வாழ முடியாத மனிதர்களை
    நிறைய பார்த்து இருக்கின்றேன்
    தம்பி உங்க வாழ்க்கையில பணம் பண்ண
    வேற வழிய கண்டுபிடிக்க முடியலையா
    நீயே தலைய பிச்சிக்கப்போற
    கடவுளுக்கே எந்த வழி வருகிறார் என்றுகூட சொல்றாரே
    பலே பலே
    பேஷ் பேஷ
    எவ்வளோதான் சகிக்கிறது
    நிறுத்துப்பா
    உனக்கே மூச்சு முட்ட போகுத
    என்னமா குழம்பி
    மற்றவர்களையும் குழம்ப வைக்கிற
    சூப்பரோ சுப்பர்
    பத்திரமாக இரு

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před rokem

      உண்மை வாஸ்து என்னை பைத்தியம் பிடிக்க வைக்கிறது. தென் கிழக்கில் நம்மால் எவ்வளவு நேரம் இருக்க முடியும். கடவுள் மட்டும் வெப்ப த்தில் நிம்மதியாக இருக்க முடியுமா. நேற்று ஒருவன் பிரம்ம ஸ்தானத்தில் வைக்க சொல்லான் இன்று இன்னொரு வர் வைக்க வே கூடாது கிறார்.

    • @user-ee3nd2cu2h
      @user-ee3nd2cu2h Před 11 měsíci +3

      😊super

    • @natarajana3104
      @natarajana3104 Před 9 měsíci +3

      வாஸ்து very simple இந்த........ மட்டும் போட்டுகுழப்பி வைக்கும் அரகுறை .
      சம்பாரிக்க நல்ல வழி

    • @ramachandranmurugesan3113
      @ramachandranmurugesan3113 Před 8 měsíci +3

      இறந்தவர் வீட்டில் தான் ஒரு விளக்கு வைக்க வேண்டும். சாமி அறையில் இரு விளக்கு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

    • @ananthanthangaraj947
      @ananthanthangaraj947 Před 2 měsíci

      😂

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Před rokem +5

    Sir, north east is south east for my neighbor house very few feet differences between our house. I'm confused in this point. 👆👆👆

  • @vijirajan1369
    @vijirajan1369 Před rokem +9

    வடகிழக்கு.. பூஜை அறை மிகவும் நல்லது

  • @milak2838
    @milak2838 Před rokem +10

    In my relative house they have staircase in NE but they are living happily and they have kitchen and bathroom in SW corner

  • @srinivaskalyan1961
    @srinivaskalyan1961 Před 11 měsíci +6

    God is there in everywhere. When you have the clear mind and kindness always which ever side is not at all matter. But the electro magnetic energy for south and North Pole is more. Since getting the sunlight from east we prefer east facing hoouse.

  • @sundarrajansundarrajan5864
    @sundarrajansundarrajan5864 Před 4 měsíci +2

    இந்தவாஸ்து முறையை யார் சொன்னது இதன்அடிப்படை காரணங்கள் உள்ள நூல் எது ஆதம் ஆன்மீகம்வெளியிட வேண்டும்

  • @adithiyaanarayhana4019
    @adithiyaanarayhana4019 Před 11 měsíci +9

    தெனகிழக்கில் உள்ள வடமேற்கு என்பது புரியவில்லை, தயவுசெய்து தெளிவு படுத்தும், நன்றி ஐயா

    • @user-jf9yy5hs4y
      @user-jf9yy5hs4y Před 11 měsíci +2

      Enakum

    • @user-jf9yy5hs4y
      @user-jf9yy5hs4y Před 11 měsíci +1

      Purela

    • @hibestie1237
      @hibestie1237 Před 10 měsíci +4

      தென்கிழக்கு பகுதியில் உள்ள (அக்னி)அறையில் வட மேற்கு பகுதியில் பூஜை அறை
      வடமேற்கு பகுதியில் உள்ள அறையில் வடமேற்கு மூலையில் அமைப்பது...

    • @rajanraja8147
      @rajanraja8147 Před 3 měsíci

      தென்கிழக்கில் தென் மேற்கு என்பது கிச்சன் அருகில்.
      வடமேற்கு என்பது மாஸ்டர் பெட்ரூம் அருகில் அல்லது நடுப்பகுதியில் அமைத்தல்.

  • @padmapriyadurairaj7233
    @padmapriyadurairaj7233 Před rokem +6

    மிக்க நன்றி சார்....பல செய்திகளை அறிந்துக் கொண்டேன்....🎉❤

  • @shivabhomi
    @shivabhomi Před 7 měsíci +18

    பழைய வாஸ்து நூல்களில் வடகிழக்கில் பூஜை அறை வைத்துக்கொண்டு சூரிய ஒளி வருமாறு வைத்திருந்தால் மிகவும் நல்லது என்று எழுதப்பட்டுள்ளது.

    • @jothianan5034
      @jothianan5034 Před 5 měsíci

      Eesvarisiva

    • @aispink3485
      @aispink3485 Před 4 měsíci +1

      Ure right

    • @thiruma3039
      @thiruma3039 Před 4 měsíci

      czcams.com/video/zLi_o27Zjc0/video.htmlsi=5nEgVfYpZDFDfVnK

    • @yuganboopathi
      @yuganboopathi Před 3 měsíci +2

      Yesss nanum paduchurkan sir, nangalum antha maari than poojai arai vechurkom, financial aha nalla improve airukom

    • @shivabhomi
      @shivabhomi Před 3 měsíci +1

      @@yuganboopathi santhosham sir, Naan paducha book Name: mayan Viswakarma Vastu Shasthiram, namakku vithi eppadi irukko appadithan ellam amaiyum, sir....

  • @govindanpachamuthu8234
    @govindanpachamuthu8234 Před 7 měsíci +1

    ஐயா எங்க வீட்டில் வடமேற்கு திசையில் வீட்டில் உள்ளே பாத்ரூம் வாசல் தென்மேற்கு பெட்ரூம் நோக்கி இருக்கு. நான் ஆலில் வடமேற்கு மூலையில் பூஜை அறை அமைக்கலாமா? சில பேர் சொல்றாங்க அமைக்ககூடாது சொல்றாங்க. உண்மையா பொய்யா தெரியவில்லை. தயவுசெய்து சொல்லுங்க ஐயா.

  • @kokilap2438
    @kokilap2438 Před rokem +14

    கேட்டதுக்கு பதில் சொல்லாமல் எதை எதையோ பேசி கொண்டு...

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Před 11 měsíci +3

    உண்மை தான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை படிக்கட்டு வடகிழக்கில் அமைந்து அவர் இன்று இல்லை 48 வயதில்.

  • @gopin1991
    @gopin1991 Před rokem +13

    My opposite house north east steps than...but 3 house rental income and getting more money by other business ..so i dont think this is not applicable for everyone...rich getting richer sir..

  • @kamaraj9892
    @kamaraj9892 Před 3 měsíci +2

    தலையில் தானே பாரத்தை சுமக்க முடியும் வேறு எதனால் சுமக்க முடியும்?.

  • @compassion7243
    @compassion7243 Před rokem +4

    Good information...sir how abt flat houses? Thanks

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 Před 6 měsíci

    Confusion and fear is the main investment. Once planted in mind they can harvest. Trust your hard work and god.

  • @vinscentraaj2789
    @vinscentraaj2789 Před měsícem

    Thanks a lot, to Alp Super Star

  • @r15bikeloveredits10
    @r15bikeloveredits10 Před rokem +4

    தென்கிழக்கில் உள்ள வடமேற்கில்,வடமேற்கில் உள்ள வடமேற்கு.படம் போட்டூ காட்டீறூந்தால் நன்றாக புரியும்

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 Před 10 měsíci +2

    இறைவன் உன் உள்ளே உறைந்திருக்கிறான்
    வாஸ்து என்று கூறி மனிதர்களை குளப்ப வேண்டாம். நம்பாதீர்கள்.

  • @sweethad753
    @sweethad753 Před 8 měsíci

    My house south
    Pooja room west
    I believe for god directions are not important devotion only important

  • @senthil9563
    @senthil9563 Před rokem +7

    ஏகஒரே தெய்வ வழிபாடே நன்று. அதற்கு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளே சாட்சி. தகவலுக்கு நன்றி

  • @kannankanan3658
    @kannankanan3658 Před rokem +5

    காலத்தில் பழைய முறைபடி வட கிழக்கு மூலையில் தான் இருக்கிறது என்பதை எத்தனை வீட்டில் பார்த்து உள்ளேன் சாஸ்திரம் படி வடகிழக்கு படி உள்ளது ஆனால் தாங்கள் பழைய நூல்கள் பொய்யா?வாஸ்து சாஸ்திரம் எந்த வீதத்தில்உண்ணமைதானே
    என்க்கு சந்தேகம் பழங்காலத்தில் உள்ள நூல்களை தேடி படித து விட்டு பதிவு இடவும்

    • @RajeshKumar-xr1bx
      @RajeshKumar-xr1bx Před 2 měsíci

      ஆமாம் அந்த காலத்துல நெறய வீடு வடகிழக்கு ல படிக்கட்டு வச்சு நல்லதா இருக்காங்க ஆனால் இப்போ வைக்க கூடாது னு சொல்ராங்க ஏன் னு தெர்ல

  • @user-vb2fs5mt5s
    @user-vb2fs5mt5s Před 3 měsíci +1

    Engal veetla vadakilakula than padi iruku sami room uh anga than iruku....nanga andha veedu katuna aprom tha my husband and son started to earn well... ipo kalyanam um agi oru kolanthai iruku

  • @jennieisaqueen.7102
    @jennieisaqueen.7102 Před 11 měsíci

    Our gate is facing east in that car parking area of 300sqft is there . Iwant to start a new business opposite "therukuthu" is there pillaiyar we have kept. " therukuthu" opposite coffee shop we can keep ?our house is corner one

  • @subramanian4321
    @subramanian4321 Před rokem +11

    வாஸ்து, ம. அ. சாஸ்திரம் என்ற பெயரே சொல்கிறது இது தமிழனுக்கும் பலன் தராது!

  • @singatamilan8629
    @singatamilan8629 Před 9 měsíci +1

    thelivaga sonnirkal guruve saranam

  • @MrAswin88
    @MrAswin88 Před měsícem

    Vada kizhakirkum, then kizhakirkum naduvul oru adi padi katti thotathirku ulladhu. Eppadi irukalama?

  • @KaruppuAlagu-zm1sj
    @KaruppuAlagu-zm1sj Před 8 měsíci +7

    எல்லாம் அவன் செயல் என்று மனதில் வைத்துக் கொண்டால் இதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

  • @gopiv608
    @gopiv608 Před 2 měsíci

    ஐயா.10.வீட்டில ஒரு சில வீட்டில் சுவாமி அறை உள்ளது.flood வரும் போது கடவுளே காப்பாத்து என்று கத்தும்போது.சாமி ஏண்டா என்னை பூஜை ராக் செய்து மேலே மாட்டிட நான் எப்படி கீழே இறங்கி வர.(அப்போ இடைவெளி இல்லாமல் குழைந்தை பெற்றார்கள். இன்று அக்கம் பக்கம் இடைவெளி இல்லாமல் வீட்டை கட்டுகிறார்கள்....

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram6739 Před rokem +3

    Thank you so much 🙏

  • @sangeethababu2926
    @sangeethababu2926 Před 9 měsíci +1

    Clear explanation

  • @glatha1158
    @glatha1158 Před 11 měsíci +2

    வடமேற்கில் இருந்து வடகிழக்கு பகுதிவரை படிகள் உள்ளது இது சரியா என்று தெரியவில்லை எனக்கு இதற்கு என்ன செய்வது சார்

  • @aispink3485
    @aispink3485 Před 4 měsíci

    Eesaniya moolai( north east) mattrum kanni moolai( south west) good for pooja room ... North west is not advisable

  • @subramaniank9476
    @subramaniank9476 Před rokem +7

    ,"TASMAC" நல்ல கலெக்ஷன்.நம்பர் 1 வருவாயிடம்.
    வாஸ்து பார்த்து கட்டினார்களா???

    • @vksvks7901
      @vksvks7901 Před 4 měsíci

      கதவு இல்லை

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 Před 14 dny

      டாஸ்மாக் என்பது இந்த பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். அதனால் வாஸ்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    • @gopalsamyganesan9217
      @gopalsamyganesan9217 Před 7 dny

      சரியான நெத்தியடி

  • @nagarajayyachamy9806
    @nagarajayyachamy9806 Před 10 měsíci +1

    சார் வணக்கம் தென்கிழக்கில் உள்ள வடமேற்கு திசை என்று எதை கூறுகிறீர்கள்

  • @dr.saravanan.s.vhod-eee920
    @dr.saravanan.s.vhod-eee920 Před 8 měsíci

    My street one north face house construct stair on NE corner below that bathroom toilet they are well only govt servt ,land son daughter all r good ... as u said all r right but above also done nothing to say exactly but believe that's all😊

  • @geethadevarajan5338
    @geethadevarajan5338 Před rokem +8

    Excellent explanation for azhuguni sidhar paadal and thirukkural. Good keep it up bro

  • @ravisambanarjibanarji187
    @ravisambanarjibanarji187 Před rokem +18

    திசைகளை தமிழில் சொல்லுங்கள். ஆங்கிலம் தெரியாத பல பேர் இதை பார்த்து புரியாமல் இருப்பார்கள்.........

  • @ravikumarm1555
    @ravikumarm1555 Před 6 měsíci

    Sir... எங்கள் வீட்டில் வடகிழக்கு மாடி படி உள்ளது. எனது மூத்த மகனுக்கு அவனது சுறுசுறுப்பும் படிப்பும் குறைந்து விட்டது. நாங்கள் வேறு வீடு பார்த்து குடி போகும் வரை மகனை இடம் மாற்றி எனது அம்மா வீட்டில் இருக்க வைக்கலாமா.. ஐயா...

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st Před rokem +4

    100/100 correct Sir

  • @RanjaniManish
    @RanjaniManish Před rokem +5

    சரியான கேள்வி கேட்டிங்க sister.. 1 room kitchen la இருக்கிறவங்க என்ன பண்ணுவாங்க..

  • @lathanarayanan716
    @lathanarayanan716 Před 8 měsíci

    Iyya enga veedu vadakku vaasal.vadakilakku pakkam PADI irukku.naanga antha padikattu use pannala.athukku pathila vadatherku pakkam PADI katti vachu athula than Maadi eri pogurom.

  • @user-uu4uz9vn6y
    @user-uu4uz9vn6y Před 11 měsíci +1

    Super very useful thank you

  • @anbarsigovindasamykanniah2130

    Sir if ne room for prayers cannot means where to build the prayers room

  • @vasumathiprabha1009
    @vasumathiprabha1009 Před rokem +1

    Independent house in stilt type
    Whether vastu affects

  • @hariharanbabu6647
    @hariharanbabu6647 Před rokem +5

    நாங்கள் முதல் மாடியில் இருக்கிறோம் வாசல் கிழக்கு.இரண்டாவது மாடிக்கு படி வடகிழக்கு (எங்க வீட்டுக்கு வெளிய) இருக்கிறது . இதனால் எங்களுக்கு பாதிப்பு வருமா சொல்லுங்க சார்.

    • @kanagavalli9913
      @kanagavalli9913 Před 9 měsíci

      veede silaperukku illanga.. ipadilam think panathinga.... yennampol vazhagai... neenga thapunu ninaicha thapathan nadakum..so think positive

  • @thilagadhasa3535
    @thilagadhasa3535 Před 9 měsíci

    Enakku 53 age enoda maganuku thirumanam thadai vandhutu irruku quick uhhhh marriage aganum nu vendikonga nalathe nadakum nu sollunga mithunam rasi Thiruvathirai star 32 age Eppo marriage agum

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 Před 7 dny

    ஒரே ஒரு அறையில் வாழ்ந்து வரும் மக்கள் என்ன செய்வார்கள்? வாஸ்து மற்றும் ஜோதிடத்தை நம்பி உங்கள் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள். இந்த மாதிரி ஆட்கள் உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள்

  • @sumathi8078
    @sumathi8078 Před rokem +2

    How much measure ment of North East 30/40 site

  • @jayagunalentirumalai9627

    Kudumana varaiyil topic-lay yirunga brother... Anta ponnu kekkira topic-ke sambantam yillatha kelvi-ke batil sollura-vegatila vurupidiya voru visayattiyum neengal solli mudikila... eg. Kadasi varaikum nengal padi-kattu yenga vaikanum-ne sollavillai, main vasal yenga vaikanum- ne sollavillai,.... Antha ponnu yillamalay... nengalay oru topic yeduthe again patti petunia brother...

  • @anbur7597
    @anbur7597 Před 11 měsíci +1

    Engal veedu steps vada kilakula iruku but frontla portico iruku

  • @ulagu9486
    @ulagu9486 Před 9 měsíci +1

    ஐயா வடகிழக்கு மூலையில் 7 அடி தள்ளி மாடி பாதை ஆரம்பிக்கிறது. சரியாக வருமா சாமி please

  • @kanchanak7520
    @kanchanak7520 Před 9 měsíci

    சார் நாங்க 12க்கு14 வீடு அளவுதான் இதில் எப்படி வாஸ்த்து பார்ப்பது தயவு செய்து எது எங்கு வரவேண்டும் செல்லுங்க சார் please

  • @vijayalakshmihariharan9626

    Sir
    You are saying vorrect, corner shop good for sale, I have one begaind (thiru kutthuku) ) street one place good another one too bad pl help and do some change for sales
    Help (nominal cadt) fot sale. It a rent Ed place only

  • @sonaimuthiah7275
    @sonaimuthiah7275 Před 7 měsíci

    சார் வணக்கம். வட கிழக்கு - கிழக்கு தெரு குத்து பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @arunkamalavalli
    @arunkamalavalli Před 8 měsíci

    Anna engaveedu East fashingveedu vasarpati eppadi varanum nartheastilotty varalama ple sollunga anna

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Před rokem +5

    அருமையான பதிவு அண்ணா

  • @user-bb7os6ft5j
    @user-bb7os6ft5j Před 4 měsíci

    ஐயா,நீங்கள் சொல்வது எல்லாம் பார்க்கும்போது மக்களைப் பயமுறுத்தி
    வைப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.ஐயா திருவள்ளூர் நித்தியானந்தா சுவாமி அவர்களின் பேச்சைக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.ஐயா அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்பது மிகவும் வருத்தத்தை உண்டாக்குகிறது.ஐயா அவர்கள் முக்தியடைந்து
    விட்டார்கள்.அவர்கள் வாஸ்து என்பதே பிழைப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்று மிகத் தெளிவாகக்
    குறிப்பிடுகின்றார்கள்.அவர் மிகத் தெளிவாகச் சொல்வது என்னவென்றால் உன்னுடைய முன்ஜென்மக் கர்மவினைதான் உன்னுடைய வாழ்க்கை என்று சொல்கிறார்.வீட்டை மாற்றுவதாலோ அல்லது மாற்றம் செய்வதாலோ
    எதுவும் ஆகிவிடப்போவதில்லை.
    இது முற்றிலும் உண்மை.
    தலையெழுத்தை உங்களாலும் சரி எங்களாலும் சரி எப்போதும் மாற்ற முடியாது.தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக
    இந்தமாதிரி பொய்யான
    வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
    இறைவனை மட்டும் நம்பினால் போதுமானது.ஏகதெய்வம் வழிபாடு ஒன்று இருந்தாலே போதுமானது‌.உங்கள் ஜாதகம் வாஸ்துகளையெல்லாம்
    வெளிநாட்டுக்காரன் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.இந்தமாதிரி பொய்யைப்புனையும் வாஸ்து நிபுணர்களாகனாலும் சரி அல்லது
    ஜாதகப்புலி என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களானாலும் சரி மக்களைக் கொள்ளையடித்து வாழ நினைப்பதை நிறுத்திக்கொண்டால் மிகவும் நல்லது.

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan Před 5 měsíci

    வடகிழக்கில் மாடிக்கு செல்லும் படிக்கட்டும் அதனடியில் டாய்லெட்டுடன் இணைந்த பாத்ரூமும் உள்ளது.இடித்து கட்ட வசதிஇல்லாத சூழ்நிலையிலே என்ன செய்யலாம் என்பதை கூறவும்.

  • @ashwadhamini2727
    @ashwadhamini2727 Před 11 měsíci

    Sathiyama purila... Athepdi??? Thenkilakula vadameruku pooja arai... Vadamerkula vadamerku poojai arai... Vadamerkula pooja arai vaitha kelaku parthu deepam vaikalam.. Bt.. Thenkilakil vadamerku apdina merku mugam parthu vilaku deepam erianuma??? Pls sampath sir... Oru demo.... Pls sir...

  • @aruchamyd8878
    @aruchamyd8878 Před rokem +15

    படிக்கட்டு வடகிழக்கில் கூடாது என்றால் வேறு எங்கு வைப்பது..?

  • @anbarsigovindasamykanniah2130

    Sir that means my nort east room can I hang samy photo on norrt west corner or not

  • @ltsivaltsiva7271
    @ltsivaltsiva7271 Před 7 měsíci +1

    Super congratulations

  • @MrAswin88
    @MrAswin88 Před měsícem

    Vada kizhkil eb meter box, ulladhu, seriya thavara aiyya?

  • @kavitharadha1558
    @kavitharadha1558 Před 5 měsíci

    ஐயா வணக்கம் சகல செல்வம் யோகம் மிக்க பெருவாழ்வு

  • @madrasragaven07
    @madrasragaven07 Před rokem +5

    Thank you so much Sir 🙏🙏🙏

  • @franklinjose2842
    @franklinjose2842 Před 5 měsíci

    What it means north west in south east pls explain sir

  • @bhavya2155
    @bhavya2155 Před rokem +4

    அண்ணா எங்க வீட்டு பூஜை அறையில் குபேர விளக்கு தான் இருக்கு. அதில் தான் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து வருகிறேன்

  • @Mangayarkarasi520
    @Mangayarkarasi520 Před rokem +1

    Tq sir 🙏🙏🙏🙏

  • @premithar
    @premithar Před rokem +2

    ஏத்தின பழைய காமாட்சி அம்மன் விளக்கை என்ன செய்வது?

  • @baranikalavathy3740
    @baranikalavathy3740 Před 11 měsíci

    Vadakilakku moolaiyil 5feet vittu eastil notth fase steps irruku paravaillaya

  • @Samyu123
    @Samyu123 Před 11 měsíci +2

    அருமை அருமை யான ‌விளக்கம் நன்றி நன்றி

  • @sureshj7147
    @sureshj7147 Před 11 měsíci

    Kadanda 10 varudamaga vashuvai mathuvathukku mayarchi seykeren mudiyavillai enna seyvathu

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh Před rokem +44

    தென்கிழக்குக்கில் சமயல் அறை இருக்கும் அதில் வடமேற்குல் இடத்தில் சாமி போட்டோ வைத்து வழிபட்டால் எப்படி வாஸ்து அமையும் சமையல் அறையில் சூடு இருக்கும் இடத்தில் சாமி எப்படி வைத்து கும்பிட வேண்டும்

    • @A.RKiruthikha
      @A.RKiruthikha Před rokem +2

      Sir Vada marku Pooja angatha erukanum sir

    • @surishivam6
      @surishivam6 Před 11 měsíci

      நல்ல கேள்வி

    • @balasubramanian1010
      @balasubramanian1010 Před 11 měsíci

      வாய்வு பகுதியில் படகட்டு வரலாமா தயவுசெய்து விளக்கம் தரவும்

  • @user-zc3zc6re3u
    @user-zc3zc6re3u Před 9 měsíci

    Sir எங்கள் வீட்டில் வடகிழக்கு பக்கம் படி கட்டு.பெரிய மரம் மா.பலா பெரிய மரமாக உள்ளது நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

  • @umapandi3910
    @umapandi3910 Před 11 měsíci +1

    சார் வாராஹி வழிபாடு எந்தகாரியத்திற்கு எப்படிவழிபடவேண்டும். வாராஹிசிலை வீட்டில் வைக்கலாமா.உடனே வீடியோபோடுங்க சார் நன்றி

  • @banupriya1137
    @banupriya1137 Před 6 měsíci

    You are 100000℅correct

  • @nagarajayyachamy9806
    @nagarajayyachamy9806 Před 10 měsíci +1

    சார் வணக்கம் தென்கிழக்கு திசை உள்ளது வடமேற்கு திசை உள்ளது நீங்கள் தென்கிழக்கில் உள்ள வடமேற்கு என்று நீங்கள் கூறுவது புரியவில்லை

  • @gsenggtigwelding4480
    @gsenggtigwelding4480 Před 6 měsíci +1

    Ivar koodathunu than solrare thavira aana atharkkana kaaranaththai solla matakar

  • @rajendranvr793
    @rajendranvr793 Před rokem +6

    Depends on the land size,don't get confused

  • @selvambalshanmuganathan1338
    @selvambalshanmuganathan1338 Před 6 měsíci

    Vadakilakil veettuku sammamaga terus poturuku.edu thavara.ennudaiya kanavar irandu varudamaga padukkail erukkirar.nan ena saiya vendum.

  • @sivam.s7104
    @sivam.s7104 Před rokem +4

    👍அருமை. விளக்கம். வடகிழக்கில். ரோட்ல மரம் இருக்கு. இது அந்த மனையை பாதிக்குமா. கொஞ்சம் விளக்கம் தாருங்கள்🙏

    • @vasthuvinayagam7256
      @vasthuvinayagam7256 Před 5 měsíci

      பாதிப்பு உண்டு வறுமை உண்டாகும் முதலில் உயரத்தை குறைக்கவும் '....

  • @vsamarasan9667
    @vsamarasan9667 Před rokem +8

    வடகிழக்கில் Clockwise கடிகார திசையில் படிக்கட்டு நல்லது

  • @planetsenthil
    @planetsenthil Před rokem +10

    🙏 பூஜை அறை திசை பற்றி தெளிவாக விளக்கவும்

    • @sivasalma1012
      @sivasalma1012 Před 11 měsíci

      கிழக்கு திசை

    • @sweethad753
      @sweethad753 Před 8 měsíci

      Mine at West ​@@sivasalma1012

  • @astercreation297
    @astercreation297 Před 6 měsíci

    எப்படி வீடு கட்டணும் அதுக்கான வாஸ்து போடுங்க எல்லா திசையிலும் போடுங்க

  • @user-le5jv1jw2d
    @user-le5jv1jw2d Před rokem +7

    எங்கள் தெருவில் எல்லா வீடுகளிலும் வடகிழக்கு பகுதியில் தான் பூஜை அறை உள்ளது எல்லாரும் புதிய தாக வீடுகட்டி வந்தவர்கள் இப்பொழுது பெரிய பணக்காரர் பட்டியலில் உள்ளனர்

  • @vithyaross8343
    @vithyaross8343 Před rokem +8

    வடமேற்கில் சாமி அலமாரி வைத்தோம்...நல்ல மாற்றம்

  • @anbarsigovindasamykanniah2130

    Sir my house is facing south I am from Malaysia.

  • @anandbabu3950
    @anandbabu3950 Před rokem +1

    Can we have enterence in north east corner

  • @GuitSiva
    @GuitSiva Před 2 měsíci

    Vaazhga Valamudan🙏

  • @jennieisaqueen.7102
    @jennieisaqueen.7102 Před 11 měsíci +2

    Amazing sir! Very good explanation of principle of life and death

  • @gvrandco7552
    @gvrandco7552 Před měsícem

    0:07

  • @lotusflower7517
    @lotusflower7517 Před 8 měsíci

    The builder should only be building on one side and the other side should be left free.only fifty percent of the people will have space to live