பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணாலே ஆபத்துதான் |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2023
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணாலே ஆபத்துதான் | #alpastrologer #kalyanam | ALP ASTROLOGER SAMBATH
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Zábava

Komentáře • 194

  • @cuber9273
    @cuber9273 Před 8 měsíci +16

    Yes நாங்களும் செவ்வாய் கிழமை தான் வீடு பூமி பூஜை போட்டோம்.எங்கள் area லயே பெரிய வீடு எங்களது வீடு. செவ்வாய் கிழமை தான் borewell போட்டோம்.இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உப்புத் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தினர்.ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் தான் தண்ணீர் தாராளமாக இருந்தது.நாங்கள் ஜாதகம் பார்த்து இப்படி செய்யவில்லை.எல்லோரும் செவ்வாய் கெட்ட நாள் செவ்வாய் வெறும் வாய் என்றனர்.நாம் ஏன் செவ்வாய் கிழமை செய்யக் கூடாது என்று தான் செய்தோம் இன்று வரை சுபமாகத் தான் இருக்கிறது.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 10 měsíci +58

    சொந்த காரனே எதிரி உண்மைங்கோ 😂😂😂😂

  • @jinavijayan5063
    @jinavijayan5063 Před 10 měsíci +18

    உண்மையை உணர்ந்து உரக்க சொல்லிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Před 10 měsíci +32

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அண்ணா எதார்த்தமான வாழ்க்கை பேச்சு அண்ணா

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před 10 měsíci +89

    வயிறு எரிவது முதலில் சொந்தங்கள் தான்🌺

    • @sambaths8936
      @sambaths8936 Před 10 měsíci

      😊

    • @dhivyasaranya2869
      @dhivyasaranya2869 Před 10 měsíci

      Ss dhanu sis

    • @user-xz7cw3gi4d
      @user-xz7cw3gi4d Před 10 měsíci +2

      Unmai

    • @venikrishna8839
      @venikrishna8839 Před 10 měsíci

      ​qqqqqqaqqqqqqqqaqqaaqaqaaaaqaqqqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqqqqqqqqaaqq1qqqqqqqa1àqaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàa
      வு பு
      BB😊

    • @SelvamSelvam-zf9iy
      @SelvamSelvam-zf9iy Před 9 měsíci +1

      உண்மை💯

  • @user-pd1vu5nb4u
    @user-pd1vu5nb4u Před 8 měsíci +9

    ஐயா வணக்கம் உங்களின் நேர்மையான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 Před 10 měsíci +28

    ❤அருமை சார் உண்மை ❤

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc Před 4 měsíci +2

    நீங்கள் சொல்லும் விளக்கம் ஒவ்வொன்றும் உண்மை சார் கோடான கோடி நன்றி சார்

  • @bluestar7868
    @bluestar7868 Před 7 měsíci +5

    சார் எப்ப வீடு கட்டி பால் காய்ச்சணும் எந்த மாசம் எத்தனை மணிக்கு காய்ச்சினால் நல்லதுன்னு வீடியோ போடுங்க சார்

  • @arasanmeena5733
    @arasanmeena5733 Před 10 měsíci +10

    அருமை👍👍👍👍👍

  • @lakshya5165
    @lakshya5165 Před 10 měsíci +15

    100%உண்மை சார் ஞாயிற்று கிழமை எனக்கு கல்யாணம் பண்ணி 13வருஷம் ஆனால் நான் ஒரு நாள் கூட சந்தோசமா வாழ்ந்தது இல்ல சார், கஷ்டம் மட்டும் தான் வாழ்க்கை சாவோட விளிம்பில் வரை போய்ட்டு வந்துட்டேன் இந்த பிரஜனைக்கு தீர்வு பரிகாரம் இருந்தா சொல்லுங்க சார்

    • @veni-pe7do
      @veni-pe7do Před 5 měsíci

      எனக்கும் தான்

    • @lyricmaster5222
      @lyricmaster5222 Před měsícem

      எனக்கும் தான்

  • @premapremamurugan7848
    @premapremamurugan7848 Před 10 měsíci +4

    நல்ல பதிவு சார் நன்றி

  • @Avlourduraj-sl6tq
    @Avlourduraj-sl6tq Před 6 měsíci +2

    excellent ALP Super star wish You all the best

  • @bramalar8653
    @bramalar8653 Před 10 měsíci +4

    Sir bisiness thodangura poojai kooda sevai kilamai pannalama. Pls tel me sir.

  • @raviganeesh3882
    @raviganeesh3882 Před 10 měsíci +3

    Valthukal er Sampath sir civil

  • @-___.._
    @-___.._ Před 10 měsíci +6

    Sooooper thalaivaaa.feeling very happy

  • @DhanushaPriyaCK
    @DhanushaPriyaCK Před 10 měsíci +8

    அருமை. Correct.

  • @preethitamilarasi7620
    @preethitamilarasi7620 Před 10 měsíci +2

    Thanku sir 🙏🙏🙏

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px Před 5 měsíci +1

    Nandri iya

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Před 10 měsíci +2

    Thank you sir 🙏

  • @suganthip1212
    @suganthip1212 Před 10 měsíci +6

    Vazga sambath God bless you

  • @thangarevathi5354
    @thangarevathi5354 Před 10 měsíci +3

    Unmai sir en valkailaiyum nadakuthu .....

  • @malathigovi3545
    @malathigovi3545 Před 10 měsíci +3

    God bless 🙌 you sir

  • @jayanthip.1817
    @jayanthip.1817 Před 10 měsíci +6

    Arumai sir

  • @raji6413
    @raji6413 Před 10 měsíci +1

    Sir nanveedukatti vithuten enimelveedu katta mudiyuma sir please enakku sollungal

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls Před 10 měsíci +6

    dont call relatives very true....analyse the character and find through detective first before on hand check the horoscope seriously ...and then marry even at home /temple
    never call relatives
    u can provide food to helpless people/homage instead calling those jealousy people

  • @thangarevathi5354
    @thangarevathi5354 Před 10 měsíci +2

    Thanks sir

  • @santhiv9336
    @santhiv9336 Před 10 měsíci +2

    Tks Bro

  • @malathigovi3545
    @malathigovi3545 Před 10 měsíci +4

    100 percent correct sir 🎉

  • @kalaichelvipanierselom5260
    @kalaichelvipanierselom5260 Před 10 měsíci +4

    Veey true....i had loved a person. I thought the person had known me so well but he had just ignored me after 24 years.

  • @sangeethasangeetha8506
    @sangeethasangeetha8506 Před 4 měsíci +1

    Super explaining sir

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 Před 10 měsíci +9

    What is Sampath Sir telling is very very true

  • @whatismynamehere
    @whatismynamehere Před 4 měsíci +1

    SUPER SIR... 100% TRUE...

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Před 10 měsíci +13

    Brammaanda kalyanam panna kudadhu, romba unmai,

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Před 10 měsíci +8

    சூப்பர் ஐய்யா நல்லா பேசுரிங்க ஐயா மக்களுக்கு. நல்ல விஷயம் மட்டும் தாங்க ஐயா தங்களால் எழை எளிய மக்கள் வாழ்ந்து இருக்கட்டும் ஐய்யா அந்த புன்னியம் தங்களை வந்து சேரட்டும் ஐயா

  • @mohanan6265
    @mohanan6265 Před 10 měsíci +2

    Really correct bro

  • @ambigaambi1992
    @ambigaambi1992 Před 9 měsíci

    Sir en magan 11 th padikirar padipla suthama aarvam ilama irukan sir manthama irukan poi pesuran sir ena pandrathune therila enaku romba kavalaiya iruku enaku ethachum oru vali solunga sir

  • @selvakumardriver4446
    @selvakumardriver4446 Před 10 měsíci +9

    உண்மை

  • @suganthip1212
    @suganthip1212 Před 10 měsíci +5

    Vazha sambath God bless you

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Před 10 měsíci +14

    அருமை.உண்மை

  • @jaisudharaju9402
    @jaisudharaju9402 Před 10 měsíci +2

    Super sir correct

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux Před 14 dny

    உண்மை தான் சகோதரா❤❤❤❤

  • @punniyakodi33
    @punniyakodi33 Před 10 měsíci +11

    100 percentage correct

  • @vishaachu3103
    @vishaachu3103 Před 5 měsíci +2

    Tuesday for me also superb day

  • @pnpillaipillai7990
    @pnpillaipillai7990 Před 10 měsíci +7

    Sir awesome

  • @Ranjithkumar-ce1qn
    @Ranjithkumar-ce1qn Před 6 měsíci

    Thank you anna

  • @vasundharas710
    @vasundharas710 Před 8 měsíci +1

    ஐயா உங்கள் பதிவுகளை மிகவும் ஆவலுடன் பார்ப்பேன்...எனக்கு 15 நாட்களுக்குள் மண்மையில் 2 முறை பலத்த அடிபட்டுள்ளது இரண்டாவது முறை பட்டதில் தையல் போடப்பட்டது இதற்கு ஏதாவது கோயில் அல்லது பரிகாரம் உள்ளதா...என்று தயவுசெய்து கூறவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @umav2001
    @umav2001 Před 8 měsíci

    Sampath sir ... Please put a video here why we need to do shift a home on Sunday 6 -7 am . Its a humble request. I have read all these years we should not do house warming or shifting on surya horai. Brother please talk on these topics - " surya horai " ,
    " sunday timings 6-7.30 am ". Thankyou and thanks to the universe for coming up with this topic of marriage & housewarming.

  • @sanjay2685
    @sanjay2685 Před 10 měsíci +4

    True

  • @vishaachu3103
    @vishaachu3103 Před 5 měsíci +1

    Keep it up sir always superb

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 Před měsícem

    Thank you Anna 🙏🙏🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 10 měsíci

    Tq

  • @sadhasreenagarajan9020
    @sadhasreenagarajan9020 Před 10 měsíci +24

    ஐய்யா உண்மை எங்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை. நடந்தது என்ன பன்றது ஐயா

    • @eswarirajasekaran1961
      @eswarirajasekaran1961 Před 10 měsíci +4

      Vera Kalyanam panniko

    • @nithyagovind5307
      @nithyagovind5307 Před 10 měsíci +5

      சகோதரி எங்களுடைய திருமணமும் ஞாயிற்றுக்கிழமை தான் நடந்தது எங்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் 9 வயதில் ஒரு குழந்தை 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறார்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் இனி நடக்க போவது இறைவன் ஆசிர்வாதத்தால் நன்மையாக நடக்கும்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 10 měsíci +1

      சாமி திருவருள்

    • @sathya7983
      @sathya7983 Před 10 měsíci +4

      ஒன்னும் பண்ண முடியாது நம்ம தலையெழுத்து ஞாயிற்றுக்கிழமை தான் கல்யாணம் ஆகணும்னு இருக்குது நான் 21 வருஷமா இப்படித்தாங்க குப்பை கொட்டிட்டு இருக்கேன்

    • @ammaniammani7270
      @ammaniammani7270 Před 10 měsíci +3

      எனக்கு திருமணம் ஆகி 28வருடங்கள்ஆகிறதுஞாயிற்றுகிழமையில்திருமணம்நடந்ததுபடததுன்பம்இல்லைஇன்னும்அனுபவிக்கிறேன்😂😂😂😂😂😂

  • @diviraghav4478
    @diviraghav4478 Před 10 měsíci +6

    Yes yes crct sir

  • @kalyanisubramanian1711
    @kalyanisubramanian1711 Před 10 měsíci +15

    Sir
    What you are saying is 100% correct. I have experienced all this in my life. Thanks for openly expressing your observations. 🙏

  • @vishaachu3103
    @vishaachu3103 Před 5 měsíci +1

    Sonthakaarargal sirripaargal... offcourse romba romba unmai sir

  • @sponni9069
    @sponni9069 Před 10 měsíci

    உண்மை சார்

  • @user-fx1rr5xh1q
    @user-fx1rr5xh1q Před 2 měsíci

    Sir anga Veedu thankizaku than I erukkubore botta phathikkuma.

  • @user-kb1rq2kq6w
    @user-kb1rq2kq6w Před 10 měsíci +8

    Anna your words are very true I bacame ur fan I don't have parents my love marriage we dono anything we married on Tuesday 26th year aniversary celebrated ur all things true

  • @vijayalakshmi-kn4vq
    @vijayalakshmi-kn4vq Před 10 měsíci +7

    100% true

  • @kamarajpandi4223
    @kamarajpandi4223 Před 8 měsíci

    Super sir🎉

  • @tamilcolours9697
    @tamilcolours9697 Před 9 měsíci

    Unga fan ayiten sir

  • @selvagangaivailayeenatesan641
    @selvagangaivailayeenatesan641 Před 10 měsíci +4

    Unmai ya urakka sonninga ayya....

  • @selvakumardriver4446
    @selvakumardriver4446 Před 10 měsíci +7

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vembarasithiyagarajan6595
    @vembarasithiyagarajan6595 Před 10 měsíci +2

    Enaku Sunday than marriage sir 12 yr aguthu kuladha illai sir

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 Před 10 měsíci +6

    North Indians lam Tuesday than marriage pannuvaanga nu Arigesanallur Venkatraman solli irukar, sir solvathu unmai than...

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi8526 Před 9 měsíci

    சம்பத்ஐயா என்னுடைய கடன் ஒரு பகுதி இரண்டுவாரத்தில் முடிந்தது ஐயா நன்றி ஐயா

  • @kdhananjayankdhananjayan4654
    @kdhananjayankdhananjayan4654 Před 10 měsíci +8

    100%

  • @Ranjithkumar-ce1qn
    @Ranjithkumar-ce1qn Před 6 měsíci

    I like it anna

  • @nachalarun6597
    @nachalarun6597 Před 10 měsíci +15

    True friends are rarely found nowadays, all have another side, 😊

  • @vishwavishwa8622
    @vishwavishwa8622 Před 5 měsíci

    Super ❤❤❤❤

  • @shastiragang9062
    @shastiragang9062 Před 10 měsíci +6

    👍👍👍👍👍

  • @srikumaran1885
    @srikumaran1885 Před 10 měsíci +5

    My Merriage Very Grand Happening in Chennai at NATHELLA SAMBATH CHETTY Merrieage Hall expense over 5 laks at 2005 KANTHRESTIE 👁️👁️ it is True indeed my life BROWKEN Go to Family Court & Dieverse with in 6 months iam So pitty So pathetic So Grief So Mourn So Alass Now iam Single Batchler still Alone what can i do 😭 iam kadaga Raasi poosam ⭐ 4 patham Kumba lagnam No family No Childrense 😩😥😢

  • @Durai6283
    @Durai6283 Před 10 měsíci +24

    என்னுடைய ஐந்தாண்டு காலம் ஜோதிட உலகில் நீங்களும் ஜோதிடர் திரு ராஜநாடி கா பார்த்திபன் அவர்களும் ஜோதிடத்தில் ஒரு புதிய அத்தியாயம் உருவாக்கி வருகிறீர்கள்

    • @jayakavya3036
      @jayakavya3036 Před 10 měsíci

      ராஜநாடி... என்று சொல்லிடுக்கீங்களே.. அவர் நாடி ஜோதிடரா?

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 10 měsíci

      நன்றி ஐயா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 10 měsíci

      thank U Sir

    • @diviraghav4478
      @diviraghav4478 Před 10 měsíci +1

      ​@@jayakavya3036no no normal ah horoscope or date and time vachi pakuravaru tha but. Awesome and perfect prediction.

    • @jayakavya3036
      @jayakavya3036 Před 10 měsíci

      @@diviraghav4478 oh... Thank you sir. En kanavaruku pirandha naal edhunnu theruyalai.. Adhanaala jadhagamum illai.. Regai vaichi thulliyama pirandha naalai solravanga yaaraavadhu therinja sollunga.

  • @mariamikhail7962
    @mariamikhail7962 Před 9 měsíci

    Super Anna

  • @ranithiyagu8026
    @ranithiyagu8026 Před 10 měsíci

    100/உண்மை

  • @sivakamisimi451
    @sivakamisimi451 Před 4 měsíci

    உண்மை அண்ணா எங்கள் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பரிகாரம் ஏதாவது இருக்கிறதா அண்ணா.

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu Před 10 měsíci +6

    🎉

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Před 10 měsíci +2

    💯💯👌

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 Před 8 měsíci

    Had seen one of my friend arranged marriage in Sivan temple by 11 to 12:30 day time .. on Tuesday . First time seen that kind of muhurtham and venue

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls Před 10 měsíci +2

    my marriage had happened in a big mandapam but it has failed within a week due to my hsuband character..he is simma laknam , sevvai +sani combination am kumbam rasi..many simmam rasi marrying kumbam but its a very worst choice ever...they think kumba rasi as their enemy only .
    relatives were gosiping there were no crowd also they created many issues during the marriage and we are living our life in family court for 9 yrs

  • @lathaanbu1787
    @lathaanbu1787 Před 10 měsíci +1

    Yenga mrg um Sunday dhan daily sanda varum. Happy ye illadha life. Any parikaram

  • @ranisornalatha
    @ranisornalatha Před 10 měsíci +6

    True true true

  • @user-uu4uz9vn6y
    @user-uu4uz9vn6y Před 9 měsíci

    Varaki amman kovil enga sir eruku

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 10 měsíci +7

    Something is realized too late

  • @kppriyanka1391
    @kppriyanka1391 Před 10 měsíci +1

    Sir everything true
    Enaku jadagam pakanum sir ungala contact pananum address ilana mobile number kedaikum a sir

  • @thecatalyst3147
    @thecatalyst3147 Před 10 měsíci +2

    Kandrishti unmaithan. Sir Neenga solradhu ellam unmai than. Yaarum namba maatanganu solladheenga. Vaalkaiyil adi pattavarkal unarvaarkal.

  • @vijaymadhavan9226
    @vijaymadhavan9226 Před 10 měsíci +6

    உண்மை sir.., என்னோட உயிர் தோழியால் 9 வருடம் நான் வேலை செய்த அரசு வேலையை இழந்து திக்கற்று நிற்கிறேன் என்ன பரிகாரம் செய்வது என்று கூட தெரியவில்லை 😢😢😢😢😢

  • @cuddaloretour
    @cuddaloretour Před 10 měsíci +1

    இதேபோல்அடிபட்டுகுடும்பமேவிளக்கம்இல்லை.. அனைத்தும்தோற்றதுதான்மிச்சம்... எங்கேயாவது..

  • @indhujar9216
    @indhujar9216 Před 4 měsíci

    Sir நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக கரைட் sir

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy Před 10 měsíci

    Saturn tonic remedies medical

  • @prabakaran-tf1nk
    @prabakaran-tf1nk Před 10 měsíci +1

    திருமண தடை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @poojababu6451
    @poojababu6451 Před 10 měsíci +3

    Sir nan unka fan

  • @tamilselvitamilselvi8248
    @tamilselvitamilselvi8248 Před 10 měsíci +9

    Yes sir 100/true

  • @3astudio12
    @3astudio12 Před 10 měsíci +3

    👏🤝👍 {Hemavathy}

  • @thaslim3073
    @thaslim3073 Před 10 měsíci +5

  • @rrassia8803
    @rrassia8803 Před 8 měsíci

    நீங்கள் கூறியது உண்மையான வார்த்தை சொந்தங்களை பற்றி கூறியது

  • @ksmallrounder8682
    @ksmallrounder8682 Před 10 měsíci +10

    Richa kalyanam panna thirustiyal kedum life correcta sonninga

  • @parikshith7423
    @parikshith7423 Před 10 měsíci +2

    Marriage grand life hell right

  • @Revathis444
    @Revathis444 Před 10 měsíci +4

    Why Pongal example?