Video není dostupné.
Omlouváme se.

Love failure-றா இந்த ஒரு கோவில் தான் பரிபூரன தீர்வு | ALP ASTROLOGER SAMPATH

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2023
  • Love failure-றா இந்த ஒரு கோவில் தான் பரிபூரன தீர்வு | ALP ASTROLOGER SAMPATH #astrology #alp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

Komentáře • 181

  • @sudhatap682
    @sudhatap682 Před 9 měsíci +1

    Super sir. Kaliyuga prathyaksha theivam. Manava sevey madava seva yendra korigai ulla koil.

  • @vijayasrinivasan4614
    @vijayasrinivasan4614 Před 9 měsíci +47

    சனாதன தர்மத்தை ஒழித்து கட்டுவேன் என்று கூறும் இந்த தமிழகத்தில் சம்பத் சார் அவர்களின் அறிவுரையில் கோயில்கள் நிரம்பி வழிவதை பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது❤❤

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Před 9 měsíci +3

      ❤❤snake sekarku panam undail kidaikum

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Před 9 měsíci +2

      Thirupathi ridabsm poga kudathu magam pofakudathunu cholranga

    • @raghuram2933
      @raghuram2933 Před 9 měsíci +4

      நல்ல ஜோதிடரை பேட்டி எடுக்கவும்

    • @vedaviyasadhass82
      @vedaviyasadhass82 Před 9 měsíci

      சனினாதனமெனன்பது மனிதனால் உருவகப்படுத்தப்படட்டது இறறைவனால் அல்லவே தோழர்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 9 měsíci +1

      thank u sir

  • @subramaniyankaruppiah7320
    @subramaniyankaruppiah7320 Před 8 měsíci

    Arumaiyana padivu...

  • @lathavisu6128
    @lathavisu6128 Před 9 měsíci +27

    அய்யா மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்க பதிவு கிடைக்கிறது அய்யா மிக நன்றி தொப்பூர் நான்கு time poitu vainthuit Aya super next ஆம்பூர் அய்யா ஆஞ்சநேயர் அய்யா எல்லா மக்களும் நல்ல இருக்க வேண்டும் அய்யா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 9 měsíci +1

      thank u mam

    • @srisree2658
      @srisree2658 Před 9 měsíci

      Sambath sir pesuradhu konjam Brahma Kumari Shivani akka pesura madhiri irukku.nam enna alaigal than nam vazhkai .
      Thirupathi poi en surrender aga vendum. Veetil irundhe Perumale unnai saran adaindhen appadinuttu namma velai parkalame.
      Sambath sir your thought on this.

    • @Aravind33454
      @Aravind33454 Před 9 měsíci

      @@srisree2658 not like that all places don't have vibration but tirupathi has got magical powers

  • @sathyakumar7890
    @sathyakumar7890 Před 9 měsíci +4

    உங்கள் பதிவுகள் அனைத்தும் 💯 க்கு 💯 உண்மை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 முன்னேற்றம் அடைய வழி கூறுங்கள் ஐயா 🙏🏻

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 Před 8 měsíci

    Thanks sir

  • @KanagavalliVP-mx4wf
    @KanagavalliVP-mx4wf Před 7 měsíci +7

    சகோ... தொப்பூர் தர்கா போய் என் வாழ்க்கை செழிப்பாக உள்ளது... மிக்க நன்றி🙏💕

  • @Creator3966
    @Creator3966 Před 9 měsíci

    Excellent sir

  • @maheshmahesh-zy1jt
    @maheshmahesh-zy1jt Před 9 měsíci +3

    Arumaiyana pathivu adhigam mUrai arumai arumai Nandri jothidar❤❤❤❤❤

  • @strikei9379
    @strikei9379 Před 9 měsíci +7

    நன்றி ஐயா 🙏

  • @Rajesh-ci8vq
    @Rajesh-ci8vq Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤ nandri ayya

  • @venkatesansm
    @venkatesansm Před 8 měsíci

    வாழ்த்துக்கள் அய்யா

  • @balajiselvam4074
    @balajiselvam4074 Před 8 měsíci +4

    அருமை ஐயா. நன்றி ஐயா

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Před 9 měsíci +2

    Thank you SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punitham3868
    @punitham3868 Před 9 měsíci +2

    Absolutely true sir

  • @chythumonu8524
    @chythumonu8524 Před 2 měsíci

    Very useful information about tirupati
    Thanks ayya
    From
    Srinivasan c

  • @krithikah
    @krithikah Před 9 měsíci +1

    Sir intha janmathil seitha unarndha papaThiruku parigaram solunga sir

  • @rajalakshmid4499
    @rajalakshmid4499 Před 9 měsíci +4

    Sir thank you🙏🙏🙏 உங்கள் காணொளி வரும் நாட்களை எதிர்நோக்கி காத்திருப்பேன்🙏🙏🙏🙏

  • @gopianbu-xp9zb
    @gopianbu-xp9zb Před 9 měsíci +2

    Iyya ungala yanaku arimugam seitha iraivanaku 🙏🙏🙏🙏 iyya....

  • @perumanallurrealestate7981
    @perumanallurrealestate7981 Před 9 měsíci +2

    100% உண்மை

  • @Shineydaytoday
    @Shineydaytoday Před 7 měsíci

    This massage is 💯 present true

  • @vijiloooo
    @vijiloooo Před 9 měsíci +1

    Nan maligai kadai vaithu irukan nalla business nadaka vali solluinka anna

  • @user-dt8uv2tx7p
    @user-dt8uv2tx7p Před 8 měsíci

    Ayya vanakam ,
    kadagam rasi ,dhanusu laknam,ayilyam star .
    Intha year starting la irunthey love la prblm sir ,breakup😢sandai ,asigam ,avamanam😢😢apo kuda enala avagala maraka mudila 😢.thirupati poitu vanthen ,thirutani ponen ayya apavum marala😢ethana remedy solunga ayya enaku🙏🙏🙏

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 Před 8 měsíci +1

    kanni rasi uthiram nachsthiram
    Nan thirupathi pogalama

  • @vmanju1821
    @vmanju1821 Před 7 měsíci +2

    Sir nalla vilakkam thareenga, good sir

  • @sanjay2685
    @sanjay2685 Před 9 měsíci +1

    Nandri narpavi iyyaa

  • @thaslim3073
    @thaslim3073 Před 9 měsíci +1

    Vanakkam subramani ji ❤❤❤❤❤❤

  • @vishal_vlogs004
    @vishal_vlogs004 Před měsícem

    Vanakam sir yenadhu kanavar kadadha 8 varudamaga thagadha urvil irudhu varukirar avarai thirutha naanum yevalo koviluku senru vandhu vitten yenaku migaum mana valiyaga ulladhu avarai andha pennidam irudhu pirithu naanum yenadhu kanavaru sandhosamaga vaala yendha koviluku poga vendum please sir solluga

  • @gokul987
    @gokul987 Před 9 měsíci +2

    Sir neega yeppavumay engal valkai olivilakku

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 Před 9 měsíci +2

    எனது அருமை குருவே.... வாழ்க....❤

  • @lathavisu6128
    @lathavisu6128 Před 9 měsíci +7

    Aiya Unga familyum nengelum nala iruka vaindum thank uuuuuuuuuuuuuùuu aiya

  • @SandhiyaRam-qq2qx
    @SandhiyaRam-qq2qx Před 9 měsíci

    Bro 1986 chithirai 3 thethi mrg la tha porathathu aana particular time thrla pls sollungo enna rasi natchatram laknam😢

  • @ShyamalaSenguttuvan
    @ShyamalaSenguttuvan Před 9 měsíci +1

    Sirappu sir😊

  • @MsGomathisankar
    @MsGomathisankar Před 9 měsíci +2

    Sampath sir I r really awesome 🎉 congratulations keep it up Rock it🎉❤

  • @user-xf6nl8rb6j
    @user-xf6nl8rb6j Před 9 měsíci +2

    Super sir

  • @RaniRani-cf4gg
    @RaniRani-cf4gg Před 6 měsíci

    Ayya en magalukku 46vayathu agirathu innum thirumanam nadakkavillai please oru alosanai sollungal nandri

  • @kibh14
    @kibh14 Před 9 měsíci +1

    In this interview i ll accept wat u said sir.. 100 percentage when i pray god tears come from eyes any hod eswaran or murugan or perumal... This gives me positive feel.sir my son is /5 years old still not speaking.. valaratha sagarathanu me and my husband irukom.. cant say our feelings ..

  • @Santhosh-dn1ok
    @Santhosh-dn1ok Před 8 měsíci

    Sir non veg sapta Samy kumbidakudatha

  • @alagulakshmi9004
    @alagulakshmi9004 Před 9 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @sivagamipandian3623
    @sivagamipandian3623 Před 9 měsíci +2

    🙏🙏🙏👌🙏🙏🙏 3:23

  • @boopathieswaran143
    @boopathieswaran143 Před 9 měsíci +2

    ஐயா, நான் இரண்டு வருடங்களாக வருடம் ஒரு முறை திருப்பதி சென்று வந்தேன். எனக்கு திருமணம் மற்றும் அரசாங்க வேலை கிடைக்க வேண்டி உள்ளேன். இன்னும் திருமணம் நடைபெறவில்லை, வேலை கிடைக்கவில்லை இதற்கு பதில் கூறுங்கள்

  • @ponmanikarthick8964
    @ponmanikarthick8964 Před 9 měsíci

    10 வருடங்களாக பூர்விக இடத்தை விற்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். முடியவில்லை பரிகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்...🙏🙏🙏

  • @sunithanair1661
    @sunithanair1661 Před 9 měsíci

    Sir nalla job and payment to get tell some Kovil

  • @hareeshshanmugam9425
    @hareeshshanmugam9425 Před 9 měsíci +3

    ALP ஜோதிடம் என்றும் வெற்றி பாதையில்... வாழ்க ஜோதிடம்🙏வாழ்க ஆன்மீகம்🙏

  • @user-ru2fw3ic8t
    @user-ru2fw3ic8t Před 9 měsíci +1

    Sir unmai en name divya enaku. Sami kumbidumpothu kannula ennai ariyamale thanni vandhudum

  • @friendskitchen1800
    @friendskitchen1800 Před 9 měsíci +1

    Pls revel marwadi secret

  • @iyyapaniyyapan3388
    @iyyapaniyyapan3388 Před 9 měsíci

    Uthavanithin neet rakasyam. Matheri

  • @kamatchim2133
    @kamatchim2133 Před 9 měsíci +1

    Vanakkam anna❤

  • @eswarannajappa4745
    @eswarannajappa4745 Před měsícem

    🙏🙏🙏

  • @ramanans576
    @ramanans576 Před 6 měsíci

    கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி வீடியோ போடுங்க சார்

  • @ragulraje7
    @ragulraje7 Před 9 měsíci +1

    True .I got different

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 9 měsíci +7

    Thoughts when focused are powerful
    5:00 - 6:25
    10:46 - Single mingle aaganuma Thirupathy pongo

  • @yeshwanthjaipranav5233
    @yeshwanthjaipranav5233 Před 9 měsíci +8

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @rathaa2082
    @rathaa2082 Před 9 měsíci +3

    💯 உண்மை சார் "இறைனிடம் எதுவும் கேட்டதில்லை" 👌👍

  • @sathyakumar7890
    @sathyakumar7890 Před 9 měsíci

    ஓம் ஶ்ரீம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻ஐயா 🙏🏻 எனது தொழில் மூலமாக முன்னேற்றம் அடைந்தால் போதும் ஐயா 🙏🏻🙏🏻 ஆனால் எனக்கு தொழிலில் ஒரு நல்ல முன்னேற்றம் இல்லை ஐயா...😢😢😢 எனது இராசி -மீனம்,, இலக்னம் -மிதுனம் , உத்திரட்டாதி- 4 பாதம் நட்சத்திரம் ஐயா நான் எந்த கோவிலுக்கு சென்றால் நானும் எனது தொழில் குடுமபம் குழந்தைகள் நன்றாக வாழ வழி கூறுங்கள் ஐயா 😢😢😢

  • @DVFOODS1825
    @DVFOODS1825 Před 9 měsíci +2

    ❤❤❤Sir neenga solvathu anithum unmai 🎉🎉🎉🎉🎉🎉 super Unga video anithum super pasanga solpetchu ketka video podunga sir❤❤❤❤

  • @SubramanianU-do9gj
    @SubramanianU-do9gj Před 9 měsíci

    Phone udainthdu athenal ungalai entha thangaechinala cotectbanna mudila anna

  • @saravananjaya4244
    @saravananjaya4244 Před 8 měsíci +1

    மூலம் நட்சதிரம் திருப்பதி போகலாமா

  • @kokis162
    @kokis162 Před 9 měsíci

    Unmaii than iyaa

  • @priyagopalan8038
    @priyagopalan8038 Před 9 měsíci +1

    En kangal kalangiduchu sir intha thagavalgal ena nanum Thirupathiku vedi oru mudichu vendi vachuruken epathan kupiduvarunuthan theryale en appane kodi nandrigal 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤🌹

  • @vijayaragavanskd4077
    @vijayaragavanskd4077 Před 9 měsíci

    சிம்மராசி காரன் திருப்பதி செல்லலாமா பதில் சொல்லுங்கள்அய்யா

  • @srisri5068
    @srisri5068 Před 8 měsíci

  • @gunasundari9874
    @gunasundari9874 Před 8 měsíci

    அண்ணா வணக்கம் எங்களோட அப்பா இடம் மரக்காணம் அடுத்து உள்ளது அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்க முடியாமல் இருக்கிறது இது போன்று எனக்கு மட்டும் இல்லை நிரைய பேறுக்கு இந்த பிரச்சினை இருக்கிறது இதற்கு எதாவது ஒரு நல்ல பறிகாரம் உள்ளதா என்று கூறுங்கள் அண்ணா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 9 měsíci +7

    சம்பத் சார்...
    உத்திரட்டாதி நட்சத்திரகாரா்கள் திருப்பதி போகலாமா?...நன்றி

  • @subhalaksumagnet
    @subhalaksumagnet Před 9 měsíci +2

    Ivanga solrathu 100 %true na tirupathi 17 la pogum pothu rmba happy ah ponen apo anga poi ketathuku angaye adi vangitu vanthean athukuapram last yr ponen manasula oru kastathoda ponen poiti vanthu 8 mnths la enaku thelivu kedachuthu but between 8 mnths kastam irunthuchu results good trust him

  • @arunaaj459
    @arunaaj459 Před 9 měsíci

    Enakum en husbandkum adikadi sandai varuthu, vaarthaiyum thevailama pesuraru nanga pogalama thirupathiku

  • @mayaprakash19
    @mayaprakash19 Před 9 měsíci

    Ayya Ragu keathu kanni rasiku eapadi erukunu sollunga pls.

  • @vijayasriganesh7103
    @vijayasriganesh7103 Před 9 měsíci

    Ayya positive pesaratha ninachukittu negative ah suttikattathinga
    Athukuda negative vibes uruvakkum

  • @santhoshs387
    @santhoshs387 Před 8 měsíci

    Thaliva supara sona thaliva

  • @user-ot8mj9ei2s
    @user-ot8mj9ei2s Před 2 měsíci

    Thirupati poi vandhu pirinjittom sir

  • @sumithradharan9598
    @sumithradharan9598 Před 9 měsíci +1

    Naindri sir

  • @sugunaravindranathan2705
    @sugunaravindranathan2705 Před 9 měsíci

    Sanathana darmathukkum ivar sollvathukkum enna connection,pls know the real meaning of s dha

  • @rukmangathan647
    @rukmangathan647 Před 9 měsíci +1

    Super

  • @raghavinehru5963
    @raghavinehru5963 Před 9 měsíci +2

    Vanakam sir do u have any separate channel or any specific I'd to contact u

    • @sambaths8936
      @sambaths8936 Před 9 měsíci

      Alp Sambath Subramani is my own channel

  • @selvaganapathisokkalingam369

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 Před 9 měsíci

    Kovinthaa kovinthaaa🙏🙏🙏

  • @GoodNjan-kh2xk
    @GoodNjan-kh2xk Před 9 měsíci +1

    வணக்கம் அண்ணா விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் கோட்டை 18 7:1986 எனக்கு கடன் நிறைய இருக்கின்றன கொடுத்த பணம் வர வேண்டும் எதுவும் வரவில்லை நான் என்ன செய்வது தெரியவில்லை பரிகாரம் செல்லுங்கள்

    • @Aravind33454
      @Aravind33454 Před 9 měsíci

      @GoodNjan-kh2xk narasimmar temple

  • @jayalakshmi2152
    @jayalakshmi2152 Před 9 měsíci

    Auticam kuraibatu neenga Kovil sollunga sir

  • @kgopinath1352
    @kgopinath1352 Před 2 měsíci

    சதய நட்சத்திரம் கும்ப ராசி எனக்கு திருப்பதி சென்று வந்த ஒரு வாரத்திற்குள் வலது காலில் அடிபட்டு விட்டது இதற்கு என்ன காரணம் சொல்லுங்கள் ஐயா வணக்கம்

  • @user-xo6bm7gj5s
    @user-xo6bm7gj5s Před 4 měsíci

    மகரம் ராசிக்கு என்ன செய்ய வேண்டும்

  • @AbiAbi-pk8lb
    @AbiAbi-pk8lb Před měsícem

    Job kedaikka oru solution sollunga

  • @aniaftonvid9039
    @aniaftonvid9039 Před 9 měsíci +1

    Yes nan ethuma kekka mattan

  • @santhiabi770
    @santhiabi770 Před 9 měsíci

    Thambi vanakam naan nabikaiyodu ungal pathivai parkiren amma ungala parthu ALP padi neril jothidam parka asaipadukiren please address message podunga thambi

  • @kamalesh6072
    @kamalesh6072 Před 9 měsíci +1

    Sir when you will take appointments ❤

  • @RedSarathi
    @RedSarathi Před 9 měsíci +3

    நீங்க சொன்னுங்க தனுஷ் ராசி பூராடம் நட்சத்திரம் கண்டிப்பாக போக கூடாது என்று சொன்னிங்க அதனால் தான் நான் திருப்பதிக்கு போகவில்லை சம்பத் அண்ணா

  • @SubramanianU-do9gj
    @SubramanianU-do9gj Před 9 měsíci +1

    Anna epadi erukinga

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 Před 11 dny

    ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉 🙏🙏

  • @SelvarajSelvaraj-db8jg
    @SelvarajSelvaraj-db8jg Před 3 měsíci

    திருடு போனா பொருள் கிடைக்கும் கோவில் எது

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 9 měsíci +3

    சம்பத் சார் ப்ளீஸ் சார் சொத்து மூதாதையர் சொத்து தராமல் ஏமாற்றுகிறார்கள் அதற்கு பரிகாரம் முடிந்தால் அடுத்த எபிசோட்ல கூறவும் 🙏🙏🙏

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 Před 9 měsíci +4

    செய்கிறதொழில் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும் எந்த கோவிலுக்கு சென்று வரலாம்

  • @logicallyspiritual8950
    @logicallyspiritual8950 Před 9 měsíci +1

    அய்யா உங்கள் பெயரை இனியும்.எந்த காணொளியில் உரையாடி இருந்தாலும். சம்பத் சுப்பிரமணி என்று இட சொல்லுங்கள். சுப்ரமணி என்பது எனக்கு சரியாக தோன்றவில்லை. வாழ்க வளமுடன்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 9 měsíci

      ஐயா தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி ஐயா என் பெயர் சம்பத் என் தந்தையின் பெயர் சுப்பிரமணி

  • @Sankarasss555
    @Sankarasss555 Před 9 měsíci +1

    SSS

  • @user-qm1dl3zk4c
    @user-qm1dl3zk4c Před 2 měsíci

    அண்ணோ எத்தனை மணிக்கு பெருமாள் பாக்க வேண்டும் என்று சொல்ல வந்துட்டு. சொல்லவே இல்லை அய்யப்பன் பத்தி பேசுறீங்க மணி சொல்லுங்க அண்ணா

  • @BalaMurugan-ek3rk
    @BalaMurugan-ek3rk Před 5 měsíci

    திருடுபோனால் கண்டுபிடித்து தரும் தெய்வம் எது

  • @venkatesanjayavel2572
    @venkatesanjayavel2572 Před 8 měsíci

    பெருமாள் பெருமாள் என்று கூறினால் போதுமா

  • @radhadevaraj2632
    @radhadevaraj2632 Před 8 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarsankar8833
    @sankarsankar8833 Před 9 měsíci +1

    உண்மையை பேசுரிங்க அண்ணா

  • @pitchuammal1422
    @pitchuammal1422 Před 8 měsíci

    7:01

  • @abipriya6219
    @abipriya6219 Před 9 měsíci

    Sampath sir
    You are doing good service by explaining and sharing details frankly.
    Birth detials pooram dtsr Simmha rasi simmha lagnam. I dont about alp detials. Can i go tirupathi, many saying simha rasi should not go etc. Please gudie me sir.

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 Před 9 měsíci +5

    சார் உங்க பேச்சுக்கு நான் அடிமை 😂😂😂😂😂😂