Sasikanth Senthil’s achievements as Collector in Karnataka | என்ன செய்தார் Sasikanth Senthil?

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2024
  • #SasikanthSenthil #Thiruvallur #INC #Elections2024 #LokSabhaElection2024 #Congress #INDIAAlliance #OneindiaTamil
    ~PR.53~ED.65~HT.302~##~
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

Komentáře • 222

  • @jsuganya9235
    @jsuganya9235 Před 2 měsíci +114

    எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு திருவள்ளூர் தொகுதிக்கு நல்லது செய்வாரு🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @user-uj2mi6ig5r
    @user-uj2mi6ig5r Před 2 měsíci +102

    இந்த வீடியோவை முழுசா பார்த்துட்டுசொல்றேன்!..
    *He is a Real Hero!..*

  • @peermohammed3231
    @peermohammed3231 Před 2 měsíci +85

    தன்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு பெருமையை சேர்த்துவிட்டார்.அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று மக்களவை செல்வார்.

  • @yousufsahib6690
    @yousufsahib6690 Před 2 měsíci +71

    தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. என்பதற்கு எடுத்துக்காட்டு சசிகாந்த் செந்தில் அவர்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉 இவர் போன்ற அறிவுள்ளவர்கள் நல்லவர்கள் நன்மையின் பக்கம் நிக்க வேண்டும்.

  • @tamilarasan5901
    @tamilarasan5901 Před 2 měsíci +31

    மக்களே இவரை வெற்றிபெற செய்யுங்கள் உங்களின் வாழ்க்கை உயரும்

  • @mohanajeen-talk
    @mohanajeen-talk Před 2 měsíci +24

    ஒடுக்க பட்ட மனிதர் உரிமைக்காக போராடுவதே உண்மையான மனிதபிமானம் வாழ்த்துக்கள் தலைவா

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 měsíci +39

    திறமையான, நேர்மையான, மக்கள் பணி ஆற்றிய ஒரு நல்ல IAS அதிகாரியை miss பண்ணி விட்டோம்,
    இருப்பினும் இப்போதும் நேரடியாக பொது வாழ்வில் ஈடுபட்டு உள்ளார். அன்னார் 2024 MP தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நிச்சயம் அவர் MP ஆக வேண்டும்

  • @balaji0682
    @balaji0682 Před 2 měsíci +27

    கலெக்டர் என்கிற அதிகாரத்தை தாண்டி மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவர் வாழ்த்துக்கள் சார்

  • @amudhabharani918
    @amudhabharani918 Před 2 měsíci +61

    He will become central cabinet minister... congrats senthil sir...we following u

    • @ht5389
      @ht5389 Před 2 měsíci +1

      He will be the best PM ever.

    • @suguanim
      @suguanim Před 2 měsíci +1

      Yes true

  • @cyberspider9640
    @cyberspider9640 Před 2 měsíci +24

    I am from Karnataka, he is a good human being... Great person.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Před 2 měsíci +28

    மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கு நம்ம தமிழன் அண்டைய மாநிலத்தில் இத்தனை நல்ல பேர் எடுக்கறது..குழந்தை இல்லாதவரை நேசிக்கும் பள்ளி குழந்தைகள் ..

  • @clementesthore1064
    @clementesthore1064 Před 2 měsíci +21

    சசிகாந்த் செந்தில். அவர்கள் கண்டிப்பாக திருவள்ளுவர் நாடாளுமன்ற தேர்தலில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.. சந்தேகம் இல்லை.. வாழ்த்துக்கள்

  • @ThadikaranK
    @ThadikaranK Před 2 měsíci +16

    கண்டிப்பாக மாவட்டாட்சியர் சசிகாந்த் அவர்கள் வரும் பாராலும் மன்ற தேர்தலில் வெற்றிபெருவார்

  • @K.WinstonSolomon
    @K.WinstonSolomon Před 2 měsíci +32

    Our country needs leaders like Sasikanth Senthil. Only then our country will be peaceful and prosperous.

  • @murugesanr.s3763
    @murugesanr.s3763 Před 2 měsíci +31

    Really we proud of our coming MP TIRUVALLUR.

  • @paranparai8731
    @paranparai8731 Před 2 měsíci +30

    Sasikanth Senthil of Congress is a good human as well as good knowledged person.. Thiruvallur lucky to get him as their candidate..
    Vote for Sasikanth Senthil..

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 Před 2 měsíci +10

    நல்ல எண்ணம் கொண்ட செயல் வீரர். நிச்சயம் வெற்றி பெறுவார். 👍🙏

  • @erajasekaran7160
    @erajasekaran7160 Před 2 měsíci +28

    Mass won thiru Sasikath senthil ex IAS 🎉🎉🎉🎉🎉

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 Před 2 měsíci +12

    Good human being... வாழ்த்துக்கள் sir

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před 2 měsíci +17

    Congrats to sasikanth Senthil I.A.S,

  • @patchaitamilan1786trl
    @patchaitamilan1786trl Před 2 měsíci +17

    Expecting as Cabinet minister very soon congratulations 🎉

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Před 2 měsíci +9

    Excellent 🎉🎉😢😢❤❤❤❤

  • @duraisamya3068
    @duraisamya3068 Před 2 měsíci +16

    Welcome and well said true thanks

  • @anbazaganarumugam7985
    @anbazaganarumugam7985 Před 2 měsíci +19

    நல்ல மனிதர் பேசுவதில் கூட எந்த இடத்திலும் தரம் தாழ்ந்து கோபத்துடன பேசியதில்லை நல்ல மனிதர்

  • @thangap200
    @thangap200 Před 2 měsíci +12

    He will will with a huge amount of votes. He's excellent 💯 officer with great humanity

  • @user-px5gc2gk1c
    @user-px5gc2gk1c Před 2 měsíci +7

    Please vote for him

  • @georgenellakath6344
    @georgenellakath6344 Před 2 měsíci +7

    Good Administrator, honest, sincere & dedicated human, May the God bless him & as a MP he will be a asset to India

  • @nirmalacharles4796
    @nirmalacharles4796 Před 2 měsíci +7

    Yes very true🎉

  • @jaisankarjaisankar6176
    @jaisankarjaisankar6176 Před 2 měsíci +8

    Congratulations sir

  • @chitraanbazhagan7744
    @chitraanbazhagan7744 Před 2 měsíci +9

    Very good 💯 win sasikanth senthil

  • @gunanavarasan913
    @gunanavarasan913 Před 2 měsíci +8

    We love u sasikanth sir, i am from கடம்பத்தூர்

  • @kumaresthar1197
    @kumaresthar1197 Před 2 měsíci +6

    Sasikanth very good collector speech super

  • @Anbudan.Aadhiran
    @Anbudan.Aadhiran Před 2 měsíci +9

    U r an inspiration of many youngsters my dear beloved sasikanth sir....

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 měsíci +16

    THE ENTIRE INDIANS,THAT TOO FROM KARNATAKA IS TALKING ABOUT MR.SASIKANTH SENTHIL (IAS) WAS A DISTRICT COLLECTOR D.K (MANGALORE)HE RESIGNED IAS AND JOINED CONGRESS AND NOW HE IS CONTESTING M.P ELECTION,FROM TAMILNADU, HIS CONSTITUENCY IS THIRUVALORE 🎉❤AS A CONGRESS CANDIDATE 🙄 LONG LIVE ❤

  • @dfrancisrajan9219
    @dfrancisrajan9219 Před 2 měsíci +5

    The sure WINNER Shri.
    Sasikanth Senthil IAS of Thiruvalluvar Constituency
    Happy because it's my Constituency

  • @KumarJune
    @KumarJune Před 2 měsíci +7

    ❤ congratulations sir 🎉

  • @logannathan3459
    @logannathan3459 Před 2 měsíci +2

    வீடியோ முழுவதையும் பார்த்தேன்... சசிகாந்த் செந்தில் மிக சிறந்த ஆளுமையாகவும் மக்களின் நெஞ்சங்களின் நிறைந்தவராகவும் தெரிகிறார்... திருவள்ளூர் தொகுதி மக்கள் மிகவும் அதிஷ்ட்டகாரர்கள்👌👌❤

  • @manogaranpurushothaman9074
    @manogaranpurushothaman9074 Před 2 měsíci +9

    Very good 🎉🎉🎉

  • @saravanam4086
    @saravanam4086 Před 2 měsíci +22

    திருவள்ளூர்,சிதம்பரம்,விழுப்புரம்,நீலகிரி தொகுதி மக்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் ஆகச் சிறந்த ஆளுமைகள் நாடாளுமன்றம் செல்கிறார்கள்! நாடாளு மன்றத்தில் மக்களின் நலன்கள் சரியாக சரியான நேரத்தில் மக்கள் பக்கம் நிறைவேற்றியே தீருவார்கள்!!
    வாழ்த்துக்கள்!!!

    • @rjmusic4290
      @rjmusic4290 Před 2 měsíci +2

      இந்த லிஸ்டில் மதுரை ச.வெங்கடேசன் உட்பட சிலர்

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 Před 2 měsíci +1

      தோழர் சொன்ன தொகுதிகள் எல்லாம் தனித் தொகுதிகள். ஆனால் மற்ற தொகுதிகள் சு.வெ. கனிமொழி கருணாநிதி போன்ற நிறைய நல்லவர்கள் உள்ளனர். பாராட்டுக்கள்.

  • @user-fh9dt4pu5y
    @user-fh9dt4pu5y Před 2 měsíci +5

    It's real hero sasikanth senthil I like ❤❤❤❤❤

  • @danieldevadasan4664
    @danieldevadasan4664 Před 2 měsíci +9

    India requires such talented honest brilliant and broadminded political leadership towards inclusive regimentation Dr Daniel MKUniversity

  • @vijikumar2088
    @vijikumar2088 Před 2 měsíci +4

    Wish you all the very best sir
    Wish you success and blessings

  • @kalyanib7786
    @kalyanib7786 Před 2 měsíci +3

    Subscribed for Sasikanth Senthil and Mangalore people

  • @josephsamuel6451
    @josephsamuel6451 Před 2 měsíci +3

    இப்படி ஒரு நல்ல தலைவன் தான் வேண்டும் திருவள்ளுவர் மாவட்டத்துக்கு

  • @srinivasanm3089
    @srinivasanm3089 Před 2 měsíci +43

    பறக்கும் வமானத்தில் emergency exit கதவை திறக்கும் புத்திசாலித்தனம் இருக்கா சார்..?
    37 வயதில் 20000 புத்தகம் படிக்குமளவுக்கு மூளை கொண்ட எங்கள் தலைவன் முன் நீங்கள் எம்மாத்திரம் சார் ?

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před 2 měsíci +5

    All the best Mr Shashikant Senthil going to be MP for India

  • @LawrenceAdaikala
    @LawrenceAdaikala Před 2 měsíci +3

    Vaazhthukkal sasikanth
    Vetri namedeh
    May God bless you with good 👍 future

  • @sivaprasaththangavel8621
    @sivaprasaththangavel8621 Před 2 měsíci +7

    Confirm will win ,senthil sir

  • @kanniappanim917
    @kanniappanim917 Před 2 měsíci +2

    Hots off Sasikanth senthil.💐💐💐

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 Před 2 měsíci +2

    Arumaiyana thalaivar sashaktikaran

  • @athamgani5515
    @athamgani5515 Před 2 měsíci +3

    படித்தவர்நேர்மையானவர்நல்லபன்புள்ளவர்.வெற்றிபெறவைய்யுங்கள்மக்களே

  • @antonysahayanathan5333
    @antonysahayanathan5333 Před 2 měsíci +3

    Super mp sir wonderful honest person sir

  • @shaunbird8051
    @shaunbird8051 Před 2 měsíci +3

    He is very sincere and really very interested in serving the people of the country. He is an Idealist and needs support and encouragement. We pray for his success. God bless.

  • @ht5389
    @ht5389 Před 2 měsíci +3

    Good wishes to great human for record win.

  • @AmyDora24
    @AmyDora24 Před 2 měsíci +3

    Kandippa enga vote ungaluku thaan sir

  • @user-pv1zg3gj4o
    @user-pv1zg3gj4o Před 2 měsíci +5

    ஒருத்தனை கெட்டவன் என்று சொல்ல ஒரு செயல் போதும்..
    ஆனால் ஊர் மக்களே ஒருத்தரை நல்லவர் என்று சொல்லுவது சாதாரண வீசையமில்லை திருவள்ளூர் தொகுதி மக்கள் குடுத்து வைத்தவர்கள் 🎉🎉🎉🎉

  • @WakaaliWood
    @WakaaliWood Před 2 měsíci +3

    Arumai❤

  • @shajiputhet203
    @shajiputhet203 Před 2 měsíci +3

    Mr. Sasikanth Senthil is a great role model for young bureaucrats.

  • @NandhaKumar-zs7re
    @NandhaKumar-zs7re Před 2 měsíci +3

    ❤❤❤❤❤ done

  • @mdnizam1987
    @mdnizam1987 Před měsícem +1

    Huge respect Sasikanth Senthil Sir🔥

  • @madhavishanmugasundaram2886
    @madhavishanmugasundaram2886 Před 2 měsíci +4

    Wow

  • @geethas7819
    @geethas7819 Před 2 měsíci +40

    அப்படியே அந்த அண்ணாமலை பத்தி கொஞ்சம் விசாரிக்கவும்

    • @Gokisna99
      @Gokisna99 Před 2 měsíci +13

      தீயதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது நல்லது !!!

    • @geethas7819
      @geethas7819 Před 2 měsíci +3

      பாத்து கட்சியை எரித்து விட போகுது​@@Gokisna99

    • @Gokisna99
      @Gokisna99 Před 2 měsíci

      @@geethas7819 அதான் பீசேபியே எரித்துக் கொண்டிருக்கிறதே, சேர்ந்து அ.மலையும்
      அழியட்டும் !!!! இரண்டுமே தீமை தான், அழிந்தால் நல்லது தானே?

    • @VaseeharanJohnM
      @VaseeharanJohnM Před 2 měsíci +2

      Correct

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Před 2 měsíci +5

      விசாரித்து ஏற்கனவே வீடியோ வந்துவிட்டது. கழுவி கழுவி ஊத்திருக்கானுங்க மாமுல் வாங்கி இருக்கான் பெண்கள் கூட படுத்து இருக்கான்😂😂😂😂

  • @srisithivinayagamotors1330
    @srisithivinayagamotors1330 Před 2 měsíci +1

    என் மனிதர் என்பதில் பெருமை

  • @anniejoseph8363
    @anniejoseph8363 Před 2 měsíci +1

    O My ! What a man of intergrity hope people vote for him

  • @onlinme7884
    @onlinme7884 Před 2 měsíci +3

    Huge respect to Shashikanth senthil sir

  • @ilango9197
    @ilango9197 Před 2 měsíci +3

    Tiruvallur people is lucky to have super candidate to follow the principles of great Kamaraji.🎉🎉

  • @govindasamyv4827
    @govindasamyv4827 Před 2 měsíci +1

    நல்ல மனிதர்❤❤❤❤

  • @ilango9197
    @ilango9197 Před 2 měsíci +3

    Super sri Sasi kant. Thirunallar people must select Sasikant for better service for u r parliamentary area. V ll pray for his victory & good service to all people 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @richardjohnson5427
    @richardjohnson5427 Před 2 měsíci +2

    We know ur value plz come back to Karnataka people friendly collector

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 Před 2 měsíci +2

    திருவள்ளூர் மக்களுக்கு கிடைத்த Golden Opportunity Sasikanth Senthilஐ வெற்றிபெற செய்யுங்கள்

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Před 2 měsíci +1

    Great man Sasikanth sir🎉
    We are very proud of sasikanth sir🎉🎉🎉❤

  • @natarajriya5550
    @natarajriya5550 Před 15 dny

    🎉🎉🎉🎉❤❤❤ My Real Hero... Master of Education 🎉🎉🎉🎉❤❤❤ Hats of Huge Margin Win sir❤❤❤❤

  • @robertmoses7436
    @robertmoses7436 Před 2 měsíci +2

    THANK 🎉

  • @elangovan4002
    @elangovan4002 Před 2 měsíci +1

    திருவள்ளூர் தெரகுதி மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் சசிகாந்த் போன்ற நல்ல மனிதர் கிடைத்துள்ளார் அவரை திருவள்ளூர் மாவட்ட மக்கள் வெற்றி மிக அதிக வாக்கு வித்தால் செல் வெற்றி பெற செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என வேண்டிக் கொள்கிற அவர்களுக்கு

  • @akworldentertainments5498
    @akworldentertainments5498 Před 2 měsíci +1

    Super anna

  • @aroquiamsusairaj3352
    @aroquiamsusairaj3352 Před měsícem

    மக்கள் சசி கான் செந்திலை குறித்து சொல்லியிருக்கும் இந்த நற்சான்றிதழ் அருமை அருமை

  • @renukadevi1236
    @renukadevi1236 Před 2 měsíci +1

    Very good service

  • @josephraj3271
    @josephraj3271 Před 2 měsíci +1

    Super 🎉🎉❤❤

  • @vbpayil7465
    @vbpayil7465 Před 2 měsíci +2

    Next centerl minister

  • @sameers2800
    @sameers2800 Před měsícem

    Super iyya ❤❤🎉🎉🎉

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr Před 13 dny

    Hero Sasikanth Senthil MP

  • @ctlakx5019
    @ctlakx5019 Před 2 měsíci +1

    I appriciate he win and going to central minister shurely

  • @ygcg8696
    @ygcg8696 Před měsícem

    ಇವರು ಸಜ್ಜನ.
    ಎಲ್ಲೇ ಸೇವೆ ಸಲ್ಲಿಸಿದರೂ ಸೂಕ್ತರು!
    🙏🏼

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up Před 2 měsíci

    I.respect.you.sir

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 2 měsíci

    இவர் போல யாரென்று பேர் சொல்ல வேண்டும்......
    என்ற வரிகளுக்கு பொருத்தமானவர் .

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 2 měsíci +1

    Captain🔥 murasu💪

  • @sebastiansaldhana3050
    @sebastiansaldhana3050 Před měsícem

    Senthil is best person

  • @user-sh5vp4yn8u
    @user-sh5vp4yn8u Před 2 měsíci +2

    🎉🎉🎉

  • @baskaranm6843
    @baskaranm6843 Před 2 měsíci +1

    Good information

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 2 měsíci +1

    Vijayakanth💪 murasu 💥💥💥

  • @friendsclubrat5399
    @friendsclubrat5399 Před 2 měsíci +3

    ❤🎉

  • @nagomimanasseh7192
    @nagomimanasseh7192 Před 2 měsíci

    Excellent Sasi kanth sir. Well done sir.

  • @sivakumar-wf5bt
    @sivakumar-wf5bt Před 2 měsíci +1

    My best wishes to become MP and Union Minister. 🎉🎉🎉

  • @srinivasanm3089
    @srinivasanm3089 Před 2 měsíci +44

    எங்க தலைவன் அண்ணாமலை போர்விமான கம்பெனிகாரனை மிரட்டியே வாட்ச் வாங்கினாரே....
    உங்களுக்கு அந்த தில்லு இருக்கா சார் ?

    • @ganeshKani-kf8pj
      @ganeshKani-kf8pj Před 2 měsíci +1

      ஐயா ஜால்ரா பார்த்து தட்டுங்க

    • @anburaj7283
      @anburaj7283 Před 2 měsíci +5

      ​@@ganeshKani-kf8pjactually he is making fun

    • @user-px5gc2gk1c
      @user-px5gc2gk1c Před 2 měsíci +3

      YARU ANNAMALAI

    • @VelKI557
      @VelKI557 Před 2 měsíci

      🤣😂😍

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Před 2 měsíci

      அடடா அவர் என்ன சொல்றார்னு புரியலயா. வஞ்சப்புகழ்ச்சி 😅​@@ganeshKani-kf8pj

  • @moopo923
    @moopo923 Před 2 měsíci

    Grear ni ce man

  • @chandrashekara67
    @chandrashekara67 Před 11 dny

    ಸರ್ ನಮ್ಮ ಕರ್ನಾಟಕ ಮಂಡ್ಯ ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿ ಆಗಿದ್ದಾಗ ಬಡವರ ಬಂಧು ಅತ್ಯುತ್ತಮ ದಕ್ಷ.ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿ ಆಗಿ ಸೇವೆ ಸಲ್ಲಿಸಿದ್ದಾರೆ ಸರ್ ಜೈ ಭೀಮ್ ಜೈ ಕಾಂಗ್ರೆಸ್,,🤝🤝😘❤💕💕🌹💞💞💞💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @G.a7
    @G.a7 Před 2 měsíci +1

    வெற்றி .நாளைய முதல்வர்

  • @ashifrafiq231
    @ashifrafiq231 Před 2 měsíci

    All the best sir❤

  • @drmkaruppaiya389
    @drmkaruppaiya389 Před 2 měsíci +3

    🎉

  • @sheltontransport4342
    @sheltontransport4342 Před 2 měsíci

    Sasikanth want to win