நீ IPS -னா நான் IAS டா.... பதிலடி கொடுத்த சசிகாந்த் Annamalai IPS Vs Sasikanth Senthil IAS

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2021
  • Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
    All the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on NBA 24x7
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Tamilnadu,news,Tamil Cinema News,Tamil News,nba,24x7,latest Tamil News,nba 24x7, Sun News, Puthiya Thalaimurai, Polimer News, Thanthi TV, News18 TamilNadu, News7 Tamil, Latest News, Current News, India News, TamilNadu News, Headlines, NewsGlitz, Behindwoods Air, Oneindia Tamil, The Hindu, Nakkheeran, Live News, Tamil News, Today Memes Video, Today Troll

Komentáře • 764

  • @kumarj5369
    @kumarj5369 Před 2 měsíci +21

    வெற்றி நிச்சயம்.❤❤❤

  • @stalinmurugesan4736
    @stalinmurugesan4736 Před 2 měsíci +7

    நன்றி சசிகாந் சார்...வாழ்த்துக்கள்

  • @mmanivel9349
    @mmanivel9349 Před 3 lety +20

    அதிகாரிகளிடம் இதைத்தான் எதிர் பார்க்கிறோம். ஆனால் பதவியில் இருந்து கொண்டே, பதவிசாக நேர்மையான காயை நகர்த்தி இருக்கலாம். கஷ்டம்தான். வேலையை உதறிய தைரியம், சேவை செய்து நிமிர்ந்து பணியாற்றி இருக்கலாம். இருப்பினும் பெரிய பாராட்டுக்கள். அரசியல் வாதிகள் உங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதையே மக்கள் விரும்புகிறார்கள். தவறினால் மக்களிடம், வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும்.

  • @muniyan8085
    @muniyan8085 Před rokem +9

    செந்தில்பாலஜிக்கு. ஓட்டு. போடா. சொன்ன. சமுகபாதுகாவளர். இப்போது. எங்கே. போனார்.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Před 11 měsíci +47

    நன்றி சசிகாந்த் சார் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Před měsícem +3

    இலவசமாக கொடுக்கப்படும் பொருட்கள் தரமாக இல்லையென்பதே சாதரன மக்களாக இருப்பவர்கள் ஆதங்கம்.மற்றபடி திட்டம் நிகரற்றது.வாழ்த்த வேண்டும்

  • @jebastingsing7746
    @jebastingsing7746 Před rokem +77

    நல்ல மனிதர்களின் பேச்சு மக்களின் நலன் சார்ந்து இருக்கும்.

  • @CM-vi4im
    @CM-vi4im Před 3 lety +150

    தமிழ் உணர்வுக்கு வாழ்த்துக்கள்

    • @Krishnalakshmi43
      @Krishnalakshmi43 Před 3 lety +4

      அவருக்கு dmk உணர்வு

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 Před 3 lety +3

      @@Krishnalakshmi43 dmk thaan tamizh unarvu irukkira katchi, illa samanism thaan tamizh unarva.

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 Před 11 měsíci

      ​@@Krishnalakshmi43சமத்துவ பண்பாட்டு உணர்வு!

  • @jbphotography5850
    @jbphotography5850 Před 3 lety +35

    தமிழகம் காப்போம்

  • @darsanjkr9206
    @darsanjkr9206 Před 11 měsíci +46

    எனக்கு பிடித்த இளம் தலைவன்

  • @ishu739
    @ishu739 Před 3 lety +57

    நீங்கள் கட்டாயம் அரசியல் ஈடுபடவேண்டும்

  • @ramachandran9576
    @ramachandran9576 Před 3 lety +91

    தோழர் சசிகாந்த் செந்திலுக்கு
    எனது வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 Před rokem +104

    அவர் *உல்டா* செஞ்சி வந்த IPS. இவர் உண்மையாக படிச்சி Pass ஆன IAS - Collector. இந்த Collectorக்கு அந்த IPS Salute அடித்திருக்கத்தான் வேண்டும்.
    *வாழ்க உமது உண்மையான அரசியல் பணி*

  • @Kantasamy
    @Kantasamy Před 11 měsíci +51

    திரு சசிகாந்த் உண்மையான...அரசியல்..பேசுகிறார் ...உங்களுக்காக.தமிழ்நாட்டுமக்கள் ஆதரவூ..என்று உண்டு..வாழ்க.வழமுடன் .நன்றி

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Před 2 měsíci +53

    மிகவும் சரியான பேச்சு நன்றி நல்வாழ்த்துக்கள் இந்திய கூட்டணி வெற்றி பெறட்டும்❤

  • @gomathymani698
    @gomathymani698 Před 3 lety +31

    One honest Tamil officer who was celebrated as God by other state people ...is now being criticized by another Tamilian (aapicer)....and its shame listening to this as a true Indian..

    • @dbezst25
      @dbezst25 Před rokem +1

      Attukutti verum IPS. Sasikanth was IAS. In the same Karnataka. Attukutti is far inferior and a pathological liar.

    • @godas55
      @godas55 Před 11 měsíci

      Annamalai is a helpless puppet of some vested interests. First of all he should be faithful to his own people in Tamilnadu then later let him think of cleaning Karnataka. I am from Karnataka and I know him very well.

  • @elavarasanmurugan4217
    @elavarasanmurugan4217 Před 3 měsíci +5

    Annamalai IPS should salute Sasikanth IAS.

    • @Sharunk05
      @Sharunk05 Před 2 měsíci

      Yeah once after sasikanth cleans ANAMALAI Anna’s shoe.

    • @jagadeesanbalu390
      @jagadeesanbalu390 Před měsícem

      ​@@Sharunk05wait and watch

  • @spartanking6364
    @spartanking6364 Před rokem +14

    Super brother sasikanth senthil

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Před 3 lety +38

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு 🔥🔥🔥🔥🔥

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp Před 2 měsíci +8

    சசி Sir அருமைபான பேச்சு வாழ்க வெற்றி நமதே vote for INDIA கூட்டணி

  • @rajagopalg6863
    @rajagopalg6863 Před měsícem

    ஏழை எளிய மக்களின்‌ மேம்பாட்டிற்க்கு உங்கள் பங்களிப்பை நான் நன்றாக உணர்கிறேன். உங்கள் வெற்றி நிச்சயம். மற்றவர் விரக்தியிலும், தோல்வி பயத்திலும்‌ பேசும் அர்த்தமற்ற பேச்சை பொருட்படுத்தாமல் வெற்றி நடை போடுங்கள் சசிகாந்த் அவர்களே. வாழ்த்துக்கள்.

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 Před 2 měsíci +2

    Salute you Sir. Wishing you the best.

  • @dztlqv
    @dztlqv Před 2 měsíci +3

    he he - you talk bro - back side all going for sarakku

  • @johnsolomonmartin.759
    @johnsolomonmartin.759 Před 2 měsíci +7

    அருமை அருமை சார் 🎉🎉🎉

  • @ushanithi6928
    @ushanithi6928 Před 11 měsíci +9

    Super sir... we welcome you to politics...

  • @d.kumaraveld.kumaravel9122
    @d.kumaraveld.kumaravel9122 Před 11 měsíci +2

    சார் இது தான் நாகரிகம்

  • @madhuramramesh6389
    @madhuramramesh6389 Před 3 lety +11

    நீங்கள் மீடியாவில் ஒன்றும் பெரிய சேவை செய்தமாதிரி ஒன்றும் தெரியவில்லை

    • @kumaravelsubramani2173
      @kumaravelsubramani2173 Před 3 lety +4

      இந்த ஆள் ஒரு பக்கமா உட்கார்ந்து ஓசி சோறு தின்னுட்டு இருந்திருப்பான் நண்பரே

  • @driverkumar-sf1vs
    @driverkumar-sf1vs Před rokem +10

    அண்ணா அருமையான சூப்பர் சூப்பர் ஒவ்வொரு அடியும்

  • @ismailhajara1072
    @ismailhajara1072 Před rokem +2

    அருமை சார்

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 Před 10 měsíci +3

    Super sir

  • @thirusony9011
    @thirusony9011 Před 2 měsíci +4

    😭😭😭😭🙏🙏🙏உண்மையான, தன்மானமுள்ள தமிழனுக்கு உள்ள அறிவு என்பது இதுதான்,,, 🙏 சில லுச்சா பயலுங்களுக்கு இது தெரியாது?????

  • @amirthayazhini8776
    @amirthayazhini8776 Před 2 měsíci +15

    சபாஷ் சரியான பதிலடிசூப்பர் எடுத்துரைப்பீர் வெற்றிபெறுவீர் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @ebenezerpaulraj5009
    @ebenezerpaulraj5009 Před 10 měsíci +2

    Super Sir ❤

  • @rkvel11
    @rkvel11 Před 2 lety +23

    அருமையான பதிவு தொடரட்டும் என்றும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @hiteshramsadasivam3254
    @hiteshramsadasivam3254 Před 3 lety +49

    மாரிதாஸ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த IAS ன் ஆதி அந்தத்தை கொஞ்சம் தேடி மக்களுக்கு வெளிப்படுத்துங்கள் ...

    • @kumaravelsubramani2173
      @kumaravelsubramani2173 Před 3 lety +9

      போச்சு போச்சு இந்தாளு போலி னு தெரிஞ்சு போயிடும்

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před 3 lety +2

      Board la podura poi ya innuma nambitrukanga🤦

    • @hiteshramsadasivam3254
      @hiteshramsadasivam3254 Před 3 lety +7

      @@tkentertainment2776 நண்பர் அவர்களே மாரிதாஸ் போர்டில் எழதுகிர பொய்ய நம்பவேண்டாம் அதேசமயம் அந்த நல்ல IAS எந்த வகையில் யோக்கியதை பெற்றவர் என்பதை நீங்களாவது எங்களை போன்ற அறியாமையற்றவர்வர்களுக்கு தெளிவுபடுத்துங்களே ????

    • @hiteshramsadasivam3254
      @hiteshramsadasivam3254 Před 3 lety +3

      @@tkentertainment2776 நண்பர் அவர்களே மாரிதாஸ் இது வரையில் கொடுத்த தகவல்கள் எது எது போலி என்று எடுத்துக்காட்டுடன் ஒரு விளக்கம் கொடுங்கள் அவரை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் ????

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před 3 lety

      @@hiteshramsadasivam3254 Maridhas ah porutha vara DMK va ethirthu bjp kondu varanum nu pesurathum, athukaga poi ah solrathum thaan irukku..

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 Před 2 měsíci +12

    அருமையான அருமையான பேச்சு அற்புதமான விளக்கம்... ஆண்டான் அடிமை என்பதை மீண்டும் இம்மண்ணில் நிலைநாட்ட தான் ப ஜ க துடிக்கிறது

  • @XavierNangil
    @XavierNangil Před 2 měsíci +1

    Thambi super talk

  • @maduraipillai1917
    @maduraipillai1917 Před 2 měsíci +23

    IAS என்பவர் இந்தியாவில் உள்ள ஒரு உயர்ந்த அதிகாரம் படைத்த நபர் மற்றவர்களுக்கு அது கொஞ்சம் கம்மி இருக்கும் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் 329 to 374 MP seats surely win in all over the India congratulations thanks 🙏🙏🙏🙏🙏.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Před měsícem +1

      *மதுரைபிள்ளை, எந்திரி பகல்ல தூங்காத பா*

    • @sampathkumar6096
      @sampathkumar6096 Před měsícem +1

      *மதுரைபிள்ளை, எந்திரி பகல்ல தூங்காத பா*

  • @JerinJenika
    @JerinJenika Před 2 měsíci +2

    Sasikanth is a very brilliant person .. great

  • @k.u.sheikabdulkader7831
    @k.u.sheikabdulkader7831 Před měsícem +2

    Super speech sir

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 Před 2 měsíci +2

    sir u r rocking

  • @mazhalaiselvanpichimuthu8463

    சிறப்பு

  • @user-hn7hb9cz8k
    @user-hn7hb9cz8k Před 2 měsíci +1

    Sooooper message volthugal

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Před rokem +24

    இப்படிக்கு சசிகாந்த் செந்தில் ஆர்மி,❤❤❤❤,

  • @segarajan413
    @segarajan413 Před 11 měsíci +1

    Super speech.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před 2 měsíci +10

    மக்களோடு மக்களாக சசிகாந்த்.

  • @sugi5198
    @sugi5198 Před 3 lety +4

    No wonder Modi didn't choose him!

  • @yukan2508
    @yukan2508 Před 5 měsíci +1

    Good speech

  • @jagadeesanpakkirisami-wx1ng
    @jagadeesanpakkirisami-wx1ng Před 2 měsíci +1

    Great SPEAK Sir

  • @sathyanarayananarasimalu949

    We need more sasikanth to save our state.

  • @user-dn2fl6vg2n
    @user-dn2fl6vg2n Před 2 měsíci +1

    Great brother

  • @BalaKrishnan-dv2ks
    @BalaKrishnan-dv2ks Před 2 měsíci +5

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உங்கள் பேச்சு மிகவும் அற்புதமான வார்த்தை

  • @ArulananthamArulanantham-iz9xi

    அருமை, வாழ்த்துகள் செந்தில் Bro ❤❤❤❤❤❤❤❤

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 11 měsíci

    உண்மையான பேச்சு

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 Před 2 měsíci +1

    Welcome sir🎉🎉🎉

  • @senthilkumarramasamy717
    @senthilkumarramasamy717 Před 3 lety +7

    Cancel all I.A.S and IPS post.
    Only doctor, Lawyer enough

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 Před 3 lety +16

    எல்லாம் சரி IAS. ஆனால் நீங்க இப்போ எங்க நிக்கிறீங்க..

    • @kumaravelsubramani2173
      @kumaravelsubramani2173 Před 3 lety +2

      திருடர்கள் கூட்டத்தில் நிற்கிறார் இது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை நண்பரே

  • @Besties538
    @Besties538 Před 11 měsíci +1

    Correct speech

  • @lourdusangeetharaj4876
    @lourdusangeetharaj4876 Před 11 měsíci +1

    Super

  • @jayakumarjsk6012
    @jayakumarjsk6012 Před měsícem +1

    Good 👍

  • @pallurams
    @pallurams Před 3 lety +13

    வாழ்த்துக்கள் சார். உங்களைப்போன்ற அதிகாரிகள் இருக்கும் பொழுது அண்ணாமலை போன்ற தற்குறிகள் எப்படி IPS தேர்ச்சி அடைந்தார் என்று தோனுகிறது

  • @franklinepaul9545
    @franklinepaul9545 Před 2 měsíci +1

    Nice speech

  • @nagaraj8441
    @nagaraj8441 Před měsícem

    சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @shanmugam6427
    @shanmugam6427 Před 3 lety +1

    IAS கர்நாடக புடுங்கி/(அரவக்குறிச்சியில்) அரசியலில் நீல்டா பாப்போம்

  • @josephjj2554
    @josephjj2554 Před 2 lety +1

    Welcome 😁😁

  • @Muniyarajcl
    @Muniyarajcl Před 3 lety +33

    Collector ah ippo than theriyuthu

  • @uvarajk390
    @uvarajk390 Před 3 lety +90

    மணல்.. கொள்ளை.....நல்லதா....‌IAS...SIR.....

    • @baskkaransada8277
      @baskkaransada8277 Před 3 lety +4

      அவன் ஒரு டுபாகூர் i AS

    • @gangakumar7161
      @gangakumar7161 Před 3 lety +9

      @@baskkaransada8277 IAS syllabus kuda padika mudiyathu... ni lam pesura.

    • @gangakumar7161
      @gangakumar7161 Před 3 lety +4

      ops payan na kekanum....

    • @kumar6344
      @kumar6344 Před 3 lety +3

      @@gangakumar7161 ohhhoo.. Apo Sirwaal ipo ena panurenga nu terijukalam ah

    • @muthuselvamselvam8440
      @muthuselvamselvam8440 Před 3 lety

      @@gangakumar7161 😁😁

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před rokem +4

    நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @thangapandi376
    @thangapandi376 Před 3 lety +26

    மதன் டைரிக்கு ஒரு பேட்டி குடுங்க IAS sir

  • @parimalaksamuel9709
    @parimalaksamuel9709 Před 3 lety +10

    Senthil kumar IAS is sensible,intelligent& well articulated! Best wishes to you!

  • @secularman3402
    @secularman3402 Před 3 lety +35

    Mr Sasikanth sir is a real collector. I salute him. Tamils welcome him. By Tamil Mohammad.

  • @thankabai3992
    @thankabai3992 Před 2 měsíci +1

    சூப்பர்சாா்

  • @josuvadanielp719
    @josuvadanielp719 Před 2 měsíci +1

    Salute sir

  • @lingabhairaviinfotech8266
    @lingabhairaviinfotech8266 Před 10 měsíci +8

    Sasikanth IAS🔥😘

  • @subramaniansraiyar4448
    @subramaniansraiyar4448 Před měsícem

    Superb

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Před 3 lety +9

    ஹி ஹி ஹி நம்ப முயற்சிக்கிறோம்

    • @kumaravelsubramani2173
      @kumaravelsubramani2173 Před 3 lety

      சூப்பரா சொன்னீங்க நண்பரே நம்பருக்கு ட்ரை பண்ணலாம்

    • @kumaravelsubramani2173
      @kumaravelsubramani2173 Před 3 lety +1

      அருமையா சொன்னீங்க நண்பரே நம்புவதற்கு ட்ரை பண்ணலாம்

  • @hopefulcitizen-uu7bt
    @hopefulcitizen-uu7bt Před 2 měsíci +1

    Saikanth good speech

  • @libinrich90
    @libinrich90 Před 3 lety +20

    இவன பார்தா யாருக்காச்சும் IAS மாதிரி இருக்கா😇😇😇😇😇

    • @abdullathif3520
      @abdullathif3520 Před 3 lety +9

      Annamalaiya patha mattum ips madhiri theritha

    • @rajeshs6885
      @rajeshs6885 Před 3 lety +2

      நீ என்ன கலெக்டரா

    • @rajeshs6885
      @rajeshs6885 Před 3 lety +2

      அட அரை டவுசர் அண்ணாமலை அடிமைகளா

    • @pallurams
      @pallurams Před 3 lety +2

      அண்ணாமலை பார்த்தா பொறுக்கி மாதிரி தான் இருக்கு

    • @Arunva91
      @Arunva91 Před rokem +3

      @@abdullathif3520 அண்ணாமலை பார்க்கும்போது ஐபிஎஸ் மாதிரி தெரியல ஆனா வரும் காலத்தில் அவர்தான் முதலமைச்சர் ஆகப் போரார் என்று மட்டும் தெரியுது..

  • @barathirajamayuracollectio6020
    @barathirajamayuracollectio6020 Před 2 měsíci +1

    Nanri sasikanth❤❤

  • @appadiya5634
    @appadiya5634 Před 3 lety +18

    சிந்திக்கும் திறனற்ற வண்மம் நிறைந்தவர்களின் நாடுதான் நம் நாடு நியாயம் இல்லை நடுநிலையில்லை அதனால் Bad Comment இங்கே போடுகிறார்கள் இவர்களுக்கு இனிவரும் காலம் தான் உணர்த்தும்

  • @user-ct8oz3vp1r
    @user-ct8oz3vp1r Před 2 měsíci +2

    Jai South India

  • @velji888
    @velji888 Před 3 lety +8

    உன் பின்னால் இருக்கும் யோக்கியன்களை பார்த்தாலே தெரியுது சார். நீங்கள் எவ்வளவு பெரிய யோக்கியன் என்று... புரிந்து கொண்டோம்.எவ்வளவு சார்??????

  • @sankarg7391
    @sankarg7391 Před měsícem

    Super speach Sasikanth sir.....

  • @poornimavinitha6200
    @poornimavinitha6200 Před 3 lety +4

    உண்மை

  • @anuanu4352
    @anuanu4352 Před měsícem +6

    சசிகாந்த் ❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @geethanarasimhan3709
    @geethanarasimhan3709 Před 3 lety +16

    Kodumai IAS IPS cadre Ellam ippadiya irupanga?yatha raja thatha praja very apt for TN

    • @mohanasundaramp6607
      @mohanasundaramp6607 Před 3 lety +1

      Now the post is degraded. Do you think such hard exams required ?

    • @venkats2968
      @venkats2968 Před 3 lety +1

      இரண்டாவது லைன் புரியல

  • @RaviS-ui6nd
    @RaviS-ui6nd Před 2 měsíci

    Till where are you sir. Which corner sir

  • @JK-mv7cr
    @JK-mv7cr Před 11 měsíci +10

    Thank you, Sashikanth Senthil for your visionary speech. 🙏

  • @sivakumar-nw5if
    @sivakumar-nw5if Před měsícem

    Excellent

  • @mouleeshwar8047
    @mouleeshwar8047 Před 3 lety +2

    நீங்கள்(தமிழகத்துக்கு மாற்றம் வேண்டும் என்று நினைத்திருந்தால் )தமிழும், தமிழர்களும் மரியாதை தரக்கூடியவராக இருந்திருந்தால் நாம் தமிழர் ku support பண்ணிருக்களாமே?

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan Před 3 lety

      Yes. DmK manal kollai mafia kitta irunthaal peee kitta irukkura poo maari naarum

  • @raavananmotovlogs1369
    @raavananmotovlogs1369 Před 3 lety +3

    நீங்க பேசுரதுசரிதான் நீங்க பேசுரயிடம் தவறான இடம்

  • @hemankumar3207
    @hemankumar3207 Před 3 lety +19

    He is the humanity man...

  • @greenapple3533
    @greenapple3533 Před 2 měsíci +1

  • @auwa827
    @auwa827 Před rokem +1

    Our honorable PM

  • @mohandaisy6210
    @mohandaisy6210 Před rokem +7

    Congrats 👏

  • @johnsonr5459
    @johnsonr5459 Před rokem +12

    Sir super cherrupadi ANNAMALAI IKKU sasikanth IAS You are really hero 👏 🙌 ❤️ 🙏 😀 💪 👏 🙌

  • @rncworld6264
    @rncworld6264 Před měsícem

    Sasikanth very good speech will become leader in our congrass, we will welcome youth congrass

  • @antodason5521
    @antodason5521 Před 2 měsíci +1

    Yes

  • @sajithas496
    @sajithas496 Před 3 lety +19

    Great job hat's of salute sir

  • @jacintacruz1135
    @jacintacruz1135 Před 11 měsíci +7

    Shasikant sir. U r really great IAS officer. Who have studied n passed with good marks. God bless u.