திருவள்ளூரில் வார் ரூம்! களத்தில் இறங்கிய சசிகாந்த் செந்தில் | Sasikanth Senthil Interview |Congress

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2024
  • #Minnambalam #sasikanthsenthil #SasikanthSenthilInterview #Annamalai #Modi #Congress #BJP #thiruvallur #Dmk #elections2024 #loksabhaelection2024
    திருவள்ளூரில் வார் ரூம்! களத்தில் இறங்கிய சசிகாந்த் செந்தில் | Sasikanth Senthil Interview |Congress
    For more videos and other content visit : www.minnambalam.com
    சத்யாவின் குளுகுளு ஏசி ஆஃபர்.!
    உங்கள் சத்யாவில் நீங்கள் எந்த மாடல் ஏசி வாங்கினாலும் Best Price மற்றும் நிச்சய பரிசுகளும் உண்டு..
    அது மட்டுமல்ல.. உங்கள் பழைய ஏ.சிக்கு Best எக்சேஞ்ச் ஆஃபரும் உண்டு.
    📞 Call us at 88805 98985
    📲 WhatsApp us at 99166 98985
    🛒 Shop online: www.sathya.store/category/air...
    📍 Visit your nearby Sathya Showroom
    #SathyasKuluKuluACOffer #BeatTheHeat #CoolComfort #SummerPromo #ACSpecials #SathyaAppliances
    #sathyaretail #SathyaOffer #KuluKuluAcOffer #ACOffer #airconditioner #AC #Airconditioners #Offers #SathyaAgencies
    ➥CZcams: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Komentáře • 220

  • @Minnambalam
    @Minnambalam  Před 2 měsíci +5

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

  • @babym5137
    @babym5137 Před 2 měsíci +80

    சசிகாந்து செந்தில் வெற்றி உறுதி🎉🎉🎉

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Před 2 měsíci +47

    திரு.சகாயம் IAS அவர்களை அரசியலுக்கு வாருங்கள் என இளைஞர்கள் அழைத்த வேளையில் ஒரு IAS இளைஞரே அரசியலுக்குள் வந்திருப்பது அதுவும் இந்த காலத்துக்கு ஏற்ற உலக ஞானம் உள்ளவர் என்பது மிகப்பெரிய நல்ல விஷயமாக உள்ளது.வாழ்த்துக்கள் சார்.

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy Před 2 měsíci +53

    ஐயா,திரு.சசிகாந் செந்தில் I.A.S. அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SukumarG-th1du
    @SukumarG-th1du Před 2 měsíci +20

    திரு.சசிகாந்த் போன்ற உணர்வு கொண்ட நிர்வாகத்தில் இருந்தவர்கள் சமய சார்பற்ற அரசியலுக்காக சுயநலத்தை துறந்து பொது சமூக நலனுக்காக வந்ததே பெரிய தியாகம். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.வரவேண்டும்.

  • @user-lf7gt6ie8y
    @user-lf7gt6ie8y Před 2 měsíci +18

    All the best Senthil I A S வாழ்க வெற்றி பெருக 💐

  • @shajahanaf
    @shajahanaf Před 2 měsíci +23

    எனதருமை அண்ணன் சஷிகாந்த் அவர்கள் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்.

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 Před 2 měsíci +14

    சசிகாந் செந்தில் உங்கள் வெற்றி உறுதி.🌷🌻 மேலும் உங்கள் பிரச்சாரம் மற்ற தொகுதிக்கும் தேவை.ஏன் என்றால் உங்கள் தன் அடக்கம் மக்கள் மத்தியில் எடுபடும்.🌷🌻🙏

  • @kumarblore2003
    @kumarblore2003 Před 2 měsíci +10

    Super. இது போன்று நாம் என்ன பேசுகிறோம், என்பதை கவனித்தும்ம் , முடிந்தளவு நெரிடையாகவும், உண்மையாகவும் பேசும் நபர்கள்தான் வரவேண்டும்.

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 Před 2 měsíci +22

    மிக மிக பண்பட்ட பக்குவப்பட்ட வயதிற்கு அப்பாற்பட்ட அனுபவம் வாய்ந்தவரிடத்தில் இருந்து பெற்ற பதிவு.
    அண்ணாமலைக்கும் சசிகாந்த் செந்திலுக்கும் உள்ள முதிர்ச்சி மலைக்கும் மடுவிற்குமானது.
    சசி காந்த் செந்தில் வாழ்க பல்லாண்டு
    வளர்க அவரது சீறிய பணி

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 2 měsíci +5

    வெற்றி உனது சசிகாந்த்❤.
    கனெக்ட் சென்டர்...
    Connecting the party with people.

  • @shalomfoundations5650
    @shalomfoundations5650 Před 2 měsíci +9

    சசிகாந்த் செந்தில் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். தாங்களும் தங்களுடைய கூட்டணியினரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்திடவும் அதில் தாங்கள் மத்திய மந்திரியாக்கப்பட்டு தமிழ்நாடு வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு உதவுவீர்கள் என்று நினைக்கிறேன் நம்புகிறேன் வாழ்த்துக்கள்.

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Před 2 měsíci +42

    அண்ணாமலை வாயை மூடுவதே கிடையாது. எப்போதும் அடுத்தவங்களை வசைப்பாடுவது, குற்றம் குறை கூறுவது மட்டுமே தான் ஒரு தலைவருக்கு தகுதியா என சிந்தித்து ஆதரவாளர்களிக்க வேண்டும். அண்ணாமலை எப்போதாவது வசைப்பாடமல் , குற்றம் குறை பேசாமல், நல் வார்த்தைகள் , சுமுகமான , அமைதியுடன், கண்ணியமாக, தரம் தாழாமல் , உண்மையை பேசியது உண்டா. கேவலம் அவமானம்.

  • @kanakarajkoushik5499
    @kanakarajkoushik5499 Před 2 měsíci +7

    வெற்றி பெறுவிர் அண்ணா தங்களது எல்லாவிதமான திரமை உண்டு உங்கள் செவைகாலை பரட்டுகின்ரேன்

  • @subramanian.v582
    @subramanian.v582 Před 2 měsíci +10

    ஓரு படித்த பண்பாளரின் பேட்டி சிறப்பு.

  • @sathyaseelan5597
    @sathyaseelan5597 Před 2 měsíci +28

    நல்ல படித்த மனிதர் பண்பாளர் வாழ்த்துக்கள் சார்

  • @surenderrs2717
    @surenderrs2717 Před 2 měsíci +24

    அண்ணாமலை தான் குப்பை மிகவும் தன்மையான வேட்பாளர் திரு சசி காந்தி செந்தில்

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 2 měsíci +13

    Sasikanth senthil is gentleman.Annamalai is rowdy.

  • @jananihemalatha6129
    @jananihemalatha6129 Před 2 měsíci +5

    Very calm, composed and intelligent man. Apt candidate. Much needed representative.

  • @selvarajand9225
    @selvarajand9225 Před 2 měsíci +17

    Thiru. Sasikanth Senthil IAS (Retd) has given very clear calm and cool explanation with wonderful details. Good gentleman with good human qualities which is highly appreciable and valueable. He will definitely win in the 2024 with good majority votes. Big salute to you Sir and good interview.🌟🌟🌟🙏🙏🙏🙏👍👍👍👍👍🌹

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up Před 2 měsíci

      Sasikanth is a ias vrs person not retd person bro

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před 2 měsíci +9

    Congrats to sasikanth Senthil I.A.S.,

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 Před 2 měsíci +14

    A person who quit his covetable job and joined in politics in opposition side but annamalai joined In Ruling party is self explanatory

  • @Harinii5368
    @Harinii5368 Před 2 měsíci +2

    இவரை திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்திய காங்கிரஸ்க்கு நன்றி.... திருவள்ளூர் தொகுதியை சேர்ந்த நான் மிகுந்த மனநிறைவோடு இவருக்கு நான் வாக்களிப்பேன்.....🎉🎉🎉🎉

    • @venkateshvenugopal4122
      @venkateshvenugopal4122 Před 2 měsíci

      Enakum manadhil iruntha kolapam nengi vitadhu.ivaroda adakam way of speech and communication pakkum bothu ipothu thaelivaga iruku.

  • @n.govindaraju2687
    @n.govindaraju2687 Před 2 měsíci +15

    Congratulations

  • @kulandaia3210
    @kulandaia3210 Před 2 měsíci +5

    சிறந்த கேள்விகள்

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Před 2 měsíci +6

    பாராளுமன்றத்தில் ஔிக்க வேண்டிய குரல் உங்களுடையது..உங்களது அறிவு எளிய மக்களுக்கு தொடர்ந்து பயன்பட வேண்டும்❤❤❤வாழ்த்துகள் சகோ🎉🎉🎉🎉🎉

  • @duraigovindan5581
    @duraigovindan5581 Před 2 měsíci +8

    Congratulation sir
    Gentleman speech

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Před 2 měsíci +5

    You are win sir

  • @yaallahmohamed9849
    @yaallahmohamed9849 Před 2 měsíci +5

    So gentle and effective interview.Sasikanth Senthil IAS is a thorough gentleman and capable of becoming MP for serving the people.Hats off

  • @viswanathanv8452
    @viswanathanv8452 Před 2 měsíci +12

    வாழ்த்துக்கள்

  • @jeevadd7371
    @jeevadd7371 Před 2 měsíci +4

    Mr.Sasikanth senthil 🎉 Next Mp

  • @solomon.a9073
    @solomon.a9073 Před 2 měsíci +4

    Honest man you would succeed congratulations

  • @Suriya_1990
    @Suriya_1990 Před 2 měsíci +9

    All the best Senthil sir 😍 I'm from Thiruvalluvar district 😎

  • @anjaliagarwal-vibes
    @anjaliagarwal-vibes Před 2 měsíci +2

    Excellent we need more like him, along the lines of Mr PTR 👏🏽

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Před 2 měsíci +2

    🎉🎉🎉❤❤❤❤ Excellent

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz Před 2 měsíci +2

    🎉good saskn🎉nis🎉

  • @jayashankar7652
    @jayashankar7652 Před 2 měsíci +15

    Mr.Sasikanth senthil is a intellectual don't compare him with Mr.Annamalai ( a barking style man)

  • @rajaindran1729
    @rajaindran1729 Před 2 měsíci +4

    Sasikant. Senthil. Sir. Awarghalaku. Vakku. Allipom.. I. N. D. A. Kootani🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳. Vetri. Pera. Vaipom. Jai. Hind

  • @jothivelc3394
    @jothivelc3394 Před 2 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோதரா. தங்களது வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது. 👍👍👍👍👍

  • @selvamani2498
    @selvamani2498 Před měsícem

    🇮🇳தம்பி. திரு. சசிகாந்த்🇮🇳நல்லமனிதன். வெற்றி பெறநல்வாழ்த்துகள்🖤❤👍🧡🤍💚👍🇮🇳💯💯💯👍👍

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Před 2 měsíci +28

    பாஜக ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் அண்ணாமலை பாஜகவில் சேர்ந்து இருப்பாரா???
    எந்த ஊடகவியலாராவது அண்ணாமலையிடம் கேட்டு சொல்லுங்கள்.

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc Před 2 měsíci

      பாஜக ஆட்சி முடிந்ததும் அண்ணாமலை செல்ல காசு

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před 2 měsíci +2

    Mr Shashikant Senthil IAS wonderful speech wonderful example you like people must come as a MP for India all the best sir

  • @prabhakarprabha9945
    @prabhakarprabha9945 Před 2 měsíci +2

    Valthukkal sir ❤

  • @selvamani2498
    @selvamani2498 Před měsícem

    🇮🇳💯👍சசிகாந்த்செந்தில்..🖤❤வெற்றி உறதி. 🇮🇳💯👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rev.p.jayapalan.jayapal4275
    @rev.p.jayapalan.jayapal4275 Před 2 měsíci +4

    IAS - WINNER
    IPS -RUNNER

    • @sirajamn8424
      @sirajamn8424 Před 2 měsíci +2

      Runner
      😂😂😂😂😂
      Runner for nota
      Not runner for winner

  • @MohamedShafi-sr2br
    @MohamedShafi-sr2br Před 2 měsíci +1

    Yes your always good speech.
    I'm sure you can lead good way.

  • @prabhakarprabha9945
    @prabhakarprabha9945 Před 2 měsíci +2

    Vettri ungalukkuthan❤

  • @user-tn8uc7ji3o
    @user-tn8uc7ji3o Před 2 měsíci +2

    Congress ❤❤❤❤❤❤❤❤

  • @user-ji1pr8xb6z
    @user-ji1pr8xb6z Před 2 měsíci +8

    Win senthil

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 Před 2 měsíci +2

    சசி காந்த் செந்தில் வெற்றி பெறவேண்டும்.

  • @tajismail70
    @tajismail70 Před 2 měsíci +1

    💕💕💕💕💕💕Sasikanth Senthil

  • @jeromexavier7987
    @jeromexavier7987 Před 2 měsíci +1

    I listened his talk to a group of educated people at Nagercoil about three years ago. A soft spoken intellect and I was wondering how he is adapting to the rough and tough of politics. Such persons should be encouraged by the people.

  • @thirumoorthypi7494
    @thirumoorthypi7494 Před 2 měsíci +3

    Sasikanth senthi like Persons should go to parliament

  • @prabhakarprabha9945
    @prabhakarprabha9945 Před 2 měsíci +2

    Congradulations sir

  • @SVS75ify
    @SVS75ify Před 2 měsíci +2

    Sasikanth Senthil is a victorious candidate

  • @yaallahmohamed9849
    @yaallahmohamed9849 Před 2 měsíci +1

    Wishes for becoming MP Sasikanth Senthil sir❤❤❤

  • @manju8854
    @manju8854 Před 2 měsíci +2

    Nice speech sir
    I like your ideologies

  • @selvakalai281
    @selvakalai281 Před 2 měsíci

    Good conversation.

  • @arulrajR17
    @arulrajR17 Před 2 měsíci +1

    Victory confirm!

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Před 2 měsíci +1

    Welcome sir

  • @user-le2py9vq3l
    @user-le2py9vq3l Před měsícem

    உங்கள் வெற்றி எளிய மக்களின் வெற்றி 🔥🙏

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 Před 2 měsíci +4

    சசிகாந் செந்தில் சூப்பர்

  • @MartinRobert-jn3kz
    @MartinRobert-jn3kz Před 9 dny

    Really Very Very Good Hard Educated Simply And Softly & General Knowledge Fully 💯 Percentages Very Very Honorable Politicians Leader" God's Gifts Chennai Tamilan.

  • @subramaniamv6280
    @subramaniamv6280 Před 2 měsíci +5

    But sincere guy.

  • @santhanakrishnan8521
    @santhanakrishnan8521 Před 2 měsíci

    Having the right view and intentions is crucial for every politician. I believe Sasikanth Senthil is the right person for this election.🎉🎉🎉

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Před 2 měsíci +1

    Best wishes to win

  • @tajismail70
    @tajismail70 Před 2 měsíci

    Nice man , I’m proud of Sasikanth Senthil, very polite and well educated. Vote for him

  • @s.zahoorahmed6074
    @s.zahoorahmed6074 Před 2 měsíci +1

    sashikant sir best wishes for winning, inshallah its happening

  • @dharani288
    @dharani288 Před 2 měsíci +1

    My wish sir sasikanth has to go top most position of india like APJ ayya

  • @arulchidambaram3716
    @arulchidambaram3716 Před 2 měsíci +1

    If only, we have a knowledgeable person as our representative,it will do good for the people

  • @BabuK-dc2gg
    @BabuK-dc2gg Před 2 měsíci

    Congrats brother all'the best

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 Před 2 měsíci

    Yes sir You are correct. Voter's Hope n Faith on you is your Strength.
    Go ahed n Victory is yours.
    🎉🎉🎉🎉

  • @venkatachalamar6723
    @venkatachalamar6723 Před 2 měsíci +1

    தமிழக அரசியலுக்கு தற்காலத்தில் தேவைப்படும் சிறந்த மனிதர்.வேறுபப்பு பேச்சை தவிர்த்து சித்தாந்த அடிப்படையில் செயற்பட விரும்பும் நல்ல இளை ங்களை அமரிக்க வேண்டும்.சிறக்கட்டும் தங்கள்பணி.

  • @elanchezhian9809
    @elanchezhian9809 Před 2 měsíci

    GOOD CANDITATE .My best wishes fir his victory

  • @Kkrrao
    @Kkrrao Před 2 měsíci

    Respectable salute to Saseekanth senthil valga

  • @ponmoses.p382
    @ponmoses.p382 Před 2 měsíci

    ❤❤❤❤ super speech. Bro.

  • @irenesamuel7627
    @irenesamuel7627 Před 2 měsíci

    The best candidate in Tamilnadu.
    Congrats Sir.

  • @adhiappanmeenalmeenal1896
    @adhiappanmeenalmeenal1896 Před 2 měsíci

    Valthukkal sir

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c Před 2 měsíci

    நல்ல அதிகாரியாக இருந்தவர் சசி காந்த் செந்தில் அவர்கள் ஆகையால் திருவள்ளூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றால் அந்த மக்களுக்கு தான் நன்மை
    தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்று புரிந்து பணியாற்றுவார்
    என்பது எனது நம்பிக்கை
    வாழ்த்துக்கள் சசி காந்த் செந்தில் அவர்களுக்கு

  • @danielp8044
    @danielp8044 Před 2 měsíci

    Congratulations sir

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 2 měsíci +3

    அருமை சிறப்பு சசிகாந்தின் சிறப்பான பதில்கள் 👏👏👏🔥💥👍

  • @arunkumarr1
    @arunkumarr1 Před 2 měsíci

    🎉🎉🎉🎉🎉❤❤congrts bro

  • @jeganathansavarinathan5576
    @jeganathansavarinathan5576 Před 2 měsíci

    Sasikant wishing you all the best

  • @arularunachalam1441
    @arularunachalam1441 Před 2 měsíci

    Super brother.

  • @vimalsanjai728
    @vimalsanjai728 Před 2 měsíci +4

    Sasikanth செந்தில் வெற்றி பெறுவார்

  • @BAM006Tesla-dh6ch
    @BAM006Tesla-dh6ch Před 8 dny

    11.40 Blast answer . ❤

  • @jeganathansavarinathan5576
    @jeganathansavarinathan5576 Před 2 měsíci

    Sasikant I am proud of you who stand for the ideal

  • @amudhabharani918
    @amudhabharani918 Před 2 měsíci

    Congratulations cabinet minister Mr. Sasikanth sir ..

  • @palanichettyarukt864
    @palanichettyarukt864 Před 2 měsíci

    சாசிகாந்து செந்தில் நான் முதல் ஓட்டு வெற்றி வெற்றி வெற்றி

  • @ragunathan3629
    @ragunathan3629 Před 2 měsíci

    Sasikanth senthil sir 🙏🙏🙏🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @balajimunivel2617
    @balajimunivel2617 Před 2 měsíci

    Mass

  • @user-lf7gt6ie8y
    @user-lf7gt6ie8y Před 2 měsíci +2

    காங்கிரஸ் க்கு வாக்களிப்போம்

  • @johnbashak3677
    @johnbashak3677 Před 2 měsíci

    தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்

  • @Kalaiselvi-ef7wf
    @Kalaiselvi-ef7wf Před 2 měsíci

    Jai congress jai congress jai congress

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před 2 měsíci

    என்னுடைய நீண்டகால ஆசை.ஐஏஎஸ் படித்து விளிம்புநிலையில், தவறியவர்களுக்கு தகுதி உள்ளது தேர்தலில் நிற்பதற்கு முழு தகுதி இருப்பதாக நான் எனக்குள்ளே நினைத்த து இப்போது சாத்தியமாயிற்று இரண்டுபேருமே அதற்கு தகுதி உள்ளவர்களா நான் பார்க்கிறேன் நன்றி

  • @arosartofficial
    @arosartofficial Před 2 měsíci

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan Před 2 měsíci +1

    2024 இந்தியா வெற்றி

  • @knagarajan751
    @knagarajan751 Před 2 měsíci

    Welcomsir

  • @shapnamuralidharan1
    @shapnamuralidharan1 Před 2 měsíci

    👍👍