கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்...இதுல காசு பாக்கணுமா... வெக்கமா இல்ல? | Journalist Priyan | DMK

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • #Minnambalam #JournalistPriyan #PriyanInterview #MKStalin #DMK #Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident
    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்...இதுல காசு பாக்கணுமா... வெக்கமா இல்ல? | Journalist Priyan Interview | DMK
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥CZcams: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Komentáře • 56

  • @Minnambalam
    @Minnambalam  Před 6 dny +8

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @chitravadivel9541
    @chitravadivel9541 Před 6 dny +6

    போலிஸ் துறையில் முதலிளிருந்து கடைசி வரை தமிழர்களையே நியமிக்க வேண்டும்

  • @MeSk8055
    @MeSk8055 Před 6 dny +15

    சாராய விற்பனை குறித்து தகவல் சொல்பவர் யாரென்று போலீஸ் சாராய வியாபாரிகளுக்கு சொல்கிறது

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb Před 6 dny +7

    பிரியன் சரியான கேள்வி கேட்டார்...
    கடந்த கால சாராய சாவு.. நடந்த பிறகு.. எந்த கம்பனி
    மெத்தனால்..விற்பனை செய்தது.....என்பதை.. ஏன் இது வரை கண்டு பிடிக்க
    வில்லை.

  • @chitravadivel9541
    @chitravadivel9541 Před 6 dny +7

    இதற்க்கு அங்குள்ள கவுன்சிலரும் பொருப்பேற்க வேண்டும். அவர்களுக்கு தெரியாமல் இந்த தொழில் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை ஆகவே அவர் மீதும் நடவடிக்கை எடுத்து அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும்

  • @ramkumarm5713
    @ramkumarm5713 Před 6 dny +4

    மிகவும் சரியான பேச்சு அரசு அதிகாரிகளை ஒட்டு மொத்தமாக மாவட்டம் விட்டு மற்ற mavattangaluku மாற்ற வேண்டும் .

  • @anbupichai9723
    @anbupichai9723 Před 6 dny +2

    போலீசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் தெரியாமல் எந்த குற்றமும் நடப்பதில்லை. குற்றங்களின் ஊற்றுக் கண்ணே அவர்கள்தான்...

  • @Muthumani302
    @Muthumani302 Před 6 dny +11

    சட்டவிரோதமாக மது அருந்த வேண்டும் என்று அரசு கூறவில்லையா ?சட்டவிரோதமாக குடித்து சாக முடிவு செய்கிறார்கள். அப்புறம் செத்துடுங்க,? சட்டவிரோதமாக குடித்துவிட்டு அரசிடம் கேட்கலாமா????

    • @dhakshinamoorthychidambara9580
      @dhakshinamoorthychidambara9580 Před 6 dny

      நீங்கள் சொல்வதிலும் உண்மை உள்ளது. டாஸ்மாக் தான் எல்லா இடத்திலும் உள்ளது.இது போல மரண நிகழ்வுகளை தடுக்கவே எம்.ஜி.ஆர் அவர்கள்,விருப்பமில்லை என்றால் கூட,மதுக்கடைகளை மீண்டும் திறந்தார்.இந்த மக்கள் ஏன் கள்ளச்சாராயம் குடித்து அந்த தொழில் செய்பவரை வளர்க்க வேண்டும். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும்,மக்கள் திருந்தாதவரை இதை கட்டுப்படுத்த முடியாது.

  • @krishnandasappachetty3417

    கள்ளக்குரிச்சிகாவல்நிலைய அதிகாரிகள்அனைவரையும்பதவிநீக்கினால்தான்மற்றவர்கள்தொடர்நடவடிக்கைஎடுப்பார்கள்

  • @prabakaranelaiyan4928
    @prabakaranelaiyan4928 Před 6 dny +8

    Dismiss all police people.,no excuse

    • @vaimurthy
      @vaimurthy Před 6 dny

      முதல்ல டிஸ்மிஸ் செய்ய வேண்டியது கையாலாகாத திமுக அரசை தான்.

  • @gmeditz.9498
    @gmeditz.9498 Před 6 dny +3

    மருத்துவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. ஒரு நாள் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவரின் பணியை நேரில் பார்த்துள்ளரா? இவர் வாய்க்கு வந்ததை பேசுகிறார்

    • @TambaramVoice
      @TambaramVoice Před 5 dny

      அவர் பேசுவதில் எந்த ஒரு தவறும் இல்லை..

    • @TambaramVoice
      @TambaramVoice Před 5 dny

      கட்சிக்காரர்களை முதல்வர் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.இவரால் ஜெயலலிதா மாதிரி கடுமையாக நடந்து கொள்ள இயலாது..

  • @TambaramVoice
    @TambaramVoice Před 5 dny

    ஸ்டாலின் கலைஞர் மாதிரி 😊 நிர்வாகத் திறமையுடன் இல்லை என்றால் உதயநிதியிடம் காவல்துறையை ஒப்படைக்க வேண்டும்.அவர் தந்தையைவிட நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்.காது கொடுத்து கேட்கும் பழக்கம் இருந்தால் ஆட்சியின் லட்சணம் தெரிய வரும்...

  • @90348ramram
    @90348ramram Před 5 dny

    When Government is providing "DRINKS" through TASMAC, why few people are buying ARRACK DRINKS from Duplicate Market ??
    No one is scolding those bad Attitude DRINKERS but they are Scolding State Government !!!!!!!!
    Tamil Nadu Government must close all TASMAC Shops !!!!!!!!

  • @Dev1234-nk5sm
    @Dev1234-nk5sm Před 6 dny

    Viswaguru leelaigal

  • @sridharnatarajan2911
    @sridharnatarajan2911 Před 6 dny +2

    Administrative Failure of kalakiruchi incident. All government officials must responsible.

    • @udayakumarsengodagounder3610
      @udayakumarsengodagounder3610 Před 6 dny

      உண்மையில் இது 100 சதவீதம்
      சரியான நிகழ்வு. அரசு நிர்வாகம் strict administration இல்லை. இது மக்களுக்கு தெளிவு. விளைவுகள் அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும். பரிகாரம் பூரண
      . .' "மதுவிலக்கு"🙏

  • @jeyamraju5291
    @jeyamraju5291 Před 6 dny

    விற்க என்பதை தடுக்க

  • @VenkatRaman-gy7uw
    @VenkatRaman-gy7uw Před 5 dny

    தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை என்றைக்கு பிஜேபி தலைவர் ஆனாலும் அன்று முதல் விஷக்கிருமிகள் பரவி விட்டது அண்ணாமலை தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை சித்து வேலைகளுக்கும் அண்ணாமலை போன்ற நாயை முதல் விசாரணை செய்ய வேண்டும்

  • @rangavesa2016
    @rangavesa2016 Před 6 dny

    On 22 nd July 2022, 42 people died in Gujarat where bjp is in power for more than 20 years. Who has resigned for that?. This is due to poverty in india for 25 % people. 22 % of the national income goes to 1% of the poplulation. These things are due inequity and denial education to majority population for 100s of years. However govt should take strict action on the sellers. Education is the only solution.

  • @user-up1cw6le4m
    @user-up1cw6le4m Před 6 dny

    Dmk govt announced ookkathogai for kAllassrsya deth

  • @ravikumarg3543
    @ravikumarg3543 Před 5 dny

    எல்லா பொறுப்பும் அரசுக்கானது என்று ஏன் ஒதுங்கிக்கொள்கறீர்கள்

  • @kannanalgarswamy1029
    @kannanalgarswamy1029 Před 6 dny +2

    சாராய வியாபாரியே காவல் துறை தான்

  • @sivaguru8071
    @sivaguru8071 Před 6 dny

    திராவிடியா பத்திரிக்கையாளர்

  • @user-om5ec3jn8u
    @user-om5ec3jn8u Před 6 dny +1

    2008ல் ஜெயலலிதா ஆட்சி யில் 148 பேர் கள்ளச்சாராய சாவு

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj Před 5 dny

    எனக்கு பத்து லட்சம் குடு இப்ப சாவறேன்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 6 dny

    🙏🪷 *"Without CONGRESS ("Musilms & Christians Vote Bank Easily Purchase") Alliance"@"DMK("Family Politics")Never Ever Win Single Seat In Tamilagam"- Challange"🪷🙏"KA-Mega Dadu@ AP-Paalaru"@ "KL-Mulai Periyar DAM Build Shortly"@"Tamilagam- TASMAC("LIQUOR & DRUGS") "Dravida Tamilagam Great Development Only"* 🪷🙏hiburnbg

  • @user-hw3oe2ie7q
    @user-hw3oe2ie7q Před 6 dny +3

    மேல் மட்டம் சரியா இருக்கா பிரியன்

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 6 dny +1

      Kadayila polidoilum kidaikuthu. Kudipaanaa😊

    • @nagarajanm5059
      @nagarajanm5059 Před 6 dny

      Arrack (poison)death main reason kudykaran,all politician's,police department,ulavuthurai.

  • @christopherponniah3558

    ஆருன சாதம் பழைய சாதம்
    தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தமிழக காவல் துறை இல்லை