Droupadi Murmu | செங்கோல் முன்னே செல்ல கம்பீரமாய் குடியரசு தலைவர் நாடாளுமன்றத்திற்குள் வருகை | Delhi

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • அணிவகுப்பு மரியாதையை ஏற்று நாடாளுமன்றத்திற்குள் வருகை தந்தார் முர்மு.நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் Droupadi Murmu Speech
    #DroupadiMurmu #ParliamentSession #sengol #delhi #news18tamilnadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 49

  • @lakshmanansolaraja7711
    @lakshmanansolaraja7711 Před 2 dny +21

    சோழனின் செங்கோல் சிறப்பை உலகறிய உணர்த்தும் இந்திய அரசு.

    • @balaramanr5311
      @balaramanr5311 Před 2 dny +1

      அது சோழன் செங்கோல் கிடையாது மண்டூகம். உம்முடி பங்காரு அன்ட் செய்த கோல்

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 Před 2 dny +14

    அரசாட்சியின். அடையாளசின்னம். செங்கோல்.

  • @pricitamil7340
    @pricitamil7340 Před 2 dny +11

    தமிழ் தலை நிமிர்ந்து செல்கிறது🎉

  • @maniveera8042
    @maniveera8042 Před 2 dny +2

    Tears for flowing from my eyes in happiness as I see President Mrs.Murmu a tribal lady . Best wishes & congratulations 💐💐💐💐❤️❤️❤️❤️💐👏👏👏

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Před 2 dny +6

    "செங்கோல்" அரசியலை விட "செங்கல்" அரசியல் நல்லாவே வேலை செய்யுது நாட்டில ....

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 2 dny +6

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok gg

  • @prakashnagarajan2473
    @prakashnagarajan2473 Před 2 dny +2

    Welcome India...🇮🇳

  • @mageshg2058
    @mageshg2058 Před 2 dny +13

    India இந்து நாடாக அறிவிக்க வேண்டும்.. உலகின் ஒரே மிக பெரிய இந்து நாடு அகண்ட பாரதம்

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 Před 2 dny +2

      Yes ..🎉🎉

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s Před 2 dny

      போடா குரங்கு சங்கி சூத்திரன் பாப்பான் கருவறை செல்ல முடியுமா

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Před dnem +1

      ஆயிரம் ஆண்டுகள் வெளிநாட்டு முஸ்லீம்களிடமும், கிறிஸ்துவர்களிடமும் அடிமை பட்டு கிடந்த நாட்டை, இந்து நாடு என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?

  • @venkataramananr1872
    @venkataramananr1872 Před 2 dny +3

    SENGOL is a great symbol of RULE OF RIGHTEOUS DHARMA. (Neethi.)
    The ruler promises impartiality in his rule.
    According to rules and regulations the ruler will rule.

  • @user-rf3fk8fi3v
    @user-rf3fk8fi3v Před dnem

    Wonderful india

  • @maniveera8042
    @maniveera8042 Před 2 dny +1

    This only possible during BJP Modi rule. A tribal Lady as President, every one stands , waiting & they make namaskar to welcome president to address the parliament. Wow Mrs.Murmu congratulations, Long life live Bharat, Bharat mataki Jai, Vande Mataram 💐💐💐💐🙏🙏🙏🙏👏👏👏👏

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Před 2 dny +2

    சாதாரணமா தான் நடந்து வர்ர மாதிரி தான் இருக்கு😅 எதுக்கு ஒவர் பில்ட ப்பு 😅

  • @maniveera8042
    @maniveera8042 Před 2 dny

    What a great Moment for India , with Tribal Lady Great Murmu as president. This is only possible during BJP rule. Before Abdul Kalam now Murmu💐💐💐💐👏👏👏👏❤️❤️❤️❤️

  • @subbalakshmisubrahmanyam4207

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakaran-cx4bx
    @karunakaran-cx4bx Před 2 dny +2

    உரிய மரியாதை நாடாளுமன்றம் இன்று கொடுக்கின்றது என்று சொல்லுகின்றீர்கள்அதே மரியாதை நாடாளுமன்றம் திறப்பு விழாவுக்கு ஏன் கொடுக்கவில்லை என்றும் கொஞ்சம்பிரஸ் மீட்டிங் காரர்கள் கேளுங்கள் கேளுங்கள்இந்தியா மக்களுக்கும் கொஞ்சம் புரியட்டும் புரியட்டும்

    • @TrendSuresh
      @TrendSuresh Před 2 dny

      Executive vs admin that's the difference

  • @user-vb9to3eh3n
    @user-vb9to3eh3n Před 19 hodinami

    Murmu get the opportunity to follow sengol....

  • @gopalramalingam6477

    செங்கோல் புடை சூழ மாபெரும் இந்திய நாட்டு அரசி வருகிறார் பராக் பராக் பராக்.

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Před 2 dny +2

    Raajaakka Dandaa Rule?
    or constitution rule?

    • @TrendSuresh
      @TrendSuresh Před 2 dny

      Both are same as the sengoal is concern.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před 2 dny

    THALAI KUNINTHA MODIJI,, IF THE PRESIDENT IS BOLD LIKE ?

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před 2 dny

    PM HAS TO FOLLOW HER

  • @senthilvelansrinivasan8230

    What sengol, has to do with Democratic republic, India? Democracy is by the people, of the people and for the people. In my opinion, the Sengol is the symbolic representation of authority of Kings. How and why, the Sengol is being brought into to the temple of democracy, The Parliament?

    • @tlvsjse
      @tlvsjse Před 2 dny

      இலங்கை பண்டாரநாயக்கா இராஜபக்சே போன்ற அடையாளத்தை மறைத்து அனைத்து துறைகளிலும் ஆளுமை செலுத்தும் திராவிடர்களால் கம்பந்தோட்டா சீன ஆக்கிரமிப்பு மூலம் 99 ஆண்டு தென்னிந்திய பகுதிகளுக்கான அச்சுறுத்தல்களை இன்றைய அரசு சமாளிக்கிறது.
      இதேபோல் திபெத்தை பறிகொடுத்து வட இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளுக்கான அச்சுறுத்தல்களை இன்றைய அரசு ஓரளவுக்கு சமாளிக்க பிறகு.
      ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்டு விட்டு ஐநா சபை செல்லாததால் ஏற்பட்ட இழப்புகளை நல்ல முறையில் சமாளிக்கிறது.
      தமிழகத்தின் நீர் ஆதாரங்களை மேலும் பறிகொடுக்காமல் சமாளிக்கிறது.
      கச்சத்தீவு...
      சென்ற காலாண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.75%சீனா =5%....

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 Před 2 dny +1

    மக்களாட்சிக்கு எதிராக மன்னராட்சி கோலூன்றுகிறது.... இந்த நிலை நீடித்தால் தேர்தல் முறையையும் நீக்கிவிடலாம்....

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před 2 dny

      Mannaraatchi entraal. Athu Vasrisu Aatchi. Athu Tamilaga thil Dmk vum. Mathiyil Congress Nehru Kudumpa mum..Pala Maanilangalil INDI Kootani Katchikalum Uruvaaki irukirathu. Kavalai Pada vendaam. intha Nilai Mathiyil Mudinthu Vitathu..Maanila thilum Mudivuku Varum..🤔

  • @1947prince
    @1947prince Před 2 dny

    மனோகரா படக்காட்சியா?

  • @Educational4117
    @Educational4117 Před 2 dny +1

    யார் இதை செங்கோல் எனசொன்னது இது கொடுங்கோல்😅

    • @Valcano24
      @Valcano24 Před 2 dny +2

      கொடுங்கோல் என்றால் எதற்கு இந்தியாவில் இருக்கின்றீர்கள். வெளிநாடு சென்றுவிடவேண்டியதுதானே. கஷ்டத்தோடு எதற்கு இந்தியாவில் வாழவேண்டும்?

    • @Educational4117
      @Educational4117 Před 2 dny

      @@Valcano24 அறியாமையில் கதைகிறாய் நாள் போக தரியவரும் கொடுங்கோல் என்பது…

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před 2 dny

    DOES NOT TALK ABOUT FUTURE DIRECTION.UNNECESSARY INCLUSION OF EMERGENCY JUST TO IRRITATE THE OPPOSITION.SHOWS MODIJI'SCYNICAL ATTITUDE.

  • @p.praveenkumar9498
    @p.praveenkumar9498 Před 2 dny +1

    BJP da ❤👍🔥🚩

  • @jeyapauldhas6675
    @jeyapauldhas6675 Před dnem

    மக்களாட்சியில் செங்கோலுக்கு என்ன வேலை?

    • @antonsokolov1771
      @antonsokolov1771 Před 19 hodinami

      Scepter represents Rule of law in Democracy .
      Thieves and Robbers won't understand

  • @Educational4117
    @Educational4117 Před 2 dny

    யாரை கேட்டுசிங்கம் இருக்கும் இடத்தில் மாட்டு சின்னத்தை வைத்தார்கள்

  • @ganapathisamykrish5633

    Mannar aachikuryathu sengol. India democratic couuntry. India arasiyal amaippu Padi aachi nadaka vendum. Karkala PM kudiyarasu naatai kevalapaduthurar komalikalin aachi nadakuthu

  • @kumaR.0306
    @kumaR.0306 Před 2 dny +1

    அகந்தையின் அடையாளம் செங்கோல்

  • @kalyanichandramouli6852

    🫡🫡🫡🫡🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏

  • @dhayalasamym2351
    @dhayalasamym2351 Před 2 dny

    Yarukkuda sangu

  • @user-js4he2un2t
    @user-js4he2un2t Před 2 dny

    அரச அதிகார த்தின் 'சுகபோக வாழ்க்கைய 'வாழ ''இந்த மாதிரியான ''''நடவடிக்கைகள். இது ஒரு ''பயமுறுத்தலாக ''இதற்கு பயந்து 'பவ்வியமாக 'நடக்க வேண்டும் மக்கள்.