கூட்டத்தில குனுஞ்சி நிக்கிற Kootathula Kuninchu - Video Song | Kumbakarai Thangaiah | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2023
  • Kumbakarai Thangaiah is a 1991 Indian Tamil-language film, directed by Gangai Amaran and produced by Ramumachan. The film stars Prabhu, Kanaka, Pandiyan and M. N. Nambiar. It was released on 14 January 1991.
    Kootathula Kuninchu
    Singers : Malaysia Vasudevan, K. S. Chithra, T. S. Raghavendra
    Lyrics : Gangai amaran
    Muisc : Ilaiyaraaja
    Directed by : Gangai Amaran
    Written by : Rajvarman (dialogues)
    Screenplay by : Gangai Amaran
    Story by : Sangili Murugan
    Produced by : Ramumachan
    Starring : Prabhu, Kanaka, Pandiyan, M. N. Nambiar
    Cinematography : A. Sabapathy
    Edited by : B. Lenin, V. T. Vijayan
    Music by : Ilaiyaraaja
    Production company : Murugan Cini Arts
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Zábava

Komentáře • 39

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn Před 2 měsíci +12

    இளையராஜா விற்கு ஈடு இணையாக எவரும் இல்லை.👍👍

  • @prabhapuspha7490
    @prabhapuspha7490 Před 2 měsíci +7

    இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் மகிழ்கிறேன் மலேசியா வாசுதேவன் அவர்கள் கிறங்கடிக்கும் குரல்

  • @poomathi4053
    @poomathi4053 Před 3 měsíci +16

    நான் விரும்பி கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று

  • @andalvaishali1205
    @andalvaishali1205 Před 5 měsíci +19

    மலேசியா வாசுதேவன் ஆளுமை, மாயாஜாலம்.52ல் தொடங்குகிறது

  • @kumareshan5019
    @kumareshan5019 Před 4 měsíci +16

    அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டரில்இந்தபடம் எனது12வதுவயதில்பார்த்தஞாபகம்.❤❤🎉🎉

    • @ashokpandianr3249
      @ashokpandianr3249 Před 3 měsíci

      தற்போது அந்த திரையரங்கில் பெரும்பாலும் வயது வந்தோருக்கான (18+) படம் தான் வெளிவருகிறது...😅

    • @kumareshan5019
      @kumareshan5019 Před měsícem

      @@ashokpandianr3249 நீங்க எந்த ஊர்

  • @user-wy7js7gv4d
    @user-wy7js7gv4d Před 5 měsíci +40

    ராகதேவன் இளையராஜா இசையில் இயக்குனர் கங்கைஅமரன் வரிகள் அம்மன் திருவிழாவை கண் முன் நிறுத்தியது

  • @aruns3730
    @aruns3730 Před 10 měsíci +20

    இன்னும் நிறைய இளையராஜா பாடல் போடுங்க மிகவும் அருமை 🌹🌹🌹

  • @Dinesh_Mobile_Videography

    எனக்கு பிடித்த பாடல். எங்கள் ஊர் திருவிழாக்களில் ஒலிக்கும் பொழுது நம்மை அறியாமல் ஆடச் சொல்லும்.

  • @mohamedkasim478
    @mohamedkasim478 Před měsícem +5

    இளைய திலகம் பிரபு பாட்டு பக்கவா இருக்கு

  • @angureshu2076
    @angureshu2076 Před 5 měsíci +4

    வாழ்த்துக்கள்
    அஞ்சாநெஞ்சனின்
    வளர்ப்பு மகன்
    சிவசக்தி

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 Před 5 měsíci +7

    கிராமப்புறங்களில் திருவிழாக்களில் ஒலிக்கும் பாடல்

  • @shanmugam1866
    @shanmugam1866 Před měsícem +2

    My favourite song❤❤❤

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Před rokem +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏

  • @ravichandran-dw2om
    @ravichandran-dw2om Před 4 měsíci +2

    Pattukotai ammalu pattuku munnadi intha song tha aadal paadal la last song golden memories😂

  • @calldriverspadi
    @calldriverspadi Před 2 dny

    NICE SONGS

  • @mganesan3561
    @mganesan3561 Před rokem +2

    Kumbakarai thangaiah full movie aplod pannukka sir

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Před rokem +2

    SEMMA SEMMA

  • @RajKumar-bw8xj
    @RajKumar-bw8xj Před 3 měsíci +1

    Nice song

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Před rokem +1

    POWER SUPER SEMMA SEMMA

  • @subramani2513
    @subramani2513 Před 5 měsíci +1

    Raja mass music veriattam

  • @kaalibliss
    @kaalibliss Před rokem +1

    Magalir mattum full movie podunga bro please 🙏 revathi rohini oorvasi acting super aa irukkum please 🙏

  • @palanivvp1645
    @palanivvp1645 Před 6 měsíci +1

    SONG SUPER .

  • @sathyamoorthi1329
    @sathyamoorthi1329 Před 3 měsíci

    Super singer

  • @vivek.c-mb3cv
    @vivek.c-mb3cv Před 3 měsíci

    Nice songs 🎉🎉🎉🎉❤❤

  • @sathiyarajf7165
    @sathiyarajf7165 Před 6 měsíci +1

    Amazing sound quality. The best version I've found in CZcams. Kudos to Ayngaran team👌👌👌👏👏👏

  • @KTS5902
    @KTS5902 Před 17 dny

    💝💝💝💝💝💝💝😭

  • @ranjan9841
    @ranjan9841 Před rokem +1

    🥰😍💯

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Před 11 měsíci +1

    Excellent songs and always ultimate movie prabhu sir acting and action Arumai Erukum ❤❤❤❤❤❤

  • @eswaranmurugan4443
    @eswaranmurugan4443 Před 4 měsíci

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🙏

  • @gnanavelkanagavalli4567
    @gnanavelkanagavalli4567 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-lc8my7hk7g
    @user-lc8my7hk7g Před 8 měsíci +1

    Good good

  • @sathyamoorthi1329
    @sathyamoorthi1329 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimuthu1116
    @manimuthu1116 Před 2 měsíci

    Oyyala voice voicethan music musicthan

  • @anbualagan8029
    @anbualagan8029 Před 6 měsíci

    Bass bathala bro enum konjam ethunga bro

  • @kalai438
    @kalai438 Před měsícem

    ஆ: சந்தனம் மாரியே சாமி எங்கள் தேவியே
    மந்திரமாக் காத்து நிற்கும் காளியே
    தாயே
    சந்தனம் மாரியே சாமி எங்கள் தேவியே
    மந்திரமாக் காத்து நிற்கும் காளியே
    அம்மா
    வந்திருந்து தாருமம்மா
    வாழ்க்கை இதைப் பாருமம்மா
    கேட்டதெல்லாம் நீ தருவாயே (தேவி)
    வந்திருந்து தாருமம்மா
    வாழ்க்கை இதைப் பாருமம்மா
    கேட்டதெல்லாம் நீ தருவா.யே… (தேவி அம்மா)
    பாடல்: கூட்டத்துல குனிஞ்சு
    படம்: கும்பக்கரை தங்கையா
    பாடியவர்கள்: மலேசியா
    வாசுதேவன், கே.எஸ்.சித்ரா
    இசை: இளையராஜா
    🎵🎵🎵
    (பல்லவி)
    ஆ: கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா
    வாட்டமுள்ள பருவம்மா
    ஏ..கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா
    வாட்டமுள்ள பருவம்மா
    ரெட்டமாட்டு வண்டியில் ஊருவலமா
    வருவம்மா சுத்தி திரிவம்மா
    பாட்டுப் படிச்சு பாலும் பழமும்
    தருவம்மா
    ரெட்டமாட்டு வண்டியில் ஊருவலமா
    வருவம்மா சுத்தி திரிவம்மா
    பாட்டுப் படிச்சு பாலும் பழமும்
    தருவம்மா
    பெ:இஷ்டப்பட்டு சுத்தி வருகிற ராசரே
    என்ன பேச்சு பேசுற
    ஹோ..இஷ்டப்பட்டு சுத்தி வருகிற ராசரே
    என்ன பேச்சு பேசுற
    நீ எதுக்கு இப்படி அரைச்ச சந்தனம்
    பூசுற மகராசரே.. மறந்த கதைய
    எடுத்து எடுத்து வீசுற...
    நீ எதுக்கு இப்படி அரைச்ச சந்தனம்
    பூசுற மகராசரே.. மறந்த கதைய
    எடுத்து எடுத்து வீசுற...
    🎵🎵🎵
    (சரணம்-1)
    ஆ: ஹே..மல்லியப்பூ மணக்குற எடம் மதுரைதான்
    மாமன் ஏறும் குதுரைதான்
    அடியே..மல்லியப்பூ மணக்குற எடம் மதுரைதான்
    மாமன் ஏறும் குதுரைதான்
    நீ சொல்லிய சொல்லுல துள்ளி வடியுது
    மதுரந்தான் நல்ல அதரந்தான்
    சொக்கிக் கெடக்குறேன்
    சொல்லடி நீ நல்ல வெவரந்தான்
    நீ சொல்லிய சொல்லுல துள்ளி வடியுது
    மதுரந்தான் நல்ல அதரந்தான்
    சொக்கிக் கெடக்குறேன்
    சொல்லடி நீ நல்ல வெவரந்தான்
    பெ: துள்ளி வந்து தூபம் போடும் காளையே
    வேறயில்ல வேலையே
    ஹோ..துள்ளி வந்து தூபம் போடும் காளையே
    வேறயில்ல வேலையே
    ஒரு புள்ளியை வச்சதும்
    சொல்லியேக் கட்டுறேன்
    மாலையே பட்டுச் சேலையே
    மல்லிகப்பூ ஒன்னு வந்து விழுகுறேன் மேலயே
    ஒரு புள்ளியை வச்சதும்
    சொல்லியேக் கட்டுறேன்
    மாலையே பட்டுச் சேலையே
    மல்லிகப்பூ ஒன்னு வந்து விழுகுறேன் மேலயே
    🎵🎵🎵
    (சரணம்-2)
    ஆ:கஷ்டப்பட்ட மனசைத் தேத்தப் பொறந்தவ
    பெ:ஆ....
    ஆ:கன்னிப் பொண்ணு சிறந்தவ
    பெ:ஆ..ஆ
    ஆ:ஹே...கஷ்டப்பட்ட மனசைத் தேத்தப் பொறந்தவ
    பெ:ஹேய்
    ஆ:கன்னிப் பொண்ணு சிறந்தவ
    பெ:ஏ..ஹே
    ஆ:இந்தக் காளை மனசை நெனச்சு
    ஒலகை மறந்தவ விட்டுப் பறந்தவ
    கனவு முழுக்க நெறைஞ்சு சொகத்தக்
    கறந்தவ
    இந்தக் காளை மனசை நெனச்சு
    ஒலகை மறந்தவ விட்டுப் பறந்தவ
    கனவு முழுக்க நெறைஞ்சு சொகத்தக்
    கறந்தவ
    பெ: பாவலரு வரதராசன் பாட்டுத்தான்
    ஆ:ஓ.ஹோ
    பெ:ஆட வேணும் கேட்டுத்தான்
    ஆ:ஆமா...ம்..
    பெ: ஹோ..
    ஆ&பெ: பாவலரு வரதராசன் பாட்டுத்தான்
    ஆட வேணும் கேட்டுத்தான்
    பெ:அந்தப் பாட்டைப் படிக்க
    நமக்குக் கெடைக்கும் ஓட்டுத்தான்
    அதைப் போட்டுத்தான்
    எணைஞ்சு இருக்க வேணும் நமது கூட்டுத்தான்
    ஆ&பெ:அந்தப் பாட்டைப் படிக்க
    நமக்குக் கெடைக்கும் ஓட்டுத்தான்
    அதைப் போட்டுத்தான்
    எணைஞ்சு இருக்க வேணும் நமது கூட்டுத்தான்
    🎵🎵🎵
    #CeylonRadio Presentation #PaidHQ by
    Raja @rajajhansi (Uploaded
    on Sep 14th 2019)
    Share

  • @mohamedkasim478
    @mohamedkasim478 Před měsícem

    இளைய திலகம் பிரபு பாட்டு பக்கவா இருக்கு