Africa-வில் ஒரு குட்டி Kerala😍 - சுண்டி இழுக்கும் Zanzibar Famous Spice Farm Tour | Tamil Trekker

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2021
  • Did you know Zanzibar is also known as Spice Island? Hello guys! Welcome to my latest video on Zanzibar. Today, I'll be exploring the spice farm of Zanzibar.
    What are the exotic spices that grow in this place? If you travel to Spice Farm alone, it will cost 35000 shillings = 15$. But, I am using public transport to reach the place.
    Join me along to know more about the new place on Tamil Trekker. For more travel videos in Tamil and travel vlogs, keep watching my channel.
    #Zanzibar #SpiceFarm #TamilTrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Komentáře • 1,2K

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Před 2 lety +449

    Guys, Please do subscribe the channel

    • @adventurous3305
      @adventurous3305 Před 2 lety +21

      Subscribe Many Years ago

    • @ajromeo6057
      @ajromeo6057 Před 2 lety +41

      அல்ரெடி பண்ணிட்டேன் திரும்ப ஒருதடவை பண்ணால் அன்சுப்புகிரைப்பு ஆய்டும். பராவியில்லையா 😏

    • @ajithamirtharajcreation4974
      @ajithamirtharajcreation4974 Před 2 lety +9

      I will share your channel daily bro... In my whatsapp group

    • @anandhicold5959
      @anandhicold5959 Před 2 lety +2

      Channel Subscribe panni 14 years aaguthu bro

    • @thekovaicity6605
      @thekovaicity6605 Před 2 lety +3

      Ungal ulaipuku valthukkal, I subscribed years before nanba

  • @knowyourworld8220
    @knowyourworld8220 Před 2 lety +103

    அவன் அவன் பைக்-ல டயர் வச்சி சுத்திட்டு இருக்கான். நீ ஒருத்தன் தான் தல காலுல டயர் வச்சி சுத்திட்டு இருக்க. நீ வேற லெவல் யா🔥🔥

  • @Ajith__17
    @Ajith__17 Před 2 lety +195

    💚சிரிப்பும் சிந்திக்க வைக்கும் பேச்சு!! புவணி இல்லை அந்த சிவப்பு கலர் டீ சர்ட்

  • @aaronfinch9747
    @aaronfinch9747 Před 2 lety +114

    அந்த ஆபிரிக்க சகோதரர் மிகவும் கலகலப்பாக பேசுறார்..பாக்கவே ஆசையா இருக்கு 💖❤️ உங்கள் காணொளிகள் மிகவும் அருமை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. அன்புடன் இலங்கையில் இருந்து 🇱🇰

    • @srilankan6071
      @srilankan6071 Před 2 lety +2

      Entha urru thampi ne?

    • @aaronfinch9747
      @aaronfinch9747 Před 2 lety +3

      @@srilankan6071 முல்லைத்தீவு

    • @yathindrastalin415
      @yathindrastalin415 Před 2 lety +1

      யாம் பெற்ற இன்பம் இந்த வையகம் பேறுக என்பது போல் உள்ளது தங்களது அனுபவங்கள். நன்றி.

    • @lankaboy4227
      @lankaboy4227 Před 2 lety

      badulla .(பதுளை)

  • @redrock4782
    @redrock4782 Před 2 lety +68

    புவனி நீங்கள் அந்த இடத்தை சுற்றிகாட்டிய போது அது நம்முடைய கிராமம் போலவே உள்ளது. நன்றி🙏💕.

  • @batchanoor2443
    @batchanoor2443 Před 2 lety +92

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நாங்களும் உங்களோடு பயணிப்பது போல் உணர்வு .நன்றி புவனி.

  • @yazhisai7594
    @yazhisai7594 Před 2 lety +41

    Red T shirt guy explains like botany teacher. "Vannila is a parasite". I wondered on his speech. Great

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Před 2 lety +63

    Tanzania தம்பி farm அருமையா சுத்திகாட்டுனாரு குட்டி கேரளா தான் Bro😁

    • @karthickvm5494
      @karthickvm5494 Před 2 lety +2

      Crc ta sonninga bro... Athu real Kerala marri irruku

  • @gengadharanr.p.5060
    @gengadharanr.p.5060 Před 2 lety +209

    அடுத்த வீடியோ எப்போ வரும்னு காத்துகிட்டு இருப்பது சுவாரிசமா இருக்கு சகோ💐💐💐

    • @viewsofamith0788
      @viewsofamith0788 Před 2 lety +3

      Same feeling bro

    • @mohamedbasith9457
      @mohamedbasith9457 Před 2 lety +8

      வேலை வெட்டி இல்லாம யூடியூப் வீடியோ கு வெயிட் பண்றது கேவலமான விஷயம்

    • @Mahiview-01
      @Mahiview-01 Před 2 lety +2

      @@mohamedbasith9457 Illa😂

  • @darwinajith2538
    @darwinajith2538 Před 2 lety +88

    என்னா தல.. நித்தம் ஒரு வீடியோ போடுற ப்ளான் என்ற.. ஆனால் 3 நாளா ஆளையே காணம்.. 😔

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 2 lety +7

    பார்க்கும்போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.Buvani

  • @newseoddaily3217
    @newseoddaily3217 Před 2 lety +45

    The best episode ever before.... The guy is awsome the way he explained.... ❤️❤️❤️❤️

  • @ayanraja1362
    @ayanraja1362 Před 2 lety +213

    சப்ஸ்க்ரைப் பண்ணாதவங்க சீக்கிரம் இந்த சேனலுக்கு பண்ணிடுங்க.... ப்ரீயா உலகத்த சுத்தி பாக்கலாம்... ஹெட்செட் போட்டு தனியா உக்காந்து பாத்தா புவனி ப்ரோ கூட நாமளும் பயணம் பண்ணுற உணர்வு கிடைக்கும்.. 😃👍

    • @vinithkumar4547
      @vinithkumar4547 Před 2 lety +4

      Same felling brother

    • @darbinasimon9623
      @darbinasimon9623 Před 2 lety +1

      Yesss😎😎😎😎😎

    • @vignobansandi5845
      @vignobansandi5845 Před 2 lety +1

      True

    • @kavithakavi458
      @kavithakavi458 Před 2 lety +2

      நீங்க சொன்னது கரெக்ட் தான். நா எப்பவும் அப்படிதான் பாப்பேன். ஒரு ரூபாய் செலவில்லாமல் அவர் கூட நாம உலகத்த சுத்தி பாத்தர்லாம்.👍👍

    • @dhanasekargmail9549
      @dhanasekargmail9549 Před 2 lety

      sariyaga sonninga brooo

  • @kumaresamanikaruppasamy9165

    எந்த நாட்டிற்கோ, ஊருக்கோ சென்றாலும் அந்த மக்களாகவே மாறி விடுகிறீர்கள்... Spice Park really superb and your guide also so good to explain all to you..Sorry for us also. நல்வாழ்த்துக்கள் புவனி.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před 2 lety +1

    மிக மிக அரூமையாக வித்தியாசமான முறையில் இருந்தது.அவர் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார் தமிழ் உச்சரிப்பும் நன்றாக வருகிறது.

  • @Athishtaathi
    @Athishtaathi Před 2 lety +12

    உங்கள் பயணம் மேன்மேலும் தொடரவேண்டும் தோழரே....

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 2 lety +30

    This guy is so enthusiastic. I like the way he explain pepper patti cardamon cloves lemon grass ginger venila ... Nice vlogs.

  • @praveenleenus107
    @praveenleenus107 Před 2 lety +15

    This guider steals the show Mann ❤️

  • @johnsundhar668
    @johnsundhar668 Před 2 lety

    நமக்கு வயது ஆகும்போது.. இந்த நினைவுகள் எல்லாம் நம்மளை.. சந்தோஷப்படுத்தும் ❤️❤️❤️.... வாழ்த்துக்கள்...

  • @VillageAreaTamil
    @VillageAreaTamil Před 2 lety +40

    18:49 இலங்கையில் ரம்புட்டான் பழம் என்று சொல்லுவார்கள்

  • @mr.aanjayuaevlog3732
    @mr.aanjayuaevlog3732 Před 2 lety +57

    தல அவனுங்கு நீங்கலே நல்லா explain பண்றீங்க தல, நம்ம இந்தியா ல உலகத்தில இருக்கற எல்லா வளமும் விட இருக்கு தல. May be ஒன்னு ரெண்டு மிஸ் ஆரிருக்கும்.

  • @senthilkumaranP
    @senthilkumaranP Před 2 lety +39

    Vick’s vaporop remembering The Legend Late Dr.Vivek sir.. that red t shirt guy.. semma comedy..

    • @hphp4
      @hphp4 Před 2 lety

      Why? Vivek sir

    • @senthilkumaranP
      @senthilkumaranP Před 2 lety +1

      @@hphp4 one of his comedy he used that word Vicks vaporop🙂

  • @Suresh770k
    @Suresh770k Před 2 lety +55

    African people are very friendly in nature. Great video

  • @powerplay5271
    @powerplay5271 Před 2 lety +5

    18:47 ரம்புட்டான் பழம் 🤩🤩🤩🤩

  • @30ganesan
    @30ganesan Před 2 lety +4

    ஜி உங்க மூலமாக 15 டாலர் மிச்சம் ஏன்னா நீங்க தான் எண்களையும் கூட்டி
    போயிடீங்கலே,சூப்பர் ஜி 👍👌👏

  • @Kudkamandak
    @Kudkamandak Před 2 lety +3

    அருமை தம்பி நாங்கள் பார்க்காததை நீங்கள் வீடியோ எடுத்து அனுப்பு மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் இன்னும் அதிகமாக வீடியோ போடுங்க

  • @valuableminutes3470
    @valuableminutes3470 Před 2 lety +5

    தமிழ் CZcamsR ல் களில் நல்ல வீடீயோ போடுரது நீங்க மட்டும் தான் தல... அந்த நாட்டு மக்களுடைய பாரம்பரிய உணவை சுவைத்து பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க தல... நேயர் விருப்பம் 😍 😁

  • @ajithkumart542
    @ajithkumart542 Před 2 lety +58

    19:05 antha fruit name namma ஊர்ல ரம்டான் பழம் bro mostly courtallam la kidaikum sema taste ah irukkum🤩

    • @tamilankuttypuli
      @tamilankuttypuli Před 2 lety

      Yes

    • @karthickkicks8696
      @karthickkicks8696 Před 2 lety

      Yes I am from courtallam 👍

    • @manieee61
      @manieee61 Před 2 lety

      Litchi is different.

    • @sethuraman2093
      @sethuraman2093 Před 2 lety +3

      இந்த ரம்புத்தான் பழம் மலேசியால அதிகமாக கிடைக்கும் நான் மரத்தில் பிடுங்கி சாப்பிட்டு இருக்கேன்.

    • @naadunaadaan7243
      @naadunaadaan7243 Před 2 lety +3

      @@sethuraman2093 அது ரம்புட்டான் பழம் தான் , litchi லட்சி பழம் வேறு .

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 Před 2 lety +20

    Red shirt gave lot of information and antha blue sattai song super different video bro super Africa la street foods kaminga ✋✋

  • @tuborgdoublestrong6012
    @tuborgdoublestrong6012 Před 2 lety +7

    I like that red tshirt guy. I love his speech. He is legend of spices. I wish to meet him if I get chance. 🔥🔥🔥🔥🔥

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Před 2 lety +11

    ஜான்சிபார்ல் நம் ஊர் TVS ஆட்டோடைப்பார்க்கும்போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

  • @sachinrajesh5857
    @sachinrajesh5857 Před 2 lety +8

    Guide oda English way of speaking & explanation vera level

  • @Praveen__phoenix
    @Praveen__phoenix Před 2 lety +20

    15:28 That guide be like: Ivanuku ellame theriju iruku amaithiya poiduvom ethuku avamana pattukitu🤣

    • @vijayrasigan7922
      @vijayrasigan7922 Před 2 lety +7

      Etha sonnalum ithu india la iruku nu sollimpothu antha aalu face change aaiduthu😄😄😄

  • @shanmugam.s5717
    @shanmugam.s5717 Před 2 lety +9

    அனைத்து தகவலும் சூப்பர்..👍❤️

  • @user-ug9kp8xh2y
    @user-ug9kp8xh2y Před 2 lety +2

    அண்ணா அடுத்த வீடியோ வேகமா அப்லோடு பண்ணுங்க 😍❤

  • @saroprabu
    @saroprabu Před 2 lety +1

    அருமையாக இருந்தது இன்றைய உங்கள் பதிவு... அதிலும் அவர் சொல்லும் அவர் சொல்லும் விளக்கம் அருமையோ அருமை அவருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி 👍💐

  • @sudiptabiswas121
    @sudiptabiswas121 Před 2 lety +11

    Happy to see the smile on the face of the GUIDE...May be poor in wealth, but RICH by heart.... ❤️ Best wishes Vegabond.. ♥️

  • @thangatamilamudhan1976
    @thangatamilamudhan1976 Před 2 lety +14

    Thalaiva flight la irrundhu video upload panndriye thalaiva❤️💥💯

  • @kishorekumar920
    @kishorekumar920 Před 2 lety +7

    What an accent from that guide guy who explains everything very very interesting this is how you've to treat the tourist 😍😍 I've become a fan of him buvanai .

  • @duraibharathiv157
    @duraibharathiv157 Před 2 lety +212

    அது எப்படி எந்த ஊர் போனாலும் சொந்த ஊர்ல போர மாரியே சுத்து ரீங்களே

    • @SivaSiva-663
      @SivaSiva-663 Před 2 lety +14

      அதான் புவனையுட ஸ்பெஷல்

    • @Kaffete_time
      @Kaffete_time Před 2 lety +8

      அதான் தமிழன் சகோ

    • @xavierprayersingh8219
      @xavierprayersingh8219 Před 2 lety +2

      😂❤️

    • @suji6985
      @suji6985 Před 2 lety +1

      Adhana... Nalla ketinga bro

    • @maniraj3725
      @maniraj3725 Před 2 lety +3

      யாதும் ஊரே யாவரும் கேளிர் நண்பா 😂

  • @achusundar11
    @achusundar11 Před 2 lety +4

    Seriously the guide was so amazing person ❤️❤️❤️

  • @manoraj330
    @manoraj330 Před 2 lety +4

    Bro next plan trip Afganistan 🇦🇫 podunga ☺️☺️☺️ anga Enna environmental situation nadakuthu nu parkanum 😂🤣🤣

  • @saravanankolappan7946
    @saravanankolappan7946 Před 2 lety +2

    That African Guide 👌🏼👌🏼❤️❤️

  • @ak_47_ak_
    @ak_47_ak_ Před 2 lety +2

    20:20 hakuna matata❤😂

  • @ramvarun6397
    @ramvarun6397 Před 2 lety +3

    That guy really awesome speech good way to explaining,❤

  • @jaffsha1111
    @jaffsha1111 Před 2 lety +4

    I like the way he explained.. Good Vlog... Keep rocking 🤘

  • @selvathafashionandart7842

    Ur luckey pa...enga veetla kadaiku anupvae yosikranga ...enga tour ellam ..nengalachum happy a irunga ..melum valara vaalthukal

  • @sabudeenjeevasabudeenjeeva3580

    நல்லதொரு அனுபவம் 😍

  • @ekugachandran
    @ekugachandran Před 2 lety +8

    அது லிச்சி இல்ல bro ஸ்ரீ லங்காவில் தாராளமாக கிடைக்கும் ரம்பூட்டான் என்ற பழம்

    • @user-es5tq9uf2t
      @user-es5tq9uf2t Před 2 lety

      ஊட்டியில் இது அதிகம்

  • @sundareswarankattussery2758

    Dear All,please share this video to your friends,relatives etc. Our brother is doing a wonderful job.

  • @subbulakshmisubbulakshmi2075

    ப்ரோ நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு இந்த மாதிரி ஊரெல்லாம் சுத்தி பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு உங்க மூலமா நாங்க பார்க்கிறோம் அடுத்து என்ன வீடியோ போடுவீங்க என்று ரொம்ப ஆர்வமா இருக்கு ஹாப்பி ஜானி ப்ரோ

  • @kathirveladavan
    @kathirveladavan Před 2 lety +1

    லைச்சி இல்லை தம்பி...அது ரம்புத்தான்...🤣🤣🤣🤣..மலேசியாவில் அதிகம் உள்ளது...நீ இங்கு வந்தபோது சாப்பிடலயா..தம்பி...அருமையான காணொளி...😍😍😍

  • @nesamugil2977
    @nesamugil2977 Před 2 lety +27

    I think it’s not a lychee… it’s a rambutan… here in Malaysia 🇲🇾 we have rambutan…… taste very sweet…

    • @BalaMurugan-ie8ej
      @BalaMurugan-ie8ej Před 2 lety +3

      Ya it's name is in English rambutan but this fruit is called in North India litchi

    • @digthedark3286
      @digthedark3286 Před 2 lety +2

      Yen ga avlo thooram poringa 😂 couurtalam la kadeikkum

    • @prabuthevanbu1967
      @prabuthevanbu1967 Před 2 lety

      Malaysia le rambutan.....ange litchi huh....note brader🥰

  • @vyogana
    @vyogana Před 2 lety +5

    Hi Brother, I recently saw your life history on another youtube channel, and its heart touching! I love you brother and keep it up!

  • @soundloudforrights
    @soundloudforrights Před 2 lety +2

    bro superb.. Avara enga puducheenga bro what a nice person. I think he was stole all hearts. semma saho

  • @msrinivasan1021
    @msrinivasan1021 Před 2 lety +1

    எப்படி பார்த்தாலும் நம்மை போலதான் அவர்களும் இருகாங்க

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 Před 2 lety +4

    Cinnamon called Karuva in tamil, Litchi fruit is Called Rambutan in srilanka, we follow you. Thanks

  • @darkoboy5133
    @darkoboy5133 Před 2 lety +3

    18:40 Rambutan 😂🤩

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK Před 2 lety +1

    எந்த ஊரில் எந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று தேர்வு சிறப்பு மகிழ்ச்சி 💐💐💐

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 2 lety +1

    ஹமாரா பஜாஜ் பைக் ரெட் கலர் அங்கு நிற்கிறது பழைய ஸ்கூட்டர்😳🧐🤔 தோட்டத்தில் அனைத்தும் சிறப்பு லுச்சி பழம் நம்ம ஊரிலும் கிடைக்கிறது ஆனால் விலைதான் கொஞ்சம் கூட சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது அதன் சுவை மிக அருமையாக இருக்கும்🤗👌👏👏🤝💐😎

  • @cjjoshvin6872
    @cjjoshvin6872 Před 2 lety +3

    Always ur great bro 🤜🏻🤛🏻 we like u very much🥰😍, do ur effort and be safe sako🤘🏻.

  • @mystricalboy
    @mystricalboy Před 2 lety +3

    Bro video super ❤️ adhu that red t shirt potta bro super ah pesunaru ❤️ vera level 😘

  • @a.r.veloch
    @a.r.veloch Před 2 lety +2

    Hi bro I am from srilanka daily video podunga bro unga video pakkama thookkam varuthilla!! All the best bro safe ah irunga bro!!👍👌💐💐

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub Před 2 lety +1

    அருமையான சுற்றுலா தகவல்கள் நன்றி 👍👍👍

  • @Bareera705
    @Bareera705 Před 2 lety +3

    Hi bro I am from andra pardesh ❤❤❤naan unga yella video🎥 parpen thank you so much enjoy your journey✈️✈️✈️ ✌✌✌😍😍😍😍

  • @Yuvastanza
    @Yuvastanza Před 2 lety +4

    The guide of the farm is really an informative guy... explained and demonstrated very well..bhuvani... you could have translated for the people who can understand only the Tamil language. Just an update for you.

  • @nivashtunemode
    @nivashtunemode Před 2 lety +2

    Anna daily ugga video pakuren nane agga vantha mari iruku .. ❤️

  • @sasikala8282
    @sasikala8282 Před 2 lety

    வீடியோ மிக அருமை 👌 நாங்களும் உங்களுடன் நேரில் வந்தது போல உணர்ந்தோம். வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🙏

  • @vijayadass5276
    @vijayadass5276 Před 2 lety +8

    Take care Thambi 👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏽

  • @user-yz3or1fq3i
    @user-yz3or1fq3i Před 2 lety +5

    அடுத்த வீடியோவிற்கு எத்தனை பேர் வெய் பன்றிங்க

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 Před 2 lety +1

    Kidichi spice form vera level naangal inda placelam pakka mudiyadhu buvani ungalal indaplace suttri parthen thanks buvani

  • @logan1451
    @logan1451 Před 2 lety

    Súper....nambuthaan pazham taste vera level ah irukum

  • @s.m.a6817
    @s.m.a6817 Před 2 lety +3

    I expect this country 💯 %brother now I am happy more videos from Zanzibar ♥️

  • @Mariselva_6
    @Mariselva_6 Před 2 lety +40

    வணக்கம்🤜

  • @Vaskar.mariner
    @Vaskar.mariner Před 2 lety

    Fantastic experience bro! All the best 👍 keep exploring the beauty of each and every corner of the earth 🌎

  • @johnbillyc6289
    @johnbillyc6289 Před 2 lety +1

    I really enjoyed this vedio and especially that red T shirt brother was super I liked the way he explained and he's a genuine man.

  • @ajromeo6057
    @ajromeo6057 Před 2 lety +18

    502 k சப்புசுகிரைபர் வந்ததை முன்னிட்டு புவானி புரோ வாடிக்கையாளர் நமது அனைவருக்கும் 1000 மணி ஆர்டர் செய்வார் 🤗

    • @mewedward
      @mewedward Před 2 lety +1

      15 lak ah solla vantha mathi la eruku 🤣

  • @tuberssago
    @tuberssago Před 2 lety +3

    Bro naan nenchan u r very rich ndu but your life journey is very inspired me
    Love from srilanka 😍😍😍

  • @aathishrao3391
    @aathishrao3391 Před 2 lety +2

    I'm remembering you to do again hitchhiking in thailand. Last time you haven't do properly coz of pandemic situation so, hope you will do again this time waiting bruh... & Congrats for reaching 500k subs 🥳. Love From Madurai 💙

  • @factsinmuttabommai9818
    @factsinmuttabommai9818 Před 2 lety +1

    Unga video Ku tan bro waiting ❤️

  • @Muthu_56
    @Muthu_56 Před 2 lety +6

    தலைவரே Mac வந்ததிலிருந்து Edit ing கலக்குரிங்களே

  • @ajithkumar966
    @ajithkumar966 Před 2 lety +21

    வணக்கம் மாப்ள 🔥

  • @wowbeautysecrets2054
    @wowbeautysecrets2054 Před 2 lety

    Unga channel ipo binge watching pannitu iruken.. also subscribed. nalla effort..

  • @augustine3988
    @augustine3988 Před 2 lety +1

    Bro unga biography pathiyum konjam vedio podonga CZcams Ku vanthathuku apporom it's my kind request bro..🙏

  • @drarunpaul81
    @drarunpaul81 Před 2 lety +13

    My friend what you had is Rambutan not Lychee.
    Difference between the two tropical fruits is the taste. Rambutan has a richer and creamier taste that is often described as sweet with a hint of sourness. On the other hand, the white translucent flesh of a lychee is not as sweet and creamy. It has a crisper bite and a floral taste.

    • @lifeofordinary
      @lifeofordinary Před 2 lety +1

      Exactly, Also he explained wrongly about Cinnamon and pepper my country is special for these spices, for me this is bored video of buvi’s list

    • @nav1989r
      @nav1989r Před 2 lety +2

      @@lifeofordinary let's just appreciate his efforts

    • @lifeofordinary
      @lifeofordinary Před 2 lety +1

      @@nav1989r Yes, I always share his videos among my circle, I don't want to disappoint him, but the guide manipulated some information

  • @karthilogesh2135
    @karthilogesh2135 Před 2 lety +3

    1nalaiku oru video podunga anew😘😘💪💪💪💪💪

  • @balakumars1393
    @balakumars1393 Před 2 lety +2

    Bhuvani bro i love this vedio .... You exploring vedio was amazing ❤🔥🔥

  • @siva-kk7lh
    @siva-kk7lh Před 2 lety +1

    🌳🌴சொர்க்கமே
    என்றாலும் அது நம்மூரைப்
    போல வருமா அட என் நாடு
    என்றாலும் அது நம்
    நாட்டுக்கீடாகுமா 🇮🇳🌴🌳

  • @angelburvin8056
    @angelburvin8056 Před 2 lety +14

    This man here goes to so many places risking and taking an effort to show us different places yet his views and subscribers are so low. But mg sitting at home talking only news which is already available, get likes in millions today's world

    • @163devinej8
      @163devinej8 Před 2 lety

      Ella namma payaluva thaa ellarayu valarthu uduvo

    • @pookuti6605
      @pookuti6605 Před 2 lety +1

      They both are different kind of youtubers. You are comparing Apples to Oranges.

  • @subramaniyaganesan9982
    @subramaniyaganesan9982 Před 2 lety +3

    Guide is explaining very well.

  • @tigero5461
    @tigero5461 Před 2 lety

    Ennaiku Tamil trakker chennel pathu 3.6 GB net mudinch pochu
    But super ur great buvani bro

  • @harrisrajkumarp4461
    @harrisrajkumarp4461 Před 2 lety

    The spice farm guide really was active and informative bhuvi bro sooper video

  • @RamKumar-gz3hq
    @RamKumar-gz3hq Před 2 lety +5

    That guide 👌❤️

  • @jcreation1008
    @jcreation1008 Před 2 lety +7

    Super bro

  • @iwantzeea
    @iwantzeea Před 2 lety +2

    Keep going man. Doing great job.

  • @ArshadsHacx
    @ArshadsHacx Před 2 lety

    Very infomative video..
    Really i like these type of informative videos....
    U r rocking bro

  • @sriramgoutham1646
    @sriramgoutham1646 Před 2 lety +3

    Sevappu satta nalla manushan ya❤

  • @ZayN_EdiT007
    @ZayN_EdiT007 Před 2 lety +3

    Buvani Bro Great Feeling in Africa 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @gajendiranganapthy7826

    நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் நாம் இவ்வுலகில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்தாள் தான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் நன்றி கடந்த வாழ்த்துக்கள்

  • @benittoraj4944
    @benittoraj4944 Před 2 lety +1

    Very well explained ....amazing tour