இவ்வளோ ஆமை பார்த்ததே இல்ல 😱 Solo Visit To Prison Island In Zanzibar | Tamil Trekker

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2021
  • After a pickup at your hotel, I'm getting started to make this day memorable by taking a boat trip to Prison Island, also known as Changuu Island.
    Prison Island Zanzibar is a small island off the coast of Stone Town. The island's main attraction is a giant tortoise park, old prison, rustic wooden bridge, smooth sand, and floating bars/restaurants.
    Watch a glimpse of my solo travel to Prison Island, Zanzibar, on Tamil Trekker. The details of my 30 minutes boat travel is shared in the video
    #Zanzibar #Tanzaniaseries #TamilTrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Komentáře • 1,2K

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl Před 2 lety +301

    சாதாரண மனிதனைப் போல் இல்லாமல் ஒரு பறவையைப் போல மிகவும் சுதந்திரமாக உள்ளீர்கள் 😄😄😄👍👍

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 Před 2 lety +108

    *நேரில் சென்று பார்ப்பது போன்ற உணர்வு. உங்கள் காணொளி அனைத்தும் சிறப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்க வளமுடன்...*

  • @inamulrifath8780
    @inamulrifath8780 Před 2 lety +55

    Anna sri lanka wangaa 😊 சுதந்திர பறவை போல் இருக்கின்றீர்கள்.. இறைவன் நீண்ட ஆயுளை உங்களுக்கு அருள்புரிவானாக...

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 2 lety +189

    கடல் தாண்டி சென்று உதவி செய்து வரும் புவனி தரன் வாழ்த்துக்கள்👌👏👏🤝🤗 டிஸ்கவரி பேர் கேர்ள்ஸ் மிஞ்சி டாயா நம்ம ஆளு🐢🤝💐😎

    • @nachimuthumuthu8171
      @nachimuthumuthu8171 Před 2 lety

      பேர் கேர்ள்ஸ் ஆமைய தின்னுருவான்😃

  • @prabakarant1159
    @prabakarant1159 Před 2 lety +200

    புவி சுற்றும் புவனி அவர்களே வருக வருக...

  • @alagurajmurugan5960
    @alagurajmurugan5960 Před 2 lety +33

    நீங்கள் எங்கு சென்றாலும் நாங்களும் கூடவே பயணம் செய்கின்ற உணர்வு வருகிறது வாழ்த்துக்கள்

  • @user-km7el3cg8y
    @user-km7el3cg8y Před 2 lety +28

    500k followers கடக்கும் tamil trekkers க்கு வாழ்த்துக்கள். புவனி ஒரு தனி ஆளாய் உலகம் முழுவதும் சுற்றி நமக்கெல்லாம் பல நாடுகளை பற்றியும் அங்கு நிகழும் வாழ்வியல் பற்றி விவரிக்கும் பணி தொடருட்டும். வாழ்த்துக்கள் புவனி. வையகத்தை ஒரு வலம் வாருமைய்யா.

  • @ramkannan1991
    @ramkannan1991 Před 2 lety +157

    Watching your video from corona ward 🤒

  • @vivekjo5242
    @vivekjo5242 Před 2 lety +113

    Congratulations bro for 500k. Keep rocking. Soon to see 1M 💐💐

  • @saravananjs5433
    @saravananjs5433 Před 2 lety +26

    First like...
    5 லட்சம் உள்ளங்களை கொள்ளை கொண்டதற்கு வாழ்த்துக்கள்!!!

  • @rawgreenagency1011
    @rawgreenagency1011 Před 2 lety +116

    🐢 ஆமையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எங்க அண்ணன்

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 Před 2 lety +18

    முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி...ஆமைக்கு உணவிட்டான் புவனி...என சரித்திரம் சொல்லட்டும்...

    • @s.santhuru4246
      @s.santhuru4246 Před 2 lety

      🤩🤩🌟🌟⭐⭐⭐🌟👏🏾👏🏾👏🏾🤝

  • @qadiriastana7869
    @qadiriastana7869 Před 2 lety +22

    Tamil Trekker Fans!❤️❤️

  • @timepasser5765
    @timepasser5765 Před 2 lety +61

    Kumbakonam bhuvani army love u😘🙃🤩❤️🥳😀🥳❤️🤩😀🥳❤️🤩😀

  • @shahulhameed-uq3ky
    @shahulhameed-uq3ky Před 2 lety +8

    உலகம் சுற்றும் வாலிபனாக தஞ்சை மண்ணின் மைந்தன். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் தம்பி.

  • @vaishnavisingaram5541

    இந்த ஜென்மத்தில் பிறந்த பிறவி பலனை அடைந்து விட்டீர்கள் இந்த காணொளியை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பரே🙏

  • @mohamedishaqk8313
    @mohamedishaqk8313 Před 2 lety +3

    ஒவ்வொரு காணொளியிலும் எங்கள புதிய உலகுக்கு கொண்டு போர தம்பி புவனி வாழ்க வளமுடன்

  • @KRISH-rk4mi
    @KRISH-rk4mi Před 2 lety +33

    Am biggest fan bro..ella videos supera edukkaringa

  • @30ganesan
    @30ganesan Před 2 lety +16

    500k subscriber reach செய்த அன்பு தம்பி புவனிக்கு வாழ்த்துகள் 👍👌👏எல்லாம் ஒரு ஓ ஓ போடுங்க

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 Před 2 lety +9

    சிறப்பான காணொலித்: தொகுப்பு. அரிய பணியைத் தொடரும் உங்கள் பணி தமிழ்பேசும் உலகிற்கு வழங்கும் ஓர் ஆவணப் பொக்கிசம். மகிழ்ச்சி!
    நன்றி : புவனி மற்றும் Tamil Trekker

  • @rajapandian4297
    @rajapandian4297 Před 2 lety +26

    10:43 - Do not feed tortoise 😂

  • @rogithvgs
    @rogithvgs Před 2 lety +10

    500K Subscribers 🔥
    வென்றான் புவனிதரன் 😎👌🏼

  • @mathi..
    @mathi.. Před 2 lety +1

    சிறப்பு வீடியோ பாராட்டுக்கள் கிளிமஞ்சாரோ மலைக்கும் சென்று வீடியோ போடவும்

  • @gengadharanr.p.5060
    @gengadharanr.p.5060 Před 2 lety +1

    முதல் முறை இவ்வளவு பெரிய ஆமை பார்க்க வித்தியாசமான அனுபவங்கள் உங்களுக்கு உங்கள் மூலமாக எங்களுக்கும் கொடுத்ததற்கு நன்றி

  • @selvam994
    @selvam994 Před 2 lety +5

    இன்னும் 6 month 1M reach... 🔥👍

  • @a.timothy7799
    @a.timothy7799 Před 2 lety +4

    மனிதரை தவிர எல்லா விளங்கும் நல்ல குணம் கொண்டது

    • @natharnathar7511
      @natharnathar7511 Před 2 lety +1

      உண்மையான வார்த்தைகள் அண்ணா

  • @maragathamkarthikraja4702

    நிஜமாவே இப்படி இடம் இருக்கானு இப்போ தான் தெரியுது திரை படங்கள்ல செட் போட்டுருப்பங்கனு நினைக்கிர இடங்கள் நிஜமா இருக்கு எல்லாம் உங்களால பார்க்க முடியுது ரொம்போ நன்றி ஆனா கவணம் stay safe bro ❤❤❤❤❤❤❤❤❤

  • @mylifejourney7131
    @mylifejourney7131 Před 2 lety

    ஐஸ்லாண்டு அருமையான காட்சி Mr.புவணி நண்பா, நீங்க காற்று போல உலகமெங்கும் புயலாக வீசிகொண்டே இருப்பாய் 🏄உங்கள் பயணம் தொடரட்டும்...🌀🌀🌀 🚀

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 Před 2 lety +15

    07:01 snake Island யாரும் கடி வாங்கனும்னா போங்க🤔🤭என்ன புவனி இப்படியெல்லாம் சொல்றீங்க😳🤭 12:25 ஆமை கிட்ட சே😂
    Prison Island Super bhuvani 🎉👌👌🥳வாழ்த்துக்கள்🎊🎉🙏😊

  • @MrRasak
    @MrRasak Před 2 lety +36

    Thala apdiye afganistan pakkam poi tharpothaya nilavaratha sonna nalla irukum😀🔥 TT

  • @venkatesanraman605
    @venkatesanraman605 Před 2 lety +1

    Vera level bro neenga . Intha maari content ithu varaikum tamil community blogger kuduthathu illa. Just love ❤ it. ❣️❣️

  • @anwarbabu6022
    @anwarbabu6022 Před 2 lety

    தங்களது கேமரா கண்களால்
    உலகத்தை பார்க்கும் போது
    நேரடியாக பார்க்கும் feeling
    எனக்குள் ✍🏽

  • @israthriyana9022
    @israthriyana9022 Před 2 lety +9

    congrats bro 500k family👏👏
    Be safe bro, love form Tamil nadu💗

  • @yashwanthm833
    @yashwanthm833 Před 2 lety +11

    Congratulations for 500,000 subscribers bro.🎉🎊

  • @ravimp3111
    @ravimp3111 Před 2 lety +1

    ட்ரோன் ஷாட் பிரமாதம் சகோ, அப்படியே ஒரு எட்டு ஆப்கானிஸ்தான் போயிட்டு வாங்க

  • @tamilvoyager8874
    @tamilvoyager8874 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் தலைவரே 500k subscribers today ❤❤❤❤❤நேத்து 498k பாத்தேன் ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க சிந்துன வியர்வை வீண் போகல அண்ணா

  • @lingeshm96
    @lingeshm96 Před 2 lety +5

    Happy for your 500k subs bro 🔥. Watching you since 7k subs. You will achieve more ❤️

  • @vengatesanm4449
    @vengatesanm4449 Před 2 lety +6

    தல please daily video upload pannunga, நீங்க தெரு ல சொம்மா நடந்து போறத kooda video va Naanga paakurom😂

  • @prakash6877
    @prakash6877 Před 2 lety +2

    இயற்கை அரசனே ஒரு மனி நேரம் விடியோ பொடுங்கள் நன்பா

  • @pugazhpugazh6819
    @pugazhpugazh6819 Před 2 lety +2

    தல ரசிகர்கள் அங்கயும் இருக்காங்களா

  • @MONIS_THALA
    @MONIS_THALA Před 2 lety +34

    Congraglation 500k family bro 🤗🤗

  • @vijayadass5276
    @vijayadass5276 Před 2 lety +7

    Take care Thambi 👏🏼👏🏼👏🏼 the video was awesome 👏🏼👏🏼👏🏼

  • @ukarthick7287
    @ukarthick7287 Před 2 lety +2

    Congrats bro for reaching 500. Am proud to be your subscriber

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 Před 2 lety

    Super buvani kalakunka,nanagalum unka vedio parkurappo manasu relax &happy ya irunthuchu,adutha vedio vukaka wait panrom

  • @selva7712
    @selva7712 Před 2 lety +8

    போற போக்க பாத்த தமிழ் நாட்டு பக்கம் வரமாட்டிங்க போல

  • @mohanbalaji8949
    @mohanbalaji8949 Před 2 lety +3

    Congrats for 500k anna! Wishes from my heart ❤️❤️

  • @mohanram1196
    @mohanram1196 Před 2 lety

    மிக அருமை கடல் பயணம் மிகவும் பிடித்தது சில கடல் உயிரினங்களை நாம் நேரில் பார்க்கும்போது சந்தோஷம்

  • @btstamilsongsediting7001
    @btstamilsongsediting7001 Před 2 lety +1

    அண்ணா.. நீங்கள் உலகை சுற்றும் வாலிபர்🏃🔥🌍

  • @thivaharan4466
    @thivaharan4466 Před 2 lety +8

    சகோதரா இந்தவகை ஆமைகள் கடலில் வாழாது சகோதரா.இவை தரையில் வாழ்பவை மற்றும் சர்வசாதாரணமாக 150 ஆண்டுகள் வரை வாழ்பவை. இந்த ஆமைகள் அதிக ஆயுட்காலத்தை கொண்ட ஆமைகள் சகோதரா..

  • @jayaprakash7992
    @jayaprakash7992 Před 2 lety +11

    Bro next Afghanistan poitu vaanga. .😝😝

  • @kumaresamanikaruppasamy9165

    "நம்மள விட்டுத்தான் டெஸ்ட் பண்றாங்க" நல்ல வார்த்தை. நல்வாழ்த்துக்கள் புவனி.

  • @Mr_mmmm
    @Mr_mmmm Před 2 lety +2

    யோவ் மிலிட்டரி 500k வந்தாச்சு Evening Live போடுயா

  • @IrfanMN3
    @IrfanMN3 Před 2 lety +11

    Congratulations 500k SUBSCRIBE

  • @elavazhagan1249
    @elavazhagan1249 Před 2 lety +4

    Vaanga thalaivare 😍😍😍

  • @kamalraj9751
    @kamalraj9751 Před 2 lety

    100 சுற்றுலா சேனல்கள் இருந்தாலும் தமிழ் trekker உடன் பயணிப்பது மிகவும் பிடித்த ஒன்று எனக்கு..உங்கள் சேனல்லில் வரும் அணைத்து விளம்பரங்களையும் skip செய்யாமல் பார்த்து விடுவேன்

  • @karthickalbie4795
    @karthickalbie4795 Před 2 lety

    வாழ்த்துக்கள் 500k SUBSCRIBERS KEEP ROCK THE WORLD 🌎 MY BRO🥳🥳🥳🎉🎉🎉🔥🔥🔥🔥🎊🎊

  • @tingulara
    @tingulara Před 2 lety +3

    The Island look so beautiful!!

  • @Jathu_sh
    @Jathu_sh Před 2 lety +4

    ஆரம்பிக்கிலாமா..🥰😘

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před 2 lety

    Vera level புவணி. மறக்க முடியாத ஒரு அருமையான தொகுப்பு. மிகவும்🙏💕 நன்றி

  • @kavinbharathi698
    @kavinbharathi698 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா அன்புடன் தமிழ் தாய் மகன்

  • @rajasekarmurugesan7921
    @rajasekarmurugesan7921 Před 2 lety +3

    Thalaivare ❤️

  • @devagiarumugam5215
    @devagiarumugam5215 Před 2 lety +4

    Your BGM always superb....

  • @rajar8298
    @rajar8298 Před 2 lety +1

    ஹலோ அண்ணா எப்படி இவ்ளோ அழகா தெளிவா இங்கிலீஷ் பேசுறீங்க சொல்லுங்க அண்ணா

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 2 lety

    ஆமையை நேரில் பார்த்தது போல் இருந்தது சூப்பர் தம்பி வாழ்க

  • @hwi.bob737
    @hwi.bob737 Před 2 lety +5

    Super bro

  • @ramperumal8801
    @ramperumal8801 Před 2 lety +4

    After finishing all I think you will try space trip. 🤗🤗

  • @giridharanm8693
    @giridharanm8693 Před 2 lety +1

    Congrats nanba, wishing you a best for your upcoming travel 👍

  • @moorthysathasivam9697
    @moorthysathasivam9697 Před 2 lety

    Bro 50mins video potaalum salikaathu unga videos.. semma 🔥🔥😍

  • @mzackkhan6499
    @mzackkhan6499 Před 2 lety +6

    This is tortoises, not turtle... The one in sea is turtle... Tortoises spent most of their time on land...

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 Před 2 lety +3

    🤩 🌟Tamil 🌟 trekker 🌟 🤩
    🤩 Congratulations 🥳 brother 🤩
    🤩 5 lakh 🤩 subscribers 🤩
    🥰Take care ❤️ safe 🥰
    🤩🤩🤩

  • @user-ez8df2sk8e
    @user-ez8df2sk8e Před 2 lety

    யோ புவனி என்ன மனுஷன்யா நீ வேற லெவல் யா...

  • @monkeymonks5844
    @monkeymonks5844 Před 2 lety +1

    Congratulations for 500k bro keep rocking 👏👏👏👏❤❤🔥🔥🔥🔥🔥

  • @subburaj662
    @subburaj662 Před 2 lety +3

    ஆமைக்கு உணவுகொடுக்கும் அளவுக்கு எனக்கும் அதுக்கும் பழக்கம் தம்பி புஹாஹாஹாஹா😂😂

    • @tamils4436
      @tamils4436 Před 2 lety +1

      Aaha aaha august 25 kudiarasu thina vazhthukkal aaha

    • @raku1709
      @raku1709 Před 2 lety

      Thiruttu Dravida nayee

    • @subburaj662
      @subburaj662 Před 2 lety +1

      நாய் டம்ளர் தும்பி புஹாஹாஹாஹாஹா😂😂

    • @user-pw8nz9my4p
      @user-pw8nz9my4p Před 2 lety +1

      @@subburaj662
      டிசம்பர் மாதம் 25 சுதந்திர தினம் வாழ்த்துக்கள் திமுக ஊபிஸ்

    • @subburaj662
      @subburaj662 Před 2 lety

      @@user-pw8nz9my4p டம்ளர் தும்பிஸ் புஹாஹாஹாஹாஹா.....

  • @dinesh-dk
    @dinesh-dk Před 2 lety +4

    500k🔥❤️‍🔥

  • @user-xl2vf6kd5j
    @user-xl2vf6kd5j Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சகோ 500K😍😍😍😍 வாழ்க வளமுடன்💝💝💝

  • @onemanmusicband
    @onemanmusicband Před 2 lety

    உன்னை போல் தான் வாழவேண்டும் நண்பா... வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து.,.... வாழ்த்துக்கள் நண்பா...

  • @pv1606
    @pv1606 Před 2 lety +17

    These are Tortoise.. Land-based reptiles and cannot swim. Turtles are aqua based

  • @benjaminc6522
    @benjaminc6522 Před 2 lety +5

    Hey you have improved a lot regarding detailing of the information, be it on screen info, or giving spot info about what you show and the video itself and the details about the video in the description as well..
    வேற மாதிரி..👍👍

  • @thirumurugan4030
    @thirumurugan4030 Před 2 lety +1

    Intha world la paka mudiyatha place poitu vlog panringa god bless uu nanba 👍🏻

  • @vinothrajendran1463
    @vinothrajendran1463 Před 2 lety

    20mins skip பண்ணல 👍
    நல்லா இருக்கு bro!

  • @athnanbayaj8452
    @athnanbayaj8452 Před 2 lety +4

    🔥🔥🔥

  • @fenasahamed4788
    @fenasahamed4788 Před 2 lety +5

    9:10 the place he sleeps 😂

  • @thulasiraman2694
    @thulasiraman2694 Před 2 lety +1

    தஞ்சை மண்ணிலிருந்து புவி சுற்றும் புவனி தரன் 😘

  • @sumanp1988
    @sumanp1988 Před 2 lety +1

    Great visuals ... Quality of video also improved.. congrats bro..

  • @RKRevaEdits
    @RKRevaEdits Před 2 lety +6

    2nd like

  • @amitruban95
    @amitruban95 Před 2 lety +3

    Thala Reference 😂😂😂

  • @VinothKumar-vp5uo
    @VinothKumar-vp5uo Před 2 lety

    உலகை சுற்றும் வாலிபன் உனக்குத்தான் தல பொருந்தும் 🤩🤩

  • @thiagarajponniah1590
    @thiagarajponniah1590 Před 2 lety

    Super video Buvani. Keep rocking.weldone

  • @akramzain8201
    @akramzain8201 Před 2 lety +8

    Bro Tanzania is a place which is full of mystery and a little bit of dangerous for people like you who are doing solo trip.so please be careful. .

  • @Rr-xu3oo
    @Rr-xu3oo Před 2 lety +3

    Thala😍

  • @citygenius5087
    @citygenius5087 Před 2 lety

    வாழ்த்துக்கள் அண்ணா 500k subscriber super bro sekeram 1m vara வாழ்த்துக்கள் bro

  • @ArunKumar-qt6ev
    @ArunKumar-qt6ev Před 2 lety

    Wow 500 k subscribers bro.. superb... so many days awaited for this mile stone.. All the best for 1Mn..soon bro

  • @bairavan5306
    @bairavan5306 Před 2 lety +3

    Super bro 👍

  • @vino.r6820
    @vino.r6820 Před 2 lety +9

    நம்ம ஊர் ல பெரிய ஆமைலாம் இருக்கு தல அதான் தல 😂😂😂😂

  • @achusundar11
    @achusundar11 Před 2 lety

    Congrats bro for 500k fam❤️❤️❤️
    Keep rocking keep shining 🔥✨🤙

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Před 2 lety

    Congratulations 500k bro 👍🥰. Island tour super bro enjoy 👍.

  • @Alden_.krad0
    @Alden_.krad0 Před 2 lety +6

    Hi bro

  • @laughtv3840
    @laughtv3840 Před 2 lety +4

    500 k family 🤗🤗

  • @tamiltouristguide
    @tamiltouristguide Před 2 lety

    Congratulations for 500k subscribers bro! 🎉🎉