How to earn Money in YouTube? | Detailed explanation in Tamil | யூடியூபில் சம்பாதிப்பது இப்படிதான்!

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2023
  • CZcams சேனல் மூலம் பணம் சம்பாதிக்க: bit.ly/3HAs7lk
    நம் தேநீர் இடைவேளை CZcams Channel மூலம் எப்படி நிறைய சம்பாதித்தோம், எப்படி நாம் இந்த உயரத்திற்கு வந்தோம், நான்கு சேனல் தொடங்கி ஒவ்வொன்றிலும் பல லட்சங்கள் சம்பாதித்தது எப்படி என்ற தகவல்களை தெளிவாக இந்த 'How to become Successful in Social Media' என்னும் இந்த Course மூலம் தங்களிடம் மனம் விட்டு பகிர்ந்துள்ளோம்! யாரெல்லாம் CZcams மூலம் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களோ, அனைவரும் இந்த Course-ஐ வாங்கிப்படித்து பயன்பெற வேண்டுகிறோம்!
    bit.ly/3HAs7lk
    தாங்கள் இத்தனை நாட்களாக தேநீர் இடைவேளைக்கு அளித்துவரும் பேராதரவிற்கு எங்களின் பணிவான நன்றிகள்!
    #theneeridaivelai #howtoearnmoneyinyoutube #Course
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 636

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Před rokem +244

    CZcams சேனல் மூலம் பணம் சம்பாதிக்க: bit.ly/3HAs7lk

  • @aishuv1834
    @aishuv1834 Před rokem +665

    தானும் வளர்ந்து மற்றவரை வளர வைக்கும் தேநீர் இடைவேளை குழுவினர்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Před rokem +79

      தங்களின் ஆதரவிற்கு எங்களின் பணிவான நன்றிகள்!

    • @Vimal_Audios_Official
      @Vimal_Audios_Official Před rokem +7

      @@theneeridaivelai அண்ணா நீங்கள் இன்னும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

    • @s.sharonraja1628
      @s.sharonraja1628 Před rokem +1

      👏👏👏

    • @SathishSathish-ye2hr
      @SathishSathish-ye2hr Před rokem

      @@Vimal_Audios_Official உங்களுக்கு கொஞ்சம் கூட மூளை இல்லையா. அவன் course என்ற பெயரில் பணம் சம்பாதிக்க வள்ளி தேடுறான் அதை புரிஞ்சிக்காம வாழ்த்து சொல்றிங்க. அவன் நல்லது பண்ணனும் நெனச்ச பணம் வாங்காம youtube ல அப்லோட் பண்ணி உதவி பண்ணலாம் அதை விட்டுட்டு அவன் பணத்துக்கு கோர்ஸ் கொடுக்குறான் நீங்க அவனுக்கு வாழ்த்து சொல்றிங்க. கொஞ்சமாவது யோசிங்க. CZcams ல பிரபலம் ஆனவங்க எல்லாரும் course போயிடுதான் வளர்ந்தங்களா. CZcams என்பது just ஒரு entertainment அது not a business. உங்களுக்கு திறமை மற்றும் நல்ல content இருந்தால் மற்றும் உங்களை மக்கள் ரசித்தால் நீங்களும் ஒரு நல்ல youtuber ஆகலாம்.முதலில் யோசிங்க. சகோ

    • @tamizhTN73
      @tamizhTN73 Před rokem

      @JOB_ON_HAND 👌👌🥰

  • @overalltamilgamers
    @overalltamilgamers Před rokem +63

    தான் மட்டும் வளராமல் அணைவரும் வளர வேண்டும் என்று நினைப்பது மிகவும் நல்லது சகோதரர் 😍

  • @sabareswarancs
    @sabareswarancs Před rokem +84

    சமுதாயத்தில் உள்ள அனைவரும் முன்னேறி வளம் பெற வேண்டும் என்று நினைக்கும் தேநீர் இடைவெளி குழுவினருக்கு மிக்க நன்றி! கண்டிப்பாக நானும் இந்த கோர்ஸை வாங்கி பயன் பெறுவேன்.

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Před rokem +17

      தங்களைப் போன்ற ஆதரவாளர்களால் தான் வளர்ந்தோம்!! தங்களுக்கு தேநீர் இடைவேளையின் மனமார்ந்த நன்றி!

    • @SathishSathish-ye2hr
      @SathishSathish-ye2hr Před rokem +1

      @@theneeridaivelai டேய் நீ நல்லவனா இருந்த free ah course கொடுடா. நடிப்பு மனித. நல்ல நடிப்புடா சாமி

    • @SathishSathish-ye2hr
      @SathishSathish-ye2hr Před rokem

      உங்களுக்கு கொஞ்சம் கூட மூளை இல்லையா. அவன் course என்ற பெயரில் பணம் சம்பாதிக்க வள்ளி தேடுறான் அதை புரிஞ்சிக்காம வாழ்த்து சொல்றிங்க. அவன் நல்லது பண்ணனும் நெனச்ச பணம் வாங்காம youtube ல அப்லோட் பண்ணி உதவி பண்ணலாம் அதை விட்டுட்டு அவன் பணத்துக்கு கோர்ஸ் கொடுக்குறான் நீங்க அவனுக்கு வாழ்த்து சொல்றிங்க. கொஞ்சமாவது யோசிங்க. CZcams ல பிரபலம் ஆனவங்க எல்லாரும் course போயிடுதான் வளர்ந்தங்களா. CZcams என்பது just ஒரு entertainment அது not a business. உங்களுக்கு திறமை மற்றும் நல்ல content இருந்தால் மற்றும் உங்களை மக்கள் ரசித்தால் நீங்களும் ஒரு நல்ல youtuber ஆகலாம்.முதலில் யோசிங்க. சகோ

    • @kitchipalyamselladurai8049
      @kitchipalyamselladurai8049 Před rokem

      ​@@theneeridaivelaihi

    • @adhavanthennarasu8100
      @adhavanthennarasu8100 Před rokem

      @@SathishSathish-ye2hr தேநீர் இடைவேளையின் குழுவினர் 8 மாதம் உழைப்புக்கு ஏதேனும் ஊதியம் வேண்டும் அல்வா,,,,,,, இதனால் தான் முன்னேறாமல் எல்லாம் இலவசம் இலவசம் எதிர்பார்க்கிறோம்,.,,,,,,,,,,நீங்கள் கொடுப்பீர்களா?

  • @nethajiTN7276
    @nethajiTN7276 Před rokem +24

    தேநீர் இடையேளை நன்றி.. 🙏
    இலவசமாக வீடியோ போடுங்க அண்ணா.. 😭😭

  • @deepikadiet2726
    @deepikadiet2726 Před rokem +20

    Really very happy to see a young generation person taking a good effort to make a healthy society , good bless u and team brother and sisters 🎉💐

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před rokem +3

    பலரின் கனவுகளுக்கு வித்திடும் தேனீர் இடைவேளை க்கு hats of 👏

  • @guaponeela
    @guaponeela Před rokem +12

    1.07 million subscribers- great work team of teneer idaivelai

  • @SathishSathish-ye2hr
    @SathishSathish-ye2hr Před rokem +14

    Bro நீ vera level bro. சத்தியமா சொல்ற நீ செம bro.ஏன் தெரியுமா ப்ரோ நான் வேணுமுன்னா சொல்றேன் கேட்டு தெரிஞ்சிக்கிறிங்களா? அதாவது என்னனா youtube ல நம்ம நல்லதை அறிவுரை, சத்துணவு, சட்டம் ஒழுங்கு இந்த மாதிரி தகவல்களை சேகரித்து அதை சொல்ற மாதிரி சொல்லி நம்மள முதலில் நல்லவங்களா காட்டணும் பா அப்போதான நமக்கு subscriber வருவாங்க அடுத்த கட்டமா நம்ம சேனலுக்கு வியூஸ் போகும் அதை வச்சி இந்த social media நமக்கு ads la provided பண்ணுவாங்க அதை வச்சி நம்ம அதிக பணம் பார்க்கலாம் அட அது மட்டும் இல்லாம இந்த facebook, instagram, அதுலயும் போட்டு விடணும் அப்போதான அதுலயும் கொஞ்சம் மக்கள் வருவாங்க நமக்கு கொஞ்சம் பணம் வரும் பா. ஏன்னா நமக்கு பணம் முக்கியம்பா. அட நம்மதான் நல்லவங்க மாதிரி சொல்லி நம்ப வச்சிட்டோம்ல இப்போ அதை வச்சி எப்படி பணம் சம்பாதிக்கலாம் பார்க்கலாம். முதலில் ரெண்டு அல்லது மூன்று சேனல்களை உருவாக்கி அதிலும் subscribers வரவச்சி அதுலயும் views வச்சி அப்புறம் ads மூலமா பணம் சம்பாதிக்கலாம், அப்புறம் நம்ம என்ன பண்ண போறோம் youtube தான் எதிர்காலம் youtube தான் பெரிய business இதன் மூலமா நம்ம பெரிய பிரபலம் ஆகலாம், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கும் மக்களை வைத்து அவர்களுக்கு youtube யில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லி a முதல் z வரை மற்றும் அ முதல் ன் வரை சொல்லி அதற்கு ஒரு cours ah உருவாக்கி அதற்கு மாதம் சந்தா 5000 முதல் 20000 வரை ஒருவருக்கு சம்பாதிக்கலாம். அப்போ தான நம்ம வளர முடியும். முட்டாள் மக்கள் இருக்கும் வரை நம்ம என்ன course போட்டாலும் join பண்ணுவாங்க ஏன் தெரியுமா நம்ம தமிழ் நாட்டுல படிச்ச முட்டாள் அதிகம் தம்பி. நாளைக்கே நம்ம நல்ல முறையில் சிறுநீர் போவது எப்படினு ஒரு course ah ஆரம்பிப்போம் அதுலயும் நம்ம மக்கள் சேருவாங்க. யோசிக்காத மக்கள் பா.அப்பயும் நம்மள மக்கள் வாழ்த்துவாங்க அதை வச்சி நம்மள நல்லவங்களா காட்டி பணம் சம்பாதிச்சி போயிட்டே இருக்கனும். என்ன நான் சொல்றது இப்படிதான் நம்ம youtube யில் மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதிக்கணும். இப்போ தெரியுதா நீ எதுக்கு செமனு சொன்ன. உன்னை சொல்லி பிரயோஜனம் இல்ல எல்லாம் நம் மக்களை சொல்லணும் டா. இது வரைக்கும் youtube ல சம்பாதிச்சவங்க fulla course போயாடா சம்பாதிச்சாங்க. போடா டேய்

    • @suvi509
      @suvi509 Před rokem +1

      அண்ணா உண்மையான உண்மை அண்ணா neenga vera level naanum idhe dhan think pannen

    • @choushithu3159
      @choushithu3159 Před rokem

      எனக்கும் இதே கருத்து தான்

    • @sharmigaming
      @sharmigaming Před rokem +1

      Oruthana yrmathanumna mudhala avan aasaya thoondanum lines thaan nyabagam varudhu

  • @babusham5988
    @babusham5988 Před rokem +43

    உங்க மனசுக்கு நீங்க இன்னும் நிறைய வெற்றிகளை பெற வேண்டும் அண்ணா...

  • @aharish9490
    @aharish9490 Před rokem +1

    நீங்கள் இன்று விதைக்கும் விதைகள், நாளை நல்லதொரு சோலையாக வளர்ச்சியடைந்து நிற்கும். சகோக்களுக்கு வாழ்த்துகள்...

  • @SKF9150
    @SKF9150 Před rokem +3

    ஒவ்வொரு வீடியோவும் தெளிவான விளக்கம் தர்ரீங்க புரோ...வாழ்த்துகள் ...

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 Před rokem +1

    பயனுள்ள தகவல் மற்றவர்களுக்கும் பயன்படும் .நல்ல நோக்கம் வாழ்வில் மென்மேலும் வளர மற்றவர்களுக்கும் உதவி புரிய வாழ்த்துக்கள்.

  • @shankaraiyabarathmathakija2839

    உங்க நல்ல எண்ணதுக்கே உங்கள் சேனலும் நீங்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள், உங்கள் மக்கள் பற்று தொடரட்டும் 💐💐💐💐💐

  • @Insearchofsuccess7
    @Insearchofsuccess7 Před rokem

    Romba romba nandri theneer idaivelai you are such a great people all the best

  • @BASSNOVEL
    @BASSNOVEL Před rokem +4

    உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்....

  • @sethuvinay5277
    @sethuvinay5277 Před rokem +1

    Really ur helps to lots people...u r giving ideas ,awareness as well as general knowledge...

  • @fazaanahamad9842
    @fazaanahamad9842 Před rokem +3

    நீங்கள் கொடுத்த ஊக்கமும் செய்திகளும் என்னை போன்ற சாதாரண பட்டவர்களையும் CZcamsr ஆக மாற்றியது....

  • @Arunkumar-tr1lh
    @Arunkumar-tr1lh Před rokem +6

    தேநீர் இடைவெளிக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏💐❤️

  • @valukutties17820
    @valukutties17820 Před rokem +6

    Super Anna. Really yesterday I think about it. You always super

  • @bababakrutheen4265
    @bababakrutheen4265 Před rokem +2

    வாழ்க வளமுடன் Theneer idaivelai Team❤️💐💐....

  • @y___301
    @y___301 Před rokem +9

    Use full information kudukkurathula neenga vera level ... Neenga vera ragam

  • @user-kc3dp7ik3h
    @user-kc3dp7ik3h Před rokem

    நல்ல எண்ணம் நல்ல சிந்தனை உங்களை மென்மேலும் வளர்க்கும்....

  • @haribaalaaji3413
    @haribaalaaji3413 Před rokem +11

    Good effort by entire team. Thank you for all.

  • @rajiviswaminathan8468

    அருமையான முயற்சி!
    வாழ்த்துகள்!

  • @vijaym131
    @vijaym131 Před rokem

    மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது..... 🥰

  • @DeeChoinJapan
    @DeeChoinJapan Před rokem +1

    Hats off for being inspirational for young channel creators like us😊

  • @Onlinemoneywork1
    @Onlinemoneywork1 Před rokem +34

    Finally Money Speaks💸

  • @sweetmon3
    @sweetmon3 Před rokem +2

    உங்க மனசுக்கு நீங்க இன்னும் நிறைய வெற்றிகளை பெற வேண்டும் அண்ணா.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +21

    நிச்சயமாக உங்கள் பதிவு சாதிக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரமாக அமையும் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் வெற்றி கிடைக்கட்டும்

    • @SathishSathish-ye2hr
      @SathishSathish-ye2hr Před rokem

      உங்களுக்கு கொஞ்சம் கூட மூளை இல்லையா. அவன் course என்ற பெயரில் பணம் சம்பாதிக்க வள்ளி தேடுறான் அதை புரிஞ்சிக்காம வாழ்த்து சொல்றிங்க. அவன் நல்லது பண்ணனும் நெனச்ச பணம் வாங்காம youtube ல அப்லோட் பண்ணி உதவி பண்ணலாம் அதை விட்டுட்டு அவன் பணத்துக்கு கோர்ஸ் கொடுக்குறான் நீங்க அவனுக்கு வாழ்த்து சொல்றிங்க. கொஞ்சமாவது யோசிங்க. CZcams ல பிரபலம் ஆனவங்க எல்லாரும் course போயிடுதான் வளர்ந்தங்களா. CZcams என்பது just ஒரு entertainment அது not a business. உங்களுக்கு திறமை மற்றும் நல்ல content இருந்தால் மற்றும் உங்களை மக்கள் ரசித்தால் நீங்களும் ஒரு நல்ல youtuber ஆகலாம்.முதலில் யோசிங்க. சகோ

  • @kuppusamysrinivasankuppusa6775

    வாழ்த்துக்கள், மிக்க நன்றி 🌹❤️🙏🙏🙏

  • @Deepsdeekshi
    @Deepsdeekshi Před rokem

    Useful information 😉tnx for theneer idaivelai

  • @serialscope
    @serialscope Před rokem +3

    Very usefull 🙏

  • @mohammedsufi4649
    @mohammedsufi4649 Před rokem

    Great job bro!.. Wish you all the best. Keep it up..

  • @nanthav4996
    @nanthav4996 Před rokem +2

    😇Unga channel la ulla ella members saium ennaku romba pudikum🥰

  • @miraclinhepsiba5322
    @miraclinhepsiba5322 Před rokem +4

    Neengal mealum mealum muneara enudaiya valzthukal ❤👏

  • @user-pe3pj2vz6l
    @user-pe3pj2vz6l Před 9 měsíci

    Neenga summa valarala anna...Unga thiramaudhaan anna ungala valarthuruku...neengal melmelum Valera valthukkal anna

  • @TNNCSZONE
    @TNNCSZONE Před rokem +4

    அமுக்கு சேனல் டுமுக்கு சேனல் வரிசையில் இப்போது குமுக்கு சேனல்

  • @vgpmbalka2918
    @vgpmbalka2918 Před rokem +6

    யாராவது வாங்கினால் பாஸ்வேர்ட் யூசர் ஐடி டிஸ்க்ரிப்ஷன் லிங்க் பண்ணுங்க நாங்களும் யூஸ் பண்றோம் இலவசமாக

  • @drskb2934
    @drskb2934 Před rokem

    அருமையான பதிவு சகோதரா! 🙌🙌💐💐

  • @interestingscience993

    மிக்க மகிழ்ச்சி நண்பா தங்கள் விடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @farjus2404
    @farjus2404 Před rokem +9

    Yen bro neenga dan already youtube la earn panrengala apram yen intha course ku charge pannrenga yen itha oru help ah panna kudathu beginners ku

  • @Mady_gold
    @Mady_gold Před rokem

    I'm addicted to your channel. You guys are doing really good job💕🌻

  • @santhoshmg2319
    @santhoshmg2319 Před rokem +1

    Thank you for your course it's useful all

  • @muraleeshwaran.d2257
    @muraleeshwaran.d2257 Před rokem +7

    Mass Thala... 🔥

  • @Dhenus2407
    @Dhenus2407 Před rokem +1

    Super anna enoda asaium ethana romba thanks 🙏

  • @siranjeevis4119
    @siranjeevis4119 Před rokem

    Useful information giving channel theneer idaivelai.

  • @vtlcncking7
    @vtlcncking7 Před rokem

    உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு தேவை💐💐

  • @jeykayin
    @jeykayin Před rokem

    நல்ல முயற்சி, வரவேற்கிறேன்!

  • @rebooters3347
    @rebooters3347 Před rokem +4

    Seeema super anna unnga manasu pola negalu peerusa valaranu anna super 👏👏👏👏🎉

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 Před rokem +2

    We expect some live support from the course or else phone contact should be enabled....then inly it's effective because all the doubts can't clear through email

  • @thinakarc4200
    @thinakarc4200 Před rokem +3

    You are great naahh💥💥💥

  • @grpagriculture1032
    @grpagriculture1032 Před rokem +1

    CZcams சுயதொழில் மாதிரி இருக்கு ப்ரோ சூப்பர் ஆ போகுது....🎉

  • @tamilsettai.
    @tamilsettai. Před rokem +1

    Arumayaga irukku nanbarey!!!!

  • @v2ktamizhan
    @v2ktamizhan Před rokem +1

    உன்மை மட்டும் பேச்சு உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ExcelDesignStudio
    @ExcelDesignStudio Před rokem

    Thats a great effort done by you guyz..!❤️

  • @mallikakasim1666
    @mallikakasim1666 Před rokem

    வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் வாழ்க அண்ணா 😊😊😊❤️❤️❤️🙏🙏🙏

  • @makkalthiruvannamalaioffic7786

    அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் எனது ஆருயிர் நண்பர் அவர்களுக்கு நன்றி

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 Před rokem +1

    சூப்பர் அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 💯🥰

  • @user-nl3is7nr4z
    @user-nl3is7nr4z Před rokem +1

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @subramanisubramani718

    வருங்கால இளைஞர்களுக்கு நல்ல நல்ல சேவை youtube3 வாழ்க வளமுடன்

  • @nainamokamedapdulkarim5381

    Thank u anna,
    God bless u😊.

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +3

    Best wishes to CZcams creator's

  • @SPMlifestyle243
    @SPMlifestyle243 Před rokem +6

    தங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி நண்பரே!

  • @jagatheeshnatarajan1840
    @jagatheeshnatarajan1840 Před rokem +1

    Amazon & Flibkart இது மாதிரி digital marketing பற்றிய வியாபாரம் தொழில்நுட்பம் விளக்கம் வேண்டும்

  • @alliswell7820
    @alliswell7820 Před rokem

    God bless for ur kind helping heart😊

  • @kabikabilan3271
    @kabikabilan3271 Před rokem +1

    Thanking you .👍❤️

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 Před 9 měsíci

    அருமை .வாழ்த்துக்கள் சகோதரா.

  • @puthagam2020
    @puthagam2020 Před rokem

    Thenner Idaivelai Hands off bro. very nice 👍👍👍👍

  • @FaSmartablez
    @FaSmartablez Před rokem

    Great work.. Congrats Team😊

  • @DreamRider03VB
    @DreamRider03VB Před 7 měsíci +1

    Lovely Anna unga chennal and unga performance super unga team

  • @dhavamani7871
    @dhavamani7871 Před rokem +8

    Bro.... From the bottom of the heart i am saying Nijamavae unga videos elamae helpful ah irku....At the same time ena madri house wife ku edhum job irundha share panunga idhu elarkumae helpful ah irkum.....

    • @earnwithkrishnaveni
      @earnwithkrishnaveni Před rokem +1

      Sis... online job illa sis..neenga online business thaan panna mudiyum illa na ..ithu Mathuri yt channel start panni daily post podunga .sis .naanum house wife thaan. iam doing affiliate marketing...earn monthly good income from social media

    • @dhavamani7871
      @dhavamani7871 Před rokem +1

      @@earnwithkrishnaveni Thank you sis .. I must try this

    • @earnwithkrishnaveni
      @earnwithkrishnaveni Před rokem

      @@dhavamani7871 best of luck

  • @lokeshwaranlokesh5299
    @lokeshwaranlokesh5299 Před rokem +1

    Congratulations bro 🎉🤝

  • @vasanth.s419
    @vasanth.s419 Před rokem +5

    Don't buy the course : I will teach the course comments section .
    1. Nalla quality thumbnail edit pani neet and clean na vaiga
    2. Title quality tiya vaiga
    3. Ungalauku terija editing software la nalla edit panuga
    4. Good audio quality
    5. Next uploading la channel oda tag seo search engine optimization na currect ta vaiga athuku best seo tool (vidiq) software use pani unga video va ranking la kondu vanga Vera oru aniyum illa CZcams la etha main vishyam please understand don't waste your money.

  • @Music12vij
    @Music12vij Před rokem

    Supera explain pandringa bro welcome

  • @pranavbrothers7126
    @pranavbrothers7126 Před rokem

    Excellent work bro

  • @KBARTSANDCREATIONS
    @KBARTSANDCREATIONS Před rokem +3

    Super brother 👏

  • @enpakkam1923
    @enpakkam1923 Před rokem +8

    Hi bro. Unga videos la super, unga tone, slang all are nice... Unga course ku 1500 kandipa worth ah irukum but atha middle cls ppl nala vanga mudiyathu, price reduce panningana ellarukum useful ah irukum..

  • @tamilkalaiyarasikitchen
    @tamilkalaiyarasikitchen Před rokem +1

    Great initiative

  • @Abodeofgods
    @Abodeofgods Před rokem

    Ungalala tha bro ennoda youtube channel grow aguthu 😗😙😙😍😎thankyou

  • @PSYCHO-zc5iy
    @PSYCHO-zc5iy Před rokem +9

    SAMBARIKRA KAASU ELLAM KADAN KATTAVE PATHA MAATITHU... SERI PART TIME AAH INTHA MAARI EARN PANLAM NU PAATHA ITHA PATHI ONUM THERIYAVUM MAATITHU.. THERINJA NEENGALUM COURSE NU ATHUKU PANAM KEKRINGA... SOLRATHUKU ONUM ILA🙏🏻#MIDDLE CLS PPLS

  • @macanthony6351
    @macanthony6351 Před rokem

    Super bro I will try bro thanks 🙏

  • @sriramajeyam779
    @sriramajeyam779 Před 8 měsíci

    Motivational speech 🎉🎉🎉 thanks 🙏🙏🙏

  • @christianquotestamil3010

    Vaankiyaachu

  • @umatamil2246
    @umatamil2246 Před rokem

    Naan CZcams chennal start pannu nenaikala, but ennala mudiyuma start panlaama yosikren, super anna

  • @noentryfinancialsolutions9500

    Super brother thank you

  • @kannumannu9618
    @kannumannu9618 Před rokem +16

    "ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆவது எப்படி ஆலோசனை தருகிறார் சட்டப் செல்லப்பா" 😂நான் எப்படி போஸ்டர் ஒட்டி ஒவ்வொருத்தர் கிட்டயும் 100 ரூபாய் 100 ரூபாய் வாங்கி பணக்காரனானேனோ அதே மாதிரி நீங்களும் போஸ்டர் ஒட்டி பணக்காரனாயிடுங்க 🤣🤣🤣

    • @somasundaram4604
      @somasundaram4604 Před rokem +7

      Fact...Ivanga ennamo course ah summa kudukara maari over build up vitranuga.yellaru yeppadi youtube channel ah success panna mudiyum.antha course la irukara video va ivanuga channel yea upload panna vendi thaana.athulayum income varum la.course sale panrathu kooda paravalla.yetho romba yokkiyan maari feel pannikaranuga .

    • @ravivarman7913
      @ravivarman7913 Před rokem

      மக்கள் வேலை வெட்டி இல்லாம சோசியல் மீடியாவுல பொழுத கழிக்க ஆரம்பிச்சுட்டாங்க.அத இவங்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிறாங்க. மக்கள் தான் யோசிக்கனும்.சும்மா ஒரு வீட்டுல அன்றாடம் நடக்குற விசயத்த கூட வீடியோ எடுத்து போட்டா அத அதிசயமா பார்த்துட்டு அவனுங்கள கொண்டாடுறானுங்க முட்டாள் ஜனங்கள்.

    • @09kum435
      @09kum435 Před rokem +2

      @@somasundaram4604 .very true.
      1500 amount

  • @kumarjothi5736
    @kumarjothi5736 Před rokem +1

    Super brother ❤

  • @kudbisha7395
    @kudbisha7395 Před rokem

    Great one bro

  • @Jaleelahamed-nt7yt
    @Jaleelahamed-nt7yt Před 6 měsíci

    அருமையான தகவல் சூப்பர்

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf Před rokem

    நல்ல முயற்சி

  • @kajamydeen51
    @kajamydeen51 Před rokem

    Super all the best

  • @anusri8015
    @anusri8015 Před rokem

    அண்ணா நான் இந்த வீடியோ இப்பதான் பார்க்கிறேன் நான் யூடியூப் சேனல் ஸ்டார்ட் மானிடேஷன் அப்ளை பண்றது எனக்கு தெரியல யார்கிட்ட ஹெல்ப் கேட்டாலும் சேனல் சேல் பண்றீங்கன்னு கேக்குறாங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா

  • @yazhiniyazhini163
    @yazhiniyazhini163 Před rokem +1

    வாழ்த்துக்கள் 👌

  • @Arunkumar82206
    @Arunkumar82206 Před 2 měsíci

    அண்ணா நான் உங்கள் குழுவில் சேர ஆசைப்படுகிறேன்

  • @hemaranganmusic6805
    @hemaranganmusic6805 Před rokem +1

    Thanks 👍🙏

  • @moorthycm6299
    @moorthycm6299 Před rokem

    Good effort ...

  • @Jaimaveeran
    @Jaimaveeran Před rokem

    Thanks Theneer Idaivelai

  • @tamizhColumbus13
    @tamizhColumbus13 Před rokem

    🙏மிக்க நன்றி சகோ...! ❤I am From_🇱🇰

  • @lamizhdhamozhi9666
    @lamizhdhamozhi9666 Před rokem +1

    Hats off... Madura karavanga