எப்படி ஒரு புது Youtube Channel-ஐ Success அடைய செய்வது? | Vijay & Murugesh | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2019
  • நம்மைச் சுற்றிப் பல வாய்ப்புகள் இருந்தும் அதைப் பற்றின புரிதல் இல்லாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனை நாம் சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் நம் வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெற முடியும்.
    விஜய் கார்த்திகேயன் அவரது நண்பரான முருகேஷ் குருசாமியுடன் இணைந்து அடடா கிரியேஷன்ஸ் எனும் சமூக ஊடக நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்தி கொண்டு வருகின்றனர். CZcamsல் பல சேனல்களை உருவாக்கி சமூக மாற்றத்திற்கான பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பொறியியல் படிப்பை முடித்த இருவரும் பல வாய்ப்புகளைத் தேடி, பல தோல்விகளுக்குப் பின்னர் ஒன்றாக இணைந்து பல அனுபவங்களில் வாயிலாகக் கற்று வெற்றியடைந்துள்ளனர்.
    இக்காணொளியில் இருவரும் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் என்று கூறுகின்றனர்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Opportunities are always around; it just takes a few steps to take it up and achieve success.
    Vijay Karthikeyan and Murugesh Gurusamy completed their Engineering and did not even know each other till the day they met on Facebook. Having a larger dream in Life both of them were traveling on parallel lines of different experiences that have made them what they are today. After failures in various fields like work, business, etc. Vijay met Murugesh where they decided to start a media company with many CZcams Channels to bring in a change in the society through their contents. Through their experiences, they share how even uneducated can start a CZcams Channel if he/she knows a few things on the content and consistency. They are sharing their knowledge of how anyone can start a CZcams Channel and run successfully but both earning money and fame.
    The CZcams Channels under Adada Creators are:
    - Tamil (Tamil Channel)
    - tech boss
    - Adada Creators
    - ஆன ந்த வாழ்வியல்
    - பதிவுகள்
    - சட்ட பஞ்சாயத்து
    - வாஸ்து சாஸ்திரம்
    - இயற்கை நல வாழ்வு
    - தற்சார்பு வாழ்வியல்
    - ஆரோக்கிய நல வாழ்வு
    - crazy talk
    - Food Fun Travel
    - Tamil Academy
    - Guru Parvai
    - Lifestyle Tamil
    - வேலை வாய்ப்பு தகவல் - Job Opportunites
    - Covai Express
    - vahanam
    - Madurai Express
    - MK Info
    Watch one of the best Tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of the CZcamsrs not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #CZcamsr #JoshTalksTamil #Success #sucess

Komentáře • 107

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +2

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 5 lety +29

    Any B.E and B. Tech students watching this video..like Hits bro 👍...

  • @arafathrafa
    @arafathrafa Před 5 lety +24

    வாய்ப்பு தேடி நாம போக தேவை இல்லை ...
    வாய்ப்பு என்பது நம்மை சுற்றி தான் உள்ளது ...
    என்பது மிகவும் முக்கியம் ..,
    அனுபவமே மிக பெரிய ஆசான் ...

  • @KannanK-wu6fi
    @KannanK-wu6fi Před 5 lety +18

    மதுரையில் இருந்து பல CZcamsrகளை உருவாக்கி சாதித்த பெருமை உங்களையே சாரும் .. வாழ்த்துகள் விஜய் அண்ணா மற்றும் முருகேஷ் அண்ணா ..

    • @nagarajnj4877
      @nagarajnj4877 Před rokem

      இவங்க யூ டூப் பேரு சொல்லமுடியுமா
      எப்படி கத்துகிறது

    • @pandirajan4818
      @pandirajan4818 Před rokem

      @@nagarajnj4877 yes

    • @aliyavlogs224
      @aliyavlogs224 Před rokem +1

      Ivangala எப்படி contact பண்ணுவது plz solli thanga

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 5 lety +14

    Any you tube channel watching this video..like Hits bro 👍...

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 5 lety +8

    I'm biggest fan's in Josh talks....

  • @arstamil4808
    @arstamil4808 Před 5 lety +4

    எங்களை போன்ற youtubers க்கு உங்களின் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கிறது

  • @vallisureshkumar
    @vallisureshkumar Před 5 lety +3

    Congrats Vijay and Murugesh. You both became a role model for everyone.May success follow on every step in your life.

  • @mohamedarshath9022
    @mohamedarshath9022 Před 5 lety +9

    Josh talks team, next time c4etech founder ash bro va pesa koopdunga 🙂🙂.

  • @Englishechovijay
    @Englishechovijay Před rokem

    Your last point is nice and it is true... kindly keep it up bros..you have God Grace.. thank you

  • @sakthivelmariyappan19935
    @sakthivelmariyappan19935 Před 5 měsíci

    Congratulations sir ,

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 5 lety +3

    Nice speech...

  • @uthealth3795
    @uthealth3795 Před 5 lety +5

    மிகவும் அருமையான தகவல்
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @viswanathans4687
    @viswanathans4687 Před rokem

    extremely impressive talks by you two. all the best. Viswanathan,Chennai

  • @rockyrocky3514
    @rockyrocky3514 Před 5 lety +4

    Super motivation video thank you ஜோஸ் Talks

  • @user-cx5vd8mk9f
    @user-cx5vd8mk9f Před 4 lety

    Your channel very very motivated me...tnks bro... congratulations . வாழ்க வளமுடன்....

    • @jpf_family
      @jpf_family Před 5 měsíci

      bruh evanga channel name pls sollunga

  • @NiviyaFoodMaker
    @NiviyaFoodMaker Před 2 lety

    வாழ்த்துக்கள் brother உங்கள் தகவல் அருமை

  • @studycenterilavalai
    @studycenterilavalai Před rokem

    Very useful to our channel. Thanks a lot.

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai Před 3 lety

    Yes nanri supper

  • @thetalkter
    @thetalkter Před 5 lety +4

    The intention to take CZcams to everyone and also helping them learn the medium is a big helping hand tat you are offering! big salute to you:) my best wishes to the two of you!!💐 Continue the good work :)

  • @user-ch9kv5tf8j
    @user-ch9kv5tf8j Před 5 lety +2

    மிக்க நன்றி ஜோஷ்
    பயனுள்ள தகவல்

  • @tamilbeautytv
    @tamilbeautytv Před 5 lety +3

    Nice... Superb

  • @jayakumard5567
    @jayakumard5567 Před 3 lety

    Super sir

  • @s.kslife6525
    @s.kslife6525 Před 4 lety

    They are my bosss😍😍😍

  • @faithofgodtamil128
    @faithofgodtamil128 Před rokem +3

    Kadaisi Vara avanga channel pera sollave vidala ......Josh talk ethu nayama...... audiance ellarum etha ethir parthom....avanga channel partha ennum nanga motive ayieruppom.....Josh avangaludaya channel name solla permission kudunga....eppadi pannathinga

  • @Chennai98
    @Chennai98 Před 3 lety +1

    சூப்பர் நாங்களும் இப்பதான் புது சேனல் ஸ்டர்ட் பண்ணீர்கோம் எங்கள சேனல்லுக்கு ஆதரவு தாருங்கள்

  • @jokesloganathan7023
    @jokesloganathan7023 Před 2 lety

    Thanks bro

  • @sivagirivasudevanallur4961

    No1 tamil channel in youtupe

  • @afrinramnadbazar
    @afrinramnadbazar Před rokem +1

    copy right
    எப்படி சினிமா பாட்டு youtube ல்
    சினிமா இதெல்லாம் போடுறாங்க
    தமிழ் சினிமா பாட்டுக்கு நிறைய சேனல்கள் இருக்கு
    இதெல்லாம் எப்படி

  • @newrangoliartgallery5668

    Super

  • @MaasarakarpomCAMaths
    @MaasarakarpomCAMaths Před rokem

    inspiring

  • @howtomake01
    @howtomake01 Před 5 lety +1

    அருமை👌

  • @VijayRagavaa
    @VijayRagavaa Před 5 lety +2

    All the best Anna

  • @socrates6432
    @socrates6432 Před 5 lety

    Bro camp eppo...konjam details solluga plsss...
    I'm interested🙋

  • @nirmalhandicrafts537
    @nirmalhandicrafts537 Před 5 lety +3

    Nuce talk

  • @BabarkVlogs
    @BabarkVlogs Před 5 lety +2

    வாழ்த்துக்கள் சகோ!!💐

  • @CountryFarms
    @CountryFarms Před 5 lety +1

    Super brother

  • @TamilNewsAnalysis
    @TamilNewsAnalysis Před 5 lety +1

    sema

  • @ashokkumar-xu6co
    @ashokkumar-xu6co Před 3 lety

    Anna ipoum neenga youtube pathi teach pandringala, madurai la unga ofz enga iruku na

  • @jagguu.
    @jagguu. Před 5 lety

    Brothers vazhthukal unga kuda work panna interested ah irukkan but neeenga??? Pls pls answer me if u s or no thn I want learn more about CZcams so how to contact directly

  • @sasikumar983
    @sasikumar983 Před 5 lety +1

    how can i register upcoming camp

  • @user-eu9xp5lq7k
    @user-eu9xp5lq7k Před 11 měsíci +1

    விளம்பரம்5நிமிடம்வீடியோகட்டணம்எவ்வளவுஅறியத்தரவேண்டும்❤

  • @sivagirivasudevanallur4961

    Sir oru doubt munnadi makkal irukkakala illa ya

  • @vijiyan3883
    @vijiyan3883 Před 5 lety +1

    Superb machi Vijay

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 5 lety +2

    Success...

  • @princesspoo6783
    @princesspoo6783 Před 5 lety +1

    I'm also running my channel I need my CZcams channel to be popular what to do

  • @chennppanchenn5180
    @chennppanchenn5180 Před 5 lety +2

    Are you great.. Your success i will affrech ..but still know i am going my business one day win coming soon josh takes....

  • @jesusappa6914
    @jesusappa6914 Před rokem

    Sir you tupe channal epdi aarampikurathu ,,naa virudhunagar dk

  • @trvmanifamily1978
    @trvmanifamily1978 Před 2 lety +1

    Bro na kanjampattti Pakkathu ooru than

  • @ammuakl9685
    @ammuakl9685 Před rokem +1

    கான்டக்ட் நம்பர் கொஞ்சம் வேணும் சார்

  • @msnsastrigal
    @msnsastrigal Před rokem

    helf

  • @trvmanifamily1978
    @trvmanifamily1978 Před 2 lety +1

    Na channel pannitu irukan bro enaku Unga guidness ketaikuma

  • @S.Artvew
    @S.Artvew Před rokem

    Bro channel open pannnanum eannna channel open panrannnu kulapppam

  • @rakanthofficial
    @rakanthofficial Před rokem

    திருநெல்வேலி வந்தால் உங்களை சந்திக்க முடியுமா? அண்ணா

  • @anandhari3045
    @anandhari3045 Před 5 lety +1

    Am name is Preethi Sir I want to start new small business am degree holder how to develop and marketing for our products plzzz help me sir do the needfull asap... My product is dishwasher liquid

  • @hillsrider7255
    @hillsrider7255 Před 5 lety +2

    Nice

  • @jeromejerome8942
    @jeromejerome8942 Před 10 měsíci

    Sir madurai address

  • @S.Artvew
    @S.Artvew Před rokem

    Shorts video la profit vatumaaa

  • @antony_vijay16
    @antony_vijay16 Před 5 lety +2

    Ivanaga youtube channel pathina channel name enna

  • @trendingminiature8075
    @trendingminiature8075 Před 3 lety

    I am also a new you tuber

  • @DR.KALAMSIR
    @DR.KALAMSIR Před 4 lety

    Any youtuber watching other than me??

  • @kanahavels7237
    @kanahavels7237 Před 5 lety +2

    CAN YOU GET THE CONTACT # OF VIJAY & MURUGESH.........

  • @jokervr4692
    @jokervr4692 Před 5 lety +2

    ivanga youtube chennal name enna solluga nanba

  • @dhanasekarr6569
    @dhanasekarr6569 Před 2 lety

    Yaru ivanuga

  • @anto5996
    @anto5996 Před 4 lety

    Yaarraa nee

  • @user-tf5zc3ly7v
    @user-tf5zc3ly7v Před rokem

    Anna contact detail please

  • @user-zq3fz6sm2b
    @user-zq3fz6sm2b Před rokem

    Sir contact details please

  • @kalpanadevi2227
    @kalpanadevi2227 Před 10 měsíci

    Unga number sollenga sir

  • @sakthivelmariyappan19935
    @sakthivelmariyappan19935 Před 5 měsíci

    Congratulations sir ,

  • @jokesloganathan7023
    @jokesloganathan7023 Před 2 lety

    Thanks bro

  • @COSMOSCOSTUMEDESIGNER
    @COSMOSCOSTUMEDESIGNER Před 4 lety

    Super

  • @Saraswathi_sukumaran
    @Saraswathi_sukumaran Před rokem

    Super