சாக நினைத்த நேரத்தில், சாதித்தது எப்படி? | Money Secret Tamil |

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • business tamizha vignesh, tamil youtuber இந்த வீடியோவில் கீழே உள்ள கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை அளிப்பார். வாழ்க்கையில் தோல்வியா? tamil youtuber ஆக வெற்றி அடைய விருப்பமா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவும்.
    விக்னேஷ் அவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். சொந்தமாக பிசினஸ் தொடங்க வேண்டும் என்பதற்காக அவர் 20 லட்சம் கடன் வாங்கி தொடங்கினார். ஆனால் அந்த பிசினஸ் தோல்வி அடைந்தது. பின் அவர் பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்த யூடியூப் சேனல் அவருக்கு கைகொடுத்து இன்று அந்தக் கடனையும் அடைத்து நல்ல பிசினசும் செய்கிறார். அவரின் ‪@BusinessTamizha‬ யூடியூப் சேனல் 8 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்று வெற்றி நடைபோடுகிறது.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    Vignesh hails from Erode district of Tamil Nadu. Since he wanted to start a business , he takes a loan of about 20 lakh. But the business ended up in a huge loss. Then Vignesh came to a position where he was stuck in his life and he had no idea what to do next. But his CZcams channel which he started as a hobby helped him at this point. He started posting videos and managed to repay his 20 lakh debt. ‪@BusinessTamizha‬ Channel has more than 8 lakh subscribers and is one of the leading tamil business youtube channels.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    business tamizha vignesh | business tamizha vignesh | business tamizha vignesh | tamil famous youtuber | tamil famous youtuber | tamil famous youtuber | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | tamil business | tamil youtube channel | tamil youtube channel |
    top business ideas| business ideas| profitable business ideas | low investment business ideas | new business ideas | suxus faisal ahmed | motivation for success | powerful motivational video for success | how to be successful | successful | motivational video | motivation | success habits | motivational speech | speech, | what does success look like | motivational | tamil | money making secrets tamil | morning business ideas tamil | josh talks motivation in tamil | money making | faizal ahmed | success
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #BusinessTamizha #JoshTalksTamil #TamilMotivation

Komentáře • 1,1K

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +4

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @colourfulsoil5012
    @colourfulsoil5012 Před 3 lety +327

    என்னோட கணவர் 29 வயசுல எவ்வளவு கஷ்டப்படனுமோ அவ்வளவு கஷ்டபட்டுடாறு கண்டிப்பா இந்த சேனலில் ஒரு நாள் சாதிச்சிட்டு பேசுவாறூ.நான் முழுமையா நம்பரேன் ஒருநாள் அவரின் குரலை இந்த உலகம் கேக்கும்

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 3 lety +18

      நான் பிறந்ததுல இருந்தே கஷ்டப்படுறேன்.எனக்கு வயசு இப்போ 24.

    • @Ghost12472
      @Ghost12472 Před 3 lety +21

      He is already win, coz u with him, sister☺

    • @user-px1me4mo3j
      @user-px1me4mo3j Před 3 lety +14

      நிச்சயம் நீங்க நினைத்தது நடக்கும்

    • @colourfulsoil5012
      @colourfulsoil5012 Před 3 lety +7

      @@user-px1me4mo3j நன்றி சகோதரி

    • @colourfulsoil5012
      @colourfulsoil5012 Před 3 lety +27

      எங்களோடது கலப்பு திருமணம் 2 பசங்க,என்ன m.phil படிக்க வச்சிருக்காரு ,இந்த நிமிடம் வரைகும் எங்கள கௌரவமாக வாழ வச்சிகிட்டு இருக்காரு யாருடைய உதவியும் இல்லாமல்.என்னையும் என் குழந்தைகளையும் கௌரவம வாழ வைக்கர என் கணவர் என்னோட உண்மையான hero.

  • @BusinessTamizha
    @BusinessTamizha Před 3 lety +603

    Happie to Share My Story With Josh Talk, Im Here Only becoz of My Subscriber's.. Love u All

  • @vengateshwaran7267
    @vengateshwaran7267 Před 2 lety +10

    படைத்தவனின் துணை இருக்கும்போது அடுத்தவனின் துணை எதற்கு என்பதற்கு ஏற்றார் போல் உங்கள் வாழ்க்கை பயணம் அமைந்திருக்கிறது மேலும் பல வெற்றிகளை பெறுவதற்கும் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவுவதற்கும் எனது வாழ்த்துக்கள் நண்பரே 👍

  • @VloggerBoi300
    @VloggerBoi300 Před 3 lety +445

    Business Tamizha Army 💪
    Basically CZcamsrs creates "Contents",
    But he creates "Entrepreneurs" 🔥

    • @BusinessTamizha
      @BusinessTamizha Před 3 lety +50

      Bro❤️🙏, That One Help From u Is also a reason That Took Me here, Tq bro!!

    • @renganathanofficial
      @renganathanofficial Před 3 lety +3

      bro 😍😍😍😍

    • @moulishankar2487
      @moulishankar2487 Před 3 lety +5

      Thala Chennai vlogger nenga semma

    • @mjgramstories
      @mjgramstories Před 3 lety +3

      It is true bro

    • @madhuraj1194
      @madhuraj1194 Před 3 lety +10

      ama bro.. avaru entrepreneurs create pandraru, nenga future young politicians ah create pandringa. U too a inspiring person.

  • @kumarukumaru6442
    @kumarukumaru6442 Před 3 lety +120

    நான் இவரை ஒருமுறை சந்தித்து இருக்கிறேன் corona காலத்தில் இவருடைய வீடியோக்களை பார்த்து Sanitizer வாங்கி அக்கம் பக்கத்தில் வியாபாரம் தொடங்கினேன், அன்று எண் குடும்பம் அந்த கடினமான சூழ்நிலையில் தப்பித்தது அதனால் வாழ்த்துக்கள் எந்த சூழ்நிலயிலும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்

    • @tiruppurbulls
      @tiruppurbulls Před 3 lety +3

      நம்மால் முடியும் நண்பா..வாழ்க வளமுடன்

    • @mayaselvam5618
      @mayaselvam5618 Před 2 lety

      @@tiruppurbulls sir 👍

  • @chitrajeyamurugan4216
    @chitrajeyamurugan4216 Před 3 lety +63

    உங்களுடைய வீடியோக்களை முதலில் இருந்து பார்த்து வருகிறேன் நீங்கள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @user-iv9qi2ub7j
    @user-iv9qi2ub7j Před 3 lety +80

    என் நிலையும் இப்போதைக்கு அதுதான் நண்பா, என்றாவது வெற்றி பெறுவேன் நம்பிக்கை .......

    • @happydeal3199
      @happydeal3199 Před 3 lety +2

      All the best bro

    • @thatchanamoorthyelumalai434
      @thatchanamoorthyelumalai434 Před 3 lety +1

      Unga cell number

    • @kumarsrr2043
      @kumarsrr2043 Před 3 lety +1

      விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 🙏

    • @amfhza
      @amfhza Před 3 lety +1

      good luck

    • @sudalaimani5780
      @sudalaimani5780 Před 3 lety +1

      Super bro......next month I wish to start my dream business........18year nanum idittu irukkan next month implement panran......sure after 3year definitely u want to take vedio my company also.
      Bye bye see you soon.....

  • @TamilSelvan
    @TamilSelvan Před 3 lety +155

    Keep Working, Keep Growing :) All the best VIGNESH

  • @shanthiravi9437
    @shanthiravi9437 Před 3 lety +11

    தம்பி, வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு நடந்தும் positive approach னால் மிக பொறுமையாக அடி எடுத்து வைத்து மற்றவர்களுக்கும் வழி காட்டி இப்போது முன் மாதிரியாய் விளங்கும் உங்களை மிகவும் பாராட்டுகிறேன். Keep going and keep winning.

  • @BusinessMappillai
    @BusinessMappillai Před 3 lety +137

    வாழ்த்துக்கள்... தலைவா.. நீங்க வேற லெவல்..

    • @raviharibabu3679
      @raviharibabu3679 Před 3 lety +1

      Nice explain bro

    • @kamaltechworld44
      @kamaltechworld44 Před 3 lety +2

      சூப்பர் நண்பா நீங்க வேற லெவல் எனக்கு உங்கள் பேச்சு பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள்

    • @fathimarikaza3910
      @fathimarikaza3910 Před 3 lety +1

      Business tamilaz business mappula 2nd. Chennalum business Very useful page iam from Sri Lanka oga 2nd peroda Ellam videos pathu kittu warum very useful but iam Sri Lanka so sad India irutha romba happy irunthu irupan no problem nega 2nd perum innam perusa walara ennoda walthukal

    • @maheshwari266
      @maheshwari266 Před 3 lety +1

      Hi

    • @cloudflower4948
      @cloudflower4948 Před 3 lety

      Your speech is excellent

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 Před 2 lety +1

    நான்இலங்கை.தற்போதுசவூதி.நானும்கடன்பிரச்சினையால்தான்.இன்று.வேலிநாட்டில்வேலைசெய்கிரேன்மிக.மனவேதனையில்.இருந்தேன்..உங்களின். வீடியோவை.பார்த்தபிறகு. மனதிற்கு.தைரியமாக இருக்கு.என்டோஓருநாள்கடன்தீருமென்றுநன்றி.தம்பிஇந்தபதிவிற்கு.🙏🙏🙏👍👍

  • @selvamdavam4630
    @selvamdavam4630 Před 3 lety +10

    இந்த பிரபஞ்சம் யாரையும் அவ்வளவு எளிதாக விடாது.கடவுள் அனைவருக்கும் புரோகிராம் போட்டுதான் அனுப்புகிறார்.நாமதான் அதை புரிந்து கொள்வதில்லை.புரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.நன்றி.

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 Před 3 lety +34

    தன்னம்பிக்கை கொண்டவன் ஒரு போதும் தோற்பதில்லை....

  • @SAS13311
    @SAS13311 Před 3 lety +44

    Yenaku pidicha you tuber.. Josh talk LA pakurathula remba happy.. Nan ivaroda subscriber.. All the best vignesh bro..

    • @rajuofficial896
      @rajuofficial896 Před 3 lety

      Zomoto and Swiggy model Food delivery businesses panna interstate irukuravaga what's app (8870577603)la contact pannuga support panrom app ready panni kudukurom low price starting 3250 rs contact me...

  • @tiruppurbulls
    @tiruppurbulls Před 3 lety +2

    நம் தமிழர்களுக்கு விடாமுயற்சியும், பணமும் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் ஊக்கம் தான் தேவைப்படுகிறது. அது உங்கள் வீடியோவில் நிறைய கிடைக்கிறது நண்பா. தமிழ்நாட்டை தமிழர்களின் தொழில் நகரமாக மாற்றுவோம்.

  • @maxbala360
    @maxbala360 Před 3 lety +1

    என் நிலைமை ரொம்ப மோசம் இப்பொழுது என்னிடம் இருப்பது 20 லட்சம் கடன் மட்டும் தான். பயங்கர பிசினஸ் லாஸ் - என்னால சமாளிக்க முடியல வட்டிக்கு மேல வட்டி கட்டுறேன்

    • @tiruppurbulls
      @tiruppurbulls Před 3 lety

      Brother pay your interest on your time. that will help to buy new loans...also to recover business.. never default interest.. See Vasanth & co video,, he is an inspiration in paying interest on time..

  • @sathyasview4892
    @sathyasview4892 Před 3 lety +13

    Bro ungaluku pesa terilanu solli reject panna Sutherland company intha video va pathanaa katharuvaaan.....vera level speech and romba strong person negaa 🔥🔥👏🏼

  • @HPSMafia
    @HPSMafia Před 3 lety +12

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" என்பது உண்மையானது. வாழ்த்துகள் 👍

  • @vinayagammoorthy4860
    @vinayagammoorthy4860 Před 3 lety +1

    Sir super excellent job நான் ஒரு you tube videos Chanel ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது உதவி செய்ய வேண்டும் என்று கேட்கிறேன்

  • @gajalakshmilakshmi5660
    @gajalakshmilakshmi5660 Před 3 lety +1

    Super anna ipdi oru visayam iruku ipdi oru channel nadathringanu ippathan theriyum na love guru voda periya fan avar photo va oru thadava pathramatamanu nenachirkan apdi thedapoi unga video pathan ketan enna pandrathunu theriyama thavichirkan lifela romba romba middle class enaku 32 vayasu ennala mudinchavarikum enoda kudumbatha pathukitan ana lifela oru achievement um illa family switcwationala kedacha velaya pathutu irukan ethavathu pannanumnu asai enna pandrathunu theriyala enga appa thangaiya nalla pathukanum neenga pesna indha video ketan sathikrathuku vayasu thadai illa neenga pesna video ketan romba thanks na kandipa unga video watch pandran enna panlanu lifela thedra enaku vidai krdaikumnu nambran thanku

  • @MindsetA-Z
    @MindsetA-Z Před 2 lety +5

    அவமானங்கள் அதை எளிதில் சொல்லிவிடலாம் அதை அனுபவிக்கும் நிமிடம் தான் நரகமாக இருக்கும்... வாழ்த்துக்கள் வளருங்கள்....உங்களை அவமானபடிதியவர் முன்னே 🌈💯👍

  • @paramasivam.p7107
    @paramasivam.p7107 Před 3 lety +19

    வாழ்வில் முன்னேறிச் செல்வதற்கான உந்து சக்தியை ஏற்படுத்துகிறது உங்கள் பேச்சு

  • @maanilampayanurachannel5243

    உண்மையான பேச்சு மகனே !
    " நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
    நமக்காக நம் கையால் செய்வது நன்று.." !
    - கவியரசர் கண்ணதாசன்.
    உங்கள் பேச்சைக் கேட்டபோது இந்த வரிகள் தான் நெஞ்சில் நிழலாடின.
    தடம் மாறாமல் தடம் பதிக்க நல்வாழ்த்துக்கள் அன்பு மகனே !

  • @narayanaswamysk8277
    @narayanaswamysk8277 Před 2 lety

    நண்பரே வணக்கம். இந்த வீடியோவை 8 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீங்கள் கடந்து வந்த பாதையின் வலிகள் அதிகம் என்றாலும் மனம் தளராமல் அன்று நீங்கள் எடுத்த முடிவுகளிருந்து இன்று பலருக்கு ( என்னையும் சேர்த்து) ஒரு ஊக்கமளிக்கும் முன் உதாரணமாக திகழ்கிறீர்கள். " Language of the heart" என்று சொல்வார்கள். உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துகள். நன்றிகள்.

  • @unlukjack28
    @unlukjack28 Před 3 lety +59

    Vera level bro ❤️

  • @allahpichai3376
    @allahpichai3376 Před 3 lety +14

    பிசினஸ் தமிழா விக்னேஷ் தம்பிக்கு உங்களைப் பற்றி எங்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி ஜோஸ் டால்ஸ் க்கும் நன்றி

  • @MrRaja1923
    @MrRaja1923 Před 3 lety +2

    ஊழல் பெருச்சாளிகள்..
    சாராய ஆலை அதிபர்கள்..
    டாஸ்மாக் கடை முதலாளிகள்...
    மணல் மலை கனிம கொள்ளையர்கள்..
    தனியார் முதலாளிகள் உள்ள திராவிட கட்சிகள் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார்.

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 Před 3 lety +8

    சரியான தேர்வு கடின
    உழைப்பு நாணயமான
    வழிநடத்தல் தகுந்த சூழ்நிலை
    🏆 வெற்றி நமதே🙏🙏🙏

  • @mohammadabdulla8522
    @mohammadabdulla8522 Před 3 lety +4

    நல்லெண்ணம் உடையோர் என்றும் தோற்பதில்லை ஈருலகிலும் வாழ வாழ்த்துகள்

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Před 3 lety +9

    உங்களை discourage செய்தவர்கள் தான் உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகள்.... அவர்கள் அனைவரையும் வாழ்த்திக்கொண்டே இருங்கள்.

  • @shashisankari3691
    @shashisankari3691 Před 3 lety +1

    Ungala kapathittanga Namma makkal ...but ennakku ...,,,😒😟😒...ennoda you tube channel kku konjam recommend pannunga pls en channel name .. realmei. Konjam kai kudunga makkale..

  • @govindarajanshankari9924
    @govindarajanshankari9924 Před 3 lety +36

    Tears are came from my eyes nan apdye unga character than bro enkita talent iruku ena matama pesunavaga munadi nan nala vanthu katuvan nan yarunu proof panuven god bless u brother keep going

    • @030pravinkumara3
      @030pravinkumara3 Před 3 lety +2

      Super bro... Congratulations..Kandippa varuvinga...❣️👏👏👏

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 Před 3 lety +1

      @@030pravinkumara3 thank u ji😊😇

    • @030pravinkumara3
      @030pravinkumara3 Před 3 lety +2

      @@govindarajanshankari9924 ❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❤️

    • @tenkasisaaral4172
      @tenkasisaaral4172 Před 3 lety +3

      Super ma

    • @tiruppurbulls
      @tiruppurbulls Před 3 lety +1

      அடுத்தவனுக்கு எதுக்கு ஜி நீங்க உங்க திறமையை ப்ரூவ் பண்ணி காட்டானும் ? இப்படி எல்லாம் அவசியமில்லை. உங்க வாழ்க்கையை வாழ்ங்க

  • @Ramjaya1010
    @Ramjaya1010 Před 3 lety +19

    அவமானத்தின் வலி,
    அழகிய வாழ்க்கைக்கான வழி...

  • @karthipgraman628
    @karthipgraman628 Před 3 lety +3

    Ennoda carrier start panni 5 varsham aachu. Innum perusa ethuvum pannala, nenga face panna naraya problems nanum face pannirken, vungaloda speeu enna innum odanum nu nyabaga paduthuthu, thank u

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Před 2 lety

    Superb superb superb speech brother 👏 👌 👍 enakum idea eruku but enaku pilaigal edhuvum solitharamatengerangha

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 Před 3 lety +25

    நல்ல பயனுள்ள பதிவு...👍👍
    அவமானமும் கஷ்டங்களும் நம் முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகள்💪💪💪 மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி🎊🎊💐💐

  • @vasantgoal
    @vasantgoal Před 3 lety +18

    என்னை போல் ஒருவன், நானும் மீண்டது தன்னம்பிக்கை மூலம் தான்

    • @tiruppurbulls
      @tiruppurbulls Před 3 lety

      Share your story to him. Everybody will have oppurtunity to learn from other mistakes.

    • @vasantgoal
      @vasantgoal Před 3 lety +1

      @@tiruppurbulls சில விசயங்களை நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்துள்ளேன். சுருக்கமாக Self made man

  • @oesssolar7694
    @oesssolar7694 Před 3 lety

    சாலையை அகலப் படுத்த
    பாடையில் ஏற்றப்பட்ட மரங்கள் எத்தனை ? அதற்கு பதிலாக நட்டு வளர்த்த மரங்கள் எத்தனை? சென்னை- மதுரை நான்கு வழி சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுங்கசாவடி அமைத்து கொள்ளை கட்டணம் வசூலிக்க தெரிந்த அரசுகளுக்கு அமைச்சர் களுக்கு மரம் வளர்ப்பை கண்டுகொள்ளாதவர்களை சிந்திக்காதவர்களை நாம் புறம் தள்ளி இயற்கை பற்றி சிந்திக்கும் நாம் தமிழர் கரும்பு விவசாயி சின்னம் வாக்களிப்போம் ....
    வாக்கை அதிகப்படுத்துவோம்
    சிதறிய தமிழர்கள் சிறு துளியாய் ஒன்றாவோம்

  • @MrBHOLEVCREATIONSofficial

    Mr.tamil ji ... Unga story pola than bt knjm overa poi last situation la kadavul than kai kodutharu !
    epa oruthan adi patu vilunthu endirichu varano avan matum than society la stand pana mudiyum !
    chuma apan patan sothu la bsns panravan elam namma munadi onum ila ji..
    thanx for ur sharing moments !

  • @kanakarajkandhasamy2541
    @kanakarajkandhasamy2541 Před 3 lety +8

    வாழ்க வளமுடன் நலமுடன். வளர்க மேலும். நான் உங்க subscriber என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @nivasnaatrayan5399
    @nivasnaatrayan5399 Před 3 lety +9

    தம்பி நீ ஜெயிச்சிட்ட பா...மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @raksabb
    @raksabb Před 3 lety +1

    0.29, 1.30 -- Enaku inaiku dan neenga yaarunu theriyum.. adhuvum inda video oda title pattutu dan click pannaen.. illaina inakium ungala yaarunu therinjaka mudiyama poi irukum.. naan click panna kaaranam, I am also having CZcams channel which just started few months back.. So just wanted to see whether we can earn that much or not..

  • @sothumootai
    @sothumootai Před 3 lety +88

    Vera level👌

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 Před 3 lety +12

    நண்பா ஒவ்வொரு வெற்றிக்கு முன் வலிகள் உள்ளது என்று உணர்ந்தேன். நன்றி

  • @dhiva7718
    @dhiva7718 Před 3 lety +4

    Vera level bro.. Ipo recent ah adikadi thonra vishayam nikama odanum. Antha words adikadi enaku kekuthu.

  • @ACHANNEL28
    @ACHANNEL28 Před 3 lety +1

    Super anna

  • @magneteye3955
    @magneteye3955 Před 3 lety +12

    Super bro நீங்க இன்னும் மென் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்👍

  • @SouthIndianFood
    @SouthIndianFood Před 3 lety +59

    வாழ்த்துக்கள் நண்பா ❤️ 😊

  • @suriya8997
    @suriya8997 Před 3 lety +8

    22 ages la 20 lakhs கடன்...
    Experience illamha panadu
    Midle class person ku ellam 1lakhs loan kuduka naiya alaiyanum சகோ 💐 ungaluku matum epdi 20 lakhs yaru antha மகான்

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Před rokem +1

    bro... 🙏🙏🙏🙏🙏 நீங்க நல்லது மட்டுமே நினைச்சு வாழ்ந்து இருக்கு ரீங்க அதனால் தா உங்களுக்கு ஒரு மெட்ராஸ் தம்பி உதவி பன்னி இருக்குறார் உலகமே உங்களுக்கு உதவி செய்து இருக்கிறது உங்களுடைய தோல்வி உழைப்பு புகழ் விடாமுயற்சி இத மத்த வங்க தெரிந்துகொள்ளட்டும் என்று நினைக்கு ற உண்மை உதவி தா இன்று🙋🙋🙋🙋🙋🙋👍👍👍பேசவோ எழுதவோ என்னால் முடியுல bro..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veera9614
    @veera9614 Před 3 lety +8

    16:12 ல சொன்ன வார்த்தை உங்கமேல ஒரு மரியாதையை வரவலசிட்டு, மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க என்னோட வாழ்த்துக்கள் சகோதரா 💐

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 3 lety +56

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

    • @maheshwaris951
      @maheshwaris951 Před 3 lety +3

      Hai sir enakum help pannunga

    • @CGUPrasanthRagupathylBSCCOGNIT
      @CGUPrasanthRagupathylBSCCOGNIT Před 3 lety +1

      Sema bro hat's off ❤️❤️

    • @tiruppurbulls
      @tiruppurbulls Před 3 lety +6

      நண்பா நான் எனது கதையை உங்களுக்கு இ-மெயிலில் அனுப்பி உள்ளேன். நம் தமிழர்களுக்கு விடாமுயற்சியும், பணமும் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் ஊக்கம் தான் தேவைப்படுகிறது. அது உங்கள் வீடியோவில் நிறைய கிடைக்கிறது நண்பா. தமிழ்நாட்டை தமிழர்களின் தொழில் நகரமாக மாற்றுவோம்.

    • @revathithatchu593
      @revathithatchu593 Před 3 lety +1

      Thank you

    • @rathilogeswaran8013
      @rathilogeswaran8013 Před 3 lety +1

      Hi bro enakum help pannunka bro

  • @tamilyogam4210
    @tamilyogam4210 Před 3 lety +6

    அவமாங்களை சந்தித்த மனிதர்கள் மட்டுமே மாமனிதர்களாக வாழ்ந்துள்ளனர்.நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR Před 3 lety

    வாழ்த்துக்கள் Business Thamizha விக்னேஷ் அவர்களே!!!
    தங்களுடைய வலையொளி காணொளிகள் அனைத்தும் உலகத்தில் தமிழ்மொழி பேசும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. தொடர்ந்து தொழில்/வியாபாரம் மற்றும் சுயத்தொழில் சமந்தமான காணொளிகளை உங்களுடைய வலையொளியில் பதிவேற்றம் செய்யுங்கள். வெற்றி நமதே!!!
    தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் இவ்வளவு துயரங்களை கடந்து வந்து இன்று ஒரு வெற்றி பெற்ற தொழில் முனைவரை உங்களை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @mjothilakshmi538
    @mjothilakshmi538 Před 3 lety +15

    Dear Vignesh, Proudly to say, you are my student. Keep Rocking..

  • @MS-qv4qj
    @MS-qv4qj Před 3 lety +4

    என்னையும் கடனில் இருந்து காப்பாத்துங்க

  • @karthickkarthick-sd5uz
    @karthickkarthick-sd5uz Před 3 lety +5

    Nanum unga video pathu than bro new bussines start panan .. nala poitu iruku bro ..

  • @karthikamunis9669
    @karthikamunis9669 Před 3 lety +2

    Super bro...very useful 👌 and nega evalo periya place ku vantha perakum help pannavangala marakama eruega u r really great ....keep going

  • @manitamilan129
    @manitamilan129 Před 2 lety

    நான் இந்த கஷ்டமான நிலைமையை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

  • @philipramesh9749
    @philipramesh9749 Před 3 lety +5

    👍👍👍👍👍👍👍உங்க நல்ல எண்ணம் வாழவைக்கிது bro

  • @vcilankumaran1976
    @vcilankumaran1976 Před 3 lety +5

    உங்கள் உயர்வில் பங்கேற்ற
    திரு.தீபன் அவர்களைப் போல் உங்கள் வாழ்வில் சிறு சிறு உதவிகள் புரிந்தவர்களும் இருக்கலாம் அவர்களில் உங்களைப்போல் கஷ்டப்படுவர் யாரேனும் இருப்பின் அவர்களுக்கு நீங்கள் திரு. தீபனாக இருங்கள்.
    நன்றி!.

    • @tiruppurbulls
      @tiruppurbulls Před 3 lety

      Good suggestion. நன்றி மறப்பது நன்றன்று

  • @PriyeshaNithya
    @PriyeshaNithya Před 3 lety +1

    Ultimate bro. Ungalai polave Oru Jeevan ditto athey soozhnilaiyil ullathu. Kadangal oru pakkam. Varumaanam illai. Thaay thanthai akka utharivittaargal. Velai lockdown la poiruchu. Tharpothu velai kidaikaamal suthi kondu irukiiraar. Achu asal ungal nilai. Aanaal innum turning point varavillai. Romba depressed aaga thaan irukiraar. Naangal avaruku mentor. Ennaal iyandra support seigirom. aanaal vazhi theriyaa payanam indru varai. unga inspiration aavathu avaruku yethenum oru maatru paathai amaikum endru valuvaaga nambugiren🙏

  • @user-px1me4mo3j
    @user-px1me4mo3j Před 3 lety +2

    Ennoda nilaimaiyum athaan yenga veetlaiyum 20lakh kadan, yenakkum bayama irukku. Yenna seirathu theriyala. Kazhutha pidikuthu.

    • @navinjoe9718
      @navinjoe9718 Před 3 lety +1

      Don't worry bro one day u will be high 😎🤩🤩

    • @tiruppurbulls
      @tiruppurbulls Před 3 lety

      Dont worry brother,, work hard.. pay the interest correctly and get more loan to come out.

  • @sathanakarthikeyan9080
    @sathanakarthikeyan9080 Před 3 lety +3

    I too in the same situation facing now....wat is next.....but Trusting God to get well.... Now....my level of confidence increases ........

  • @dheenadhayalankamalraj2539

    உங்களை உற்ச்சாக படுத்திய நண்பா நண்பிகளுக்கு நன்றி...

  • @jalalmohammed9419
    @jalalmohammed9419 Před 3 lety

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ப்ரோ உங்க வாழ்க்கை கதை என் வாழ்க்கையில் நடந்தது போல் உள்ளது

  • @yamunabeautytips7688
    @yamunabeautytips7688 Před 2 lety

    Naa business strat pannalanu erukka but enna business strat panrathunu theriyala...oru ideakaga tha video pakka vantha but I hope eppo naa belive panna oru matter (nambikai..)thank you so much...🥰

  • @sathyar44
    @sathyar44 Před 3 lety +7

    Vignesh is a spontaneous and talented person. You are an inspiration and keep going. May God bless you.

  • @shetrends4984
    @shetrends4984 Před 3 lety +4

    Hi anna I am big fan of u neega podura video naa use pannikira alavuku illa anaa last two years ah ungala follow pandren unga videos ellam super ah irrukum anna

  • @newbusinessideasintamil223

    நீங்கள் சொல்கிற அனைத்து சம்பவங்களும் அப்படியே எனக்கு நடந்த , நடந்து கொண்டிருக்கிற விஷயம் தான். வெளியே வருவதற்கு போராடி கொண்டுள்ளன்

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Před 3 lety +2

    நல்ல இதயம் கொண்ட மனிதர் நீங்கள்
    வாழ்த்துகள் நண்பா

  • @The_Lucky_boy_201
    @The_Lucky_boy_201 Před 3 lety +5

    Yaara ivan epo pathalum free ah Demat account open panna mudiyama. Yes, Grow app la free ah Demat account open panna mudiyumnu AD la vanthu savadikuran ebaa.🤦🤦🤦 Nice video JoshTalk for the inspirating story of Business Tamizha. I'm also a subscriber of Business Tamizha channel 💫💯

  • @satyameva_jayatee
    @satyameva_jayatee Před 3 lety +1

    Ada pavvi unaku pinnal ivalavu sodanai eruka. But you are always smily and giving positive information. You are definately an inspiration.

  • @MS-qv4qj
    @MS-qv4qj Před 3 lety +1

    பல தொழில் செய்து பார்த்து கடன்தான் வந்தது என் வாழ்க்கை எப்ப மாறுமோ

  • @naseersa1691
    @naseersa1691 Před 3 lety +11

    Business tamizha fan's like

  • @ManiyamNithiy
    @ManiyamNithiy Před 3 lety +3

    இதெல்லாம் உண்மையான தகவலா சார்

  • @sathishvarathan
    @sathishvarathan Před 3 lety +2

    வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏 உங்களுடைய இந்த சேவை என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப பயனுள்ளதா இருக்கு மிக்க நன்றி அண்ணா,🙏🙏🙏

  • @kasuskitchen7639
    @kasuskitchen7639 Před 3 lety +1

    நானும் ஒரு சேனல் ஆரம்பிச்சு ஒரு வருடம் ஆகிறது ஆனால் என் உடல் நிலை காரணமாக இது வரை மூன்று மாதங்கள் வைத்தியம் செய்து சரியானது பின்னர் எப்படியாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீடியோ போடலாம் என்று முடிவு செய்து வீடியோ போட்டேன் திரும்பவும் காலில் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு பிரச்சனை ஆகிவிட்டது அறுவை சிகிச்சை செய்து நான்கு மாதங்கள் ஆனது எழுந்து நடக்க இப்படி ஏதாவது செய்து நாமும் நம் குடும்பத்திற்கு உதவியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் ஆனால் என் உடல் நிலை சரியில்லை உடல் உழைப்பால் ஏதும் சம்பாதிக்க முடியவில்லை எனக்கு நன்றாக பிளவுஸ் சுடிதார் குழந்தைகள் டிரஸ் எல்லாம் தைப்பேன் ஏதும் செய்ய இயலாமல் யூடியூப் சேனல் ஆரம்பிச்சு ஒரு வருடம் ஆகிறது ஆனால் 162 சப்ஸ்கிரைபர் தான் நான் அவர் களுக்கு நன்றி கூற மிகவும் கடமைப்பட்டுள்ளேன்

  • @dineshjay8979
    @dineshjay8979 Před 3 lety +10

    Yaaru andha 100 to 150k subscribers vatchu irundha youtuber? Enekku therinju madhan gowri thaan konjam arrogant

  • @kishorkishu1624
    @kishorkishu1624 Před 3 lety +12

    Without watching this video I liked it ♥️♥️♥️

  • @newtitan3976
    @newtitan3976 Před 3 lety

    வாழ்த்துக்கள் சகோ. நான் சென்னையில் இருக்கிறேன்.தயவுசெய்து நேரம் எடுத்து படிங்க .எனக்கு படிப்பு நாலெஜ் குறைவு தான் .
    எனக்கு ஒரு வீடியோ போடுங்க சகோ. மீன் நிறைய பேருக்குக்கொடுக்கனம் .எப்படி மீன் பேக் செய்யப்படுகிறது.விலை எப்படி வைக்கனம் நீண்ட நேரம் வாடை வராமல் இருக்க ஏதாவது வழிமுறை இருக்கா.முந்தய நாளே கஷ்டமரிடம் ஆடர் எடுக்கனம்.அதற்க்கு முன்னாடியே என்னிடம் என்ன மீன் இருக்கனம் தெரியனம்.நம்பகமான மீன் நண்பர் அவருடைய செல்போன் நம்பர் வேனும் .எப்படி எங்க மீன் வாங்கனாம். கடலுக்கு எந்த டைம் போகணம். எப்படி ஏலம் எடுக்கனம்.இந்த தொழ்லுக்கு தேவையான மற்ற தகவல் வேண்டும் தயவுசெய்து தெரிய படுத்துங்க சகோ.

  • @SivaRaj-ok6ui
    @SivaRaj-ok6ui Před 3 lety

    Vignesh bro,.. ஏறத்தாழ நீங்க தாண்டி வந்த பாதையில தான் நானும் இருக்கேன்.. ஆனால் இது எனக்கு சாத்தியம் ஆகுமானு தான் தெரில

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 Před 3 lety +4

    Same situation 🙄 u give hope. Thanks for sharing friend 🙏

  • @prabhusripriyatextile6155

    நானும் ஒரு நாள் JOSH TALK ல பேசுவேன் விக்னேஷ் சார்

  • @umashanthisgardenkitchen1198

    வாழ்த்துக்கள் தம்பி, நீங்க எல்லாருக்கும் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். நான் உங்க புது Subscriber.

  • @panneerselvamnatesapillai2036

    தம்பி உன் தோல்வியை வெற்றியாக்கிய விவரம் அருமை தான். ஆனால் சொல்வதை சுருக்கமாக சொல் தம்பி.

  • @ramyadevi3699
    @ramyadevi3699 Před 3 lety +5

    Entha vidio pathutu business tamizha chennal ponavaga like pannuga

  • @martinkilbertkilbert574
    @martinkilbertkilbert574 Před 3 lety +3

    அருமை தோழரே கண்டிப்பா ஜெயிப்பீங்க

  • @ragavim9348
    @ragavim9348 Před 3 lety

    Bro kantipa nangalum oru naal jeipom athuku unga videos romba helpful ah iruku bro

  • @sathyavarma4919
    @sathyavarma4919 Před 3 lety +2

    உங்க கதையை வைத்து ஒரு படம் எடுக்கலாம் போல super bro I'm very inspiring 👍

  • @ponrajraj1859
    @ponrajraj1859 Před 3 lety +4

    உன்மையும் ஊக்கமும் உயர்வை தந்தே தீரும👏👏👍

  • @villageunavugal3814
    @villageunavugal3814 Před 3 lety +3

    வறுமையின் உச்சகட்டம் ❤️
    Business Tamizha👍

  • @user-tq8ph8qu5s
    @user-tq8ph8qu5s Před 3 lety

    உண்மை நிலையானது உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @dayanapositivestory
    @dayanapositivestory Před 2 lety +1

    யார் இந்த பதிவை பார்த்தாலும் உங்கள் மனவலிமையை விட்டுவிடாதீர்கள்👍.... உங்கள் வாழ்க்கை கண்டிப்பாக உங்கள் முயற்சியால் மாறும்❤️❤️ நம்புங்கள்

  • @nellaipreethikitchen
    @nellaipreethikitchen Před 3 lety +4

    மென்மேலும் வளர வேண்டும் அண்ணா

  • @bionaturalproducts6101
    @bionaturalproducts6101 Před 3 lety +8

    We are earning bcase of u Bro.u r Tamilan

  • @dhanalakshmidhanalakshmi1380

    Hi vignesh bro unga business videos niraiya pathiruken lot of usefull..unga speech than athula highlights...ungalapoi pesatheriyalanu reject panirukangala..🤭🤭 avangalukuthan ungala usepanika theriyala...anyway all d best bro.👍👍..congratulations 🤝🤝

  • @jabarani9586
    @jabarani9586 Před 2 lety

    God bless u thambi valthukal.

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 Před 3 lety +17

    One of the worthy channel Josh talk 👏