குரூப் 2 தேர்வு.. எக்ஸாம் ஈசி தான்..ஆனா... - தேர்வர்கள் சொன்ன விஷயம் | TNPSC | Group 2

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2022
  • #TNPSC #Group2 #Tamilnadu
    குரூப் 2 தேர்வு.. எக்ஸாம் ஈசி தான்..ஆனா... - தேர்வர்கள் சொன்ன விஷயம்
    தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் முறையாக எழுதினேன், குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் வந்தன. முதல் முறையாக எழுதினேன், குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் வந்தன. குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் வந்தன. குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் வந்தன. குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்தது. தமிழ் மொழித்தாள் கேள்விகள் இருந்ததால் தேர்வு எளிதாக இருந்தது.
    Uploaded On 21/05/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 504

  • @skytv6624
    @skytv6624 Před 2 lety +225

    ஈசியா ! அப்படினா எனக்கு மட்டும் தப்பா question paper கொடுத்துட்டாங்களா..

  • @vasanthakumar2258
    @vasanthakumar2258 Před 2 lety +202

    மிகவும் கஷ்டம் ....gk ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது... மேக்ஸ் அண்ட் தமிழ் மட்டுமே எளிமையாக

    • @SankarKumar-un7qd
      @SankarKumar-un7qd Před 2 lety +4

      என்ன கஷ்டம் ஒரு 15 லட்சம் தேவை படும்😉😉😉

    • @jaisakthirajaguru8550
      @jaisakthirajaguru8550 Před 2 lety

      படிக்கனும்

    • @SankarKumar-un7qd
      @SankarKumar-un7qd Před 2 lety

      @@jaisakthirajaguru85502 A la R I post irukkla அதற்கு தான் விலை

  • @madhu1942
    @madhu1942 Před 2 lety +182

    நல்லா படிச்சவங்களுக்கு தான் எக்ஸாம் கஷ்டமா இருந்திருக்கும். ஏன்னா பொது அறிவு ரொம்ப கஷ்டம். சும்மா எழுதினவங்களுக்கு தமிழ் ஈஸியா இருந்ததால அப்படி சொல்ராங்க

  • @svs2397
    @svs2397 Před 2 lety +505

    I think ellarume Tamil and Apti mattume base panni solrangalo😟

  • @priya-jk
    @priya-jk Před 2 lety +97

    இந்த easya இருக்குனு சொன்னவங்களை அப்படியே note பன்னக வைச்சிக்கோங்க
    Select ஆகாம மட்டும் போகட்டும் இவங்க அப்புறம் இருக்கு 😂

  • @poongkanipoongkani3040
    @poongkanipoongkani3040 Před 2 lety +50

    கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் நபா் தேர்வை எப்படி எழுதினாா்.பட்ட படிப்பு முடித்தவா்கள்தானே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கமுடியுமுண்ணே.

    • @mozhianto7534
      @mozhianto7534 Před 2 lety +5

      I think master degree

    • @SankarKumar-un7qd
      @SankarKumar-un7qd Před 2 lety +4

      அது தான் பிராடு தனம் எல்லாம் பணம் தான்

    • @dineshcr7303
      @dineshcr7303 Před 2 lety +5

      Master degree na final year thana sollanum 😂😂..adhu enna 2nd year

    • @jerryjerry3644
      @jerryjerry3644 Před 2 lety +1

      Ithan bro nanum think pannuren

    • @n.k.nathishkannan2717
      @n.k.nathishkannan2717 Před 2 lety +2

      Kelvila நியாயம் இருக்க்

  • @poovarasanoj3470
    @poovarasanoj3470 Před 2 lety +42

    0:20 அப்போது நீ எப்படி தேர்வு எழுதுவார் கல்வி தகுதி: இளநிலை பட்டம்

  • @skytv6624
    @skytv6624 Před 2 lety +253

    என்ன கேட்டு இருந்தா நான் கதறி கதறி அழுதுயிருப்பேன்...

  • @shahgulhameed67
    @shahgulhameed67 Před 2 lety +36

    சுலபமோ, கஷ்டமோ,,,இதை கேட்கும்போது,அடுத்த குரூப்4 தேர்வுக்கு உண்டான பயம் கொஞ்சம் கம்மியாகுது

  • @kaalaikaalai2006
    @kaalaikaalai2006 Před 2 lety +91

    ரொம்ப ஈசியா இருந்துச்சு....ஆனா நா exam எழுதல🤣🤣😂😂

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf Před 2 lety +12

    எக்ஸாம் விட மிகக் கொடுமை... அந்த லாஸ்ட் ல கவுண்ட் பண்ணி போடறது மட்டும்தான்...... எனக்கு எக்ஸாம் மாதிரி இருந்தது..... 🥺🥺🥺

  • @mcm5937
    @mcm5937 Před 2 lety +58

    ஒவ்வொரு மதிபெண்ணின் மதிப்பை அறிந்தவர்கள் வாயில் இந்த வார்த்தை வராது

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 Před 2 lety +22

    எங்க ஈசியா இருந்துச்சி தமிழ் மட்டும் ஈசி மத்தாது எல்லாம் கஷ்டம் தா படித்தவர்களுக்கு மட்டும் தா தெரியும்

  • @jailokesh6538
    @jailokesh6538 Před 2 lety +13

    Degree standard ல GS கேட்டிருக்கிறார்கள்... ஸ்கூல் book மட்டும் படிச்சவங்க 20 questions மேல போட்டு இருக்க முடியாது...political science ல not Indian polity இருந்தெல்லாம் questions வந்து இருக்கு...

  • @anandmurugan8940
    @anandmurugan8940 Před 2 lety +11

    பேட்டி எடுப்பது தேர்வுக்கு முழு நேரமும் படித்து கொண்டு இருப்பவரிடம் கேட்டிருந்தால் பொது அறிவு கஷ்டம் மாக இருந்தது என கூறியிருபார்கள்.

  • @Itz_Yaazhan
    @Itz_Yaazhan Před 2 lety +79

    Normal ah read panirunthave ellam correct ah potrukalam nu solldranga. Normal ah endha book ah read pananum nu sollave illa

  • @babyamul701
    @babyamul701 Před 2 lety +19

    En ma.. 100% ah.. Prepare panni pathutu sollungama... GK 😞😒

  • @martinanbiah1963
    @martinanbiah1963 Před 2 lety +82

    Summa eluthuravunga kitta poi crt ah keturukinga. Tamil and Maths mattum thaan easy. Overall ques paravala. Easy lam onum illa.

  • @Itz_Yaazhan
    @Itz_Yaazhan Před 2 lety +35

    Easy ah iruku nu solldravangalam topper ah varuvanga pola...

    • @syedabdulla29
      @syedabdulla29 Před 2 lety +1

      Avungalam summa eluthi paka vanthurupange

  • @yellowasmr7774
    @yellowasmr7774 Před 2 lety +91

    Question ஈசியாக இருந்தால் cuttoff அதிகமாக இருக்கும்... Question கடினமாக இருந்தால் கட்டப் குறைவாக இருக்கும்... மொத்தத்தில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை........😔

  • @virat8118
    @virat8118 Před 2 lety +53

    Easy ya than therium ...vtuku vanthu key check pannathan .....mansellam punnu😣😣

  • @leenasumiths4164
    @leenasumiths4164 Před 2 lety

    Valthukkal

  • @muralic7271
    @muralic7271 Před 2 lety +26

    எல்லாமே பொய் ... Gk la romba mosam pa

  • @shakulhameed7765
    @shakulhameed7765 Před 2 lety +18

    OMR sheet itha total potaruthu thevai illatha work even invigilator la tension agaraga students iku last minute la tension aguthu..... TNPSC avlo open and secured panravga elarum evlo mark nu result la solalam but athalam panamataga

    • @KarthiKeyan-nl9tf
      @KarthiKeyan-nl9tf Před 2 lety

      Extra 15 minutes kudukraangala enna avasaram? Group 1 exam ku mains mark laam vitrukaanga transparency is improving

    • @kibh14
      @kibh14 Před 2 lety +1

      S ur correct sir. Then invigilator made mistake and over written. I don't know wat to do

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam3688 Před 2 lety +29

    1%சதவீதத்திற்கும் குறைவானவர்களே கடுமையாக தொடர் உழைப்பினை கொடுத்து அதுவும் அந்த1%க்குள்ளும் திறன் படைத்த 10%சதவீதம் வேலை பெறுகிறார்கள்

  • @umapathimrs
    @umapathimrs Před 2 lety +25

    ரொம்ப ரொம்ப ஈசியா இருந்துச்சு ஆனால் questions ஒன்னுமே புரியல...😎😎

  • @riyaskhan8666
    @riyaskhan8666 Před 2 lety +23

    Nalla padichavanga comments..
    Tamil and maths easy thaan.. General studies.. Kastam thaan pa..

    • @jessijessi5796
      @jessijessi5796 Před 2 lety

      Na nalla padichen ..
      Apdinutha nenachen question eduthavanga thappa eduthutanga

  • @Channelnotactiverightnow
    @Channelnotactiverightnow Před 2 lety +35

    அரசு வேலையில் ஏழைகள்னு கூட பாக்காம லஞ்சம் வாங்கி ரத்தத்தை உரிஞ்சி உடலை வளர்க்கும் கேவலமான மிருகங்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @ErMSurendharbabuBECivil
    @ErMSurendharbabuBECivil Před 2 lety +5

    First time exam la apudi tha feeling irukum , poga poga tha theriyum last varaikum ipadiya tha thoonum easy easy nu

  • @devipradeesh9785
    @devipradeesh9785 Před 2 lety +2

    E option vidai தெரியவில்லை என்பதற்கு பதில் question ea புரியவில்லை என்று இருந்தால் நல்லா இருக்கும்

  • @aruljebaraj.t1330
    @aruljebaraj.t1330 Před 2 lety +17

    Degree holder thana eligible in
    group 2 . but, she is study in college 2year? Possible!

  • @RajanRaj-ro4kd
    @RajanRaj-ro4kd Před 2 lety +5

    Exam Sunday ethir pathom but vaikala velaiku poravangala epadi exam ezhutha vara mudium

  • @karpagarajrkjn4197
    @karpagarajrkjn4197 Před 2 lety +39

    ஐந்தாவது ஆப்ஷன் E கொடுத்ததனால எல்லாம் ஈசியா இருந்துச்சி😂😂😂

  • @minsaarakannan1637
    @minsaarakannan1637 Před 2 lety +5

    எல்லாமே ஈஸி தான் நான் தான் exam ku pogla

  • @user-hu8ys6cv5b
    @user-hu8ys6cv5b Před 2 lety +4

    எனக்கு மட்டும் question மாத்தி கொடுத்தார்களோ 😱😱 எனக்கு மட்டும் கஷ்டமா இருக்கு

  • @nandhininandhini8011
    @nandhininandhini8011 Před 2 lety +24

    Answer key check panna teriyum . Ivunga easy

    • @nandhininandhini8011
      @nandhininandhini8011 Před 2 lety +1

      Ithunga la namma veetla tittu vangurom .

    • @balastreak5256
      @balastreak5256 Před 2 lety +1

      @@nandhininandhini8011 ama sis...newsla easy solranga..ne kastamnu solra...ena sandhega paduranga vetla

    • @spidErMaN-gp2yw
      @spidErMaN-gp2yw Před 2 lety

      @@nandhininandhini8011 ada aamanga eppadi ivlo crct ah solringa 😑...enga veetulayum idhey dhan .....

  • @jasjoscreation9100
    @jasjoscreation9100 Před 2 lety +18

    மீடியா முன்னாடி எல்லாம் easyதான்.

  • @sangeethanadesansangeethan2787

    Degree dhana qualification... 2nd yr la yepdi write panna mudium

  • @bhagavathimylsamy838
    @bhagavathimylsamy838 Před 2 lety +4

    கஷ்டம் தான். தமிழ் பாடமும் twist .

  • @animeanime450
    @animeanime450 Před 2 lety +14

    சின்ன வயதில் இருந்தே எழுதி பாஸ் ஆயிடனும். இல்லை என்றாள் படித்தவை மறந்து போயிடும்.

  • @sarala_veera_27039
    @sarala_veera_27039 Před 2 lety +1

    Ama esay dan prepared pani irunda nalla elithiirukalam.... ... ❤️❤️

  • @rajkumar-rc2xn
    @rajkumar-rc2xn Před 2 lety +5

    College 2nd year epidi exam elutha mudiyum

  • @BCHBoopathyk
    @BCHBoopathyk Před 2 lety +4

    0.13 🤔🤔🤔🤔second year padikuravanga epdi exam ellutha mudiyumm??? qualification degree tha na??

  • @dontworrybehappy6092
    @dontworrybehappy6092 Před 2 lety +1

    Bus facility was awesome 👏 for group 2 exam

  • @tnpsc22
    @tnpsc22 Před 2 lety +5

    Romba easy ya ??oh my god Enga irukinga neenga ellam

  • @vasanthvlogs2732
    @vasanthvlogs2732 Před 2 lety +7

    வேலை வாங்க தேவையான கேள்விகளை அடிக்கணும். Easy ah இருந்துச்சின்னு 150 கேள்வி சரியா அடிச்சாலும் வேலை இல்லை. நான் வேலை வாங்க 2 வருடம் ஆனது. நான் முழு நேரமாக 2 வருடம் தயாரானேன்.

  • @vijayakumar1171
    @vijayakumar1171 Před 2 lety +3

    Idhula easy nu sonnevanga ..yarume aspirants illa..all time pass examiners...

  • @martinanbiah1963
    @martinanbiah1963 Před 2 lety +48

    Clg 2nd yr?🤔🤔🤔🤔 Oru velai pg 2nd yr ah irukumo?🤔

  • @suganyasaravanan3207
    @suganyasaravanan3207 Před 2 lety

    Epdi second year student elutha mudiyum ??? Qualification degree Thane ???

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 Před 2 lety

    Yes

  • @ChandranathanK-
    @ChandranathanK- Před 2 lety +11

    கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி எப்படி தேர்வு எழுத முடியும்

  • @sunmathim3632
    @sunmathim3632 Před 2 lety +2

    Nala padichavangaluku tha theriyum gk evlo tough ah irunthathunu.... Suma read pana epdi elutha mudiyum🤷

  • @princemanoj2218
    @princemanoj2218 Před 2 lety +2

    Yethu 2nd year ah
    Degree complete pannama epdi apply panninga madam 🙄🙄

  • @sathishkumar1023
    @sathishkumar1023 Před 2 lety +2

    ADMK iruka varaikum Correct a rules and regulations Correct a pochu..but now let's see

  • @thaaaditamilan7180
    @thaaaditamilan7180 Před 2 lety +11

    Qualfication any degree thaana
    Eppadi antha college 2 nd year sister atten pannaanga☹️☹️

  • @gesan6873
    @gesan6873 Před 2 lety

    First review.... Ipa tan 2nd year padikurenaaaa... Yemma apa group 2 ku digree theva ilaiyaaa😔

  • @ziavulhughhugh4079
    @ziavulhughhugh4079 Před 2 lety +1

    ஏம்மா படிச்சிருந்தாலும் exam கஷ்டம் தான் டைம் பாஸ்க்கு எழுத வந்துட்டு எதையாவது உளறதீங்கம்மா

  • @umapathimrs
    @umapathimrs Před 2 lety +8

    Kgf version...Exam ....Exam .. Exam I don't like it but Exam like me...,🤣😂

  • @harikrishnanm3692
    @harikrishnanm3692 Před 2 lety

    Idhukune padichavangala kelunga avanga soluvanga kastatha suma pora varavangala eaduthu ipdi padikuravangala tension panadhenga

  • @kibh14
    @kibh14 Před 2 lety +3

    I think person prepared for exams ll say def tough because gk it was so confusing the learnt facts also. I'm english they asked syllabus irrelevant questions 3 to 4 .. Then time was insufficient for answering. The complicability of stress omr shading is too much stress for learnt persons. In between it self they provide impression ink in omr..

  • @jeevam1863
    @jeevam1863 Před 2 lety

    Tamil easy than. Aana option la cofuse aanavanga ethanai per irukkom theriuma?

  • @chandruindhu3054
    @chandruindhu3054 Před 2 lety +25

    It is not fair to make tamil as a compulsary...because it not our mistake to studied in private school every person have their own choice ...we need general english...

    • @gayathrielangovan2225
      @gayathrielangovan2225 Před 2 lety +2

      English um irunthuchu.

    • @aafrinanish5038
      @aafrinanish5038 Před 2 lety +4

      Private school thhaan nanum tamizh 12th std varaikum padichome..... Tamizh natrinai thiruvartpa la kastama thaan irrkum yenna irntalum nama thaaimozhi illaya .... Thaaimozhi padikama ninga padichath tappila apdi system mathivechrukavana solanum

    • @jn4994
      @jn4994 Před 2 lety

      @@gayathrielangovan2225 super

    • @veerahsvlog8553
      @veerahsvlog8553 Před 2 lety +3

      You have to choose ur option whether you want English or Tamil, Tamil is not compulsory one in tnpsc.... Atleast tamilnadu examayavadu Tamil la question paper iruka vidunga, Tamil la eluda vidunga.. .

    • @KarthiKeyan-nl9tf
      @KarthiKeyan-nl9tf Před 2 lety +1

      @@aafrinanish5038 Hindi thinipu thappuna tamil thinippum thaappu thaan

  • @preethis2381
    @preethis2381 Před 2 lety

    அந்த ஏபிசிடி எண்ணி போட ஐடியா கொடுத்த ஐடியா மணி எங்க இருக்காதுன்னு மட்டும் சொல்லுங்க ஐயா🙏

  • @banubanu8520
    @banubanu8520 Před 2 lety

    College 2nd year ponnu epdi group 2 exam eludhunanga

  • @muthulakshmis4980
    @muthulakshmis4980 Před 2 lety

    last ah elam total pani poturadhula romba kastam so athamlam vendam romba tension akudhu paa

  • @Praveenkumar-ld9fq
    @Praveenkumar-ld9fq Před 2 lety +3

    GK roma tough roma kastom .. even if general english and maths were easy , on the other hand , General studies is very tough . The total mark will be deducted from the general studies . God only knows today exam 😂😂😅 . We will know next month result 😬..

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956 Před 2 lety +21

    First girl collage 2 year ???

  • @malinis9297
    @malinis9297 Před 2 lety

    Inga easy nu sonnavanga romba prepare pannadavanga...

  • @ummulbarakath2
    @ummulbarakath2 Před 2 lety +2

    Frst attempter kitta ketu review podadhinga ask real aspirants with full preparation

  • @pavithranp2140
    @pavithranp2140 Před 2 lety +1

    Clg 2nd year padicha epudi gr2 epudi elutha mudiyum

  • @manipandi8806
    @manipandi8806 Před 2 lety

    பேட்டி கொடுக்கும்போது ஈசி என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து செக் பண்ணிவிட்டு என்னடா இவ்வளவு தான் வந்திருக்கிறது என்று அழுபவர்கள் நிறைய பேர்.......☺😛😛

  • @venkat6238
    @venkat6238 Před 2 lety +3

    Ethu 2nd yr padikrya .. 😂😂 unna yaar exam elutha vithathu .. Degree qualification certificate ilama

  • @sahulhameed6636
    @sahulhameed6636 Před 2 lety

    College second yeara attennae panna mudiyadhae

  • @SachinSai143
    @SachinSai143 Před 2 lety

    Clg 2 nd yr padikkum podhu eppadi group 2 elutha mudiyum ???@

  • @karthickp7418
    @karthickp7418 Před 2 lety +2

    Qualification degree complete pannanum aana antha ponnu clg 2nd year nu sollthu

  • @rajkumar-uo5lp
    @rajkumar-uo5lp Před 2 lety

    college 2 nd year padikira ni epdi exam apply panna

  • @nallathambi517
    @nallathambi517 Před 2 lety

    1st time aspirants comdies , dey silvandooss naangalum ipdithaan da oru kalathula easynu sollitu suthitu irunthoam

  • @niginaanu9404
    @niginaanu9404 Před 2 lety

    College 2 nd year padikaravanga yepadima group 2 yelutha mudium

  • @onlyprimis5149
    @onlyprimis5149 Před 2 lety

    Ayya saami ithu group 2 maathiri therila group 1 maathiri irunthuthu....

  • @SivaKumar-yd8ky
    @SivaKumar-yd8ky Před 2 lety

    யாராவது சொல்லுங்க. இந்த group exam na enna nu plese.

  • @naveenkumarm1569
    @naveenkumarm1569 Před 2 lety +20

    Clg second year eppadi degree ilama apply panninga madam

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 Před 2 lety +14

    Tamil easy ah kekkura mathiri oru Sila questions confuse pannittanga

  • @gayathriammu964
    @gayathriammu964 Před 2 lety

    College second year epadi epudi elutha mudium

  • @harikrish07
    @harikrish07 Před 2 lety +1

    0:12 College 2nd year padikiragala. Group 2 exam degree qualification thana eligible 🤔

  • @Mc-rs3vm
    @Mc-rs3vm Před 2 lety

    Nanum dhan da group 2 eludhuna but ivununga ena soldrangane puriyalaye 😅🤔

  • @robertgideon3565
    @robertgideon3565 Před 2 lety

    College second year padichutu epadiya group2 epadi elutha mudium

  • @therelaxworld5235
    @therelaxworld5235 Před 2 lety

    Appo enaku mattu tha kastama irunthichi pola 😭

  • @pugues4201
    @pugues4201 Před 2 lety

    Ans panunava elarumtayum ans key vanthona check Pana solunga .apo teriyum avanungaluku

  • @rajkumarmech9365
    @rajkumarmech9365 Před 2 lety

    News kaga ipd slrangala ila nijamave qes esy ah???😒enaku GS lam kastama thane irnthathu...Tamil maths vachi esy nu slranglo🤔

  • @RamaChandran-zw7gg
    @RamaChandran-zw7gg Před 2 lety +10

    Enaku total mark 200 ku 220 varuthu exam la

  • @pasupathir4110
    @pasupathir4110 Před 2 lety

    Yarupa neengalam........ 190 question potruveengla... Question paper paper thayavusenji padichi paathutu sollunga

  • @prabakaran4368
    @prabakaran4368 Před 2 lety

    2 yr padikiriya ne epdi apply panna

  • @vintagememories5699
    @vintagememories5699 Před 2 lety

    2nd Year padikra ponnu epdii eligible 🤔🤔🤔

  • @jayapandianm4706
    @jayapandianm4706 Před 2 lety +17

    Dash madri syllabus change pannanga 10 tamil question old syllabus text book la irunthu ketu vachi irukanga dei enda ipadi pannuringa

    • @harisuthankumar6418
      @harisuthankumar6418 Před 2 lety +2

      Ama bro
      Tamil old book la irunthu niraya questions ketrukanga.
      group 4 ku old, new rendume padikanum pola.
      koduma paduthuranga😣😣

    • @komathis406
      @komathis406 Před 2 lety

      @@harisuthankumar6418 old book 2018year book ah

    • @harisuthankumar6418
      @harisuthankumar6418 Před 2 lety

      @@komathis406 no
      old samacheer book .
      dmk period la konduvantha book 2011-2017 period book.

    • @komathis406
      @komathis406 Před 2 lety

      @@harisuthankumar6418 thank you.

    • @jayapandianm4706
      @jayapandianm4706 Před 2 lety +1

      @@harisuthankumar6418 Tension aguthu bro already padichathey marakuthu ithula old book veraya time kamiya iruku we have work hard

  • @tgp4254
    @tgp4254 Před 2 lety

    Clg 2nd yr ah epdida apply paninga

  • @srinihappy5604
    @srinihappy5604 Před 2 lety

    Exam mudichitu last la ABCD count panni fill pnadrathe oru aptitude maaritha irunthuthu....😑

  • @vishweswaranp3652
    @vishweswaranp3652 Před 2 lety

    College second year epdi ezhuna degree standard exam

  • @kibh14
    @kibh14 Před 2 lety

    Exam easy a.. It's was tough. .

  • @yogeshmech1428
    @yogeshmech1428 Před 2 lety

    Tamil and maths easy..... adhuku apm 75 ques konjam kastam than...

  • @ezhilek9833
    @ezhilek9833 Před 2 lety

    general studies tuff😢